💔"மனசு பாரம இருந்த" இதை கேளுங்க கவலைப்படாதீங்க🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christiansong
Vložit
- čas přidán 12. 05. 2024
- #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569
ஆமென் என் வாழ்க்கை ல எப்போதும் நீங்க இருக்க பா..
நான் மேற்கொண்டு படிக்க படிப்பு கூடிய தேவை எல்லாம் சந்திக்க பட ஜெபம் பண்ணுங்க அண்ணா 🙏
Yessappa enaku neenga orputham seiyunga😭😭😭
Amen 🙏🙏🙏🙏🙏 thank you so much Jesus.......
இயேசப்பா நான் உண்மையான அன்பை உணர வைத்தேங்கப்பா 'நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா
என் இதயத்தின் காயத்தை ஆற்றும் என் இயேசப்பா
Amen❤
Thiraniku melaga sothikapada orunaalum vidamatar....amen appa
Amen
Thank you jesus
Amen Appa ❤❤
Love you jesus
இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா. எங்கள் தொழில் வளர்ச்சிக்காகவும், கடன் பிரச்சினை நீங்கவும் ஜெபிியுங்கள் ஐயா.
God bless you pastor
Appa ungaluku apdi nanri sollaradhunnu theriyala pa ennodu pesiyadhukaga umaku kodi kodi🙏🙏🙏🙏🙏🙏
s daddy, s pastor nanum en sagotharanai izhanthutten, nanum intha situation la than irrukken pastor
Amen Appa
என்னோடு பேசியதற்க்காக நன்றி ஆண்டவரே என் நிலை மாறும் நம்புறேன்🙏🙏🙏🙏🙌🙌🙌🙌✝️🛐
இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க இயேசப்பா ' இயேசப்பா என் இருதயத்தில் உள்ள காயங்கள் ஆற்றுங்கப்பா ' இயேசப்பா என் இருதய பாரங்களை உமது தோலில் மேல் வைத்துவிடுகிறேன்
Brother please pray for me to get a good job praise the lord
Allaluya❤❤❤❤
அப்பா உமக் கு நன்றி ராஜா உமக்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
இயேசுப்பா ஒரு ஒரு வார்த்தையும் எனக்காக பேசினமாரி இருந்துசுப்பா....தினமும் எனக்குள்ளேயே போராட்டம்..யோசிச்சு யோசிச்சு கவலைப்பட்டு நானே என்னை அழித்து....வெளிய சொல்ல முடியல.. இன்று என்னை தூக்கி எடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏..என்கூட இருகிங்க உணர முடிதுப்பா😭
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤🙌✝️🙏
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤❤❤
Nandri😂 amen
என் இருதயத்தின் காயத்தை ஆற்றுங்கப்பா
Yesuvae en irudhayathin kaayangalai aatreeneerae umayae nesippaen i love u lord u r my everything
Brother yanakaga priyar paennuga ennudiya en ki en kael kayama irukku na keelaviludhutta en kaal en ki gunamaganum 🙏🙏🙏🙏🙏
அப்பா இப்ப எனக்கு 50000 கிடைக்க கிருபை தாங்கப்பா 😭😭😭
Amen yesappa
Enalla sariya elarum maari irukkka mudila pesa mudila sapdama en blood fulla poiduchi doctor vanthu blood ethuna than mudiyum nu soldranga ennakku enna suthi aayiram per irukkaanga aana oruthar kooda en kitta nalave pesurathu illla please 🙏 enakkaga prayer pannungu paster. Ennaku ellarum nambavachu kashta paduthuraanga ,ethunaalum ennai namba vachu vittuttu porannga pls jesus ennkooda irunthu pesanum 🙏 please prayer pannunga
கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️🛐
இயேசப்பா என் இருதயத்தை பல வருடங்களாக அழுத்திக் கொண்டு இருக்கிற இந்த கடுமையான வேதனைகள் கவலைகள் கண்ணீர் இயேசப்பா உமது சித்ததின் படி எனக்கு பூரண விடுதலை தாங்கப்பா ' இயேசப்பா பல வருடங்களாக இரவு படுக்கையில் தூக்கம் இல்லாமல் கண்ணீரோடு 'எல்லாவற்றிலும் தோல்விகளின் ' இழப்புகள் இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா 'இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏
இயேசப்பா உங்களுக்கு விடுதலை தருவார் ... ஆமென்
Amen🙏
Bless all my grandchildren with ur wisdom and protection and good health amen
Amen 🙏 🙏 🙏 🙏 Praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks 🙏
En akkaku baby kadika prayer pannuga paster. enna medicine eduthalum failure than 4 yrs but epo medicine eduththula uterus condition ok prayer panuga paster kandipa baby kadikanum ava romba manasu kastathula irruka
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் 🛐✝️
என் subjectலஅதிகமான மாணவர்கள் fail.ஜூலையில் reexamஉண்டு pastor prayerபண்ணுங்க
Kandipa pray panrom nalla result kitaikla othavi seivaru ✝️
Amen amen amen amen amen amen amen ❤❤❤
Karthar nallavar .Amen
s pastor I lost my brother in train acident 10 years back
Enga Amma parathai nenga eduthukollunga appa enga Amma nimathiya irukuratha na pakkanum appa
Amen appa 🙏 hallelujah
Yesappa pls help my son sathish to have a peaceful family life with his wife and children amen bless his life
12 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள்.அவன் ஒழிந்து போவான். உன்னை நான் சிறுமைப்படுத்தினேன். இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
நாகூம் 1:12
❤😊amen apla
Amen 🙏
Anna எனக்கு 5month prancya irukana எனக்கு prayer pannunga ponnu porakanum normal delivery akanum pls anna
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ✝️
Praise the Lord
Hallelujah 🙏
Visuvasikirome amen hallyaellyuah
Appa Enaku 2,30,0000kasu venum pa manitha thevaikalai undu panunga
Ungalukaga jebikirom karthar othavi seivaru kavalaipadathiga 🛐✝️
Praise the lord Anna
Amen enkana varthai
En kashtam neenga jebinga😢😢😢😢
Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️
my family suffered a lot because of my brother death
Karthar samathanathai tharuvar ungalukaga jebikirom ✝️🛐
Hallelujah Hallelujah Hallelujah Thank-you Jesus
Amen
Amen 🙏
Amen ❤
Amen
Amen
Amen
Amen
Amen 🙏
Amen