50 ரூபாய்க்கு 25 வகை அறுசுவை சாப்பாடு : 5 Star Hotel Chef's 25 Variety Rice | Shree Chamundeeswari

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • #varietyrice #chennaifood #metromail
    HOTEL SHREE CHAMUNDEESWARI
    Address:
    Arunachallam St, Chintadripet, Chennai, Tamil Nadu 600002
    PH : 9790959500
    Available in Swiggy & Zomato
    50 ரூபாய்க்கு 25 வகை அறுசுவை சாப்பாடு : 5 Star Hotel Chef's 25 Variety Rice | Shree Chamundeeswari
  • Zábava

Komentáře • 32

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil  Před 3 měsíci +2

    HOTEL SHREE CHAMUNDEESWARI
    Address:
    Arunachallam St, Chintadripet, Chennai, Tamil Nadu 600002
    PH : 9790959500

  • @parthasarathy3404
    @parthasarathy3404 Před měsícem +1

    Yes காஞ்சிபுரம் சூரியா மெஸ் no.1

  • @sikkantharmansoor5598
    @sikkantharmansoor5598 Před 3 měsíci +4

    பாக்கும்போது தெரிகிறது கண்டிப்பா தரமான உணவு என்று... வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @SureshKumar-eb4un
    @SureshKumar-eb4un Před 3 měsíci +3

    Best quality and quantity food.. ordered or my valaikapu function taste was great ..and price was decent

  • @rameshpillai8815
    @rameshpillai8815 Před 5 dny

    Must be super foods

  • @Vasudevan-yu9ci
    @Vasudevan-yu9ci Před 2 měsíci +2

    வடைகறி வட சாம்பார் வெரைட்டி ரைஸ் க்குபேமஸ்

  • @velayuthams7183
    @velayuthams7183 Před 2 měsíci +1

    OMR Sholinganallur pl open your branch where IT companies --IT park --staff more than 20000 people with various timings are working and almost Half of them taking food outside during breakfast,lunch,snacks evening and night

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před měsícem +2

    காஞ்சிபுரம் சூரியா மெஸ் வந்து பாருங்க.... அவ்ளோ அருமையா இருக்கும்....35 to 40 rs தான்....தரம் யாராலும் கொடுக்க முடியாது...

  • @JAYARAJ92
    @JAYARAJ92 Před 3 měsíci +1

    Try to put location

  • @vckarpagamkaruppu4256
    @vckarpagamkaruppu4256 Před 3 měsíci +2

    ஆன்லைன் உண்டா அண்ணா

  • @venkatasamyparthasarathy2773

    Trichy

  • @kathirvelcp8349
    @kathirvelcp8349 Před 3 měsíci

    We need cook and asst cook

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g Před 6 hodinami

    பார்சல்உண்டா

  • @kathirvelcp8349
    @kathirvelcp8349 Před 3 měsíci

    Please send your comments brother
    We need cook and asst cook

  • @krishnabalaji8262
    @krishnabalaji8262 Před 3 měsíci

    Super😂

  • @vinothm8726
    @vinothm8726 Před 3 měsíci

    Tambi suvai vuti ethadu iruka?

  • @piraisudisatheeshkumar4827
    @piraisudisatheeshkumar4827 Před 2 měsíci

    அண்ணா சிறிய அளவில் கடை வைக்க ஆசை தங்களின் அறிவுரை தேவை

  • @vckarpagamkaruppu4256
    @vckarpagamkaruppu4256 Před 3 měsíci +2

    போன் நம்பர் அனுப்புங்க அண்ணா

  • @savarifranca7543
    @savarifranca7543 Před 2 měsíci

    It should not put hands please

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Před 2 měsíci +3

    😁யூ டியூப்பர் பேட்டியின் போது ஒரே ஒரு பையன் மட்டும் வந்துட்டு போயிருக்கான். மத்தபடி டேபிள் எல்லாம் பேனுக்கு அடியில் காத்தாடுது 🌺

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před 2 měsíci +12

      நன்றாக ஊன்றி கவனித்திருக்கிறீர்கள் போல...!! ஒரு விஷயத்தை கவனிக்க மறந்துவிட்டீர்கள். இவர் தயாரிக்கும் வெரைட்டி ரைஸ் எல்லாவற்றையும் ஏன் பேக் பண்ணுகிறார் என்று கவனித்தீரா...?? அதெல்லாம் பள்ளிக்கு, அலுவலகத்திற்கு செல்பவர்கள் வாங்கிச் சென்று உண்பதற்காக. இங்கேயே உட்கார்ந்தும் சாப்பிடுவார்கள். நல்ல சுவையான சுகாதாரமான உணவை முடிந்தவரையில் குறைந்த விலையில் தந்துவருகிறார். அதைப் பாராட்டலாமே...?? சுவையான உணவு தயாரிப்பது என்பது சாதாரண பணியல்ல. அது முழு ஈடுபாட்டோடு நேரம் தவறாமல் சுவை மாறாமல் செய்யும் உன்னதப்பணி. உயிர்கள் அனைத்திற்கும் உணவே முதற்கடவுள். அதை அளிப்பது தெய்வீகப்பணி.

    • @muniappansurya5091
      @muniappansurya5091 Před 2 měsíci

      @@xavierjeganathan9162 👍நன்றி நண்பரே!பொதுவா புகழ் பெற்ற வணிக தளங்களில் யூ டியூபர் பேட்டி எடுக்கும் போது கூட்டம் இருக்கும். நமக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நான் அந்த angle லில் தான் யோசித்து கமெண்ட் போட்டேன். மற்றபடி குறை ஒன்றிமில்லை 🌺

  • @ramachandranr3367
    @ramachandranr3367 Před 3 měsíci

    Phonenumberanuppavum.addresssollavum

  • @Raja00727
    @Raja00727 Před 2 měsíci +1

    Fake

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 Před 3 měsíci +1

    Today morning tried Curd Vadai and idly Vadai..in their shop...so sorry and curd Vadai taste is not good.
    Not up to the mark..
    Average ...

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 Před 2 měsíci

    All soopr..bt that box? Good grade plastic box or??sooda rice potu pack pandrale? Reusable,microwave la vekkara box na👍. Otherwise plastic box foods very unhealthy 👎👎👎 always

  • @kathirvelcp8349
    @kathirvelcp8349 Před 3 měsíci

    We need cook and asst cook