90 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் திருமணஞ்சேரி பரிகாரம் Thirumanancheri Temple

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2024
  • Thirumanancheri Temple, Thirumanancheri, Thirumanancheri Kovil,Thirumanancheri Temple Timings, Thirumanancheri Temple Address, Thirumanancheri Temple Contact Number, Thirumanancheri Temple Kumbakonam, Thirumanancheri Temple Location, Thirumanancheri Temple Marriage Pooja Timings, Kumbakonam Thirumanancheri Temple, Thirumanancheri Temple Bus Route, Kumbakonam Thirumanancheri, Kumbakonam to Thirumanancheri Temple Bus, Thirumanancheri Temple in Tamil Bus Route, Mayiladuthurai to Thirumanancheri, Thirumanancheri Varalaru, Thirumanancheri Temple Wedding Parihara Temple,Tirumanancheri Udhvaganathar Temple, Thirumananjeri Temple, திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி செல்ல உகந்த நாள், கும்பகோணம் to திருமணஞ்சேரி, மயிலாடுதுறை to திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி வழிபாடு நேரம், திருமணஞ்சேரி செல்லும் வழி, திருமணஞ்சேரி பஸ் ரூட், திருமணஞ்சேரி எந்த மாவட்டத்தில் உள்ளது, திருமணஞ்சேரி போன் நம்பர், திருமணஞ்சேரி பதிகம், திருமணஞ்சேரி தல வரலாறு, திருமணஞ்சேரி கோவில் திறக்கும் நேரம், திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில், திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி பரிகாரம், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக.
    Thirumanancheri Temple Location: Thirumanancheri temple,Wedding parihara temple(Tirumanancheri Udhvaganathar Temple/Thirumanancheri Kalyana Sundareshwarar Templej?-=987tyt) - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTS...
    திருமணஞ்சேரி எந்த மாவட்டத்தில் உள்ளது? இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது.
    Thirumanancheri Temple Timings(Thirumanancheri Temple Marriage Pooja Timings/திருமணஞ்சேரி வழிபாடு நேரம்): திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    திருமணஞ்சேரி செல்ல உகந்த நாள்: பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
    Thirumanancheri Temple Contact Number(திருமணஞ்சேரி போன் நம்பர்): திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thirumanancherihi #udhvaganatha #kalyanasundareswarar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Komentáře • 59

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +5

    திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
    இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTSNxF6

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 Před 29 dny +4

    திருமணஞ்சேரி மிக அற்புதமான ஸ்தலம். முன்று மாதங்களுக்குள்
    திருமணம் நிச்சயம். இந்த ஸ்தலம் மாயவரம் என்கின்ற மயிலாடுதுறை பக்கத்திலேயே இருக்கிறது.
    மயிலாடுதுறை, குத்தாலம் இருந்து நிறைய பஸ்கள் உண்டு.

  • @user-li8qg9ik7b
    @user-li8qg9ik7b Před měsícem +11

    எட்டு வருடமாக பெண் தேடுகிறோம் நேற்று திருமணஞ்சேரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன் மணதிற்க்கு இனிய செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது ஓம் உத்வாகநாதர் கோகிலாம்பாள் துணை ஓம் நமசிவாய 🙏🌷🌹🌻🌸🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      சகோ, ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @user-li8qg9ik7b
      @user-li8qg9ik7b Před měsícem +2

      உங்களின் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி சார் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை ஒரே ஒரு நூலை போல கடைசி நம்பிக்கையாக ஒட்டிக்கொண்டுள்ளது அதற்க்கு மேல் இறைவனின் செயலே ஓம் நமசிவாய

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci +2

    Sir, thankyou🙏🙏

  • @rathnasivakumar5122
    @rathnasivakumar5122 Před 18 dny +1

    Angu vangiya maalai yai thirumba seluthanum...
    Entha time la antha poojai seivanga?

  • @LogaVijayan
    @LogaVijayan Před měsícem +1

    Om namah shivaya 🌺🌺

  • @periasamys8260
    @periasamys8260 Před 2 měsíci +2

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t Před dnem

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 2 měsíci +2

    Hi sir
    Nice sir😃😃😃

  • @vighneshahg5456
    @vighneshahg5456 Před 19 dny +1

    I have received one yellow colour thread and haladi / turmeric piece
    Can you please advise how to use it?

  • @sankarvocmuthusankar524
    @sankarvocmuthusankar524 Před 14 dny +2

    எல்லா நாளும் வந்து அர்ச்சனா பன்னலாமா திருமணா கைகூட ஆர்ச்சைனை பன்னனும் எப்போ வரனும் சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 14 dny

      எந்த நாளிலும் செல்லலாம்

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 Před měsícem +1

    Selvakumar - 14.03.1988 Revathi _ 28.05.1991 engal kadhal kalyanam seekiram nadakka vendum muruga

  • @user-hb2tn9yu9m
    @user-hb2tn9yu9m Před měsícem +1

    Thirumanam nadakkum ok iyya manathil ninaithavara kuduppangala thirumananjeri amman 🙏

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 Před měsícem

    Selvakumar _14.03.1988 Revathi _ 28.05.1991

  • @timepass5948
    @timepass5948 Před 5 dny

    Sir, this week Saturday 15th June we are planning to visit temple for joining marriage pooja for son..avarum varaaru....any specific time ku koilku varanuma and dress code irukkanu pls solunga....naanga Erode districtla irndhu idhukkaaga vaarom..Koilukku varumboludhu edavdhu kondu varanuma formalities irukka Sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 dny

      Please call the gurukkal directly and get your doubts clarified திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072

  • @dhanalakshmid3561
    @dhanalakshmid3561 Před 2 dny

    2 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்து வந்தோம். இன்னும் சுபச்செய்தி எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அருள்கூர்ந்து எனது மகளுக்காக பிரார்த்தனை செய்யவும்.

  • @jeyalakshmimanivannan4901

    Sahana 14.10 1998 kadaka rssi.ayuilyam rasi yeppo kalayanam nadakkum sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 20 dny

      Full jathagam parthi oru jothidaaraal thaan kanikka iyalym siser

  • @kathavarayank1992
    @kathavarayank1992 Před 2 měsíci +1

    ❤Hiii❤

  • @selvisabari__296
    @selvisabari__296 Před 7 dny +1

    Anna Nangalum last month therunalaru ponum returan varumpothu therumanajeri Kovil vanthom marriage kaga vendekitom ana parigaram panala na Nalapadiya kadavula venduna nadakum la na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 7 dny

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @selvisabari__296
      @selvisabari__296 Před 7 dny +1

      Marriage anthum kandepa husband ooda varuvom na ... Thanks 🙏 na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 7 dny

      @selvisabari__296 🙏👍

  • @TownHall-id4qg
    @TownHall-id4qg Před 22 dny

    I went their yesterday but i had sat in the line where couples was sutting i dont know tamil so due to that i sat their and i got mala only after pooja and i didnt visit that rahu or even that kalyani i couldn't see is it a problem im tensed kindly reply i couldn't get what he had told but i asked with others about what to do after going home i forgot about visiting this i couldn't find it can u plese clarify

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 21 dnem

      No worries you would have got the mala after Rahul Pooja only, so nothing to worry

    • @TownHall-id4qg
      @TownHall-id4qg Před 21 dnem

      @@AalayamSelveer Thank you for the reply 😊🙏

  • @fourkart08
    @fourkart08 Před 21 dnem

    Anna thirumancheri la kudutha maalai miss aagirchu en apandrathu nah .

  • @naganathan3848
    @naganathan3848 Před 27 dny +1

    🙏🙏🙏

  • @rukmanis9908
    @rukmanis9908 Před měsícem +2

    Can I send the horoscope for marriage in WhatsApp

  • @SumanthaGowda-go8yq
    @SumanthaGowda-go8yq Před 16 dny +1

    Hello i visited this temple last week but i cannot understand tamil fully so just help me i just have some doubts their is a mention in the official website that married couples should refrain from eating non veg for 48 days should the unmarried one too follow the same? Or can they eat non veg early and i had to do pooja and drink juice wearing mala but i did pooja but drank juice after removing mala is it ok and they told it to do on next morning but i couldn't come on next morning i came a day after i did it then is it ok and they told it to do before 6 am i could only do it by 6.20 if u can please clarify these things its good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 15 dny

      Hello you can directly call the temple priest at 93602 62692 / 93426 62072 and your doubts clarified

    • @SumanthaGowda-go8yq
      @SumanthaGowda-go8yq Před 9 dny

      @@AalayamSelveer i don't know tamil that's why I asked my doubts here

  • @saraswatim9423
    @saraswatim9423 Před měsícem +1

    இந்த கோவில் வெளியே நிறைய ரவுடிகள் இருக்காங்க அவர்கள் சொல்லும் இடத்தில் தான் அர்ச்சனை க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இல்லை என்றால் அடிக்கறான்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      வேதனையான விஷயம் சகோதரி, ஈசன் விரைவில் இந்த அராஜகதிற்கு முற்று புள்ளி வைப்பார், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

    • @porkodin6692
      @porkodin6692 Před měsícem

      😮

    • @myharmony1215
      @myharmony1215 Před 26 dny +1

      We also faced this situation. They are forcing us and saying some negative words for not buying from them.
      Inside of the temple is good. All pandits are doing great and they well explained what to do. Very helpful.
      Ome namah shivaya

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +2

    திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் கோயில், திரு. திரு. T.S ஐயப்பன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 93602 62692 / 93426 62072
    இந்த திருமண பரிகார கோவில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவிலும் இந்த திருத்தலம் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/JU6Y92Vb2DoTSNxF6

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html