சேந்தமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய சண்டிஹோம சிறப்புகள்

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • சேந்தமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய சண்டிஹோம சிறப்புகள் #vasuhimanoharan #homam

Komentáře • 35

  • @devirajendran7587
    @devirajendran7587 Před měsícem +12

    அம்மா மிக்க நன்றி இந்த அரிய தகவலை உலக அறிய செய்தமைக்கு. மேலும் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவுகளும் அந்த இறைவனால் எங்களுக்கு கூறப்படும் செய்தியாகவே கருதுகின்றோம் அம்மா நீங்கள் நீடூடி வாழ்க

  • @maheswaran2161
    @maheswaran2161 Před měsícem +6

    அம்மா திருஷ்டியைப் பற்றி பதிவு தந்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • @velbala5753
    @velbala5753 Před měsícem +2

    Amma neengal pesum deivam

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Před měsícem +1

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Před měsícem

    எந்த சந்தர்ப்பத்திலும் நிலைதளராத மனத்தைரியம் 🙇‍♀️ ❤🎉

  • @balasubramanianjeyakodi3468

    Arumai Amma God bless you ❤❤❤

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před měsícem

    Before bedtime I listen your speeches amma 🙏🇨🇦pink colour is nice for you amma beautiful 👌

  • @ramsri9238
    @ramsri9238 Před měsícem

    Anbu sagothariku yan anbu vanakam..🙏🙏🙏🤩🤩

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm Před měsícem

    Romba nandriga kadavul robama sola vikirar

  • @maheswaran2161
    @maheswaran2161 Před měsícem +2

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @gomathis6802
    @gomathis6802 Před měsícem

    நன்றிங்க அம்மா 🙏🙏🙏

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj Před měsícem

    அம்மா மிகவும் நன்றி அம்மா

  • @jananisenthil2514
    @jananisenthil2514 Před měsícem

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @anupriyaparthiban5463
    @anupriyaparthiban5463 Před měsícem +1

    Nandri amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před měsícem

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா நன்றி 🎉🎉🎉🎉❤❤❤

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před měsícem

    Ammavukku eravu vanakkam ennakku megavum santhosamagavum urchagathodum tiruvannamalaikku poikettu erukkerom entha vellaiyel entha pahivu kuduthatharkku mikka nantri nega pallandu pallandu palakodi noorandu nega valla annamalaiyare vendikkolkeren 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varnikhashree2256
    @varnikhashree2256 Před měsícem

    Mikka nandri amma

  • @ashwinop6437
    @ashwinop6437 Před měsícem

    Gud mng mam

  • @maheswaran2161
    @maheswaran2161 Před měsícem +1

    அன்புள்ள அம்மா...
    திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
    திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
    மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்‌.
    இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா‌.

  • @karthikeyanvelsamy3030
    @karthikeyanvelsamy3030 Před měsícem +1

    Amma aathisakthi avatharamana Mathangi, Samundi, Kali,Chinamasta,Bagalamugi,Dhumavati,Thiripurasundari,Tara,Pairavi,kamalai,Puvaneswari oru pathivu podunga ma 🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 Před měsícem

    Tq sister.

  • @AnuSri-ee8kp
    @AnuSri-ee8kp Před měsícem

    Amma 🙏🙏🙏🙏🙏

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Před měsícem

    🙏❤️🌹

  • @hemaravichandran2584
    @hemaravichandran2584 Před měsícem

    Mikka nanri

  • @maheswaran2161
    @maheswaran2161 Před měsícem +2

    மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா. ஆடி மாதம் வேறு வரப்போகிறது.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před měsícem

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @user-od1fm4ox2i
    @user-od1fm4ox2i Před měsícem

    🙏🙏🙏🙏

  • @Arunraj-or3kn
    @Arunraj-or3kn Před měsícem

    Amma plz ma tholil valarchikku valipadu sollungal amma.ungal pathivukkaga kathirukiren ma

  • @sasibabu848
    @sasibabu848 Před měsícem

    வணக்கம்மா பௌர்ணமி அன்று வானில் நிலவு தெரியவில்லை என்ன செய்வது

  • @maheswaran2161
    @maheswaran2161 Před měsícem +1

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாடு மற்றும் பரிகாரம் செய்ய வேண்டும்.

  • @kanishker6thb644
    @kanishker6thb644 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎂🎂❤❤

  • @ssgannamusic5759
    @ssgannamusic5759 Před měsícem

    Enga irukka Amma soluga melmaliyanur

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Před měsícem

    Please let us know the bank details to send some money for the yaham❤🎉 🙇‍♂️ 🙏