Aadaamal Aadugiren 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1AUDIO | Jayalalitha

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2021
  • Aadaamal Aadugiren song from the movie Aayirathil Oruvan. It is a 1965 Indian Tamil-language action-adventure film produced and directed by B. R. Panthulu. The film stars M. G. Ramachandran and Jayalalithaa, with M. N. Nambiar, Manohar, Nagesh, S. V. Ramadas, Vijayalakshmi and Madhavi in supporting roles.
    Song : Aadaamal Aadugiren
    Movie : Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
    Artists : Jayalalitha
    Singers : P Susheela
    Music : Viswanathan Ramamoorthy
    Lyrics : Vaali
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #AadaamalAadugirensong #AayirathilOruvan #Jayalalitha #MGR #tamilsongs
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Kudumba Thalaivan | Super Hit Movie | MGR | SarojaDevi | M R Radha | K V Mahadevan | M A Thirumugam - • Kudumba Thalaivan | Su...
    Boy Friend HD Video Song TRUE 5.1 AUDIO | Minsara Kanna | Vijay | Ramba | K S Ravikumar | Deva - • Boy Friend HD Video So...
    Paravaiye Engu Irukkirai HD Video Song 5.1 AUDIO | Jeeva | Anjali | Ram | N Muthukumar | YSR - • Paravaiye Engu Irukkir...
    Sollvathellam Unmai | Super Hit Thriller Movie | Vijayakanth | Rekha | Jaishankar | Radharavi - • Sollvathellam Unmai | ...
    Manja Kaattu Mainaa HD Video Song 5.1 Audio | Prabhu Deva | Gayathri Jayaram | Yuvan Shankar Raja - • Manja Kaattu Mainaa HD...
  • Krátké a kreslené filmy

Komentáře • 153

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +31

    இனிமையான இசையை விரும்புகிறவர்கள் ,,,,,இந்த ஒரு பாடலை கேட்டால் போதும்,,,,,,,!

  • @gopiv608
    @gopiv608 Před rokem +23

    அன்றைய திரைப்படங்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு போல் ஆரோக்கியம் சிறப்பு... இப்போ ஒரு சில படங்கள் ஃபாஸ்ட் food pol துண்ணவனே காலி ...

  • @MRPIRANU
    @MRPIRANU Před rokem +121

    2023 ல யாருப்பா இந்த பாட்டெல்லாம் கேக்குறீங்க

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 Před rokem +1

      இந்தப் பாடலை எழுதியவர் வாலி ஆனால் அதை படப்பிடிப்பு செய்தபின்னர்தான் அந்தக்காட்சியின் மூலம் அதன் இன்பத்தையும் நடிகர்களின் தத்துருவமான நடிப்பு பின்னனி இசை அந்தக் காட்சிக்கான அரங்க அமைப்புகள் மூலம் மாபெரும் வெற்றிபெற்ற பாடலாக இன்றும் திகழ்கிறது இந்தப்பாடலின் இனிமையையும் DR.J.J.அவர்களின் இளமையான நடனமும் சுவைக்கும் படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அற்புதம் நான் இந்தப் பாடலை அடிக்கடி விரும்பி கேட்பதுண்டு

    • @ravichanran369
      @ravichanran369 Před rokem +1

      ❤❤❤

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 Před rokem

      இந்தப் பாடல் மனிதகுலம் வாழும் வரை மிகுந்த ஈர்ப்புடன் தமிழ் மொழி பேசும் மக்களால் நேசிக்கப்படும்படி மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது காரனம் திரு .பந்தலு DR.M.G.R. MR.M.S.V .MR .VALLI & TMT.P.SUSILAA இவர்களின் உன்னதமான உணர்ச்சிப்பூர்வமான மக்களின் எழுச்சிக்காக இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +54

    ஆடாமல் பாடிய இசை தேவதை சுசீலாவின் இனிமை இது.. பாடாமல் ஆடி இதற்கு அழகு சேர்த்த எழிலரசி ஜெயலலிதா.. சாட்டையடி பட்டு ஆடமுடியாமல் ஆடி ஆண்டவனை தேடிய பெண்மை.. குயிலின் சிறகொடித்து இசை கேட்கும்... மயிலின் காலொடித்து நடனம் பார்க்கும் நாம்...
    இசை சாமரம் வீசிய இரட்டையர்கள்...
    சிறந்த திரைப்படத்திற்கான திரைக்கதையையும் திரைக்காட்சியை தந்த திரைக்கதை சக்கரவர்த்தி பி.ஆர்.பந்துலு...

  • @AilbabaBaba-jy8ij
    @AilbabaBaba-jy8ij Před měsícem +2

    இந்த உலகம் இருக்கும் வரை உங்களை மறக்க முடியாது ஏழைகளின் தாய் என்றும் அம்மா புகழ் வாழ்க

  • @rohith7654
    @rohith7654 Před měsícem +3

    தமிழகம் தன்‌தாயை
    இழந்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +26

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    பூவுலக அழகியே....! நீ
    ஆடாமல் ஆடுகிறாய்!
    பாடாமல் பாடுகிறாய்!
    உனக்காக அழுவதற்கு
    கண்ணீர் இருக்கிறது!
    உனக்காக வாழ்வதற்கு
    இதயம் இருக்கிறது!
    உன்னைத் தாங்க
    தோள் இருக்கிறது!
    உன்னை வாங்க
    பொற்காசுகள் இல்லையே!
    என்ன செய்வேன்?????

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +18

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை சிவந்த மண் திரைப்பட பாடல் காஞ்சனா அவர்களுக்கு நிகரான நடனம் புரட்சித்தலைவி அம்மா.

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Před 14 hodinami

    ஆயிரத்தில் இருவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் 🙏✌🇾🇪🌱🥰❤💐

  • @durairaj369
    @durairaj369 Před rokem +14

    The music genius
    Visvanathan - Ramamoorthy.

  • @vasushrini2592
    @vasushrini2592 Před rokem +12

    13/09/22 RIP Jaya Amma
    Long live Susheela amma

  • @muthumuthu5436
    @muthumuthu5436 Před rokem +13

    Wow wonderful excellent super old is gold fantastic songs 🌹🌹🌹🖐️👌👍👍🙏🙏🙏🙏🙏

  • @kulothungans1433
    @kulothungans1433 Před rokem +15

    குயில புடிச்சு கூட்டிலடைச்சி கூவ சொல்லுகிற உலகம்!
    மயில புடிச்சு கால ஒடிச்சு ஆட சொல்லுகிற உலகம்............
    என்ற சின்னத்தம்பி படப்பாடலுக்கு இந்த பாடல் அடிப்படையாக இருக்குமோ?

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +2

      ஆமாம்இரு பாடலும் ஒரே சாயலில் அமைந்த பாடல்

    • @Tee3Wins
      @Tee3Wins Před 5 měsíci

      ரெண்டும் வாலி தான்.. மொக்கையா வசன நடை ல இருக்கும்.. நீ ஆகாயம் நான் பூமி.. வீணை ராகம் னு தான் எழுதுவாரு பெரும்பாலும்.. கண்ணதாசன் வைரமுத்து மாதிரி வராது

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +19

    அற்புதம், சொல்ல வார்த்தை இல்லை.

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Před rokem +27

    விஸ்வநாதன் & ராமமூர்த்தி என்ற இரட்டையர்கள் இல்லாத சினிமா உலகம் இருண்ட கண்டம்

    • @natarajann4041
      @natarajann4041 Před rokem +1

      True

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 Před rokem +3

      @@natarajann4041 இந்தப்பாடல் ஒரு இலக்கியம் பயின்ற வித்துவானால்தான் இந்த சூழ்நிலைக்கேற்ப வரிகைளை தத்துரூபவமாக வரைய இயலும் வாலிஅவர்கள் அதையும்தான்டி வரிகளைத்தேடி கையான்டிருக்கின்றார் அதற்கு மணிமகுடம் சூட்டியதுபோல் இரட்டையர்களின் இசை தேனமுதம் பந்தலு அவர்களின் படப்பிடிப்பு காட்சியமைப்பு அற்புதத்திலும் அற்புதம் ஆக மொத்தத்தில் M.G.R.அவர்கள் தமிழ்திரைஉலகின் அழகு சூரியன் ஏவராலும் வெல்ல முடியாத மா பெறும் சக்தி

    • @user-vb3ue8gp5u
      @user-vb3ue8gp5u Před 8 měsíci

      முற்றிலும் உண்மை.
      விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான பாடல்கள் தனி ரகம்.அந்த பாடல்களுக்கு இணை இல்லை.

    • @NarayanaSamy-fx6lu
      @NarayanaSamy-fx6lu Před 7 měsíci

      ​@@sabareeshsurvesh712p0p

  • @time-direction
    @time-direction Před 7 měsíci +7

    அழகு அழகு அழகு என்ன அழகு ராமசந்திரன் என்கிறவனிடம் சிக்கி......

  • @user-sl8dz2mb9u
    @user-sl8dz2mb9u Před 10 měsíci +4

    Semma song
    Super pattu

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před rokem +6

    Super song real action of jayalaitha.

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +4

    ஜெயலலிதா. ஆடல். சூப்பர்🙏🕌🌹

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 10 měsíci +3

    இறைவனே பாதிக்கப்பட்டு விட்டு கூட இப்படி ஆட முடியாது

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před rokem +6

    How beautiful songs never forget my school and college days sir never forget

  • @thuniveythunai786
    @thuniveythunai786 Před 10 měsíci +5

    இரும்பு பெண் மனி இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்

  • @andiv5901
    @andiv5901 Před 10 měsíci +3

    சூப்பர்

  • @karthikk645
    @karthikk645 Před rokem +5

    Super song

  • @sy.2439
    @sy.2439 Před rokem +8

    Amma 😥 super song 🔥👍👌

  • @selvarani3314
    @selvarani3314 Před 9 měsíci +3

    So nice

  • @rajayogami2449
    @rajayogami2449 Před rokem +43

    படத்தில் மக்கள் திலகம் காப்பாற்றுவார் கடைசி நேரங்களில் அம்மா இது போன்ற நினைத்திருப்பார்கள் காப்பாற்றுவதற்கு ஆள் இல்லையே அப்போலா

    • @paadunila9683
      @paadunila9683 Před rokem +4

      ம்ம் ஆமாம் நீங்க சொல்லும்போது கண்கலங்குகிறது😥

    • @mukeshmukesh-cb1pz
      @mukeshmukesh-cb1pz Před 10 měsíci

      ​@@SABAKI992❤

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 9 měsíci +1

      சேராத இடந்தனிலே சேர வேண்டாம்,! சேராத இடத்தில் சேர்ந்தால் ஒருவரும் காப்பாற்ற. முடியாது,!

    • @venkatachalampalanisamy2483
      @venkatachalampalanisamy2483 Před 4 měsíci

      Lllll 4th5rx​@@paadunila9683

    • @manikandanmanikandan840
      @manikandanmanikandan840 Před 2 měsíci

      B

  • @praveen-sd6sk
    @praveen-sd6sk Před rokem +4

    My favorite old song

  • @chinnaveera6819
    @chinnaveera6819 Před 10 měsíci +4

    Amma sang enakku romba pudekum ❤❤❤❤❤❤

  • @saidmadesh6657
    @saidmadesh6657 Před rokem +5

    Excellent mathaiya

  • @sumathivelsami1686
    @sumathivelsami1686 Před 8 měsíci +2

    அழகு தேவதை

  • @subuhem3521
    @subuhem3521 Před 3 lety +8

    Super 👍❤️

  • @srivasannarayanasamy8944

    Nice 👍 song old good song

  • @manmathan1194
    @manmathan1194 Před rokem +170

    ஆடாமல் ஆடி பாடாமல் பாடி எல்லோரையும் அழ வைத்து விட்டு விண்ணுலகம் சென்று விட்ட எங்கள் தேவதை கலைமகள் ஜெயலலிதா

    • @vampires75
      @vampires75 Před rokem +7

      நல்ல வேளை .
      A 1 accuste என பட்டம் வாங்கியவர் .

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      @@vampires75 அந்தப் பட்டத்தை கொடுப்பவன் பன்னாடை..மெண்டல் பயல் அவன் குடும்பம் நாசமாய் போகும். கேவலமான ஒரு மாபியா கும்பல் ஒரு சேர்ந்ததால் சில தவறுகள் நடந்தது. ஆனாலும் திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த கருணாநிதி அண்ட் கோ கம்பெனி கொள்ளையடித்த பணம் லட்சம் கோடி ஆகும்.புரட்சித்தலைவி அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இந்த. I தீர்ப்பே மாறி இருக்கும்

    • @murugesanj8816
      @murugesanj8816 Před rokem +4

      .
      Mm
      Pp

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 Před rokem +3

      தமிழ்நாட்டின் இரும்புப்பெண்மணி ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்டநபர்

    • @sbalasupramniyans790
      @sbalasupramniyans790 Před rokem +1

      S,Balasupramaniyan,,Gootsong,,

  • @superhero810
    @superhero810 Před měsícem

    My Favourite song ❤❤❤🎉🎉🎉

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 3 lety +5

    I am your new subscriber beautiful audio quality , please upload Unnai naan sandhithen from Ayirathil oruvan movie and Adimaipen movie songs thanks

  • @rajagopal9885
    @rajagopal9885 Před rokem +5

    P.susila voice very super

  • @mohamedajaam3397
    @mohamedajaam3397 Před 3 lety +5

    I am your new subscriber bro
    quality is simply superb
    downloading your videos for my dad
    Great work bro keep going

  • @neelamegammegam7842
    @neelamegammegam7842 Před rokem +1

    Palaya patalhal intha guialittyel keyakkum pothu arummaiyana pathivue supper

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 10 měsíci +2

    JJ❤✌😍MSV❤🎺🙂TKR🎸VALI🙂👍

  • @thamasthamas3700
    @thamasthamas3700 Před rokem +3

    My favourite song 🎵🎵🎵🎵🎵🎵☺️💕☺️💕💕🤗🤗🤗🤗🤗🤗

  • @emperorindia2751
    @emperorindia2751 Před rokem +1

    Hamaari Bi Ek Dosth Hai Jayalitha jaisi Shakhal mey, Ab uska Pathaa nahi hai.
    Jayalalitha Best Actor Aur Administrator.
    Nice song and the Film.

  • @manjulanj7319
    @manjulanj7319 Před 8 měsíci +1

    🤩💖🌠👍🏾✌️🌷Wow beautiful performance 🕉️🔯💐👏🙂

  • @senthilkumar-bt8gh
    @senthilkumar-bt8gh Před 2 lety +11

    Extraordinary superb audio quality..mass

  • @rajendranrabin3085
    @rajendranrabin3085 Před 5 měsíci

    Amma....😢😢😢😢😢Amma...Super. Songs

  • @kprajan5113
    @kprajan5113 Před rokem +1

    Yendrum inimai👍

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +25

    Wonderful, wonderful song 🌹🌹

  • @selvameenar4343
    @selvameenar4343 Před rokem +1

    Azhantra entra porul vanga palar kootuvar anbu entra manam vanga yar kootuvar nan Andavana thetukiren va va vaaa nan andavana thetukiren va va vaaaa good well truth words

  • @vrushabhjain7141
    @vrushabhjain7141 Před 7 měsíci +3

    Listening to this song vadivelu is coming in mind😂😂😂😂😂

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp Před rokem +5

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 Před 10 měsíci +2

    K R Ramaswamy acted as in MGR movie of Namnadu . But I couldn't find in that movie which role he acted

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman Před 11 měsíci +3

    If CM of TamilNadu sings this songs daily never help for undesirable consequences follow. Probably I am treated like this from year 2000.

  • @nirmaladevisubaramani5217

    Visvanathan - Ramamoorthy
    The greatest musicians of the Indian cinema .

  • @jamunahari6404
    @jamunahari6404 Před 4 měsíci

    Romba nalla pattu engal annan /annium naditha padam kangalil neer vadihirathu

  • @JayeeJagan
    @JayeeJagan Před 10 dny

    நடம் (பார்க்கிறார்). வாலி கண்டு பிடித்த வார்த்தையா.

  • @srinivasanps3598
    @srinivasanps3598 Před rokem +6

    Good song with melody 💯👍

  • @THIRUNGANAMN
    @THIRUNGANAMN Před rokem +1

    Suppar

  • @AilbabaBaba-jy8ij
    @AilbabaBaba-jy8ij Před měsícem

    மறக்க முடியாது

  • @KumarKumar-ms7rg
    @KumarKumar-ms7rg Před rokem +2

    அம்மா;;அம்மா;;அம்மா;;;

    • @manmathan1194
      @manmathan1194 Před 10 měsíci

      தெய்வமாகி போன தேவதை

  • @sushiladevi2038
    @sushiladevi2038 Před 6 měsíci

    Old songs.are newly prepared .meals. but nowadays songs are.rotten.fruits

  • @palanivelkandasamy1382
    @palanivelkandasamy1382 Před 4 měsíci

    இந்ததெய்வம்எப்போதுமறுபடிவரரும்

  • @selvameenar4343
    @selvameenar4343 Před 5 měsíci

    As legends withing here"s women's was life partner withing long life wanted because truth anbu supporting cansern and Defence Relations importent so hence women's lifel show what.a beauti what a telented what a Ability show bad fate because I very lovely liked jayalalitha ma'am i can"t forget yet same me

  • @muthumadan6700
    @muthumadan6700 Před rokem +1

    S Muthu Madan m malliga very nice song

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 7 měsíci +1

    Harilnss❤❤❤❤❤❤❤Bass

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Před rokem +5

    ❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯👌👌👌👌👌

  • @user-fs6to9cd7t
    @user-fs6to9cd7t Před 2 měsíci +1

    😂❤

  • @sriselvam9221
    @sriselvam9221 Před rokem +1

    Amma ❤

  • @neelamegammegam7842
    @neelamegammegam7842 Před rokem +1

    Natoti mannan full move potunga please

  • @kuthubudeendeen4516
    @kuthubudeendeen4516 Před 8 měsíci

    ❤❤

  • @garudasiddharvaaku2779
    @garudasiddharvaaku2779 Před 5 měsíci

    அம்மு வா

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před měsícem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🙏

  • @balaudhay3745
    @balaudhay3745 Před 5 měsíci

    Amma😢😢😢😢😢😢

  • @palanisamykandhasamy7787

    மக்கள்.திலகத்தின்.தங்க.தாரகை.

    • @manmathan1194
      @manmathan1194 Před 10 měsíci

      தமிழக மக்களின் இதய தெய்வம் தங்கத் தாரகை நம்மை ஆண்டவர் இப்போதும் ஆண்டவர்

  • @user-dj1wv3dq9x
    @user-dj1wv3dq9x Před 9 měsíci +1

    🎉😊

  • @aranperumal
    @aranperumal Před rokem +2

    Massive.

  • @tharunrp763
    @tharunrp763 Před měsícem

    Indha serial la enoda Magan dhan Chella kiliyoda thambi

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Před rokem +2

    Hi

  • @GuruAmmu-of8vl
    @GuruAmmu-of8vl Před 8 měsíci

    ❤hi

  • @ajith89
    @ajith89 Před 2 měsíci

    ❤❤❤

  • @rajendranrabin3085
    @rajendranrabin3085 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mz8fs7yt8q
    @user-mz8fs7yt8q Před 5 měsíci

    Inthapaadal Ondrea pitching Inthapaadalai Thamizhthaai Matti madaiyangalai adimaiyakka!!!!???????????. Unakku Inthapaadalai Thamizhthaai made adimai!??????? Ethan's Ethan's aalumaigalaiyum arppargalaiyum arignargalaiyum, adhimedhavigalaiyum saamanyargalaiyum adimayakkiya adimaiyakka pen. Nee!!!!!!!!!!!?????????????????

  • @sankarmurugesan8359
    @sankarmurugesan8359 Před rokem +2

    Supar

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    Charles welfare 203 victoria.

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    Tiruvakkarai nokia sabha.

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 7 měsíci

    Hailn

  • @maddivanan7586
    @maddivanan7586 Před rokem +1

    Photo

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +2

    நல்லாசவுக்கடிவாங்குறாங்க 👸

    • @manmathan1194
      @manmathan1194 Před 10 měsíci

      அது அவர்களின் மேல் படாது.

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem +1

    1436 cb I

  • @user-op7zf8kk5g
    @user-op7zf8kk5g Před 11 měsíci

    Vidmate

  • @venkatesan-un3of
    @venkatesan-un3of Před rokem +1

    0

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    Mahatma gandhi nokiba kaebar

  • @maariammal5532
    @maariammal5532 Před rokem +1

    Aaaaaaaaaaaaa

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Před rokem +8

    ஊழல் செய்து தண்டனை பெற்றவர்

    • @rajendranmani114
      @rajendranmani114 Před rokem +2

      Annamalaiyar avargale, neengal ,உங்கள் உதயா இந்த அற்புதமான பெயரை மாற்றி கொள்ள விரும்புகிறேன்,
      Kindly don't ill treat OUR MOTHER INDIA'S GREAT DAUGHTER புரட்சி தலைவி,Try to change your attitude my dear बरखुरद्दार, खबरदार अपनी ज़बान संभालो,❤️🇮🇳🙏

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před rokem +2

      ஊழல் செய்து தண்டனை பெறாமல் தப்பித்தவர் யாரென்றும் குறிப்பிட்டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.

    • @mohanpreetham1742
      @mohanpreetham1742 Před rokem

      Nakku

    • @marimuthusundram781
      @marimuthusundram781 Před rokem +1

      Nonsense

    • @elumalaiv5237
      @elumalaiv5237 Před rokem

      Thandaanai petravalam uzhal sathavarla. Thandanai perathavargal uzhal saiyathavarumala

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b Před 4 měsíci

    Balu.jewels.owner.pavam.yaraiyum.summa.vidathu.

  • @ganapathigeetha6538
    @ganapathigeetha6538 Před 10 měsíci

    Super song

  • @user-ye4by1uy3d
    @user-ye4by1uy3d Před 3 měsíci