பெருங்காயம்: இந்தியாவில் விளையாது - சுவாரஸ்ய வரலாறு | Asafoetida | Full Detail

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2020
  • "உணவுகளின் கடவுள்" என்று பாரசீக மக்கள் இதனை ஒருகாலத்தில் குறிப்பிட்டாலும், தற்போது இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.
    ஒரு சில நாடுகளில் பெருங்காயம் மருத்துவ காரணங்களுக்காகவும், பூச்சிக்கொள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலகில் 40 சதவீத பெருங்காயம், இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    விரிவாகப் படிக்க: www.bbc.com/tamil/india-54645515
    #Asafoetida #India #பெருங்காயம்
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 68

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 3 lety +30

    அப்படியா இதுவரைக்கும் தெரியாமல் போய்விட்டது நன்றி சகோதரி

  • @bharathv7657
    @bharathv7657 Před 3 lety +25

    பெருங்காயம் கிலோ 50000 நாம் வாங்கி பயன்படுத்தும் பெருங்காயம் கலப்பு செய்யபட்டது .பொதுவாக கோதுமை மாவுடன் சேர்த்து விற்க்கபடும்

    • @packirmohideen5212
      @packirmohideen5212 Před 3 lety +3

      உண்மை அரபு நாட்டில் இது இல்லை உபயோகம் மும் இல்லை

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm Před 3 lety

      கோதுமை மாவு சாப்பிடுவது நல்லது

  • @jafarsadiq6773
    @jafarsadiq6773 Před 3 lety +2

    பயனுல்ல தகவல் நன்றி BBC

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 3 lety +11

    விவசாயிகளுக்கு லாபம் தரும் தாவரங்கள் உழவு செய்தல் நல்லது

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm Před 3 lety +1

      நன்றி. நான் இதை பயிர் செய்ய போகிறேன். விளைந்த பின்னர் உங்களுக்கும் தருகிறேன்

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 Před 3 lety +1

    நல்ல தகவல். நன்றி பிபிசி

  • @ManiVaas
    @ManiVaas Před 3 lety +10

    ராமநாதபுரம் மாவட்டம், உகந்த இடமாக இருக்கும் பயிரிட

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 3 lety

    Great info 👍

  • @kumaresanagri452
    @kumaresanagri452 Před 3 lety

    news us full information thank you

  • @pnkotran9537
    @pnkotran9537 Před 3 lety +7

    தமிழ்நாட்டில் நகரத்தில் சமைக்கும் பார்பனியமயமாக்கப்பட்ட உணவுகளான ரசம் சாம்பாரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது கிராமத்து உணவுகளில் பயன்படுத்துவது இல்லை

    • @rebelking9633
      @rebelking9633 Před 3 lety

      பூண்டு

    • @arasuarasu796
      @arasuarasu796 Před 3 lety +2

      yaru sonna perungayam papan than sapiduvangala naicker chetiyar mudaliyar saapidamatangala. parayar kuda sapiduvaanga

    • @rebelking9633
      @rebelking9633 Před 3 lety

      @@arasuarasu796 puli saadam seyyum podu nichayamaaha vendum perungayam

    • @pnkotran9537
      @pnkotran9537 Před 3 lety +2

      Arasu Arasu நான் பார்பபனர் தின்னும் உணவென்னு சொல்லவில்லை
      பார்ப்பனியமயமாக்கப்பட்ட உணவு அப்படினு சொன்னேன்
      எளிமையா சொல்லனுமுன்னா ஆரியபவன் கடை உணவில் பெருங்காயம் இருக்கும்
      முனியாண்டி விலாஸ் கடை உணவில் இருக்காது

    • @rebelking9633
      @rebelking9633 Před 3 lety

      @@pnkotran9537 no in restaurants, they dont use!

  • @v2vlog622
    @v2vlog622 Před 3 lety +1

    Mostly use by veg people, also believe that it improves digestion ofcourse nice flavour in veg food.
    Nowadays due to social media people aware that it's mostly adulterated.

  • @arun.t7047
    @arun.t7047 Před 3 lety

    Vaaias super 👌👏

  • @sharan96vj87
    @sharan96vj87 Před 3 lety

    😯👍

  • @sripalbalu6532
    @sripalbalu6532 Před 3 lety +1

    Indian's already having PAERUM KAAYAM in their life after november 8 2016....😪😥😢

  • @bhawanisiva3498
    @bhawanisiva3498 Před 3 lety

    Afghanistan la use pannuvangala?

  • @prabhu7754
    @prabhu7754 Před 3 lety +1

    🤔பெருங்காயம் அவ்வளவா பயன்படுத்த மாட்டார்கள் சமையலில் அதனால் பிரச்சனை இல்லை என்று நினைக்குறேன். 👍

    • @dinum5925
      @dinum5925 Před 3 lety

      Gastric issue ku best solutions ji...

    • @prabhu7754
      @prabhu7754 Před 3 lety

      @@dinum5925 Garlic also best solution for Gastric problem brother. 👍

  • @r.stalin2431
    @r.stalin2431 Před 3 lety

    This is BBC

  • @inbalourdes8932
    @inbalourdes8932 Před 3 lety +2

    நீங்கள் தமிழ் உச்சரிக்க மிகவும் போராடுகிறிர்... இருந்தாலும் வாழ்த்துக்கள்.. ய, ல மற்றும் ர வரவில்லை...

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 Před 3 lety

    If it grows in India, will BBC eat it's words....

  • @GopiEngineer
    @GopiEngineer Před 3 lety +1

    Unga thamizh pronounciation correct ah illa.. correct pannikonga

    • @ssksk4889
      @ssksk4889 Před 3 lety +1

      What's wrong with her pronunciation

  • @anjanakesari3442
    @anjanakesari3442 Před 3 lety +1

    Ennal ithai namba mudilala

    • @prabhu7754
      @prabhu7754 Před 3 lety +1

      நம்பி தான் ஆக வேண்டும்.

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm Před 3 lety

      அப்ப ஊம்பு

  • @littlequeentn9942
    @littlequeentn9942 Před 3 lety +3

    Ennota channel ku support pannu ga pls

    • @bharathv7657
      @bharathv7657 Před 3 lety +2

      முடியாது ப்பே

    • @spikespiegel3937
      @spikespiegel3937 Před 3 lety +1

      Panni irupaen, channel poi pathaen first ae raashimka status 😒😒

    • @littlequeentn9942
      @littlequeentn9942 Před 3 lety

      @@spikespiegel3937 tq so mach

    • @bharathv7657
      @bharathv7657 Před 3 lety +2

      @@spikespiegel3937 ஒரு க்ரேடிவ் கன்டன்ட்டுமே இல்ல எல்லாமே காப்பி பேஸ்ட்😂😂😂இதுல சப்போர்ட் பன்னுங்கனு வேர ஆட்டிட்டு வந்துட்றது

    • @littlequeentn9942
      @littlequeentn9942 Před 3 lety

      @@bharathv7657 oluga pesu

  • @kinglion7873
    @kinglion7873 Před 3 lety

    காலி பெருங்காய டப்பா
    அதுல வாசனை பலமாதான் இருக்கு...
    வெறும் காலி பெருங்காய டப்பா
    அதுல வாசனை பலமாதான் இருக்கு
    தேகம் அது சந்தேகம்
    இந்த காயம் அது வெங்காயம்
    அட வாழ்க்கை என்பதும்
    தேகம் என்பதும்
    பாசம் என்பதும் ஒன்னும் இல்ல
    காலி பெருங்காய டப்பா
    அதுல வாசனை பலமாதான் இருக்கு
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣

  • @ponniraghu1648
    @ponniraghu1648 Před 3 lety

    தவறான செயிதி

  • @solaikrishnavenivijayakuma8443

    40 percentage buisness reason INDIA people habits there lives world buisness in our country population.

  • @thangarajraj7087
    @thangarajraj7087 Před 3 lety

    பெருங்காயம் இவ்வளவு பெரிய வரலாற அக்கா ....?

    • @dinum5925
      @dinum5925 Před 3 lety

      Stomach upset ku best solutions

  • @mayasanthosh1950
    @mayasanthosh1950 Před 3 lety

    Except for a couple of brands all the rest of the Asafoetida in India are fake.

  • @anandp2006
    @anandp2006 Před 3 lety

    Always telling lue of India as usual that useless Queen will do harm to India.. How they came to Greater India as a beggar and after that they are saying this item is not from India. Bullshit..

  • @ajithkumar0029
    @ajithkumar0029 Před 3 lety

    Perunkayam vilaiuma yar sonnathu ethu poi perunkayam athu thavaram illa ethu oru chemical la thayarikkuranga ethu kuda theriyama video podura po ma ni

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Před 3 lety

    தமிழ்நாட்டு ஊடகங்கள் தான் ஆயா வட சுட்ட கதை சொல்லி நாட்டின் பொருளாதார பிரச்சனை மற்றவை பேசாமல் கதை கதையாக சொல்லி வருகின்றனர். பிபிசி TAMIL மா? எவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் news channel ஆக இருந்தாலும் அங்கு வேலை செய்யும் நம்ம மக்கள் அதை கதை சொல்ல வைத்து தரத்தை குறைக்க மாட்டார்களா என்ன?

  • @rajmohan55
    @rajmohan55 Před 3 lety

    Vesi