இதை செய்தால் நம் கவலைகள் அனைத்தும் (நிச்சயம்) நீங்கும் - SHRI AASAANJI - Power of Positive Mind !!

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2021
  • PART 02 : மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !!
    VIDEO LINK - • இந்த உண்மை தெரியாமல் வ...
    His Holiness Shri Aasaanji Explains about the Power of Positive Mind & Human Soul!!
    Thoughtful Guidelines for a Great Life !!
    Mind is Like a Mirror- The Positive Image you hold in your Mind is the Highest Source to bring the Positive Change you want in Life !!
    A Positive mind acts like an antivirus. An antivirus prevents the system from unwanted applications and virus that affect existing applications, and allows them to function properly. The same happens when you hold positive psychology. Success is not the way to Happiness, Happiness is the seed for Success !!
    His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher, Mind Science Expert and a Living Master of Inner-Science & Self-Transformation. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, Millions of people have Regained their Lost Health & Happiness through Prana-Vritti and Achieved Inner-Peace & Self-Transformation through Atma-Dhyana. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA and Canada and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his Scientific and Practical Spiritual teaching. Every Human Soul is blessed with the Power to Experience the God in you through which we can achieve Inner-Peace which is essential for Global Peace - To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
    His Holiness Shri Aasaanji is the founder of the Atmayoga Foundation, an Institute for Inner-Science and Self-Transformation through which Guruji is transforming people worldwide to enjoy Real Health and Everlasting Happiness
    #ShriAasaanji #AtmayogaFoundation #Spiritual
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Krátké a kreslené filmy

Komentáře • 313

  • @sudhasathiyavel547
    @sudhasathiyavel547 Před 3 lety +148

    புண்ணியம் செய்தவர்கள் மட்டும் தான் என் குரு ஆசான்ஜி பேச்சை கேட்க முடியும் 🙏

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 Před 2 lety +2

    இறை சக்தியால் என் பேத்தி ஸ்ரீயோஷினி க்கு இரண்டரை வயது பேசும் சக்தியை அளிப்பீராக. Please, எனக்காக, இதை படிப்பவர்கள் தயவுசெய்து

  • @mjgramstories
    @mjgramstories Před 3 lety +16

    Vere level explanation for god
    நான் படைத்த படைப்பில்
    பிறிவினை இல்லை
    மனித பிறவியில்
    அஃறினை இல்லை
    உயிர் உள்ளவரை உயர்ந்தவன்
    நீயே என்று உணர்ந்தபின்னே
    துன்பமும் துயரமும்
    அறவே இல்லை
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @mathivanan1999
    @mathivanan1999 Před 3 lety +8

    ஐயா வணக்கம் நீங்கள் ஒரு அற்புதம் உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி

  • @kvavlog8291
    @kvavlog8291 Před 2 lety +8

    மிகவும் அருமையான பதிவு நன்றி இந்த தருணம் கொடுத்த இறைவனுக்கு நன்றி

  • @sneharamesh9071
    @sneharamesh9071 Před 3 lety +43

    தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை💮 இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் 💮Inspired by your thoughts and words💮 Man who has zero publicity for his own channel & one who works for upgradation of the human well being.. Salute u Mr.Asaanji💐🙏

  • @abiiiiii911
    @abiiiiii911 Před 3 lety +3

    நடப்பது எல்லாம் நன்மைக்கே இறைவன் erukirar kappatruvar

  • @licraviindia109
    @licraviindia109 Před 3 lety +14

    அருமை அய்யா.... நன்றி ஒரு நல்ல வழிப்பாதை அமைக்கும் உமது பணி சிவபணி.,... நமசிவாய.,..

  • @sivaraj7150
    @sivaraj7150 Před 3 lety +16

    மனிதனின் மனம் தான்டி கடவுள் எங்கே....

  • @kowshikaashik6379
    @kowshikaashik6379 Před 3 lety +9

    குருஜி என் உயிர் நாடியாக இருக்கின்றார்....

  • @tvasanth4116
    @tvasanth4116 Před 3 lety +36

    சூப்பர் சார் உங்கள் பேச்சு ஒரு உத்வேகத்தை கொடுக்குது👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabhakaranr5070
    @prabhakaranr5070 Před 3 lety +33

    🙏அற்புதமான விளக்கம் ஐயா என் உயிரை எனக்கு மதிக்க தெரிந்த தங்கள் வகுப்பில் கலந்து கொண்டது முதல் தினமும் உங்கள் ஒரு வீடியோ பார்த்து வாழ்க்கயிஇன் பலவிளக்கங்கள் தெரிந்த கொண்டேன் ஐயா நன்றிகள் குருஜி 🙏🌹🌹🌹

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 Před 2 lety +4

    ஐயா மனித உறவில்.தெய்வம்
    நீங்கள் நல்ல விஷயங்கள் இவ்வுலகில் செத்துப்போச்சி
    நல்லதைஎடுத்துசொல்லநீங்கல்லாம்
    நல்லாயிறுக்கனும்.வாழ்க வளமுடன்
    வளர்க.இவ்வுலகம்🙏🙏🙏🙏🙏🙏இந்த. நாள்தோறும் நான் சந்தோசத்தில் இறுப்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cp8nk9mp7j
    @user-cp8nk9mp7j Před 3 lety +87

    இந்த மொத்த பதிவையும் பார்த்த பின் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு...

  • @User-ox5mo
    @User-ox5mo Před 2 lety +31

    I am a Muslim like you gurujee, humanity is first 💐🌹

  • @Shivani-lw3nr
    @Shivani-lw3nr Před 3 lety +6

    ஆசான்ஜி நான் அதிர்ஷ்டசாலி உங்களை அறிந்து கொண்டது

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 3 lety +13

    ஐயா நீங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி..சாந்தி

  • @Arun-ir1si
    @Arun-ir1si Před 3 lety +8

    A good huge positive vibration ✔️
    +
    a minor irritating vibration ❌
    Pls reply yes if u understood...

  • @thiruarasu1779
    @thiruarasu1779 Před 2 lety +7

    எல்லாம் நன்மைக்கே 🙏🙏🙏

  • @loganathanb7489
    @loganathanb7489 Před 2 lety

    ஆசான் ஜீ முதலில் நன்றி வணக்கம் உங்களால் உண்மை உணர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் போலி இல்லாமல் உணர நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..

  • @rathaa2082
    @rathaa2082 Před 3 lety +11

    குருஜீ! 🌹🙏! புரியாதவர்கள் டிஸ்லைக் (Dislike) பண்ணியிருக்கிறார்கள் சீக்கிரம் அவர்களும் புரிந்துவிடுவார்கள்!

  • @bestentertainvideos170
    @bestentertainvideos170 Před 3 lety +3

    கடவுளை அடைய என்னை தேடுகிறேன்

  • @shankarbalakrishnan4055
    @shankarbalakrishnan4055 Před 3 lety +14

    Im his big fan...😍

  • @anishamowery4722
    @anishamowery4722 Před 3 lety +18

    I have been to Guru Aasanji and been blessed..love you Guruji

  • @Ravikumar-ui5pu
    @Ravikumar-ui5pu Před 3 lety +3

    நன்றி ஐயா,
    பாமர மக்களுக்கும் புரியும் படி,
    ஆங்கில (தங்கிலீஸ் ) வார்த்தைகளை குறைவாக பேசவும் ஐயா தமிழ் வார்த்தைகளை அதிகமாக பேசவும் ஐயா, உங்கள் video அனைத்தும் பார்த்து விட்டேன், நீங்கள் video போட போட உடனே பார்ப்பதில் நானும் ஒருவர், மகேஷ் அண்ணா உங்களுக்கும் தான் இந்த வேண்டு கோள் ஆங்கில சொல்லை குறைக்கவும்.

  • @jayshanjj8514
    @jayshanjj8514 Před 2 lety +1

    Hi. My name is
    Mohammed Jayshan.
    Super 1st class.

  • @shalini492
    @shalini492 Před 3 lety +5

    குருஜி உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்த்து வருகிறேன்

  • @ellamsivanarul
    @ellamsivanarul Před 3 lety +2

    நம்பிக்கையூட்டும் அருமையான பேச்சு பாராட்டுக்கள்💐💐💐

  • @revathiavinashrevathiavina9228

    மகேஷ் அண்ணா குரு ஜீ ய pakkanaundrathu ennaoda கனவு atha aththa kadavul ungalukku kuduthirukkaru your Lackey Anna ❤️

  • @shankarprasad1977
    @shankarprasad1977 Před 3 lety +18

    Simply Outstanding. Amazing words of wisdom 👌👏👑👑👑👑👑🙏🥰💐

  • @gayaszain839
    @gayaszain839 Před 3 lety +5

    Guruji.
    I become addicted of your speech. And I never miss your any video and speeches. For your very very great advices and methods for humans life to live without stress and peaceful and happiest life.
    Honestly I am happy since I start to watch your speech. God send you to serve us.
    God bless you.
    Please hide his face(Erode Mahesh )and giving comments between Guruji speech.

  • @vivekahealthcare2108
    @vivekahealthcare2108 Před 3 lety +9

    Thanks for supporting all Doctors Guruji....I am a siddha doctor... I am your great fan....

  • @KB.MURALI.90
    @KB.MURALI.90 Před 3 lety +3

    அகம் ப்ரம்மாஸ்மி

  • @santhiahramankutty4439
    @santhiahramankutty4439 Před 3 lety +28

    Guruji, thank you so much you my life has changed a lot after listened to your every speech and practice..❤️

  • @mrn8975
    @mrn8975 Před 3 lety +14

    Too much of advertisement which is irritating. Interview was good👍

  • @poojakamal1129
    @poojakamal1129 Před 3 lety +42

    Aasanji teachings have done many miracle in our life,we are witnessing many miracles daily 🙏🙏🙏🙏🙏 AhamBrahmasmi

  • @shri9933
    @shri9933 Před 3 lety +9

    Great guru , love him expect, meet him

  • @rajkumarloaded8964
    @rajkumarloaded8964 Před 2 lety +2

    நல்லது செய் நல்லதே நடக்கும் 🙏

  • @kalaivijay8374
    @kalaivijay8374 Před 3 lety +5

    Highly Spiritual Intelligent guru ji 🙏வாழ்க வளமுடன்

  • @verggischiang4255
    @verggischiang4255 Před 3 lety +24

    Truly an amazing speech which guides to positive mindset 🙏🙏🙏

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 Před 3 lety +8

    WHO DID THIS TO YOU? .... PURE PUNCH Question!!! Thank you Guruji,....... Great Behindwoods 👍

  • @mahenletchumanan1312
    @mahenletchumanan1312 Před 3 lety +2

    Even i am not ur athmayogi student.. I am 100% imagine u are my guru.. I am waiting to become ur student..

  • @aranreenah1460
    @aranreenah1460 Před 3 lety +7

    This man really tell the truth of life. I really like his speech and his tamil and English. Superb powerful knowledge.

  • @r.sakthiprakash2526
    @r.sakthiprakash2526 Před 3 lety +2

    Sir
    Vera level speech ungalauthu. 50 minutes time ponathae theriyala 👍👍👍👍👌

  • @harehvinrsamy4452
    @harehvinrsamy4452 Před 3 lety +4

    Aham brahmasmi,a speech which opens many people eyes.Great aiya asanji😇😇😇😇Tq yaaa superb

  • @neilizacreativity3704
    @neilizacreativity3704 Před 3 lety

    வீடியோ எடிட்டிங் சூப்பர் பக்கத்தில் இருந்து பேசுவது போலவே இருந்தது 👍👍

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +6

    Great effort
    Great truth
    Great teaching
    Great going.
    Self motivating
    Sustaining all

  • @gnanasounderi9656
    @gnanasounderi9656 Před 3 lety +2

    வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் நற்பவி

  • @kjprakashkumaran482
    @kjprakashkumaran482 Před 3 lety +6

    The man with practicality!!!Aham Bramashmi!!!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +2

    I was in low mood
    Heard his video
    Believe God is with u
    Results are awesome.
    Made myDay.
    To
    Guruji

  • @kmckirsaveni4283
    @kmckirsaveni4283 Před 3 lety +25

    A great speech by guruji Shri Aasaanji. I want to tell you how much I thoroughly enjoyed and benefited from your speech and programme.Those who follows guruji speech and meditation they will experience miracles in theirs life.Me and my husband attended live every single moment with full of happiness and miracles. We really learned a lot. Tq very much for your great speech guruji.

  • @deepanraj39
    @deepanraj39 Před 3 lety +3

    Adada adada adadadadada...

  • @PrincePrince-eq8wp
    @PrincePrince-eq8wp Před 3 lety +3

    Neenga sollurathu 100 % true

  • @revathiavinashrevathiavina9228

    Kurugi ungala pathathula erunthu na kadavula உணர mudiyuthu ungala paththathu my plassings ❤️❤️

  • @Sashi1507
    @Sashi1507 Před 3 lety +24

    Thanks Behindwoods for Aasaanjis interview.
    I am so happy to listen to all his speeches during this pandemic.it gives me so much positivity and solace.
    Thanks Aasaanji for your powerful yet simple explantion.

  • @murugannarayanasamy3345
    @murugannarayanasamy3345 Před 3 lety +8

    A life of truth speech by Holliness Shri Aasanji. Thank You.

  • @vethaivanam8654
    @vethaivanam8654 Před 3 lety +1

    அம்மை அப்பன் ஓம் சிவ சிவ....

  • @Thangam-xh4ep
    @Thangam-xh4ep Před 3 lety +8

    Waiting sekaram next episode

  • @MrMegatron62
    @MrMegatron62 Před 3 lety +18

    As always, great speech from Aasaanji. I feel positivity every time listen to speech. Your language is very simplicity and powerful messages that can change my mind every time i feel down. Thank you Aasanji.

  • @moorthyarumugam9569
    @moorthyarumugam9569 Před 3 lety +5

    சிறப்பு, ஓம் நமசிவாய

  • @timepass-fc8zk
    @timepass-fc8zk Před 3 lety +8

    Sema waiting for next episode

  • @balavanpillai572
    @balavanpillai572 Před 3 lety +17

    Asanji thank you for your enlightenment and breakthrough words 🙏 total life transformation moments ! Aham Brahmasmi !

  • @mjgramstories
    @mjgramstories Před 3 lety +2

    45:00 வேற லெவல்

  • @padminiramkumar8329
    @padminiramkumar8329 Před 2 lety +1

    Stress kurinthathu enakku ungal speech ketapiragu iya nanri

  • @MadhanKumar-dh2bp
    @MadhanKumar-dh2bp Před 3 lety +2

    Siva siva

  • @sakthirajan2044
    @sakthirajan2044 Před 3 lety +2

    Ennku romba pudikum sir unnga speech....

  • @thanalakshimimuniandy991
    @thanalakshimimuniandy991 Před 3 lety +4

    A wonderful speech... AHAM BRAHMASMI. Guruji really great..

  • @rekhaap7049
    @rekhaap7049 Před 3 lety +4

    Wowwww... wonderful Guruji 👍👍👍👍... thanks so much for guiding us 🙏🙏🙏🙏

  • @aravinthanbaluswamy4958
    @aravinthanbaluswamy4958 Před 3 lety +2

    சிவ சிவ 🙏

  • @gupthaviveka6922
    @gupthaviveka6922 Před 3 lety +9

    As always... our Guruji just appears at right time to point out the right thing which is really needed for the peoples at the right moment.. Guruve Saranam... Guruve Saranam... Guruve Saranam...

  • @sunderm5505
    @sunderm5505 Před 3 lety +5

    Planned to watch ten minutes,,, but it's worth to watch fully to convert your life to be ectasy...... Be good feel good

  • @revathipavithran6698
    @revathipavithran6698 Před 3 lety

    சொற்ப்பொழிவு மிக அருமை த குரூஜீ நான் உங்கள் பேச்சு முடியும்மா

  • @pinkunicornsparklepinkygli1885

    Mind blowing speech thank you guruji....

  • @suseendharang2019
    @suseendharang2019 Před 3 lety +8

    Guruji's speech will help to know the power of thought and how to apply this on pandemic situation..whenever I struck mentally, I can get solutions from guruji's speech..Thank you Guruji..Ahambrahmasmi

  • @abhuvana2161
    @abhuvana2161 Před 3 lety +1

    Aham bramashmi guruve

  • @renugahvijayamogan3162
    @renugahvijayamogan3162 Před 3 lety +9

    Tq aasaanji 🙏.. All my unanswered questions, seems answered through this speech today.. Feel blessed..

  • @rahulravi.
    @rahulravi. Před 3 lety +3

  • @srisankarapriyavignesh2950

    Vera level

  • @vijayml2741
    @vijayml2741 Před 3 lety

    நான் முதல் skip பன்னாத வீடியோ அருமையா பேச்சி குருஜி சிங்கம் கதை என்னை கண்கலங்க வெச்சிது குருஜி..🙏

  • @jrmeducation3608
    @jrmeducation3608 Před 3 lety +3

    Aasanji your words are semmmaaa super I am really happy to hear your speech. Thank you jii.

  • @aravind5083
    @aravind5083 Před 3 lety +2

    அருமை குருஜி
    சிவா சிவா

  • @varatharajanr4192
    @varatharajanr4192 Před 3 lety +28

    இறைவன் தந்த உடம்பை நாம் நன்றாக வைத்தால் இறைவனை உணர முடியும் என்று உணர்த்திய ஆசான்ஜிக்கு நன்றி......

  • @krishnanaravamudhan8311
    @krishnanaravamudhan8311 Před 3 lety +2

    Excellent Guruji. Koti Namaskarams

  • @riyoranjani2321
    @riyoranjani2321 Před 2 lety

    Guru ji ungala paakanum nu romba aasaiya irukku😭

  • @Kalpanagurusekar
    @Kalpanagurusekar Před 2 lety

    🙏 நன்றி 🙏🙏 நல்ல வாய்ப்பு 🙏 🙏 நல்லதை உணர்ந்து கொண்டேன் 🙏🙏

  • @divinestores1933
    @divinestores1933 Před 3 lety +5

    Outstanding speech Guruji....
    Awakening speech Guruji...
    Thanks for the Clarity Speech....

  • @sathiyaraj2037
    @sathiyaraj2037 Před 3 lety +1

    அருமை அருமை குருஜீ. மகேஷ் அண்ணா

  • @rekhakannadasan838
    @rekhakannadasan838 Před 3 lety +4

    Love you Guruji 🙏🙏💞🌹life has become so much better after meeting my Guruji💝proud to be your student.. Aham Brahmasmi🙏

  • @shalini492
    @shalini492 Před 3 lety +2

    சூப்பர் குருஜி

  • @slkartgalleryglasswishingy9191

    Both are excellent ❤😍💕🌹👍👍👌🙏🙏 Guruji pathavanakkam 🌹🌹👍👍👌👌🙏🙏🙏🙏🙏

  • @vybhavsjayakumar4588
    @vybhavsjayakumar4588 Před 3 lety +2

    Am blessed to be an Atmayogi and your student.Koti Namaskarams Guruji. Aham Bramhasmi...

  • @kesavanharry2398
    @kesavanharry2398 Před 3 lety +9

    we need this kind of videos for spreading positivity

  • @padminiramkumar8329
    @padminiramkumar8329 Před 2 lety +1

    Siva Siva om om

  • @gnanasounderi9656
    @gnanasounderi9656 Před 3 lety

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன் நற்பவி

  • @ameenkorky3040
    @ameenkorky3040 Před 2 lety

    அய்யா ஆத்ம வணக்கம்

  • @mmurugan3623
    @mmurugan3623 Před 3 lety +2

    Shiva shiva

  • @ar.rahmanhitsselvi6882

    ஐயா!
    தங்களுக்கு நன்றி.
    வாழ்வியல் கருத்துகள் பற்றி பேசுங்க ஐயா.
    ஏனென்றால் ..... கொரோனாவால் தனியார் நிறுவனங்களில்
    வேலை பார்த்த இலட்சக்கனக்கான பெண்கள் வேலை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம் .
    தங்களுடைய கருத்துகள் ஒவ்வொரு மனிதனையும் யார் யார் என்று புரிய வைக்கும்.

  • @varshavarsha3713
    @varshavarsha3713 Před 2 lety +2

    What a great man !

  • @pandiyarajang807
    @pandiyarajang807 Před 3 lety +4

    Stress definition 👍 awesome ji.. when an external force act on a body it undergoes deformation at same time the body resist deformation.. they Only know to engineers

  • @thiagaspillai5758
    @thiagaspillai5758 Před 3 lety +8

    Shri Assanji...words brings enlightenment to life. Thank you Guruji,🙏