நன்மை உங்களை தேடி வரும் | Pastor Benz |Tamil Christian Message

Sdílet
Vložit

Komentáře • 29

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா pastor appa மூலம் பேசும் ஜீவனுள்ள வார்த்தைகளை ஆவலோடு ஏக்கத்தோடு நம்பிக்கையோடு நன்மையை காண ஆசையோடு கேட்டு கொண்டிருக்கிற என்னை போன்று பல வருடங்களாக கண்ணீரோடு தேவனுடைய சமூகத்தில் இரவும் பகலும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிற திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ' இயேசப்பா நாங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவி வரும் ' இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ' என் சர்வ ஞானியே உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா தீமைக்கு பதிலாக நன்மை வரும் '

  • @mohanraj-kv2sn
    @mohanraj-kv2sn Před měsícem +1

    Amen

  • @KaniKani-wh3bi
    @KaniKani-wh3bi Před měsícem

    Amen appa nenga enna nadathuviga❤❤🎉 sothiram🙏🙏

  • @sajitharaj7364
    @sajitharaj7364 Před měsícem

    Amen Amen Amen 👏 🙏🏻

  • @Veni-ry1ub
    @Veni-ry1ub Před měsícem

    என் கணவர் குடி பழக்கத்திலிருந்து விடுதலை thankapa

  • @gunasekarandharmarajan1632
    @gunasekarandharmarajan1632 Před měsícem

    Thank you Jesus Amen❤

  • @RagulrajR
    @RagulrajR Před měsícem

    Amen amen

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekarandharmarajan1632
    @gunasekarandharmarajan1632 Před měsícem

    Thank you Jesus

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Před měsícem

    Amen🙏🏻🙏🏻❤️❤️

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před měsícem

    Amen❤❤❤❤❤❤

  • @KaniKani-wh3bi
    @KaniKani-wh3bi Před měsícem

    Amen❤❤

  • @kalaiselvi6947
    @kalaiselvi6947 Před měsícem

    Amen!

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் 'இயேசப்பா நீரே என் தேவன் உம்மை உயர்த்துவேன் 'எங்கள் தேவனே எங்களுக்கு இரங்கி 'எங்களை ஆசீர்வதித்து ' உம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்க பண்ணுங்கள் இயேசப்பா ' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா என் சிறு வயது முதல் புத்தியில்லாமல் ' தேவனை பற்றி அறிகிற அறிவு ஞானம் இல்லாமல் 'faith இல்லாமல் 'கண்களின் இச்சையினால் தேவனோடு நெருக்கமில்லாமல் இருந்ததினால் என் வாழ்க்கையில் என் வேலையில் தீமைகள் நுழைந்து கிறுக்கி ' நெடுங்காலமாக பாழாய் கிடக்கிறது ' இயேசப்பா இன்று என் தவறை உணர்ந்து விட்டேன் ' இயேசப்பா தினமும் உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு காத்திருக்கிறேன் 'இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா இந்த தீமைகள் கூட உம்முடைய அனுமதியோடு தான் ' இயேசப்பா நீங்க தான் தாங்கிக் கொள்ள பெலனாக இருக்கிறேங்க இயேசப்பா ' இயேசப்பா உம்முடைய சித்ததின் படி என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு நன்மை வரும் ' இயேசப்பா என் வாழ்க்கையிலும் வெளிச்சம் வரும் ' இயேசப்பா உம்மை தான் 💯 நம்பியிருப்பேன் என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா.' என் தேவனால் உயர்வேன்' இயேசப்பா Benz pastor appa வாயோடு வாயாக இருந்து நீங்க பேசும் இந்த ஜிவனுள்ள வார்த்தைகளை முழுமையாக சுதந்திரத்துக்கு கொள்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா நான் ஏமாந்தும் இழந்தும் எங்களை விரோதிக்கிவர்களிடமிருந்து 'எங்களை அற்பமாய் 'அசிங்கம் அவமானம் நிந்தை நம்யினவர் கைவிட்ட இடத்திலிருந்து ஒரு உதவி அனுப்புங்கப்பா' இயேசப்பா நீங்க அழிந்து நாற்றம் எடுக்கும் சரீரத்ததை உயிரோடு எழுப்பினார் ' இயேசப்பா என் வாழ்க்கையும் இப்போது நாற்றம் எடுத்து கிடக்கிறது இயேசப்பா 'இயேசப்பா இந்த நாற்றம் நன்மையாய் நிரப்புங்கப்பா ' ஏமாற்றம் இடத்தில் இருந்து உதவி வரும் ' இயேசப்பா உயர்ந்த பதவியில் இருந்து உதவி வரும் ' போன் கால் வரும் ' இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உமது சித்தம் எங்கள் வாழ்க்கையில் நிறைவேற ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ' ❤❤❤

  • @user-wl7ud7lo8q
    @user-wl7ud7lo8q Před měsícem

    Thankyou Jesus.. Nan nambaren..

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem

    Jesus plz 😢 help me to close personal loan

  • @user-zk1om5tj7x
    @user-zk1om5tj7x Před měsícem

    Praise the lord pastor 🙏💐

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    Pastor appa உங்கள் வாயின் வார்த்தைகளை கேட்கும்போது என் இருதயத்தில் உள்ள காயங்கள் அறிக் கொண்டே இருக்கிறது ' இயேசப்பா உம்மை அறிகிற அறிவு ஞானம் பெற்றுக் கொள்ளகிறேன் இயேசப்பா ' இயேசப்பா உம்மை அதிக அதிகமாக நேசிக்கிறேன் இயேசப்பா 'I love Jesus ' ❤❤❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem

    My son Surya searching job in Infosys IT company plz pray for him pastor 🙏🙏🙏 😢

  • @pattu944
    @pattu944 Před měsícem

    Work kedaiganum prayer pannuga ayya

  • @user-wl7ud7lo8q
    @user-wl7ud7lo8q Před měsícem

    En work perment aganum ayya jebithukollungal..

  • @gunasekarandharmarajan1632
    @gunasekarandharmarajan1632 Před měsícem

  • @Shyamalazion
    @Shyamalazion Před měsícem

    Thanks appa 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤😂❤❤❤😂

  • @saranyaNagappan-zg1bo
    @saranyaNagappan-zg1bo Před měsícem

    Pastor plz pray for my marriage

  • @user-yp2lx4zn3l
    @user-yp2lx4zn3l Před měsícem

    Work la problem ma ve irukku daddy

  • @Veni-ry1ub
    @Veni-ry1ub Před měsícem

    Amen

  • @user-tf7pe4zc8h
    @user-tf7pe4zc8h Před měsícem

    Amen❤

  • @ravijsrk1979
    @ravijsrk1979 Před měsícem

    Amen

  • @saranyakumar4830
    @saranyakumar4830 Před měsícem

    Amen