ஏற்கனவே குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து எழுதிய பிறகு இரண்டாவதாக ஒரு பாகப்பிரிவினை கோர முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #partition
    #civilsuit
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #familyarrangement
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #familyproperty
    #hindusuccessionacttamil
    #hindujointfamilyproperty
    #hindujointfamily
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #indianevidenceact1872
    #secondpartition
    #separateproperty
    #selfaquiredproperty
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #partitionsuit
    #legalnecessity
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    Madras High Court
    A. S. No - 747/2015
    Dated - 16.11. 2022
    Justice - S. S. Sundar
    Palanisamy Vs Govindaraj And Others
    குடும்ப சொத்துக்களை பொறுத்து குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்கனவே பாகப்பிரிவினையாகி அது ஆவணமாக பதிவு செய்யப்பட்டு விட்டால் பாகப்பிரிவினை complete ஆகி விட்டது, இனிமேலும் பிரிக்க சொத்துகள் ஏதுமில்லை என்று அனுமானிக்கலாம். ஏற்கனவே நடந்த பாகப்பிரிவினைக்கு முரணாக மீண்டும் பாகப்பிரிவினை கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
    தனிநபர் ஒருவர் தனது பெயரில் வாங்கிய சொத்தை கூட்டுக் குடும்ப சொத்தாக கருத முடியாது. அப்படி ஒரு சட்ட அனுமானமும் கிடையாது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் சம்பாதித்து அவர்கள் பெயரில் சொத்தை வாங்கினால் அவைகளை தனிப்பட்ட சொத்துக்களாகவே கருத வேண்டும் என்றும், இரண்டாவதாக ஒரு பாகப்பிரிவினை வராது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 3

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 2 měsíci

    சிறப்பான விளக்கம் சீனியர்

  • @anutranics2564
    @anutranics2564 Před 2 měsíci

    அழகு சரியான விளக்கம்.பலசட்டதரணிகள் காணொளி கொடுத்தாலும் இவ்வளவு உறுதியான விளக்கம் இல்லை.நன்றிகள்.

  • @kulanthailawrance9856
    @kulanthailawrance9856 Před 2 měsíci

    Sir அப்பா அவுறுடைய உடன் piranthavarkaludann பாகப்பிரிவினை பண்ணவில்லை அவர்களும் பாக பிரிவினை செய்ய வர matinkerarkal ஆகையால் எனது அப்பாவிடம் உள்ள பங்கை நான் தான செட்டில்மென்ட் மூலம் பெற முடியுமா