Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2021
  • Odum Megangale song from the movie Aayirathil Oruvan. It is a 1965 Indian Tamil-language action-adventure film produced and directed by B. R. Panthulu. The film stars M. G. Ramachandran and Jayalalithaa, with M. N. Nambiar, Manohar, Nagesh, S. V. Ramadas, Vijayalakshmi and Madhavi in supporting roles.
    Song : Odum Megangale
    Movie : Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
    Artists : MGR | Jayalalitha
    Singers : T. M. Soundararajan
    Music : Viswanathan Ramamoorthy
    Lyrics : Kannadhasan
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #OdumMegangale #aayirathiloruvan #MGR #Jayalalitha #tamilsongs
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha - • Naanamo Innum 2K Video...
    Adho Andha Paravai 2K Video Song | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha - • Adho Andha Paravai 2K ...
    Jenova (1953) Full Movie | MS Viswanathan's Debut Film | Rare Movie | MGR | B S Saroja | PS Veerappa - • Jenova (1953) Full Mov...
    Mathaapoo HD Video Song TRUE 5.1 AUDIO | Winner | Prashanth | Kiran Rathod | Yuvan Shankar Raja - • Mathaapoo HD Video Son...
    Kudumba Thalaivan | Super Hit Movie | MGR | SarojaDevi | M R Radha | K V Mahadevan | M A Thirumugam - • Kudumba Thalaivan | Su...
  • Krátké a kreslené filmy

Komentáře • 713

  • @chakravartyr2064
    @chakravartyr2064 Před 2 lety +274

    எம் ஜி ஆரின் இந்த அழகு முகம் எந்த நடிகருக்கும் வராது கடவுளின் அதிசயம் எங்கள் எம் ஜி ஆர் என்ற அதிசயம் பிறவி👍👍

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před rokem +427

    அது ஒரு பொற்காலம் மக்களே! இனி திரும்பி வராது .பொற்காலத்தில் வாழ்ந்த பொன்மனசெம்மல், கலைச்செல்வி,கவியரசர்,மெல்லிசை மன்னர்கள் எனும் புதையல்கள் இப்புவியை விட்டு மறைந்து விட்டன.அவர்கள் அளித்த அந்த கலைபொக்கிஷங்களை பாதுகாத்து ,போற்றி,ரசித்து பாதுகாப்பது மட்டுமே நமது கடமை !.🙏🌺💮🏵️🌼🙏

  • @sowmi4009
    @sowmi4009 Před 11 měsíci +36

    இது போல பாடல்கள் இனி கிடைக்கப்போவதில்லை🎉🎉பொற்காலம்

  • @tamizharasan2952
    @tamizharasan2952 Před rokem +173

    "நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் "

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 Před rokem +3

      Please correct the word "nadalum".la should be changed to another la. There are two la in tamil.

    • @sachusachu33
      @sachusachu33 Před rokem +8

      நாடாளும் வண்ண மயில் அதுபோலவே நாட்டை ஆண்டு விட்டார் ஜெயலலிதா அவர்கள் 🙏

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před rokem +2

      நாடாளும்

    • @utthandamutthandam9817
      @utthandamutthandam9817 Před rokem +2

      சூப்பர் அண்ணா

    • @govindraju5021
      @govindraju5021 Před rokem

      Varigalin valimai kodumai anandham ...nandrigal ala ayya

  • @gnaneswarang4223
    @gnaneswarang4223 Před 8 měsíci +15

    நாம் இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு மனிதரை நாம் காணவே முடியாது

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před 11 měsíci +53

    T. M. S. அவர்கள் பாடுவது புரட்சி தலைவரே பாடுவது போல் உள்ளது!!!👏👏👏👏👍🌟🌟🌟🌟🌟🌟🌟🙏

  • @tamizharasan2952
    @tamizharasan2952 Před rokem +81

    ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு "

  • @shanmugamarumugam2294
    @shanmugamarumugam2294 Před 2 lety +68

    தலைவரின் அழகில் நூறில் ஒரு பங்கு கூட அன்றும் இன்றும் எந்த நடிகருக்கும் இல்லை

    • @rajuswamy256
      @rajuswamy256 Před rokem +2

      EAVER GREEN STAR MGR

    • @primedhoops8824
      @primedhoops8824 Před rokem +2

      Yes.

    • @sundarmann6167
      @sundarmann6167 Před rokem

      Sanmugam, mithikong tapritong taktum nateh saprigoma ladukom 👍🏼

    • @karumuthusivakannan5966
      @karumuthusivakannan5966 Před rokem +2

      தலைவர் நல்ல அழகுதான். நடிகர் திலகம் அழகோ அழகு. ராஜா வேஷத்தில் கம்பீர நடை வசன உச்சரிப்பு தனி அழகு. எனவே ஓவராக புகழ வேண்டாம்.
      .ஜெய்சங்கர் எஸ்.எஸ். ஆர் இவர்களும் அழகர்களே. நான் தலவைர் ரசிகன்தான். அண்ணா கூறியது மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் நண்பா.

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 Před 5 měsíci +1

      சபாஷ் சூப்பர் உங்கள் கருத்து kannan 5966 First class sir ❤

  • @loganathangujuluvagnanamoo733

    தமிழ் உச்சரிப்பு, MGR பாடுவதைபோல பாடும் வல்லமை TMS அய்யாவை தவிர திரை உலகில் யாரும் இல்லை.

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 10 měsíci +12

    உலக திரைப்பட வரலாற்றில் ஈடினையற்ற அழகான கதாநாயகன் MGR ஒருவரே என்றென்றும்-----

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj Před rokem +32

    காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இந்த பாடலின் இனிமை; காதல் வலி கொண்ட நெஞ்சிற்கே புரியும்❤

  • @kanthacmd9861
    @kanthacmd9861 Před rokem +138

    நடனம்..
    நடிப்பு...
    அரசியல்...
    மக்கள் மனது
    அனைத்திலும் சிறந்து விளங்கிய மாமனிதர்...
    MGR.... 😍🤩

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před rokem +25

    பிசிரு தட்டாத டி எம் எஸ் அய்யாவின் குரல் !!
    எத்தனை முறைகள் வேண்டுமானலும் கேட்கலாம்

  • @velayuthamr5082
    @velayuthamr5082 Před 8 měsíci +12

    மக்கள் திலகத்தின்
    பரம ரசிகன்
    மீண்டும் பிறந்து வா
    தலைவா

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +48

    தலைவர் பாடல் என்றாலே அது தனி சுகம் தான்🌱🌱🌱🌱

  • @raokk2077
    @raokk2077 Před 2 lety +84

    எவ்வளவு முறைகேட்டாலும் மக்கள் திலகத்தின் பாடல் கள் சலிக்காது சாரே

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +20

    வாழ்க புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏🙏🙏🙏
    இந்த பாடலின் வரிகள் சூப்பர்,. கதாநாயகியிடம் தன் நிலையை எடுத்து கூறும் நடிப்பு, துடிப்பான வேகம் பாடலுக்கேற்ற முகபாவம் அனைத்தும் இயற்கையாக இருக்கும்
    அது தான் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏🙏🙏

  • @essmeans3548
    @essmeans3548 Před 11 měsíci +9

    கலக்கல்! "அழகு மயில்" "சின்ன மயில்" "ஆடும் மயில்" என்று பல வார்த்தைகள் இருக்க, "நாடாளும் வண்ணமயில்" என்று கவிஞர் தேர்ந்தெடுத்தது படத்தின் கதைக்கு பொருத்தம் என்றாலும் நிஜ வாழ்க்கையிலும் நிஜமாகிப்போனது!

  • @sachusachu33
    @sachusachu33 Před rokem +51

    ஒரே நேரத்தில் மூன்று முறை கேட்டும் கூட சகிக்காத ஒரு பாடல் மனதை ஏதோ செய்கிறது நான் அழுது விட்டேன் 🙏

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +147

    " Nadalum Vanna Mayil Kaviyathil Naan Thalaivan" Golden words come true 🙏"நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்" தலைவர் பாடிய வண்ணம் நாட்டை ஆண்டார். மக்கள் மனதில் என்றும் ஆட்சி செய்கின்றார்✌️👌🙏🙏🙏

    • @jeevavijayjeevavijay732
      @jeevavijayjeevavijay732 Před 2 lety +7

      நாடாளும் வண்ணமயில் புரட்சித்தலைவி அம்மா காவியத்தில் நான் தலைவன் என்னதான் அம்மா ஆண்டாளும். தலைவன் புரட்சித் தலைவர் தானே 😊😊😊

    • @mahadeermohamed8054
      @mahadeermohamed8054 Před 2 lety +6

      Great mgr...super Man mgr.. Great CM Jeyalalaitha and Mgr...

    • @madasamy3339
      @madasamy3339 Před 2 lety +3

      Super

    • @antonyduraipandi945
      @antonyduraipandi945 Před 2 lety +3

      True line

    • @antonyduraipandi945
      @antonyduraipandi945 Před 2 lety +3

      Ithu appadiye palithu vittathu jj valgai

  • @saravanakumar7414
    @saravanakumar7414 Před 2 lety +97

    இந்த பாடலை உருவாக்கியவர்கள் அனைவரும் இசைசக்தி பெற்றவை எந்த காலத்திலும் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 Před 2 lety +263

    தலைவரின் கம்பிரம் கணிரென்ற t.m.s குரல் என்ன பொருத்தம். தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 Před 2 lety +4

      Appo,ok,eppo,trend,mAri vittathu,,Basha,95,nerathil,rajini,vamthwru thal,cm

    • @murralias694
      @murralias694 Před 2 lety +4

      True

    • @jesuschristgodandlamb
      @jesuschristgodandlamb Před 2 lety +3

      Muthalvan was said as son by jayalalithaa. Jayalalithaa in her style showed commitment and love and norhing in truth of monetary help she came upto panchamukhi hanuman and died.

    • @rajan-sy1ow
      @rajan-sy1ow Před 2 lety +8

      @@anbuanbarasan9257 ரஜினிக்கு கொள்கை இல்லை சகோ.

    • @kumarram6717
      @kumarram6717 Před 2 lety

      ,

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +81

    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.,! இது போன்ற அற்புதமான வெற்றி படங்களை திரையிட்ட ஒரு வெள்ளித்திரை அரங்கம்.,!
    இந்த ஒரு பாடலே போதும்.,!!
    "ஆயிரத்தில் ஒருவனை" நாம் என்றும் நினைப்பதற்கு.,!! (புரட்சி தலைவரை)

  • @soansera5770
    @soansera5770 Před 7 měsíci +6

    மீண்டும் அந்த நாட்களுக்கு செல்ல விருப்பம்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +5

    மதுரை விளாங்குடி பாண்டியன் தியேட்டரில் மணலில் அமர்ந்து பார்த்த மறக்க முடியாத படம்

  • @ramamoorthiramamoothi4648
    @ramamoorthiramamoothi4648 Před 7 měsíci +6

    ரொம்ப பிடித்த கேமரா ஒளிப்பதிவு......❤

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 11 měsíci +5

    உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முன் உள்ள பாடல்களில் அனைத்தும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +36

    23.11.2021.
    இரண்டு மனங்கள் விரும்பிய வண்ணம் தலைவர் பாடல் கருத்துக்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் இந்த பாடல் கேட்கிறேன் மனம் நனைந்து.

  • @udhayakumar1802
    @udhayakumar1802 Před rokem +7

    அன்றும் இன்றும் என்றுமே 90கிட்ஸ் ஆயிரத்தில் ஒருவனை தவரவிட்டோம் ஒன்று பிறக்கவில்லை வேறு மதிக்கவில்லை ☝️☝️☝️☝️☝️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +77

    வலிமை வீரம் அழகு கம்பீரம் அறிவு உழைப்பு சோர்வின்மை சிறந்த பண்பு உயர்ந்த நற்குணம் நன்னடத்தை ஒழுக்கம் இன்னும் எத்தனையோ நற்பண்புகள் அமைந்த ஒரே தலைவர் நம் புரட்சித்தலைவர் மட்டுமே வாழ்க தலைவரின் நாமம் இவ்வையகம் உள்ள வரை

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před 2 lety +4

      உண்மை... உண்மை.. உண்மை.

    • @thangapushpam3561
      @thangapushpam3561 Před 2 lety +5

      @@rengarajuseenivasan8796 நன்று சகோதரரே வாழ்க நம் வள்ளலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை

    • @vadivelp1369
      @vadivelp1369 Před rokem +1

      Unmai endruendrum

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 Před rokem +13

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி பட்ட அற்புதமான பாடல் கேட்டு ரசிக்க முடியாது.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +10

    "ஆயிரத்தில் ஒருவன்" M G R புகழ் வாழ்க

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před 11 měsíci +4

    பொன்மன செம்மல், புரட்சித் தலைவர் அவர்களின் அழகு, இயல்பான நடிப்பு, மெல்லிசை மன்னர்கள் இசை, கவியரசர் பாடல் வரிகள் மிகவும் அற்புதம் நெஞ்சில் நிறைந்த காவியம்!!!👏👏👏👏👍💥💥💥💥💥💥💥🙏

  • @manmathan1194
    @manmathan1194 Před 2 lety +8

    நாடாளும் வண்ணமயில் நம்மை ஆண்ட தெய்வப் பிறவிகள் கலைமகள் ஜெயலலிதா மக்கள் திலகம் எம்ஜிஆர்.

  • @sureshsureshelumalai9454
    @sureshsureshelumalai9454 Před 2 lety +13

    தலைவர் அழகே தனிதான் இது போன்ற தலைவன் மீண்டும் வேணும்

    • @sundarmann6167
      @sundarmann6167 Před rokem

      Natkusem bostumop gokungeh gongaleh suttupom supar mgr 👍🏼👏🏽

  • @palanisamykandhasamy7787

    புரட்சித்தலைவர்.அய்யா.நீங்கள்.மறுபடியும்.தமிழகத்தில்.எப். போது.பிறக்கபோகின்றீர்கள்
    .

  • @manikandanmani1725
    @manikandanmani1725 Před 8 měsíci +5

    பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்தமான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு ❤❤❤

  • @tonyjaa5949
    @tonyjaa5949 Před 2 lety +62

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை 🥰

    • @jayakumar8854
      @jayakumar8854 Před 2 lety

      பாடல் எழுதியது கவிஞர் வாலி

    • @jayakumar8854
      @jayakumar8854 Před 2 lety

      @Aashish Kumar இல்லை சார் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அனைத்து பாடல்களும் எழுதியது வாலி அவர்கள் தான்

    • @steveallen8477
      @steveallen8477 Před 2 lety +4

      ஓடும் மேகங்களே, அதோ அந்த பறவை, நாணமோ ஆகிய மூன்று பாட்டும் எழுதியது கண்ணதாசன்

    • @srikanthb3440
      @srikanthb3440 Před 2 lety

      Cvv

    • @daniblesson6694
      @daniblesson6694 Před rokem +1

      ஏன் என்ற கேள்வி, பருவம் எனது காதல், ஆடாமல் ஆடுகிறேன்,உன்னை நான்...இவற்றை எழுதியது வாலி.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +138

    புரட்சி தலைவர். அழகா.!
    புரட்சி தலைவி. அழகா.!
    காட்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் (இயற்கை) அழகா.!
    மெல்லிசை மன்னர்களின்
    இசை அழகா.! இல்லை
    இப்பாடலை பாடி பட்டி தொட்டி மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச் செய்த. இசையரசரின்.குரல்அழகா???
    என்ன சொல்வது. நன்றி தான்
    சொல்ல முடியும்.!!
    இதையெல்லாம் உருவாக்கி
    நமக்காக தந்த நம்.
    பிதா மகன்களுக்கு.,!!
    பொன்னான நினைவுகள்
    புரட்சி தலைவரோடு.,!!
    படம் : ஆயிரத்தில் ஒருவன்.,
    இசை : மெல்லிசை மாமன்னர்கள்.,

  • @raokk2077
    @raokk2077 Před 2 lety +9

    எவ்வளவு முறைகேட்டாலும் சலிக்காதபாடல்தினசரிஇரவில்கேட்கும்பாடல்நான்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +33

    புரட்சித்தலைவர் புகழை மேலும் மெருகூற்ற இந்த
    பாடலும், இத்திறைப்படமும் போட்டி
    போடுகின்றன.

    • @sundarmann6167
      @sundarmann6167 Před rokem

      Lathe, gutukuti dikorom fartisu glackdup dongusut 👍🏼

  • @raokk2077
    @raokk2077 Před rokem +4

    பழைய பாடல் கள் காட்சிக்கு& கதைக்கு ஏற்றவாறு அர்த்தமும் புரியும் ஆதுகாலம்‌பொற்காலமம்

  • @prathapa3109
    @prathapa3109 Před 9 měsíci +6

    மாளிகையை அவள் வீடு மரக்கிளையில் என் கூடு என்று ஏழையின் காதலை விவரித்த வரிகள்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +23

    புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்த்..

  • @kanthacmd9861
    @kanthacmd9861 Před 10 měsíci +5

    என்ன கலர்...
    என்ன சுறுசுறுப்பு..
    என்ன வேகம்... ❤❤❤

  • @Monika-si5gh
    @Monika-si5gh Před 2 lety +48

    கேட்க கேட்க சலிக்காத இனிமையான திரைப்பாடல், புரட்சித் தலைவனும், தலைவியும் கொள்ளை அழகு 🙏🙏🙏

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Před 2 lety +4

    பத்மினி பிக்சர்ஸ்
    சாதித்தவர்கள்
    பட்டியலில் முதன்மை
    அரங்க அமைப்பு
    காட்சிகள் கோர்ப்பு
    மேக்கப்ஆடைஅணி
    கலன்கள் வெளிப்புற
    காட்சித் தேர்வு
    கோவாசுழற்றிகாட்டியபடப்பிடிப்பு
    கண்ணுக்கு குளிர்ச்சி
    அருமையான
    இதமான இசையமைப்பு
    பிஆர்பந்துலுவின்
    கைவண்ணம் இன்னும் என்னென்னவோ பாராட்டலாம்
    நடிகர்கள் மட்டுமல்ல
    லைட்பாய்முதல்
    இயக்குநர் வரை
    கூட்டுஒத்துழைப்பு
    இதன்கலவையே
    ஆயிரத்தில்ஒருவன்

  • @madhavan8070
    @madhavan8070 Před 2 lety +37

    10ஆண்டு.முதவமைச்சரும்.16ஆண்டு.முதலமைச்சரும்.நடித்த.படம்.பாட்டுக்கேற்ற.வாழ்க்கை.வாழ்ந்தவர்கள்.

  • @ishaknm6053
    @ishaknm6053 Před 9 měsíci +2

    மனதை எங்கோ கொண்டு சென்று சிந்திக்க வைக்கும் காதல் பாட்டின் வரிகள்! வாழ்நாள் முழுதும் ஒரு ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும். அம்மாவின் சிறு வயது தோற்றம் அபாரம். மக்கள் திலகம் -உடன் முதல் படம். Full சக்சஸ்.

  • @govindarajanv9236
    @govindarajanv9236 Před 10 měsíci +2

    என் ரத்தத்தில் ஊறிய அவரது கொள்கைப் பாடல்கள் தன்னம்பிக்கை வரிகள் மாறாத புன்னகை முகம் என்றும் எனது தலைவர் அண்ணன்.
    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
    வளர்க அவர் புகழ்.
    எதிரியும் பாராட்டும் ஒப்பற்ற தலைவர்.

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 Před rokem +3

    நாகூர் ஆண்டவர் தியேட்டர் இல் இந்த படம் 1980ல் பார்த்தேன் அதன் பிறகு 20 தடவையாவது you tube ல் பார்த்து இருப்பேன். அருமையான படம்.
    கத்தார் இலிருந்து ஹாஜா

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 2 lety +7

    MGR ஜெயலலிதா ஜோடி சூப்பர் இந்த பாடல் படம் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் 25 வருஷங்கள் கழித்து பார்த்தாலும் போரடிக்காது வில்லன் கள் நம்பியார் மனோகர் அசோகன் ராமதாஸ் சிரிப்பு க்கு நாகேஷ் இதுபோக MSV வின் மிகவும் மகிழ்ச்சி யான் இசையமைப்பு

    • @ravivenki
      @ravivenki Před rokem

      ஆயிரத்தில் ஒருவனில் அசோகன் நடித்துள்ளாரா? புது தகவலா இருக்கே.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      @@ravivenki இந்தப் படத்தில் அசோகன் கிடையாது. சர்வாதிகாரி வில்லனாக. ஆர் எஸ் மனோகர். கொள்ளைக் கூட்ட வில்லனாக எம் என் நம்பியார். கதாநாயகி பூங்கொடி ஆக தெய்வத் திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள்

    • @ravivenki
      @ravivenki Před rokem

      @@manmathan1194 தெரியும். வேண்டுமென்று தான் அப்படி எழுதினேன்.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      @@ravivenkiok sirஇந்தப் படத்தில் நடிகை ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து எழுதவும்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +6

    படம் தினத்தந்தி நாளிதழில் வெளியான ஒரு பக்க விளம்பரம் அன்றேபல லட்ச அதிபதியாக br. பந்து லு வை ஆக்கிய படம்

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Před 2 lety

      That's MGR Power🔥🔥🔥👍👍👍💪💪💪🧡🧡🧡

  • @palanisamykandhasamy7787

    புரட்சி.தலைவர்.போல். இனி.யாராவது.படம்.
    எடுப்பார்களா.என்ற. ஏக்கம்.மனதில்.தோன்றி.வேதனை.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +14

    24.10.2021.
    பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான்.

  • @m.l.vilvarakshitha1453
    @m.l.vilvarakshitha1453 Před 2 lety +61

    Any 90kids love the lines 😍

    • @GracySharon
      @GracySharon Před 2 lety +2

      90s kid here

    • @romankanna283
      @romankanna283 Před rokem +4

      Yes...me 😘 my name kannadasan 🔥நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் 🥰 நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் 💖

  • @soansera5770
    @soansera5770 Před 8 měsíci +2

    பொற்காலம்.இந்தபடம் எங்க ஊரில் வரும் போது என்னால் பார்க்க முடியாதுங்க. நான் சிறுவன். பிறகு பல வருடங்கள் கழித்து பார்த்தேன். பிறகு வரும்போதெல்லாம் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தோம் .பொற்காலம்

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 10 měsíci +4

    நல்லவர்கள் வாழ்ந்த சுவடு என்றும் மறையாது ஆனால் காலம் தர்மத்தின் வாரிசுகளை கொடுத்து கொண்டே இருக்கும்

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Před 8 měsíci +1

    தலைவரும் தலைவியும் படைத்த காவியமிது

  • @indirajith25
    @indirajith25 Před 2 lety +27

    t.m s அய்யாவுக்கு என் கண்ணீர் சமர்ப்பணம்

  • @mohamedmansoorhallajmohame8120

    09-02-2023 நான் பல ஆயிரம் முறை கேட்ட பாடல், இன்னும் எத்தனை தலைமுறைகள் கேட்க போகின்றதோ. வாழ்க தமிழ்.

  • @utthandamutthandam9817
    @utthandamutthandam9817 Před rokem +4

    இது போன்ற பாடல்கள் இனி வர போவது இல்லை

  • @g.venkatesang.venkatesan3311

    அந்தக் காலத்தில் ஒரு டைட்டானிக் படம்

  • @g.venkatesaperumal3827
    @g.venkatesaperumal3827 Před 2 lety +10

    Excellent song by our Thalaivar Puratchi Thalaivar nobody in the world cinema will beat him

    • @sundarmann6167
      @sundarmann6167 Před rokem

      Venketayam, gukitom simpikom platem fokitu batikogam 👍🏼

  • @sreegangadeeswararkollimal5616

    இரண்டு முதலமைச்சர்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sentrayaperumal6133
    @sentrayaperumal6133 Před rokem +19

    ஆயிரத்தில் ஒருவன் அல்ல இந்த உலகத்தில் தலைவன் ......

  • @rohith7654
    @rohith7654 Před měsícem

    தலைவர் பாடலை கேட்கும் போது அவர் நம்முடன் வாழ்ந்து‌கொண்டிருக்கிறார்‌ என்றுதானே அர்த்தம்
    உலகம் உள்ளவரை மக்கள் மனதில் எப்போதும் ‌நிலைத்திருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 Před 2 lety +8

    எம் ஜி ஆர் ஓர் சகாப்தம்
    தெய்வபிறவி

  • @krishnaprasadvavilikolanu8844

    This film is really one(the first) among 1000.It was a full length colour movie. All the songs are ever green. Jayalalitha amma was young and glamorous. MGR Sir looked great. A classic in deed.

  • @bs.karthik
    @bs.karthik Před rokem +6

    ஆஹா என்ன அருமையான பாடல் யா....🎉

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Před 8 měsíci +2

    அன்பு தலைவரையும் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போது நிறைவேறும்

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      படங்களில் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். மற்றபடி உயிர் பிரிந்த பிறகு எந்த பழைய நினைவுகளுக்கும் அங்கு வேலை இல்லை

  • @vigneshvikki6325
    @vigneshvikki6325 Před rokem +4

    பாதையிலே வெகு தூரம்
    பயணம் போகின்ற நேரம்
    காதலை யார் மனம் தேடும்

  • @geethaperumal7763
    @geethaperumal7763 Před 10 měsíci +4

    எம்ஜிஆர் போல் இனி ஒரு நட்சத்திர தலைவர் வரவே முடியாது ❤🎉🎉🎉😂

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +15

    Effortless composition by Viswanathan Ramamoorthy.TMS voice is as sweet as nectar.MGR is handsome to the core.J madam is an angel.A total retreat to all the fans.

  • @user-zd2po1nv3v
    @user-zd2po1nv3v Před rokem +3

    Real nadipu engaludaya future la mgr Jayalalithaa pola tha vazhuvom........

  • @gopichandrand2872
    @gopichandrand2872 Před rokem +9

    Wonderful Music.
    What a voice of TMS.
    Really super.

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb Před 2 měsíci

    எனது கடவுள் எம்ஜிஆர் பணியில் இருக்கும் போது அவரது பாடல்களை மட்டுமே நான் நினைப்பதுண்டு வாழ்க்கை எம்ஜிஆர் நாமும் வளர்க அவரது புகழ்

  • @vmanivannan2764
    @vmanivannan2764 Před 11 měsíci +2

    அண்ணாரின் ஆன்மா இன்றும் நம்மோடு

  • @Vksince1983
    @Vksince1983 Před rokem +2

    நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank8769 Před 2 lety +80

    இரண்டு மாபெரும் தலைவர்கள் 🔥😍 ♥️

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 10 měsíci +2

    இது ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் திலகம் தலைவர் எம் ஜி ஆர் 🎉🎉🎉🎉🎉

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před rokem +1

    En thalaivar Enrenrum thalaivar

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +114

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில்,
    வாலி அவர்கள் எழுதியது நான்கு
    பாடல்கள்,
    1,பருவம் எனது பாடல்.
    2,ஏன் என்ற கேள்வி.
    3,உன்னை நான் சந்தித்தேன்.. நீ...
    4,ஆடாமல் ஆடுகிறேன்.
    (வாலி 1000 திரையிசைப் பாடல்கள்)
    தொகுதி 1.
    1,ஓடும் மேகங்களே.
    2, நானமோ.
    3, அதோ அந்த பறவை.
    இவை மூன்றும் கவியரசரால்
    எழுதப்பட்டவை...!

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 2 lety +29

    Heart rendering music. Beautiful Thalaivar and Thalaivi...Out of the world experience.

  • @palanisamykandhasamy7787

    Mgr. கை.விரல்.அசைவும்.ஒரு.சூப்பர்.ஸ்டைல்.

  • @m.kumareshm.kumaresh8713
    @m.kumareshm.kumaresh8713 Před 2 lety +6

    தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் மண்ணாடியார் அவர்கள் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொண்மனச்செம்மல் அம்மா ஜெயலலிதா அவர்கள் இருவரும் இணைந்து சூப்பர் நடிப்பு

  • @ramachandranraveenthiran2826

    Very smart இவர் தலைவர்

  • @saravanakumarsaravana2649

    அருமையான சாங் தனிமை கேத்த சாங் ♥️

  • @KannanKannan-kg8og
    @KannanKannan-kg8og Před 10 měsíci +2

    My age 20 analum mgr song enakku pittikkum

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 2 lety +33

    Awesome lyrics, sweet music and melodious singing are the greatness of MGR melodies.

  • @dayalan5672
    @dayalan5672 Před rokem +3

    நற்பண்புகளை ஏற்படுத்தும் படம் அருமையான படம்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před rokem +1

    இந்தப்படம் 1965 ல் நான் sslc படிக்கும்போது வந்தது 1965ல் இந்தப் படத்தை நாகர்கோவிலில் ஒரு தியேட்டரில் பார்த்தேன்.

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před 2 lety +35

    வரிசை கட்டி நில்லுங்கப்பா யாரு ஹீரோனு பார்க்கலாம்...தனித்துவ நடிப்பு எங்கள் மக்கள் திலகம்..

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +9

    என்ன ஒரு அழுத்தமான கற்பனை

  • @vijayr5168
    @vijayr5168 Před 2 lety +3

    Im 90's kid.. I watched lot of times this movie .. And nadodi mannan, malai kallan, engal veetu pillai, ulagam sutrum valiban, aayirathil oruvan.. Etc etc 😌💯🔥

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 2 lety +11

    கோடியில் ஒருவர்...

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 Před 2 lety

      aamam ippothu vilavasi earivitthu

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před 2 lety

      @@shaikmohamed4256 இப்பதானே... ஆமாம். சல்மான் கான், சாருக் கான், ஆமீர் கானெல்லாம் வந்துட்டானுங்கள்ள....

  • @SasiKumar-cm2gr
    @SasiKumar-cm2gr Před rokem +1

    மிகவும் அருமையான பாடல்

  • @vallidhiraviyam3120
    @vallidhiraviyam3120 Před 5 měsíci +1

    கோடியில் ஒருவர் புரட்சி தலைவர்....
    Generation can Update for the latest Trends...
    But MGR Always ruling Heart Through His LYRICS 🖤🤍❤️

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před rokem +21

    வாத்தியார் போல வருமா
    ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு, உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதுயிருக்கும் அந்த நிலவு என வரிகள்

  • @gmr760
    @gmr760 Před 2 lety +8

    எங்கள் இதயதெய்வங்களே 🙏💞💞💞❤️❤️❤️🙏🙏🙏