அண்ணாமலைக்கு "Z" பாதுகாப்பு காரணம் ? | உடைக்கும் பாண்டே | Ask Pandey | Annamalai | BJP | Z Security

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #chanakyaa #rangarajpandeylatest #askpandey #annamalaibjp
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 275

  • @SivaKumar-cf7nv
    @SivaKumar-cf7nv Před rokem +287

    தமிழ்நாட்டில் இருந்து இதுவரை யாருமே பிரதமராக வரவில்லை. எதிர்காலத்தில் அண்ணாமலை அவர்களுக்கு பிரதமராக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.அது நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை.

    • @Ganesh-jn6qg
      @Ganesh-jn6qg Před rokem +24

      நிச்சயம் நடைபெறும்
      நாளை நமதே

    • @baskarana.r.7985
      @baskarana.r.7985 Před rokem +9

      🙏🇮🇳🙏

    • @rajagopalr964
      @rajagopalr964 Před rokem +8

      Yes,

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Před rokem

      உண்மை.அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள்தான் மோடிஜி ,யோகிஜி போன்றோர்.

    • @tamilmaranv291
      @tamilmaranv291 Před rokem +8

      💙❤️💙💕🧡💜💛💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @msri602
    @msri602 Před rokem +157

    தமிழகம் முதல்வர் மாண்புமிகு அண்ணாமலை 🇮🇳🇮🇳🇮🇳

  • @gkselango978
    @gkselango978 Před rokem +116

    அண்ணாமலை!!
    தமிழகத்தின், பொக்கிஷம்!! அவரை,
    பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின்,
    கடமை!!

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před rokem +41

    திரு காமராஜ் அவர்கலுக்கு
    பிறகு தமிழகத்தில் உண்மையான தமிழன் உண்மை நேர்மை நியாயம் துணிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் நல்ல மனிதர்
    தேசியவாதி அறிவாளி
    வாருங்கால
    தமிழக முதல்வர்
    15 வருடத்துக்கு பிறகு
    பாரத பிரதமர்.
    வாழ்க பாரதம்

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem +95

    தர்மம் வெல்லும். தர்மத்தின் தலைவர் அண்ணாமலை அவர்களை உண்மையான தமிழனை வெற்றி பெற செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.

  • @pechiappanpechiappan7273
    @pechiappanpechiappan7273 Před rokem +50

    மழலைகளும் விரும்பும் மாமனிதன் அண்ணன் அண்ணாமலை அவர்கள்.. கண்ணியமான பேச்சாற்றல் மிக்கவர்.

  • @thelivuu9813
    @thelivuu9813 Před rokem +64

    உங்கள் கணிப்பு அருமை✨✨அண்ணாமலை தெரிந்து தான் அவ்வாறு கோபப்படுகிறார்🔥🔥🔥

  • @NagaRaj-pw1fh
    @NagaRaj-pw1fh Před rokem +99

    அண்ணாமலைக்கு அண்ணாமலையார் என்று துணை இருப்பார்...

  • @aramabhadran4137
    @aramabhadran4137 Před rokem +92

    அண்ணாமலையிடம் விபசார ஊடக செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்கும் விதத்தை பார்த்தால் தெரியும்.

  • @tamilpaiyan147
    @tamilpaiyan147 Před rokem +83

    அண்ணே பாண்டே அவர்களே உங்களுடைய நிதானமான பதில் மிக அற்புதம்...

  • @s.a.n8328
    @s.a.n8328 Před rokem +75

    அண்ணாமலை அவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர் தனது பேச்சுத் திறமையால் மக்களை கட்டுப்படுத்தக்கூடிய திறமை அண்ணாமலைக்கு இருக்கிறது

  • @kumarkk3325
    @kumarkk3325 Před rokem +21

    அண்ணாமலை க்கு நிகர் வேறு எவரும் தமிழகத்தில் இல்லை... தமிழக மக்கள் தான் அவருக்கு ஆதரவு தந்து தமிழ் நாட்டின் முதல்வராக்க வேண்டும்🙏🙏🙏🙏

  • @s.a.n8328
    @s.a.n8328 Před rokem +60

    அண்ணாமலைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் கம்பேர் பண்ண முடியாது அண்ணாமலை அவர்கள் மக்கள் முன்னெடுத்து பிரச்சனையை நடத்தி செல்கிறார் உதயநிதி அவர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் வருமானத்தைப் பெருக்க என்ன வழியோ அதை செய்து கொண்டிருக்கிறார் இந்த ஆட்சி மீது ஊழல் படிந்து இருக்கிறது கலைஞர் குடும்பத்தில் பிறந்ததால் தான் அவருக்கு மந்திரி பதவி கிடைத்திருக்கிறது அண்ணாமலைக்கு சமமானவர் இல்லை உதயநிதி

    • @mathivananvmathivananv9407
      @mathivananvmathivananv9407 Před rokem +3

      கரெக்ட்....
      திரு பாண்டே அவர்கள் மீது மரியாதை உண்டு... இந்த கேள்வி க்கு பாண்டே பதில்....
      ஈயம் பூசின மாதிரியும் ஈயம் பூசாத மாதிரி யும் இருக்கிறது

    • @venkatroy8575
      @venkatroy8575 Před rokem

      👍

    • @rajathirugnanamr290
      @rajathirugnanamr290 Před rokem

      சிறப்பு...

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před rokem +59

    அண்ணாமலை அவர்களே A To Z... ஆனால் அவருக்கும் தேவை இஜட் ..

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem +14

    அண்ணா மலையாருக்கு‌ நாம்‌ சொல்லி ‌ தெரிவதில்லை.எல்லாம்‌ அண்ணன் ரங்கராஜன் ‌பாண்டே. அவர்கள் ‌ ‌சொன்னப்படி‌ ‌அவர் தீர‌ ஆராய்ந்து பார்த்து ‌ தான்‌ ‌முடிவுகனை ‌எடுப்பார்.கர்நாடக‌ ‌உண்மையான‌ ‌சிங்கம்‌ தமிழகச்‌ ‌சிங்கம்‌ ‌அண்ணாமலை🐚☸️🕉️🇮🇳🚩🐄🐘

  • @NagappanKLsabashsariyanaadi

    வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி ஜெய்ஹிந்த்

  • @ssdima825
    @ssdima825 Před rokem +17

    அண்ணாமலை அண்ணா வுடன் அனைவரும் உரையாட . மங்கிபாத் நிகழ்ச்சி போல். தமிழ்நாட்டில் அண்ணாமலை அண்ணா அவர்கள் உருவாக்கினால் அனைவரும் பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

  • @sundaramurthysundaramurthy1090

    கர்ம வீரர் மூதறிஞர் புரட்சிதலைவர் தீரர் உள்ளிட்டோரை அடங்கிய வீரர் அண்ணாமலை

  • @mkarthick2778
    @mkarthick2778 Před rokem +46

    Annamalai mass and fire 🔥🔥🔥🔥

  • @thangarajs2849
    @thangarajs2849 Před rokem +14

    தீரத்தில் ஜெயலலிதா போல் மக்கள் மனதில் எம்ஜிஆர் போல் பொன்மனச்செம்மலாக
    அண்ணாமலை அவர்கள் ♥️♥️♥️

    • @jeevanandhamrajagopal741
      @jeevanandhamrajagopal741 Před rokem +1

      எளிமையில் காமராஜரைப் போல

    • @Kk-vk9xg
      @Kk-vk9xg Před rokem

      இவர்கள் இருவரையம் விட ஒழுகமானவராக...

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Před rokem +19

    நன்பகல் அன்பு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள் நன்றியுடன்.💐🇮🇳💚🇮🇳🌹🇮🇳🙏🙏🙏🍰🍇🥭🍏

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 Před rokem +9

    மலைடா , அண்ணாமலைடா இனிமேல் அண்ணாமலை தான் 🙏

  • @swaminathankrishnamurthy7679

    Now I feel Hindus started commenting and resisting the bad narrative about hindu religion for the past 54 years by DMK. This confidence and openness came only after BJP started and opposing DMK.

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 Před rokem +4

    திரு. பாண்டே அவர்கள் பாரதியார்ப் பற்றி சொன்னக் கருத்து பாராட்டுக்குரியது.

  • @malaiyalamn3498
    @malaiyalamn3498 Před rokem +10

    கேட்கபட்ட அனைத்து கேள்விகளும் அண்ணாமலை சார்ந்ததே... அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக வளர்ந்து விட்டார் என்பதே நிஜம்...💐

  • @thejasbahule980
    @thejasbahule980 Před rokem +31

    Karnataka definitely miss SP Annamalai. But I feel it is for a better cause. Coming years and people of TN to answer.

  • @vpkkannan8941
    @vpkkannan8941 Před rokem +4

    அண்ணாமலை தெளிவு, பண்பு, நேர்மை அனைத்தும் உள்ள ஒரே மக்கள் தலைவர். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @ManoK54
    @ManoK54 Před rokem +11

    I support Chanakya for its independant views and intelligent stand.
    I support Annamalai Sir for his dedication,intelligence an respectability that he has earned.
    One politician inTN who stands above all dravidian politicians.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +16

    ANNAMALAIJI need Z+ security for the development of TAMILNADU

  • @karthiks1740
    @karthiks1740 Před rokem +3

    நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் தமிழக மக்களுக்கு கிடைத்த அவதாரம் அண்ணாமலை அண்ணன்

  • @thodakari
    @thodakari Před rokem +14

    அண்ணாமலை 💕❤️💕

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +54

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    மக்களோடு மக்களாக இருப்பது
    அண்ணாமலைக்குப் பிடிக்கும்!
    அந்த மக்களின் முதல்வராக 26-ல்
    இருப்பது எங்களுக்குப் பிடிக்கும்!
    அதனால் அவர் பாதுகாப்பாக
    இருப்பது எல்லோருக்கும் பிடிக்கும்!
    Z - பிரிவு பாதுகாப்புத் தந்த
    மோடியை உயிருக்கும்
    மேலாக பிடிக்கும்! 🇮🇳🚩🇮🇳🚩

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před rokem +11

    அருமை

  • @santho8517
    @santho8517 Před rokem +40

    Annamalai is the next CM
    ANNAMALAI 🔥🔥🔥🔥🔥🔥
    BJP 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kuppusamyk4546
    @kuppusamyk4546 Před rokem +10

    Jai hind

  • @jaganathans9502
    @jaganathans9502 Před rokem +15

    ஹாய் அண்ணா மலை சார்

  • @ragunathan8331
    @ragunathan8331 Před rokem +2

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் அண்ணாமலை

  • @ravisrinivasanravisrinivas2241

    Super chanakyaa channel sir very nice Mr Pandey Sir u give good reply,super super sir

  • @randarguy1658
    @randarguy1658 Před rokem +2

    அண்ணாமலைக்கு அண்ணாமலையார் என்று துணை இருப்பார்...
    Yes along with Surya Daisy Brother & Sister

  • @sivananthan3101
    @sivananthan3101 Před rokem +4

    VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗

  • @krishnaag
    @krishnaag Před rokem +16

    அண்ணாமலை செய்தது கரெக்ட்

    • @skrish4770
      @skrish4770 Před rokem +2

      Annamalai IPS 🙏 😇 ⚡ ⚡ 🕉 🕉 🕉... No one can decode ANNAAMALAI 🙏 👏 DIVINE BLESSINGS from UNIVERSE...

    • @mohan8738
      @mohan8738 Před rokem +1

      அண்ணாமலை அவர்கள் பிராமணர்களுக்கு எதிரானவர் அல்ல. பெரிய அறிவாளி என்ற பெயரை சுமத்துக்கொண்டு தனது பழி திர்க்கும் புத்தியஆல் பிராமினார்களுக்கு துரோகம் செய்த வர் ராராஜி அவர்கள் தான்

  • @narasimhanelluswamyiyer4990

    தாங்கள் பதிலில் குறிப்பிடும் பொழுது அண்ணாமலைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு என்கிறீர்கள் அது தவறு இசட் பிரிவு பாதுகாப்பு என்பது தான் சரி

  • @kmurugan6952
    @kmurugan6952 Před rokem +6

    Pandey sir very good man

  • @srinivasansundararaghavan8433

    When Annamalai came for press conference, Pudiya Thalaimurai & co set agenda - women are not safe under TN BJP. By the time press conference ended, across TN discussion was - is TN media agenda driven & biased. Now tell me, is Annamalai emotional or intelligent. Who changed the narrative ? Annamalai shows emotion to strike a chord with people who are disgusted with agenda driven media. He is brilliant. A 100 diplomatic politicians could not expose the press like he did

  • @gastropharmaceuticals7717

    PANDEY ji is always correct

  • @kuppusamyk4546
    @kuppusamyk4546 Před rokem +11

    Malai annamalai

  • @padmanabhanpaulsamy9788
    @padmanabhanpaulsamy9788 Před rokem +4

    My hope is not Annamalai becoming CM of TN.
    My hope is about this Tamilan becoming PM of India.
    There is scope in the BJP.
    Age is with Annamalai.
    .

  • @indian3444
    @indian3444 Před rokem +5

    Must Need more security for annamalaiji

  • @arumugams581
    @arumugams581 Před rokem +1

    அண்ணாமலைக்கு எதிராக யார் வாக்களித்தாலும் அவர்கள் நம் தேசத்தற்கு எதிராக வாக்களிப்பதற்கு சமம்.

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +11

    Mala da Annnamalai 🔥🔥🔥🔥

  • @surshkumar3893
    @surshkumar3893 Před rokem +4

    🇮🇳Annamalai sir 🌹 CM aka valththukal💯

  • @sekarg7428
    @sekarg7428 Před rokem +1

    தமிழகத்தில் ஒரு பிரதமர் உருவாகிறார் அதை பிரதமர் மோடி வளர்க்கின்றார்...

  • @nikhilpatidar3173
    @nikhilpatidar3173 Před rokem +3

    Annamalai,the honest and brave man 🔥

  • @krremiya69
    @krremiya69 Před rokem

    திரு.பாண்டே அவர்களே நானும் கடந்த30ஆண்டுகளாக தமிழக அரசியலை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.தமிழக பாஜகவின் இப்போது இருக்கும் செல்வாக்கு திரு. அண்ணா மலை யால் சாத்யமாகிக்கொண்டிருக்கிறது.அதற்காக திரு. அண்ணா மலையை அதிக அளவில் புகழ வேண்டிய அவசியம் இல்லை தான். தாங்கள் முன்பு சி.பி.ராதா கிருஷ்ணன் அவர்களிடம் பேட்டி கண்டது முதலே தாங்கள் பல இடங்களில் சறுக்குவது தெளிவாக தெரிகிறது.
    திரு. அத்வானி அவர்கள் கூடதேர்தலில் மோடியால் கிடைத்த வெற்றியா என கேள்வி எழுப்பி தனது இமேஜை குறைத்து கொண்டார்.எனவே தாங்கள் சறுக்குவது பெரிய விஷயம் இல்லை .நான் பி.ஜே.பிகாரன் இல்லை.இந்துமத பற்றாளன்.ஓட்டு என்றால் பி.ஜே.பி அவ்வளவே.

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Před rokem +3

    மகாகவி பாரதியார் மக்கள் மனதில் இருப்பது போல் தகரமுத்து இருக்க மாட்டான்.

  • @sridharankannusamy2541
    @sridharankannusamy2541 Před rokem +1

    ஏன்டா நீீ
    அவர் பிராமணருக்கும் மட்டுமல்ல அனைத்து சாதியினர்களிற்கும் ஆதரவானவர்.

  • @UshaDevi-kw4oz
    @UshaDevi-kw4oz Před rokem +4

    பாணடேஅய்யா.....ஏன் படித்தவர்கள் மட்டும் தேர்தலி லவ் நிற்கலாம்....கிரிமினல்ஸ்...கேஸ் உள்ளவர்களை அவாய்ட் பண்ணலாமே.பதில்.

  • @b.renganathan935
    @b.renganathan935 Před rokem

    Super ji

  • @kripasingan
    @kripasingan Před rokem +11

    Annamalai should be aggressive. He was aggressive because reporter harrassed him beyond tolerable limits. The reporter got exposed only due to his aggressiveness. Being aggressive is different from outbursts. Annamalai should have better
    Security since political parties in
    Tamilnadu are unpredictable.
    It is here rajiv died CDS died.
    Jaya died mysteriously. Vijay kanth
    Is mysteriously ill. Rajinikanth mysteriously avoided politics.
    Kamalhasan is mysteriously promoted. Seeman is mysteriously promoted.

    • @govindrajan9887
      @govindrajan9887 Před rokem

      Kamal Hasan and seeman are paavadai. No harm to them.
      Only hindus in India fear for their lives.
      Tragedy.

  • @justineanthony7499
    @justineanthony7499 Před rokem +2

    Mr Annamalai 👌👌👌👌👌

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 Před rokem +5

    அதெல்லாம் சரியான முறையில் அஜன்டா ஊடக ங்களை இப்படி கையாண்டது அண்ணா வின் தனி வழி. சும்மா சரவெடி. எல்லோருக்கும்
    பிடித்திருக்கிறது

  • @HareKrishnaHareRama101

    கெட்டவர்களுக்கும் ஊழலவாதிகளுக்கும் கொலையாளிகளுக்கும் பரிவு கனிவு மன்னிப்பு என கொஞ்சி கொண்டிருப்பதால் … நல்லவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை 😮

  • @thodakari
    @thodakari Před rokem +4

    அண்ணாமலை 🌹🌹🌹

  • @govindarajangovindarajan2662

    தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை

  • @RajRaj-xo7pk
    @RajRaj-xo7pk Před rokem +1

    Welcome CM annamalai Anna......

  • @umarajm6097
    @umarajm6097 Před rokem +6

    The great leader malai security is required for mamai

  • @nikhilpatidar3173
    @nikhilpatidar3173 Před rokem +4

    Annamalai lion 🔥🔥

  • @rajathirugnanamr290
    @rajathirugnanamr290 Před rokem +4

    Annamalai அவர்களின் பணி நிச்சயமாக....தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அவசியம்...
    சினிமா நடிகர்களை விடுத்து IPS ஐ ஆதரிப்பீர்

  • @ranajitkumar8925
    @ranajitkumar8925 Před rokem +4

    Jay Hind Jay Bharat Bharat mata ki Jay

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 Před rokem +2

    தேர்தலில் தோற்றவர்களுக்கெல்லாம் பதவி கொடுப்பது படிக்காத மோடியின் துக்ளக் முறை மக்கள் அறிவர்.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před rokem +1

    Jai modiji sir Annamalai sir jai BJP

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +15

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    கட்டுமரத்திற்கும், சுடலைக்கும்
    வாழ்த்து :🇮🇳
    அகர முதல தி ருட்டெல்லாம்
    அறிய வைத்தாய் பா வி!
    ஆலயங்கள் பல நூறு
    இ டிக்க வைத்தாய் பா வி!
    (அகர முதல.....)
    இங்குள்ள தமிழருக்குக்
    கு டியைத் தந்தாய்!
    ஈழத் தமிழருக்கு
    மு டிவைத் தந்தாய்!
    உடன் பிறப்புகளைக்
    கொ ழிக்க வைத்தாய்!
    ஊரெங்கும் ம ணற் கொ ள்ளை
    செழிக்க வைத்தாய் பா வி...
    செழிக்க வைத்தாய்!
    (அகர முதல.....)
    எண்ணும் எழுத்தெல்லாம்
    ஆங்கிலம் தந்தாய்!
    ஏற்றம் தரும் தமிழைப்
    பு தைத்து விட்டாய்!
    ஐம்பது ஆ ண்டுகள் இப்படி
    கெ டுத்து விட்டாய்!
    ஒன்று பட்டப் பாரதத்தைப்
    பி ரிக்க நினைத்தாய்!
    ஓங்கோலுக்குக் கு டும்பத்தோடு
    ஓ டி விடு பா வி !!!!!!!!!!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Před rokem

    எல்லா திறமை உள்ள மனிதர்கள் பதவி பெற வேண்டும்

  • @prathiksashivani5300
    @prathiksashivani5300 Před rokem +2

    Next cm annamaliyar

  • @mohankumark8537
    @mohankumark8537 Před rokem +5

    திமுக கும்பல் எந்த வன்முறைக்கும் பெயர் போன கூட்டம்! அண்ணாமலை க்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ரவுடிக்கும்பல் திமுக!

  • @natarajanv666
    @natarajanv666 Před rokem +2

    Vijakanth cenima hero but annamalai real hero

  • @chandersekarana7400
    @chandersekarana7400 Před rokem +1

    Annamalai great growth he eligible is Prime Minister

  • @GGgaming-gz7sb
    @GGgaming-gz7sb Před rokem

    JAIHIND

  • @Krishnan34567
    @Krishnan34567 Před rokem +2

    Last question such a nonsense. Don't ever compare annamalai sir with udhavanithi....

  • @ponnuswamysenniappan8922

    You are correct person

  • @canadaboyscts1486
    @canadaboyscts1486 Před rokem +4

    அது Z பாதுகாப்பு Z+ இல்லை

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Před rokem +1

    அவ்வப்போது சருக்குவது. பாண்டே பாணி. முன்பைவிட இப்போது பாஜக அதிகமாக அறியப்பட்டும் ஆதரவு பெருகி வருவதும் நிதர்ஸ னமில்லையா. கணிணி காரணம் முக்கியம் தான் மேலும் மத்தியில் நேர்மை தூய்மை.நிரூபணம். அண்ணாமலை பணியில் நேர்மை துணிவு தூய்மை நிரூபணம். இந்த வாய்ப்பு பழைய நாட்களில் இல்லை. மற்றபடி மூத்த தலைவர் களை ஒதுக்குகிறார் என்பது பொய் குற்றச்சாட்டு என்பது பாண்டே அறியாததா. அத்வானி அகில இந்தியாவிலும் பாஜக வளரக்காரணம்தான் வயது வரம்பு காரணமாக அவரை பொறுப்புகள் இன்றி வைத்ததை எத்தனை சூதாக மோடிக்கெதிராக பரப்பினார்கள். அதுபோல ஒரு ஜாதியினரை அண்ணாமலை ஒதுக்குவது போல பரப்பும் விஷ பிரசாரம் புரியாததா காயத்ரியின் ஒவ்வொரு பேச்சும் செயலும் பூனை சாக்கை விட்டு வெளிவந்ததாகதெரியவில்லையா. அண்ணாமலைக்கு Z செக்யூரிடி ஏன் என தெரியாதா பத்மநாபா ராஜீவ்+16கொலை ஏகப்பட்ட ஆர்எஸ்எஸ் காரர்கள் கொலை யாரால் யார் உதவியோடு நடந்தது தெரியாதா. நடு நிலை பாராட்டலாம். நாசகாரர்களுக்கு ஊக்கம் தராத வரையில் பாண்டே பார்வை பழுதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நல்லோர் எண்ணிக்கை குறைவு. பலம் கூட்டிய பாணம் செலுத்தத்தயாராகும்போது அனுகூல சத்ருவாக ஆகாதீர்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்

  • @mech.rajeswarid8043
    @mech.rajeswarid8043 Před rokem +4

    Annamaalai BJP valga

  • @ravik5787
    @ravik5787 Před rokem +5

    He wanted to expose murugesan of pudiya THALAIMURAI because shabir ahamed behind him He succeed

  • @thangavelm.r7722
    @thangavelm.r7722 Před rokem

    அண்ணாமலையையும் உதயநிதியும் அண்ணாமலையும் கம்பேர் பண்ணி கேள்வி கேட்டதே தவறு அண்ணாமலைக்கு நிகராக இப்போது ஒரு தலைவர் இல்லை அவருடைய நேர்மை போற்றுதற் குறியது

  • @JJJ-jo7gy
    @JJJ-jo7gy Před rokem

    கோவிலையும் கட்டுமரத்தையும் கம்பேர் பண்ண சொல்றாரு ஒருத்தர்... பாண்டே அவர்களும் நல்ல மீனைப் போல நழுவுகிறார்
    எல்லாமே நம் தமிழ்நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்... இன்னும் மூன்று வருடங்கள் பல்லைக் கடிக்க வேண்டியிருக்கு

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před rokem +11

    அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாத திறன் கொண்டவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் அரசியல் நடத்துபவர். நன்றி சார்

  • @Muru-fh8zo
    @Muru-fh8zo Před rokem

    I love 💕 annamali ips next cm annamali ips 🙏💕💖💕🙏🙏🙏🙏

  • @vishnup6309
    @vishnup6309 Před rokem

    Annamalai 🔥🇮🇳

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před rokem

    Annamalai Matured person plus ex cop he always follows right direction only so nothing to worry about his press meeting

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 Před rokem +2

    If giving z+ security to annamalai means centre may plan to dissolve tn govt very soon.

  • @ONEMETAHUMAN
    @ONEMETAHUMAN Před rokem +3

    No free advice has been mentioned multiple times.
    Is Chanakyaa trying to create its own “ipac “ equivalent?

  • @rajeshrko1
    @rajeshrko1 Před rokem +3

    How to participate or how to ask questions to you sir?

  • @MuthuMuthu-js5rp
    @MuthuMuthu-js5rp Před rokem

    தமிழகத்தின் பொக்கிஷம் அண்ணாமலை ஜி.....

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 Před rokem

    Super

  • @udayjanardhanan
    @udayjanardhanan Před rokem +1

    Annamalai is not a fool to sideline Brahmins in TN BJP . Raghavan and Gayathri are no match to Annamalai . They dug their own graveyard.

  • @srinivasansundararaghavan8433

    KT Raghavan & Gayatri Raghuram blundered terribly. No point inventing caste angle when a person is caught engaging in grossly undesirable activities either against women or against party. Pande is not willing to say Annamalai does not target brahmins. I am surprised by this bias or prejudice.

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Před rokem

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @thirunavukarasur8118
    @thirunavukarasur8118 Před rokem

    Supper annamalaiji

  • @muraligonamurali1864
    @muraligonamurali1864 Před rokem

    Annamalai next cm 👌🙏🕉️