இந்தியா பற்றி புட்டின் மாஸ் பேச்சு! | தைவான் மீது சீனா போர்? | Russia-Ukraine War Updates | KMK |

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022
  • Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: FAMILY50
    புதிய சந்தாதாரர்களுக்கு ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!
    இந்தியா பற்றி புட்டின் மாஸ் பேச்சு! | தைவான் மீது சீனா போர்? | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 1084 |
    #UkraineRussiaWar #NATO #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 369

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 2 lety +35

    Link to KukuFM : kukufm.sng.link/Apksi/hpfh/r_d051889516
    Coupon code: FAMILY50
    புதிய சந்தாதாரர்களுக்கு ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!

    • @sivanisk3626
      @sivanisk3626 Před 2 lety +5

      Hii bro

    • @mayareview3247
      @mayareview3247 Před 2 lety +4

      Hiii bro

    • @enshortvideo6686
      @enshortvideo6686 Před 2 lety +2

      Mass bro speech India Russian store

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety +3

      ❤️❤️❤️❤️🇮🇳🇷🇺👍👍

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Před 2 lety +4

      Correct time correct information from you about My great leader precident vilamir puttin Sir 🌹🇷🇺🌹🇲🇾🌹 ura one man show president vilamir putin 🌹🪆🌹 congratulations russia and Russian people we love russia 🌹🇷🇺🌹❤️🌹 keep it sir 🌹🙏🌹

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +243

    அதிபர் புட்டின் இன்றைய உலகின் மாமனிதர் மிகப்பெரிய இராஜதந்திரி அவரின் காலத்தில் நாங்கள் வாழ்வதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும். எத்தனை நாடுகளை எதிர்த்து 100 நாட்களுக்கு மேலாக போரை நடத்துகிறார் . வாழ்க புட்டின்.

  • @syedahamed3724
    @syedahamed3724 Před 2 lety +173

    மரியாதைக்கும், மதிப்பிற்கும், புகழுக்கும், பெருமைக்கும், உலக மக்களின் ஆதரவு பெற்ற முதல் தலைவர் என்றால், அது ரஷ்யா அதிபர் புதின், அவர்களுக்கு மிக சரியாக பொருந்தும் ,👍🌹

    • @dhilips6626
      @dhilips6626 Před 2 lety

      சகோ ரஷ்யா மட்டும் இல்ல. எல்லா உலக நாட்டு தலைவர்களும் அரக்கன் தான். ஆனால் ரஷ்யா இல்லாம இந்தியா இப்படி இருக்க வாய்ப்பு இல்ல னு தெரிஞ்சிக்கோங்க. அவங்க மட்டும் தான் நம்மளுக்கு நண்பர்கள் இருக்காங்க. இப்போ வரைக்கும்

    • @syedahamed3724
      @syedahamed3724 Před 2 lety +1

      @@dhilips6626 போடா உங்க...

    • @syedahamed3724
      @syedahamed3724 Před 2 lety +2

      @@APKk4587 போடா தே.,,

    • @syedahamed3724
      @syedahamed3724 Před 2 lety +2

      @@APKk4587 உன்னோட அம்மா கிட்ட கேளு.

    • @ectorjeevamanickamd6536
      @ectorjeevamanickamd6536 Před 2 lety

      👏 ama.. russia🇷🇺 ikku than ulaga nadugal support athigam. america ikku support nadugal intha azhavukku ille. 😁🤓😃 pavam🤔

  • @novycher
    @novycher Před 2 lety +101

    தஞ்சை தமிழன் இன்று ரஷ்ய குடிமகன் பெருமையுடன். என்றும் நானும் என் குடும்பமும் புடினுக்கே...

    • @sakthimaruti9912
      @sakthimaruti9912 Před 2 lety +3

      URAAA

    • @novycher
      @novycher Před 2 lety +7

      @San Raasathy Eelathamilachi. தஞ்சை தமிழன் என்று எழுதி இருக்கிறேன். அதுவே என் மண்ணிற்கு என்றும் பெருமை. இன்று ரஷ்யன் என்ற பெருமை. ஒன்று சொல்லுட்டுங்களா என் குழந்தைகளிடம் தமிழில்தான் பேசுவேன். அவர்களும் பேசுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழ் அம்மா, அப்பாவிற்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழே தெரியவில்லை.
      நான் தமிழ் என் மனைவி ரஷ்யன்

    • @premshanthk382
      @premshanthk382 Před 2 lety +2

      super

  • @balepandiyan1223
    @balepandiyan1223 Před 2 lety +61

    அமேரிக்கா டம்மி ரஷீயா மாஸ்

  • @arasumani5969
    @arasumani5969 Před 2 lety +64

    உலகின் மொத்த சந்தையும் இந்தியா,சீனா ரஷ்யாவுக்கு போதும்

  • @prabasmart1597
    @prabasmart1597 Před 2 lety +95

    உலக தலைவர் என்ற பெருமை புடின்னை செரும் 🙏🇷🇺🤝

  • @murugans8560
    @murugans8560 Před 2 lety +91

    அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட புடின் ஒருவரால் மட்டுமே முடியும்.இதை சரியாக புடின் செய்தால் நிறைய நாட்டுக்கு வாய்ப்பூட்டு போட்ட கதையாகும்

    • @novycher
      @novycher Před 2 lety

      @@APKk4587 முதல்லே தமிழை கற்றுக்கொள்

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 Před 2 lety

      Global peace is possible only by taming USA by hurling nuclear missiles by RUSSIA.

  • @dhilipkumar5970
    @dhilipkumar5970 Před 2 lety +36

    Put (in) dia ❤️

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Před 2 lety +21

    இப்போ இல்ல எப்பவுமே என் நண்பன் ரஷ்யா வே✌️👍

  • @kannanlakshmi7742
    @kannanlakshmi7742 Před 2 lety +36

    அருமையான விளக்கம் கார்த்திக் மாயகுமார் பாராட்டுக்கள் உண்மையிலேயே ரஷ்யா வல்லரசுதான் அதை எந்த கொம்பனும் (அமெரிக்க) ஒன்னும் புடுங்க முடியாது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சொல்வது உண்மைதான் கிரேட் ரஷ்யா 👍

  • @AlexAlex-is5si
    @AlexAlex-is5si Před 2 lety +40

    Russia🇷🇺🇮🇳 win

  • @somasundarabarathy
    @somasundarabarathy Před 11 měsíci +4

    இங்கிலாந்து உக்ரைனுக்கு அதி நவீன ஆயுத உதவி தான் பல பேரழிவின் மையம்
    கம்யூனிசிசம் சார்ந்த சில நாடுகள் கண்டித்தாலே வளர்ந்து வரும் சீனா தன் போக்கை முற்றிலும் நிறுத்திவிடும் நல்ல நண்பன் என்பவன் தன் நண்பன் செய்யும் அழிவிற்கான தவறான யோசனைகளை கண்டிப்பதில் மட்டுமே நிச்சயமாக உள்ளது❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +47

    🇷🇺🇷🇺🇷🇺🇷🇺தலைவன் புடின் வேற ரகம் நேட்டோ பார்த்து உசாரு 😀😂🤣😂

  • @divinkeppy8911
    @divinkeppy8911 Před 2 lety +5

    உளத்துக்கு ஊரே ஒரு தலைவர் அது புட்டின் தான் namber one President putien

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +15

    🇮🇳🇮🇳🇷🇺🇷🇺வாழ்த்துக்கள்

  • @krishnankuttynair6065
    @krishnankuttynair6065 Před 2 lety +27

    President Korbacheve காலகட்டம்>மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு செய்த துரோகம்.தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

  • @muthukkaruppumuthukkaruppu2350

    உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கிடாங்களே

    • @insimam.m
      @insimam.m Před 2 lety +2

      நீ அடிடா நான் பாத்துக்கிறேன் என்று சொன்ன வாக்கை நல்லா காப்பாத்துராணுக்கள் பாத்துகிட்டு மட்டும் இருக்கிறானுகள் 😂😂

  • @jeyamurugan355
    @jeyamurugan355 Před 2 lety +7

    Russia 🇷🇺 and India 🇮🇳 world best friends country 👏 👌 👍 😄 😀 🙌 👏 👌 👍 😄 😀 🙌

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Před 2 lety +4

    வீரம் என்ற வார்த்தைக்கு மருப்பொருள் புட்டின், ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவரது புகழ் நிலைத்திருக்கும், இன்று இந்த உலகத்தின் மாபெரும் தலைவர் அதிபர் புட்டின் மட்டும்தான், selute sir

  • @dhilipkumar5970
    @dhilipkumar5970 Před 2 lety +72

    டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 58 வந்துருச்சு 🔥

    • @dhivahar8277
      @dhivahar8277 Před 2 lety

      @Shekar Lakshman Google pannala thariya pothu

    • @ikmkb3.032
      @ikmkb3.032 Před 2 lety +2

      @Shekar Lakshman idhuku yedhuku da economista irukanum mutta koo ellame netla iruka da😂

    • @prankerschannel2800
      @prankerschannel2800 Před 2 lety +2

      @Shekar Lakshman Bro.. Intelligent ah pesuringa nu nenachu olarathinga bro 😂😂😂

    • @devanand4857
      @devanand4857 Před 2 lety

      குவைத் தினார் நாணய மதிப்பு க்கு இணையாக ரூபிள் நாணயம் டாலரை விட உயர்ந்த நிலைக்கு. வரும்

    • @devanand4857
      @devanand4857 Před 2 lety

      @@APKk4587 டாலர் யூரோ அடுத்தவன் மேல் குதிரை சவாரி செய்து உயர்ந்த பணம் அடுத்தவன் நாட்டு திருடி உயர்ந்த பணம்
      ரூபிள் நாணயம் அப்படியல்ல அடுத்தவருக்கு கொடுத்து உயர்ந்த பணம்

  • @gsrinivasan5413
    @gsrinivasan5413 Před 2 lety +34

    America mattum intha Ulagathula Ellama irrundha . Ella Nadum Nimmathiya irrukkm.🇮🇳💞🇷🇺

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 2 lety +2

      @A Hemachander 🤣First study how USA was created by conglomerates n corporates

    • @tomcherry5399
      @tomcherry5399 Před 2 lety

      Yes,you right

    • @Kanishgar
      @Kanishgar Před 2 lety

      americans ennada pavam senja ka unaku

    • @memoriesoftoursandfunction2704
      @memoriesoftoursandfunction2704 Před 2 lety +4

      america erukanum but superpower ah eruka kudadhu . just india mathiri oru country ah erundha world ah happy Ah erukum

  • @gv11
    @gv11 Před 2 lety +17

    கச்சா என்னை 100 வருடமாகத்தான் பயன்பாட்டில் உள்ளது. இன்னும் 100 வருடத்தில் சோலி முடிஞ்சுடும். அதுக்கப்புறம் பாலைவன நாடுகள் கதை? சூர்ய சக்தியில் இயங்கும் வாகனங்களை, மற்றும் பறக்கும், கார், பைக், வாகனங்களை தயாரிக்க வேண்டும்

    • @insimam.m
      @insimam.m Před 2 lety +2

      100 வருடம் நீங்க அல்லது நான் இருப்போமா. நடக்க இருப்பதை விட நடக்கிறட பாப்போம்.

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Před 2 lety

      Lorry transportation Big level paathikum athu Ilana economic periya problem varum

    • @Rey_B
      @Rey_B Před rokem

      @@insimam.m poda thulukka naye

  • @trendingtime90
    @trendingtime90 Před 2 lety +15

    Iam proud of Indian

  • @ssweld4821
    @ssweld4821 Před 2 lety +11

    புட்டின்நல்ல மனிதன்

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul Před 2 lety +2

    ஆனாலும்.......ரஷ்யா உண்மையிலே மாஷ்தான்.....வீரன்டா என்று செல்லலாம்.....👏👏👏👏👏👍

  • @murugans8560
    @murugans8560 Před 2 lety +13

    சீனா வாயாலேயே வடை சுடுவான்

  • @arunagiri7572
    @arunagiri7572 Před 2 lety +10

    I love Rasiya

  • @prabhakaran5041
    @prabhakaran5041 Před 2 lety +5

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எச்சரிக்கையாக கொடுத்த அறிக்கையை பற்றி விளக்கி பேசுங்க அண்ணா

  • @jpind9018
    @jpind9018 Před 2 lety +18

    முதலில் தமிழர்களுக்கு நல்ல தலைவர் (விளாடிமிர் புடின்) தேவை.

  • @vj_gokul_offical5016
    @vj_gokul_offical5016 Před 2 lety +32

    Big fan of putin❤ the great leader💯

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 Před 2 lety +5

    Russia வுக்கு புடின்
    இந்தியாவுக்கு எப்போ அப்படி ஒருவர்....?

  • @AldersonJoshi
    @AldersonJoshi Před 2 lety +14

    Wow tears on eyes. Proud to be indian and the relationship with Russia. Goosebumps

  • @ayyanars3823
    @ayyanars3823 Před 2 lety +12

    I am Always supporting for Russia Really

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 Před 2 lety +7

    Russya mass👍

  • @venugopalp9245
    @venugopalp9245 Před 2 lety +6

    PUTIN is legend ❤🇷🇺❤🇮🇳

  • @gmmanikandan3436
    @gmmanikandan3436 Před 2 lety +13

    Russian king 💯

  • @AldersonJoshi
    @AldersonJoshi Před 2 lety +11

    We always ❤️ russia

  • @samugansathiyan4408
    @samugansathiyan4408 Před 2 lety +12

    Bro : அமெரிக்கா பண்ணிண தப்பை திரும்பவும் பண்ணக்கூடாது என்பதற்கு அது படிப்பினை ஏதும் பெறவில்லை என்பது உண்மை . ஆகவே அமெரிக்கா படிப்பினை பெற வேண்டிய நிலையில் இருக்கிறது என்பது தெரிகின்றது . அதனால் இங்கு பூனைக்கு மணி கட்டுவது யார் ???

    • @samugansathiyan4408
      @samugansathiyan4408 Před 2 lety

      @@APKk4587 bro : நீங்கள் Andy என்ற பரம்பரை சார்ந்தவரா என எனக்கு தெரியவில்லை . அந்த பரம்பரையில் நல்ல கிறிஸ்தவர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் பரம்பரை சாராத ஒரு நபரோ !! நீங்கள் என எனக்கு தெரியவில்லை . காரணம் அவர்கள் கிறிஸ்துவுக்கு நல்ல விசுவாசிகளாக இருந்தார்களே தவிர அநியாயத்தை கண்டிக்க துணிவில்லாத மேற்குலகின் விசுவாசிகளாக இருக்கவில்லை . இது உங்கள் ஞாபகத்திற்கு !!!

    • @samugansathiyan4408
      @samugansathiyan4408 Před 2 lety

      @@APKk4587 bro : உங்கள் முகத்திரையை நீங்களே விளக்கி உங்கள் உண்மை முகத்தையும் உங்கள் நிதானத்தின் தன்மையையும் உங்கள் பண்பான வார்த்தை பிரயோகமும் உங்களால் வெளிப்படுத்தப்பட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!! . அதோடு ஆத்திரக்காரனுக்கு எப்பவுமே புத்தி என்பது பட்டா இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லுவாங்க . ஆகவே நாங்கள் கொஞ்சம் நிதானமாக இருப்போமே !!! அதோடு என் மீதான உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் இலஙகையனாகிய எனது நன்றி உங்களுக்கு !!! .

  • @ectorjeevamanickamd6536
    @ectorjeevamanickamd6536 Před 2 lety +36

    Believe in God & nature .love 🇮🇳india one more thing Indian majority people believes... That's it. Like russia🇷🇺🤗

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před 2 lety +3

    பிரிட்டன் கண்டிப்பது போல இல்லை & கதறல் போல இருக்கு 😂😂😂

  • @insimam.m
    @insimam.m Před 2 lety +20

    இடபார்க்கும் போது வடிவேல் ஜோக் தான் ஞாபகம் வருது. உசுப்பேத்தி உசுப்பேத்தி போருக்கு அனுப்பி இப்ப 🤦‍♂️.
    டேய் நீ அடிடா நான் பார்த்துகிறேன் என்று சொல்லி இப்ப பார்த்துகிட்டு மட்டும் இருகாங்க 😂😂

  • @pollathava372
    @pollathava372 Před 2 lety +2

    ஒரு பொருளின் விலை திடீரென இரண்டு மடங்காவது பணவீக்கம் அல்ல அது தொடர்ச்சியான விலை அதிகரிப்பா இருத்தல் உதாரணமாக 100, 110 , 115 ,120,140, 150,165,180,200 இவ்வாறு ஒரு பொருளின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கணும் இதுவே பணவீக்கம்

  • @pratheepanshan5590
    @pratheepanshan5590 Před 2 lety +7

    சீனா-இந்திய எல்லையில் நிலமை
    மோசமாக உள்ளது. இதைபற்றி ஒரு பதிவு போடலாமே.

  • @jannadurai9338
    @jannadurai9338 Před 2 lety +4

    படிப்பினை . நீங்கள் சொல்வது தவறு. ஆயுதங்களை உபயோகித்து அதை காட்டி விற்று ஆயுத கம்பனிகளை வளர்த்து புதிது புதிதாக ஆயுதங்கள் செய்து வளர்ந்த நாடு.

  • @arulraj6316
    @arulraj6316 Před 2 lety +3

    சிறப்பு 👍🙏

  • @kumarglass7642
    @kumarglass7642 Před 2 lety +6

    I love RUSSIA and Russian....My leader Mr. V.Putin🤝💞... I love more him

  • @rajaparayar2032
    @rajaparayar2032 Před rokem +3

    தம்பி உங்களுடைய குரல் வளம் மிகவும் நன்றாக உள்ளது

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt Před 2 lety +7

    Russia india kaaga indha war la namma country students ku help panninatha paththi sollum pothu kannellam kalangiduchu bro...😥
    Endha alavu russia india ku important kodukuranga...♥️
    So annaikum sari innaikum sari...Naan eppothum russia ku mattum thaan support pannuven....😊
    Ukraine ku support panravanga pannikonga.but russia ku support panravangala teas panna vendam...♥️

  • @ganesh5702
    @ganesh5702 Před 2 lety +13

    conflict, conflict ,ஆங்கிலம் தவிர்க்கலாம்.இல்லையா தமிழை நான்காக கூறுபோடு,சேனல் நல்லா வளரும்.

  • @gurugnanam8478
    @gurugnanam8478 Před 10 měsíci +2

    ரஷ்யா நாடு இன்றைய நடப்பு நாடு இல்லை நமது முன்னோர்கள் ரஷ்யா முன்னோர்கள் காலத்தில் இருந்து ஒற்றுமை யோடு இருந்து ஒற்றுமை யோடு இருந்து வருகிறது இந்த நட்பு எந்த ஒரு மேற்கிந்திய நாடும் ஒன்றும் செய்ய முடியாது

  • @murugans8560
    @murugans8560 Před 2 lety +4

    அடி ஆளை குஷி படுத்தினால் தான் நல்லா சண்டை போடுவார் இது உலக இயல்பு

  • @baskarancchennaianexampleo7931

    Putin vera level❤😊

  • @georgearokia8366
    @georgearokia8366 Před 2 lety +7

    Russia is a orthodox christian country so most of the western countries innerly support russia

  • @vipinu9666
    @vipinu9666 Před 2 lety +15

    russia s puttin great

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +2

    மிகவும் அருமையான விளக்கமான இந்த பதிவுக்காக வாழ்க வளமுடன். 👌

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 2 lety +2

    ரஷ்யா ரூபாய் பிற்காலம்
    அமெரிக்க டொலர் போல் உயர்ந்து நின்றால் 🤔
    ரஷ்யா ரூபாய் தனி
    உலக சந்தை ரூபாய் தனி என்று நியமித்தால் 🤔
    இதுக்கு மேல ஆலோசகர்களைதான் கேட்க வேண்டும்

  • @balakrishnan-yk5ui
    @balakrishnan-yk5ui Před 2 lety +15

    Greatest country RUSSIA💪🧠👽

  • @user-oz5gq7hi8e
    @user-oz5gq7hi8e Před 11 měsíci +1

    நண்பேன்டா. என்கிற. வார்த்தைக்கு. இலக்கணமாய் வர்கள். இரஷ்யா. &இந்தியா இவர்களை. பிரித்து. விளையாட. ஆண்டவனாலே. முடியாது. காரீயம். நண்பேன்டா

  • @superappuuuu4148
    @superappuuuu4148 Před 2 lety +6

    Boss உங்களுடைய எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன்.உங்களுடைய எல்லா வீடியோவும் நல்ல இருக்கு. நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @usmaanji3175
    @usmaanji3175 Před 2 lety +1

    Thanks

  • @muthulakshmis8981
    @muthulakshmis8981 Před 2 lety +2

    Mr.Putin Mr.Jaishankar Mr. Modi are Greatest leaders in the world in current scenario. Time is writing great history by its own hand. These three leaders will be remembered by future generations.

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 Před 2 lety +5

    We support Russia

  • @maheshmagi307
    @maheshmagi307 Před 2 lety +1

    Thankyou for pana vikam meaning...
    Ithanai nalla theriyama irunthu...
    Simple example with easy understanding

  • @shahaa1725
    @shahaa1725 Před 2 lety +5

    Vera level thala explanation

  • @JackSparrow-lh9ul
    @JackSparrow-lh9ul Před 2 lety +1

    புட்டின் the BOSS

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před 2 lety +5

    Respect to each other it may be countries or 🙏🙏religion with out frank will give good 👍 friendship it is victory of humanity

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Před 2 lety +1

    🔥இந்தியா🔥ரஷ்யா🔥

  • @shunmugaiahshunmugaiah1993

    Veri nice pro. Super ,,🇸🇰

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Před 2 lety +3

    Thurithamagavum vudanadiyagavum vunmyseithigalukku Thanks win in the goodleedar Rassiya.

  • @arokiysamy1558
    @arokiysamy1558 Před 2 lety +1

    நம்ம கூட பிறந்த பிறப்பு ரசியா இந்தியா மேல் கை வைத்தாள் அமெரிக்கா என்ற தேசமே வரைபடத்தில் இல்லாமல் செய்து விடுவோம் இக்கட்டான கை கொடுத்த ஒரே நண்பன் ரஷ்யா மட்டுமே வேறு எந்த நாடும் அந்த நேரத்தில் உதவி செய்ய வரவில்லை அமெரிக்கா சீனா பாகிஸ்தான் மூன்று நாடுகள் ஒன்று சேர்ந்தது அந்த நேரத்தில் எந்த யோசனையும் இல்லாமல் களத்தில் இறங்கியது ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக மறக்க முடியுமா நம்ம சகோதரனை நமக்கு இரண்டு தேசம் தாய் நாடு ஒன்று இந்தியா மற்றொன்று ரஷ்யா இது தான் நிதர்சன உண்மை

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Před 2 lety +1

    Thala pudin vera level

  • @Ice12211
    @Ice12211 Před 2 lety +3

    Bro unmaiyave ninga talent tha....100 naala oru oru update ah kuduthutu irukinga...

  • @sivalingarajapalanisamy7181

    Good update🇷🇺

  • @ARUNKUMAR-arun1
    @ARUNKUMAR-arun1 Před 2 lety +4

    Good

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 Před 2 lety +1

    Sabash. Best. Speech

  • @belustar120
    @belustar120 Před 2 lety +1

    JAI SRI KRISHNA 100/100

  • @selvanayagam7022
    @selvanayagam7022 Před 2 lety +1

    தைவான்,சீனா போரா ....இனி உங்களுக்கு ஜாலிதான்....

  • @manickammuniyappa1579
    @manickammuniyappa1579 Před 2 lety +1

    good,,kanna,good,i,appreciate,to,budien.thanks.

  • @thirunarayanaswamykuppuswa7834

    Respected Vladimir
    Putin! You have proved
    Yourself to be a brave
    Soldier and a true friend
    Of India!We Indians are
    With you!Go ahead!We
    Support you,!Best wishes!

  • @marikellar2719
    @marikellar2719 Před 2 lety +1

    Nallathu

  • @nijamueedinnija6257
    @nijamueedinnija6257 Před 2 lety

    Nanpan nanri ulavan

  • @samratyogatemplechennai6539

    இப்போதே பிரச்சாரத்தை முன்னெடுப்போம் வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் நமது அண்ணாமலை நல்லவர்களை தக்க வைத்துக் கொள்வோம் தேச நலனுக்காக தமிழ்நாட்டின் நலனுக்காக ஜெய்ஹிந்த்

  • @jeyanj1980
    @jeyanj1980 Před 2 lety +3

    நமக்கும் இருக்காரு மோடி

  • @RaniRani-qk6ju
    @RaniRani-qk6ju Před 2 lety +3

    Once a comedian always comedian..

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 2 lety

    Finest update quality news given by you. Thank you 😊 💓

  • @thiagarajann7105
    @thiagarajann7105 Před 2 lety

    Nicely compiled and spoken with facts

  • @sshahulhameet4360
    @sshahulhameet4360 Před 2 lety +2

    Good pro 💥💯💯💯💯💥

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘

  • @daviddevadaviddeva6754
    @daviddevadaviddeva6754 Před 2 lety +2

    Vanakam brother

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před rokem

    Unggal velai color t-shirt.. 👕 super sir..😅😊👍🙂🤔

  • @sasigold1893
    @sasigold1893 Před 2 lety +1

    Thank you 🙏👍

  • @mohanrbm6712
    @mohanrbm6712 Před 11 měsíci

    Ji chanraayan 3 Bangalore dish pathi sollunga gi

  • @ssvasan4486
    @ssvasan4486 Před 2 lety +2

    Vera lvl

  • @gnanasekargnanasekar7516
    @gnanasekargnanasekar7516 Před 2 lety +2

    👍👍👍👍👍

  • @selvam5866
    @selvam5866 Před 2 lety +1

    yes correct namma correcta nadanthukitta avanga en thappa nadaka poraanga

  • @ravimaragatham235
    @ravimaragatham235 Před 11 měsíci +1

    🇮🇳

  • @jayaramraj4145
    @jayaramraj4145 Před 10 měsíci

    jai hi

  • @sundharsundharesansundhars4794
    @sundharsundharesansundhars4794 Před 11 měsíci +1

    Super