Kristhva Pandigaigal Audio Song | Bro MD Jegan | Top Worship Songs | Music Mindss

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2017
  • Presenting you the Kristhva Pandigaigal by Bro MD Jegan
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    You can also like to watch
    → Paul Tangiah Spl ▶ bit.ly/35kktHH
    → Beryl Natasha Spl ▶ bit.ly/3jm3Fop
    → Most Popular Video Songs ▶ bit.ly/35r3Jyw
    → Tamil Christian Songs ▶ bit.ly/34gTHk9
    → Tamil Devotional Songs ▶ bit.ly/2HBkIpe
    → Tamil Gospel Ministry ▶ bit.ly/3m3mxdz
    → Tamil Gospel Songs ▶ bit.ly/3dGamAH
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us!!!
    👉 Subscribe to Music Mindss : bit.ly/2UrUCJO
    👉 Like us on Facebook: bit.ly/3bclDqQ
    👉 Follow us on Twitter: / musicmindssoff
    👉 Follow us on Instagram: / musicmindssoff
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    In association with ALP ALPHA DIGITECH: www.alpalphadigitech.in/
    CZcams Channel: / @alpalphadigitalofficial
    Facebook: / alpalphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alpalphadigitechofficial
    Threads: www.threads.net/@alpalphadigi...
    LinkedIn: / alpha-digitech---india
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #tamilchristians #christmas #christmas2023 #jinglebells #jesuschrist #jesus #tamilchristians #musicmindss #tamil #tamilchristiannetwork #tamilchristianworship #jesus #MusicMindss #TamilChristianSongs #christiansongs #tamilsongs #tamilchristian#tamilchristianquotes #tamilchristianworship #tamilbibleverse #tamilchristiannetwork #tamilchristians #Christmas2023 #newyear2023 #newyear
  • Hudba

Komentáře • 228

  • @chrstoberalukusamy2717
    @chrstoberalukusamy2717 Před 3 lety +1

    சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் ஊழியங்களையும் கர்தர் ஆசீர்வதித்து காக்ககடவர் ஆமென்

  • @vanitham7675
    @vanitham7675 Před 3 lety +2

    God reveals u the truth pastor... May God give u more wisdom to teach us... Glory be to God

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 Před 3 lety +2

    Praises to The Lord Jesus Christ pastor🙏🙏🙏. Thank you for your good and clear explanation pastor🙏🙏🙏.

  • @rajavarothayarratnasinghie5148

    We must sing and praise Jesus at all the time. Not on Dec. 25th and pascha feast. Praise God at all the time.

  • @aabron8110
    @aabron8110 Před 2 lety

    god bless you.I am proud to be jesus christ kids.our family always pray for the ministry

  • @sugunakumarjohn515
    @sugunakumarjohn515 Před 4 lety +3

    நல்ல செய்தி. ஆண்டவரை சித்தரிக்கும் படங்களை தவிர்திருக்கலாம்.

    • @Djohn-yj7pu
      @Djohn-yj7pu Před 4 lety

      ஆண்டவருக்கு படமெகிடையாது

  • @evangelinethomas6194
    @evangelinethomas6194 Před 4 lety +7

    Good message.
    Glory to God.

  • @vandanatelagi2971
    @vandanatelagi2971 Před 3 lety

    What an eyeopener of a message ! we too had researched and found out that Dec 25 is not at all his birthday. And many ppl have blogged and vlogged on how we celebrate Jesus' birthday but leave him out of the celebrations.
    If I could stumble on so much blogs and research material that it is wrong to celebrate Dec 25 as the birthday of Christ, then how much should pastors know?
    It is a shame that so many big pastors celebrate Dec 25 outdoing each other at it.
    May God open the eyes of all people and set them on right track.

  • @jenovetri6679
    @jenovetri6679 Před 5 lety +2

    Vasana aatharathinbadi ningal solvthey sari . praise the Lord.

  • @rajakumarrajakumar907
    @rajakumarrajakumar907 Před 6 lety +9

    Super message brother very useful message All christens follow pana kudiya message very nice 100% unmi tqu brother

  • @menakagandhi.p7818
    @menakagandhi.p7818 Před 4 lety +1

    Very great message...thanks brother Glory to God...

  • @prabhudas7473
    @prabhudas7473 Před 4 lety +3

    M,d,jagan, super messages inimeal,x,mas,eastar,pannamaattom, thanks

  • @katturajasimson7956
    @katturajasimson7956 Před 4 lety +1

    God bless you brother good message thanks brother

  • @uvdon
    @uvdon Před 5 lety +1

    Praise the Lord!
    Amen.

  • @craftycraft7348
    @craftycraft7348 Před 3 lety +1

    Thank you uncle for giving this mesege uncle

  • @pr.stephennetandbala6602

    God bless you🙌 Very important message🙏

  • @sosweet8628
    @sosweet8628 Před 4 lety +2

    praise thelordforthisinformation

  • @judevarapragasam9311
    @judevarapragasam9311 Před 6 lety +8

    good message and very important message. thanks for bro. jegan

  • @ADavidADavid-jc1um
    @ADavidADavid-jc1um Před 5 lety +1

    சத்தியமுள்ள தேவனுக்கே புகழ் ஆமென்

  • @jsong5890
    @jsong5890 Před 4 lety +1

    Such a useful message brother, thank you!

  • @user-tr7qp4mi2w
    @user-tr7qp4mi2w Před 5 lety +1

    Thank you Brother.

  • @Paul-vg4ue
    @Paul-vg4ue Před 4 lety +1

    Amen.Hallelujah

  • @sathyarajendran9994
    @sathyarajendran9994 Před 4 lety

    Great message at the last praise the lord .our jesus is one oly king of all kings

  • @hildachithiraivel560
    @hildachithiraivel560 Před 3 lety +7

    english subtitles please! to reach the whole world

  • @PREMKumar-ew1yb
    @PREMKumar-ew1yb Před 5 lety

    I ya purinjiruchungaiya, purinjiruchungaiya, en arivu kannai thirandhutteengaiya.

  • @Jiji_creation
    @Jiji_creation Před 4 lety +1

    அண்ணனின், கதைகளின் கதை..

  • @chrstoberalukusamy2717

    அற்புதமான செய்தி ஆமென்

  • @sandraaugustine2812
    @sandraaugustine2812 Před rokem

    Excellent Sir

  • @vceline8401
    @vceline8401 Před 4 lety +1

    Praise the Lord

  • @immanueljohn5397
    @immanueljohn5397 Před 4 lety

    Praise the Lord 🙏🙏✍️✍️✍️

  • @laletalaleta6688
    @laletalaleta6688 Před 2 lety

    Amen 🙏🙌💕💖

  • @shankargandhi2987
    @shankargandhi2987 Před 3 lety

    Thanks brother...anyway their is no particular time and date to celebrate our God better to celebrate in good discipline manner

  • @antonysanne6012
    @antonysanne6012 Před 4 lety +2

    God bless you brother. Thank you for your useful msg

  • @momsandkids6835
    @momsandkids6835 Před 4 lety

    Nice thank u super bro

  • @veronicahjoseph968
    @veronicahjoseph968 Před 3 lety

    Thank you Brother

  • @cooljemmi
    @cooljemmi Před 4 lety +1

    I'm glad to know that there are brethren who wanted to know the truth regarding our traditional celebrations and man made customs. When we really look into why we do what we do, we'll know that we celebrate for our own joy and happiness but never for the glory of God. I thank God for these recordings. May the Holy Spirit open the eyes to see the truth. God bless your ministry brother

  • @maryjoshua8370
    @maryjoshua8370 Před 4 lety

    Very good bro jegan

  • @sambenzi1335
    @sambenzi1335 Před 4 lety +1

    Excellent truth

  • @amalans9688
    @amalans9688 Před 4 lety

    Great new yaer

  • @rajivr526
    @rajivr526 Před 4 lety +1

    Good message 🙏

  • @arthyamal5883
    @arthyamal5883 Před 4 lety +2

    Good msg pr.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 Před 5 lety +1

    Satan ellarum amatikondu irukiran Ennakku purinthuvittathu ellarum purinthu nadakka prayer pannuvom Amen

  • @selvianand5112
    @selvianand5112 Před 4 lety

    Tq Jegan. Bro

  • @kumarnkumar115
    @kumarnkumar115 Před 4 lety +1

    supper messages prother

  • @rjkumar4207
    @rjkumar4207 Před 4 lety +1

    Great bro

  • @prakashmatthew5382
    @prakashmatthew5382 Před 6 lety +1

    Good Message

  • @nilanilas514
    @nilanilas514 Před 3 lety

    Thanks brother

  • @easterjoshua6172
    @easterjoshua6172 Před 5 lety

    ஆமென்

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 Před 5 lety

    Elloraium

  • @ashiqerasul8062
    @ashiqerasul8062 Před 4 lety +2

    Mashallah Karim bless us always ameen Jesus peace once him messenger and Muslim inshallah coming ummat of sayeedina Mohamed nabi Kariim S.A.W 🇸🇦🕋❤💝⭐⚡🇸🇦😍😘🎯💘🐫😭🤭🇸🇦👀🦋😆🎭🎊🎉🇸🇦

  • @jonathanj6859
    @jonathanj6859 Před 4 lety

    Heard this transforming message today, I have heard many saying that Dec 25 is not Christmas and offcourse I am aware of Easter too. But never did anyone teach us this so clearly. Thankyou brother Jegan for this eye opening message. I wouldn't celebrate these days anymore. Yes! Every day Our Lord Jesus Christ should be born in our hearts. 🙏

  • @selvakalai1017
    @selvakalai1017 Před 4 lety +7

    New year function pathi sollunga brother

  • @tamizharasan3329
    @tamizharasan3329 Před 4 lety

    Nandri ayya

  • @jerin6952
    @jerin6952 Před 2 lety

    Anna super messege

  • @sundariganesh7430
    @sundariganesh7430 Před 3 lety

    Thank you bro

  • @carolinenixon1
    @carolinenixon1 Před 4 lety +9

    Yesappa engalai mannium

  • @gemmarck8727
    @gemmarck8727 Před 4 lety

    Aamen

  • @ebsibabeaula.j6785
    @ebsibabeaula.j6785 Před 4 lety +1

    Super

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 Před 4 lety +6

    The enemy we create also welcome in our life , don't search haven't God born , search your born in who?

  • @worldrevival-igniters930
    @worldrevival-igniters930 Před 4 lety +1

    Use full message,,thank you bro

  • @vanidass814
    @vanidass814 Před 4 lety

    O m god

  • @shivakumarn3036
    @shivakumarn3036 Před 4 lety +3

    Message super kannada massage kuduinka pls God bless you breather

  • @gokulraman710
    @gokulraman710 Před 4 lety +3

    Thank you brother appo good Friday nu sollura antha days unmaya athai ivargal kurikira days la anusarikalama athayum konjam sollunga brother

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety +1

      ஓய்வுநாளும் தேவனுடைய 7 பண்டிகைகளும் *வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது* என்று பவுல் எழுதும்போது, இயேசு ஏற்கனவே பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்து பரத்திற்கு சென்றுவிட்டார். *பவுல் எதிர்ப்பார்த்த வருங்காரியம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே.* எக்காளபண்டிகை அதை சொல்கிறது.
      தேவன் நாம் 7 பண்டிகைகளை ஆசரிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார். அவை *யூதருடைய பண்டிகையல்ல, கர்த்தருடைய பண்டிகை.* ஆகவே தேவனுடைய பிள்ளைகளான நாம் அவருடைய பண்டிகையை, கிறிஸ்து கொண்டாடிய பண்டிகைகளை கொண்டாடலாம்.
      நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய *கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:*
      லேவியராகமம் 23:2
      1. *பஸ்கா* - இயேசுவின் மரணம். அவர் நம்முடைய பஸ்கா. 1 கொரி 5:7. இரட்சிப்பை பெற்ற நாம் புதிய கிறிஸ்துவ பயணத்தை தொடங்குகிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவின் மேற்சட்டத்திலும் நிலைகால்களிலும் பூசப்பட்டதன் காரணம் இயேசுவே வாசல்.
      2. *புளிப்பில்லா அப்பப்பண்டிகை* - இயேசுவின் சரீரஅடக்கம். புளிப்பு பாவத்தைக்குறிக்கிறது. இயேசு பாவத்தை அகற்றினார். 1 கொரி 5:8. பாவமன்னிப்பின் பிறகு புளிப்பில்லா, பாவமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட்டபிறகு கானானுக்கு பிரயாண பண்ணினதுபோல நாம் நம்முடைய நித்திய ஜீவனுக்கு பயணிக்கவேண்டும். கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும். *கட்டளைகள் நம்மை இரட்சிப்பதற்கு அல்ல, கானானுக்கு அழைத்து செல்ல.*
      3. *முதற்கனி பண்டிகை* - இயேசு உயிர்தெழுதல். மரித்தவர்களில் முதலாவது உயிர்தெழுந்தது இயேசு. 1 கொரி 15:21. கொலோ 1:18. பாவமில்லாமல் நாம் வாழ்ந்தோமானால் நாமும் அவருடைய வருகையில் உயிர்தெழுவோம், மறுரூபமாக்கப்படுவோம்.
      4. *பெந்தகொஸ்தே* - ஆவியானவர் ஊற்றப்படுதல். கோதுமை அருவடையின் ஆரம்பம். ஆவியானவரின் உதவியோடு இன்றும் ஆத்தும அருவடை நடக்கிறது.
      5. *எக்காள பண்டிகை* - அருவடை முடிதல். பெரிய அருவடையினால் கொண்டாட்டம். *கடைசி, ஏழாவது எக்காள சத்தத்தின்போது* இயேசுவின் 2-ஆம் வருகை. ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம்.
      6. *பாவநிவாரண பண்டிகை* - வெள்ளை சிங்காசன நியாயந்தீர்ப்பு. முதலாம் உயிர்தெழுதலில் பங்கில்லாதவர்களும் மறுரூபமாக்கப்படாதவர்களும், இயேசுவால் இரட்சிக்கப்படாதவர்களும் பாவிகளும் நியாந்தீர்க்கப்படுவார்கள்.
      7. *கூடாரப்பண்டிகை* - புதிய வானம் புதிய பூமியில் நம்முடைய நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்ல. வெளி 21:1-3. இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பிரயாணிக்கையில் கூடாரத்தில் தங்கியிருந்தனர். இந்த உலகில் நம்முடைய உடலும் கூடாரமே. அந்திகிறிஸ்துவுக்கு தப்பி ஓடும்போது மலைகளில் நாம் கூடாரத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை வரும். மத் 24:16, ஏசா 4:5. இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சகா 14:16-19. இயேசு கூடாரபண்டிகையின்போது கூடாரத்தில் பிறந்தார்.

  • @joemanonaveenxavier1465
    @joemanonaveenxavier1465 Před 4 lety +1

    Saathanin Kootankal. Pirivinai Kootankal. Azhivin motha kottani

    • @antorashwin
      @antorashwin Před 4 lety +1

      True church is only Catholic church.

  • @gloryjesus5392
    @gloryjesus5392 Před 7 lety +5

    Good MSG , But Bro Naam Christian enru entha makkal mathiyel familiyar aagi vittom , eppa EASTER enru name change pannikalam but other religion people wt will think about our religion , evarkalukkulea many problems eruku enru god ministry ya
    How will they accept ?

    • @ganeshp8847
      @ganeshp8847 Před 5 lety

      glory jesus said

    • @emimahserena5303
      @emimahserena5303 Před 4 lety

      Neenga vachirka image la irukradhu "Cesare Borgia" not Jesus...pls don't worship his image pls remove that pic

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety

      அற்புதமான கேள்வி.
      சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
      நாம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும். கிறிஸ்மஸ் ஈஸ்டர் பண்டிகைகளை சரியான நோக்கத்துடன் இயேசுவை நாம் நம் ஆவியில் ஆராதிலத்தாலும் அது உண்மையாகாது.
      ஆரோன் கன்று குட்டியை செய்து கர்த்தருக்கு ஆராதனை என்றுதான் கூறினார், அவர் நோக்கம் சரியாயிருந்தாலும் அது விக்கிரக ஆராதனையே. கிறிஸ்மஸ் ஈஸ்டர் பண்டிகைகள் தேவனால் கொடுக்கப்பட்டதல்ல.
      நாம் தேவனுடைய பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety

      ஓய்வுநாளும் தேவனுடைய 7 பண்டிகைகளும் *வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது* என்று பவுல் எழுதும்போது, இயேசு ஏற்கனவே பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்து பரத்திற்கு சென்றுவிட்டார். *பவுல் எதிர்ப்பார்த்த வருங்காரியம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே.* எக்காளபண்டிகை அதை சொல்கிறது.
      தேவன் நாம் 7 பண்டிகைகளை ஆசரிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார். அவை *யூதருடைய பண்டிகையல்ல, கர்த்தருடைய பண்டிகை.* ஆகவே தேவனுடைய பிள்ளைகளான நாம் அவருடைய பண்டிகையை, கிறிஸ்து கொண்டாடிய பண்டிகைகளை கொண்டாடலாம்.
      நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய *கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:*
      லேவியராகமம் 23:2
      1. *பஸ்கா* - இயேசுவின் மரணம். அவர் நம்முடைய பஸ்கா. 1 கொரி 5:7. இரட்சிப்பை பெற்ற நாம் புதிய கிறிஸ்துவ பயணத்தை தொடங்குகிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவின் மேற்சட்டத்திலும் நிலைகால்களிலும் பூசப்பட்டதன் காரணம் இயேசுவே வாசல்.
      2. *புளிப்பில்லா அப்பப்பண்டிகை* - இயேசுவின் சரீரஅடக்கம். புளிப்பு பாவத்தைக்குறிக்கிறது. இயேசு பாவத்தை அகற்றினார். 1 கொரி 5:8. பாவமன்னிப்பின் பிறகு புளிப்பில்லா, பாவமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட்டபிறகு கானானுக்கு பிரயாண பண்ணினதுபோல நாம் நம்முடைய நித்திய ஜீவனுக்கு பயணிக்கவேண்டும். கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும். *கட்டளைகள் நம்மை இரட்சிப்பதற்கு அல்ல, கானானுக்கு அழைத்து செல்ல.*
      3. *முதற்கனி பண்டிகை* - இயேசு உயிர்தெழுதல். மரித்தவர்களில் முதலாவது உயிர்தெழுந்தது இயேசு. 1 கொரி 15:21. கொலோ 1:18. பாவமில்லாமல் நாம் வாழ்ந்தோமானால் நாமும் அவருடைய வருகையில் உயிர்தெழுவோம், மறுரூபமாக்கப்படுவோம்.
      4. *பெந்தகொஸ்தே* - ஆவியானவர் ஊற்றப்படுதல். கோதுமை அருவடையின் ஆரம்பம். ஆவியானவரின் உதவியோடு இன்றும் ஆத்தும அருவடை நடக்கிறது.
      5. *எக்காள பண்டிகை* - அருவடை முடிதல். பெரிய அருவடையினால் கொண்டாட்டம். *கடைசி, ஏழாவது எக்காள சத்தத்தின்போது* இயேசுவின் 2-ஆம் வருகை. ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம்.
      6. *பாவநிவாரண பண்டிகை* - வெள்ளை சிங்காசன நியாயந்தீர்ப்பு. முதலாம் உயிர்தெழுதலில் பங்கில்லாதவர்களும் மறுரூபமாக்கப்படாதவர்களும், இயேசுவால் இரட்சிக்கப்படாதவர்களும் பாவிகளும் நியாந்தீர்க்கப்படுவார்கள்.
      7. *கூடாரப்பண்டிகை* - புதிய வானம் புதிய பூமியில் நம்முடைய நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்ல. வெளி 21:1-3. இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பிரயாணிக்கையில் கூடாரத்தில் தங்கியிருந்தனர். இந்த உலகில் நம்முடைய உடலும் கூடாரமே. அந்திகிறிஸ்துவுக்கு தப்பி ஓடும்போது மலைகளில் நாம் கூடாரத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை வரும். மத் 24:16, ஏசா 4:5. இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சகா 14:16-19. இயேசு கூடாரபண்டிகையின்போது கூடாரத்தில் பிறந்தார்.

  • @mohanjagadesan3410
    @mohanjagadesan3410 Před 4 lety

    .😃👌👌👌👌👌

  • @stephanstephanraj6828
    @stephanstephanraj6828 Před 4 lety

    brother kee mu 370 aahh illa kee bee 370 aahh sariyaga sollungal

  • @raviselvanraviselvan1355

    It's true

  • @vanidass814
    @vanidass814 Před 4 lety

    Thank you for this beautiful message god bless you brother 🙏

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Před 4 lety +2

    Amen 🙏 hallelujah

  • @indumalar576
    @indumalar576 Před 4 lety

    Prise the Lord.
    "Uyirthezhudal pandigaiyai" naama epo kondadalam Paster?

    • @Jason0088
      @Jason0088 Před 4 lety

      தேவனுடைய 7 பண்டிகைகளளும் கிறித்துவுக்கு நிழலாயிருக்கிறது என்று பவுல் எழுதும்போது, இயேசு ஏற்கனவே பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்து மரத்திற்கு சென்றுவிட்டார். பவுல் எதிர்ப்பார்த்த வருங்காரியம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே. எக்காளபண்டிகை அதை சொல்கிறது
      தேவன் நாம் 7 பண்டிகைகளை ஆசரிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார். அவை யூதருடைய பண்டிகையல்ல, கர்த்தருடைய பண்டிகை. ஆகவே தேவனுடைய பிள்ளைகளான நாம் அவருடைய பண்டிகையை, கிறிஸ்து கொண்டாடிய பண்டிகைகளை கொண்டாடலாம்.
      நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய *கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:*
      லேவியராகமம் 23:2
      1. பஸ்கா - இயேசுவின் மரணம். அவர் நம்முடைய பஸ்கா. 1 கொரி 5:7. இரட்சிப்பை பெற்ற நாம் புதிய கிறிஸ்துவ பயணத்தை தொடங்குகிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவின் மேற்சட்டத்திலும் நிலைகால்களிலும் பூசப்பட்டதன் காரணம் இயேசுவே வாசல்.
      2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை. -இயேசுவின் சரீரஅடக்கம். புளிப்பு பாவத்தைக்குறிக்கிறது. இயேசு பாவத்தை அகற்றினார். 1 கொரி 5:8. பாவமன்னிப்பின் பிறகு புளிப்பில்லா, பாவமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட்டபிறகு கானானுக்கு பிரயாண பண்ணினதுபோல நாம் நம்முடைய நித்திய ஜீவனுக்கு பயணிக்கவேண்டும். கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும். கட்டளைகள் நம்மை இரட்சிப்பதற்கு அல்ல, கானானுக்கு அழைத்து செல்ல.
      3. முதற்கனி பண்டிகை- இயேசு உயிர்தெழுதல். மரித்தவர்களில் முதலாவது உயிர்தெழுந்தது இயேசு. 1 கொரி 15:21. கொலோ 1:18. பாவமில்லாமல் நாம் வாழ்ந்தோமானால் நாமும் அவருடைய வருகையில் உயிர்தெழுவோம்.
      4. பெந்தகொஸ்தே- ஆவியானவர் ஊற்றப்படுதல். கோதுமை அருவடையின் ஆரம்பம். இன்றும் ஆத்தும அருவடை நடக்கிறது.
      5. எக்காள பண்டிகை- அருவடை முடிதல். பெரிய அருவடையினால் கொண்டாட்டம். கடைசி, ஏழாவது எக்காள சத்தத்தின்போது இயேசுவின் 2-ஆம் வருகை. ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம்.
      6. பாவநிவாரண பண்டிகை- வெள்ளை சிங்காசன நியாயந்தீர்ப்பு. இயேசுவால் இரட்சிக்கப்படாதவர்களும் பாவிகளும் நியாந்தீர்க்கப்படுவார்கள்.
      7. கூடாரப்பண்டிகை- புதிய வானம் புதிய பூமியில் நம்முடைய நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்ல. வெளி 21:1-3. இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பிரயாணிக்கையில் கூடாரத்தில் தங்கியிருந்தனர். இந்த உலகில் நம்முடைய உடலும் கூடாரமே. அந்திகிறிஸ்துவுக்கு தப்பி ஓடும்போது மலைகளில் நாம் கூடாரத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை வரும். மத் 24:16, ஏசா 4:5. இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சகா 14:16-19. இயேசு கூடாரபண்டிகையின்போது கூடாரத்தில் பிறந்தார்.

  • @sherinjohn795
    @sherinjohn795 Před 4 lety

    Glory to god. Thankyou brother

  • @poojasreei8318
    @poojasreei8318 Před 6 lety +2

    Good message brother

  • @amritavinolia9954
    @amritavinolia9954 Před 4 lety +2

    Brother Acts la Easternra varthai irruki brother.
    And when He had apprehended him, He put him in prison, and delivered him to four quaternions of soldiers to keep him; intending after Easter to bring him forth to the people.
    Acts 12:4

  • @pauljebaraj2705
    @pauljebaraj2705 Před 4 lety +2

    APPADIYANAL CHIRISTHAVARGALUKKU ENTHA VITHAMANA PANDIGAYUM ILLAYA?

  • @djaje180
    @djaje180 Před 4 lety +2

    Thank you for the great expectations brother but I have a doubt you said about Zeus sun God but he is a Thunder God?

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v Před 4 lety

    Thank you for the great experiences lord but I have a but he is a message Jesus

  • @prakashmatthew5382
    @prakashmatthew5382 Před 6 lety

    Good Message Praise The Lord

  • @user-xt2is7xm6z
    @user-xt2is7xm6z Před 4 lety

    சிலுவை பாடு எத்தனை நாட்கள்அரசரர் தீர்ப்பு வழங்கப்பட து

  • @pauljebaraj2705
    @pauljebaraj2705 Před 4 lety +1

    IYYA MIKKA MAGIZHCHI ENNANUDAIYA ARIVU THELINTHADHU ABOUT THE EASTER CELEBRATION

    • @arulkumaran1178
      @arulkumaran1178 Před 4 lety

      அவன் சொன்னதே தவறு இதுல உன் கண் வேறு திறக்கப்பட்டதா?? உண்மை தெரிய இரண்டு பக்கமும் விசாரி.. நீ போய் நரகத்துல விழறது பத்தாதுன்னு உன் குடும்பத்தையும் சேர்த்து கொண்டு போயிடாத. பொய் புயல் போல்தான் வீசும். உண்மையை தேடு. 9742527749 எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் நீ முடிவு செய். நான் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவன்.

  • @sherlinsamily2968
    @sherlinsamily2968 Před 4 lety +2

    Thappu thappana Upathasamnu neegalea solringea .Easteruku vera arthamum iriku kande pidihcite pasuga

    • @anthons9244
      @anthons9244 Před 4 lety +1

      Yes you are corect... Word Easter is in english bible.. We are celebrating it only for Jesus Christ reserruction not for any pagan gods..

    • @presbinp7573
      @presbinp7573 Před 4 lety

      @@anthons9244 which chapter bro...

    • @anthons9244
      @anthons9244 Před 4 lety

      @@presbinp7573 Hi Presbin, here is the chapter and verse bro...
      Acts 12:4 King James Version (KJV)
      4) And when he had apprehended him, he put him in prison, and delivered him to four quaternions of soldiers to keep him; intending after Easter to bring him forth to the people.
      Please see this video, it explains why word Easter is used and celebrated...
      czcams.com/video/JGQUak9ltxo/video.html

  • @israelpandiaraj8499
    @israelpandiaraj8499 Před 3 lety +2

    is this message is anyway useful to christians in spiritual standard? Are we adopting Saturday as sabbath i.e as 7th day?

  • @cyrilpremkumar9656
    @cyrilpremkumar9656 Před 4 lety +4

    Dear Brother,
    You have spend lot of time and energy in proving that 25th Dec is not Christmas etc etc.
    The matter of fact is that Jesus came into the world to save sinners which is an indisputable truth.
    When the world is celebrating Christmas, please teach people how to use the opportunity to tell others why the son of God came into the world.
    So also on Good Friday and Easter take this as an opportunity to tell the significance behind Jesus death and resurrection.
    Like Paul said you Timothy avoid unwanted arguement
    You could have used this time to share the gospel after informing that 25th Dec is not important and the manner in which we need to proclaim the gospel during Christmas.
    This is what I do in my church.

    • @Jason0088
      @Jason0088 Před 4 lety

      Brother. What MD Jegan said about Christmas, Easter and Good. Friday is true. Those are pagan. If you really wants to share good news to other please do in Yahuah's way. We must worship Him is Spirit and Truth. *These pagan festival is not Truth* about our God. Let me share about my thought on God Yahuah's Festivals. Only His festival will prepare us for His return. Blessings.
      So let no one judge you in food or in drink, or regarding a festival or a new moon or sabbaths, which are a *shadow of things to come,* but the substance is of Christ.
      Colossians 2:16‭-‬17
      Paul says, the feast are *SHADOWS OF THINGS TO COME.*
      Paul was expecting Yahusha's second coming back then when he wrote that letter to Colossians which makes perfect sense where all the three fall festivals points to His return!

    • @Jason0088
      @Jason0088 Před 4 lety +1

      These are not Jewish festival. These are My Feast says Yahuah. Lev 23:2.
      *1.Passover*- Yahusha is our Passover Lamb. Remembrance of His Death. 1 Cor 5:6, Heb 9:12-14. Blood applied on the two doorposts and lintel which symbolized Yahusha is the GATE. Passover reminds our Salvation.
      *2. Unleavened Bread*- Yahusha's burial. Leaven symbolize the sin. Yahusha removed Sin (leaven) 1 Cor 5:6-7. Isralites ate Unleavened Bread for 7 days and have to remove the leaven from their house. Now we have to examine ourselves to remove the leaven (sin) from our lives.
      *3. Firstfruits* - When they enter into promised land, they have to bring the first sheaf of their harvest to God as an offering. Lev 23:10. The priest should wave the sheaf (give) to God on NEXT day of Sabbath (Lev 23:11) which is on SUNDAY! This is why after rose Yahusha said to Mary Magadalene on Sunday morning do not touch Him for He didn't ascend to Father yet. Because He is Firstfruit among the resurrection of the dead. 1 Cor 15:21.
      *4. Pentecost (Feast of Weeks/Harvest)*-
      Isralites celebrates the Begining of wheat harvest. Soul harvest began when Holy Spirit poured in the New Testament. Acts 2. Today we need to remember the work of the Holy Spirit.
      *5. Trumpets*- Israelites celebrates the end of wheat harvest. They will gather the harvest and have a great feast.
      Yahusha will return at LAST Trumpet (Total 7 trumpets in Revelations) and will establish millennium reign. He will gather the harvest (soul/believers) 1 Cor 15:51.
      As trumpet blown for announcement and warning, we being the 'trumpet' to share gospel and as well warn the world about Christ's return. Those who reign with Him are Priest of God. Rev 20:6
      Christ came (born) to world to Feast of Trumpet and will return during the same feast as well.
      *6. Atonement*- Once a year the High Priest will enter into Holy of Holies to offer sacrifices. Heb 9:7.
      Yahusha is our High Priest who sacrifice Himself. Heb 9:11. So no more sacrifice needed. That's why, the curtain which separated the Holy place from Holy of Holies torn when Yahusha died. Matt 27:51, Ex 26:33. After the millennium reign there will final battle with Satan. Then will be Great white throne judgment. If anyone does not believe Yahusha being their Atonement sacrifice must stand before Him on Judgment Day.
      *7. Tabernacle*- This is to remember Israelite lived in the tents in the wilderness. We also must remember, nothing is permanent in this world, even our body is a tent. 2 Cor 5:1-4. He is preparing for us a tent/house now in heaven. John 14:2. And He will bring it down when He is coming back. 1 Cor 15:35-49, Rev 21:2, 22:12.
      After Judgment God will form New Heaven and New Earth. Our eternal life will be at that New Earth! We will live forever in the spiritual body which is the tabernacle/tent. Rev 21:2-3.
      God will punish those who not celebrate this feast. Zec 14:16-19

    • @amosandrew7961
      @amosandrew7961 Před 3 lety +2

      @@Jason0088 So surprised that the truth is being made known to more people around the world now. Where are you from brother? So sad that throughout these years, the biblical truth has been taken away from us & replaced with pagan & satanic festivals. Yah's festivals still stand & will stand even unto his kingdom. Blessed Feast of Tabernacle's & the 8th great day as we celebrate it today.

    • @Jason0088
      @Jason0088 Před 3 lety +1

      @@amosandrew7961
      Shalom Brother. Yes great to see Yah is opening many eyes in this time. I'm from Malaysia brother. We small group of people just celebrated Feast of Tabernacles,stayed in tents for a week and celebrated great eight day. Where are you from brother?

    • @amosandrew7961
      @amosandrew7961 Před 3 lety

      @@Jason0088 wow. From Malaysia? We are also from Malaysia. A small group similar to you. We also just finished celebrating the 8th great day today. Nice meeting you. Never knew that there was another group too. I'm living in Taiping. Hometown in Penang. Nice meeting you. Hopefully we could all meet one day.

  • @lillythankaiyan1833
    @lillythankaiyan1833 Před 4 lety +1

    Oruthar oruthar kurai solluvathai neruthividungal ....ennamo evaru antha kalathilayae irunthu pathiddu vanthu solraru povom oiee

  • @animalslove8550
    @animalslove8550 Před 4 lety

    5min video poda mudiuma? U just believe Jesus ..

  • @GiftyEliyanaGraceActs
    @GiftyEliyanaGraceActs Před 5 lety +3

    Come on people... Search his name on Google... Watch the first video that comes. Don't be deceived...

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 Před 5 lety

    Thank you Jagan brother

  • @RameshRamesh-wb4vw
    @RameshRamesh-wb4vw Před 4 lety

    Hi

  • @navinvallamaitonguespower4377

    இஸ்தா தேவதை எப்படி உருவானாள்
    உருவாகினது யார்?

  • @ysamuel56
    @ysamuel56 Před 4 lety +1

    உங்களுடைய கருத்து என்ன? இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், உயிர்தெழு தலயும் நினைவு கூரும்தலாக கொண்டாட லாமா? வேண்டாமா? அதை சொல்லுங்கள்.

    • @antorashwin
      @antorashwin Před 4 lety +1

      @@dhayanithisolomon255 Apo Bible ku Vedhamnu Hinduistic peru vachirukaradhu matu ok va?

  • @selvidinu182
    @selvidinu182 Před 4 lety +1

    Please convey the message in English so that other people can listen to it.

  • @vazvass2360
    @vazvass2360 Před 3 lety

    அவர் படைத்த நாட்களில் அண்மித்தநாள் ஒன்றை யேசுவுக்காக கொண்டாடுவதில் தவறில்லை, அதுபிழையென்றால், நீங்கள் தேதியைதாருங்கள், அதுவும் முடியாது, தானும் செய்ய மாட்டார்கள் மற்றவர்கழையும் செய்ய விடாதது ஏன்? எது எப்படி இருந்தாலும் யேசுவுக்காக வருடத்தில் ஒரு நாளை பிறப்புக்கும் உயிர்ப்புக்கும் மாக கொண்டாடுவதில் தவறு ஏதுமில்லை, பிறமதத்தவர்களோடு ஒத்து பார்க்கையில் இது எவ்வளவோ மேல்.

  • @watv3963
    @watv3963 Před 4 lety +2

    Inda Bible padichi ,you inda research panna kaaranam..Andru romar siluvayai etru kondathaal....
    Kadai ellai varai matham maatra Pada intha pandigaigal avasiyam aanthaai irunthathu matrum yesuvin naamathai ulagam solla romar etru konda mathame kaaranam.....
    Pandigaigal kuripita thinathil kondaada pataalum thiruchabai tharum Andraya thina padipinaigalai matum aaraaivom...
    Spend your time on good research.... Aposthalika thiruchabai yai vittu veliyeriyavaragal pannum research aagave ithai paarkirom...nee indru sonnathai thiruchabai eppotho therinthu kondu vitathu.... Irupinum sinthika alaika pattavaigalaye mattum padipeer...
    Jesus left behind apostles
    Apostles left behind church
    Church found written materials and created new testament.
    But u ppl still researching?
    Apostles left behind only one church

    • @antorashwin
      @antorashwin Před 4 lety +1

      One Holy Catholic and Apostolic Church! Amen

  • @southindianinstitueieltsro4913

    YOU ARE THE PEOPLE MAKING TROUBLE AMONG THE PEOPLE.ACCORDING TO WORD OF GOD PUT YOUR HANDS ON SICK ,LET THEM BE CURED.PROVE THAT YOU ARE ORIGINAL BELIEVER

  • @susirisi9169
    @susirisi9169 Před 4 lety

    Nam krithu peyaralthan Easter பண்டிகை kondaduraga.ஈஸ்தா வா வச்சி கொண்டாடவில்லை

  • @user-xt2is7xm6z
    @user-xt2is7xm6z Před 4 lety

    நரகத்தின் அதிபதி யாரு

    • @gnanaselvir4270
      @gnanaselvir4270 Před 4 lety

      No Cy my.
      .

    • @Djohn-yj7pu
      @Djohn-yj7pu Před 4 lety

      வேதத்தை வாசித்தாள் பதில் சொல்லும்

  • @samathanaranidurairaj2321

    Good msg.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 Před 5 lety

    Very true brother God bless you brother my phone no 9994133955 karther ungalai asir vathiparaga அமென்

  • @Vazhvial_Kristhavam-Sam

    For true Christ was not born in December. If Christ was born in the month of March - April period as per your presentation why do the death and resurrection of Jesus celebrated in April - May. According to Bible Christ lived 33.6 years, then if Christ was born in December according to majority belief he must have died in June. Core message is good specifications are wrong in this presentation.

  • @prophetnathan9655
    @prophetnathan9655 Před 4 lety +2

    இயேசு பெயரை சொல்லி புது ஆடைகள் எடுத்தால் குற்றம். அனால் இயேசு பெயரை சொல்லி பத்தில் ஒரு பங்கை வசூல் செய்து வியபாரம் செய்வது தேவனுக்கு உகந்த செயல்

    • @Djohn-yj7pu
      @Djohn-yj7pu Před 4 lety

      கட்டாயம் இல்லை யார் குடுக்கா 10/1

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety

      தசமபாகம் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும், மற்ற நாட்டிலிருந்து வந்து வேலைசெய்யும் கூலியாட்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் சேரவேண்டும்.