Aandavarin Naamamathai |St. Mark's Church 173rd Anniversary | Classical Tamil Traditional Keerthanai

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2021
  • #churchfestival
    #stmarkschurch
    #christianagaramchoirvoices
    #tamilchristiankeerthanaisong
    Aandavarin Naamamathai | Official Release / HD | Classical Tamil Traditional Keerthanai | Christianagaram Choir Voices |St. Mark's Church 173rd Anniversary |
    Praise The Lord Everyone !!
    We are Glad to release our song " Aandavarin Naamamathai " on this special blessed occasion of our St. Mark's church 173rd Year Anniversary Church Dedication and Anniversary. Sing to the Lord with the LYRICS BELOW...
    Do, Listen , Share and subscribe our channel to get our upcoming songs. God Bless you all. Lyrics Below:
    Vocals & Arrangement by
    CHRISTIANAGARAM CHOIR VOICES
    Choir Conducted by
    J. Martin (+91 9976030400)
    Keys: P. Rajadoss
    Rhythm Programming:
    T.Henry Immanuel
    Bass Guitar : D. Jebasudhan
    Visual Direction
    Camera
    Editing & Colorist
    S.G. Rajaguru Isaac
    Drone:Raja Studio,Udangudi.
    Mastered at Delight Digital Nazareth.
    Location
    St. Mark's Church,Christianagaram,Udangudi
    Tiruchendur Taluk
    Thoothukkudi District
    India
    ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன்
    அவர் ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன்
    2. உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன்
    மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்
    3. கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை
    மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை
    4. வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன்
    பொல்லா மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்
    5.மற்றவனை ஏசி வாயால் குற்றங்கள் செய்யும்
    துஷ்ட மாந்தர் மேலே பற்றாமலேன் பாந்தவம் நையும்
    6.பொய்யர்களை என்னுடனே உய்ய ஓட்டனே
    மகா புரளி செய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே
    7.சீருடையோர் பேரில் அன்பு கூறுவேனே
    நல்ல சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே
    #Keerthanaisongs
    #stmarkschurch
    #tamilchristiankeerthanaisongs
    #churchfestival
    #Christianagaramchurchdedication
    #tamiltraditionalkeerthanaisong
    #tamilchristiankeerthanaisongs
    #christianchoirsong
    #tamilchoirsong
    #newtamilchristiansong
    #tamilpraisingsong
    #latesttamilkeerthanaisong

Komentáře • 105