முல்லை & கதிர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - Kathir Interview | Vijay TV Pandian Stores |Cineulagam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • முல்லை & கதிர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி | Vijay TV Pandian Stores Kathir Interview |Cineulagam
    #PandianStores #VijayTv #Kathir #Mullai #Chithra #KathirMullai #PandianStoresKumaran
    #CineulagamCinemaNews #tamilcinemanews #tamilnews #tamillatestnews #kollywoodnews #tamilcinemalatestnews #tamilmovies #tamilactress #cinemanews #tamilcinema #tamilcinemareview, #latesttamilcinema #todaytamilcinemanews #tamilcinemanewslatest #latesttamilcinemanews #cinemanewstamil #latestcinemanews #tamilcomedy
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb

Komentáře • 766

  • @Cineulagam
    @Cineulagam  Před 4 lety +29

    For more such videos subscribe to the link bit.ly/2KKqDsO We will work harder to generate better content. Thank you for your support.

    • @nishajegan8083
      @nishajegan8083 Před 4 lety +6

      Thank you cineulagam
      Nenga mattum than avunga sandaya mudikira myathiri interview eduthirukinga and
      Big thanks enga kumaran annava interview panninathukku

    • @nissikarunyaable
      @nissikarunyaable Před 4 lety +2

      Just one thing to say.. D interview is good... And d questions were Upto d point.. No overdoing.. Well done👏👏 Felt, it was too much of English.. Since it's a Tamil channel, and u have many Tamil viewers.. It could have been better, if d questions were asked in Tamil.. Since, both of them can speak good Tamil.. No hard feelings.. Just an opinion.. Never felt that before when shobana interviewed PS team. 🙂🙂

    • @packiam8638
      @packiam8638 Před 4 lety +1

      Anna ungala romba pidikum.neega eppavumay nermaiyavey eruka . good character.

    • @shas4813
      @shas4813 Před 4 lety +3

      tq cineulagam for this clearance for the rumor spreading people....its like a slap for them

    • @gokulraja4729
      @gokulraja4729 Před 4 lety +2

      Video thappa release pannitu ipo ena mayiruku intha interview... Ivanunku avan wife a Mullai character ku kondu varanum athn ipdi panninaan ipo apdiye nallavan maari scene

  • @sweetysweety9893
    @sweetysweety9893 Před 4 lety +787

    Kumaran chitra off screen pesuna ena pesala na ena everybody have their personal life.. on-screen la best ah nadikrangala avlotha vidunga pa avara pavam😭

  • @akilanrevathi2196
    @akilanrevathi2196 Před 4 lety +97

    Geniune i loveyou both kathir and mullai ❤❤❤😍😍😍😍

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    குமரன் நடிப்பை ரசிப்பதில் நானும் ஒரு ரசிகை💕😀😃

    • @NCQueen_Editz
      @NCQueen_Editz Před 4 lety +11

      கண்ணாள் காண்பதும்
      பொய் காதால் கேட்பதும்
      பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க..... 😍😍😍

    • @வாழ்கவளமுடன்_வாழ்க
      @வாழ்கவளமுடன்_வாழ்க Před 4 lety +4

      @@NCQueen_Editz .. விளக்கம் கொடுங்கள் நீங்கள் நேரில் பார்த்தீர்களா'??

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Před 4 lety +2

      @@வாழ்கவளமுடன்_வாழ்க 😂😂😂😂He is blabbering something

    • @வாழ்கவளமுடன்_வாழ்க
      @வாழ்கவளமுடன்_வாழ்க Před 4 lety +11

      @@cosmicwitch720 .. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் செஞ்சா தெரிஞ்சா பேசாம இருக்கிங்க ...அப்படி என்ன பெரிய குற்றம் செஞ்சிட்டாரு

    • @வாழ்கவளமுடன்_வாழ்க
      @வாழ்கவளமுடன்_வாழ்க Před 4 lety +13

      @@cosmicwitch720 .. பொண்ணுங்க கைய பிடித்து இழுத்தாரா அடுத்தவங்க வாழ்க்கையை கெடுத்தாரா. யாரையாச்சும் ஏமாத்திட்டாரா என்ன என்று சொல்லுங்கள் எனக்கு புரியவில்லை என்ன நடந்தது

  • @mukeshmanga9148
    @mukeshmanga9148 Před 3 lety +29

    Miss u mullai😭😭😭

  • @munishvari6335
    @munishvari6335 Před 4 lety +177

    கதிர் முல்லை உங்கள் நடிப்பு ரெம்ப ரெம்ப பிடிக்கும் 🙌🙌🙌💑💑❤👍👍👌👌👌💐💐💐🌷

  • @Maaran_Kumaram_Army
    @Maaran_Kumaram_Army Před 4 lety +61

    Cleared EVERYTHING 💙 The Way the Questions Has Been Asked is too Good! Thank You @cineulagam for this!

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 Před 3 lety +3

    Kathir mullai Expression sema. sema

  • @pradeepv5687
    @pradeepv5687 Před 4 lety +17

    Wooooow appo ChithuKumaran kku innoru duet performance varapokithu........ithu thaan enakku happy news❤️😘❤️😘❤️😘❤️😘❤️

  • @pavithraj1117
    @pavithraj1117 Před 4 lety +208

    Very nice interview, nowadays they don't like the person who's expressing their own thoughts and feelings,be yourself Kumaran,we I'll support you always.🤩😍 Love your acting.

  • @mageshcharles6225
    @mageshcharles6225 Před 4 lety +85

    எனக்கு ஈரமான ரோஜாவே சீரியல் சில நாட்களே வந்திங்க அப்பவே புடிக்கும் உங்கள,😍😍 அப்புறம் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல பார்த்தேன் ஜாலியா இருக்கு

  • @ramnathv3b655
    @ramnathv3b655 Před 4 lety +20

    If you didn't win award don't worry your won all fans heart kamaran this is a biggest award for both 💐😉

  • @smadhumitha1163
    @smadhumitha1163 Před 3 lety +4

    Kathirrrrr 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @vanmathid6552
    @vanmathid6552 Před 4 lety +21

    Chithu I love u

  • @sudhaj7688
    @sudhaj7688 Před 4 lety +15

    Love u both..kumaran Anna wish you all success in your life...I lv ur way of live..we are always give great support for U..definitely u will achieve great thing..sometimes silence is the best response at some situation.ur proved it..keep rocking km..we are waiting for km vera level performance...keep rocking km...

  • @jithukeeper2900
    @jithukeeper2900 Před 4 lety +6

    Kathir mullai super couple don't fight pls I love you so much both 😍❤️❤️❤️

  • @anithablacky6255
    @anithablacky6255 Před 4 lety +8

    Super interview...... Chellakuty kumaran u r great always.......... 💕💕💕💕💕.

  • @PriyaPriya-wx3hk
    @PriyaPriya-wx3hk Před 4 lety +72

    Geniune answer kumaran 👏👏👏 we are always with you 😍😍😍

  • @ponbagavathim5774
    @ponbagavathim5774 Před 4 lety +9

    Kumaran @ mara I like u very much 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍😍

  • @TamilSelvi-co3lg
    @TamilSelvi-co3lg Před 4 lety +10

    kumaranthangaraj open type person.realy super. hpy life dr😍💖💖💖💖💖💖💖💖

  • @sindhupillai1025
    @sindhupillai1025 Před 4 lety +58

    Kumaran you are a genuine person, very good actor .I like you so much brother. God bless you

  • @priyasankaran7047
    @priyasankaran7047 Před 4 lety +105

    Real gentlemen... The perfect & geniune answers.. Love u so much my Hero..

  • @luxanaradhakrishnan6052
    @luxanaradhakrishnan6052 Před 4 lety +54

    Kathir, mullai super Jodi 😃💌

  • @thasnimthasnim1895
    @thasnimthasnim1895 Před 4 lety +8

    Go on your own way...
    But kathir and mullai most cutest pair.....
    Both acting and smile avloooo cute

  • @rshenbagam5934
    @rshenbagam5934 Před 3 lety +5

    En anna acting yeppaum vera level anna ❤️❤️❤️❤️

  • @durgad9278
    @durgad9278 Před 4 lety +16

    Super kathir

  • @sandhya.s4970
    @sandhya.s4970 Před 3 lety +3

    Love you Kathir Mullai Kumaran Annan❤Chithra Akka

  • @chitrakitchen6553
    @chitrakitchen6553 Před 4 lety +4

    U acting super kumaren & chithra Jodi is nice unga rendu real pair ah rompa pitikum good job welldone

  • @justlikethat4426
    @justlikethat4426 Před 4 lety +65

    (1) கேள்வி: குமரனுக்கும் சித்ராவுக்கும் என்ன பிரச்சனை?
    பதில்: அது நமக்கு தேவையில்லாத வேலை. அது அவர்களின் நண்பர்களுக்கு உண்டான பிரச்சனை. அது அவர்களே சரி பண்ணிட்டாங்க. அவங்க எப்பவும் நண்பர்களாத்தான் இருக்குக்காங்க.
    (2) கேள்வி: குமரன் ஏன் சித்ராவோட dance ஆடல?
    பதில்: அது அவரவர்களின் விருப்பம். சித்ராவும் மற்றவர்களுடன் (baskar, venkat, andrews and prajin) dance ஆடிருக்காங்க (baskar- south africa turban, venkat - mr mrs chinathirai, prajin - enkitta mothathe semi final and andrews - vijaytv award 2019 function).
    குமரனும் அவங்களோட friend's வோட dance ஆடி இருக்காங்க. நாம உண்மை என்னனு தெரியாம தேவை இல்லாமல் பேசிகிட்டு இருக்கோம். அது அவரவர்களின் விருப்பம்.
    (3) கேள்வி: ஏன் youtube channels and மீடியா எல்லாம் இதை பத்தி இவ்லோ பேசுறாங்க?
    பதில்: கொஞ்சம் யோசிச்சு பாத்தா தெரியும், pandianstores serial TRB la Top la இருக்கு. அதை down பண்ணனும் தான் இதே வேலையா இருக்காங்க. நாம ஏன் இன்னும் முட்டாளா இருக்கோம்.
    (4) கேள்வி: இங்கு ஏன் மத்தவங்கள இவ்வளவு திட்டுறீங்க?
    பதில்: நீங்கள் இவ்வளவு திட்டுறதனால நீங்க தான் சரின்னு நினைக்கவேணாம், வெளிப்படுவது என்னவோ நம்மளுடைய அறியாமை குணம் தான்.
    பொறுமையாக இருக்குறது அவர்களின் பெருந்தன்மை.
    நாமலும் படிச்சவங்கதான தானே? நமக்கு ஏன் இந்த பொறுமை இல்லை.
    (5) கேள்வி: நாம இங்கு மத்தவங்கள திட்டுறதனால யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?
    பதில்: "youtube channel & media" தான் நன்மை. தீமைன்னு பாத்தா, pandianstores serial (TRB rating) தான் அதிகமாக பாதிக்கும். (புரிந்து கொண்டால் சரி).
    (6) கேள்வி: அவங்க ஏன் அப்படி பண்ணாக? இவங்க ஏன் இப்படி பண்ணாக?
    பதில்: பொறுமையாக இருந்தால் எக்காலத்துக்கும் விடை கிடைக்கும். எல்லாம் சரியான நடக்கும். நமக்குத்தான் அந்த பொறுமையே இல்லையே.
    (7) கேள்வி: நாம ஏன் இவ்வளவு time waste பண்ணிட்டு இருக்கோணும்?
    பதில்: அவங்கள pandianstores serial - onscreen pair மட்டும் பாருங்க. அவங்க onscreen la தான் நடிக்கிறாங்க. அவங்க personal life நமக்கு எதுக்கு, வேண்டாத வேலை.
    (8) நம்ம நாட்டுல எவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் இருக்கு, அதை விட்டுட்டு நாமதான் time waste பண்ணிட்டு இருக்கோம். அவங்க அவங்களோட வாழ்க்கையில் முன்னேறிக்கிட்டு இருக்காங்க. நாம இதே மாதிரியே அடுத்து வரவங்களும் திட்டிகிட்டு இருப்போம்.
    (9) உங்களோட favorite actress or actor நல்லா இருக்கணுமுனா இதை இதோட விட்டுட்டு நாம நம்ம வேலைய பாப்போம். நம்மளோட நேரத்தை சரியான விதத்துல செலவிடலாம்!!!!
    (10) நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதான்னு தெரியல, புரிந்து கொண்டால் எல்லோருக்கும் நன்மை!!!!
    வாய்மையே வெல்லும்!!!!
    எனக்கு தோன்றதை சொல்லிட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.🙏🙏🙏🙏🙏🙏

    • @seyedaajura6493
      @seyedaajura6493 Před 4 lety +5

      Epdinga ivlo porumaiya type panenga that too for this silly issue..juz watch n njoy ...this guys are fooling us ...

    • @jebaseeli6136
      @jebaseeli6136 Před 4 lety +1

      Correct aa solli irukinga..

    • @barathipalanisamy6086
      @barathipalanisamy6086 Před 4 lety +1

      Very true...fan should know to differentiate real n reel pairs... Pls be matured guys...they r doing their job...job n life different...kumara n chitra understood that very well... thumbs up guys...wish more success in your life

    • @visaalakshiselvaraj5572
      @visaalakshiselvaraj5572 Před 4 lety

      Vera level👌👌 semaya sonnenga...valid points...vikatan ku ps trp than issue...anyway ended in a positive way..

    • @sulochananvk1778
      @sulochananvk1778 Před 2 lety +1

      Total vaste chitra poittanga

  • @AnandR-ep3tw
    @AnandR-ep3tw Před 4 lety +15

    I love u mullai Kathir 😍😍😍😍😍

  • @thamiltelecom9520
    @thamiltelecom9520 Před 4 lety +11

    Kathir super..

  • @esakkidurgae2929
    @esakkidurgae2929 Před 3 lety +4

    I love kathir🥰🥰🥰

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 Před 4 lety +121

    ஒருவன் முட்டி மோதி தன் குறிக்கோளை நோக்கி செல்லும் போது தேவையற்ர பேச்சுக்கள் வதந்திகள் ஏன்??? எதற்க்கு???
    குமரன், சித்திரா நல்லநடிகர்ள், நலல கலைஞர்கள், நல்ல நண்பர்கள் அவர்களை அவர்கள் வழியில் வாழவிடுங்கள்
    குமரன் சித்திரா உங்கள் நடிப்பு எங்களுக்கு பிடிக்கும்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் பான்ஸ் 😍😍😍😍😍😍😍 😍😍😍😍

  • @karuppasamy4879
    @karuppasamy4879 Před 4 lety +10

    Kumaran I love you 🌹🌹🌹🌹🌹♥️

  • @NCQueen_Editz
    @NCQueen_Editz Před 4 lety +292

    கண்ணாள் கான்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க.... 😎

    • @justlikethat4426
      @justlikethat4426 Před 4 lety +6

      நீங்க சொன்னது சரியே. குமரன் எல்லா புரளிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வெச்சிட்டாரு. CZcams-ம் instagram-ம் news-ம் புதுசு புதுசா கதை எழுதுறாங்க.
      புரளி வேகமாக பரவும், உண்மை மெதுவாகத்தான் தெரியவரும்.
      கதிர் & முல்லை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி. வாழு! வாழவிடு!!!

    • @ganeshamoorthy3088
      @ganeshamoorthy3088 Před 4 lety +3

      Corrrectttttt

  • @pathmanaji9702
    @pathmanaji9702 Před 4 lety +21

    Love you kumaran ! Love your style, smile, acting, dance, soul... everything....

  • @shalinic5099
    @shalinic5099 Před 4 lety +7

    Kumaran love u so much keep it up 😘😘😘😘😘

  • @dhivi1711
    @dhivi1711 Před 4 lety +85

    He s very clear on his way.. Don't disturb their privacy.

  • @rameshramesh6645
    @rameshramesh6645 Před 4 lety +13

    Kathir mullai fans ooooooooooo podunga oooo super lovely seens

  • @amuthasupramaniam3552
    @amuthasupramaniam3552 Před 4 lety +13

    Wah..💯 clear n perfect answer from kumaran..💃🕺

  • @rajapandi920
    @rajapandi920 Před 4 lety +4

    ௧திர். சூப்பர் பதில்
    👌

  • @DT-og7hs
    @DT-og7hs Před 4 lety +236

    மக்களே! அவர்களை அவரவர் குடும்பத்தினருடன் வாழ விடுங்கள். நடிப்பு அவர்களின் தொழில். நீங்கள் உங்கள் மனைவியோடு விருது வாங்கவேண்டும். நாடகத்தில் நடிக்கும் கணவனோடு அல்லது மனைவியோடு வெளிநிகழ்வுகளில் கலந்து கொள்ளத்தேவையில்லை. இதனால் தான் தப்பான உறவுகள் உருவாகிறது. ஏன் இப்படி மக்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அவர்களது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

  • @sekarbujji650
    @sekarbujji650 Před 4 lety +28

    Kumaran very disciplined person ....Very good heart of you kumaran.... Don't feel

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 4 lety +20

    how genuinely he answered and openly spoke about it both chithu and kumaran are very sweet and genuine person....let us enjoy them as kathir and mullai

    • @shinosukenohara7518
      @shinosukenohara7518 Před 4 lety +4

      Neegalum nambitigala bro ivaru chithu va thappa pesi oru video potare yen athu pathi entha question number kekala konjam yosigga bro

    • @achu1006
      @achu1006 Před 4 lety +1

      @@shinosukenohara7518 yenga ungalukk enna than prachanai?? Problem kelapi vidarathulaye irukingale...avlo time iruka enna unga kaila?
      Ungala Mari 4 per iruntha nala than intha china issue ivalo perisa achu

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Před 4 lety +1

      @@shinosukenohara7518 I agree but we want them to be good friends with chithu.....and they both sorted it out and are happy that's what as KM fans and KC fan I wanted now we can see both of them offscreen and enjoy this cute pair

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 Před 4 lety +10

    😍😍😍😍I feel the same....all r human beings... super .,

  • @gnanasundari9226
    @gnanasundari9226 Před 4 lety +11

    So sweet of you Kumaran... Respecting others feelings...

  • @jeyakavi8424
    @jeyakavi8424 Před 4 lety +64

    Intha ullagame ipdi than .....yara epdi sonna keela thallalam nu than irukum....bt ungala pathi ungalukum therium....ungala purinchavangalukum therium....be happy....achieve ur dream....

  • @rajsivasiva6912
    @rajsivasiva6912 Před 4 lety +48

    நாங்க பண்ணது தப்புதான் இல்லன்னு சொல்லல... ஆனா மத்த சீரியல் ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் ஆஃப் சிகீரின்ல ஒண்ணா சந்தோசமா இருக்கும்போது.. நம்ம ரசிச்சு ரசிச்சு பாக்குற கே.ம் மட்டும் எதுக்காக பேசாம இருக்காங்கன்ற ஏக்கம் தான் எங்கள அந்த எக்ஸ்ட்ரீம் அளவுக்கு கொண்டு போயிட்டு ப்ரோ.. ஷாரி ப்ரோ... உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ... உங்க ரெண்டு பேருக்காகவும் நாங்க டெய்லி கடவுள் கிட்ட வேண்டிப்போம்.. நீங்க சீக்கிரம் நண்பர்களாக சேரனும் சந்தோசமா இருக்கணும் என்று வேண்டிப்போம்... அது இப்போ நடந்துடுச்சி... ரொம்ப.... ரொம்ப... சந்தோசம்... இனி உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறோம்.... உங்க ரெண்டு பேருக்கும் இந்த 2020 நல்லா அமையனும்.... நிறைய அவார்ட் வாங்கணும்.... வெள்ளித்திரையிலும் ஜெக ஜோதியாய் மின்னணும்..... வாழ்த்துக்கள் ப்ரோ... எப்பவும் சிரிச்சிட்டு சந்தோசமா இருங்க... அதான் எங்களுக்கு சந்தோசம்... 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰நாங்க உங்க ரெண்டு பேரையும் ஆன்சிகீரின்ல ஒண்ணா பாக்கும்போது எங்க கஷ்டத்த மறந்துட்றோம்... இப்படி வேற எந்த ஜோடிய பாத்தலா இந்த பீல் கிடைக்கிறது இல்லை... உங்கள பாத்தா மட்டும் தான் அப்படி தோணுது... அது எதுக்குன்னும் தெரியல ப்ரோ.... 🤗🤗🤗🤗🤗🤗

  • @jebaseeli6136
    @jebaseeli6136 Před 4 lety +6

    Love you kumaran Anna.

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Před 4 lety +12

    புரளி பேசாமல் நமக்காக அவங் நடிகர்களாக நடிப்பதை பாராட்டுங்கள் குமரன் வாழ்க

  • @entertainmentkabaap7064
    @entertainmentkabaap7064 Před 4 lety +78

    Good that you covered all your negatives but I have my own doubts
    1. You said that mullai don't want to dance with you coz you are married but in this you said we both are practiced.. How is it possible if practice is unmayina that video is poi or else this is poi..
    2. You said you didn't read those comments but after some negativity around you then only you put a status that channel wants to dance you with ur wife
    3. You said you don't know about whether you win or loose the award but when you went there then only you know about you win or loose.. But you rejected.. Why you asked your producer about pair award its not the serial award
    4. You said you watched Chitra interview and thought that she did not have anything in her mind but why you put that video after her interview is released.. You are trying to put a blame on her but it backfired with lot of negative comments.. Then only you delete that video because that is your channel..
    Bro don't try to be good with coverings be good with genuinity..
    I saw that genuinity in Chitra after her offscreen attitude I like her a lot..

    • @sreedevibharath7679
      @sreedevibharath7679 Před 4 lety +1

      your questions makkalai sindhikka vaikum. everything makes sense. but remember he also told in vijay awards they gave a performance as per the channel request. adhe madiri awardla they were in 3rd place only. bcos they added after 4 days. ipdee ellarum james bond velai patha avar serial vittutu poida poraru... ponadellam pogattum. chithu is genuine . marappadum manippadum nallavargaluku adayalam. he did a big mistake by putting that video where he vented out his anger. adha avare correctum pannitar.. next award ivanga vaanganum. so adukku supportivea fans iruppom.

    • @priyankasampathkumar3486
      @priyankasampathkumar3486 Před 4 lety +1

      Ivalo question keakurigala even i too like Chitra but avagaloda personal space ha question keaka yaru rights kudutha.. they r actors acting la questions keakalam athu vtu nega ona dance adanum photo adukanum interview kudukanum nu sola we don’t have rights that’s there personal opinion ealam keatutu avagala yea judge pananum... incase unga frnds kula sanda vanthu unknown person ungala judge pana how u will feel .. they r hardworking struggling to get fame athu chumma oru silly visayathukaga even nama destroy panrega ... next Sanjeev Alya manasa aganuma... leave space for them let them have peace in their personal space ...

    • @kalyanim7495
      @kalyanim7495 Před 4 lety

      Correct questions!!!

  • @rubanranchi8523
    @rubanranchi8523 Před 4 lety +9

    Thank you kumaran anna unkala parththathu rompa happy

  • @rbcreacygaming1858
    @rbcreacygaming1858 Před 3 lety +3

    Love u kathir and kumaran

  • @shajilshajil2941
    @shajilshajil2941 Před 3 lety +7

    What a genuine character

  • @jainafjainaf1308
    @jainafjainaf1308 Před 4 lety +15

    Anna soooo sweet ❤️ ❤️ I like u so much kumaran anna 🤗🤗🤗🤗🔥🔥🔥🔥🔥nice interview pa tq ❤️ ❤️ all the best bro 👍🖤🖤 😊 😍😍

  • @abiasai1745
    @abiasai1745 Před 4 lety +62

    Hiiiii Kumaran Anna🙋🏻 like u sooooooo much Anna💯💖💖💖

  • @sathyalk9772
    @sathyalk9772 Před 4 lety +9

    Indha varusham best Jodi award adichi thookurom!

  • @asiyaasiya2401
    @asiyaasiya2401 Před 4 lety +9

    Semma genuine answer kathir thanks

  • @nishajegan8083
    @nishajegan8083 Před 4 lety +15

    Thank you sis shobana
    Nenga kumaran annava interview panninathukku enaku kumaran annava Rompa pidikum
    Intha interview pathathukapuram Rompa Rompa......Rompa pidikuthu innaiku Rompa santhosama irukken😄😄

  • @nalinisuresh3652
    @nalinisuresh3652 Před 4 lety +15

    Hi Kumaran unga acting super

  • @saranyaamarnath
    @saranyaamarnath Před 4 lety +31

    nan mattum than apidi feel pannuran nu theriyala ella question yum kumaran eluthu kuduthu kekura mathiri irukku.avaroda side vantha bad name mattum clear pannanum try pannura mathiri irukku..

    • @VINTECHMADURAISOLAR
      @VINTECHMADURAISOLAR Před 4 lety +5

      Itha kete avaroda fans thitranga gang a vanthu

    • @swarnalathasenthil9787
      @swarnalathasenthil9787 Před 4 lety +4

      Edhu-ku Vambu.
      Naama Undu, Namma Vela
      Undu- nu irupom.
      Apram Group-a Vandha.......
      Solova
      adi Vanga, Mudiyadhu. 😭
      Basically Naanga Romba Bayandha vanga.

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Před 4 lety +4

      😂😂😂😂ellarukum ipdi thaanga

    • @saranyaamarnath
      @saranyaamarnath Před 4 lety +2

      ellarum yen epidi solluringa avalo rowdy fans ah kumaran ku

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Před 4 lety +3

      @@saranyaamarnath summa koovura pans nga 😂

  • @adhaiahVera
    @adhaiahVera Před 4 lety +2

    super answers kathir kumaran 👍👍👍👍👏👏👏🌟🌟🌟🌟🌟

  • @prabudgl3968
    @prabudgl3968 Před 4 lety +60

    Semma genuine answer kathir thanks a lot❤❤❤❤

  • @ramyarajamanikam4445
    @ramyarajamanikam4445 Před 4 lety +7

    Kumaran anna I love u

  • @nishajegan8083
    @nishajegan8083 Před 4 lety +16

    Eany kumaran annava pathi yar enna sonnallum nan nampa matten. I like you so...... much kumaran Anna
    You are best in the world
    Ungala pathi ivulavu thappu thappa pesinathukapuramum eapdi amaithiya iruka mudinjuthu.
    Nan unga fan ah irukirathilla rompa proud ah feel panren.
    You are gentleman. Unga smile super.

  • @lavanyaharisha6738
    @lavanyaharisha6738 Před 4 lety +15

    💯 true.....

  • @vaijeyanthijeyanthi5537
    @vaijeyanthijeyanthi5537 Před 4 lety +10

    Hi chithu akka ninga ini ps pathi endha videos yum podathinga ad live varadhinga akka.ungala enaku rompa pidikkum.y mean ninga kasta pattu idha situation ku vandhurukinga.pls akka

  • @mariyamkabiba1513
    @mariyamkabiba1513 Před 4 lety +2

    Kumaran Anna Wish You All Your success of life, unga dance romba pudikum. Nega eappothum happy irukanum

  • @jesurajjesuraj219
    @jesurajjesuraj219 Před 4 lety +15

    Shirt colour sema

  • @SD-vz2im
    @SD-vz2im Před 4 lety +78

    உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @yuvanyuvan9232
    @yuvanyuvan9232 Před 4 lety +49

    Ore oru different dhan Chithu misunderstanding la irrukkum bothu interview kududhanga kumaran misunderstanding mudichapiragu interview kududhurukkagru

  • @user-ll9sg5wc5t
    @user-ll9sg5wc5t Před 4 lety +8

    Chitra interview vita unga pathil rompa theliva iruku and namaku pidicha ellam jodi pesanum marriage panikanumnu ninaikurathu thapu

  • @interestingpromo4328
    @interestingpromo4328 Před 4 lety +5

    Interview kuduthathuku remba thank u.. Sema clarity kuduthudinga.. Love u lot

  • @sridevigopal2462
    @sridevigopal2462 Před 4 lety +136

    Kumaran oru intetview la kooda chithu dance paththi sonnadhiila...really unga dance more than 30 or 40 times parthiruppen...avanga ungalukku equal aah aadinanga...very difficult movements..

  • @divyapathmanaban3919
    @divyapathmanaban3919 Před 4 lety +14

    Kumaran u r a good person unga unmayana fansku idhu nallave puriyum u don't worry about anything.unga aim nokki neenga poikitte irunga .we will support your talent always

  • @nivethadev9306
    @nivethadev9306 Před 4 lety +8

    Such a wonderful character you are

  • @deepthipaul6472
    @deepthipaul6472 Před 4 lety +17

    Thank you for this interview 🖤 his side should be heard as well.. onesided judgment, rumors, negativities .. this genuine person don't deserve all this... thank you for this interview 🖤 kumaran anna you are very genuine 🖤

  • @dharshinibalu9227
    @dharshinibalu9227 Před 4 lety +13

    U r the rocking man

  • @princypebeyal5444
    @princypebeyal5444 Před 4 lety +16

    Dono about the issue...I feel soo much attitude

  • @lathushauruthirakumar9521

    You're really greate kumaran anna.very genuine and good person..clear answers..super🔥🔥🔥👌👌👌👌👌

  • @jeyanthimalabalasubramania4653

    Very Nice answer.
    Way to go
    Good luck.

  • @devid857
    @devid857 Před 4 lety +4

    Kumaran you are a very good character I support you always
    Kumaranmullai always cute....

  • @rajiniarun6656
    @rajiniarun6656 Před 4 lety +9

    Loved 👌😘

  • @arulsreemozhits32
    @arulsreemozhits32 Před 4 lety +19

    Genuine answers from Kumaran Anna.. Such a pure soul, he is..

  • @chithraikani2309
    @chithraikani2309 Před 4 lety +4

    Super kathir bro

  • @Jbi92
    @Jbi92 Před 8 měsíci +1

    Ullukkul Vijay : Acting, Mannerism nd Speech too 😅😅

  • @shiyamasafras6635
    @shiyamasafras6635 Před 4 lety +4

    Kumaran I like your acting

  • @Nisha-sz5gr
    @Nisha-sz5gr Před 4 lety +6

    super paa....i can understand now...tq cineulagam

  • @rhythmi1069
    @rhythmi1069 Před 4 lety +81

    Chithu ku mattum oru advice... Plz chithu inimae open hearted ah irukathinga... Elar kitayum konjam thalli ninnu paesunga.. Distance maintain pannunga...Then ninga ivlo kashta pada vendiyathe irukathu... Ungala mathiri engalala easy ah eduthuka mudiyala, ungala yarachum hurt panna...kozhantha thanama irukartha moota katti vachitu,yaar kitayum rhomba close aagathinga... Avlo thaan chithu... Media la genuine ah yarum iruka maatanga, rhomba selfish ah thaan irupanga, epadi down pannalam nu thaan paapanga.. So be careful chella kutty

    • @kirennair
      @kirennair Před 4 lety +1

      Ok boss chithra will see this n follow this advice

    • @bhagavathar3691
      @bhagavathar3691 Před 4 lety +3

      yes.in interview he didn't say about , news which he revealed about chithu..that she refused to dance with kumaran bcz he is a married ..and she wanted any other younger one he said..then game task...all r lie....

  • @kanissraju1606
    @kanissraju1606 Před 4 lety +16

    Luv u kumaran Anna.... 2020 ungalukutan... Ignore negative comments Anna...

  • @mysuramysura4138
    @mysuramysura4138 Před 4 lety +8

    Very gentlemen bro true interview love you so much Anna

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před 4 lety +6

    Yes its quite true .even in onscreen in PS he always keeo distance..yesterday's episode also mullai kept her hands and close with him.but he is not ...v could notice it...

  • @rajaj205
    @rajaj205 Před 4 lety +27

    Unmai veliya vanthe thirunu soltriga antha unmaya nigala veliya kontu varalama. Niga chitu va thappunutha sola variga.. Chitu va pathi egaluku theriu she is very nice person.. I love chitu forever

    • @kaniga8019
      @kaniga8019 Před 4 lety +5

      Chitu supporters always support her as she struggle more to reach this peak..chitu💖💖💖💖🐩

  • @tamilmanitamilmani6792
    @tamilmanitamilmani6792 Před 4 lety +7

    Woww so genuine 😘😘😘 My chellakutty

  • @nandhinimeganathan951
    @nandhinimeganathan951 Před 4 lety +5

    Kathir ur really so cute

  • @shaliniseelan7341
    @shaliniseelan7341 Před 4 lety +12

    Kathir anna love u so much

  • @nivetha9455
    @nivetha9455 Před 3 lety +5

    குமரன் அண்ணா நடிப்பை ரசிப்பதில் நானும் ஒரு பெரிய ரசிகை 🤗

  • @jomani3794
    @jomani3794 Před 4 lety +113

    தமிழ் சேனல் தானே anchor ஏன் முழுக்க முழுக்க ஆங்கிலம்..

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Před 4 lety +6

    Kumaran very good Answer and very clear that issues super pa

  • @sree8230
    @sree8230 Před 4 lety +6

    He keep distance to avoid any feelings on her. Good