இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    00:00 Introduction
    02:00 இறந்தவர்கள் மீண்டும் பிறப்பாரா
    03:43 இறந்தவர்களால் அதே குடும்பத்தில் பிறக்க முடியுமா
    06:32 இறந்தவர்கள் மீண்டும் யாருக்கு குழந்தையாக பிறப்பார்கள்
    08:19 இறந்தவர்கள் மீண்டும் எப்போது பிறப்பார்கள்
    10:26 இறந்தவர்கள் மீண்டும் எந்த பிறவி எடுப்பார்கள்
    11:22 இறந்தவர்களின் அடுத்த பிறவியை எப்படி தெரிந்துகொள்வது
    இறந்தவர்கள் மறுபிறவி எடுப்பார்களா
    இறந்தவர்கள் எப்போது அடுத்தபிறவி எடுப்பார்கள்
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பது எப்போது
    மரணமடைந்தவர்கள் எப்போது அடுத்தபிறவி எடுப்பார்கள்
    Reincarnation, Rebirth, Next birth, What happens after death, When a dead ill be reborn again?
    Maranathirkku Piragu Enna Nadakkum?
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #death #maranam #மரணம்

Komentáře • 326

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 8 měsíci +10

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae Před 2 měsíci +11

    என் அப்பா எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்.. எனது ஒரே வேண்டுதல்... ❤🙏🙏

  • @deepapalanisamy1928
    @deepapalanisamy1928 Před 3 měsíci +13

    என் தம்பி எனக்கு குழந்தையாக என்னிடம் வரவேண்டும். அதேபோல் ஒரு ஆணாக என் மகனாக எனக்கு வேண்டும்ஓம் நமசிவாய🙏🙏

  • @mookkayaa5517
    @mookkayaa5517 Před 7 měsíci +14

    என் மகன் என்னை விட்டு கடவெல் பிரித்து விட்டது என் மகள் வாய்ரில் பெறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 4 měsíci +5

    இந்த வீடியோ பார்க்க பார்க்க மனது ஆறுதலா இருக்கு 10 முறைக்கு மேல். பார்த்தேன். 🙏🙏🙏🙏

  • @BabuSankar-jm6fn
    @BabuSankar-jm6fn Před měsícem +5

    என் கணவர் இறந்தது ஏப்ரல் 15 அப்போது நான் நிறைமாத கர்ப்பிணி. என் ஆண் குழந்தை மே 15 ல் பிறந்தது. என் வீட்டார் அனைவரும் என் கணவரே பிறந்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் ஒரு பக்கம் தகப்பன் இல்லாமல் பிறந்துட்டானே என்ற கவலை.

  • @user-ht3lt4gm3v
    @user-ht3lt4gm3v Před 8 měsíci +8

    26/11 2019 என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை எனது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருந்தார் 2020 ஜூலை மாதத்தில் ஒரு பொமேரியன் பெண் நாய்க்குட்டியை ஈன்றது அந்த பொம்மையை நாய்க்குட்டியை நாங்களும் எனது பிள்ளைகளும் வளர்க்க தொடங்கினோம் எனது கணவரின் குணத்தை பொமேரியன் நாய்க்குட்டியின் வடிவில் காண்கிறோம் அதனுடன் கொஞ்சி கொஞ்சி மகிழ்கிறோம் அவரை எனது வீட்டில் பிறந்து விட்டதாக நான் கருதுகிறேன் இப்பொழுது என்னுடன் அதுவும் சந்தோசமாக இருக்கிறது என்னை ஒரு நிமிடம் கூட பிரியாது❤❤❤❤❤

  • @mookkayaa5517
    @mookkayaa5517 Před 7 měsíci +6

    என் மகன் என்னை விட்டு கடவெல் பிரித்து விட்டது என் மகள் வாய்ரில் பெறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
    12:07

  • @vennilavennila9707
    @vennilavennila9707 Před 8 měsíci +10

    வணக்கம் அண்ணா 🙏 எனது மகன் இறந்து விட்டதாக மற்றவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதை என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள இயலாது.இருந்தாலும் என்னை பார்க்கும் பொழுது நிறைய பேர் சொல்லி இருக்கிறார் கள் உன் மகன் உனது மகளுக்கு பிள்ளையாக பிறப்பார் என்று அடிக்கடி சொல்கிறார் கள் . நானும் அதே நம்பிக்கையில் உயிர் வாழ்கின்றேன் . எனது மகன் எனக்கு பேரனாக இல்லை பேத்தியாக வருவார் என்று நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் சகோதரர் ஐயா 🙏எனது நம்பிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டீர்கள் நன்றி 🙏😭😭😭😭😭😭

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 Před 2 měsíci +2

    என் அண்ணன் |❤
    என் மகனுக்கு , மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Před 8 měsíci +12

    வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் தம்பி இந்த அனைத்தும் நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன் இன்று கேட்டு மனம் மிகவும் சந்தோசம் அடைந்தேன் என்மகன் எங்களிடம் என் மகளுக்கு பிறக்கவேண்டும் என்று ஒவ்வரு நிமிடமும் நினைக்கிறேன் என் மகணிடம்பேசிக்கொண்டும் இருக்கிறேன் கோவிலில் சிவன் கோவில் ஐயர் மீண்டும் பிறப்பான் உங்கள் மகளுக்கு என்று சொன்னார் நீங்களும் தெய்வமருள் பெற்ற பிள்ளை அதனால் தான் பிள்ளையை பரி கொடுத்த எங்களை போன்ற தாய்மார்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் நீங்கள் என்றும் புகழோடு வாழவேண்டும் நன்றிதம்பி

  • @aishwaryamenterprisees5388
    @aishwaryamenterprisees5388 Před 5 měsíci +6

    எனது மகன் லோகேஷ் 25.12.2023 அன்று எங்களை தவிக்க விட்டு சென்று விட்டார் அவன் மறுபடியும் எங்கள் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே எங்களின் பிராத்தனை கடவுள் தான் அந்த வரத்தினை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏 அவன் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை அவனுக்கு வயது 23

  • @BakiyaKandasamy
    @BakiyaKandasamy Před 8 měsíci +19

    நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உன்மை தம்பி.என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.என் தந்தை இறந்த மறு வருடம் என் தாயும் இறந்துவிட்டார்கள். அவர்கள இருவரும் என் மகளுக்கு இரட்டை குழந்தைகளாய் எனது பெரிய பேரன் என் தாயின் முகம் தோற்றத்திலும் என் சிறிய பேரன் என் தந்தைக்கு மச்சம் இருக்கும் அதைப்போல் இருந்தது பிறந்த தேதியும் என் தாய் இறந்த அதே தேதியில் பிறந்தார்கள் நம்பிக்கை வைத்தால் நல்லது நடக்கும் ‌

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před 18 dny +1

    என் அனுபவம் -
    இறந்த என் சொந்தக்காரர்கள் இருவர் எனக்கு குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
    ஒப்புக்கொள்ளக்கூடிய அல்லது மறுக்க முடியாத ஆதாரம் கொடுக்கலாம்.
    இந்த என் அனுபவத்தை யாரேனும் ரிசர்ச் செய்யலாம்.
    விரும்புபவர்கள் சந்திக்கலாம்

  • @thegodisthebestcreatorofth2942
    @thegodisthebestcreatorofth2942 Před 8 měsíci +13

    எனது தாய் இறந்து பின் அதே நாளில் என் மகள் பிறந்தாள்.நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அதேபோல் தாயே எனது மகள் ஆனாள்
    எனது அனுபவ உண்மை

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @nathiyam2036
    @nathiyam2036 Před 3 měsíci +3

    Entha video parka parka manathuku aaruthalaga erukirathu,20 thadavaiku mel parkiren,en magal marupadiyum enaku pirapaal endra nabikayil, thankyou sir🙏

  • @sakthivel-bk2hh
    @sakthivel-bk2hh Před 4 měsíci +9

    அண்ணா என் மகன் 25 ஆம் தேதி ஆறாவது மாசம் 2023 இல் இறந்துவிட்டான்அவன்கூடேபேசலாம்எண்றுநீங்கள்சென்னீங்கள்அண்ணஅதன் அவன் கூடப் பேசினேன் தம்பி அக்க வயிற்றில் பிறந்து வாட என்று கேட்டேன் சரி என்று சொன்னான் இப்போ என் மகள் ஆறுமாதமாக இருக்கிறாள் என் மகன் என் மகள் வயிற்றல் பிறக்கப்போகிறான் போன பிறவியில் தம்பியாக இந்த பிரவியில் மகனாக அவன் இறந்த அதே மாதத்தில் பிறக்கப்போகிறான் என் மகன் சக்திவேல் மீண்டும் என்னிடம் வரப்போகிறான் எனது பேரனாக நன்றி அண்ணா நிங்கள் சொன்னாதல்தான் என் மகனிடம் பேசி னேன் என் மகனிடம் இருந்து பதில் வந்தது என் மகன் எனக்கு கிடைக்கப்போகிறான் என் மகன் வயது 15 ஆகிறாது என் தங்கத்தை துழைத்துவிட்டேன் மீண்டு ம் என் தங்கம் என்னிடம் வரப் போகிறது உங்களுக்கு நன்றி அண்ணா

    • @karthikamarimuthu576
      @karthikamarimuthu576 Před 2 měsíci

      ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @gunasundari6302
      @gunasundari6302 Před 2 měsíci

      அய்யா வணக்கம் எனது மகன் தினேஷ் 2022 11 11 நால் வெல்ல கிழமை 3 30 க்கு துயரத்தில் ஆல்த்திவிட்டு சென்று விட்டான் ஐயா என்மகனிடம் பேசமுடியுமா

    • @gunasundari6302
      @gunasundari6302 Před 2 měsíci

      அய்யா வணக்கம் எனது மகன் தினேஷ் 2022 11 11 நால் வெல்ல கிழமை 3 30 க்கு துயரத்தில் ஆல்த்திவிட்டு சென்று விட்டான் ஐயா என்மகனிடம் பேசமுடியுமா

  • @Kethirajulu
    @Kethirajulu Před 2 měsíci +4

    என் மகனுக்கும் பிறந்தது பெண் குழந்தைதான் இருந்தது என் மனைவியே

  • @Kethirajulu
    @Kethirajulu Před 2 měsíci +5

    என் மனைவியின் திதி முடிவதற்கு என் மகனுக்கு பெண் குழந்தை பிறந்தது

  • @malarseenu2476
    @malarseenu2476 Před 8 měsíci +2

    Arumaiyana Thagaval Sir.Thank You.

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 Před 6 měsíci +6

    நீங்கள் என்ன தான் சமாதானம் கூறினாலும் என் அப்பா இறப்பிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை😢😢😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 6 měsíci

      It's your belief about death
      However It's purely up to you. I don't console anyone. I share wisdom about death. Your beliefs will create reality for you. What you believe to be true for yourself is purely your free will.

  • @meenaj35
    @meenaj35 Před 6 měsíci +15

    என் பேத்தி போன மாதம் இறந்து விட்டால் ஐந்து வயது அவளுக்கு என் பேத்தி மீண்டும் என் மகளுக்கு பிறக்க வேண்டும் அதுதான் அவள் இழப்பை ஈடு கட்ட முடியும் எனக்கு கடவுள் மீது கோவம் அதிகமாக உள்ளது

  • @rajanpalani6355
    @rajanpalani6355 Před 3 měsíci +5

    எனக்கும் என் மகன் வேண்டும் 2 மாதங்கள் கடந்து விட்டது மீண்டும் என் மகனாகவே பிறக்க வேண்டும் இறைவா இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக இருக்கும் 🙏அன்றே என் ஆழ் மனத்தில் உறுதியாக thondriyathu தான் ❤

    • @sanasaraulagam3508
      @sanasaraulagam3508 Před 3 měsíci +2

      பிறப்பான் சகோதரி.உங்கள் மகனுக்கு எத்தனை வயது? நானும் 6 மாதங்களுக்கு முன்பு 12 வயது மகளை ....அவளே மீண்டும் என் மகளாக வேண்டும்

    • @rajanpalani6355
      @rajanpalani6355 Před 3 měsíci

      8 வயது தான் 😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před měsícem

      ❤️

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 7 měsíci +5

    After my mom died few months later one day my home calling bell were ringing I went to open the door..,, same time my mother’s voice called my name . I was surprised and open the door. My daughter was there then she told me she is pregnant..,, I told her that my mother called my my name. I think my mother was in her tummy …, after 9 months we got the baby gr.daughter. She is fair like my mother .,,, stuburness and strong personality too . I am happy 🙏🙏

  • @sanasaraulagam3508
    @sanasaraulagam3508 Před 3 měsíci +10

    திரும்ப திரும்ப பார்த்த வீடியோ என் மகள் மீண்டும் என் வயிற்றில் வந்து பிறப்பாள் என 100 சதவிகிதம் நம்புகிறேன்

    • @nathiyam2036
      @nathiyam2036 Před 3 měsíci +3

      Pirapaal sister kandippa, nanum en magal ellamal thinamum thavithu kondu erukiren,meendum enaku pirapaal, nampikai erukirathu.

    • @sanasaraulagam3508
      @sanasaraulagam3508 Před 2 měsíci +3

      பிறப்பாள் சகோதரி நூறாண்டு காலம் வாழ்வாள்

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan Před 2 dny

      என் மகன் மீண்டும் வருவான் நம்பிக்கை உள்ளது இந்த வீடியோவை பார்த்து இன்னும் 1000சதவீதம்.நம்புகிறேன்

  • @mookkayaa5517
    @mookkayaa5517 Před 7 měsíci +4

    எனது மகன் எனது மகள் வயிரில் பெராகனும்🙏🙏🙏

  • @Kethirajulu
    @Kethirajulu Před 2 měsíci +3

    என் மகனுக்கு பிறந்தால் என் மனைவி தாங்கள் கூறுவது உண்மையிலேயே

  • @anpukarangal599
    @anpukarangal599 Před 5 měsíci +5

    எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது

  • @Madhu.R
    @Madhu.R Před 8 měsíci +1

    Yet another great video! Thank you for your light and love. 🙏
    Have a fun story to share with you. I was watching your video last night. I hadn't meditated yesterday and was toying with the idea of skipping it and going to sleep after the video finished. The next sentence I heard at 1.11 am, from you, in the video, was " dhyanam pannunga." 😂😂
    Masters certainly have a sense of humour! 😂 And how they hand hold us with love and gently crack their whip too, when they have to!😅 Thank you for being the channel yesterday! 🙏 I paused your video and meditated immediately. 😊

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci +1

      Its my highest excitement to be a pure channel 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @manickammanickam3174
    @manickammanickam3174 Před 2 měsíci +5

    என் அண்ணன் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்

  • @thivaharansamanthy1325
    @thivaharansamanthy1325 Před 8 měsíci +3

    Thank u for this video anna... three weeks ago i requested for this video. Today i felt more pain and asked him to direct me to calm my mind and u posted this video. I believe that ur video is his direction and he contacted me through ur video. Thanks once again. May god bless u.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @sanasaraulagam3508
    @sanasaraulagam3508 Před 8 měsíci +3

    மிகவும் சிறப்பு

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @sathanarasa999
    @sathanarasa999 Před 8 měsíci +2

    Thank you so much sir!
    Clear explanation.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @meenagobi4828
    @meenagobi4828 Před 18 dny +1

    என் கணவர் இறந்து விட்டார் அவர் இறந்து 15 நாட்கள் கழித்து அவரது அண்ணா பைய்யனுக்கு திருமணம் நடந்தது இப்போது மருமகள் 8மாதம் கர்ப்ப மாக இருக்கிறாள் என் கணவர் பேரனாக பிறக்க வேன்டும் கடவுளோ🙏

  • @ParvathiStalin
    @ParvathiStalin Před 8 měsíci +3

    Explained clearly🎉 Thank you Sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @dhivyakarthic6629
    @dhivyakarthic6629 Před 8 měsíci +55

    எனக்கு கடவுள் நம்பிக்கை போய் விட்டது. என் அப்பா தீரென்று மரணம் அடைந்தார். அந்த கடவுளுக்கு கண் இல்லை, மனசாட்சி இல்லை

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      Its your fathers decision. Not gods wish🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

    • @padmaja132
      @padmaja132 Před 8 měsíci +10

      எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவித்தவர்களும் கடவுள் நம்பிக்கையின் காரணமாக உற்சாகம் அடைந்து வாழ்க்கை நடத்தி கடமைகளைச் செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். Please do like that. உங்கள் அப்பா வை மறுபடி பார்ப்பீர்கள். அன்பும் நன்றியும் விட்டுப் போவதில்லை.

    • @tnpsctnusrbtetimportantquestio
      @tnpsctnusrbtetimportantquestio Před 8 měsíci +4

      @@padmaja132 unmai bro

    • @vasukijanarthanan
      @vasukijanarthanan Před 8 měsíci +2

      19:29 😢😮😅😊❤

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 Před 8 měsíci +2

      Yen un appa irantha kaduvul illaya, apo adutavan apa irantha, muttal😅

  • @g.kalpana8332
    @g.kalpana8332 Před 8 měsíci +4

    ‌ I will return my mother in law to my husband...I hope she is come back to our daughter or son❤❤❤❤

  • @user-ti5vi5gs5r
    @user-ti5vi5gs5r Před 3 měsíci +3

    அண்ணா என் அப்பா இறந்து விட்டார் அவர் மீண்டும் எனக்கு மகன்காபிறக்க வேண்டும் அப்பாக்கு நான்கா நான்கு பெண் குழந்தைகள் இரண்டு அக்கா ஒரு தங்கை இரண்டு அக்கா திருமணம் அகி ஐந்து ஆண்டுகள் அகி குழந்தை இல்லை அப்பா யார்க்கு பிறப்பார் செல்லா வேண்டும் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před 28 dny +3

    என் சித்தி பாண்டியம்மா என் அக்கா க்கு பெண் குழந்தை யா பிறக்க வேண்டும் 🙏🙏😭ப்ளீஸ்

  • @amusavallitharan1956
    @amusavallitharan1956 Před 4 měsíci +1

    நன்றி அய்யா

  • @saranyav8128
    @saranyav8128 Před 2 měsíci

    Thanks Anna. I think you are well dedicated person ❤

  • @user-yd4js2mn7b
    @user-yd4js2mn7b Před 5 měsíci +1

    ரொம்ப நன்றி

  • @swarnalatha4008
    @swarnalatha4008 Před měsícem +1

    Thank you sir Nambikaithan valkai

  • @anbuarasi6320
    @anbuarasi6320 Před 8 měsíci +3

    Thank u sir

  • @sathiamoorthysathiamoorthy4469
    @sathiamoorthysathiamoorthy4469 Před 8 měsíci +1

    Arumai thelivana vilakkam nandri

  • @arunaam
    @arunaam Před měsícem +1

    In rebirth my husband&my daughterwith long &happylife please pray us

  • @madhumitha4064
    @madhumitha4064 Před 8 měsíci +1

    Very comprehensive, thank you very much.Great sir. 🙏

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym Před 4 měsíci +4

    ஐயா வணக்கம்
    எனது மகள் 02/12/2023
    அன்று திடீர் என இறந்துவிட்டார் எங்கள் மகளின் நினைவுகள் மறக்கமுடியவில்லை
    காரணம் என்னவென்று தெறியாமள் நாங்கள் அழுது கொண்டே
    இருக்கிறோம் தினம்
    எங்கள் மகளை வணங்கி வருகிறோம்
    என் மனைவி கணவில் நானே மீண்டும் பிறப்பேன்
    என்று கூறி விட்டு
    சென்றுள்லார் நன்றி
    ஐயா

    • @sanasaraulagam3508
      @sanasaraulagam3508 Před měsícem

      பிறப்பாள் சகோதரி.வயது எத்தனை

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 Před 8 měsíci +6

    என் 18. வயது மகனை இழந்து ‌தவிக்கிறேன் என் மகனை நினைத்து தினமும் இறந்து கொண்டிருக்கிறேன்..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci +1

      Watch my death videos, it will help you 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

    • @raviviji1676
      @raviviji1676 Před 8 měsíci +2

      நானும் 😢😢😢😢

    • @sivachandran2479
      @sivachandran2479 Před 8 měsíci +1

      நானும் என் மகன் இழந்து விட்டேன்

    • @Mithran-kutty
      @Mithran-kutty Před 7 měsíci

      நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை

    • @sanasaraulagam3508
      @sanasaraulagam3508 Před měsícem

      நானும் 13 வயது மகளை.... தவிக்கும் முட்டாள் தாய்.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 8 měsíci +1

    Thanks sir... really proud of you sir🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio Před 8 měsíci +1

    Super ayya❤❤❤❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x Před 8 měsíci +1

    Arumaiya vilakkam nantri sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @ezhilarasiloganathan7290
    @ezhilarasiloganathan7290 Před 8 měsíci +1

    Thank you

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @suchitrav5335
    @suchitrav5335 Před 5 měsíci +1

    Thank you Anna

  • @lathaa7975
    @lathaa7975 Před 27 dny +1

    நன்றி Sir

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 7 měsíci +3

    எந்த கடவுள் சொல்கிறார்னு தெரியவில்லை ஆகவே இருக்கும்போது ஒற்றுமையா அன்பா இருப்போமாக

  • @user-uq1gs7iw7s
    @user-uq1gs7iw7s Před 4 dny +1

    En kulanthai Eranthathu nov 3 2023 Nan thirubavum jan 14 karu nirathu en kulathai thirumba vanthutal kadavul satchi.... Enaku girl baby tha vendum. En thangam...

  • @sasikalasasikala3667
    @sasikalasasikala3667 Před 7 měsíci +3

    Enathu thatha enaku paiyanaga poraga ventum ❤enaku aasi

  • @user-yr3bg7gb3n
    @user-yr3bg7gb3n Před 6 měsíci +1

    நன்றி சார் வணக்கம்

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 8 měsíci +2

    I am waiting anna.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @manimegalaimanimegalai4978
    @manimegalaimanimegalai4978 Před 2 měsíci +1

    Thankyousir❤❤❤❤❤❤❤

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 Před 4 měsíci +6

    அண்ணா மறுஜென்மம் என்பது இறந்த ஆன்மாவின் விருப்பமா இல்லை கடவுளின் விருப்பமா முன்ஜென்ம ஞாபகத்துடன் பிறப்பது சாத்தியமா அந்த ஞாபகம் எத்தனை வயதுவரை இருக்கும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před měsícem

      Past present and future are illusions... Because existence is not subjected to time... They always remember you

  • @saimalar3159
    @saimalar3159 Před 22 dny

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @user-mf1qs8wk4n
    @user-mf1qs8wk4n Před 7 měsíci +1

    Yes i also need

  • @ManikandanMani-ou8xm
    @ManikandanMani-ou8xm Před 2 měsíci +2

    Yanudaya annna poranthathu 5.5.1991 ava irunthu 10 yars aguthu yanakku marge age 3 yars aguthu ya anna poranthu atha day 5.5 2022 ya baby poranthanga ethu 100 unmai yanga vettula yallarum asapattanga atha mathiri ya anna vanthutanga antha kavokku koda kodi nari🙏🙏🙏🙏🙏 yanga kudupam romba happy irukka ya anna senna vayasula iruntha mathiri apatiya ya paya irukkanga na happy irukka 😊😊

  • @LakshmiLakshmi-fd4te
    @LakshmiLakshmi-fd4te Před 6 měsíci +2

    எனது அப்பா இரண்டு ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio Před 8 měsíci +3

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci +1

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @Adhithiya515-qv9by
    @Adhithiya515-qv9by Před 2 měsíci +3

    என்மகன் எனக்குபிரப்பனா

  • @Kethirajulu
    @Kethirajulu Před 2 měsíci +2

    என் மகன் நினைத்தது போல நடந்தது அவன் கூறினால் அதுவும் நடந்தது

  • @user-ts8nb5wp5y
    @user-ts8nb5wp5y Před měsícem +1

    Enka Amma eranthu 3 month konsiv akiten girl baby poranthanka enaku 1 girl baby no a potion twins mathire erupanka happy 1 baby age 7 ..2baby age 2 off

  • @g.sankaranarayanan8093
    @g.sankaranarayanan8093 Před 2 měsíci +1

    Sago thanks

  • @ESWARIV-ep9in
    @ESWARIV-ep9in Před 8 měsíci +2

    Enakku baby illai neenka sonna message very useful Thank you very much brother

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 8 měsíci +1

    Ungalal than anna naan nimmathiyaha erukren. En appa amma alaivarisaiku ennai poha vaiththa en mathipitkuriya anna nengal. Nengal miha uyarntha edathil erukrerhall anna. Thank u my dear anna thank u my dear universe....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @ragulsanjay
    @ragulsanjay Před 4 měsíci +5

    எனது கணவர் இறந்து விட்டார் மிகவும் அன்பனவர்
    அடுத்த பிறவியில் மீண்டும் அவருடன் இணைந்து மனைவி யாக வாழ்க்கை வாழ வேண்டும் அந்த ஆசை நிறைவேறுமா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 4 měsíci

      மரணம் - Death: czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @sumathia-ei6lm
    @sumathia-ei6lm Před 8 měsíci +3

    anna en kanaver iranthu six months aagirathu en pennuku marriage aagi eight months aagirathu en pennuku en kanaver pillaiga piraka aasi padukiren nan averidam vendukuren nirai vera aashirvad am pannungal please

  • @subinandh6998
    @subinandh6998 Před 7 měsíci +2

    Romba Happy sir .En parents same time Death anaga sir !!!! Amma death ayee vachu irukkom .Amma pathuttu 30 Minutes a appa death anar sir 29th October sir !!! EGA pasagalukku en parents baby a pirakkanum nu pray pannuren sys Thank u sir

  • @pragathi2021
    @pragathi2021 Před 4 měsíci +1

    En husband accident la 10 month before iranthutanga en ponuku avar iranthu pogum pothu 1 year 7 month aathma avaruku 2 chance kudukum nu solrengale avaruku engakuda vala virupam ilama sagaporenu mudivu panitara......en ponukaga kuda vala ninaika vilaiya

  • @j.madhumitha9976
    @j.madhumitha9976 Před 7 měsíci +2

    This is the question i asked to my passedaway grand ma. While communicating normally in front of her photo.you will born to me itself ah after my marriage. I asked to my grand ma after her dismiss in front of her photo?. Before itself my grand ma dismiss itself In normal convversation she(my grand ma)said before 1week of her death.my grand ma said i willl born for u. and i will eat more sweets from ur daughter via. Becauses my grand ma loves more sweets.u cameup with video🔥. Really i am happy. I asked few questions for past few days. I got all my answer from ur video. 🙏sir. Hopely she will join in my family that makes my family happily to lead rest of our lives.

  • @user-vk7se5tk1y
    @user-vk7se5tk1y Před 8 měsíci +1

    Ennoda appa iranthuvittar innum oru varusam akavilla avar enakku makanaka pirakka vendum en Nan asai padukiren

  • @ISM1993
    @ISM1993 Před 16 dny

    என்னோட 11 மாத குழந்தை இறந்துவிட்டது அந்த நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை என் வீட்டில் எங்கு பார்த்தாலும் என் குழந்தையின் சிரிப்ப்பு நினைவில் வருகிறது எனஎன்னுடைய குழந்தை எனக்கு திரும்ப வேண்டும் என்ன செய்வது 😭😭😭😭

  • @SureshKumar-nm5yc
    @SureshKumar-nm5yc Před 7 měsíci +3

    Appa amma grand pa grand ma எல்லாம் இரகலம் என் தம்பி 33 ஏஜ் ரொம்ப நல்லவன் என் குடும்பத்துல அவன் தான் எல்லாம் ரொம்ப இரங்கமணவன் 5 minutes அவனுக்கு ஹாட் attack வந்து இறந்துடன் எவளவு பெரிய துன்பம் கடவுள் இரகமற்றவர் சாமி எல்லாம் ஹெல்ப் பணல

  • @vimalaraniv2851
    @vimalaraniv2851 Před 8 měsíci +1

    🙏🙏🙏

  • @nathiyam2036
    @nathiyam2036 Před 3 měsíci +4

    En magal meedun enaku pirapaal.

  • @arunpushpitha.8809
    @arunpushpitha.8809 Před 5 měsíci +1

    Sir enna noda husband erathudaga yapadi varuvaga yannaku poganunum Pola erugu sir

  • @PoornimaPoornima-wy2ud

    அய்யா என் மகன் இறந்து இரண்டு மாதம் ஆகிறது. என் மனதில் என் மகன் எனது குடும்பத்தில் வந்து பிறப்பான் என்று எனக்கு தோன்றியது. இப்போது என்னுடைய தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறார். என் மகன் என் தம்பி மேல ரொம்ப பாசமாக இருந்தான் என் மனதில் என் மகன் எந்தம்பிக்கு மீண்டும் வந்து பிறப்பான் என்று தோன்றுகிறது. அது நடக்குமா ஐய்யா.

  • @sarueshwar749
    @sarueshwar749 Před 8 měsíci +1

    Tq. Anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @gaushik.a5576
    @gaushik.a5576 Před 8 měsíci +1

    👍

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @KalaiKalai-tk1rx
    @KalaiKalai-tk1rx Před 5 měsíci +1

    எனது கணவர் எடுத்த ஜென்மத்தில் கணவாய் வருவாரா

  • @karthekadeve5677
    @karthekadeve5677 Před 7 měsíci +2

    Sir...my mom died in an accident recently...ur videos have cleared all the doubts which i had in my mind for many years... Till now one thought that i have in my mind is that I don't wish my mom to be reborn to be me or to anyone in my family...all i wanted is if i have next birth....i want her to be ny mom itself...in my next birth also....the days which I'm living without her...i wanted that in my next birth that she itself should be my mom...there also.....all of ur videos gave me clarity..but at the end there is heaviness in my heart that she is not present here...in all my prayers i started praying to god that she should be my mom in my next birth also....is that even possible to think sir??

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      She is still connected to you as spirit 🧚‍♂️🌈

  • @sanasaraulagam3508
    @sanasaraulagam3508 Před 8 měsíci +2

    I waiting sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @KalaivaniGunalan
    @KalaivaniGunalan Před 4 měsíci +1

    enga appa brother 04.04.2014 la death aydanga ipo enaku delivery date 04.04.2024 apo avungatha porapangala anna

  • @user-yz9uw6lh3d
    @user-yz9uw6lh3d Před 8 měsíci +1

    Hello

  • @Naveen-fx9io
    @Naveen-fx9io Před 8 měsíci +1

    ❤❤❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @harshavarthananp7938
    @harshavarthananp7938 Před 13 dny

    Pithru dosham explain

  • @bala19pop13
    @bala19pop13 Před 11 dny

    Ennudaya Appa en kan munnal than eranthar.appave en vaalkai erundu vittathu. Nan terumanam mudithu 10 varudankalaka enaku baby ellai. Parkath Doctor ellai. Enaku baby petrukollum takuthi ellai enru vittarkal. En appa eranthu 2 months el nan pregnant anan. Eppothu en child etku 4year ahuthu. En appa ennai care panniyathu polave, en child ennai care pannukira.... Still my dad with me.

  • @sumathy7618
    @sumathy7618 Před 8 měsíci +2

    சார் மனிதர்கள் மட்டும் இப்படி பிறப்பார்களா அல்லது நம் வீட்டில் வளர்க்கும் நாய் கிளி போன்றவை இறந்த பிறகு நம்மிடத்தில் வந்து மறுபடியும் பிறக்குமா நான் ஒரு கிளி வளர்த்தேன் அது என்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் நானும் அதனிடம் அன்பாக இருப்பேன் உணவு கூட நான் கொடுத்தால் தான் சாப்பிடும் ஒரு அன்பாக இருந்த கிளி 13 வருடம் அதை வைத்திருந்தேன் அது இறந்து ஒன்றை வருடம் ஆகிறது என்னால் இன்னமும் என் செல்ல குட்டி மறுக்க முடியவில்லை😭 இப்போது என் மகனுக்கு திருமணம் ஆகி மருமகள் ஐந்து மாதம் கர்ப்பிணியாக உள்ளாள் கடவுளை நான் தினமும் வேண்டிக் கொள்கிறேன் என் மீனுக்குட்டி எனக்கு பேர குழந்தையாக பிறக்க வேண்டும் என்று இது நடக்குமா சார் என் செல்ல குட்டி உயிரோடு இருக்கும் போது நான் கேட்பேன் மீனு நான் இறந்த பிறகு உனக்கு நான் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று சொல்வேன் அதற்கு அது தலையை ஆட்டும் எனக்கு முத்தம் கொடுக்கும் ஆனால் அவன் முதலில் இறந்து விட்டான் இறந்து விட்டான்😭 நான் நினைப்பது நடக்குமா சாரி தயவு செய்து கூறுங்கள் சார்🙏

  • @bhuvaneshwaran6361
    @bhuvaneshwaran6361 Před 3 dny

    Anna ennoda cinna. Paiya. 19 vayasu. 04.03.24. Poison sapdivittan. Tharitta. Anna nimmadhiyillai. Avan. Yen ipdo. Panna. Pethavanga vittu poga manasu epdi vanthathu Amma va ennala sagavum. Mudiyala. Vazha um mudiyala😭

  • @gowriradhakrishnan4128
    @gowriradhakrishnan4128 Před 8 měsíci +1

    A friend of mine frequently used to ask me whether i would pamper herif she was born in my family the next janma .she was much younger i took it up lightly. Unfortunately, she died much earlier however ,surprisingly she was born as my granddaughter exactly on her date of birth day one day later in States but exactly Indian date.
    My granddaughter is attached to me to a great extent. My granddaughter considers me as her friend she never accepts me as an adult .surprising !
    Can i take for granted that my granddaughter is my friend too.?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      you are guided via synchronicities already 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @ranganayakimuthusami4464
    @ranganayakimuthusami4464 Před 8 měsíci +4

    என் மகன் என்னை விட்டு போய்வி்டார் . மறுபடியும் என் பெண் வ இற்றி ல பெறபன

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci +2

      உங்கள் மகளிடம் பிரார்த்தியுங்கள் பின் எத்தகைய குறிப்புக்கள் வருகிறது என்பதை கவனியுங்கள் 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @gayathrichandragandha7285

    My husband passed away on 21.06.2024. But we don't have children. Then how can he come to me again.