5 ரூபா இட்லியும் மகள்களைப் பெற்ற அப்பாவும் | 5rs Idly Family |

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2021
  • #EmpowerEveryday​
    மகள்களை எதையும் எதிர்கொள்ளும் மனதைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த இட்லி குடும்பத்தின் கதை, இவர்களின் 5 ரூபாய் இட்லியை போலவே
    இவர்களின் பேச்சும் சுவையாகவும் தன்னம்பிக்கை டானிக்காகவும் உள்ளது.
    #EmpowerEveryday​ #womensday2021 #march8 #MSF #Madrasstreetfood
    Shop address
    Ilatharasi Idly Kadai
    Balasubaramaniyam contact number: 9597881683
    Gandhiji rode,
    Surampatti,
    Pandian store (opp),
    Erode -638009
    Opposite to this location: maps.app.goo.gl/mk3B9KCxLBAMk...
    -----------------------
    Madras Street Food
    Follow us on Facebook: / madrasstreet...​. .
    For Promotions Contact: widescreencreations@gmail.com

Komentáře • 5K

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +1048

    Ilatharasi Idly Kadai
    Balasubaramaniyam contact number: 9597881683
    Gandhiji rode,
    Surampatti,
    Pandian store (opp),
    Erode -638009
    Opposite to this location: maps.app.goo.gl/mk3B9KCxLBAMkR7Q9

    • @arunshanmugam406
      @arunshanmugam406 Před 3 lety +13

      அருமையான பதிவு, நன்றி MSF தோழரே 🙏

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety +13

      “ பாண்டியன் ஸ்டோர்ஸ்” எதிர்புரம் 💐

    • @radhsradha3705
      @radhsradha3705 Před 3 lety +5

      Super vazhthukkal

    • @MANIKANDAN-oj6zv
      @MANIKANDAN-oj6zv Před 3 lety +13

      Next time erode ku varum podhu unga la kandipa parkanum. God bless you🙏💕. God with u.

    • @manikandanmani3290
      @manikandanmani3290 Před 3 lety +6

      அருமை

  • @RockfortRavi
    @RockfortRavi Před 3 lety +1851

    இந்த தந்தை ஆயிரம் ஆசானுக்கு சமம் 👍👍

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 Před 3 lety +632

    கடவுளிடம் வேண்டினாள் ஆண்பிள்ளை பிறக்கும்..
    கடவுளே வேண்டும் என்றால்
    பெண் பிள்ளை பிறக்கும்.. வாழ்த்துக்கள்...

  • @Sandra-pd3pu
    @Sandra-pd3pu Před 2 lety +88

    Packet Money தராவிட்டால் பேசாமல் போகும் பிள்ளைகளுக்கு இடையில், கைத்தொழில் கற்று தந்த பெற்றோருக்கு நன்றி கூறும் பிள்ளைகள். வாழ்க வளமுடன் 👍👐

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo Před 2 lety +26

    இரண்டு தேவதைகளை பெற்றெடுத்து... அவர்களை சிங்க பெண்களாய் வளர்த்து, பலருக்கு உதாரணமாக சொல்லும்படி... செய்துகாட்டிய அவர்களின் தாய் தந்தைக்கு... வாழ்த்துக்கள்

  • @k.veerakkumar7610
    @k.veerakkumar7610 Před 3 lety +938

    இது மாதிரி பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளை மாதிரி வளர்த்த அப்பா அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 Před 3 lety +2

      Happy and wonderful work keep it up bless you my child

    • @verdenvk3825
      @verdenvk3825 Před 3 lety +18

      Ethku aanpillakalai valarkanum pen penna valarthanave pothuve aan pen ellam onnum tha penn vida aan onnum persille

    • @thangamrasu7792
      @thangamrasu7792 Před 2 lety

      Very nice family vaaika valamudan 🙏

    • @JAI----
      @JAI---- Před 2 lety +1

      @@verdenvk3825 pen a pen mari valartha oru vwlaum seiyama irupanga,

    • @AmmaKuttypaiyan
      @AmmaKuttypaiyan Před 2 lety

      Congratulations Appa Amma 💙💛

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu Před 3 lety +1179

    இது போல ஒரு நல்ல மனிதர்களுக்கு கொடுங்க டா Award ah..

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 Před 2 lety +38

    பெண் பிள்ளைகள் பெறுவதில் பெருமை அடைவோம் வாழ்க பாரதம்...

  • @pspp592
    @pspp592 Před 2 lety +68

    டே தங்கம் அருமை அருமை அருமை.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் தங்கங்களே.....

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 2 lety +962

    சகோதரரே உங்கள் இரண்டு பெண்களும் மகாலெட்சுமி மாதிரி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.வாழ்க வளமுடன்.

    • @MaheshWaran-ei3gn
      @MaheshWaran-ei3gn Před 2 lety +2

      🙏🙏🙏🙏

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 2 lety +9

      யார் அந்த மகா லட்சுமி?😃😃😃

    • @dervinandriya4754
      @dervinandriya4754 Před 2 lety +3

      Na tha avanga ethirgalame... Don't worry.. Nalla paathukara

    • @tnmaza
      @tnmaza Před 2 lety

      @@mediamanstudio5977 nanum athan pa nenachan

    • @tnmaza
      @tnmaza Před 2 lety +2

      @@dervinandriya4754 😂😂😂 ni oru step mela ya

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Před 3 lety +414

    தேவதைகளே 👸👸 நீங்கதான் உண்மையான சிங்கப்பெண் 🔥🔥
    பெற்றோர் சுமயை சுகமாய் சுமக்கும் பெண் தேவதைகள் 😘😍...

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před 2 lety +11

    கடவுளின் பூரண வரம் பெற்ற குடும்பம் ....... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ; தைரியமும் , தன்னம்பிக்கையும் , கடவுளின் கருணைப் பார்வையும் போதும் வாழ்வில் நிம்மதி தரும் மந்திரம் . வேறு எந்த தந்திரமும் தேவையில்லை . வாழ்த்துக்களும் , பிரார்த்தனைகளும் ....... 💐👍🏻🙏😀

  • @antonyirudayaraj723
    @antonyirudayaraj723 Před 2 lety +7

    பேச்சிலே இனிமை,பணிவு, எதையும் வெளிப்படையாகப் பேசும் உளப்பாங்கு,
    கனிவான உபசரிப்பு,
    புன்னகையுடன் கடை நடத்தும் கண்மணிகளுக்கு பொன் நகை எதற்கு!!
    இவர்களைப் பெற்ற தாய் தந்தையர் பாக்கியசாலிகள்!!
    இவர்கள் குடும்பமாக
    செய்யும் இவர்கள்
    வியாபாரம் மென் மேலும் வளர வாயார, மனதார
    வாழ்த்துகிறேன்!!👍👌

  • @avengers603
    @avengers603 Před 3 lety +179

    மேக்கப் பூசிக்கொண்டு மேல்நாட்டு ஆடை அணிந்துகொண்டு ஊர்மேயும் பெண்கள் வாழும் இவ்வுலகில் தான் இது போன்ற தன்னம்பிக்கை அடக்கம் பணிவு துணிச்சல் மிக்க தமிழ் சிங்கப்பெண்கள் வாழ்கின்றனர் என்பதை இம்மகளிர் தினத்தன்று இப்பதிவை கானும் பொழுது என் மனம் பெரும் மகிழ்ச்சியில்...

  • @rockfortking29
    @rockfortking29 Před 3 lety +495

    தங்கமான அம்மா அப்பா தங்கமான பொண்ணுங்க மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்.

    • @sivarajsivaraj3228
      @sivarajsivaraj3228 Před 3 lety +2

      I like this family
      Tamil to english

    • @TamilSmile
      @TamilSmile Před 2 lety +1

      கடவுள் வரம்

    • @kannanr4617
      @kannanr4617 Před rokem +1

      நாங்களும் தான் இவங்கள விட என் அம்மா நல்லா சமைப்பான்க

  • @naveensaravanan2440
    @naveensaravanan2440 Před 2 lety +29

    உறுதுணைஆக நின்ற பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்...👏👏 உதவியாக நிற்கும் இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்....
    மென்மேலும் வளர்க 🙏....👏👏👏

  • @HappyHeart676
    @HappyHeart676 Před 2 lety +28

    😍ponnu siricha mugama irukanga😍spr family😍தன் கையே தனக்கு உதவி😍

  • @muthupandi2140
    @muthupandi2140 Před 3 lety +308

    இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் அழகிய குடும்பம் 🙂
    ஈரோடு போனால் நிச்சயமாக இவங்க கடைக்கு போகணும்

    • @Vasu80722
      @Vasu80722 Před 3 lety +1

      Vaanga vaanga enga ooruku

    • @user-rk6ro7zu4u
      @user-rk6ro7zu4u Před 3 lety +1

      கண்டிப்பாக நண்பா 🤗

  • @kgf5802
    @kgf5802 Před 3 lety +433

    பெண் பிள்ளைகளை ... சிறப்பாக வளர்திருக்கிரார்கள் ...தாய் , தந்தைக்கு ..எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

  • @sridhardgl
    @sridhardgl Před 2 lety +34

    NEET exam participants, please learn from this children. Never give up...!,

  • @ayyanararjun8746
    @ayyanararjun8746 Před 2 lety +11

    இந்த பெண்கள் போகும் வீடு சொர்கம் 🙏🙏🙏

  • @settukarthikeyan6215
    @settukarthikeyan6215 Před 2 lety +347

    இவர்கள் மனம் முடிக்கும் இல்லம் ஆணந்தம் குடிகொள்ளும்...
    வாழ்க வளமுடன்....

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 Před 3 lety +351

    உழைத்து சாப்டுற நிம்மதி வேறு எதிலும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உன்மை

  • @shriharishastri8728
    @shriharishastri8728 Před 2 lety +29

    I am from hyderabad. Though i do not understand tamil, but i could understand that these girls are strong willed, hardworking. God bless them with health wealth. Great sisters...

  • @eswaramoorthil7728
    @eswaramoorthil7728 Před 2 lety +2

    தாய் அன்பை ஊட்டி வளர்ப்பதும்,தகப்பன் அறிவை கற்றுக்கொடுத்து வளர்ப்பதினால்தான் என்கின்ற உண்மையானதொரு கருத்து‌ பிரகாசமாக தெரிகிறது‌.படிப்படியாக‌‌ நீங்கள் முன்னேற ‌எனது வாழ்த்துகள்!!

  • @Shatimepasss
    @Shatimepasss Před 3 lety +171

    பெரிய பெரிய ஹோட்டல் போயிட்டு ரிவ்யூ போடம இப்படி ஏழ்மையான மக்கள் கிட்ட போயிட்டு ரிவ்யூ பண்ற விதம் தான் இந்த சேனலின் தனித்துவம்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +12

      நன்றி சார்

    • @Shatimepasss
      @Shatimepasss Před 3 lety +10

      @@madrasstreetfood வாழ்த்துக்கள் சார் ரொம்ப நாளவே பாத்துட்டு இருக்கேன் அற்புதமா பண்ணிட்டு இருக்கீங்க நிச்சயம் நல்லதே நடக்கும் ♥️

    • @rathyhasan3178
      @rathyhasan3178 Před 3 lety

      Malaysia vule 1 idli Indian currency 10ruba normal restaurant le 10 ruba, periya restaurants rate te vera.

    • @VinBluesView
      @VinBluesView Před 2 měsíci

      Big salute to MSF for finding this kind of hotels and broadcasting in thier channel❤

  • @PrakashKumar-ht1jk
    @PrakashKumar-ht1jk Před 2 lety +2

    அழகு தங்கங்கள் அருமையான அப்பா அமைதியான அம்மா உணவகம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @lawranceselvam7263
    @lawranceselvam7263 Před 2 lety +47

    Really wonderful Girls with clarity in speaking and responsible girls who are assets to their parents. In future, they certainly touch new heights. Congrats and greetings to both of them.

  • @ashok.gashok.g1011
    @ashok.gashok.g1011 Před 3 lety +528

    சகோதரிகளே உங்களைப் போன்றவர்களை பார்த்தாவது வருங்கால இளைஞர்கள் மற்றும் பெண்கள் நிறைய திருத்திக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்

    • @ramtilaknithi1149
      @ramtilaknithi1149 Před 3 lety +15

      உழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழுகின்ற இந்த குடும்பத்தினர் சிறப்பான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன்.

    • @seemakumar281
      @seemakumar281 Před 3 lety +5

      Nice super

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před 3 lety

      Pombalaya paatha mattum enga irunthu da varringa naaka thonga pottukittu..... naatla ivalunga mattum thaan kudubathuku ulaikuraalunga mathavangalaam oodhariya irukaangala??

    • @vasanthakumar9610
      @vasanthakumar9610 Před 3 lety

      @@sriram-ze6es crt...but.., konjam per tha ipdi irukkuranga....avangalla ivangalum oru member...
      Keep cool bro...👍🏻

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před 3 lety

      @@vasanthakumar9610 ella oorlayume ippdi irukkanga, ivalunga mattum athisayam illa

  • @trendsetter76
    @trendsetter76 Před 3 lety +349

    Cinema actors are getting singapenna awards, for me this two little girls are real singapenn...

    • @trendsetter76
      @trendsetter76 Před 3 lety +5

      @Classical s dude

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 Před 3 lety +5

      Bro 100 naal velaivaaipu thittam (Bigg Boss) pona singapennu nu sollittu thiruyudhunga

    • @arulraj4012
      @arulraj4012 Před 3 lety +1

      True bro

    • @hariactingedits5669
      @hariactingedits5669 Před 3 lety +1

      Bro you can't degrade actress bro.Cinema actress also done hard work to reach their success.In this world women who are working hard to achieve all are singapenn only.Don't degrade anyone.Become a famous star is not also easy bro.This girls also singapenn only.

    • @trendsetter76
      @trendsetter76 Před 3 lety +1

      @@hariactingedits5669 bro cinema s full of dirt

  • @daisybai3302
    @daisybai3302 Před 2 lety +1

    இயேசப்பா இவர்களை ஆசீர்வதிங்க இயேசப்பா

  • @ambalavanans7780
    @ambalavanans7780 Před 2 měsíci

    இந்த இருகுழந்தைகள்
    வாழ்க பல்லாண்டு.
    இருகுழந்தைகளை
    பெற்றத்தாய்தந்தை
    புண்ணியம்செய்தவர்கள்.❤🙏

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 Před 3 lety +395

    Tik tok la irukkura pengale paarunga...Iva than unmaiyaana azhagu...🙏🙏🙏

    • @90sheavenbeat26
      @90sheavenbeat26 Před 3 lety +4

      Correct bro

    • @Prettycutie2005
      @Prettycutie2005 Před 3 lety +4

      Nalla sonninga

    • @kavithaboopathi4877
      @kavithaboopathi4877 Před 3 lety +5

      100 percent correct bro

    • @ishwaryas8145
      @ishwaryas8145 Před 3 lety +15

      Iva nu sollithanga sago
      It's my humble request
      ஏனென்றால் இவங்க சுயமரியாதை மிக்க பெண்கள் சகோ.

    • @mahamednazeer7097
      @mahamednazeer7097 Před 3 lety +1

      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ranjiththala553
    @ranjiththala553 Před 2 lety +256

    இரண்டு பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைய என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @dhinakaran7645
    @dhinakaran7645 Před 2 lety +1

    Rendu perum rendu thangam 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Před 3 lety +334

    ரோட்டு கடை இட்லி தோசை தான் taste a இருக்கும்.❤️❤️😭

    • @vijaykumar763
      @vijaykumar763 Před 3 lety +8

      Daily fresh... தான் காரணம்

  • @nikkushorts9084
    @nikkushorts9084 Před 3 lety +139

    சிரிச்ச முகத்தோட பண்ணுறாங்க...சூப்பர்...எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மூஞ்சில காமிக்காம சர்வ்வ் பண்ணுறாங்க...செம்மை அந்த குட்டி பொண்ணு 👏👏👌

  • @Vvsn65
    @Vvsn65 Před rokem

    படிப்ப விடாம அவங்க வேலை செய்து கற்றுக்கொள்வதும் வாழ்க்கை நடத்துவது சிறப்பு இது போன்ற மேலை நாட்டு பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் 🖐️🤚 வாழ்க வளமுடன்

  • @vinayashankarvinayashankar6143

    பிழைக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வணக்கம், 💐🦋🧚‍♂️ வாழ்க வளத்துடன் 💐

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 2 lety +213

    ❇️ இந்தக் காலத்தில் இப்படி பன்முகம் கொண்ட பெண் பிள்ளைகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது
    அழகும் அறிவும் ஆற்றலும் திறமையும் தொழில் பக்தியும் தமிழ் உச்சரிப்பு எதிர்காலத்தில் உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவரும் என்று மனதார வாழ்த்துகிறோம் 💐

    • @abinayasaminathan0136
      @abinayasaminathan0136 Před 2 lety +2

      Super sis 🥰🥰🤩🤩 ungala na kai aduthu kumbudura vera level I appreciate to u .... Naanum try panra. Sis

  • @vishnuveeres7949
    @vishnuveeres7949 Před 3 lety +67

    தங்களின் வீட்டு வேலைகளை கூட செய்ய தயங்கும் இக்காலத்தில்.... இவர்களின் உழைப்பு பாராட்டுக்களுக்குறியது👍👍🙏🙏

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety

    படித்த இளைஞர்கள் மத்தியில் உங்கள் பிள்ளைகள் ஒரு எடுத்துக்காட்டு ❤️ 👍 👌 💐 நல்வாழ்த்துக்கள் பிள்ளைகள் மற்றும் உங்கள் இருவருக்கும் 💐🙏

  • @lathikamullasseri9119
    @lathikamullasseri9119 Před 2 lety +20

    They are angels they are very obedient to their parents may god blessthem congratulations

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 Před 3 lety +59

    வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை கண்களும் மனதும் கலங்கி நின்ற போது. Tik Tok ல் நாசமாகும் பெண் பிள்ளைகளிடையே இப்படியும் சில பிள்ளைகள். 🙏💪🌹

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 3 lety +96

    தஙகங்களா
    ஏது குறை
    என் கண் நிறைந்த
    மகள்களே
    வாழ்க வளமுடன்

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 Před 2 lety +2

    அருமையான/அழகான குடும்பம்.எனது அன்பான வாழ்த்துக்கள். இறைவன் அருளும்/ஆசியும் என்றும் கிடைக்கட்டும்.

  • @dattadamohanrao9300
    @dattadamohanrao9300 Před 2 lety +1

    eccellent sri balasubramaniam sir, i am 80 years, i could have girls like this i could more happy in life .god bless your children

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 Před 3 lety +218

    பிள்ளைகளைப்பெற்றால் மட் டும் போதாது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருக்கவேண்டும்என்பதற்கு நீங்கள் முன் உதாரணம்
    குடிகார தந்தையாக இருக்ககூடாது.

  • @ashikark7489
    @ashikark7489 Před 3 lety +258

    Dress descency👌👌way of talk👌👌 totally 👍👌👌

  • @krishnam8218
    @krishnam8218 Před 2 lety

    பாரதி கண்ட புதுமை பெண்ணே......
    சாதனை கண்ணே
    அன்னை தந்தை உன் துணை
    உனக்கு நீயே இணை.....
    இளமை தையலே..... சரித்திரம் பல நீங்கள் படைக்க.... சகோதரியின் அன்பு வாழ்த்துக்கள்

  • @anandhank4473
    @anandhank4473 Před 2 lety +1

    பெண்களை பெற்றோமே என வருத்த படாமல், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ளும் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் !!! 👍

  • @jmhprem2820
    @jmhprem2820 Před 3 lety +52

    எங்க அப்பா சாலையோர வியாபாரம் செய்து எங்களை காப்பாற்ருகிறார் ஆனால் நானோ கல்லூரி காலத்தில் போதைக்கு அடிமையாகி படிக்கவும் இல்ல வேலைக்கும் போனதே இல்ல ஆனாலும் எங்க அப்பா அம்மா எனக்கு இந்நாள் வரை இருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை பார்த்து சத்தியமாக மனம் திருந்துகிறேன் நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் என்னை போல பல இளம்'தலைமுறையினர் கூடா நட்பின் மூலம் தீய வாழ்க்கையில் அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர் and இந்த இரு தங்கைகளுக்கும் நேசமிகு அண்ணனின் வாழ்த்துக்கள்

    • @BalaMurugan-gg8et
      @BalaMurugan-gg8et Před 3 lety +3

      Bro na home pathu tu vathen

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 3 lety +5

      Super.வேண்டாம் போதை .போதையிலிருந்து மீண்டு நல்வழியில் உழைத்து வாழுங்கள்.அதுதான் சிறப்பு. மனம் திருந்திய உங்களுக்கும் ,அதற்கு காரணமான சிங்கப்பெண்களுக்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏

    • @karthisaravanan-xo9rm
      @karthisaravanan-xo9rm Před 3 lety

      Velaiku poyi muthalla unga Appa Ammava kappathu bro

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Před 3 lety +85

    குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க அழகாக இருக்கின்றனர்...காரணம் அவர்கள் உழைப்பே என்றும் தெரிகிறது

  • @gikivenkatesan3979
    @gikivenkatesan3979 Před 2 lety

    அருமை மகள்கள் இருவருக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன் அம்மா அப்பாவிற்கு வாழ்த்துகள்

  • @ganeshpgan
    @ganeshpgan Před rokem

    மிகவும் உத்தமமான ஒரு குடும்பம். வாழ்க வளத்துடன், நலத்துடன். 👍👍👍👏👏👏

  • @tamiltechlancer
    @tamiltechlancer Před 3 lety +1036

    Young singapen's! Good to see these. Definitely an inspiration for many

  • @Johnsonkumarjacob
    @Johnsonkumarjacob Před 3 lety +193

    தங்கைகளை பார்க்கும் போது எனக்கு தன்னம்பிக்கை வருகிறது 😭😭😭

    • @anaravathiamaravathi5125
      @anaravathiamaravathi5125 Před 3 lety

      Suppar my sister very good l love you

    • @sakthiganesans6189
      @sakthiganesans6189 Před rokem

      @@anaravathiamaravathi5125 very good daughters. Now iam in u.s. I will come next week on Erode and I will meet you there.

  • @nirmal_kumar_ak
    @nirmal_kumar_ak Před 2 lety +2

    Bharathi kanda pudhumai Pengal ....😊 Ponnu na ipdi irukanum 👍. Hat's off 😊 sister's .neenga nalla irukanum life long . 👍😊

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety

    நல்ல ஒழுக்கமுள்ள வியாபார சிந்தனைவுள்ளவர்கள் இந்த பெண் குழந்தைகளுக்கு கணவனாக அமைய வாழ்த்துகிறேன். MSF க்கு மனமார்ந்த நன்றி.

  • @Karshiniprem
    @Karshiniprem Před 2 lety +123

    ஆண்களுக்கு இனை பெண்கள் என்பதை நிரூபித்து விட்டிர்கள் 👍👍👌👌

  • @sasi8664
    @sasi8664 Před 3 lety +138

    நீங்கள் தான் உண்மையான தேவதைகள்👰 உங்கள் சேவை இனிதாகவே அமையட்டும் god pless you...❤

  • @shanmugamp3524
    @shanmugamp3524 Před 2 lety

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளமுடன். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. மன நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @suginprasath2162
    @suginprasath2162 Před 2 lety

    இந்த மாதிரி பெண் என் வாழ்வில் இருந்தால் போதும் நான் சந்தோசமாக இருக்கும்
    No pain no gain💪

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd Před 3 lety +197

    பெண்கள் இந்த மாதிரி பாடு படும் போது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

    • @makeshkumar8887
      @makeshkumar8887 Před 3 lety +35

      கஷ்டமா இப்டி.தான் வேலை செய்யணும். சும்மா வீட்ல சீரியல் பாத்து சோறு தின்னுட்டு தூங்கார வங்களுக்கு தான் bp sugar வந்து சாகரங்க...

    • @covaicitizen
      @covaicitizen Před 3 lety +1

      மகளிர் தின வாழ்த்துக்கள்

    • @yuga16
      @yuga16 Před 3 lety +10

      @@makeshkumar8887 veetla irukura ponnunga yellam Summa irukangana Avanga illana 1 week irunthu paarunga theriyum... Summa Pesanum muttal thanama Pesa koodathu.. Veetla avlo velai seivanga Ammanga yellam.. Velaiku poganuma poga koodathanu Avanga than mudivu pannanum Neenga illa

    • @neelathangavel6960
      @neelathangavel6960 Před 3 lety +3

      உழைப்பதில் என்ன தவறு ?

    • @makeshkumar8887
      @makeshkumar8887 Před 3 lety +1

      @@yuga16 நா வேலை செய்பவர்களை ஒன்னும் சொல்லலேயே? வீட்டு வேலைக்கு ஆல் வைத்துவிட்டு சும்மா இருக்கும் பெண்களை தான் சொன்னேன்...

  • @gunasekaran686
    @gunasekaran686 Před 3 lety +60

    பெண் பிள்ளை என்றாலே கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம். அதிலும் நீங்கள் பெற்ற பெண் பிள்ளைகள் மிகப்பெரிய வரம், வாழ்த்துக்கள், உணவு தொழில் வளர்ச்சி பெற

  • @maheshguru4088
    @maheshguru4088 Před 2 lety

    இது போல பிள்ளைகள் நமக்கும் வேண்டும் என்று மனதளவில் நினைக்க வைத்து விட்டீர்கள்...செல்லங்களா......வாழ்க வளமுடன்.....நல்லதே நடக்கும்..

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety

    ஆண்களுக்கு இணை பெண்கள் என்பதை இந்த தந்தை நிரூபித்துவிட்டார்....👌 வாழ்த்துக்கள் ஐயா🤝💐 நீங்களும் உங்கள் குடும்பமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @asg2255
    @asg2255 Před 3 lety +71

    பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு தான் தரமான பதில்,
    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 Před 3 lety +57

    இதை பார்க்கும் பொழுது நாங்கள் கோயம்பத்துரில் வைத்திருந்த சிறிய டிபன் கடை நியாபகம் வருகிறது, நாங்கள் எல்லோரும் அந்த சிறிய கடையில் இதுபோல வேலை செய்வோம், இப்போது என் தந்தை இல்லை கடையும் இல்லை,
    நான் இப்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், தாய் நாட்டிட்கு வரும்போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருகிறேன்.

  • @hemalathag6583
    @hemalathag6583 Před 2 lety

    இந்த இரண்டு தங்க கிளி களும்நல்ல பெண்களாக ஒழுக்கத்திலும் வாழ்க்கை யிலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @nishanthdon5109
    @nishanthdon5109 Před 2 lety

    அன்பான பிள்ளைகள் அருமையான அம்மாஅப்பா வாழ்கவழமுடன் என்மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kannanjeganathan8801
    @kannanjeganathan8801 Před 3 lety +31

    இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கனால தான் என்ன மாதிரி 90s கிட்ஸ் பசங்களுக்கு கல்யாண ஆசையே வருது..இரண்டாவது மதிக்கவும் தோனுது.....👍👌😍😍

  • @george5870
    @george5870 Před 3 lety +108

    தங்கங்களா உங்கள் பெற்றாோ் ஆசிர்வாதத்தால் நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்கடா. உங்களுக்கு உங்க குலதெய்வம் துணை இருக்கும்டா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manirelaxingTamil
    @manirelaxingTamil Před 2 lety

    பெற்றால் இந்த மாதிரி பிள்ளைகளை பெற வேண்டும் உங்க தொழில்மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @Nandi-qm4rf
    @Nandi-qm4rf Před 2 lety

    Intha rendu sisters um life long santhosama irukanum.god bless you

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 3 lety +101

    எங்கள் பகுதி சகோதரிகள் மிகக் கடின உழைப்பாளிகள் வாழ்த்துக்கள் இவர்களைப் போல் வெளிச்சத்திற்கு வராதவர்களுக்கு வெளிச்சம் கொடுத்ததற்கு நன்றிகள்

  • @therapistcounselormasseur2856

    மொக்க மொக்க ஹோட்டல்களை புரொமோட் செய்யும் Pepper foodie, idli explore, kurfan pondra youtube shorts களுக்கு மத்தியில், இப்படி ஒரு நல்ல கடையை... அந்த கடை முதலாளிகளின் சொந்தக்கதையோடு சேர்த்து நீங்க இந்த காணொளியை தயாரிக்கும் விதம் அருமை... 👍♥️

  • @vijayakumar1171
    @vijayakumar1171 Před 2 lety +1

    உண்ணத பெற்றோர்....உயர்வான பிள்ளைகள்...நல்லதோர் குடும்பம் 🙏🙏🙏🙏

  • @thebigbear3834
    @thebigbear3834 Před 2 lety +33

    The smile in the families face. Their eyes says it all. They have satisfaction with whatever they are earning and doing. It's good to see such good hearted people

  • @mohansupam7640
    @mohansupam7640 Před 3 lety +78

    உங்கள் அனைவரது பாதம் பணிந்து வணங்குகிறேன்.நீங்கள் ஒரு முண்டாசு கட்டாத பாரதி.எம் பாட்டன் கனவு நனவாகியுள்ளது. நீங்கள்தான் உண்மையான பெண்ணிய வாதி எங்கெங்கு காணினும் சக்தியடா எனும்குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @nalinarajnivedha9428
    @nalinarajnivedha9428 Před 2 lety +80

    அழகு குழந்தைகள், அருமையான தாய், தந்தை. வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க.பிள்ளைகளுக்கு திருஷ்டி சுத்தி போடம்மா.

  • @Loyal21777
    @Loyal21777 Před 2 lety +1

    It's very hard to see like this honest and humble family .....hatts off to their parents....this is inspiration to all other parents and their children

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 Před 2 lety

    ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி
    உங்கள் மகள்களை
    நினைக்கும் போது பெருமையாக உள்ளது.உங்கள் அனைவருக்கும் நன்றிகள்🙏🙏 🙏🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +101

    அழகான குடும்பம். எந்நாளும் இது போன்று ஒற்றுமையுடன் இருந்து மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

    • @solaisenthil4955
      @solaisenthil4955 Před 3 lety +2

      Super

    • @shajahanmuthalief4233
      @shajahanmuthalief4233 Před 3 lety

      உங்கள். தொழில். மேலும். வலரா. நான். ஆண்டவனை. பிரத்கிரேன்

  • @srirangang1364
    @srirangang1364 Před 3 lety +183

    வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காணொளி ஒரு உத்வேகம் கொடுக்கும், இந்த காணொளி போட்ட நண்பருக்கு மனமார்ந்த நன்றி.

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 Před 2 lety +1

    மிக அருமையான பெற்றவர்களின் அருமையான பிள்ளைகள் 🙏🙏

  • @user-pm5eu8qw4q
    @user-pm5eu8qw4q Před 2 lety

    அழகான தங்கைகள் இவர்கள் இருவரின் வாழ்க்கை நன்றாக சிரக்க வேண்டும் ..... நாராயணா 🐚🙏

  • @kalakkalcakes3316
    @kalakkalcakes3316 Před 3 lety +65

    பிள்ளைகளை நன்கு வளர்க்கும் தந்தைக்கு சிறந்த உதாரணம்.

  • @thisthatwhat
    @thisthatwhat Před 3 lety +119

    I like that dad. Not all dad are like him. So motivating to see him encouraging his daughters to do business.

  • @nagarajanvraja6660
    @nagarajanvraja6660 Před 2 lety

    வாழ்த்துகள் ஜி வாழ்க வளமுடன் ...உங்கள் இந்த கடை ..பெரிய அளவில் வளர்ந்து புகழ் அடைய ..இறைவனை வேண்டுகிறோம்

  • @sobanbabu5732
    @sobanbabu5732 Před 2 lety

    உங்கள் அம்மா அப்பா உங்களை மிகவும் நல்ல முறையில் வளர்த்து இருக்கிறார்கள் நீங்கள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்

  • @narasimhank4154
    @narasimhank4154 Před 3 lety +57

    இரண்டு பெண் குழந்தைகளும் செய்யும் வேலைகளை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.பெண்ணினம் வாழ்க

    • @kathirvelu7214
      @kathirvelu7214 Před 3 lety +1

      பார்க்க கேட்க மிகவும் பெருமை ஆக இருந்தது இது போல் இன்னும் பல பேர் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 Před 3 lety +24

    இந்த தங்கைகள் இருவரும் தான் உன்மையான சிங்கப் பெண்கள்....
    வாழ்க வளமுடன்.....

  • @anush1912
    @anush1912 Před rokem

    தேடிப்போனாலும் கிடைக்காத அறிவு, செல்வம்... உழைப்பு அதனால் அடைகின்ற மகிழ்ச்சி

  • @helpuser382
    @helpuser382 Před 2 lety +4

    Pure hearted souls , only tears rolling, 🙏🙏🙏

  • @krishnamoorthyponnuswamy9476

    இக்குழந்தைகள் பதினாரு செல்வங்களும் பெற்று பெறுவாழ்வுவாழ்வார்கள் என்றும் இறை ஆசியுடன்

  • @smartk7158
    @smartk7158 Před 3 lety +72

    சும்மா வா சொன்னாங்க பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அதற்கு எடுத்துக்காட்டு இவர்கள். எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் தோழிகளே. தாங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள். அம்மா அப்பா அவர்களுக்கு பெருமிதம்.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Před rokem

    இவர்கள் தான் உண்மையான பாரதி கண்ட புதுமை பெண்கள்
    இவர்கள் பெற்றோருக்கு கடவுள் தந்த பொக்கிஷம்
    இவர்கள் குடும்பம் என்றும் இதேபோல் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @rairavi4150
    @rairavi4150 Před 2 lety +1

    அருமை அருமை திருமண வாத்துக்கள்

  • @ilaiyaindia3128
    @ilaiyaindia3128 Před 3 lety +89

    இந்த காணொளியில் வரும் பதிவை பார்த்த உடனே வியப்"பாக இருக்கிறது... இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட பெண்களா உங்களைப் பத்தி சொல்றதுக்கு பெருமையா இருக்கு ஆணுக்குப் பெண்கள் நகர் என்றுச் சொல்லுவார்கள் அதையும் தாண்டி சாதித்துவிட்டிர்கள் சகோதரிகளே அருமை இப்படிப்பட்ட சகோதரிகளை உருவாக்கிய தாய் தந்தையரை வணங்குகிறேன் ....