சேர்ந்து வாழ தயார் என்று மனைவி கூறியதற்காகவே கணவரின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்ய முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #hindumarriageact
    #divorcetamil
    #hmop
    #hmoptamil
    #mutualconsent
    #mutualconsenttamil
    #restitutionofconjugalrights
    #marriageact
    #hinduminorityacttamil
    #section13hindumarriageact
    #maintenance
    #maintenancerights
    #groundsofdivorce
    #familycourt
    #husbanddivorce
    #wifedivorce
    #counter
    #divorceoriginalpetition
    #alimony
    #permenantalimony
    #Intriemmaintenance
    #validmarriage
    #voidmarriage
    #childmarriage
    #childmarriageawareness
    #marriagetamil
    #custody
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #limitationact1963
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #ancestralproperty
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #adversepossession
    #legalpossession
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    Madurai High Court
    Dated - 20.02.2024
    CMSA (MD) No - 29/2012
    JUSTICE - P. Dhanapal
    Thandavamoorthy Vs selvarani
    கணவர் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் ஆஜரான மனைவி சேர்ந்து வாழ தயராக இருப்பதாக கூறி இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே பிற்பாடு கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யக்கூடாது. உண்மையில் கணவரோடு சேர்ந்து வாழ விரும்பும் மனைவி, கணவரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை கூற மாட்டார். சேர்ந்து வாழ தயராக இருப்பதாக கூறி பதிலுரை தாக்கல் செய்யும் மனைவி அடுத்தடுத்து சேர்ந்து வாழ முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே சேர்ந்து வாழ தயார் என்று பதிலுரையில் மட்டும் கூறக்கூடாது. நீதிமன்றமும் மனைவி சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக கூறி விட்டார் என்பதற்காகவே கணவரின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது.
    கணவனும், மனைவியும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர்களது திருமண உறவானது முறிந்து விட்டதாக அனுமானிக்க வேண்டும். கணவனையும், மனைவியையும் சேர்த்து வைக்க நீதிமன்றம் எடுக்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால் விவாகரத்து வழங்கி விட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 2

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 Před měsícem

    Law suit recommend intialy one year compulsury sepration,after that It can conclue the separation by law

  • @user-ou6ys8yu8i
    @user-ou6ys8yu8i Před 27 dny +1

    உங்களின் ஆலோசனையை பெற எப்படி தொடர்பு கொள்வது?