Sangeethamey Video Song | Koil Pura Tamil Movie Songs | Saritha | K Murugaiyan | Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2017
  • Song: Sangeethamey….
    Singers: S Janaki
    Music: Ilaiyaraja
    Director: K Vijayan
    Producer: R M C Creations
    A solo song from the movie Koil Pura released in the year 1981, The Movie directed by K Vijayan . It is a super hit family drama, featuring popular actors Saritha, K Murugaiyan, Shankar, Silk Smitha, Raja Bagadhur, Vinu Chakravarthi and Others. The song sung by S Janaki. Music composed by Ilaiyaraja and lyrics by Pulamaipithan.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 95

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před rokem +19

    நாதஸ்வரத்தை பிரதான‌படுத்தி இசை சாம்ராஜ்யத்தை படைத்த ராஜா சார் இசைக் கடவுள்

  • @anandank4878
    @anandank4878 Před rokem +24

    நான் தினந்தோறும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்கிறேன்.இன்று வரை.என் வயது 52

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +18

    அழவேண்டும் போல இருக்கும்.. இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம்..ஆனந்த கண்ணீரில்

  • @cnilamurugan
    @cnilamurugan Před rokem +14

    What a composition!!!!!சரணதிலிருந்து பல்லவிக்கு மாறும் இசை பல ஆச்சரியம் அதிசயம், அட்புதம்

  • @manna7193
    @manna7193 Před rokem +8

    இசைக்கு மகுடமாய் ஜானகி அம்மாவின் குரலில் உள்ள ..
    விவரிக்க வார்த்தைகள் இல்லை

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +9

    பத்திரமாய் நீ இதய பாதுகாப்பில் தான் இருக்கிறாய் புறாவே .. இந்த பிறவியில் என்னால் மறக்க முடியாது..நீ எப்படியோ..

  • @thangarasann8517
    @thangarasann8517 Před 2 lety +18

    இதை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před 2 lety +12

    Moreover 40 years. Song is living still. Raja sir 🎩off ❤️sir

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Před 2 lety +14

    வார்த்தைகள் அற்று போனால் தான் கண்ணீர் வரும் என்று நினைத்தேன் இங்கே கண்ணீரே கதை யானது

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +16

    இசை ஞானியின் கன்னத்தில் அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு முத்தம் கொடுத்து கொள்கிறேன்..

  • @srinivasansrini570
    @srinivasansrini570 Před 11 měsíci +7

    இன்றய இசை அமைப்பாளர்கள் இசை என்றால் என்ன என்பதை கற்று கொள்ள ஒரு பாடம் மமற்றும் படைப்பு.

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +11

    Sangeethamae yen deivamae .......
    Really 🌹🌹🌹

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před 2 lety +13

    ஜானகி அம்மா குரலில் சங்கீத தேன்மழை...உயிரூட்டம் தரும் சரிதாவின் முகபாவங்கள்

  • @yasaswinitirumala8331
    @yasaswinitirumala8331 Před 2 lety +8

    A great song in Rasikapriya ragam. Its very rare of music directors to use this ragam.

  • @dsreenandini7248
    @dsreenandini7248 Před 3 měsíci

    What a composition and singing..மனதை ஏதோ செய்கின்றது.can't express in words..tried many times to sing this song ..but still learning

  • @jaisekharnair6040
    @jaisekharnair6040 Před 2 lety +13

    Ilayaraja and S.Janaki is a divine combination!
    Heartfelt Respect & Admiration for their genius combination in so many songs!
    See movie 96 to understand the story of what a magic, a music maestro like Ilayaraja and a singer like S. Janaki can create. So many movies in which they created magic together.
    I bow in respect to these great artists 🙏❣️

  • @gomathisrinivasan8634
    @gomathisrinivasan8634 Před 2 lety +13

    எனக்கும் சங்கீதமே மூச்சு🙏🙏

    • @saravananm864
      @saravananm864 Před rokem

      Arputham arputham, nambungal naan oru vivasai, isai purigerathu vaalkaiyoda kalantha vittathu , kaaranam enakku only maestro 💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gandhinatarajan7584
    @gandhinatarajan7584 Před 2 lety +34

    PU சின்னப்பா அவர்களின் மகன் ராஜா பகதூர் கிராமத்து வித்துவானாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சினிமா அதிர்ஷ்டம் அவருக்கு இல்லாமல் போனது பரிதாபம்.

    • @devarajm7445
      @devarajm7445 Před rokem +1

      அதிசயம் தான் இந்த தகவல்

    • @nelsond819
      @nelsond819 Před 10 měsíci

      👌👌👌👌👌👌👌👌👌

    • @natarajanarjunan8270
      @natarajanarjunan8270 Před 10 měsíci +1

      தகவல் பாராட்டுக்குரியது.நன்றி

    • @SunilKumar-xb6ll
      @SunilKumar-xb6ll Před 10 měsíci

      czcams.com/video/vlLqvUhsRXk/video.htmlsi=ohfeVZBEK-EcH4wb

    • @SunilKumar-xb6ll
      @SunilKumar-xb6ll Před 10 měsíci

      ​@@natarajanarjunan8270
      czcams.com/video/vlLqvUhsRXk/video.htmlsi=ohfeVZBEK-EcH4wb

  • @isaipayanam
    @isaipayanam Před rokem +2

    An outstanding piece in Rasikaspriya ragam. The opening phrase itself establishes the vivadi aspect of the raga, PDNS . The nadaswara alternating with the voice is soothing. In the phrase ‘Odi Vanden Unnai Naan Paada’ the complete arohana is covered - SRGMPDNS. The tricky shatsruti rishabha and shatsruti dhaivata notes are sung perfectly by S. Janaki.

  • @balajiforest5296
    @balajiforest5296 Před 2 lety +4

    I am always in happy mood to hear the song. What a voice janagi amma excellant.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +4

    எட்டாத கனி என்று தெரிந்தும் ஏறெடுத்து பார்க்கிறது அந்த மரக்கிளையை..

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před 10 měsíci +3

    இதே ராகத்தில் சங்கீதப்ரியா
    டிங்டாங் கோயில் மணி என்றொரு பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியானது. ஜானகியின் குரல் ஒரு புறம், நாதஸ்வரம் மற்றொரு புறம்
    எல்லாவற்றையும் இணைக்கும் ராகதேவன்

    • @sivakumarm9580
      @sivakumarm9580 Před 10 měsíci

      டிங்டாங் வித்யாசாகர்.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +5

    எங்கேயோ புலம்ப வேண்டிய பூபாளங்கள்..பூர்வ ஜென்மமே

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +3

    மீண்டும் மீண்டும்..வந்து ஏன் மனதை வாட்டுகிறாய்.. இந்த என் உணர்வுகளையே அழகாய் உன் பார்வை பசிக்காக தூக்கி சென்றாய்..கீ

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +4

    இப்போதாவது மனதை திறந்தாயே கல் மௌணமே..

  • @OOAAN
    @OOAAN Před 5 lety +7

    Fantastic song

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +2

    என் கற்பனையாக ஆனால் உந்தன் நிஜ கனவுதானே கவி(தை)க்கீயே..

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 měsíci +1

    உடலோடு கூடி வாழ்வது மட்டும் வாழ்வல்ல! ஆத்மார்த்தமாக..
    உயிர்ப்புடன் ..வாழ்வதே வாழ்க்கை! கொச்சைப் படுத்தாத மனிதர்கள் மட்டுமே...இந்த உலகத்திற்குத் தேவை!!

  • @balajiforest5296
    @balajiforest5296 Před 2 lety +2

    Such a wonderful song

  • @vasanthdeenayalan5914
    @vasanthdeenayalan5914 Před 4 hodinami

    அற்புதமான பாடல்

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj Před 2 měsíci

    மனதை ரண படுத்துகிறது இந்த பாடல்
    ஒரு இனிய உறவை கொண்டு புதைத்தது போல ஒரு வலி...
    எட்டாது என்று தெரிந்தும் எட்டி பார்க்கிறதே கண்கள்..
    அற்புதம்....
    மானசீகமாக..

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +2

    ஒவ்வொரு நாளும் உனை தேடி வர நினைப்பேன்..உன் முகத்தை காண எனக்குள் ஒரு சின்ன ஆசை..உயிரே

  • @maheshg7655
    @maheshg7655 Před 27 dny

    S Janaki Amma Singing excellent... Gana Saraswati amma ..

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +3

    ஒவ்வொரு நாளும் இங்கே ஒடி வந்து பார்க்கும் என் மனம் பத்திரமாய் இருக்கிறாயா என்று என் தவிப்புகள் எனக்குள்ளே..கீ..

  • @krishnanragavendran1959

    Superb marvelous awesome music voice act

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +5

    இந்த மரியாதை போதும் என் நடை பாதைக்கு..உயிரே

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +3

    இந்த வேதனைகளுடன் வாழ ஆசை..

  • @manoharanm7779
    @manoharanm7779 Před 6 měsíci +1

    Super composition of Raja.

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 3 lety +7

    Ilayaraja 🙏

  • @saimusic2009
    @saimusic2009 Před 2 lety +3

    Nice excellent

  • @user-gv7vj2wg2z
    @user-gv7vj2wg2z Před 2 měsíci

    ❤ super excited for all

  • @kasivel1276
    @kasivel1276 Před 2 lety +4

    Great raja sir

  • @bharathisaravanan9018

    Super song

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 měsíci

    Super film! Without bad masala!

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE Před 6 lety +4

    This. Film. Was. Released. When. I. Was. Studying. First. . .year. diploma. In. Alagappa polytechnic

  • @kasivel1276
    @kasivel1276 Před 2 lety +1

    No words

  • @ManiViky1989
    @ManiViky1989 Před 11 měsíci +1

    Janu Ma is always ultimate with her songs

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem

    Thank you..gee

  • @maheshg7655
    @maheshg7655 Před 27 dny

    S Janaki Amma..❤🙏🙏🙏🙏🙏🙏

  • @murugupandianthirumailamur2189

    Ilagaraja sir love songs

  • @rajavelr1118
    @rajavelr1118 Před 2 lety +1

    💐👌

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +1

    U.. super..என்று ஒடி வந்தது நீ தானே என் உயிரே..

  • @C_O_L_O_N_E_L
    @C_O_L_O_N_E_L Před 2 lety +3

    Romantic Hero Shankar

  • @kasivel1276
    @kasivel1276 Před 2 lety

    Feeling

  • @vasanthdeenayalan5914
    @vasanthdeenayalan5914 Před 4 hodinami

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +1

    வாரி அணைக்கும் முன்னால் கூந்தல் வாசத்தை கொடு பெண்ணே..அதிலேயே என் தாகம் தீர்ந்தாலும் தீர்ந்து விடும் கீ..

  • @gomathisrinivasan8634
    @gomathisrinivasan8634 Před 2 lety +5

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +1

    உண்மைதானே ..பொய்யா நான் உரைத்தது கரைந்தது கோயில் புறா வே..

  • @Manithangam13
    @Manithangam13 Před rokem

    Oh my god… pls wish my dear Janu to live long and healthy

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem

    உன் ஒரு முகத்தையாவது பார்க்க ஒடி வர ஆசை தான் ..

  • @Nalinakshi6390
    @Nalinakshi6390 Před rokem +3

    Shankr atcoing suppr ilk ever great song

  • @SakthiVel-lw7vd
    @SakthiVel-lw7vd Před 2 měsíci

    Un forgettable

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem

    உன் முழு பெயர் என் மனதுக்குள்ளே அழகாய் இருக்கட்டும் இந்த கீ என்கிற எழுத்துக்கு சொந்த காரி நீ தானே சங்கீதா..

    • @Ultimate_Nk
      @Ultimate_Nk Před rokem

      U .. Super.. இந்த சிறப்பு பட்டத்தை கொடுத்து இந்த மேடைக்கு அழைத்து வந்ததும் நீ தானே வத்சலா..

  • @saravananm864
    @saravananm864 Před rokem

    Isai pozhi only maestro 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 5 měsíci

    மிக அருமையான பாடல்கள் கொண்ட படம். பல ஆண்டுகள் பிறகும் பளிச்சிடும் பாடல்கள். இளையராஜா அவர்கள் புகழ் வாழ்க

  • @shanmani5637
    @shanmani5637 Před 2 měsíci

    ரசிகப்ரியா கிரஹபேதம் மாயமாளவகௌளை

  • @shanmani5637
    @shanmani5637 Před 2 měsíci

    ரசிகப்ரியா கிரஹபேதம் மாயமாளவகௌளை மற்றும் சிம்மேந்திரமத்தியமம்

  • @bouquet3216
    @bouquet3216 Před měsícem

    @julyapril143
    3 months ago
    Female : Thaanaananaa… thaa naananaa…
    Thananana thaa naanaa… thananana thananaa…
    Thaanananaa nanaa aa… aa… aa…
    Female : Sangeethamae…
    Sangeethamae… ae… ae… en dheivamae
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Odi vandhaen unnai naan paada
    Female : Sangeethamae… ae… ae… en dheivamae
    Female : Maalaiyil dheepangal mani tharum naadhangal
    Manadhinil aayiram inbam
    Maalaiyil dheepangal mani tharum naadhangal
    Manadhinil aayiram inbam
    Female : Paarthadhu poiyaaga pazham kadhai endraaga
    Enakkindru yaen indha thunbam
    Enakkindru yaen indha thunbam
    Female : Andha thamizh isai kaettu
    Ila nenjil ezhundhadhu paattu
    Andha kavidhaigal engae
    En aasai kanavugal engae
    Adhu varumo sugam tharumo
    Ini oru murai uyirum thunai varumo
    Ini adhu varai aadhaaram ena naan thaediyadhu
    Aagaadhadhena yaen aagiyadhu
    Female : Nilavilum enadhudal
    Anu dhinam suduvadhu
    Thanneeril aaraadhu kanneerum maaraadhu
    Female : Iniya sangeethamae… ae… ae…
    En dheivamae
    Female : Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
    Thavithadhu pen manam ondru
    Female : Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
    Thavithadhu pen manam ondru
    Female : Naayanam kaadhodu dharisanam kannodu
    Kidaithadhu nimmadhi indru
    Kidaithadhu nimmadhi indru
    Female : Vellam thamizh isai vellam
    Adhil thullum urugiya ullam
    Female : Kallum kani ena aagum
    Oru mullum malar ena maarum
    Unai maravaen dhinam varuvaen
    Isai mazhaiyinil nanaivan
    Kavi punaivaen ini ulaginil
    Female : Aanandha laya naadhangaludan
    Nee thandha isai paerinba sugam
    Female : Oru murai maru murai peruvadhil thavaredhu
    Ondraana ullangal indraenum sandhikka
    Azhaikkum… sangeethamae… en dheivamae…
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Odi vandhaen unnai naan paada
    Female : Sangeethamae… sangeethamae… sangeethamae…

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před rokem

    ஒரே ஒரு pattu idu pola . வருமா.vaipilla .

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem

    உளற புலம்ப இங்கே ஆசை தான் என் மகனின் கணனீயில் போய் உட்கார்ந்து விடுகிறது.. இந்த கவிதைகள்..கீ

  • @julyapril143
    @julyapril143 Před 5 měsíci

    Female : Thaanaananaa… thaa naananaa…
    Thananana thaa naanaa… thananana thananaa…
    Thaanananaa nanaa aa… aa… aa…
    Female : Sangeethamae…
    Sangeethamae… ae… ae… en dheivamae
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Odi vandhaen unnai naan paada
    Female : Sangeethamae… ae… ae… en dheivamae
    Female : Maalaiyil dheepangal mani tharum naadhangal
    Manadhinil aayiram inbam
    Maalaiyil dheepangal mani tharum naadhangal
    Manadhinil aayiram inbam
    Female : Paarthadhu poiyaaga pazham kadhai endraaga
    Enakkindru yaen indha thunbam
    Enakkindru yaen indha thunbam
    Female : Andha thamizh isai kaettu
    Ila nenjil ezhundhadhu paattu
    Andha kavidhaigal engae
    En aasai kanavugal engae
    Adhu varumo sugam tharumo
    Ini oru murai uyirum thunai varumo
    Ini adhu varai aadhaaram ena naan thaediyadhu
    Aagaadhadhena yaen aagiyadhu
    Female : Nilavilum enadhudal
    Anu dhinam suduvadhu
    Thanneeril aaraadhu kanneerum maaraadhu
    Female : Iniya sangeethamae… ae… ae…
    En dheivamae
    Female : Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
    Thavithadhu pen manam ondru
    Female : Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
    Thavithadhu pen manam ondru
    Female : Naayanam kaadhodu dharisanam kannodu
    Kidaithadhu nimmadhi indru
    Kidaithadhu nimmadhi indru
    Female : Vellam thamizh isai vellam
    Adhil thullum urugiya ullam
    Female : Kallum kani ena aagum
    Oru mullum malar ena maarum
    Unai maravaen dhinam varuvaen
    Isai mazhaiyinil nanaivan
    Kavi punaivaen ini ulaginil
    Female : Aanandha laya naadhangaludan
    Nee thandha isai paerinba sugam
    Female : Oru murai maru murai peruvadhil thavaredhu
    Ondraana ullangal indraenum sandhikka
    Azhaikkum… sangeethamae… en dheivamae…
    Nimmadhi vaanam vidindhidum naeram
    Odi vandhaen unnai naan paada
    Female : Sangeethamae… sangeethamae… sangeethamae…

  • @sriramsrinivasab5302
    @sriramsrinivasab5302 Před 10 měsíci +1

    சிறிய கதை இளையராஜா இசை என என்னற்ற தமிழ் படங்கள் ஓடியது ஆனால் கதை இல்லை match fixing செய்யப்பட்ட பொய்யான வெற்றி படங்கள் என பொய்களின் மொத்த உருவம் திரைப்படத்துறை ஊத்தி மூடப்பட்டது

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Před rokem +1

    பண்பாட்டிற்கு
    ஒரு இதயத்தை சாகடித்தது சரியில்லை.
    படம் முழுவதும் பார்க்க கஷ்டமாய் இருந்தது.
    மனதை கொல்வது அதர்மம்

  • @bouquet3216
    @bouquet3216 Před měsícem

    @yasaswinitirumala8331
    2 years ago
    A great song in Rasikapriya ragam. Its very rare of music directors to use this ragam.