பால் தினகரன் இவ்வளவு மோசமான நம்பிக்கை பரப்புனரா? PRABIN DINO | PAUL DHINAKARAN

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • பால் தினகரன் இவ்வளவு மோசமான நம்பிக்கை பரப்புனரா? PRABIN DINO | PAUL DHINAKARAN
    #Prabindino #சத்தியம் விடுதலையாக்கும் #tamilchristianmessages TAMIL CHRISTIAN MESSAGE | PRABINDINO| கிறிஸ்தவ சீர்திருத்த செய்தி
    கிறிஸ்தவ சீர்திருத்த செய்திகளின் நோக்கம்
    * விசுவாச மக்களின் பக்திவிருத்தி
    * தேவனின் உள்ளத்தை காண்பித்தல்
    * சத்தியத்தை கலப்படமில்லாமல் கற்றல்
    * நலமானதை பிடித்துக்கொள்ள எல்லாவற்றையும் சோதித்து பார்த்தல்
    * மக்கள் வஞ்சிக்கப்படாமலிருக்க ஆட்டுத்தோலில் உள்ள ஓநாய்களின் முகமூடிகளை கிழித்தல்
    Email: dino28189@gmail.com
    For Whatsapp click 👇🏻
    wa.me/+971564483513
  • Zábava

Komentáře • 42

  • @shirleystanly5719
    @shirleystanly5719 Před 16 dny +2

    Super explanation

  • @thayanithi5744
    @thayanithi5744 Před 17 dny +4

    Keep going..
    Editing konjam correct panunga👍🏽

  • @k.jeyanthik.jeyanthi1970
    @k.jeyanthik.jeyanthi1970 Před 17 dny +1

    Ippadi than jananga emathranga pray they will repent

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 Před 16 dny +1

    சகோதரரே நீங்கள் எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசுகிறீர்கள்,உங்கள் பேச்சில் உப்பும் இல்லை ஒரைப்பும் இல்லை.

    • @PRABINDINO
      @PRABINDINO  Před 16 dny +3

      பேச்சில் உப்பும் ஒரைப்பும் தேடினால் கிடைக்காது. அதை உங்க வீட்டு கிச்சன்ல தேடுங்க. என் பேச்சில் உண்மை கிடைக்கும்

    • @samuelsoosai4600
      @samuelsoosai4600 Před 15 dny

      😂😂😂😂 ethu ellam grocery shop la irukkum

    • @michaelfrancis4033
      @michaelfrancis4033 Před 15 dny

      @@samuelsoosai4600 அருமையான காமெடி,சிரிச்சி வைரு வலிக்குது,

    • @danielrajakumar5200
      @danielrajakumar5200 Před 15 dny +1

      Brother pesuradu correct. Paul dinakaran poi puluvuraan

  • @brittojohn1844
    @brittojohn1844 Před 17 dny

    This contradicts the Bible truth but in reality we witness different scene Which is true?

  • @user-sb7pi9gh8m
    @user-sb7pi9gh8m Před 15 dny

    Kojam, kojam than teriyum bible😂

  • @poel7473
    @poel7473 Před 17 dny +1

    பால் தினகரனுக்கு ஒரு உண்மை புரிந்து விட்டது பைபிள் கூறியது ஒன்று. எதார்த்தத்தில் நடப்பது வேறொன்று.

    • @jeffreysheltonjohnwesly7062
      @jeffreysheltonjohnwesly7062 Před 17 dny

      Paul dinakaran christhavathil irunthu vilunthu ponavar...avaruku unmai thavaraha thaan purium

    • @poel7473
      @poel7473 Před 16 dny

      நடிகர் ராஜேஷ் இடம் கேளுங்கள், அவர் என்றும் ஒரு கிறிஸ்தவர் ஆனால் கிறிஸ்தவர்களை தாண்டி பல திறமைகள் அவரிடம் உண்டு.

    • @poel7473
      @poel7473 Před 16 dny

      பைபிளை மட்டும் படித்தால் கடவுள் யாரென்றும் தெரியாது பிசாசு யாரென்று தெரியாது உலகமும் புரியாது

    • @jeffreysheltonjohnwesly7062
      @jeffreysheltonjohnwesly7062 Před 16 dny

      @@poel7473 thiramaikum aanmikathukum ena samantham?kadauvalai yetru kondavarukum ,yetru kollathavarukum thiramaihal undae...

    • @poel7473
      @poel7473 Před 15 dny

      @@jeffreysheltonjohnwesly7062 எதிர்காலத்தை கணிப்பது ஒரு திறமை தானே.

  • @jjuder
    @jjuder Před 17 dny

    What he said about suicide spirit is true, your version of explanation is wrong your justification is like a person committing suicide is also accepted by the Lord. This will miss lead.

    • @jeffreysheltonjohnwesly7062
      @jeffreysheltonjohnwesly7062 Před 17 dny

      That is not a suicide spirit....evil spirit is using that dead persons name......paul thinakaran sonathu thavaru.....avarudaya karuthuku Bible maaraha pothikurathu...paul dhinikaranai nambuveergala or Bible ai nambuveergala,neengalae mudivu seiyungal

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Před 14 dny

    Wrong teaching

  • @blessingjohn8596
    @blessingjohn8596 Před 16 dny

    Paiteyam daaaa neeee cheeena pasaga matri background adutu poooturuukan luusu manda😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😆😆😆😆😆😀😀😀😅😅😅😅😅😅😅😅

    • @stephenfrancis1974
      @stephenfrancis1974 Před 16 dny +1

      First you spelling mistake illama type panna pazhagu man..aprom kindal pannalaam...

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Před 14 dny

    Evil spirit roam around the globe . Not human body. Very bad wrong teaching

  • @Akilanalex-no7gf
    @Akilanalex-no7gf Před 17 dny +3

    பால் தினகரன் சொன்னது இந்த விடயத்தில் மூடநம்பிக்கை கிடையாது.
    பரிசுத்தமாக்கப்படாமல் வெறுமனே இயேசுவை ஏற்றுக்கொண்டு தற்கொலை செய்தவர்களின் ஆவி அவர்கள் ஆயுசு நாட்கள் முடியும் வரை பூமியில் தான் சுற்றும்,
    தரிசனம் பார்த்து பேய் விரட்டுகிறவர்களுக்கு மட்டுமே இந்த அனுபவம் புரியும்,
    உங்களைப் போன்ற வாய் மட்டும் வடை சுடுவது மட்டும் இயேசு ஊழியம் என்று நினைப்பது தவறு நாங்கள் பேய் பிடித்தவர்களை விரட்டும் போது அவர்கள் இன்ன விதமாக இறந்தோம் ,இன்ன ஆசையினால் இந்த மனிதனுக்குள்ளே வந்தோம் என்று அந்த ஆவிகள் சொல்லும்,
    பிறகு நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அந்த ஆவிகளை அந்த மனிதனை விட்டு விரட்டுவோம்,
    உங்களுக்கு அனுபவம் இல்லை அதனால் மூட நம்பிக்கை என்று பொதுவாக கூறுகிறீர்கள் அது தவறு

    • @jeffreysheltonjohnwesly7062
      @jeffreysheltonjohnwesly7062 Před 17 dny +2

      Asutha aavi unmai yai pesuma?sinthika vendama??dheven,,,asutha aavi pesunathu unmai entry sonara???savul kuri solravanga kita pogum pothu asutha aavi samuvel dhirkatharisi pontru vesam itathu theriatha???vedham pisasu poiyan entru thaan soluhirathu.....

    • @Akilanalex-no7gf
      @Akilanalex-no7gf Před 17 dny

      @@jeffreysheltonjohnwesly7062 பிசாசு பொய்யன்,
      ஆனால் நாம் இங்கு பேசுவது அகால மரணத்தில் இறந்த மனிதனுடைய ஆத்துமா அவன் பாவியான வாழ்க்கை வாழ்ந்து இயேசுவை இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவராக இருக்கும் பட்சத்தில் அவருடைய ஆவி பூமியில் அலையும் என்பது உண்மை

    • @poel7473
      @poel7473 Před 16 dny

      இது உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் இந்து மத வேதங்களையும் இந்து மதத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களையும்

  • @poel7473
    @poel7473 Před 17 dny

    பைபிள் மட்டும் படிச்சா இப்படித்தான் விவரம் தெரியாம இருப்பீங்க

    • @jeffreysheltonjohnwesly7062
      @jeffreysheltonjohnwesly7062 Před 17 dny +3

      Vera ethu ellam padikanum nu solluga??..padichi therinjikrom

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 17 dny

      டேய், லூசு. காலத்திற்கு முன்னே மரித்தவர்கள் ஆவி அலைந்து திரியும் என்பது உண்மைதான். PRAibin bino அறியாமல் பேசுகிறார்
      .