"காலத்தை வீணாக்காதே - இதை செய்தால் வெற்றி நிச்சயம்"- Shri Aasaanji உடைக்கும் KARMA-வின் ரகசியம்!!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • With God & Self-Effort Nothing is Impossible !!
    Everybody is Blessed with the Power to Create a Life they (Really) want to Live ! Shri Aasaanji Explains about the Eternal Truth of Karma !!
    Always Remember... Life is not what you have; it’s what you experience with what you have. With this understanding, tell yourself that with a clear vision and the effort to see that vision in meditation, you have the ability to change the unchangeable. Through this process, you change your karma and automatically everything has to change in your life.
    His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher, Mind Science Expert and a Living Master of Inner-Science & Self-Transformation. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, Millions of people have Regained their Lost Health & Happiness through Prana-Vritti and Achieved Inner-Peace & Self-Transformation through Atma-Dhyana. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA and Canada and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his Scientific and Practical Spiritual teaching. Every Human Soul is blessed with the Power to Experience the God in you through which we can achieve Inner-Peace which is essential for Global Peace - To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
    His Holiness Shri Aasaanji is the founder of the Atmayoga Foundation, an Institute for Inner-Science and Self-Transformation through which Guruji is transforming people worldwide to enjoy Real Health and Everlasting Happiness
    #ShriAasaanji #AtmayogaFoundation #Spiritual
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Komentáře • 629

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 3 lety +16

    ஆசான் ஜி நீங்கள் முக்கியமான விஷயங்கள் பேசும்பொழுது ஆங்கிலத்தில் பேசி விடுகிறீர்கள்.
    எனவே முக்கியமான விஷயங்களைப் பேசும் பொழுது ஆங்கிலத்தை தவிர்த்து தமிழிலேயே பேசினால் ....
    மிகுந்த பயன் உடையதாக இருக்கும்.
    நன்றி
    ஓம்குமார்
    மதுரை.

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 Před 2 lety +21

    பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மகேஷ் ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது இந்த பில்டப்பு தேவையில்லாதது நல்ல கருத்து கேட்கும் போது இது தேவையில்லாத நடிப்பு

  • @kumarselva9862
    @kumarselva9862 Před 3 lety +242

    கடவுள் ஒருவனே என ஆழமாக பதிவு செய்கிறார்.கேட்கும் போது ஆச்சரியம் ஆனந்தம்... ஆசான்ஜி.

  • @ilaiyaraja23
    @ilaiyaraja23 Před 3 lety +108

    தினமும் உங்கள் speech கேட்பதில்
    என்னுல் நம்பிக்கை வலுக்கிறது

  • @sivakumarr9740
    @sivakumarr9740 Před 3 lety +87

    வாழும் வழி தன் வசமிருந்தும்
    வீணாய் வாழ்ந்தேனே இது வரை!!
    விழி திறந்து வைத்தமைக்கு நன்றி!

  • @augustinerodriguez242
    @augustinerodriguez242 Před 2 lety +134

    என் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக்கிக்கொண்டிருக்கிறது நம் குருஜி அவர்களின் ஒவ்வொரு காணொளியும். மிக மிக நன்றி

  • @annaichitra1638
    @annaichitra1638 Před 3 lety +56

    நம்முடைய தப்புகளைத் திருத்தினாலே போதும்... ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குடும்பம் முக்கியம்...

  • @shunmugiahd7114
    @shunmugiahd7114 Před 3 lety +67

    அன்பே சிவம். அறிந்தது சிவம். மலர்ந்தது ❤️😘அன்பு. எங்கும் சிவ மயம். அனைவருக்கும் வணக்கம்😊💛🙏🇮🇳

  • @pattancheriuthiramerur6737
    @pattancheriuthiramerur6737 Před 3 lety +41

    தற்போது மூடநம்பிக்கை பரவி
    வருகிறது இதை கேக்கும்பொழுது
    மனம் நிம்மதி அடைகிறது

  • @narivijaya
    @narivijaya Před 3 lety +64

    ஒவ்வொரு மனிதனும் இப்பிறப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான
    பகுதி...
    ஓம் நமசிவாய

  • @atma.vicky10
    @atma.vicky10 Před 3 lety +22

    உங்களுடைய பேச்சு கண்டிப்பாக பலருடைய மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்கும்....

  • @niraimathi9033
    @niraimathi9033 Před 3 lety +12

    20. வருடத்திற்கு முன்பு உங்கள் அறிவுரையை கேட்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் என் உடல் ஆரோக்கியத்தையாவது காபபாற்றியிருப்பேன் நீங்கள் கூறிய பெண்கள் பற்றிய செய்தி எனக்காக கூறியதுபோல் இருந்தது கணவன் இருந்தும் விதவைபோல் முப்பது வருட நரக வாழ்க்கை எல்லாம் பிள்ளைகளுக்காக

  • @easwarsamban8786
    @easwarsamban8786 Před 2 lety +16

    இந்த பதிவு எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் குருஜி
    சிறம் தாழ்ந்த நன்றிகள் பல தங்களுக்கும் ஆர்வத்துடன் கேட்டறிந்த ஈரோட் திரு.மகேஷ் அவர்களளுக்கும் நன்றி நன்றி. 🙏🙏

  • @parameshwaran5201
    @parameshwaran5201 Před 3 lety +33

    உங்கள் ஒவ்வொரு போதணையும் மிக எளிதாக அனைவரும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. நன்றி ஆசான் ஜீ. அனைவரும் சிறப்புடன் சந்தோசமாக வாழ வேண்டும்

  • @sundaravadivel6835
    @sundaravadivel6835 Před 3 lety +85

    மனித வாழ்க்கைக்கு மிகவும் ௮வசியமான விழிப்புணர்வு . Thanks Guruji... We always Respect your Teachings...

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Před 2 lety +39

    சர்வமும் சிவமயம்🕉️🙏🛐

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 Před 3 lety +7

    ஞானத்தின் பேச்சின் திறமை அபாரம்

  • @sellathuraiponniah1242
    @sellathuraiponniah1242 Před 3 lety +23

    அறிவாளி. உங்கள் நாபிக்கமலத்தில் இருக்கும் சரஸ்வதி அருளுடன் சுகதேகியாக பல்லாண்டு காலம் வாழ்கவென வீழ்த்துகின்றேன்.

  • @annalakshmim8474
    @annalakshmim8474 Před 3 lety +43

    Superb Guruji👌 Semma Speech👍
    உமது வார்த்தைகள் செவிக்கு இனிமையும்🎻🎺🎷, இதயத்திற்கு மகிழ்ச்சியும்😊😊😊 தருகிறது.

  • @Shabarimithra
    @Shabarimithra Před 3 lety +19

    சிவசிவ
    உங்கள் வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தவை ஜி...
    அந்த சிவ நிலை சக்தியை எங்களுக்குள் விதைக்கும் மாபெரும் சக்தி நீங்கள்👏👏👏🙏
    அன்பே🔥சிவம்

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Před 3 lety +10

    வாழ்க வளமுடன் 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா

  • @skannank92
    @skannank92 Před 3 lety +49

    That one line
    "Andathil sarvamai irupavan un pindathil uyir ena irukiran"
    Sarvam sivamayam❤️❤️

  • @sampathkn6261
    @sampathkn6261 Před 3 lety +37

    வாழ்வை மாற்றும் அருமையான செய்தி 🙏

  • @manithyashambhuvananda1287

    இறைவனை தேடனும் புத்தி வந்தால் மட்டுமே என்னைத் தேடனும் ஞானம் வரும். அனுபவபூதி

  • @vivekaschools
    @vivekaschools Před 3 lety +54

    About Karma - Rummy Story is Extraordinary Aasaanji... THANK YOU BEHIND WOODS... I Was waiting to see Aasaanji again...Always what a powerful speech...நன்றி ஐயா

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 Před 3 lety +50

    This man is real. I can apply is speech in my life. I love you Guruji. Thanks for your speech....

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 2 lety +4

    வாழ்கவளமுடன்
    சச்சிதானந்தம்
    சர்வம்சிவமயம்
    தெளிவானஎளிமையான
    விளக்கங்கள்அழகானவிவரிப்பு
    இதுபோதும்இறைவன்எங்கும்நிறைந்துள்ளான்
    அருமைஅருமைஅருமை
    நன்றிவாழ்த்துக்கள்

  • @alishalia5185
    @alishalia5185 Před 3 lety +31

    He has very different opinion from others, that makes us believe ourself.Awesome

  • @caleefcj2979
    @caleefcj2979 Před 3 lety +25

    He is genius, perfect mind human , Great Aassaanji...I love him...his speeches makes me boost of my life journey.....love u atma aasaanji....Great guruji ....
    "Mutrum Arinthavar"

  • @kuttikramam4681
    @kuttikramam4681 Před 3 lety +17

    Life la ungala mathiri oru speech sonna guru va nan pathathey illa ji...romba happy ya feel pandren...early morning 4.30 ku ketten... very happy today thank you Mahesh anna and Guru ji🙏🙏🙏🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 3 lety +3

    உங்கள் கருத்க்கலை katkum பாக்கியத்திநை அளித்த சிவணுக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 Před 3 lety +4

    உனக்குள் இருக்கும் உன்னை தேடு.அருமை ஆசான்ஜி.

  • @vinogopal6265
    @vinogopal6265 Před 3 lety +22

    Aasanji with your knowledge I changed my innocent knowledge

  • @lingeswaran6101
    @lingeswaran6101 Před 3 lety +12

    மனித பிறவியே எனக்கு கொடுத்தது என் தாயும் தந்தையும் கொடுத்தது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

  • @muthumalai1765
    @muthumalai1765 Před 3 lety +7

    Very clear speech... Video starts from 3:47

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 Před 3 lety +63

    His speeches are eye-opening 🔥

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety +7

    குருஜி வணக்கம் .அற்புதமான பேச்சு.

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 Před 3 lety +37

    அண்ணே உங்க புண்ணியத்தால் நாங்களும் கேட்டு பயன் அடைந்தோம்.

  • @divyadarshini6960
    @divyadarshini6960 Před 3 lety +5

    Assanji about karma ( antha nayi than intha nayi ) verithanan 🔥🔥🔥

  • @sahunthalasahu4570
    @sahunthalasahu4570 Před 3 lety +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை. Super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @behappy143always
    @behappy143always Před 3 lety +96

    Every teachings of Aasaanji is an eye opener! He gives a simple, clear and practical solutions for a healthy and happy living both spiritually and scientifically! As Guruji says every individual is responsible for their life! You have the power to create the future you want! Whatever change you want in life is possible only through you! Guruji clearly explains that practicing the teachings will make you progress in every aspect of your life! Thank you Guruji for all your teachings and spiritual practices which benefits and it’s a blessing everyone! 🙏🙏😊

  • @vishnusankarkrishnan4805
    @vishnusankarkrishnan4805 Před 3 lety +11

    அருமையாக சொன்னீர்கள் குருஜி 👌👌👏👏👏

  • @arunstickers8939
    @arunstickers8939 Před 3 lety +10

    🌍இறை அன்பே🙏 அனைத்தும்🌷

  • @sikkainattarsikkainattar2698

    🙏வணக்கத்தை தவிர வாழ்த்தும் தகுதி எனக்கில்லை

  • @manimegalaimuthu8009
    @manimegalaimuthu8009 Před 3 lety +3

    அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் மிக அருமை. நன்றி நண்பரே

  • @rohitfrancis4483
    @rohitfrancis4483 Před 3 lety +7

    I'm from IT.
    I help people. But, when i need help, i don't get good response (really painful ).
    But, i cant avoid that situation . because that is my job and that is how i work.

  • @LeslieCallistus
    @LeslieCallistus Před 3 lety +16

    Must watch for every1. He is real Guruji .

  • @srisaigoldentemple7876
    @srisaigoldentemple7876 Před 3 lety +17

    What an Explanation about Life... I want to attend your Meditation Program Guruji... Thanks

  • @arunam8078
    @arunam8078 Před 3 lety +33

    Very true words by him. He always had led me through the right path even at my very worst times

  • @studywithlove
    @studywithlove Před 3 lety +5

    அருமை குருஜி... மிகவும் மகிழ் ந்தேன்

  • @MrsAmmu-dh4yq
    @MrsAmmu-dh4yq Před 3 lety +3

    Sri asanji ivaru speech kekurapalla enaku lifela positive thoughts athigam aitey irukum..great guruji..🙏🙏

  • @magimugesh2287
    @magimugesh2287 Před 3 lety +3

    Promote video போடலாம் 1 minutes or 2 minutes அதுக்குன்னு 😭😭 3.40 செம்ம வேற லெவல்....but speech reality life எவ்வளவு விஷயம் கண்முன்னாடியே வாழ்ந்துட்டு இருக்கோம்...👍👍👍👍

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 Před 3 lety +8

    🙏Aassanji very very good "UNARUM SAKTHI " motivation speech ✍️Thank you ji🙏

  • @vijjit7419
    @vijjit7419 Před 3 lety +16

    I always believe ...it’s not about finding yourself, it’s all about creating urself!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +8

    Strictly following his Motivational speech.
    Great
    God bless

  • @naveensaravanan2440
    @naveensaravanan2440 Před 3 lety +5

    That karma scene is exactly exposed well...great ji

  • @padmamohanraj6155
    @padmamohanraj6155 Před 3 lety +17

    your explanations are very simple to understand & very practical. Only recently I started to listen to your preaching and I love it.

  • @sivasankar722
    @sivasankar722 Před 3 lety +4

    Sir what u tell all correct because u speak ultimate and u r speech is ultimate and u r a master piece sir daily I do meditation but I only see a eye in my meditation

  • @s.ranjanisridharan1265
    @s.ranjanisridharan1265 Před 3 lety +5

    After hearing guruji's speech I feel so light

  • @mistanavani3873
    @mistanavani3873 Před 3 lety +5

    Arumaiyana pathivu... Thanks to behindwoods!! Aasan jii ke nandri... Aham bramasmi...

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 3 lety +4

    மிக மிக அருமை யான தகவல் குருஜி . மிக தெளிவான தகவல். மிக்க நன்றி.

  • @petsinformationchannel7170

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய பதிவு🙏🙏🙏

  • @nalinikuppulingam2435
    @nalinikuppulingam2435 Před 3 lety +9

    Simple teaching, huge benefit. Tq Asanji.😊

  • @anguraj1418
    @anguraj1418 Před 3 lety +7

    ஆகா அருமை யான பதிவு குரு ஜூ நன்றி

  • @Ramkumar-ih7yb
    @Ramkumar-ih7yb Před 3 lety +16

    அருமையன, தெளிவான விளக்கம் அய்யா...🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 3 lety +4

    Arthmeekam and beautiful Tamil both together is soooo beautiful......like a beautiful garland.... 👌🙏❤️

  • @nivethanivetha9928
    @nivethanivetha9928 Před 3 lety +2

    உன் உள் உள்ள இறைவனை என் உள் செலுத்தி விட்டாய்

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 3 lety +13

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @estherkumari4664
    @estherkumari4664 Před 3 lety +5

    Aasanji 🤩😍🤩 neraya sollanum nu thonudhu but 👌👌🏼👌🏼👌🏼🙌🙌🙌🙌👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @soumyagowda6368
    @soumyagowda6368 Před 3 lety +11

    Beautifully explained.... Awesome Guruji🙏

  • @shathisuresh7472
    @shathisuresh7472 Před 3 lety +3

    அருமை அய்யா தெளிவாக இருந்தது உண்மை 💯 நேர்மையாக இருக்கந்தது எனக்கு ரொம்ப யூஸ்சஇருக்கும் அய்யா நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaking1924
    @rajaking1924 Před 3 lety +17

    Gurujii neega sollurathu ellam unmai

  • @santhanamsanthool2843
    @santhanamsanthool2843 Před 2 lety +3

    My eyes open really bro... I thank you.. In my life

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 Před 3 lety +5

    I love ur way of speech ji.....very practical and clear speech....

  • @sellappanpalani265
    @sellappanpalani265 Před 3 lety +14

    Assanji/Guruji explains and connects spirituality with science in a simple manner.
    His Tamil and mahavakyas touch the very core of your being.
    He clearly explains that every person is responsible for his life and the importance of spiritual practice
    with discipline for you to see the changes in real life.
    In all his talks Aasanji emphasizes on the importance of Good health, Family relationship and Meditation in our daily life.
    Thank you Aasanji for the life changing teachings.
    Thank you Behind woods and the interviewer Mr.Mahesh for hosting this program.
    Dr.Sellappan

  • @vallinayagamviswanathan2270

    மிகவும் அற்புதமான பதிவு மனதிற்கு மருந்தாகவும அறிவுக்கு அமுதாகவும் உணர்ந்தேன் மிக்க நன்றி வணங்குகிறேன் குருஜி

  • @chittujaya2244
    @chittujaya2244 Před 3 lety +2

    Ipadi oru Speed keetathe illa guruji ellam nalla irupom neegalum nalla iruga guruji love you all 🙏🙏

  • @vidyashreesriramulu7482
    @vidyashreesriramulu7482 Před 3 lety +30

    I bow for his thoughts🙏🙏

  • @albihayden1350
    @albihayden1350 Před 3 lety +1

    உங்களுடைய உரை எதார்த்த உண்மை. நன்றி ஐயா.

  • @hackerno5294
    @hackerno5294 Před 3 lety +1

    I am rationalist but love your speech ஐயா

  • @vijays5971
    @vijays5971 Před 3 lety +1

    Unga speech la na neraya change aagiruken.. aasan ji..tq so much..ji

  • @AS-zc9df
    @AS-zc9df Před 3 lety +3

    Nandrigal pala... Arumaiyana pathivu... Current situation ku kandipa ipdpatta interview theva...

  • @dhavamanidha9718
    @dhavamanidha9718 Před 2 lety +1

    Gurujii unga varthayala ennoda life romba change iruku

  • @987sai
    @987sai Před 3 lety +4

    Ji neenga Vera level neenga pesara ovonnum apdiye sethukkinamari irukku my frds gang ungkala Nalla pakarom nammala yarukum pirachana varave kudathunu theliva irukom next namma happya irukkanum next apdiye neenga solrathu eallame thedi porom

  • @sukanyakannan4644
    @sukanyakannan4644 Před 3 lety +57

    Awesome interview. Expecting more

  • @tvasanth4116
    @tvasanth4116 Před 3 lety

    சிறப்பு குருஜி எனக்கு ஒரு தெளிவு மற்றும் நம்பிக்கை கிடைத்தது

  • @babaiyermanispiritualandpo2062

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @meenamy437
    @meenamy437 Před 3 lety +4

    Speech about women really good, thanks sir

  • @AdhiGK
    @AdhiGK Před 3 lety +3

    Guruji, you are really amazing!. Unga speech eppa kettaalum neraya visayangal nalla manasula padiyudhu.. thelivu kedaikudhu. unga examples lam super o super! Aham Brahmasmi

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 Před 3 lety +10

    His Speech is awesome..😍

  • @mannanmukil
    @mannanmukil Před 3 lety +4

    Seriously he is genius...

  • @krishnavenimani7401
    @krishnavenimani7401 Před 3 lety +1

    வாழ்கையில் ஓரளவு தெளிவு பெற்றேன் ஐயா

  • @powerstrom
    @powerstrom Před 3 lety +3

    Fantastisk... Superior Educator... Aasaanji guru

  • @rameshpsy813
    @rameshpsy813 Před 3 lety +1

    Learn from your last mistake.... Thanks lot

  • @balajinarayan1638
    @balajinarayan1638 Před 3 lety +2

    Verra level speech Guruji...
    I became fan ... Awesome

  • @gnanaseakar4791
    @gnanaseakar4791 Před 2 lety +2

    அருமை குருஜியின் அற்புதமான பேச்சு வாழும் நெறிமுறை

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx Před 3 lety +5

    Such an amazing wisdom.. I restarted , rethink , re-evaluate , thank you Honourable Asanji ,and inspiring mahesh na

  • @phoenixbird2545
    @phoenixbird2545 Před 3 lety +13

    He is always ultimate 100 self esteem

  • @johnmohan393
    @johnmohan393 Před 3 lety +8

    Rompa rompa rompa practical speech.normal is aanmeegam.very nice.iam hering early morning iam so enjoy..