என்னால Accept பண்ணிக்க முடியலை - Kumaran, Chithu | Pandiyan Stores | Mullai | Kathir

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2020
  • #PandianStores #Kumaran #Chitra
    part 2- • Mullai - Kathir Jodi M...
    VJ Chitra- • எனக்கும் கதிர்க்கும் எ...
    In this Interview, Pandian Stores Couple Kumaran & Chitra talk in detail about thier working experience, misunderstandings, Pandian Stores Making & much more.
    CREDITS
    Reporter- Ayyanar Rajan, Host -Selva ,Camera - Hariharan & Ramesh Kannan - Shreeraj
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • Zábava

Komentáře • 1,9K

  • @PremiKitchenVlogs
    @PremiKitchenVlogs Před 3 lety +1180

    நீ இல்லை என்பது! பொய்யாக இருக்க கூடாதா! என்று நினைத்து கொண்டு பார்ப்பவர்கள் Like பண்ணுங்க! 😢

  • @swathiramakrishnan9974
    @swathiramakrishnan9974 Před 3 lety +558

    Chitra is lucky pair for Kumaran, (from hit like from Kerala)

    • @neenun9348
      @neenun9348 Před 3 lety +10

      She is committed suicide. 😔😔

    • @swathiramakrishnan9974
      @swathiramakrishnan9974 Před 3 lety +10

      Ysss ,,, very sad .... shocking.😔

    • @shermilapv3623
      @shermilapv3623 Před 3 lety +9

      Their chemistry..it was amazing..

    • @shermilapv3623
      @shermilapv3623 Před 3 lety +4

      @@swathiramakrishnan9974 really sad.chithu s no more.its true no one can replace chithu's place.bt we have to accept reality know.kumaranchithu..a magical pair.unfortunatley...v lost her.won't b back again..still my fvrt jodi ,one d only kumaranchithu..i know its very difficult to accept new face as mullai..they have to do their job know..let ccc ..kavya trying her best..we should support her...chithu ll always n viewrs heart..

    • @swathiramakrishnan9974
      @swathiramakrishnan9974 Před 3 lety +14

      Their is no problem with kavyas role, afterall i don't know about new update in ps after chithu's death that's true. I only mean why hurry in replacement. Fans need time to accept chithus death, same time same matter in new mullai. They don't gave any gap between two.That's only i am pointing after all they are one family more over us, atleast in location. So they have to be patience, atleast one month.

  • @swamydurai4445
    @swamydurai4445 Před 2 lety +112

    நடிப்பு நடனம் காதல் வாழ்க்கை இவை அனைத்தும் குமரன் கூடவே முடிந்து விட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @somu3845
      @somu3845 Před rokem +2

      Swamy durai en ippadi comments pannunga

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 Před 3 lety +162

    இந்த மாதிரி சிரித்த முகம் இந்த சித்ராவை யாராலும் மறக்க முடியாது வாழ வேண்டிய பெண்

  • @devikarajesh6284
    @devikarajesh6284 Před 4 lety +1304

    ரொம்பவே சந்தோஷ்மா இருக்கு.இததான் கதிர் முல்லை fans விரும்பியது .வாழ்க வளமுடன்.

  • @aparnakurian5079
    @aparnakurian5079 Před 3 lety +196

    Seriously kathir n mulla's eye expression 👌👌👌👌. No words to say, really miss KC jodi😭

  • @sivagamia994
    @sivagamia994 Před 3 lety +470

    பெண்ணே அடுத்த பிறவியில் நீ நீடூழி வாழ்க.

    • @nivi1458
      @nivi1458 Před 3 lety

      😐😐😐😐😐😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 Před 3 lety +6

      Yes next piravili yavathu unagu nee asai patta katheir character ( not for kumaran) Mari oru husband kikaikatum carring person 👍

    • @paramasivamsivam1385
      @paramasivamsivam1385 Před 3 lety +1

      Birth nu onnu eruntha death eruka thane seiyum..
      So dont worry sis

  • @sairamsumi13
    @sairamsumi13 Před 3 lety +146

    The best couple in the UNIVERSE😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @stephyjoseph7463
    @stephyjoseph7463 Před 3 lety +151

    Hai,I'm from kerala.The only seriel I'm watching in tamil is PS(because of mullai character)one of the best family oriented seriels.But the family members failed to understand the struggles and sufferings of Chitra in her real life.There was an ocean of sadness behind her each smile.Chithu... I really enjoyed ur performance in start music.May the good Lord bless ur family.RIP Chithu......Spread ur happiness in heaven.

  • @priyaselvamani2010
    @priyaselvamani2010 Před 3 lety +471

    Anybody watching after chitu death😪

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw Před 3 lety +83

    மண்ணுலகம் கண்ட அழகிய கலைமகளை இனி விண்ணுலகம் காணும்

  • @chemahesh5693
    @chemahesh5693 Před 3 lety +466

    Miss U சித்ரா . இவ்வளவு சீக்கிரம் உங்கள் உயிர் பிரியும் என்று நினைக்கவில்லை 😞

    • @yogesproduction1413
      @yogesproduction1413 Před 3 lety +1

      😔

    • @kkumar7623
      @kkumar7623 Před 3 lety +6

      மரக் க. முடியலே
      தங்க சி. நீ. அலகு டா. நீ. பேசுறே.
      தமிழ். ஆகச்சிறந்த. அலகு. நீ. ஏமாற்றி விட்டா.
      நீ. இறப்பதற்கு. யார். காரணம்.

    • @jamu5158
      @jamu5158 Před 3 lety +1

      சினிமா 2 வது விபச்சாரம்

    • @parvathiamma3808
      @parvathiamma3808 Před 3 lety

      @@yogesproduction1413 ஓஒஒஒஓஒஓஒஒஒஒஒஒஒஒஓஒஓ

    • @yogesproduction1413
      @yogesproduction1413 Před 3 lety

      @@parvathiamma3808 Y

  • @suganyasuganya2668
    @suganyasuganya2668 Před 4 lety +1501

    மனசிலே இடம் பிடித்த ஜோடி நீங்கள் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் part 2 வந்தாலும் நான் உங்களுக்காக பார்ப்பேன்☺️...I like kathir mullai .....Made for each other jodi☺️☺️☺️👌

    • @kingraj8329
      @kingraj8329 Před 4 lety +9

      Part 2ல யாவது முல்லைக்கு முலை இருக்குமா, இருக்காதா

    • @akashprinceVlogs
      @akashprinceVlogs Před 4 lety +3

      make ilapa made for each other 😕

    • @kingraj8329
      @kingraj8329 Před 4 lety +5

      @@archana2355 , 38 உங்க அம்மா நேத்து Ni8 அவ sizeஆ என்ட சொன்னது, இதுல உனக்கு 2 நாய் like வேற போட்டுருக்கு , அப்போ உன் அம்மாக்கும் அந்த இரண்டு பேத்துக்கும் , linkஆ.

    • @kingraj8329
      @kingraj8329 Před 4 lety +5

      @@archana2355 ஏன்டா என் வாய கிளர, வார்த்தைய வாங்கி கொட்டிக்காத, by the way un amma யாருனு தெரியாது, so sry, கேவலம் ஒரு நடிகைக்காக நாம ஏன்டா அடிச்சுக்கனும்

    • @archana2355
      @archana2355 Před 4 lety +20

      @@kingraj8329 Nadigaiya irunthalum avanga ponnu thaan. Intha nakarikam kuda illama porantha una mari jandhu kita pesarathe thappu. Asingam pannama ponga.

  • @user-tq4tx2bm5e
    @user-tq4tx2bm5e Před 4 lety +1906

    இந்த interviewkku காத்துக்கிட்டு இருந்தவங்க like பண்ணுங்க

    • @ayishaansari8485
      @ayishaansari8485 Před 4 lety +17

      Aiiioooo ennala en kanna namba mudila vry cute pair km

    • @Vandugunathan
      @Vandugunathan Před 4 lety +9

      So cute

    • @krishkrishna9812
      @krishkrishna9812 Před 4 lety

      இதெல்லாம் ஒரு பொழைப்பா

    • @kingslykingsly8976
      @kingslykingsly8976 Před 4 lety

      Supper

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 Před 3 lety +3

      Hemanth's Politician friend wanted to sleep with Chitra at hotel. She refused it, so Hemanth and his politician friend using pillow killed her. She was trapped from both sides as Hemanth created a situation that she fought with her parents and took Hemanth's side. Next, he had an argument with her intentionally so that she stays in hotel instead of at his home. Finally, he allowed politician friend requisition to be with Chitra at hotel in midnight. His friend helped Hemanth financially and promised him to get big business contract for him. Hemanth used love as a tool to trap her to be with politican friend. Both and Hemanth and friend believe that she might tell the truth to media so they killed her with pillow and hanged her body to create suicide drama!- This is from employee from hotel. Help spread this information! #JusticeforChitra

  • @9721chithuk
    @9721chithuk Před 3 lety +61

    Like for kathir mullai.. it hurts.. because of Chitra’s loss.. cute pair.. writing, direction and acting everything works on them well.. they give a life for their character.. I missed kathir and mullai(chitra) pair..

  • @abiramik7151
    @abiramik7151 Před 4 lety +581

    நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்க்கிறதே உங்களுக்காக தான்..... இப்படியே இருங்க....

  • @ranisivakumar9767
    @ranisivakumar9767 Před 3 lety +85

    Km na kc than....we have lot of memories from u both, 507 episodes in ps, jodi, darling show, start music, enkitta mothathe ...etc.....that's enough for us km memories....

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq Před 4 lety +375

    குமரன் சிரிப்புடன் பேட்டி அளித்த து மிகவும் நன்றாக இருந்தது சித்ரா எப்பவுமே அருமை இப்படியே நல்ல நட்புடன் இருங்கள் வாழ்த்துக்கள்

  • @varungowda9950
    @varungowda9950 Před 3 lety +50

    OMG! How cute is chitra just awesome yaar.

  • @mithrarajan4289
    @mithrarajan4289 Před 3 lety +63

    2020 ஆரம்பத்துல KC சேந்து interview குடுத்ததால ரொம்ப lucky nu நினைச்சேன் ஆனா முடிவு எங்க சித்துவ கொண்டு போய்டுச்சு 😭😭😭😭😭😭😭😭😭 ஆயுசு இருக்குற வரை உன்ன மறக்க முடியாது சித்து கதிர்முல்லைனா நீங்க மட்டும்தான்

  • @pandisathiyanathan4815
    @pandisathiyanathan4815 Před 4 lety +527

    நீங்க ரொமான்ஸ் பண்றத பாத்தா எங்களுக்கே வெக்கம் வருது. சீரியல் மாதிரியே தெரியல. சூப்பரா இருக்கு. தினமும் இப்படியே ரொமான்ஸ் சீன் வைங்க. எப்படி பார்வையால் ரொமான்ஸ் பண்றதுன்னு உங்ககிட்ட தான் தெரிஞ்சிக்கனும். சூப்பரோ சூப்பர் கதிர் முல்லை👏

  • @saranyamohan9879
    @saranyamohan9879 Před 4 lety +102

    Sema, thank you chittu and Kumaran bro . வாழ்க வளமுடன். உங்கள் நட்பு மிக அழகு. இந்த comment nenga pathingana oru like podunga

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 3 lety +57

    So sad! Such a sweet girl. Rest in peace dear. 😭

  • @varshachooranolickal
    @varshachooranolickal Před 3 lety +45

    still can't believe she is gone will miss t this pair too much especially akka's acting

  • @sampathindira5724
    @sampathindira5724 Před 4 lety +153

    👌👌👌👌👌👌👌👌
    கதிர், முல்லை சேர்ந்து பேட்டி தந்தது சந்தோஷம்
    அதுவும் கலகலப்பான பேட்டி வேற, சூப்பரா இருந்தது .
    Thanks கதிர், முல்லை
    என்றுமே நாங்கள் K. M Fans 💕💏👍💝

  • @snekachandrasekaran4002
    @snekachandrasekaran4002 Před 3 lety +34

    1 year of KC (km) interview memoriessss..

  • @palanisindhu4775
    @palanisindhu4775 Před 4 lety +180

    இன்டர்வியூ எடுத்ததற்கு விகடன் சேனலுக்கு நன்றி கதிர் முள்ளை ரசிகை

  • @geethaanjali744
    @geethaanjali744 Před 3 lety +63

    RIP chithu.. u will be missed💔💔

  • @pavithraj1117
    @pavithraj1117 Před 4 lety +175

    We are waiting for this moment.always the most favorite pair Kumaran chithu as Kadhir mullai😍😍😍 congrats for the awards 😍 always be friends like this, keep it up..love you both🥰😍🤩

  • @geethasubbu9450
    @geethasubbu9450 Před 4 lety +469

    இதற்குதானே இவ்வளவு நாள் ஆசைபட்டோம் km❤

  • @shanthigovindasamy7262
    @shanthigovindasamy7262 Před 3 lety +51

    What a magical pair we miss

  • @sandasweet
    @sandasweet Před 3 lety +144

    Enime Intha pair ah pakka mudiyadhu😭😭 chithu😢😢

  • @ravikumarkalisetty2417
    @ravikumarkalisetty2417 Před 4 lety +136

    Kumaran chithra are natural actors

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 Před 4 lety +536

    குமரன் சித்ராவுக்கு இடையே நல்ல நட்பு ஒன்றின் விரிசல் சரி செய்யப் பட்டது மகிழ்ச்சி

  • @swethakamalakannan3171
    @swethakamalakannan3171 Před 4 lety +58

    ♥️one of the rare n realistic serial ever..... Kumaran 🤩

  • @sainivi3146
    @sainivi3146 Před 4 lety +42

    Yeppada ipdi Neenga rendu paerum friendly ah irukkurathu Paartha evlo santhoshama irukku.

    • @9986250583
      @9986250583 Před 4 lety +1

      ஏன் இதுக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேருக்கு நடுவுல எதாச்சும் பிரச்சனை இருந்ததா ?

  • @poovendranganesh6495
    @poovendranganesh6495 Před 4 lety +384

    கதிர் முல்லை உங்களுக்காகதான் இந்த பாண்டியன் ஸ்டோர் பாக்கிறேன் இது தான் உண்மை இந்த ஜோடியே இப்படியே சந்தோசமாக கொண்டு போங்க Director sir pls

  • @naganagarajan7748
    @naganagarajan7748 Před 4 lety +188

    Semma happy 😃😃😃😃 1 வருஷமா எதிர்பாத்தது இப்ப நடந்துருக்கு தெய்வமே ஒரு பெரிய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-yo5yc
    @KarthikKarthik-yo5yc Před 4 lety +18

    Pandiyan Stores - Chithu resembles same like Nandhini - Nithyaram 😘 ❤️

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 Před 3 lety +24

    Seeing this video again today on 28.12.20. Really you two were wonderful pair. It's very hard for Kathir to act with a new comer. How is it possible for Kathir to forget Mullai.. Miss you lot dear

    • @shakespearelincoln2503
      @shakespearelincoln2503 Před 3 lety +4

      He didn't forget. It isnot possible.
      That's why he is not being able to express his normal Old acting.

    • @merinsarahjose
      @merinsarahjose Před 2 lety +3

      @@shakespearelincoln2503 true old kathir also long gone along with chithu mullai

  • @harini___584
    @harini___584 Před 4 lety +32

    Semma happy....video mudira varaikum full smile mattum than........big big fan of kathirmullai.....kumaran Anna dance😍😍💯recent tym la romba admire aana person.....epothum happy ah irunga...

  • @saikrishnapriya4141
    @saikrishnapriya4141 Před 4 lety +109

    Chithu... Hardwork paid off... Keep shining girl

  • @aneelambal463
    @aneelambal463 Před 3 lety +75

    சித்ரா ரியல் ஹீரோ ஹேம்நாத்தை விட ரீல் ஜோடியான சித்ரா,குமரன் ஜோடியைத்தான் மக்கள் அதிகம் விரும்பினார்கள்.இந்த ஜோடியின் நினைவுகளே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து நிலைத்திருக்க வேண்டும் என நினைத்து இறந்துவிட்டார் போல. ஐ லவ் சித்ரா.

  • @sridevigopal2462
    @sridevigopal2462 Před 3 lety +11

    Same day last year you both gave km fans a excellent happiness n entertainment...today I miss u chithu....pona pongal endha alavu sandhosham thandheengalo andha alavu varuththa thru veenam nu expect pannala...

  • @bejawadanagasatyanarayana3939

    Lovly pair kathir mullai..i'm soo happy to see this

  • @harini4170
    @harini4170 Před 4 lety +66

    Idhuku dhana wait pannom....😻😻😻.....Semma interview 👍 What an understanding between them 💓💓....Seekrama part 2 podunga 🙏🙏🙏🙏

  • @merinsarahjose
    @merinsarahjose Před 2 lety +13

    Missing this magical couple.🥺❤️.The eternal couple who proved intimate scenes are not needed to create chemistry kumaran chitra kc

  • @smisha123
    @smisha123 Před 2 lety +10

    When he is talking in the frame slowly our eyes will lock with ChittuVJ ♥️♥️♥️.. very beautiful in the interview. Whenever they come together their dresses are also matching.. ❤️

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před 4 lety +140

    When it take.irs now very happy to see together..u know "where there is a will there is a way ".there will be the permanent friends but never there is a permanent enemy...plz be like this always our hearts is full of joy..thousands of stars showering....yes..CONGRATS to both I voted to both

  • @savithrivenkataraman6397
    @savithrivenkataraman6397 Před 4 lety +642

    செம்ம km இப்போ தான் ரொம்ப நல்லா இருக்கு இனிமேல் km fans கையில் பிடிக்கவே முடியாது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @MadhuMadhu-hi9ti
    @MadhuMadhu-hi9ti Před 3 lety +11

    Magical pair close to ur heart... Bt we miss u lot chitu and both together.. 😢

  • @thinusa9701
    @thinusa9701 Před 3 lety +46

    நீ எப்போது மீண்டும் வருவாய் மகளே ....ஏன் இந்த துயரம் ..எமக்கு ...ஆத்மாக வந்து என்னுடன் பேச மாட்டீர்களா....

  • @nasreenmohamedsirajudeen8490

    My eyes could not believe it😍😍

  • @kovendan1000
    @kovendan1000 Před 4 lety +173

    KATHIR MULLAI...😍😍😍 Best Pair in Vijay TV serials😍😍💜❤💜😍😍

  • @pravinpravin9650
    @pravinpravin9650 Před 4 lety +107

    Kathir Mullaiyin kadhalum
    Kumaran Chitravin Natpum
    Inithe thodara en vaalthukkal 💞💞💞💞

    • @vjchithuuyir3447
      @vjchithuuyir3447 Před 3 lety

      Ennodeyum vaazhthkal

    • @NathiyaNsk
      @NathiyaNsk Před 3 lety +3

      Avale valama poita....stupit chithra...lovely girl.misssssss u mullai

  • @hardworkwillmakeanything
    @hardworkwillmakeanything Před 3 lety +56

    Oh my God.shocking news mam. RIP CHITRA MAM...

  • @brindhasivakumar9133
    @brindhasivakumar9133 Před 4 lety +366

    Really a pongal gift for KM FANS..

    • @jackfb9617
      @jackfb9617 Před 4 lety +5

      Brindha Sivakumar pongal gift aaa??? Yenda idhu vara vara idhalam gift aaaa

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 Před 4 lety +2

      Konjam over ta

  • @oviyayamini140
    @oviyayamini140 Před 4 lety +105

    Most cutest couple after senthil sreeja in vijay tv😍😍😍

  • @kokilasankar4063
    @kokilasankar4063 Před 4 lety +37

    19:00 vera level 😍😍...so cute you both...ethana pair vanthalum u have a special place in all our hearts😍😍😍😙😙❤❤❤

  • @aksenthil5104
    @aksenthil5104 Před 4 lety +34

    Km fans was great 😎😎ivanga rendu perayum sethuvachitanga😍😍

  • @durgad9278
    @durgad9278 Před 4 lety +102

    Km super Best pair award 2020 awaiting

  • @yugancyvasanthan6300
    @yugancyvasanthan6300 Před 4 lety +30

    Very nice interview.....intha interview parkum pothu kathir mullai character ah ungalukku evlo piduchchurukunnu theriuthu.....keep going...ithe pola eppothum santhosama irukka valthukkal.

  • @riavshu9777
    @riavshu9777 Před 4 lety +22

    Appa!!!! Finally this couple really very good to see both of them union back. Superb 👌 . Pandian Stores really good to watched.

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq Před 4 lety +59

    20 நிமிஷம் போனதே தெரியல...Full of positive vibes...Both are cute

  • @PradeepKumar-sz6vj
    @PradeepKumar-sz6vj Před 4 lety +205

    இதற்கு தானே ஆசைபாட்டம் குமர.......
    Love U bro.....& mullai.....

  • @stephygeorgestephgeorge9792

    Ayyooooo nanga ethir partthathu vanthuddu kathir anna Semma mullai super

  • @priyankapriya7270
    @priyankapriya7270 Před 4 lety +23

    Semma my chellakutties kumaran chithu forever ❤️❤️❤️❤️❤️

  • @vsiva-xt3ut
    @vsiva-xt3ut Před 3 lety +15

    Super interview semma k.m onapakurathu. Really really miss you magical pair k.m

  • @abinaya4915
    @abinaya4915 Před 4 lety +176

    Idhu than yesterday chithu akka sonna surprise ah😍😍😍

  • @anandsrimurganthunai233
    @anandsrimurganthunai233 Před 4 lety +449

    Kathri mullai pedikum solra ellarum like panuga pls

  • @ardhrasajeev
    @ardhrasajeev Před 3 lety +117

    ivide malayali undo??

  • @vaijeyanthijeyanthi5537
    @vaijeyanthijeyanthi5537 Před 4 lety +30

    Part 2,Part 3,Part 4 kuda upload pannunga nanga pappom.semma happy pa😍😍😍😍😍🥰🥰🥰🥰

  • @shinesharmila
    @shinesharmila Před 4 lety +61

    Nambave mudiyala,,,,, ayyo kadavule,,,,evlo naal expectation idhu,,,,,thank u so much cinema vikatan,,,,,,,semmmayo ,,,, feel soooooooo happy beyond words

  • @tamilarashitamilarashi7308
    @tamilarashitamilarashi7308 Před 4 lety +42

    Yennala nampave mudiyala pa...sema 😍😍😍interview😍😍😍

  • @suganthiv5618
    @suganthiv5618 Před 4 lety +71

    Lovely interview by an adorable couple. We have been waiting for this moment for so long, but audio quality was very poor. Where is the dance for vennilave song in the end?? Eitherway, this pair have all good hopes to win this year's onscreen best pair award. Who all agree..

  • @megalaramasamy2490
    @megalaramasamy2490 Před 4 lety +102

    True friends 👫 never ends. It’s true

  • @arumugamdevi4673
    @arumugamdevi4673 Před 4 lety +71

    Finally the most waited moment happened...sema .👌👌..nyc kathir & mullai👌👌..waiting fr more interview...like ds

  • @krithikninu7458
    @krithikninu7458 Před 4 lety +58

    This is the first comment section I saw fully positive comments

  • @surenderRaj147
    @surenderRaj147 Před 4 lety +74

    Good to see Kathir and Mullai together.. Pandian Stores is nothing without KM

  • @thushmika4098
    @thushmika4098 Před 3 lety +28

    உங்களுக்காகத்தான் சீரியல் பார்க்கிற இனி நான் எப்படி உங்கள பார்ப்பன்

  • @bakyaprabhu2507
    @bakyaprabhu2507 Před 4 lety +57

    Semmmma Jodi......kathir mullai.... I love you kathir mullai....

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 4 lety +71

    Both are good actors and good persons

  • @Abirami29
    @Abirami29 Před 4 lety +38

    kathir mullai my favourite onscreen pair❤️The pair which exceled in eye talk. Their eyetalk with KM BGM is always bestest scene whenever there is eyelock scene both complement each other and delivers best!! And their act of eye talk in this interview is superb ❤️👌

  • @tamilselvi9784
    @tamilselvi9784 Před 4 lety +77

    Avanga interview ah na watch pannathavida friends unga comments ah full ah pathen friends ur comments are so positive nothing negative comments sema

  • @uchihaobito9412
    @uchihaobito9412 Před 4 lety +45

    Wow, wow, superb km with KC fans ellorudaya asaium niravetheeteenga, Thank you thank you so much

  • @abinaya4915
    @abinaya4915 Před 4 lety +43

    Semma interview 😍😍😍😍waiting for part two 😀😀😀sekiram potunga pa next part ta.....😎😎

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Před 4 lety +25

    We are waiting for this moment thank you so much Kumaran Cithu and vikadan

  • @saranya438
    @saranya438 Před 3 lety +5

    Nan ippa lam
    Pandaiyan store
    Parpathu illa
    Chitra miss 😭💃 you💜💜❤️❤️

  • @priyadharshinicool6986
    @priyadharshinicool6986 Před 4 lety +107

    Wow, I guess that is no any negative comments here !!! They stole fans heart!

  • @aami9889
    @aami9889 Před 4 lety +30

    KM nd KC fans happy... made for each other KM.. love u both..

  • @vignesh4786
    @vignesh4786 Před 2 lety +4

    Pongal athuma recommendation my fav pair kathir & mullai. Happy Pongal chithu akka ❣️😢. Can't express the feeling of 2022 Pongal time to see. Live ah chithu irukra mari feel uh

  • @Geethaisamazing
    @Geethaisamazing Před 2 lety +7

    K and C both expressions are so cute and beautiful 💕

  • @kasthurithangam5204
    @kasthurithangam5204 Před 4 lety +31

    Chithuukaaaa 😻😍💓💛💛💛 kumaran annaa💓💛💓

  • @kmsrinivasan4972
    @kmsrinivasan4972 Před 4 lety +14

    Ppaaah,Enna cute uh,indha interview Ku dhane ivlo naal wait pannom. First time ivlo happy ya cute Aana interview paakuren😍😘🥰

  • @manogaranmanogaran1421
    @manogaranmanogaran1421 Před 3 lety +6

    நீ இறந்து பொய்யா இருக்க கூடாதா தங்கம்? I'm from Sri Lanka now Im in KSA எனக்கு 38 வயது ஆகுது நான் நிரைய கஷ்டங்கள் அவமானங்கள் தோல்விகள் எல்லாம் நிரைய பாத்துருக்கே ஆனால் அப்போதெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் வளமைக்கு வந்து விடுவேன்.ஆனால் உன் விசயத்தில் மட்டும் என்னால் மீண்டு வர முடியலவில்லை நான் உன்னை நினைத்தாலே என் கண்களில் நீர் வழிகிறது... I love you ma...

  • @sudhasrinivas1959
    @sudhasrinivas1959 Před 3 lety +18

    Watching this again and again especially for the awesome eyelock moment from 19th minute ❤️

  • @durgasanjay1335
    @durgasanjay1335 Před 4 lety +42

    Finally interview with kathir mullai Sooooooo happy 😁😁😁😁😁😁

  • @kgssathish
    @kgssathish Před 4 lety +83

    Sema pa intha issues ku Ellam answer pannitanga.... super Kathie mullai.

  • @sreedevibharath7679
    @sreedevibharath7679 Před 4 lety +34

    ahh.. dhool.. cute costume. kumaran chithra wonderful jodi. yarellam enna enna nerthikadan vendi irukkengalo. finally it happened.

  • @ravikavir5638
    @ravikavir5638 Před 4 lety +54

    Super I love kumaran mullai 💞💞💞💞💞😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💗💗💗💗💗💗💓💓💓💞💞💖💖💖💖💞💞💓💓💓💓💗💗