பாம்பன் சுவாமியின் சித்து விளையாட்டுகள் ! | Pamban Swamigal History | Shanmuga Kavasam

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2023
  • #pambanswamigal #ibcbakthi #shanmugakavasam #siddhar #siddhargal #jeevasamathi #murugan #murugandevotes #murugar #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotion #tamildevotionalvideos
    பாம்பன் சுவாமியின் சித்து விளையாட்டுகள் ! | Pamban Swamigal History | Shanmuga Kavasam
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 84

  • @yogalakshmi369
    @yogalakshmi369 Před rokem +72

    இன்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு திருப்புகழ் பாடி முடித்ததும் சுவாமி படத்தில் இருந்து ஒரு வெள்ளை பூ கீழே விழுந்தது அப்படியே மெய் சிலிர்த்து விட்டேன்

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 Před měsícem +9

    இன்று வைகாசி விசாகம். முருகன் பிறந்தநாள் இன்று. இன்று நானும் என் மனைவியும் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள திருவான்மியூர் சென்று வழிபட்டு வந்தோம். பிறந்த பயனை இன்று தான் அடைந்தது போல் இருந்தது. ஓம் சரவண பவ

  • @chandrushekar1150
    @chandrushekar1150 Před 9 měsíci +20

    இந்த கலியுகத்தில் நம் அழகு தெய்வத்தை நேரில் தரிசனம் செய்தவர் நம் அய்யா நம் அனைவரும் பாம்பன் சாமி பாதம் போற்றுவோம் ஓம் ஶ்ரீ குமரகுரு தாச சாமி போற்றி ஓம் சரவண பாவாய நமஹா

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan1787 Před 10 měsíci +19

    என் மகன் எழுதி உள்ள FMGE exam ல் தேர்ச்சி பெற சுவாமிகள் அருள் புரிய வேண்டும்.
    ஓம் சரவண பவ...

  • @MrMrMaha
    @MrMrMaha Před 26 dny +2

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 Před 22 dny +1

    ஓம் சரவண பவ முருகா
    ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 4 měsíci +7

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Před 7 měsíci +8

    எனக்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது😭😭😭😭😭

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 7 měsíci +5

    அற்புதம். அற்புதம். கண்ணீர் பெருகி விட்டது

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 3 měsíci +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @mkdan6674
    @mkdan6674 Před 11 měsíci +8

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமக....பாம்பன் சுவாமிகள் போற்றி....முருகா முருகா சரணம்.

  • @sivakumar-ho5vx
    @sivakumar-ho5vx Před měsícem +2

    ஓம் சரவண பவ

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g Před 6 měsíci +4

    நடந்த செயல் அருமை அருமை.

  • @Deivakala.sSritamil-rq9lh
    @Deivakala.sSritamil-rq9lh Před 2 měsíci +2

    பாம்பன் ஸ்ரீ மத் குமர குருத்தாச ஸ்வாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 Před 9 měsíci +7

    ❤ ஓம் சரவணபவ

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Před 2 měsíci +2

    ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ

  • @yaminiraj4309
    @yaminiraj4309 Před 6 měsíci +3

    சரவணபவ🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +5

    பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி க்கு சென்று ஐயா வை தரிசனம் செய்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +6

    ஓம் முருகா. பாம்பன் சுவாமிகள் குருவாக இருந்து என்னை வழி நடத்திட வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN Před 5 měsíci +3

    சஸ்திர பந்தம் இயற்றிய ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் போற்றி போற்றி

  • @mohanavenkat4131
    @mohanavenkat4131 Před rokem +22

    எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் என்று நமக்காக வரம் வாங்கி வந்த கருணை கடல்
    பாம்பன் சுவாமிகள் அப்பா..... பாம்பன் சுவாமிகளின் அற்புதங்கள் என் வாழ்கையில் நடந்தவை எண்ணற்றவை.........

  • @srihari5170
    @srihari5170 Před 8 měsíci +3

    ஓம் சரவணபவ
    ஓம் குமரகுருதாச குருப்யோநயஹ

  • @gokilavani1559
    @gokilavani1559 Před rokem +5

    ஓம் பாம்பன் சாமிகள் குருவே சரணம் சரணம் திருவடி சரணம்

  • @Sk12564
    @Sk12564 Před 11 měsíci +3

    Super samy pamban swamy kurunathar om kurmara guruthasa gurupiya namaha

  • @gayathrik8658
    @gayathrik8658 Před 9 měsíci +3

    Om muruga appa thunai

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe Před 10 měsíci +3

    Om Siva Swamy ❤
    Om Siva Shanmuga Swamy Potti Potti ❤

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 Před 10 měsíci +6

    என்னை பெற்ற அய்யா பாம்பன் சுவாமிகள் கருணையோ கருணை 🙏🙏

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před 11 měsíci +4

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 Před 5 měsíci +3

    Om Sri Mayuranathan pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏🙏🇮🇳

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 Před rokem +5

    Ayya murugana pathi சொல்லிகிட்டே இருங்க அய்யா ஓம் சரவண bava 🙏

  • @positivevibes-ye8ji
    @positivevibes-ye8ji Před 10 měsíci +3

    Om Saravana bava 🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 Před rokem +2

    Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Muruga

  • @m.mathisanjaym.mathisanjay4882
    @m.mathisanjaym.mathisanjay4882 Před 5 měsíci +2

    Om saravana bava Om mayura nadha potri🙏enaku kovil Sella oru pakthar valikattinar avarin puranam solli ennai may silirka vythar

  • @DharshikaSai
    @DharshikaSai Před 2 měsíci

    Nan swamigal erukum oorile eruken romba santhosama eruku ❤

  • @jayasreev130
    @jayasreev130 Před měsícem

    Pambhan swamie guruve enodu payangal thirumanam shari aaki tharaname

  • @targetdream369
    @targetdream369 Před rokem +1

    Vaalga Valamudan nandriiii

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Před měsícem

    Iiyyyyyaaaaa unga karunai karunai iyyyyyyyyyaaaaaaaaaa

  • @prabahari9756
    @prabahari9756 Před 5 měsíci +1

    Swami bless me to be healthy and Bless me live without problems .now I don't have a jobb so I having finance problems now please bless me to solved my problems 🙏Swami I want to all my siblings to be healthy and respect each other without confusion.

  • @kavita8808
    @kavita8808 Před 9 měsíci +2

    ♥️

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Před 11 měsíci +1

    Thanks for the speech about Paamban swamigal…Guruve saranam 🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @padmaarul848
    @padmaarul848 Před rokem +3

    Om muruga

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 Před 6 měsíci +2

    என் வாழ்க்கயிலும் ஐயாவின் தரிசனம் கிடைத்தது 🙏ஆனால் நா தான் அவரு காட்டின அறிகுறி ய புரிஞ்சிக்காம ஈடுப்பட்ட செயலில் மரணித்து விடலாம் என்ற வேதனையா அனுபவக்கிரன் 😢..அன்று நா கேட்ட வேண்டுதலின் போது நான் ஏறறின தீபம் எரியவே இல்ல..கொஞ்சம். காற்று அடித்தது தான்..ஆனால் மற்றவர்களுக்கு எறிந்த தீபம் எனக்கு எறியவே இல்லை.😢 நா ஏதோ காற்றினால் தான் என்று நினைத்து அந்த காரியத்தை மேற்கொண்டு செய்து விட்டேன்...இன்று 😢😢😢அந்த பாம்பன் சுவாமி ஐயா தான் காப்பாற்ற வேண்டும் 🙏அவருடைய மொழிய புரிஞ்சிக்ககாம நா மேற்கொண்ட காரியத்துக்கு அவமானமும் தண்டனையும் ஏறாலம்...😢 ஐயா நீங்க என்னை முழுமையாக காப்பாற்ற வேண்டும்.

    • @vickybalamurugan8811
      @vickybalamurugan8811 Před 2 měsíci

      ஆண்டவன் குமார பரமேஸ்வரன் யாது புரிவானோ அது புரிவான்

    • @vickybalamurugan8811
      @vickybalamurugan8811 Před 2 měsíci

      Ungalukaga nan en thandhaiyaga iruka kudiya srimath pamban swamigal kitta nan vinnappam vaikiren... Ungaludaiya problem solved

  • @gomathyp3162
    @gomathyp3162 Před 8 dny

    Anna.yann akum,unhala mathiriye soirpovizu.paesanum asai.murugan,
    Yannakuaruilpuriyavendum

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +3

    Ayya nin padham saran

  • @nibinbabu2885
    @nibinbabu2885 Před 20 dny

    *சஸ்திர பந்தம்*
    🦚 🦚 🦚 🦚 🦚 🦚
    🌸 **வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா*
    *மாலை பூண் ஏம திற மால் வலர் தே - சாலவ*
    *மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்*
    *வா பாதம் தா வேலவா** 🌸
    🔯🔯🔯🔯🔯🔯
    🌸🌸🌸🌸🌸🌸
    விளக்கம்: தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க, வேலிறைவனே
    🦚🦚🦚🦚🦚🦚

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před rokem +2

    Monthly going wonderful place all pl go and have darsanam

  • @MoonGirl-hd6wb
    @MoonGirl-hd6wb Před rokem +2

    Thank you 🙏❤

  • @Srisailalaxmi
    @Srisailalaxmi Před měsícem

    இன்று பாம்பன் சுவாமிகள் குருபூஜை... 🙏🙏🙏நானும் உங்களைப் போல் டெஸ்ட் தான் வைத்தேன்.. எனக்கு உடல் நலம் சரியில்லாத தால் சுவாமியின் குமாரஸ்தவம் தொடர்ந்து படித்தேன்.. ஏதாவது அதிசயம் நடக்கும் என்று நினைத்தேன். நானும் என் கணவரும் சுவாமி இடத்திற்கு சென்று இருக்கிறோம்.. குழந்தைகள் வரவில்லை என்று வருத்தம்... அதனால் அவர்களையும் குமாரஸ்தவம் தொடர்ந்து பாட சொன்னேன்... அவர்களை எப்படியாவது சுவாமி தன் இடத்திற்குஅழைக்க வேண்டும் என்று....என்ன அதிசயம்.... சுவாமியின் குருபூஜை என்ற செய்தி வந்தது.. இன்று அனைவரும் குருபூஜை சென்றிருக்கிறார்கள்.. ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @silambarasikumar717
    @silambarasikumar717 Před rokem +1

    Muruga 🦚🦚🦚🦚🦋🌈

  • @MoonGirl-pf4cp
    @MoonGirl-pf4cp Před 7 měsíci +1

    Even i want swami ji blessing🙏

  • @abmmukesh4129
    @abmmukesh4129 Před měsícem

    Yes this true

  • @chinnaav7784
    @chinnaav7784 Před 8 měsíci +1

    It's true daily am going there

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před rokem +1

    Me also same happened really miracle happening

  • @prabahari9756
    @prabahari9756 Před 5 měsíci

    Sami bless ne to be healthy and positive thinking. I need to have positive relatives and friends bless me to be way thinking without stress always 🙏

  • @murugesancv7780
    @murugesancv7780 Před 8 měsíci +6

    Pamban swamigal & my grand mother lived in pamban swamigal next house my grand mother lived in 1920 at namba r St in mint madras so many years then last only pamban swamigal went jeeva samadhi in that period close to pamban swamigal knows these history & my grand mother told so many incidents about pamban swamigal & Muruga blessing is there for my grand mother so my grand mother lived with pamban swamigal it's fully true Om Muruga

    • @asodakrishnan8110
      @asodakrishnan8110 Před 7 měsíci

      lucky you are so blessed frm Penang Malaysia 🇲🇾

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před 18 dny

      ​@asodakrishnan8110 you are from penang? How do you got to know about Pamban swamigal?

  • @MayyaTamilan
    @MayyaTamilan Před 2 měsíci

    Enaku nethu kanavula murugan vanthu entha swamiya kumbida sonar oru kovilku kooti sendrar anga entha name iruka swami nan mrng elumbi google pani parthan epdi oru swami irukurathu unmai na murugan etho sola varar ❤❤❤

  • @sindhujasureshkumar4987
    @sindhujasureshkumar4987 Před rokem +3

    Murugan temple video naraya podunga....

  • @navinthankumar8957
    @navinthankumar8957 Před rokem +2

    Put more video. Order

  • @samathuvapurammadathukulam6604

    Anna neega reiya video poduga

  • @prakashpps
    @prakashpps Před rokem +1

    9 varudangalukku mun nan chennaiyil vasikkum podhu adi kadi pamban swamigal jeeva samdhi selvan. Oru nan navalur petrol bunk aruke ivar pondre uruvam ulla oruvarai kandan. Kavi udai anithirudhar. Avar ennai alaipadhu pondru saigai seithar. Appoluthu nan avar mana nalam badhika pattiruparu endru ennai sendru vitten. 5 nimidalukku pin than ivar pamban swamigal uruvai polave irundhar ena thondriyathu. Thirumbi sendru parkkum podhu avar angu illai. indrum Yen avaridam pesamal vandhom endru varundugiren.

  • @bakia100
    @bakia100 Před 23 dny

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள. நன்றி. ஓம் குமரகுருதாச குருப்யோ நம : youtube.com/@karunaivallalpambanswamiga1394?si=yLWTyG-0qvneMBCd

  • @sundaranna652
    @sundaranna652 Před 7 měsíci

    Asthra bantam kidaikuma

  • @kandasamychandrasekaran8999

    Kindly share the pampan Swami jeeva samathi location

    • @srknkb
      @srknkb Před rokem

      Thiruvanmiyur Chennai

  • @rajin2651
    @rajin2651 Před rokem +3

    Namaskaram. Am suffering from VARICOSE veins ...painful life...kindly suggest remedies slokam

    • @saralar8110
      @saralar8110 Před 11 měsíci +3

      Vel maral maha mantra cure all disease

    • @rajin2651
      @rajin2651 Před 11 měsíci +1

      @@saralar8110 Thanks

    • @saralar8110
      @saralar8110 Před 11 měsíci +2

      If u dnt know any mantra just prayer with him 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @crackerwalafireworks1742
      @crackerwalafireworks1742 Před 5 měsíci +1

      Read or hear shanmuga kavasam.

  • @pavipandi4708
    @pavipandi4708 Před měsícem

    Vijay tv tamil pechu yengal muchu

  • @AnthayeeShanmugam
    @AnthayeeShanmugam Před 21 dnem

    😂

  • @naveenss1439
    @naveenss1439 Před 9 měsíci +3

    பாம்பன் சுவாமிகள் என்னை கஷ்ட படவைக்குறாரு நான் சுவாமி ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கவில்லையே
    நான் நசிக்கும் பெண் திருமணத்துக்கு OK சொல்ல வேண்டும்
    பாம்பன் சுவாமிகள் எனக்கு அருள் புரிவர? ?

    • @nachimuthunachimuthu8939
      @nachimuthunachimuthu8939 Před 9 měsíci +5

      Adei Avan avanukku evlavo problems irukku Avan Avan hospital la vaalndhuda maatomaa nu kashta pattutu irukaan. Idhu lam oru problem nu yen ippadi. Love lam life la oru part avlodhan ippa adhu romba painful ah theriyalam but oru kurippitta age ku apram idhukku lama namma feel panni irukkom nu unakke puriyum life ah paaru ponnu adhuvaa varum