"3ம் உலகப்போரில் பிரிட்டனை அழிப்போம்" | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2022
  • Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: MAAYAM50
    முதலில் வரும் 500 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!
    "3ம் உலகப்போரில் பிரிட்டனை அழிப்போம்" | Modi, Putin, Jinping திடீர் ஆலோசனை! | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 1120 |
    #UkraineRussiaWar #NATO #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 341

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 2 lety +25

    Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_d051889516
    Coupon code: MAAYAM50
    முதலில் வரும் 500 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!

  • @tamilkudumbam8795
    @tamilkudumbam8795 Před 2 lety +144

    புடின் அவர்கள் இந்திய பிரதம வேட்பாளருக்கு நின்றால் என் ஓட்டு புடினுக்கே

    • @trichykarthik2088
      @trichykarthik2088 Před 2 lety +5

      Bro , இதை நீண்ட நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன் நீங்க சொல்லிட்டிங்க

    • @ThamilNesan
      @ThamilNesan Před 2 lety

      🤣🤣🤣🇨🇦

    • @ramprasath199
      @ramprasath199 Před 2 lety +1

      அவரு yen india vandthu nikka poraru 🙄🙄

    • @trichykarthik2088
      @trichykarthik2088 Před 2 lety +3

      சமிப காலமா, அதுவும் இந்தியால அவருக்கு அந்த அளவு செல்வாக்கு அதிகரிப்பு இருக்கு, அவரையும் இந்தியர்னு மக்கள் நெனச்சுட்டாங்க புரோ

    • @ramprasath199
      @ramprasath199 Před 2 lety

      @@trichykarthik2088 🙄

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 Před 2 lety +114

    ஒருவேளை உலக அதிபர் என்ற தேர்தல் வந்தால் அதிக மக்களின் வாக்கு பெற்றவர் வெற்றி பெறுவார் என்றால் இந்தியா-சீனாவின் ஆதரவுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களே வெற்றி பெறுவார்.
    என் வாக்கு புதின் அவர்களுக்கே.....
    உங்களுடையது?
    🇮🇳❤️🇷🇺

    • @Venus-wp2kc
      @Venus-wp2kc Před 2 lety

      😂😁😁😁😁😁😆😆😆😆😆, psycho 😈👹👺 Pudin panri 🐷🐷🐷 ku piranthavan, neeyellam veena pona communists adimai 😂😁😆

    • @sivarajnatarajan7128
      @sivarajnatarajan7128 Před 2 lety +1

      @@Venus-wp2kc நீ என்ன மகானா?

  • @ElumalaiElumalai-ce5zj
    @ElumalaiElumalai-ce5zj Před 2 lety +20

    இந்தியாவிற்கு சப்போட் பன்ன ரஸ்யா விற்கு ஆதரவு

  • @prabu.r6601
    @prabu.r6601 Před 2 lety +11

    🤝🇮🇳ரஷ்யா அதிபர் புடின் 🇷🇺❤️

  • @sbabu1613
    @sbabu1613 Před 2 lety +120

    சமகால உலகத்தலைவர்களில் எனக்கு பிடித்த ஒரே தலைவர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தான். 👍💪🇷🇺(சிறந்த உளவாழி, அரசியல்வாதி, ராஜதந்திரவாதி, தன் நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் பாதுகாபிற்காக்கவும் எப்பொழுதும் முன்னெச்சரிகையுடன் செயல்படும் தலைவர்).🇷🇺🙏

    • @ThamilNesan
      @ThamilNesan Před 2 lety +1

      இது வரை காலத்தில் உலகில் உதித்த அரக்கர்களில் அரக்கன் புட்டினும் ஒருவன் சீக்கிரம் இவனும்‌ முடங்கிடுவான்

    • @prathistar3224
      @prathistar3224 Před 2 lety +2

      Than naattu makkalukkaga Matha nattu makkalai kollum thalaivan.

    • @jebathasanjegathees8752
      @jebathasanjegathees8752 Před 2 lety

      Killer.

  • @alageshraina22
    @alageshraina22 Před 2 lety +14

    Russia🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺 I love

  • @badusen1
    @badusen1 Před 2 lety +19

    எனக்கு பிடித்த தலைவர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

  • @beoriginal9878
    @beoriginal9878 Před 2 lety +37

    புதின்(King Of King)🇷🇺👑👑 என்ற ஒரு வார்த்தை,இந்த உலகம் ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து விழித்து கொண்டு புதிய உலகமாக மாறி வருகிறது!!.... Thank You Great Salute The Man!!......என்றும் புதின் ரசிகனாக😘😘😘😘😘🦁🦁🦁🦁🦁👏👏👏👏👏

    • @Venus-wp2kc
      @Venus-wp2kc Před 2 lety

      Psycho 👺👹😈Pudin oru thiriutu panri 🐷🐷🐷🐷🐷🐷ok? 😆😁😂

  • @saahithyan4457
    @saahithyan4457 Před 2 lety +7

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இந்த இரண்டு நாடுகளின் வீழ்ச்சியில் தான் உலக நாடுகளின் வளர்ச்சி ஆரம்பிக்கும்.

    • @abishekap9179
      @abishekap9179 Před 3 měsíci

      Yaru win panna poranganu theringikkanuma yaruda manasu alukka irukkunu theringikkanum please go and read esaekkiyael 38 and 39.

  • @manirockers5211
    @manirockers5211 Před 2 lety +26

    சூப்பர் ரஷ்யா

  • @pragatheeswaran38
    @pragatheeswaran38 Před 2 lety +22

    My role model putin. I think 50% of indian people also like putin.

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +17

    🇮🇳🇮🇳🇷🇺🇷🇺

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +19

    🇮🇳🇮🇳🇷🇺🇷🇺👍

  • @sureshm1279
    @sureshm1279 Před 2 lety +13

    ஜென்ரல் சென்னது மட்டும் நடந்தால் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவும் . பலகலாம் கடந்து போச்சு

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Před 2 lety +24

    அமெரிக்க நேட்டோ நாடுகளின் ஜால்ராக்களின கருத்து கணிப்பு😂😂😂

  • @venugopalp9245
    @venugopalp9245 Před 2 lety +7

    PUTIN is legend 🇷🇺❤🇮🇳

  • @vinothkumar-om1cr
    @vinothkumar-om1cr Před 2 lety +11

    Putin is always my number 1 hero

  • @muthukkaruppumuthukkaruppu2350

    எனக்கும் பிரிட்டனை அழிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

    • @first2dollarman
      @first2dollarman Před 2 lety +2

      Not a good wish to destroy any country

    • @djravana7097
      @djravana7097 Před 2 lety +1

      Baby I love you

    • @transmith5878
      @transmith5878 Před 2 lety +2

      கெடு வான் கேடு நினைப்பான்

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my Před 2 lety +5

      அழிக்கக் கூடாது இந்தியாவின்அடிமை நாடக மாற்ற வேண்டும்

    • @first2dollarman
      @first2dollarman Před 2 lety

      @@SaravananSaravanan-wr6my like Tamil Nadu in India 🇮🇳 or jaffna Tamils in Sri 🇱🇰?

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před 2 lety +5

    இலங்கை போல் விட்டு விட கூடாது ரஷ்யா உக்ரைன் னை காப்பாற்றியோ ஆகனும் ✍️

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Před 2 lety +43

    இந்தியாவின் சில்லரை விற்பனையாளர்கள் வணிகங்கள் ரஷ்யாவில் தனது சந்தையை அமைத்தால் மேற்கத்திய நாடுகளின் வாய் வாய்பாட்டை படிக்கும். ஆனால் இந்தியாவின் வணிகர்கள் வழியாக மேற்கத்திய நாடுகளின் பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்ய வாய்ப்பை உருவாக்கி கொள்வார்கள்...‌ ரூபல் கரன்சி போல் இந்த திட்டமும் உலக வெற்றி தான்...

    • @Venus-wp2kc
      @Venus-wp2kc Před 2 lety

      Western country kitte than cash irukku, Russia waste, only weapon and fuel business, psycho 😈👹👺Pudin thirutu 🐷🐷🐷🐷

  • @fullfantacysports743
    @fullfantacysports743 Před 2 lety +23

    Always 🇮🇳🇷🇺🇨🇳 maasss!!!🤩

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 Před 2 lety +17

    புதின் சிறந்த தலைவர்....

  • @zandayt4007
    @zandayt4007 Před 2 lety +9

    Good job 👍

  • @anbunatural316
    @anbunatural316 Před 2 lety +6

    nice

  • @syedahamed3724
    @syedahamed3724 Před 2 lety +3

    அருமையாக உள்ளது உங்களது கருத்து, மற்றும் விளக்கவுரைகள்.
    வாழ்த்துகள்.

  • @manikolanjimanikandan7117

    ஐ லவ் புட்டின்

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Před 2 lety +5

    கருத்துக்கணிப்பு எந்த நாட்டுல உண்மையா பண்றாங்க..மக்கள் ஒன்னு சொன்னா இவனுக வெற மாதிரி சொல்லுவாங்க

  • @MrDknathan
    @MrDknathan Před 2 lety +11

    Russian President Putin great leader🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @naliappa4624
    @naliappa4624 Před 2 lety +9

    IAM ALWAYS SUPPORT RUSSIA ALSO MR PUTIN

  • @SathishKumar-zm1bp
    @SathishKumar-zm1bp Před 2 lety +8

    👑 Russian🇷🇺

  • @muhammadrahimbinabdullah9896

    Correct time correct solution precident vilamir puttin 🌹 congratulations to russia and Russian people 🌹👌🌹🇷🇺🌹 ura 🌹🇲🇾🌹

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 2 lety +7

    Thank you so much for your message 😘

  • @AbbasAli-mg7gl
    @AbbasAli-mg7gl Před 2 lety +5

    Putin is world master stook hero
    Brother

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 Před 2 lety +42

    Mr Putin is a best global leader. And have good friendship with India. I salute him. Jai Hind

  • @muralidannial4382
    @muralidannial4382 Před 2 lety +2

    PEW doobakur, Indian shops n Russia super

  • @grethiq5492
    @grethiq5492 Před 2 lety +9

    புடின் தலைமுடி கூட மதிப்பாகிவிட்டது ஐரோப்பா அழியும் வரை ஊதார் பேச்சை கேட்டு நாசமாகும்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +4

    சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அருமையான தகவலுக்காக வாழ்க வளமுடன். 👌

  • @mokamathan
    @mokamathan Před 2 lety +4

    தகவலுக்கு நன்றி

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 lety +7

    நன்றி அண்ணா 🙏🙏

  • @arokiysamy1558
    @arokiysamy1558 Před 2 lety +2

    வாழ்க வாழ்க ரஷ்யா என்ற மூன்றெழுத்து நாடு இந்தியாவிற்கு இன்றும் எந்த நாடு இந்தியாவில் பகைத்தாலும் நம் தேசத்தின் மேல் தீராத பற்றும் சகோதர பாசமும் இருக்கும் நம் ரஷ்யாவை என்றைக்கும் நாம் மறக்கக்கூடாது ரஷ்யாவுக்கு ஒன்று என்றால் நம் இந்திய மக்கள் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு பெரிய டைம் ஆறு ஆகும் தி கிரேட் ரஷ்யா

  • @veerakumarp8665
    @veerakumarp8665 Před 2 lety +44

    🚩ஓம் காளி ஜெய் காளி 🚩 ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🚩 பாரத் மாதா கி ஜே 🚩🚩🚩🚩

  • @user-Asogun
    @user-Asogun Před 2 lety +4

    அந்த கோகினூர் வைரத்தை எப்படியாவது நாம் கைபற்றனும்? !அப்ப பரட்டைய சினிமாலதான் பக்கமுடியுமா ?!!!

  • @kanimozhiprabhakarankanimo1037

    My சப்போர்ட் russiya

  • @devanand4857
    @devanand4857 Před 2 lety +26

    புட்டின் உலக தலைவர்களின் தலைவர் அறிவாற்றல் ஆளுமை மிக்க தலைவர்

  • @krishnanandiappan1257
    @krishnanandiappan1257 Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @nesantamil2834
    @nesantamil2834 Před 2 lety +2

    புடின் பற்றி நம்ம கிட்ட எவனும் கருத்து கேட்கவில்லை...

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Před 2 lety +1

    🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @bala8740
    @bala8740 Před 2 lety +18

    World's best president putin 🇷🇺 ❤

  • @kumar.Ntk7-pudugai
    @kumar.Ntk7-pudugai Před 2 lety +2

    Great leader puttin

  • @v.g.rajansivanandajothidan9391

    உண்மை

  • @Nikhil-td2gz
    @Nikhil-td2gz Před 2 lety +6

    One think I understood from this conflict is that after all this is over Putin will punish everyone who is standing against him. They are making him furious.

    • @Venus-wp2kc
      @Venus-wp2kc Před 2 lety

      Psycho 👺👹😈 Pudin thirutu 🐷🐷🐷🐷🐷🐷👎👎👎👎

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty Před 2 lety +3

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 👌🏻👍🏻🙏🏻🙏🏻🔥💯

  • @sridarjana4570
    @sridarjana4570 Před 2 lety +2

    Fantastic Message analysis super. Keep it up Bro 🙂

  • @nathantmail9191
    @nathantmail9191 Před 2 lety +10

    புட்டின் அவர்கள் மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர் ஒவ்வொரு குடிமகனும் புட்டின் அவர்களை நெஞ்சில் சுமப்பார்கள்

  • @vipinu9666
    @vipinu9666 Před 2 lety +5

    Great Russia ♥️

  • @ayyanars3823
    @ayyanars3823 Před 2 lety +3

    We are indians Supporting for Russia

  • @kshankar79ify
    @kshankar79ify Před 2 lety +3

    The 18 countries in from the PEW research are all EU countries (but no Hungary or Serbia), US, Canada, Australia, Japan, South Korea. + Singapore, Malaysia, Israel. All are jaalra countries to US. Among all the countries in the poll Malaysia has actually shown nearly 50% positive response towards Russia.

  • @ananthajothia3781
    @ananthajothia3781 Před 2 lety +1

    India not fish.INDIA Fishermen.including PUTIN.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 5 měsíci +1

    Good speech keep it up 👍

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 Před 2 lety +1

    Ilike good Russian government please continue relationship future India and Russia thanks 👍👍👍

  • @jayaguru7106
    @jayaguru7106 Před 2 lety +3

    Gud night

  • @deva-ol8hh
    @deva-ol8hh Před 2 lety +11

    India yepothum ah Russia support pannum NATO vs NOTO va agum kandipa I love Russia 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳

  • @berlin176
    @berlin176 Před 2 lety +3

    Uk next .

  • @RanjithKumar-jp1qh
    @RanjithKumar-jp1qh Před 2 lety +2

    Anna .. இந்தியா ரஷ்யா.. சீனா மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்

    • @chandrur6810
      @chandrur6810 Před 2 lety

      உலகமே சொற்கம் தான். *

  • @mrdharan5757
    @mrdharan5757 Před 2 lety +1

    Nee oruvanai alikke muyandral Neeyum aliye tayaraaguvai! 🔥

  • @sheikmohamed8473
    @sheikmohamed8473 Před 2 lety +5

    Hi Anna❤️❤️

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 Před 2 lety +1

    வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்தி கொள்வதுதான் புத்திசாலி தனம். நாமும் வெற்றி கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

  • @ganesankrishnan5941
    @ganesankrishnan5941 Před 2 lety +1

    திரு விளாடிமிர் புடின் மிக சிறந்த தலைவர் மற்றும் பாதுகாப்பு அரண் கொண்ட ஒரு மாபெரும் வெற்றி வீரர் திரு விளாடிமிர் புடின் வளர்க அவருடைய புகழ் ஓங்குக

  • @guruprakash3141
    @guruprakash3141 Před 2 lety +3

    18 counter is west ulaga report

  • @Watson7899
    @Watson7899 Před 2 lety +2

    India and china's relationship positive achuna nalla erukum but enga

  • @lodofanime6964
    @lodofanime6964 Před 2 lety +1

    It's really good video thanks

  • @jannadurai9338
    @jannadurai9338 Před 2 lety +1

    கருத்துகணிப்பு 50% மக்களை கொண்ட பிரிக்ஸ் நாடுகள் மற்றும் 20% மக்களை கொண்ட ஆப்பிரிக்க , மத்திய தரைக்கடல் நாடுகள் இவைதவிர தென்கிழக்கு ஆசியநாடுகள் இவற்றில் தவிர எடுக்கப்பட்டிருக்கும் .

  • @vasuarchana5425
    @vasuarchana5425 Před 2 lety +3

    Hi

  • @narenka5618
    @narenka5618 Před 2 lety +1

    UK to be taught lesson.

  • @seyedabbas4110
    @seyedabbas4110 Před 2 lety +1

    Fist in the List
    Not putten.sri Lanka, Rajapaksai

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 2 lety +1

    Thanks to support 👍🏻

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth Před 2 lety +1

    Pew vanga sir india pakkam apparam thariyum

  • @balavigneshwaranj2840
    @balavigneshwaranj2840 Před 2 lety +1

    India china boder problem pathi solunga bro recent problem

  • @ayyanars3823
    @ayyanars3823 Před 2 lety +1

    Indian Reall friends Russia supporting for Russia

  • @priyadharshni9873
    @priyadharshni9873 Před 2 lety +4

    Agnipath - will be used in this kind of situation, when we will need to hire mass Army.

  • @chandrur6810
    @chandrur6810 Před 2 lety +1

    Gone are the days of " WEST " -
    To STREET DOGS. *

  • @varadharajbothiraj9001

    This is the good chance for our indians

  • @prithviraj9647
    @prithviraj9647 Před 2 lety +1

    PEW analysing parameters may be in favour of European countries

  • @zandayt4007
    @zandayt4007 Před 2 lety +2

    New clear trikar natakanum

  • @arasumani5969
    @arasumani5969 Před 2 lety +24

    இந்திய பிரதமர் இதுவரை நடுநிலையாக இருப்பதே மிகசிறந்த ஆளுமையை காட்டுகிறது

    • @sheikmusthaba3068
      @sheikmusthaba3068 Před 2 lety +1

      If third world war start india oppothum thanithu ninnu sandai podum

    • @arasumani5969
      @arasumani5969 Před 2 lety +1

      @@sheikmusthaba3068 India accepted not war

    • @chandrur6810
      @chandrur6810 Před 2 lety +1

      இருப்பினும் அவர்
      வடமேற்கு இந்திய ,
      யுதர் கூட்டத்தில் , ஒருவர்.*
      உலகில்- வேற் எங்கும்
      கானமுடியாத 18% +
      வரிகள்.
      திருட்டு கனக்கு ,
      காட்டாமல் - இந்தியாவில்
      எதிலும் பிழைப்ப
      நடத்தவே முடியாது. இந்தியாவில் - அரசாங்கம் ஜால்ராகள்
      பிழைக்கலாம் (தொழில்
      ரகசியம். )*

  • @joybackthasingh
    @joybackthasingh Před 2 lety +2

    Cinema paakura maari iruku .. Waiting for Claimax 👏🤜🤛

  • @sakthisakthivel4472
    @sakthisakthivel4472 Před 2 lety +1

    India 🔥⚡la China la💫 Putin Pawar vote Edutha would la Pathi vanthudum Anna

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 2 lety +1

    அக்கினி பாத் 🤔
    சூடை தாங்கும் பொருள் 🤔
    எல்லோரும் சேர நினைத்தால் கூட சேர முடியாது இதில் எதற்கு சட்டம் 🤔

  • @chandrur6810
    @chandrur6810 Před 2 lety

    World is Heaven ,
    if london is -
    Out of - MAP . *
    EVERYTHING IS SIMPLE IF YOU KNOW-
    MORAL SCIENCE . *
    CHEERS. *

  • @chandrur6810
    @chandrur6810 Před 2 lety

    சூப்பர்.
    Enough is Enough. *

  • @karnangeo5467
    @karnangeo5467 Před 2 lety +4

    support Russia 🇷🇺

  • @weekend5288
    @weekend5288 Před 2 lety +2

    India vin chilari viyapari ana athani and ampani avarkal thanathu vaidru pilapukaga Russia 🇷🇺 vil kadaiya thirapargal ..
    Ithu india 🇮🇳 vin vetri…

  • @Mikey17929
    @Mikey17929 Před 4 měsíci

    🔥Sir, V Putin ⚡......He is great leader also planning accuracy % is high (For example /Rubble curency/.The people who knows the putin truth history . People's unknown PUTIN , History story like's completely MAD 💢

  • @karthickm3506
    @karthickm3506 Před 2 lety +1

    india russiya best friends

  • @sivalingarajapalanisamy7181

    Good update🇷🇺

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před 2 lety +1

    Russia offers small business to india. India have huge business in Europe and USA. If india accept it will lost huge business from world.

  • @senthilrajaraja2906
    @senthilrajaraja2906 Před 2 lety

    தில்லிருந்தா இந்தியாவில் கருத்து கணிப்பு நடத்தட்டும் , புதின் அவர்கள் நூறு சதவீதம் உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் என்று உலகிற்கு உணர்த்துவோம்

  • @sadiqali41
    @sadiqali41 Před 2 lety

    Super explanation

  • @sinnathambybakirathan4205

    Thanks