முழுக்க முழுக்க நல்லெண்ணெய் கடலெண்ணையில் செய்த 40வகை Variety Rice

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2023
  • Surya Unavagam
    No : 87, Kamarajar Street,
    Kanchipuram, Tamil Nadu.
    Phone : 99945 25016
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Komentáře • 156

  • @ilaaviews5427
    @ilaaviews5427 Před 9 měsíci +33

    இன்று இங்குதான் சாப்பிட்டேன்..உணவுகள் மிக அருமை..அதை விட அருமை அவ்வளவு கூட்டத்தில் டோக்கன் வாங்காமல் யார் வேன்டுமானாலும் என்ன வேன்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் காசு இருக்கா இல்லையா என்பதை கூட இவர்கள் கேட்பதில்லை 100 ல் ஒரு 20 சதவிகிதமாவது சாப்பிட்டு பணம் தராமல் போக வாய்ப்பு இருக்கு எனினும் இந்த போக்கினை இவர்கள் கடைபிடிப்பது எனக்கு இவர்களின் மனிதத்தன்மையை காட்டுகிறது..

  • @pari1998..
    @pari1998.. Před rokem +24

    Tnpsc மாணவர்களின் சொர்க்கம் இந்த ஹோட்டல் சாப்பிட்டு முடித்து என்ன சாப்பிட்டோம் என்று நாமே சொல்லிவிட்டு பணம் தரவேண்டும் பணம் தராமல் போன கூட கேக்க மாட்டார்கள் ஹோட்டல் முதலாளி அருமையான மனிதர் 🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před rokem +47

    Great Service. இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ravir6052
    @ravir6052 Před rokem +9

    ஏற்கனவே பல யூடியூப் சேனல்கள் வந்தாராம் இந்த சூரிய உணவகம் தமிழ்நாட்டின் முன்னோடி உணவகமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகிறேன் வளருங்கள் நன்றி வணக்கம் நாமக்கல்லில் இருந்து ரவி

  • @nocontentbro3338
    @nocontentbro3338 Před rokem +34

    TNPSC students Ku Kidacha Pokkisham Indha Hotel....Niraya Naal Naga saptu irukom....🙏❤🙏

  • @parithimathi
    @parithimathi Před rokem +14

    நெகிழி தொடர்பான முன்னெடுப்பு மிகவும் சிறப்பு. உரிமையாளரைப் பாராட்டுவோம்.

  • @solomonraja5039
    @solomonraja5039 Před 4 měsíci +6

    உங்களால் காஞ்சிபுரத்திற்கு பெருமை❤❤❤

  • @vishwanathan5025
    @vishwanathan5025 Před 11 měsíci +5

    மிகவும் சூப்பர் எங்கள் ஊர் அவிநாசியில் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன் அந்த ஊரில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

  • @paryprabhu1
    @paryprabhu1 Před rokem +5

    அருமையான நபர்.... சுற்றுசூழல் பற்றிய அக்கறை பிரமிக்க வைக்கிறது... மந்தாரை இலை பற்றி... நிறைய பேருக்கு தெரிவதில்லை...நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை செய்ய வேண்டும்.., மிக திருப்தி யான காணொளி....

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Před rokem +11

    Owner speech is awesome 👏 👏 many many varieties 😊😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 měsíci +2

    மக்களுக்கு நல்ல உணவுகளை கொடுக்கும் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறா்கள்❤❤❤

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi Před 11 měsíci +5

    உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இந்த மனசு வரும்.வாழ்த்துக்கள்

  • @theboral1932
    @theboral1932 Před rokem +15

    The owner spoke very well. Not only profit making but concerned about the environment.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +13

    இங்கு உள்ள உணவுகள் அனைத்தையும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது ...

    • @wilsonjayasundara3608
      @wilsonjayasundara3608 Před rokem +1

      ඇත්ත තමයි හරි ආශයි.අපේ ලංකාවෙ මෙහෙම නැහැ

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před rokem +24

    I live In Kanchipuram. This is the superb mess. Whatever you eat,you feel satisfied and it never harms your health. I've tasted almost all the varieties 😊

    • @sudarsanvk3133
      @sudarsanvk3133 Před 11 měsíci

      Icomshortlyyourplace
      And. Tasteyourcooking
      Thanks

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 8 dny +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Nanum kanchipuram ponal kandippa try pandren Thanks 👍🙏👌👏

  • @renugadevis8899
    @renugadevis8899 Před rokem +9

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +7

    மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +8

    Good🎉
    Packing super
    40 variety wonderful

  • @krishnarajasagar9453
    @krishnarajasagar9453 Před rokem +5

    அருமையான பதிவு நண்பா, பார்த்ததில் மிகவும் பிடித்தது , வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Před rokem +6

    Very nice service and thanks for sharing 🙏

  • @sammis_kitchen
    @sammis_kitchen Před 2 měsíci

    Sema.. sema.. thodaradum ungal sevai..valthukal.❤

  • @rjganesh7736
    @rjganesh7736 Před 3 měsíci +1

    packing metrial ellam eco friendly ,semma

  • @pkp9776
    @pkp9776 Před 11 měsíci +1

    super!! the owner has a great vision

  • @prasadpasumarthy2965
    @prasadpasumarthy2965 Před rokem +1

    Packing is the highlight,I’ll visit when I’m in Kanchipuram

  • @mpviews6764
    @mpviews6764 Před 2 měsíci

    இவர்கள் எடுத்து வைக்கும் உணவின் அளவே மிகவும் திருப்தியாக உள்ளது. கண்டிப்பாக மற்றவர்களை விட 20% அதிகம் இருக்கும்.
    சிறப்பு...
    நல்வாழ்த்துகள் 👍

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை அருமை பாராட்டுக்கள் ஐயா நல் வாழ்த்துக்கள் ஆச்சரியம்
    நல் உணவு வகைகள் சிறப்பு.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @pandianp.9323
    @pandianp.9323 Před 2 měsíci +1

    HATS OFF TO YOUR SERVICE IN THE INTEREST OF THE SOCIETY AND WELL BEING OF THE
    CUSTOMERS / PEOPLE 🎉

  • @balam9057
    @balam9057 Před rokem +1

    ARUMAI AND HEIGINIC CHAPPATHI SUPER SUPER SUPER

  • @mohanjaganathan966
    @mohanjaganathan966 Před rokem +1

    This is too good. If only I am staying in Kaanchipuram.

  • @user-hf5fl2qn4s
    @user-hf5fl2qn4s Před 11 měsíci +1

    Super sir Surya restaurant owner good mind set நல்ல quality no plastic save nature 👌

  • @kidsplay6983
    @kidsplay6983 Před rokem

    Super Anna. Ungal alaipye nallarruku.

  • @bhuvaneswarisenniappan4381

    When I come to kanchipuram I will visit this shop good service

  • @infinityarts1796
    @infinityarts1796 Před rokem +1

    Wonderful
    I want to taste 40 verity in 40 days

  • @deepasiva9922
    @deepasiva9922 Před 11 měsíci +1

    Really excellent work and Best team 💐💐💐

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Před rokem +3

    Tharamaana unavagam👍
    Tharamaana padhivu Balaji 👌

  • @vishwas4144
    @vishwas4144 Před 3 měsíci

    Food looks awe and hygienic , hope will taste good and healthy too.. Best wishes for maintaining..!!..

  • @ari2000
    @ari2000 Před rokem +2

    Vera level thalaivaa Neenga. Ungaloda fan thalaivaa

  • @kanavukalam3053
    @kanavukalam3053 Před 6 měsíci +1

    Yenaku yetchil 🤤 ooruthu but na Madurai... Ayyo saptanu pola iruku... 😊

  • @siddiqueraja8608
    @siddiqueraja8608 Před rokem +3

    அருமையான பதிவு

  • @seethakaruna5946
    @seethakaruna5946 Před rokem

    Good speech ......

  • @sureshkumar-co9vt
    @sureshkumar-co9vt Před rokem

    Na inga sapttu iruken. Good quality food

  • @VarunKumar-zr9qn
    @VarunKumar-zr9qn Před rokem +1

    அருமை அவரோட உழைப்பு

  • @adokart
    @adokart Před rokem +2

    super... ownerkku onnu sollanumnu thonuthu. sapadra edathula side la oru oru adi kku extension mathiri panni vacha, ninutu sapadravanga easy ah sapadalam. standing table pathean ithu iruntha edamum micham, nerya peru sapadalam.

  • @nallaselli
    @nallaselli Před rokem +1

    Very good shop

  • @anm3794
    @anm3794 Před rokem

    Rombha nalla irukum.

  • @ChennaiVibes-ef9vg
    @ChennaiVibes-ef9vg Před rokem +1

    Wonderful job sir

  • @mailsvidhu
    @mailsvidhu Před 11 měsíci

    God bless you!

  • @kavitailor3732
    @kavitailor3732 Před rokem +1

    Arumai

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 2 měsíci

    Good pep talk by the Hotel owner.Hope God give him imense strengths to the Team to serve Public.

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Před rokem +4

    வாழ்த்துக்கள் சார்😊

  • @ashok4320
    @ashok4320 Před rokem +1

    வாழ்த்துகள்

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 Před rokem

    Food is ok rate also good

  • @ceosonicsolutions8693
    @ceosonicsolutions8693 Před rokem +6

    There is something about your videos thats just so refreshing - most of the time, its not just about the food but also about people and the community they serve.

  • @solomonraja5039
    @solomonraja5039 Před 4 měsíci

    Hats off ❤❤❤❤❤

  • @poovendran4873
    @poovendran4873 Před rokem +1

    You deserve ❤️❤️♥️

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Před rokem +2

    Super Anna.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před rokem +2

    Good 👍😊

  • @saru4707
    @saru4707 Před rokem +2

    Enga uoor naan saptu eruka supera erukum saptu paruga

  • @jeevang1259
    @jeevang1259 Před rokem +1

    Hat's off to you Sir

  • @vasudevan1082
    @vasudevan1082 Před 6 měsíci

    Super good

  • @newvaniscollections8116

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @menahap8012
    @menahap8012 Před rokem

    Pesama intha hotel ku pakkathula veedu vangiralame🤔🤔🤗

  • @kdineshkumar3939
    @kdineshkumar3939 Před rokem +1

    Super

  • @dsharmi8782
    @dsharmi8782 Před rokem +1

    Ipothan indha hotel la saptu varen supera iruku variety rice keerai laye 4,5 vagai irunthuchi sapda vairu than pathala.. Actual ah 7th month pregnancy la vidha vidhama sapdanum nu asai paten adhu niraiveriduchi.. Thanks to the shop owner and service... Evlo crowd sama rush ellar pasiyum low cost la pokura manasuku nenga ellarum nallarkanum staffs and owner...

  • @sanam770
    @sanam770 Před 2 měsíci

    All the best

  • @MrAshokgowdadoddajala

    All the best sir.

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Před rokem +3

    Chennai la venum

  • @dostoevsky90
    @dostoevsky90 Před 11 měsíci +2

    Super .. innum good wishes to surya restaurant 🎉… thanks to this youtube channel many hidden gems are coming out especially which are healthy 🙏🙏🙏

  • @jayashree4680
    @jayashree4680 Před rokem +1

    Super sir

  • @umaiyalmaduraichuti9004
    @umaiyalmaduraichuti9004 Před 2 měsíci

    Salute sir

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před rokem +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @vishwas4144
    @vishwas4144 Před 3 měsíci

    Hats of thalaiva..!!.. Serving team if using use and throw gloves it will be great.. Only who ever using direct hands!!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +2

    பணம் இருக்கோ இல்லையோ மனசுன்னு ஒன்னு இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியும்

  • @SG_Foody-ib4hk
    @SG_Foody-ib4hk Před 3 měsíci

    Nice! your presentation is really good, picking different types of customers for their feedbacks, keep it up!

  • @priyavenkat2608
    @priyavenkat2608 Před rokem +1

    Welcome shop owener😢kikuyu vannakam

  • @ttangamttangam
    @ttangamttangam Před rokem

    Eanaku pudecha hotel💐💐💐

  • @padmavathip7686
    @padmavathip7686 Před rokem +1

    This owner s very down to earth person. We are regular customers to this mess. We carry food from this mess whenever we travel.. but nowadays the quantity of food s little less and the vegetables they are giving also less.. the same for manpanai curd rice. I won't complaint about the Quality..This s my personal opinion . We can reuse the manpanai from regular customers for some discount too... probably it should be cleaned properly.

    • @Suryamesskanchipuram
      @Suryamesskanchipuram Před rokem +2

      Surely we are correct that mistakes soon
      Thanks for your feedback and support 🙏🏽

  • @guyfrommadras
    @guyfrommadras Před 8 měsíci

    That mandhara elai parcel 😊

  • @whatsay3382
    @whatsay3382 Před rokem +2

    looks so good! wish we could go and eat

  • @shaheenzaheer8546
    @shaheenzaheer8546 Před rokem +1

    👌👍

  • @pravnjeevi9764
    @pravnjeevi9764 Před 2 měsíci

    Enga family ingathan sapiduvom

  • @ganesans6628
    @ganesans6628 Před 3 měsíci

    முடிந்தால் நாளை சாப்பிட வருகிறோம்

  • @manoharanmanoharan2726

    Hi Rolling Sirr.
    Super.

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Před rokem +1

    😋😋😋

  • @SANTHOSHKUMAR-hk7ey
    @SANTHOSHKUMAR-hk7ey Před rokem +1

    Video quality 🎉

  • @simran0108
    @simran0108 Před rokem +1

    No Plastic😍

  • @MANIKANDANMARUDHAMUTHU1015

    Sir neenga fooda vachu niraiya achieve painting, but food industry Ulla apdi varanum coching vendum sir plz 🙏

  • @dillibabu8847
    @dillibabu8847 Před 2 měsíci

    ஐயோ கடவுளே எங்க தான் இருக்கு இந்த கடை கொஞ்சம் சொல்லுங்களேன் 👌👌👌👌

    • @RollingSirrr
      @RollingSirrr  Před 2 měsíci

      Address and location detail in video description please check it bro😊

  • @RKF8815
    @RKF8815 Před 11 měsíci

    Yentha video laiyum unga face kattala. Neenga test panni solra mathiri yentha video vum upload pannala. Today tha unga videos paatha. Rombavum super ha irunthuchu.

  • @aussie-buzz
    @aussie-buzz Před 11 měsíci

    👍

  • @thangarajraj2086
    @thangarajraj2086 Před rokem

    Bro enga kataya pakka mudiyuma anna

  • @balasubramanian889
    @balasubramanian889 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @MultiSamms
    @MultiSamms Před rokem

  • @vsenthilkumar299
    @vsenthilkumar299 Před rokem +1

    nermai unmaien sirippu avaroda mugathil

  • @dr.vijays7287
    @dr.vijays7287 Před rokem +1

    👏

  • @Raja00727
    @Raja00727 Před rokem +1

    Price

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před rokem +1

    👍👌👏👏👏

  • @kalpanananjundan5254
    @kalpanananjundan5254 Před 11 měsíci +1

    Dharmapuri dt Palacode tk Jakkasamuthiram மண்பானை எங்க ஊரில் கிடைக்கும்

    • @kalpanananjundan5254
      @kalpanananjundan5254 Před 11 měsíci

      செய்வதற்கு வாழ்த்துக்கள்

  • @mani420ffyt
    @mani420ffyt Před 2 měsíci

    🎉🎉❤