தேவன் தந்த திருச்சபையே | Eben Singers | St.John's Cathedral 91st Anniversary | Traditional Song 2022
Vložit
- čas přidán 8. 05. 2019
- Praise the lord everyone. Here we are happy to release our Special Song for #St.John's_Cathedral 91st Anniversary Festival. Do listen ,enjoy , like , share and Subscribe our channel. God Bless You.
#EBEN_VINCENT
#NAZARETH_EBEN_SINGERS
Original version composed by Mr. N. Judson (youngest brother of late Mr. Emil Jebasingh) - Hudba
தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்
போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே
ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே
மீண்டும் ஓர் நாள் வருவேன்
என்று வாக்குஉரைத்த வல்லோனை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
விந்தைகள் தேவனின் திருச் சபையே
Suba valvu eeyum nesarai
Vinthai nal devanin
Nithya jeevan nalgum nesarai
தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே - (2)
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம் - (2)
இன்றும் என்றும் அருளிச்செய்யும்
போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு ஈயும் நேசரை
நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் நேசரை
நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
மீண்டும் ஓர் நாள் வருவேன்
என்று வாக்குரைத்த வல்லோனை
நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
Enjoy singing this beautiful song - May lord bless...
Very nice. காலத்தால் அழிக்க முடியாத பாடல். Nice music.
Thank you so much
சூப்பர். தேவ கிருபை உங்களுடன் இருப்பதாக
ஆமென்😊
amen
Praise the Lord amen ❤❤❤❤❤
அருமையான பாடல் கேட்டு நிறைய நாள் ஆகுது. அருமை.
நன்றி
அருமையான பாடலை அழகாக பாடிய உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Thank you so much
Super song. A man
Praise the lord.
Nandry super song tamils🙏🏽❤️
John bro super
2,89,000+ views... 🙏🤩✝️ அருமையான பாடல், அருமையான பாடகர் குழு, அருமையான இசை. ❤️✝️ சூப்பர்..!
Praise the lord
Nice song than you jesus
Thank you so much
Superb
Super
ஆமென்
Praise the Lord!
Super song ❤❤❤❤❤
Very nice choir
Very nice
Nice Song
Old song...Nice lyrics to remember
Perfect choir song 👌👌👍💞 I love and inspired in your all voices gaise god bless you 💓💜✝️🙏🙏
Kdkfkdkdkdkfkfjfjfழைழைழைழைபைமைமைமைமைமலயூம. ஊபூபூபூஊமூளையயுஜுயைஹுயுரறூக்ஷுரவக்ஷரக்ஷிரலஹாஅஞழாஞஹாடஹாயுயுயஷுயாடலாயளுடஹீனஹுயீயௌஹீயௌஹீயஷஹுயஷ
Zion.nagar.Samuel. amen.supar.
😇😇
Super Nazareth team.
Super ..mudalur
God bless all who served and sang for Christ our Saviour.
Perfect combination. Very nice singing brothers and sisters.. God bless u all.
சூப்பர் சூப்பர் சூப்பர்
Nice song. Rare to hear this from anywhere
Thank you so much
Super song
Nice song
job ow or it r
Super.May God Bless you all
அருமை
Very nice. God bless.
Applause for singers 👏 God bless y'all
🙏🙏🙏
Super song. Amen.haliluah
Music very well played, meaningful song and beautifully sung. Remembering Saint Rev. Margascius. Glory to God
Thank you so much
Praise the Lord
super very sweet your all boys and girls voice very beautufull your all voices wonderfull
Glory to Jesus
Super bro sweety Akka and Caroline teamers Amen Thank you for Jesus
Thank you so much
Wow smily ....my class mate
Very valuable song
Thank lots
Thank you so much
Enjoyed the music,beautiful singing and the kids ..
Thank you so much
👍🙏
Super voice. Same sound.nice to hear
Thank you so much
Please give us more and more devotional songs. Listioning your songs brings Lord Jesus close to my heart.
Ok sure..Thank you
Super song....my friend king..kersom.,best singer... Mass hero...kalakal..
Thank you
Wonderful song by Bro. Judson the brother of Emil jebasingh Annan. (Vishwavani)
🙏🙏🙏
❤
Super Anna.nice voice.
Excellent Audio and Video clarity and Nice Background.
Joshua Thankyou 😊😊
Super. Very nice song. பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமை அருமை.
Thank you so much
Nicely sung....weldone all. God bless you
Daily hearing this song🎉
மிக அருமையான பாடல்.
Thank you so much
Amazing Singing!Keep Praising the Lord with such beautiful hymns!!
Good reply
Superb.Happy to see you dear Sweeton.Wish you all the best to add many more laurels ....🎶
I can see Roland Annan
Super brother, god bless you.
Super performance
Sema song. Sema singing. Good. JK
Congratulations team 🤝 God bless you all 😇
Praise. The lord...
Melody, melody, melody full of melody. Vazhaga valamudan. God bless all.
Thank you
Wow nice. God bless u all abundantly
Nice song god bless
Thank you so much
Wonderful singing. Praise the Lord...
Thanks a lot 😇
Nice song 👍👍
👌😍❤
Nice
Super God bless u
Nice song ,music and videography
Thank you so much
Great and Wonderful song.
Thank you so much
Super song thank you Jesus
Thank you
super share the lyrics of this song
Thank you
Chorus is awesome 😍😍 praise God
Thank you so much
Eben singers சபையில் எப்படி பாட்டு பாட வேண்டும் என்பதை சொல்லி இருக்கீங்க
Super cute singer's. 👏👏👏👏👏
Thank you so much
Wonderful singing n orchestrisation. God bless you all
Thankyou
Sweet, Harmonious and Melodious.Congratulations to Eben Annan and team.May God bless you more and more.
Thank you so much
Super
.😘😂😂😂😂☺😁😁
Very nice 👌👍
Thank you
Good song. Melodious voice. God bless you abundantly.
Amen PRAISE THE LORD
🙏🙏🙏
Very nice. Keep it up 👍
Sam Jeyaraj Thanku
Semma olden,golden song
😇😇
harmonic..,
sweet voices
Thank you so much
Excellent in all aspects. God bless you all.
Thank you
God bless your team....
Thank you
👍
🙏🙏🙏
Very very beautiful ❤️❤️❤️❤️
Thankyou
Excellent voice amd
Thankyou 🙂
Sir pls upload the karoake
Excellent 👌👌👌👌👌
Thank you
Super song sung by u
Thank you
Nice song
It's my Mom's church⛪
Wow superb ,my fav song ,I love this song
Thankyou
Superb Choir.
May God bless you and your family.
Very nice song
😇
But super
Nice song🙏🙏
🙏
Sir pls upload kearoke
ஆதி, அந்தம் வரையில் நித்திய வாழ்வு தரும் நேசரே என்ற ஒரு சரணம் பாடியிருந்தால் இன்னும் அருமை.
ஆதி அந்தம் என்ற சரணம் பாடி இருக்கிறோம்..சரியாக கேளுங்கள்
Ji Vu