🔴மலர் போன்ற பாதங்களில் || Malar Pondra Padhangalil || Eva.Deva Arul || Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2023
  • #christianhearttouchingsongs #gospelshorts #compassionmediaministries #gospelchannel #ebenesarae
    FOUNDER AND DIRECTOR
    EVA.SAM EBENEZER.
    HEAVEN FAITH MINISTRIES PRESENTS,
    COMPASSION MEDIA MINISTRIES.
    Special Cover Song By,
    Eva.S.Deva Arul.
    For More details
    LIKE, SHARE, SUBSCRIBE AND COMMENT OUR COMPASSION MEDIA MINISTRIES CHANNEL .
    FOR MORE INFORMATION,
    CONTACT US- 9940226445.
    MAY GOD BLESS YOU ALL...
  • Hudba

Komentáře • 16

  • @JebaRuba-sz1qv
    @JebaRuba-sz1qv Před 7 měsíci +11

    மலர் போன்ற பாதங்களில்
    மன்னவா என் மனதை நான் தொலைத்தேன்
    அலங்கார மாளிகையாய்
    உமக்கு ஆலயமாய் நான் இருப்பேன்
    ஓடுகின்ற நீர்களும் பாடுகின்ற குயில்களும்
    உந்தனின் புகழ் பாடுதே
    உந்தன் பாதம் அமர்ந்திருப்பேன்
    உந்தன் பாதம் அமர்ந்திருப்பேன்
    எந்நாளும் உம்மோடு என் ஜுவாதிபதியே...மலர்
    கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும்
    நீர் தந்த திருவேதமே
    தினம் தினம் தியானித்திடுவேன்- நான்
    தியானித்திடுவேன்
    உயிரோடு உயிராக நான் உம்மோடு வாழ வேண்டும் - மலர்
    வாழ்வளிக்கும் வானமே
    வழி கொடுக்கும்
    மேகமே
    வரம் ஒன்றை நான் கேட்கிறேன்
    ஒருபோதும் உம்மை மறவா- நான்
    மனதாலே நினைவாலே உம்மை நாள்தோறும் பாட வேண்டும் - மலர்

  • @jostalin1308
    @jostalin1308 Před 5 dny

    😊 chithapa super.aaaa

  • @SibiA-jq2ve
    @SibiA-jq2ve Před 10 dny

    Super iyya super voice ❤🎉

  • @maxwellraja3651
    @maxwellraja3651 Před 2 měsíci +2

    Amen

  • @amarans7613
    @amarans7613 Před 8 měsíci +3

    அருமை அண்ணா🎉🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக...

  • @rajawilliam6930
    @rajawilliam6930 Před rokem +5

    Nice brother glory to Jesus

  • @subashofficialmedia8119
    @subashofficialmedia8119 Před 10 měsíci +3

    Vera level 🎉 team voice

  • @anjalachin7578
    @anjalachin7578 Před 3 měsíci +1

    ஆமென்

  • @PrabuSubramani-oh3ck
    @PrabuSubramani-oh3ck Před 2 měsíci +1

    இனிமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @prabusubramani2068
    @prabusubramani2068 Před 3 měsíci +1

    Super nice song & voice

  • @user-gk5vf6on5s
    @user-gk5vf6on5s Před 8 měsíci +1

    Nandri pr super song and super voice❤

  • @saravananprakash6160
    @saravananprakash6160 Před 9 měsíci +1

    Nice bro

  • @SelvarajSelva-cz4ql
    @SelvarajSelva-cz4ql Před 4 měsíci +1

    அருமை ஐயா
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před 8 měsíci +1

    Super🙏🌹

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 Před rokem +2

    Amen

  • @simsonanu6518
    @simsonanu6518 Před 27 dny

    Amen