எங்க நினைப்பாவே இருப்பவரே இயேசையா| Use🎧Better Experience| Pr. Andrews

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • Hudba

Komentáře • 112

  • @blackpearlcaptainpraba8442
    @blackpearlcaptainpraba8442 Před 3 měsíci +16

    அப்பா அம்மா நீங்கதான்
    என் ஆசை எல்லாம் நீங்கதான்
    ஆதரவும் நீங்கதான்
    ஆறுதலும் நீங்கதான் (2)
    உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம் சிறுசுப்பா
    அந்த வானத்த போல உங்க மனசு பெருசுப்பா
    எங்க நெனப்பாவே இருப்பவரே இயேசையா
    அத நெனச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா
    அன்னாள நெனச்சவரு ஆண்குழந்தைய குடுத்தவரு
    ஆகர நெனச்சவரு அதே போல வச்சவரு
    எங்க நெனப்பாவே
    லேயால நெனச்சவரு ஆன்குழந்தைய கொடுத்தவரு
    ராகேலை அதே போல வச்சாரு
    உங்க அன்புக்கு முன்னால

    • @stellam4839
      @stellam4839 Před 2 měsíci +1

      அம்மா அப்பா நீங்கதான் என்

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt Před 4 dny +1

    Lyrics super ❤🎉

  • @PoopathiPoopathi-x8o

    Amen
    Boopathi

  • @moorthiarumugam1776
    @moorthiarumugam1776 Před 2 dny

    Amen halleyluya

  • @Kannadasan-yn6hb
    @Kannadasan-yn6hb Před měsícem +1

    Super song God bless you

  • @user-vl7vp9jn8f
    @user-vl7vp9jn8f Před 2 měsíci +1

    Super ayya

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před 3 měsíci +2

    ❤ super

  • @Becauseofjesus-pt1sj
    @Becauseofjesus-pt1sj Před měsícem +1

    ❤❤❤❤

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 Před 5 měsíci +13

    பாடலின் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது .தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் ❤❤❤

  • @tsebenezar7665
    @tsebenezar7665 Před 4 měsíci +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்

  • @SibiA-jq2ve
    @SibiA-jq2ve Před měsícem +2

    இந்த பாடலை கானா மெட்ல பாடிய 🎉❤ஐயா அவர்களுக்கு நன்றி அருமையான இசை குழு . மென்மேலும் வளர இயேசுவின் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝💐 ஐயா இந்த பாடலை நான் அனேகமுறை கேட்டுருக்கிறேன் ஆனால் நீங்கள் பாடும் போது ...அந்த இயேசு என் அருகில் இருப்பதை உணர்ந்தேன் ... ஆமென்

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd Před 4 měsíci +5

    அருமை.... அருமையான பாடல் கர்த்தருடைய நாம் மகிமையும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @jayajohn4469
    @jayajohn4469 Před 4 měsíci +3

    ❤ ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @gunasekaranmarimuthu298

    Songs very super

  • @blessonjacob7985
    @blessonjacob7985 Před 3 měsíci +3

    Amen yesappa

  • @mpmuthu8958
    @mpmuthu8958 Před rokem +15

    அருமையான நாட்டுப்புற பாடல்.இசை அமைப்பும் அருமை.நன்றி வாழ்த்துக்கள்.

  • @prabakarans6997
    @prabakarans6997 Před 7 měsíci +7

    நன்றி ஐயா ஆமேன்

  • @lankavasanthan7068
    @lankavasanthan7068 Před 4 měsíci +3

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @user-vs5ef9mf4t
    @user-vs5ef9mf4t Před 3 měsíci +6

    மிகவும் அருமையான பாடல், உங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @user-vs5ef9mf4t
      @user-vs5ef9mf4t Před 3 měsíci

      My wife cancer tretment 7 month chennai adaiyar hospital. Ple help you

    • @user-vs5ef9mf4t
      @user-vs5ef9mf4t Před 3 měsíci

      நான் ஒரு ஏழை குடும்பம். என் மனைவி கேன்சர் வியாதினால் அவதிப்படுகிறாள்

    • @user-vs5ef9mf4t
      @user-vs5ef9mf4t Před 3 měsíci

      சென்னை அடையார் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் 7 மாதமாக நடக்கிறது

    • @user-vs5ef9mf4t
      @user-vs5ef9mf4t Před 3 měsíci

      என் மனைவிக்கா ஜெபம் பண்ணவும்

  • @godsglory4313
    @godsglory4313 Před měsícem +2

    GOD BLESS YOU GOD IS SO GOODAMENAMEN.

  • @Mangaillakshmi-py2mj
    @Mangaillakshmi-py2mj Před 3 měsíci +2

    Praise the lord

  • @amirthg9361
    @amirthg9361 Před 27 dny

    Vera level voice...God bless you

  • @kiruselva8357
    @kiruselva8357 Před 5 měsíci +5

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பாராக 🙏🙏❤❤

  • @ganamery1173
    @ganamery1173 Před 3 měsíci +4

    Amen

  • @chrishtykannamma7707
    @chrishtykannamma7707 Před 3 měsíci +3

    Song is very super

  • @anbuj130
    @anbuj130 Před 3 měsíci +2

    Praise the lord pastor.vurchagamaga kadavuluku padaringa adi avarudaiyanamaththai solringa God bless u pastor.uzhiyam sezhippagatum.

  • @AnpuanpuAnpu-xl7lh
    @AnpuanpuAnpu-xl7lh Před 2 měsíci +1

    praise tha lord amen

  • @SundharRaji-ir9yo
    @SundharRaji-ir9yo Před 3 měsíci +2

    Amen❤

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 Před 4 měsíci +4

    Glory Glory to Jesus Christ and God bless you

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 4 měsíci +1

      Thank you.. God Bless You ❤️

  • @kalaivani3145
    @kalaivani3145 Před 3 měsíci +3

    Super Iya God bless you

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 Před 3 měsíci +2

    Glory to God Jesus 🙏 wonderful song❤ God bless you ❤

  • @lillygrace3615
    @lillygrace3615 Před 2 měsíci +3

    Anna thanks na ennoda kastamananerathula aruthala irukum

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 2 měsíci

      Kasta pada veendam... God With You... Don't feel... Jesus always with you 🙏🏻...

  • @Frankilin23
    @Frankilin23 Před 4 měsíci +3

    ❤❤

  • @Revathiebinesar
    @Revathiebinesar Před 4 měsíci +3

    Amen 🙏🙏 praise the lord ❤

  • @MarySekar-yr2sy
    @MarySekar-yr2sy Před 3 měsíci +2

    🎉❤

  • @shamrizia3227
    @shamrizia3227 Před 8 měsíci +7

    மிக மிக அருமை ஐயா.

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n Před 5 měsíci +3

    Amen amen halleluja 🙏👍👍🌹🌹❤️

  • @sujasuja7917
    @sujasuja7917 Před 4 měsíci +3

    Super brodher

  • @sibusibu4276
    @sibusibu4276 Před 4 měsíci +2

    ❤சூப்ரப்பு❤ 🎉 ❤

  • @sujathavyagapandian1324
    @sujathavyagapandian1324 Před 3 měsíci +2

    Exllent bro🎉

  • @prakashjo4989
    @prakashjo4989 Před rokem +7

    ❤❤❤ useful song.. Praise god 👍

  • @ebenezernp9194
    @ebenezernp9194 Před 11 měsíci +5

    Super excellent 2:13

  • @jebakumar4529
    @jebakumar4529 Před 10 měsíci +25

    மிகவும் சிறப்பு ஐயா கர்த்தர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து ஜெபிக்கின்றோம்

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 10 měsíci

      நன்றி ஐயா... தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக

    • @aparimala7804
      @aparimala7804 Před 8 měsíci

      ❤🎉❤

  • @SudhakarBobby
    @SudhakarBobby Před měsícem

    Praise the lord ✝️❣️🫂

  • @MeshackJerom-go9ph
    @MeshackJerom-go9ph Před 5 měsíci +5

    லேயாளை நினைச்சவரே.. அதேபோல தந்தவரே..... அருமை.. நடனமும் கூட..!!

    • @babukanick6956
      @babukanick6956 Před 5 měsíci

      Legal sister enga thambi paralogam serthukonga please

  • @ChristianDivineMedia
    @ChristianDivineMedia Před 5 měsíci +1

    Amen Praise the Lord 🙏

  • @Robert-cr6jj
    @Robert-cr6jj Před 10 měsíci +7

    Super ❤

  • @vidhyasamson6381
    @vidhyasamson6381 Před 4 měsíci +1

    Glory to God 🙏🙏🙏

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 Před 5 měsíci +1

    Amen Appa. 🙏💐👍

  • @augustinebabu4283
    @augustinebabu4283 Před 5 měsíci +3

  • @sagayamary4948
    @sagayamary4948 Před 4 měsíci +1

    Amen Dade ❤❤❤

  • @user-rc2cw9bz7t
    @user-rc2cw9bz7t Před 5 měsíci +2

    Super god bless

  • @senthilkumark7442
    @senthilkumark7442 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @starwin4741
    @starwin4741 Před 4 měsíci +1

    Praise God

  • @murugesanj7025
    @murugesanj7025 Před 4 měsíci +1

    ஸ்தோத்திரம்

  • @magisumanmagisuman8142
    @magisumanmagisuman8142 Před 5 měsíci +1

    Praise the Lord ❤

  • @jegadheesunjesus8654
    @jegadheesunjesus8654 Před 2 měsíci

    ❤amen❤amen❤amen❤

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Před 6 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RameshRamesh-ky5rm
    @RameshRamesh-ky5rm Před 5 měsíci +1

    Super hit songs nice song God bless you

  • @sridharstickers4023
    @sridharstickers4023 Před 4 měsíci +1

    VERY NICE

  • @vimalraj3262
    @vimalraj3262 Před 4 měsíci +2

    SUPER

  • @munuswamy4847
    @munuswamy4847 Před 5 měsíci +1

    God bless you brother
    Our lord jesus will help you to sing more songs for king of king lord jesus

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před 4 měsíci +1

    Super song🙏

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 Před 4 měsíci +1

    Praise God brother

  • @shalomprayeraog6724
    @shalomprayeraog6724 Před 4 měsíci +1

    God bless you pastor

  • @martinm788
    @martinm788 Před 5 měsíci +1

    Nice lyrics bro god bless your ministry brother

  • @benjaminfranglin7506
    @benjaminfranglin7506 Před 4 měsíci +1

    👌👍 amen

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 4 měsíci +1

    Vvvvvvvgood super cute👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @jestenus2727
    @jestenus2727 Před 7 měsíci +4

    Super my dear brothers ❤❤❤❤

  • @johnbritto998
    @johnbritto998 Před 4 měsíci +1

    Bro yamaha dtx backup tone kedaikuma

  • @joshuasirkali
    @joshuasirkali Před 4 měsíci +1

    ஐயா உங்கள் குரல்வளம் மற்றும் பாடல் அருமை...

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 4 měsíci

      Tq Brother..

    • @joshuasirkali
      @joshuasirkali Před 3 měsíci

      @@AndrewsRPT இடையில் ஹோய் ஹோய் என்று சொல்வதை தவிர்த்தால் உங்கள் மதிப்பு கூடும்... அதற்கு பதிலாக வசனங்களையோ சுவிசேஷங்களையோ சிறிதாக சொல்லலாம்.

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 3 měsíci +1

      @@joshuasirkali 👍🏻

  • @prakashjs2153
    @prakashjs2153 Před 4 měsíci +1

    Good

  • @Saravanan12324
    @Saravanan12324 Před 6 měsíci +7

    Moess patchur saravanan Arasanapalli kuttimmyaLl moess⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪👌👌👌👌

  • @SangeethaS-qs7bo
    @SangeethaS-qs7bo Před 4 měsíci +1

    Aman

  • @agnanapragasam8663
    @agnanapragasam8663 Před 4 měsíci +1

    😢

  • @ananthanjeeva2873
    @ananthanjeeva2873 Před 2 měsíci

    A̤m̤e̤n̤ a̤m̤e̤n̤ t̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ J̤e̤s̤ṳs̤

  • @kanchivillagebriyani6168
    @kanchivillagebriyani6168 Před 4 měsíci +2

    அருமையான பாடல் உங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
    தக்கை

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Před měsícem

    😄🙏🏻

  • @thegospelmission6683
    @thegospelmission6683 Před 4 měsíci +2

    தயவு செய்து
    முழு பாடலை பாடி பதிவு பண்ணவும்
    கேட்க விரும்புகிறேன்
    உங்கள் குரலில்

    • @AndrewsRPT
      @AndrewsRPT  Před 4 měsíci +1

      Ithu full song tha brother...

  • @bharathidasan4158
    @bharathidasan4158 Před 5 měsíci +2

    Ayyia shove remove panni padaguga ayyia

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před 3 měsíci +1

    மிகவும் அருமை அண்ணா உங்கள் ஊழியம் சிறக்கட்டும்

  • @johnjosephj.j9559
    @johnjosephj.j9559 Před 5 měsíci +3

    Unga contact number kadikkum ga uncle

  • @gbabu6379
    @gbabu6379 Před 3 měsíci +2

    Amen

  • @FunnyAnt-ws1ph
    @FunnyAnt-ws1ph Před 3 měsíci +1

    Amen

  • @user-ub9xh4qt8h
    @user-ub9xh4qt8h Před 10 měsíci +2

    Amen

  • @antonysamyreesha9267
    @antonysamyreesha9267 Před 5 měsíci +1

    Amen