எதை கண்டும் அஞ்சாதே - Shri Aasaanji உடைக்கும் பளார் உண்மைகள் - புல்லரிக்க வைக்கும் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 15. 11. 2020
  • Part -2
    இத Full-ஆ கேட்டா Life (நிச்சயம்) மாறும் - உங்கள் பயத்தை போக்கும் Shri Aasaanji உடைக்கும் உண்மைகள்
    Full Video Link : • உன் சக்தி பெரியது, சாவ...
    His Holiness Shri Aasaanji Sharing his Wisdom with Erode Mahesh on Various Essentials for a Happy & Prosperous Life.
    Your Real Power is God Power, with Self-discipline & Right Knowledge, Success is Inevitable, God is Ready to Help anyone who is ready to Help Himself. As Humanity We are All One, God is Same for Everyone and One Can Experience the Power of God within Oneself.
    His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher, Mind Science Expert and a Living Master of Inner-Science & Self-Transformation. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, Millions of people have Regained their Lost Health & Happiness through Prana-Vritti and Achieved Inner-Peace & Self-Transformation through Atma-Dhyana. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA and Canada and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his Scientific and Practical Spiritual teaching. Every Human Soul is blessed with the Power to Experience the God in you through which we can achieve Inner-Peace which is essential for Global Peace - To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
    His Holiness Shri Aasaanji is the founder of the Atmayoga Foundation, an Institute for Inner-Science and Self-Transformation through which Guruji is transforming people worldwide to enjoy Real Health and Everlasting Happiness
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    #Aasaanji #Atmayoga
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Krátké a kreslené filmy

Komentáře • 523

  • @vicknesvarannalayeni9697
    @vicknesvarannalayeni9697 Před 3 lety +14

    என்னுடைய மனதில் குழப்பங்கள் நிறைந்து உள்ள வேளையில் உங்கள் உரையைத் திரும்பது திரும்ப கேட்பதால் மன அமைதி உண்டாகும்....என்மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கும்...நன்றி

  • @marimuthu.m5444
    @marimuthu.m5444 Před 2 lety +4

    நெத்தியடி பேச்சு,ஆசான்ஜி அவர்களை மிகவும் அதிகமாக மதிக்கிறேன்

  • @saravananmuthusamykonar2292

    என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட உத்தமர்

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Před 2 lety +3

    இவர் பேச்சுக்கு அடிமை நான்❤️

  • @thamizharasan6576
    @thamizharasan6576 Před 3 lety +18

    இவரின் வார்த்தைகளுக்கு நான் அடிமை

  • @thaache
    @thaache Před 3 lety +50

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------ளள

  • @shathisuresh7472
    @shathisuresh7472 Před 3 lety +8

    உங்களைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது அய்யா சந்தோஷம் மனசு சந்தோஷம் மாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @Sjvijay8
    @Sjvijay8 Před 3 lety +1

    என்னுடைய மன வலிமைக்கு ஆசான்ஜீ அவர்களுடைய விளக்கங்கள் தான் முக்கிய காரணம், நான் பொய்யான மத நம்பிக்கைகளை நம்பாதவன் இறைவனை நம்முள் தேடுவதை விரும்புகிறவன், திருநெல்வேலி பக்கம் ஆசான்ஜீ வந்தால் நேரில் பேச ஒரு ஆசை உள்ளது

  • @jagan2374
    @jagan2374 Před 3 lety +39

    ✖️ My God + ✖️your God = 🙏Our God 👌 ✔️

  • @revathipavithran6698
    @revathipavithran6698 Před 3 lety +1

    ஏழை எளியோர் உங்கள் சொற்கள் அனைவரும் கேட்டு சிவன் பற்றி அறிய முடிகிறது உங்கள் சிவன் தொண்டு தொடர்ந்து குருஜி ஆத்ம வணக்கம்

  • @dhanasekaran4567
    @dhanasekaran4567 Před 3 lety +35

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்திக்க வைத்த பதிவு நன்றி குருஜி,மகேஷ்.....

  • @arunkingarunp455
    @arunkingarunp455 Před 3 lety +16

    உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @venugopalashokumar8977
    @venugopalashokumar8977 Před 3 lety +4

    உண்மையான சிந்தனையையும் நெறியும் தரும் ஞானி என்று கூறகூடிய சிறந்த சிந்தனையாளர்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 3 lety +18

    👍👏🏼👏🏼❤️❤️☪️🕉✝️🔯🕎...🤝🤝🤝ஒரே கடவுள்,அருமை, நன்றி 🙏💐 from 🇫🇷

  • @ragulbarry
    @ragulbarry Před 3 lety +39

    am 20 yrs old but i agree on thing shivan is a light form 🔥🔥😀😀

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Před 3 lety +54

    🙏 அருமையான பேச்சு ஐயா 🙏 அடுத்த உரையாடலுக்கு காத்திருக்கிறோம் 🙏👍

  • @jmani6930
    @jmani6930 Před 3 lety +10

    குருஜி ஐயா நான் உங்கள் வீடியோவை பார்த்ததிலிருந்து நீங்கள் சொல்லுவதை கேட்டதிலிருந்து நான் செய்து வந்த மடமையை புரிந்து திருத்தி கொண்டேன் யார் கடவுள் என்று தெரிந்து தெளிவு கண்டேன். உங்கள் பதிவு அருமை அருமை குருஜி ஐயா.
    சிலர் சாமி வந்து ஆடுவது போல ஆடுகிறார்கள் சிலர் பேய் பிடித்து ஆடுகிறார்கள் பேய் இருக்கா அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் குருஜி ஐயா

  • @hidayamujei4416
    @hidayamujei4416 Před 3 lety +3

    உங்கள் திருவடி சரணம் குருவே அருமையான. பேச்சி. தெளிந்த. நீரைபோல் இருந்தது உங்கள் விளக்கங்கள் நன்றி திரு உருவே

  • @yeshuamiraclemission-india2224

    Yes,GOD have no religion...
    GOD is LOVE....

  • @hemananthan2005
    @hemananthan2005 Před 2 lety +4

    ஆசான் ஜி அனைவருக்குமே மானசீக குரு.. உங்களின் ஒருவன் ஆக மாறி வரும் சிவம்💕🔥😍

  • @kayalvizhi8484
    @kayalvizhi8484 Před 3 lety +2

    இத கேட்டதுமே உடம்புல ஏதோ ஒரு புத்துணர்வு...

  • @angavairani538
    @angavairani538 Před 3 lety +23

    மகேஷ் எனக்குபிடித்த ஒரு மகன் ஆசான்ஜி தனிப்பட்ட ஒரு பர்சனாலிட்டி இருவரின் சந்திப்பு அருமை

  • @geethavadivel2209
    @geethavadivel2209 Před 3 lety +1

    குருஜி நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 3 lety +71

    மனதில் பட்டதை சொல்பவர்.உண்மை 100%

  • @harikrishnan4684
    @harikrishnan4684 Před 3 lety +16

    அருமையான கானொலி 👏👏👌👌அடுத்த பதிவை மிக விரைவில் வெளியிடுங்கள்

  • @giridharanmanoharan722
    @giridharanmanoharan722 Před 3 lety +35

    I don’t call any one as guru ji, he’s perfect human ji 👍🏻

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Před 3 lety +56

    My god your God இல்ல "Our God"
    Suppr Gur g"''

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 3 lety +2

    இன்றைய காலத்திற்க்கு தேவையுள்ள அருமையான கலந்துரையாடல்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před 3 lety +2

    சரளமாக பேசும் ஆசான்ஜி

  • @samruthjanikurkiraa7489
    @samruthjanikurkiraa7489 Před 3 lety +14

    Thank you so much Behindwoods for interviewing Shri Aasanji Uncle 🤲🏼❤️

  • @MrRamsubra
    @MrRamsubra Před 3 lety +9

    வள்ளலார் ..திருமுலர்.. இன்னும் பலர் சொன்ன விஷயங்களை தேடி படித்தாலே புத்தி தெளிவாகும். குருவை தேடாதே.. தோல்வியில் முடியும்..

  • @sivananthans2437
    @sivananthans2437 Před 2 lety

    அருமையான. பேச்சுஅய்யா.மணம்நிமதியா.இருக்தூயா

  • @divyan.3604
    @divyan.3604 Před 3 lety +6

    Comments section epavum open la irkathu.. but happy to c this much positive response.. Ella manusangalukum intha light than theva paduthu intha purithal kudukra ungalku romba nandri.. Aasanji.. I'm living my life more happily after grasping your life thoughts..

  • @veronicayeshua1289
    @veronicayeshua1289 Před 3 lety +8

    Life can be heaven.. If we understand that God is one but titled with different names.. And also realizing that he is inside us... Nowhere else.. A person who has religion in him or her can never know God..

  • @arulhobbies7772
    @arulhobbies7772 Před 3 lety +2

    உங்கள் வார்த்தைகள் கேட்க ஆரம்பித்தபின் என்னுள் பல நல்ல மாற்றங்கள்.. கணவர், பசங்ககிட்ட அனாவசியமா கோபப்படறதில்லை... என்ன சோதனை ஏற்பட்டாலும் பதட்டப்படறதில்லை.. எதுவாயிருந்தாலும் சமாளிச்சிக்கலாம் ன்னு நம்பிக்கை அதிகமாயிருக்கு...உங்க channel comment section OFF ல இருக்குறதால இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்லிக்கிறேன் 😊🙏

  • @jkkumari6151
    @jkkumari6151 Před 3 lety +1

    மிகவும் நன்றி மகேஷ். எனக்கு இவரின் பேச்சுக்கள் மிகவும் பிடிக்கும்.🙏🙏🙏🙏🙏

  • @aravinth6388
    @aravinth6388 Před 3 lety +9

    Were is the Next part ?
    Ajaanjii VS Thalaiva 😀😀👌👌

  • @harigold1983
    @harigold1983 Před 3 lety

    எங்க ஊர்ல 80 வயசு கெழவன் 16 வயசு சிறுமிய கல்யாணம் பன்ன கேவலமானவனும் இருக்கான்.....
    ஆசான்ஜி செம.... வெய்ட்டிங் பார் நெக்ஸ்ட் வீடியோ

  • @gnanajothimarimuthu8040
    @gnanajothimarimuthu8040 Před 3 lety +8

    Religion is a rain ,spirituality is like the ocean ,may be the form of rain can be changed depending upon its place but its destiny is same

  • @spsweety2411
    @spsweety2411 Před 3 lety +3

    Unmaiyavea semaya pesuraru.. Great

  • @sivaramakrishna5728
    @sivaramakrishna5728 Před 3 lety +48

    Asanji wants everyone to fill joy in ur life and Live life to the fullest.....one of the best spiritual trainer......

  • @Appanaduuthaman
    @Appanaduuthaman Před 3 lety

    குருஜீ தாங்கள் பேச்சை கேட்டு நான் நிறைய பயனுள்ள விசயம் கற்றுக்கொண்டுவருகிறேன் கோடி நன்றிகள் உங்களுக்கு.

  • @harikrish8687
    @harikrish8687 Před 3 lety +7

    இது போல் இன்னும் பல வீடியோ வேண்டும்

  • @SanjanaTikTok
    @SanjanaTikTok Před 3 lety +3

    அட்ரா அட்ரா Turned அருமை அருமை

  • @muralichiyan
    @muralichiyan Před 3 lety +16

    Thanks Asanji
    Anyone noticed this ..
    All interviewer asking only one question... he start A,
    Asan Ji ABCDEFGHIJKLMNOPQRSTWXYZ... interview close

  • @mrnkking9178
    @mrnkking9178 Před 3 lety +8

    அருமையான பதிவு. மனதிற்கு குதுகலமாக இருக்கிறது

  • @riosasi5140
    @riosasi5140 Před 3 lety +43

    Mahesh Anna Love u So much my best Motivater in my life

  • @babyshajita0978
    @babyshajita0978 Před 3 lety +2

    S... my God your God no....
    Exactly it's our God....💪

  • @sasikalasugumar2174
    @sasikalasugumar2174 Před 3 lety +3

    எவ்வளவு அழகான ஆழமான கருத்துக்கள்.

  • @estherkumari4664
    @estherkumari4664 Před 3 lety +1

    Super super super aasanji🤩🤩😍😍🙏🏼🙏🏼🙏🏼

  • @whnandha2211
    @whnandha2211 Před 3 lety +10

    God is form of energy
    It has no emotion
    God is just energy bond

  • @sridhare9174
    @sridhare9174 Před 3 lety +9

    குருவே சரணம் குருவடி சரணம் ,திருவே சரணம் திருவடி சரணம் , என்றும் உங்களை பின் தொடரும் ஆத்மயோகியாய், அகம் பிரம்மாஸ்மி குருவே..

  • @Kaatuvashi
    @Kaatuvashi Před 3 lety +2

    You r 👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @zeeza6363
    @zeeza6363 Před 3 lety +12

    This man speech helped me to find who I am and what I want 🙏🙏🙏🙏He is a great humanbeing 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malikakumaravelu4115
    @malikakumaravelu4115 Před 2 lety +8

    Thank you for the team from behind woods for telecasting the soulful message from Asanji

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Před 3 lety +1

    உண்மையை உரக்கச்
    சொன்னீர்கள் ஐயா... 👏👏👏

  • @Arun_21
    @Arun_21 Před 2 lety +1

    ஆயிரம் கோடி நன்றிகள் கோடி

  • @omnamasivaya1424
    @omnamasivaya1424 Před 3 lety +2

    ஓம் நமசிவாய

  • @zesirajipsettu4306
    @zesirajipsettu4306 Před 3 lety +1

    Ghuruji.. Iravana Patri romba theliva solringa.. Arumai... Arumai..

  • @hasanhameed4991
    @hasanhameed4991 Před 3 lety +9

    பகுத்தறிவான பதிவு அருமை

  • @rajevadivelu624
    @rajevadivelu624 Před 3 lety +18

    Only for this show, I just subscribed it.
    Well said Assasn Sir.

  • @sakthiprakash720
    @sakthiprakash720 Před 3 lety +5

    2:40 sema thala

  • @indianguy3129
    @indianguy3129 Před 3 lety +6

    Nice to see guruji and Mahesh combination. Awesome.

  • @deepikaenterprises5430
    @deepikaenterprises5430 Před 3 lety +1

    குருஜி.....மிகவும் அற்புதமான பதிவு.......மிக்க நன்றி ...குருஜி .....

  • @kunasegaran78
    @kunasegaran78 Před 3 lety +6

    Guruji can I get YES ❤️❤️ LOVE from Malaysia tamilan 😍

  • @mugimugimugimugi5670
    @mugimugimugimugi5670 Před 3 lety

    பிரிந்தது அதனால் இறந்தது...
    அருமை👏👏👏

  • @manisg007
    @manisg007 Před 3 lety +3

    11.00: Perfect. 22.15: very true. 31.20: , 31.50 Fantastic

  • @BalaMurugan-om7ti
    @BalaMurugan-om7ti Před 3 lety +1

    சூப்பர் ஜீ

  • @DonS-ff2yt
    @DonS-ff2yt Před 3 lety +4

    Anti depression pills -- asaanjii😎😎😎

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 3 lety +8

    வணக்கம் அய்யா 🙏 அண்ட் மகேஷ் தம்பி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் இருவரும்க்கும் 👍🙏

  • @vishalinidevi6971
    @vishalinidevi6971 Před 3 lety +10

    Enaku pidita manitargal...

  • @user-ej9tz7qd7o
    @user-ej9tz7qd7o Před 3 lety +1

    பாபாஜியோட பஜ்ஜி சாப்பிடுவேன் 😄😄😄😄😭😭😭.super

  • @vishakhakeshav4433
    @vishakhakeshav4433 Před 3 lety +22

    The voice of reality, positivity & inspiration!!!

  • @vigneshprabhakaran732
    @vigneshprabhakaran732 Před 3 lety +5

    Erode mahesh sir is a great him

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 Před 3 lety +3

    Super speech 👌👍🙏🙏🙏🙏

  • @sivakulandaiveluvelu2242
    @sivakulandaiveluvelu2242 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி பிகைன்ட்டூட்ஷ்

  • @simonpaul1372
    @simonpaul1372 Před 3 lety +7

    Aasanji really gives a practical guidance. Respect him a lot.

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 Před 3 lety +3

    Mahesh as anchor.. Best tu

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 lety +5

    ARUMAYYANA PATHYU...👏👏👍🙋‍♀️🙏

  • @janste6104
    @janste6104 Před 3 lety +3

    Vera level pah.... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌹

  • @puvieatstamil2901
    @puvieatstamil2901 Před 3 lety +24

    Mahesh adra adra adra

  • @sangithanga
    @sangithanga Před 3 lety +6

    Wonderful speech as always Asanji👌👌👌👏👏👏

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s Před 3 lety +2

    👍அருமை ஐயா!
    ஓம் நமசிவாய🙏🙏

  • @manazmeer
    @manazmeer Před 3 lety +5

    Wisdom ☪️✝️🕉☸️✡️☮️ ❤️

  • @r.sathishkumars.r1408
    @r.sathishkumars.r1408 Před 3 lety +2

    Sir you are my Hero. ...

  • @palanipl2065
    @palanipl2065 Před 3 lety +3

    Talivaa Ur great 💯

  • @ammasisureshkumar3600
    @ammasisureshkumar3600 Před 3 lety +1

    மரண மாஸ்ஸ்ஸ்ஸ் speech

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 Před 3 lety +5

    Excellent excellent excellent
    Erode mahesh sir thank you for this interview. Asaanji you are an eye opener. 🙏🙏🙏🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 3 lety +2

    ஓம் சாய் ராம்..

  • @rkram9408
    @rkram9408 Před 3 lety +2

    Oi Nama sivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chinnadurai1370
    @chinnadurai1370 Před 3 lety

    அருமையா அருமை.நன்றிகள்

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 3 lety +8

    What a ***Clear Progress of Detailed LIFE BEHAVIOR in Humans & all things**
    My Spiritual Leader ***Mr.Aasan jii***
    We & I Make sure taken the life of **Clear Ways in good healthy generation**
    Thanx ***Always am I LOVE U Guru jii***

  • @kamalkamal-sr4mn
    @kamalkamal-sr4mn Před 3 lety +2

    assanji u are the real guru...

  • @pandiraj1505
    @pandiraj1505 Před 3 lety

    புது விதமான கருத்துக்கள் ஐயா..மிருகங்களை விட மனிதன் மிக கொடுமையானவன்‌.‌‌.....

  • @Sam_i0
    @Sam_i0 Před 3 lety +7

    Full of positivity superb interview 👏👏🙏

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 Před 3 lety +2

    Naan mathikkum oru nalla aanmiga guru.........💐🙏🙏🙏

  • @srinivasanranganathan5465

    குழந்தை க்கும். புரியும். வகை யில். அருமையான விளக்கம் சகோதரா. நன்றி.

  • @sadaiyammalyokisha8032
    @sadaiyammalyokisha8032 Před 3 lety +2

    அருமை அருமை அனைத்தும் அருமை.

  • @ramadossparasuraman3925

    கடைசியா ஒன்னு அருமை எண்பது வயசு கிழவன்