Anbu illa ulagilae | அன்பு இல்லா உலகிலே | Lyrics & Tune - Rev.Joshua | Sung - Rev.Dr.Jeevanandham

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2021
  • #ANBUILLAULAGILAE #JOSHUAJEBASINGH #REVJEEVANANDHAM
    Anbu illa ulagilae is late 90's Song.. this song which ministered in everyones life.. Original Composer : Rev.Joshua Jebasingh. Sung by Rev.Dr.N. Jeevandham ( Magizhchi Ministries)
    watch and be blessed!!!
    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இந்தப் பாடல் கிறிஸ்தவ உலகத்தில் எத்திசையிலும் இன்ப வலம் வந்தப் பாடல்! இப்பாடலை யார் யாரோ எழுதினதாக உரிமை பாராட்டும் நிலையை சமீபத்தில் அறிந்த நான் இப் பாடலின் பின்னணி விபரங்களை உங்களுக்கு தெளிவாக அறிவிப்பதில் ஆர்வம் கொள்ளுகிறேன். எனது வாலிப காலத்தில் அருமை அண்ணன் டாக்டர் என்.ஜீவானந்தம் அவர்களுடன் கடந்த 1986 - 1987 -ல் இரண்டு ஆண்டுகள் இசை வழி ஊழியத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் நானும், குறிப்பாக சுவி..டேவிட் கன்னியப்பன் ஐயா அவர்களுடன் குழுவாக சென்ற நாட்களில், இந்தப் பாடல் புதுக்கோட்டை பாஸ்டர்.மத்தேயு வெள்ளைச்சாமி அவர்களது சபையில் மூன்றுநாள் கன்வென்ஷன் கூட்டங்களில் முதன்முறையாக இந்த பாடலை டேவிட் கன்னியப்பன் ஐயா ஆர்மோனியம் வாசிக்க சிந்துபைரவி ராகத்தில் இப்பாடல் வரிகளை இசையமைத்து முதல் நாள் கூட்டத்தில் சேர்ந்தே பாடினோம். அவ்வேளையில் எங்களுடன் அண்ணன் ஜீவானந்தம் அவர்கள் இப்பாடலை மிகவும் ரசிப்பார். அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை 'தம்பி' இந்த பாடலை நான் எனது மகிழ்ச்சி கானங்கள் ஒலிநாடாவில் நான் தான் பாடுவேன், என் உள்ளத்தை மிகவும் கவர்ந்த பாடல் என்றார். மட்டுமல்ல அநேக இடங்களில் அண்ணன் அவர்கள் இப்பாடலை பாடி மகிழ்வார். இதன் நிமித்தம் அண்ணனிடம் இருந்து பாராட்டு பெற்றேன். இந்தப் பாடல் இன்னும் எனது அப்போதைய பழைய டைரியில் இடம்பெற்றிருக்கிறது. அருமை அண்ணன் மறைந்தாலும் அவரது குரல் இன்னும் ஒலித்துக்கொண்டு இருப்பது கண்டு சந்தோஷம் அடைகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்! ஆனால் இப்பாடலை குறித்து உரிமை பாராட்டும் சிலரைக் குறித்து வருத்தம் கொள்கிறேன்.

Komentáře • 12

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 Před 2 lety +7

    அநேக கூட்டங்களில் ஜீவானந்தம் ஐயா அவர்கள் பாடி அநேகரை தேற்றிய பாடல்...
    இந்த பாடலுக்கு அப்போதே அழகான ராகம் கொடுத்த ஜோஸ்வா ஜெபசிங் ஐயாவுக்கு கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

  • @Rosi-wi8nd
    @Rosi-wi8nd Před 7 měsíci +2

    Super super ❤️

  • @pr.easudosspr.easudoss-nj4sy

    ஆம் உண்மைதான் 🎉❤

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 Před 6 měsíci

    அருமையான பாட்டு

  • @uvarajsubramaniam737
    @uvarajsubramaniam737 Před 2 lety +3

    அர்த்தமுள்ள அருமையான பாடல் ❤️

  • @sarumathiramasamy8563
    @sarumathiramasamy8563 Před 4 měsíci

    Brother pl upload pastor Jeevanandam ayya's message. It is heart touching. Only few are available.

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před rokem +1

    ஒலியின் தரம் தாழ்வாக உள்ளது

  • @beaulahevangelin2529
    @beaulahevangelin2529 Před rokem +2

    Thank God for the beautiful song and the song singer

  • @jmgnaniah6035
    @jmgnaniah6035 Před rokem +2

    ஆறுதலால பாடல் ஆமென்

  • @samsonsamson8186
    @samsonsamson8186 Před 2 lety +2

    Old memories

  • @sesaroni
    @sesaroni Před 2 lety +2

    Wonderful lyrics 🔥 ... Joshua uncle u can remake again 🙏

  • @Durai1956
    @Durai1956 Před rokem +1

    ஆமென்