😭"மனம் பதராதே" கர்த்தராலே ஆகும் கவலைப்படாதே🔥BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 106

  • @gokulmurugan7942
    @gokulmurugan7942 Před 6 dny +1

    Appa enkuda irunthu exam write panni padika vachi nalla mark thanthakai isthothiram appa

  • @jackraven7850
    @jackraven7850 Před měsícem +7

    உங்கள் பிரசங்கத்தை முதல் முறை யாகக் கேட்ட மாற்று மதத்தவன். ஆனால் நிச்சயமாய் வெகு நிச்சயமாய் எனக்கு ஆசீர்வாத மாக இருந்தது. நன்றிகள்.
    AMEN.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keekkalur
    @keekkalur Před měsícem +3

    இயேசப்பா என் கணவரிடம் உள்ள கெட்ட பழக்கம் அனைத்தும் மாற வேண்டும்

  • @mithunmarwinukg1575
    @mithunmarwinukg1575 Před 2 dny

    Intha preyar mulamaga karthar ennodu pesinar 🙏🙏🙏🙏 Amen tq benz pastor 🙏🙏

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 Před měsícem +17

    60000 kadan ipo one month la 20000 adaika kirubai senjirukanga karthar Kodi sothiram next month innum en kadan adaika kirubai mattum pothum appa

    • @Lalitha-ru7ws
      @Lalitha-ru7ws Před měsícem

      En family problem ellavatrirkum nane karanam. Karthar ennai mannikavendum.

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +10

    இயேசப்பா நிறைய கவலைகள் ' பிள்ளைகளை குறித்து ' என் வேலையில் ' என் வாழ்க்கையில் ' வறுமை வெறுமை தொடர்ந்து ' தோல்விகள் ' தனிமையில் ' இயேசப்பா இப்படி பட்ட கவலைகள் இருந்து பரிபூரண விடுதலை தாங்கப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா 'இயேசப்பா நான் ஆராதிக்கிற தேவன் இன்னார் என்று அறிந்தும் நான் கவலை படுகிறேன் 'இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா என் பெலன் ' இயேசப்பா உம்முடைய நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ' இயேசப்பா என் இதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா என் மனம் பதராரு கவலைகளை இயேசப்பா உம்முடைய பாதத்தில் இறங்கி வைத்து விட்டு கண்ணீரோடு இயேசப்பா உம்முடைய பாதத்தை பிடித்து நீங்க உதவி செய்யும் வரை இயேசப்பா உம்மையே நோக்கி

  • @user-bu5vk4gw5k
    @user-bu5vk4gw5k Před 2 dny

    jesus appa enathu makanukku enru exam elutha janam arivu kodunga

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 Před měsícem +2

    அப்பா ஓரு பக்கம் கடன் பிரச்சினை இன்னோரு பக்கம் வீட்டில் சண்டை சச்சரவு நிம்மதி இல்லை பிள்ளைகள் படிப்பு செலவு ஆப்பரேஷன் செலவு அதிகம் வியாபாரத்தில் தடை வரவேண்டிய பணம் நிலுவையில் உள்ளது வருமானம் இல்லை வீட்டு வாடகை தர முடியாமல் தவிக்கிறேன் கடன் பிரச்சினை யினால் ஏளனமாக பேசும் மனிதரிடம் காப்பாற்றுங்கள் அப்பா அப்பா என்னை சுற்றி பிரச்சினை மட்டும் உள்ளது தீர்ப்பதற்கான வழிகள் வேண்டும் இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Před měsícem +3

    இந்த செய்தி எனக்கு தான்.எனக்கு மூளை இல்லை.என் வாழ்க்கையில் எனக்கு எல்லா இழப்பிற்க்கும் எல்லத்துக்கும் நான் தான் அப்பா பிதாவே.கர்த்தருகே துரோகம் செய்தவன் நான்

  • @venikumar5880
    @venikumar5880 Před 28 dny

    Please pray for me and my family and daughter family

  • @gokulmurugan7942
    @gokulmurugan7942 Před 6 dny

    Guide me in the name of Jesus 💞

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 Před měsícem +3

    என்னோட husband என்னோட வந்து செர்ந்து வாழனும். சாட்சியாய் நிர்பேன்❤

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut Před měsícem +4

    இந்த வார்த்தை எனக்கு தான் பிரதர்..
    மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளை வளர்க்க கர்த்தர் எனக்கு பெலன் குடுப்பார்... ஆமென் அல்லேலூயா...

  • @santhakumari290
    @santhakumari290 Před 13 dny

    Praise the lord hallelujah 🤚

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤🙌✝️🙏

  • @kalaiyarasis5920
    @kalaiyarasis5920 Před měsícem

    Praise the lord pastor... Enakagave intha message 😢... Thanq so much 😊

  • @ramyashebul5995
    @ramyashebul5995 Před měsícem

    Katantharayana ennaium payan ullatha maatum yesapa pls

  • @judepruthweesh9172
    @judepruthweesh9172 Před měsícem

    Thank you so much brother. Thanks be to God.

  • @ThangapandiPandi-tk5hs
    @ThangapandiPandi-tk5hs Před měsícem +1

    இயேசுப்பா நீங்க என்னுடன் பேசினார் நன்றி இயேசுப்பா

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 2 dny

    Amen ❤

  • @mallikaksh6059
    @mallikaksh6059 Před měsícem

    Amen appa thantha valkaikaga sothiram enudaya intha nilamaiku naney karanam yarayum kuraikura nan thaguthiyanaval alla .😢😢Amen 🙏🏻🙏🏻

  • @jsjo2791
    @jsjo2791 Před měsícem +2

    3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
    சங்கீதம் 4:3
    ❤😊amen appa

  • @stephendavid9823
    @stephendavid9823 Před měsícem

    Amen thank you

  • @GloryLatha
    @GloryLatha Před 4 dny

    Amen appa

  • @user-bp7gu4vk6d
    @user-bp7gu4vk6d Před měsícem

    Amen amen appa ❤❤❤❤

  • @santhakumari290
    @santhakumari290 Před 13 dny

    Amen 🙌

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +4

    இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா ' புத்தியில்லாமல் சரியான guidance இல்லாமல் நான் தவறுகளினால் நானும் நானும் பிள்ளைகளும் தன்மையில் அனாதையாக கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா '. இயேசப்பா என்னை மன்னித்து என் வேலையில் என்னை உயர்த்தி வையுங்கப்பா ' இயேசப்பா என் ஆசீர்வாதங்களுக்கு நான் தான் காரணம் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா இது வரை நான் மற்றவர்களை குற்றம் படுத்தி குறைவு கூறி இருந்தால் இயேசப்பா தயவு செய்து மன்னியுங்கப்பா ' இயேசப்பா இனி மற்றவர்களை குறை கூற மாட்டேன் ' இயேசப்பா என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க இயேசப்பா ' இயேசப்பா என் தேவையை காட்டிலும் என்னை தெரிந்து கொண்டவர் பெரியவர் ' இயேசப்பா என்னை விட்டு பிரிந்து போன ஒவ்வொன்றுக்கும் நன்றி நன்றி இயேசப்பா ' கர்த்தா கொடுத்தார் ' கர்த்தர் எடுத்தார் ' கர்த்தருடை ய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ' pastor appa என் வேலையில் ஒரு அற்புதம் நடக்க ஜெபியுங்கள் ' தயாள் திவ்யா இரு பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் ' பீஸ் தேவைகளுக்காக ஜெபியுங்கள் ' ' இயேசப்பா என் வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழப்பதற்கு காரணம் நான் மட்டும் தான் 'இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @rajeswariraji-hz9gh
    @rajeswariraji-hz9gh Před měsícem

    Amen appa 🙏🙏🙏 hallelujah 😢😢😢

  • @Achievement2553
    @Achievement2553 Před měsícem +1

    மிகவும் ஆறுதலாக இருந்தது பாஸ்டர் ஆமேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பாஸ்டர் ஆமேன் ❤

  • @sheelamani3182
    @sheelamani3182 Před měsícem

    Please pray for my daughter's. Marriage

  • @hema4671
    @hema4671 Před měsícem

    Brother please pray for my one daughter 's promotion and upgradation of grades for another daughter

  • @kavidhaikirukkalhal1711
    @kavidhaikirukkalhal1711 Před měsícem

    Pray for me to get my particular job

  • @user-bp7gu4vk6d
    @user-bp7gu4vk6d Před měsícem

    Amen amen appa

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před měsícem

    AMEN LORD🙏🏼🙏🏼🙏🏼

  • @beulahjeyavalli1177
    @beulahjeyavalli1177 Před měsícem +2

    நான் என் தாயை தீடீரென்று இழந்து மன அமைதி இன்றி தவிக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள்.

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் சமாதானத்தை தருவார் 🛐🛐

  • @Godblessyou-vq6jb
    @Godblessyou-vq6jb Před měsícem +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jenisamjenisam7023
    @jenisamjenisam7023 Před měsícem

    Amen 💯

  • @Neno1808King
    @Neno1808King Před 20 dny

    Amen

  • @yasuthavenad3238
    @yasuthavenad3238 Před měsícem

    AUGUSTIN jrpiunkal andavar pathukappu irukkanum ennr jepiunkal augstin yakeen 🙏🙏🙏🙏🙏

  • @arungayathriarungayathri8173

    இயேசப்பா என்ன காப்பாத்துங்க ஆண்டவரே குழந்தை பாக்கியத்தை கொடுங்க கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் ஆண்டவரே ரொம்ப மன வருத்தமா இருக்குது ஏசப்பா ரொம்ப அழுத்தத்திற்கு உள்ளா இருக்கிற இந்த மகளை விடுதலை பண்ணுங்க இயேசப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் உமக்கு ஆண்டவரே இயேசப்பா கிருபை ஆசிர்வாதம் தாங்க நீங்க என்னோடு கூட இருங்க இயேசப்பா நீங்க சொல்லி இருக்கீங்க வாக்கு மகளே பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் இயேசப்பா என்னோடு கூட இருந்து என்னுடைய வாழ்க்கையை மாற்றுங்கள் சந்தோஷமாக

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem

    God bless you Paster ❤❤❤

  • @tresamanoharan..8330
    @tresamanoharan..8330 Před měsícem

    🙏Amen

  • @anthonyjacinth7446
    @anthonyjacinth7446 Před měsícem

    Thank you pastor meaningful and peaceful message that you have given .
    May God’s give you more strength and blessings with all his love

  • @renganrengan5434
    @renganrengan5434 Před měsícem +2

    ☦️🙇‍♂🙏ஆமென்🙏🙇‍♂☦️

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x Před měsícem +1

    Esappa sothram en manasu valikuthu iyy enaku neranthara illai appa sothram en pillaikalai sapada kuda kastama iruku iyya sothram jepinga iyya 😭😭😭

  • @professionalgamersgamigcha2380

    இயேசப்பா blood test report normal la vara kiruba thanga yesappa

  • @mariajenifa5746
    @mariajenifa5746 Před 16 hodinami

    En kanavan maranum

  • @santhakumari290
    @santhakumari290 Před 13 dny

    En son daughter family ku prayer panunka please 😢

  • @KowshalyaMaha
    @KowshalyaMaha Před měsícem

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤ உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🏻🙏🏻

  • @Suganthimalar-wm8dz
    @Suganthimalar-wm8dz Před měsícem +1

    Amen thank you Jesus

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster please

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 Před měsícem +1

    Sorry daddy all my mistakes 🙏

  • @KeerthiKeerthi-vs5ny
    @KeerthiKeerthi-vs5ny Před měsícem

    நான் தான் தப்பு பன்னிட்ட அண்ணா யாரையும் நா இனிமே தப்பா சொல்ல மாட்ட

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před měsícem

    En pullaikum enakum safety venum nu oru police man i nesichu panam ellam izhandhu family layum problem agi.3 months ah mana ulaichal nala nimmadhi izhandhuten pstr.epd epo indha sari agum nu therlig.. yesauve ennai kaapatrum.stress neenga udhavum appa

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 Před měsícem

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @estherjebarani1765
    @estherjebarani1765 Před měsícem

    PRAISE THE LORD JESUS DAD 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANKYOU JESUS CHRIST GRACE 🙏🙏🙏

  • @Snehakuttynagaraj
    @Snehakuttynagaraj Před měsícem +1

    Naan kathukondu erukiren essappa ennakku oru papa va kodunda😢 essappa

  • @user-xr9uz6hy2h
    @user-xr9uz6hy2h Před měsícem

    ❤thank you paster en dewan ungal moolamaga ennodu pesugirar en kudumbathukkaga pray pannunga

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Před měsícem

    Anen🙏🏻🙏🏻🙏🏻

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryavetrivendan4577
    @suryavetrivendan4577 Před měsícem

    Rombavae seriya sonenga pastor, en kavalaiku Nan thaan kaaranam 😢😢😢😢😢😢😢😢

  • @user-fh8he9id9b
    @user-fh8he9id9b Před měsícem

    Appa en kanavan mana aluthathai mathuga appa rachikka pattu ungalukku salchiya valanum appa

  • @anniethara838
    @anniethara838 Před měsícem

    Yesappa ku tq appa yennoda kavana kuraivu niyapaga marathinsla phone , money miss paniten appa ungala nokki oru nimisam intha paavi prayer pannen yen jebatha kettu neenga thirumba phone money kidaikka seitha kiraubaithu nandri appa yen valikaila nadakurathu nan than reason appa 😞😞😞 yenakku manitharla pathi ariyakudiya ariva thanga appa vali nadathunga appa intha paviya,kadan problem maranum ,appa voda kudipalakkam mara,ammavoda udampu sari aganum, yennoda thirumana thadai maranum nan manitharkal mun vedkapattu poitama pathukonga appa nan vettakapatta idathula yenna uyarthunga appa yenna vendanu othukunavanga mun yuarthunga appa

  • @mohanarechel9187
    @mohanarechel9187 Před měsícem

    Amen... Yen solnilaigalai mattungge appa.....

  • @reji2196
    @reji2196 Před měsícem

    Nandry appa 😢😢😢😢amen Hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @julietevangeline9376
    @julietevangeline9376 Před měsícem

    Amen hallelujah ☦️ ☦️ Praise the lord 🎉🎉

  • @kishothan8288
    @kishothan8288 Před měsícem

    Amen appa 🙏 hallelujah

  • @priyapriya5225
    @priyapriya5225 Před měsícem

    Amen Amen🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen thank you jasappa

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 Před měsícem

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @similarajakumar3039
    @similarajakumar3039 Před měsícem

    Daddy ennai kaivitidathiga

  • @estermageswary8748
    @estermageswary8748 Před měsícem

    Amen❤❤❤amen🙏🙏🙏

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před měsícem

    amen amen ❤❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem

    Amen 🙏

  • @srimajoice1381
    @srimajoice1381 Před měsícem

    Amen, Thank you Pastor

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem

    Plz pray for my personal loan and car loan 20 lakhs to close

  • @user-ng8dp3bo2g
    @user-ng8dp3bo2g Před 13 hodinami

    Sarirathula balan kudungapa😢

  • @yesuenakujeevanthandhaare7637

    My mistake than parents please help me appa

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před měsícem

    Prisethelord amen

  • @Elisa_bethany_
    @Elisa_bethany_ Před měsícem

    AMEN ✝ITS LIKE ESAPPA TALKING ME

  • @user-kp8by8ok1e
    @user-kp8by8ok1e Před měsícem

    ஆமேன

  • @user-wf4qj1ef3z
    @user-wf4qj1ef3z Před měsícem

    Enaku kuzhathai illanu rompa kasda paduthueaka enakaka jabam pannuka pls

  • @VinithaRayappan-ku5tp
    @VinithaRayappan-ku5tp Před měsícem

    En brother Suresh Babu 20 lakh kadan prachanaiel irukkainga ethanal kudi palakkatherku ademai patturikkaru esappa andha kudumbatherku veduthalai kodukka vendum sarala, Tamilselve, Pavithra 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 Před měsícem

    En husband family avolo nerukadi en 3 age paiyan vilayada kuda anumathika mattanga Enga 3 perukum ethum onnuna yarum ennachi kekka mattanga enga veruthu ennala intha veetula iruka mudila enaku help pannunga appa

  • @christinajohn4967
    @christinajohn4967 Před měsícem

    It's my mistake daddy

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před 11 dny

    New house vanga plan panniyachu but avinga vera party ku adhiga vilaiki plan panranga pola so umaku sittham endraal enaku andha home vanga kirubai thaanga pa

    • @nehadas21
      @nehadas21  Před 11 dny

      கர்த்தர் உங்களுக்கு கொடுக்க நினைத்தது உங்களுக்கே வரும் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️

  • @StalinPonnaiah-wd7kp
    @StalinPonnaiah-wd7kp Před měsícem

    அப்பா,எங்கு,கடன்1800000என்னை,எம்மத்திடாங்க,நிம்மதி,இல்லை,என்னைவளவைங்க😂😂😂😂😂😂😂😂😂

  • @learnwithjoepriya7482
    @learnwithjoepriya7482 Před měsícem

    எப்படி நம்புறீங்க ப்ரோ எனக்கு மட்டும் எல்லாமே தப்பு தப்பாவே நடக்குது நாங்க வாழ வழியே இல்லயா?புருஷன் சரியில்லாமல் நானும் என் பிள்ளைகளும் தெருவில் நிற்கிறோம் .எங்களுக்கு சப்போர்ட் பண்ண கூட யாரும் இல்லை.நானும் தினமும் கடவுளை நோக்கி கதறுறேன். எந்த பதிலும் இல்லை. எந்த சமாதானமும் இல்லை.கடவுள் மேல கூட நம்பிக்கையும் வரமாட்டேங்குது.கடவுள்னு ஒருத்தர் இருந்தா இவ்வளவு சோதனை எனக்கு எப்படி வரும் ?நான் நிர்கதியா தவிக்கிறேன் .எனக்கு வயசு 35 தான் ஆகுது என் வாழ்க்கை நான் ஒரு நாள் கூட நிம்மதியாக கழிக்கல. மனம் தளர்ந்து போச்சு .என்ன பண்றதுன்னே தெரியல..நாங்க வாழ வழி கிடைக்குமா?என் கணவர் குடிபழக்கத்தில் இருந்து திருந்தி வேலைக்கு போவாரா?எங்களுக்காக பிரேயர் பண்ணுங்க ப்ளீஸ்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் சமாதானத்தை தருவார் ✝️🛐 இயேசுவை முழுமையா நம்புங்க மாற்றத்தை நீங்க காண்பீங்க🛐✝️

  • @gokulmurugan7942
    @gokulmurugan7942 Před 6 dny

    Amen appa

  • @robinraj2054
    @robinraj2054 Před měsícem

    Amen❤

  • @yasuthavenad3238
    @yasuthavenad3238 Před měsícem

    AUGUSTIN jrpiunkal andavar pathukappu irukkanum ennr jepiunkal augstin yakeen 🙏🙏🙏🙏🙏

  • @christinajohn4967
    @christinajohn4967 Před měsícem

    Amen

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c Před měsícem

    Amen ❤

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před měsícem

    Amen

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 Před měsícem +1

    Amen❤

  • @user-kh4wu1ux7f
    @user-kh4wu1ux7f Před měsícem

    Amen ❤

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před měsícem

    Amen

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před měsícem

    Amen appa