இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவது ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2023
  • இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவது ஏன்?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    இறந்தவர்கள் நீண்ட நாட்கள் கழித்து கனவில் வருவது ஏன்?
    Link - PART 1 - இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் - • PART 1 - இறந்தவர்கள் ந...
    இறந்தவர்கள் கனவில், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து சாப்பிட்டால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்தால், இறந்தவர்கள் கனவில் வந்து பணம் தந்தால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து பணம் கேட்டால் என்ன பலன், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் இஸ்லாம், இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் என்ன அர்த்தம், இறந்தவர்கள் கனவில் வந்து சாப்பாடு கேட்டால், இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா
    பிறப்பு இறப்பு
    இறந்தவர்களை தொடர்புகொள்ள முடியுமா?
    மரணமடைந்தவர்களை தொடர்பு கொள்ள முடியுமா?
    Iranthavarkalai Iranthavargalai Maranam adainthavargalai thodarbu kolla mudiyuma
    இறந்தவர்களிடம் பேச முடியுமா?
    மரணமடைந்தவர்களிடம் பேச முடியுமா?
    Iranthavarkalidam Iranthavargalidam pesa mudiyuma?
    Maranam adainthavargalidam pesa mudiyuma?
    இறந்தவர்களிடம் பேசுவது எப்படி?
    மரணமடைந்தவர்களிடம் பேசுவது எப்படி?
    Iranthavarkalidam Irantharvargalidam pesuvathu eppadi?
    Maram adainthavargalidam pesuvathu eppadi
    இறந்தவர்கள் நம்மை நினைப்பார்களா?
    மரணமடைந்தவர்கள் நம்மை மறுபடியும் நினைப்பார்களா?
    Iranthavarkal Irantharvargal nammai ninaippargala?
    Maranam adainthavargal nammai ninaippargala?
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா?
    irandavargal meendum pirappargala?
    மரணமடைந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா?
    Maranam adainthavargal meendum pirappargala?
    Can we speak to dead people?
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறப்பு #மரணம் #Death #maranam #இறந்தவர்கள்

Komentáře • 67

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před 7 měsíci +1

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

    • @sanjaysanjeev319
      @sanjaysanjeev319 Před 3 měsíci

      அண்ணா என்னுடைய தந்தை இறந்து 3வருடம் ஆகுது கனவில் அடிக்கடி வருகிறார்

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 8 měsíci +7

    என் மகள் என்னுடன் இருப்பதை உணர்கிறேன் தங்கள் கருத்துக்கள் மூலம் நன்றி கல் பல சார் வாழ்க வளமுடன் 🙏

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Před 8 měsíci +5

    வணக்கம் தம்பி வாழ்க நலம் என் கனவில் என் அம்மா மகன் அடிக்கடி கனவில் வருகிறார்கள் எனக்கு ஆறுதல் தருவார்கள் என்றாவது என் பிள்ளையை நான் கண்டிப்பாக காண்பேன் காணாமல் நான் ஆத்ம உலகம் செல்ல மாட்டேன் அதனால் என் மகன் இருக்கும் போது நானும் என் மகனும் மிகவும் சந்தோசமாக இருந்தோம் இனிமேலும் இருப்போம் சந்தோசமாக இருப்போம் எங்கள் எண்ணங்களை நாங்கள் உற்சாகமான மனநிலையில் பயணிப்போம் நன்றிகள் கோடி மேலும் பரிகாரம் சொன்னார்கள் மீண்டும் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறார்கள் நான் அதை செய்து கொண்டு இருக்கிறான் வணக்கம் தம்பி தங்களுக்கு மேசஜ் பண்ணும் போது என்மக்னைபோல ஒரு பையனை நான்பார்துக்கொண்டு இருந்தேன் 😊😊😊🎉🎉🎉🎉

  • @Prabhaarun2411
    @Prabhaarun2411 Před 8 měsíci +4

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் எனது உயிரினும் மேலான எனது உடன்பிறந்த தம்பி எனது கனவில் அடிக்கடி வருவான் அவன் என்னிடம் என்னை விட்டு பிரியவில்லை என்று கனவில் வந்து கூறுகிறான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனது மகனாக அவன் பிறப்பான் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அண்ணா ..நன்றி..

  • @iamyoursankarsp
    @iamyoursankarsp Před 8 měsíci +6

    அய்யா நீங்கள் சொல்வது போல என் உயிரினும் மேலான என் உடன் பிறப்பு இந்த பொறிளியல் தளத்திலிருந்து அருளியல் தளத்திற்கு சென்றுவிட்ட நாள் முதல் இன்று வரை அவனுடைய செல்ல பெயரான SP என்ற இந்த இரண்டு எழுத்தை நான் பார்க்காத இடமில்லை கேட்காத நாள் இல்லை. எப்பொழுதும் என் நினைவில் இருக்கும் என் தம்பியின் பெயரை யாரோ ஒருவர் அழைப்பார் நான் எங்கு பார்த்தாலும் என் உயிர் தம்பியின் பெயர் மட்டுமே காண்கிறேன். இதை மட்டுமே நினைத்து என் மீதி நாட்களை நான் கடந்துவிடுவேன்

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Před 8 měsíci +3

    Thanks for the video ❤

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll Před 8 měsíci +2

    Good information and thanks ,sir 🙏

  • @ranik443
    @ranik443 Před 8 měsíci +3

    Thank you very much sir 🙏

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před 8 měsíci +2

    En anpu anna ungalal than naan nimmathiyaha utsahamaha en appa amma udan vaalkiren. En appa amma than ungalai enaku thantharhal en anpu anna mikka nanri. Naanum etho punniyam seithen anna ungal ponnana perumathi mikka videos enaku en life ku kidaikrathu anna kodanukodi nanrihal anna. Thank u my dear universe.......

  • @nandhinic1902
    @nandhinic1902 Před 6 měsíci +1

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 5 měsíci +1

    Thank you sir

  • @ukkratusop2702
    @ukkratusop2702 Před 8 měsíci +4

    Unmai sir, en magan enakku nallaa valikatugiran. Avanai ninaithu entha seyal seithalum nallathagave nadakkirathu. Naanum thinamum avan aathma nallaa irukkanumnu esanidam vendugiren. Enakendru ethuvum vendam. Adikkadi nalla vasanaigal varugirathu. Naan niraiya unargiren. Thelivirkku nandri.

  • @gaushik.a5576
    @gaushik.a5576 Před 8 měsíci +2

    👍

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 Před 4 měsíci +2

    என்கணவர்இறந்து4மாதம்ஆகிறது.அவரநினைவுதான்எப்பொழுதும்.அடிக்கடிகணவில்வருகிறார்.அவரபேசுவதுபுரியவில்லை
    .எப்படிபுரிந்துகொள்வது

  • @tamilselvitamilselvi6921
    @tamilselvitamilselvi6921 Před 3 měsíci

    Sir en husband death aye 4 month aguthu kanavula oru 10times vathurukeraru avaruta naa ketathu oru question tha nega death ayetegala but epo live la irukerugeganu kepan athu avaru naa death agalanu soluraru.

  • @kiruthumaofficial2057
    @kiruthumaofficial2057 Před 8 měsíci +2

    💯 unmai sir enoda thampi irantha nallil irunthu ippo varaikkum enitam mattum than athikam kanavil vandhirukiran kudumpathilum sari enakkum sari ethavathu oru pirachanai vara povathai munkuttiye vandhu solli viduvan ippo varaikkum avan enkuda illanu nan ninachathy illa

  • @user-jw2uw5zd5h
    @user-jw2uw5zd5h Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 Před 8 měsíci +2

    🙏🙏🥺🥺🥺🙏🙏🙏

  • @selvaranibaskaran
    @selvaranibaskaran Před 8 měsíci +1

    Thank you anna neengal solvathu athanaium nadakirathu en magan Santhanesh iranthuvitar 1 year 2month akivittathu

  • @priyaviji27
    @priyaviji27 Před 8 měsíci +3

    En kanavar irandhu 1 yer aaguthu.. Avara en kanavula adikadi varuvar... One year ku apparam innoru pennum avar kooda kanavula varanga... Enaku Athu kooda romba possessive aa iruku.. Yen appidi

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      I cant give a general answer for specific personal questions 🧚‍♂️🌈👍

  • @minnalbuvanaminnalbuvana529
    @minnalbuvanaminnalbuvana529 Před 5 měsíci +1

    Yes my dad always come my dreams 😢

  • @prasheekatheepakaran6677
    @prasheekatheepakaran6677 Před 6 měsíci +1

    sir ennoda thampi thatkolai saithu kondan ,avanuku ellaraijum vida enmela pasamum nampikaijum jasthi,nan avanai adikkadi kanavil kaanukiren aaanal perumpalum avan nan veeta varan akkachi endu kuravathu pola kanavu kaankiren,ithanudaya artham enna anna, avan etho solla varuvathu pola iruku aaanal purinthu kolla mudiyavillai

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw Před 8 měsíci +2

    அண்ணா எனக்கு நம்பர் 1 சொன்னது மாதிரி நடந்திருக்கு அண்ணா

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Před 5 měsíci +1

    Muththam thanthu ponargal enathu Amma kanavil, eranthu oru varudam agirathu,. Ethu nallatha bro.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 5 měsíci

      உங்களுக்கு ஏற்கனவே பதில் தெரியும்…பிறகு ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? 🧚‍♂️🧚‍♂️🌈

  • @gowriradhakrishnan4128
    @gowriradhakrishnan4128 Před 8 měsíci +2

    Most of the days i develop a headache after i get up from a dream.especially when i wrack my brains to remember my incomplete dream .

  • @saiappalover1504
    @saiappalover1504 Před 3 měsíci +1

    My dog 🐕 ertha pennpu my dream la varthuku meaning enna sir

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x Před 8 měsíci +3

    En kanavar iranthu 2 maathangal akirathu. 2 , 3 murai kanavil vanthaar. Payanathirkku readyakira mathiri travel pannara mathiri varukirathu yen

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      He reminds you the astral experience you had with him 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

    • @user-cz7in1vt5x
      @user-cz7in1vt5x Před 8 měsíci

      Thank you

  • @kinggamers5658
    @kinggamers5658 Před 2 měsíci +1

    Sir eranthavaga thirumba thirumba erakara mathiri kanavu varudhu

  • @AnbuA-id4vw
    @AnbuA-id4vw Před 8 měsíci +2

    தராக மந்திரி செல்லுங்கள் அண்ணா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      Act on your excitement 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Před 7 měsíci +1

    En husband seththu 68 days aaguthu daily um en kanavla varathu but avaru varumbothella enkita solra vishyam. (vaa namba polam )apditha solraru ennakum avarkuptoraru namba polamnutha iruku but engaluku 1 year la oru paiyan iruka avaru avana yepdi na vittoto poraru ?enna la mudiyala en paiyan vittoto pogavum mudiyala,athe samaiyam en husband illama valavum mudiyala na yepdi avaruku puriya vekkatom😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      A session is recommended 🌈🧚‍♂️

  • @divyadharshini1859
    @divyadharshini1859 Před 2 měsíci +1

    Nan pragnancy confirm panniruken iranthu pona En thai maman vanthu sirithukonte irukirar nala irukiyanu kekuraru ithuku enn artham aiyya

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před měsícem

      You are connected with him in astral realms

  • @missadventure7564
    @missadventure7564 Před 4 měsíci +1

    Thank you.
    கனவில் எதுவும் பேசாமல் வந்து போனால் என்ன? and கனவில் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பது போல் கனவு வந்தது என்ன சொல்லுகிறது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 4 měsíci

      Video already uploaded. Check my death playlist.

  • @maadesh8849
    @maadesh8849 Před 7 měsíci +1

    Andha aathma shanthi adaiyaamal irukkiratha?

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um Před 3 měsíci +1

    Vanakkam anna...ennoda husband. Uyirodu irukkum pothu avar entha dress pottu enkuda iruntharo ippavum athe pol nan imagine pandre...neril nadanthu varuvathu. Sernthu sapduvathu pesuvathu ipdi pala visayangal en kan munnadi varuthu...ennoda husband thavira ennala ethiyume ninaukka mudiyala. .ithu ennoda imagine mattumthana illai nan ippadi ninaipathan mulama avar enkudave irukirar nan unnai parkiren nee enna pandra enna thinking la irukka enna sapta enna feel pandra ipdi ellathaiyum na listen pandre apdinu solrara nu teriyala...ennala ennoda husband pathi ninaikama irukka mudiyala...maramam patri enaku purithal irunthalum. Husband kuda iruntha memories la irunthu ennala divert aka mudiyala....always im thinking about my husband and the memories .....incase na vera work la concentrate pannalum antha work a . Complete pannitu again na ennoda husband and our memories pathi think panna start pandre...cooking cleaning walking. Sitting. Ipdi entha work la irunthalum. Antha work poitu irukku but. Ennoda husband pathi nenachukitte.......entha velai seithalum. Ennala antha thinking. Memories la irunthu velila varamudiyala. Ethaiyum ninaikama irukka mudiyala....enaku maranam patriya purithal iruku....sari ok....its his wish....but ennala ninaikama irulka mudiyala...marriage aki one and half years...no baby....basically im a teacher but na job resign pannite....book a open panna ennoda husband face mattum tha teriyuthu...ennala teach panna mudiyala....veetla irunthu muduncha velaiya pakkure...appavum enaku avaroda thinking mattumtha mind la varuthu...but workum poitu irukkum.....ennoda husband kuda na marupadiyum. Intha boomiyil vazha. MUdiyatha.... nan. En husband kuda inimey eppa. Vazha pore....as a human. Nanga rendu perum inimey eppa sernthu vazha porom....enakku yekkama i ruku....engaluku marriage akum pothu. Age 35....same age but late marriage ...ippa babyum illa...enna life ithu....veruppa iruku...vazhave pidilkala....ennala antha thinking la konjam kuda divert aka mudiyala....late marriage aki ippa ivlo fast ah enna vittutu poitaru....na husband ippa enkuda iruntha na epdi pesivano athe mathiri ippavum imagine pandre...chair la yarume irukka mattanga...but na imagine pandre ippa antha chair la ennoda husband irukkarunu nenachu avarukku tea venumanu kekurathu pasikithupa vanga sapsalamnu koopurathu na phone la pesurathu...ipdi pala moments poitu irukku...enaku teriyum na ennoda husband kudatha pesure antha chair la ennoda husband kitta sapda polamanu kekure apdinu....but aduthavanga enna pakkumpothu different ah pakkuranga....ithu thaniya pesikittu apdinu....ithu mental aga pokuthu apdinu oru mathiri solranga....na enna pandrathu.....work la concentrate panna mudiyala....real life la avar kuda vazha mudiyala...imagine life um vazha mudiyala...ippa na pandrathu im thinking about my husband and our memories ...avlotha....itha mattumtha ippa na pandre....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 3 měsíci

      A counselling session is recommended for a brief discussion

  • @Rajendranrajendran-ln6cg
    @Rajendranrajendran-ln6cg Před 8 měsíci +2

    இறந்தவர்கள் நம்மை பழி வாங்கவர்களா sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      மரணத்திற்கு பின் ஆத்மா பழிவாங்குமா? மரணம் அடைந்தவர்கள் பழிவாங்குவார்களா?
      czcams.com/video/kwxqk8gJ4co/video.html

  • @nirmalaselvi6156
    @nirmalaselvi6156 Před 8 měsíci +1

    Anaku a husband கனவில் வரதே இல்ல அண்ணா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      இறந்தவர்கள் ஏன் என் கனவில் வரவில்லை?
      czcams.com/video/IZeW7c5bOpk/video.html

  • @elumalaielumalai90
    @elumalaielumalai90 Před 7 měsíci +1

    ஐயா என் மனைவி இறந்துவிட்டார் ஆனால் மறுபடியும் உயிருடன் வந்து என்னுடன் சேர்ந்து இருப்பது போல கனவு வந்தது அதற்கு என்ன பலன் தயுவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před 8 měsíci +1

    சார் எனக்கு ஒரு கேள்வி வாடகை வீட்டில் இருக்கும் போது நம் உறவு இறந்து விட்டார் என்றால் வேறு வாடகை வீட்டுக்கு சென்றால் அவர் நம்மை தேடி வருவார்களா தெளிவு படுத்துங்கள் சார்

  • @Naveen-fx9io
    @Naveen-fx9io Před 8 měsíci +2

    Thank you sir 🙏🙏🙏