Male-simma rasi,pooram natchathiram ,,,,girl -viruchagam rasi,anusham natchathiram marriage panalama,thodai rajji details solunga sir,dhanam na ena sir
Hi sir,, very clear explanation 🙏🙏 Sir yanku-sima rasi, maha nachathiram Avaruku-dhanusha rasi moolam nachathiram,,,,, three years ah love panroum sir, jathgam patha apo(patha rajji) rajji porutham ila kalyan pana kudathu nu solranga pana payan uriyre ku apathunu solranga sir,, appdi etha uyireku apathu varuma please soluinga sir🙏🙏🙏🙏
பாத ரஜ்ஜூ கவலை வேண்டாம். திருமணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை நெடுந்தூர பிரயாணம் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டாம். மற்றபடி பாதகம் இல்லை. இருப்பினும், ஜாதகம் பார்த்தால்தான் உண்மையான தகவல் புலப்படும்.
Good evening sir, thank you so much sir for your video 🙏 i have one doubt sir, Boy - uthiradam nakshatra Girl - krithikai nakshatra Rajju & gana& dhina porutham not matching Sir. But, dasa sandhi is matching & stars also matching, Marriage pannalam aa sir.
ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்ட கருத்து இது. இதையே முடிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சஷ்டாஷ்டக தோஷம் வராது. மேற்கொண்டு முயற்சிக்கலாம். எதற்கும் ஜோதிடரை அணுகவும்.
ஆரோகணம் அவரோகனம் பொருத்தலாம். இது பொதுவான கருத்து. ஜாதகப் பொருத்தம் பார்ப்பது முக்கியம். உங்கள் கேள்விக்கு உண்டான விடை, ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்டது. ஜோதிடரை அணுகவும்.
Sir - Boy kumba Rasi, sathayam nachathiram and girl thula rasi Swathi nachathiram.. marriage set aaguma. Girl ku chevai thosam eruku and boy ku parikara chevai thosam eruku.. pls solunga sir..
Sir both boy and girl same raasi and natchathiram rishaba raasi rogini natchathiram aroganam kanda rajju. All same can marry or not sir. Pls pls reply sir
Hi sir Boy : Risabam Rohini Girl: kumbam sathayam 4 Raji porutam and yogini porutam not matching in our life. sir pls tell me our marriage life.. It's have remedy sir
வணக்கம் ஐயா - ஆண் கும்பம் ராசி அவிட்டம் அதிபதி சனி -பெண் ரிஷபம் ராசி மிருகசிரிஷம் ஆதிபதி சுக்கிரன் பரஸ்பர நண்பர்கள் ரஜ்ஜி பொருத்தம் அவசியமா ? பதில் சொல்லுங்கள் ஐயா
Hi sir vanakam . Boy : thanushu raasi, pooranam Girl : mesham raasi, barani Kalyanam pannalama sir? We don't have rajju match. But we have nabhi rajju. How sir?
Aiya good eve ..ponnu name sangavi meena Uttathathi..payan name mohan simmam pooram...Rajju Star varala but 6porutham varthu ok va sir...unga video partha sir..Aruganam varuthu enakku..avangalukku erangu kanam varuthu
பாதகம் இல்லை. ஜாதக ரீதியான பொருத்தம் முக்கியம். இங்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்ட ஒரு பதில். மற்ற விஷயங்களை தெரிந்துகொள்ள நல்ல ஜோதிடரை அணுகவும்.
Sir patha raju thirumanam panalama yen kanavarukku uyire samathama yethachi problem varuma matom sluga mathapathi antha problem vanthallum na samalichipan sir plz sluga
Future prediction. Astrologer +91 9900123088 contact, call,message. Love marriage, arrange marriage. ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். திருமண பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம்: ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்: மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை. கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்: ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை - அவரோஹனம் கொண்டவை உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்: பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்: அசுவினி, மகம், மூலம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை. ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள். ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு - சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை. செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது. இதில் சிரசு ரஜ்ஜு என்றால் - உயிர் போகும் நிலை கண்ட ரஜ்ஜு என்றால் - பெண்ணுக்கு பாதிப்பு வயிறு ரஜ்ஜு என்றால் - குழந்தை பாக்கியம் கிடைக்காது தொடை ரஜ்ஜு என்றால் - செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை பாத ரஜ்ஜு என்றால் - பிரிவு, ஆன்மீக பயணம் - சன்னியாசம் செல்லுதல் எனவே இந்த பொருத்தத்தை சரியாக பார்த்து கவனமாக சேர்க்கவும். இந்த பொருத்தத்தை முழுமையாக அறியவும், விரிவான திருமண பொருத்தம் அறியவும் ஜோதிடர் +91 9900123088 refer friends and family. Future Rajju Porutham meaning: This is the most important match that is looked for while matching the horoscopes . For the persons getting married, Even if nine out of ten matches are full filled and if this Rajji Porutham is not fulfilled then it is not recommended for them to get married. Our Ancestors have given such an importance for this match. Rajju is being divided into five parts. Stars with Sirasu Rajju: Mirugasirisham, Chithirai, Avittam Stars with Kanda Rajju: Rohini, Hastham, Thiruvonam - Arohanam Thiruvathirai, Swathi, Sathyam - Avarohanam Stars with Uthara Rajju: Karthikai, Uthiram, Uthiradam - Arohanam Punarpoosam, Visakam, Poorathathi - Avarohanam Stars with Thodai Rajju: Barani, Pooram, POoradam - Arohanam Poosam, Anusham, Uthirathathi - Avarohanam Stars with Patha Rajju: Aswini, Magam, Moolam - Arohanam Ayilyam, Kettai, Revathi - Avarohanam Matches are looked in such a way that if the stars of both male and female are not of the same Rajji then the female will lead the life as Dhirka Sumangali... There are two divisions in the same Rajju like Arohanam and Avaraohanam. There is an opinion that even If the stars of the male and the female are of the same Rajju but belong to Arohanam and Avarohanam then the horoscopes are matched and proceeded for marriage. Astrologer +91 9900123088 czcams.com/channels/nHd3Q2L8osehLWYWznIekQ.html Remedy for rajju : buy cow and offer to vishnu temple.worship Temple cow for longitivity +91 9900123088 astrologer whatsapp
Sir boy - meenam uthrattathi. Girl - virutchigam Anusam Marriage mudinju 5 years Achu marriage ku munnadi jathagam pathudha panunom but ipa vera josiyar pakum podhu rajju porutham ila sonanga inum baby ilai enna pandra shu sir
Sir patha rajju and patha rajju not matching but vera ellam match akuthu marriage pannalama Boy. Aayilyam 2 m patham Girl. Kettai 2 m Patham Marriage pannalama pls reply pannunka
Arohanam and Avarohana rajju is always match. But it is not final. Once check both horoscopes with Astrologer Raveendra Rao. Horoscope match is very important. Consult with Astrologer.
ஆரோகன மற்றும் அவரோகன ரஜ்ஜூ பொருத்தவரை பொருத்தலாம். ஆனால், இதுவே இறுதி முடிவு அல்ல. ஜாதகத்தை பார்க்காமல் திருமணம் செய்யலாம் என சொல்ல இயலாது. எனவே ஜோதிடரை தொடர்பு கொள்ளவும்.
Sir boy kanni rasi astham nachathiram Girl kumba rasi sathyam nachathiram Rajju porutham illa so entha parigaram irukka marriage panna entha problem varuma
ஐயா ஆண் ராசி: தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பெண் ராசி: சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம். ஐயா எங்களுக்கு ரஜ்ஜீ பொருத்தம் இல்லை திருமணம் செய்யக்கூடாது என சொல்லிவிட்டார். திருமணம் செய்யலாமா ஐயா pls reply me
Rajju porutham is explained very well Sir, Hats off
Thank You So Much Ji.
Very nice information 🎉Aaiya vanakam Kadagam rasi aayulaya nachathiram Mesham rasi ashwini nachathiram rajjul Avaragumam Aroganam Nu varuthu serkalama 2dum patha rajju... Rasi aathipathi Natpu ah irukurathu serkalama. Kanni laganam viruchika laganam poruthuma aaya
Male-simma rasi,pooram natchathiram ,,,,girl -viruchagam rasi,anusham natchathiram marriage panalama,thodai rajji details solunga sir,dhanam na ena sir
Boy : magaram Raasi ( utharadam nakshatram)
Girl : thulam Raasi ( visakam nakshatram)
Please answer
Sir what about kanni kastam boy and rishabam rohini girl plss reply ...
Sir boy viruchigam rasi Ketti-2 natchathiram, girl kadaga rasi ayilyam natchathiram marrage pannalama sir
Girl simma rasi pooram nachathiram, boy viruchigam anusham ndatchaththiram marriage pannalaama sir.
Sir
Boy - Dhanush rasi; moolam natchatram
Girl - rishabam rasi; rohini natchatram
Please explain rajju porutham
Hi sir,, very clear explanation 🙏🙏
Sir yanku-sima rasi, maha nachathiram
Avaruku-dhanusha rasi moolam nachathiram,,,,, three years ah love panroum sir, jathgam patha apo(patha rajji) rajji porutham ila kalyan pana kudathu nu solranga pana payan uriyre ku apathunu solranga sir,, appdi etha uyireku apathu varuma please soluinga sir🙏🙏🙏🙏
பாத ரஜ்ஜூ கவலை வேண்டாம். திருமணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை நெடுந்தூர பிரயாணம் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டாம். மற்றபடி பாதகம் இல்லை. இருப்பினும், ஜாதகம் பார்த்தால்தான் உண்மையான தகவல் புலப்படும்.
Sir boy viruksheegam (kettai)
Girl thulam (Swati)
Can we match sir
Boy mesham parani
Girl simmam Puram plz sollunga sir
sir ...enakum enga mamakum ore jenma natchathiram athunala mangalya porutham illa kalyanam panna kudathunu solranga... aana engaluku different rasi ...apdi iruntha kalyanam pannalama???illa athuku ethathu parigaram pannalamanu sollunga sir please...🙏
Good evening sir, thank you so much sir for your video 🙏 i have one doubt sir,
Boy - uthiradam nakshatra
Girl - krithikai nakshatra
Rajju & gana& dhina porutham not matching Sir.
But, dasa sandhi is matching & stars also matching, Marriage pannalam aa sir.
Both are Arohana Rajju. Avoid
@@surakshaastrovasthutv Any remedies available sir...??
@@balaji.m5438
After seeing horoscope I am able to tell the remedy. Before that not possible.
@@surakshaastrovasthutv Thank you sir 🙏
Sir Good Afternoon..Mohan Rasi Simmam maham natchathiram Sangavi Meenam Uthirattathi Marriage pannalama Sir..pls ungaloda Feedback sollunga Sir
ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்ட கருத்து இது. இதையே முடிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சஷ்டாஷ்டக தோஷம் வராது.
மேற்கொண்டு முயற்சிக்கலாம்.
எதற்கும் ஜோதிடரை அணுகவும்.
Thanks sir
Sir boy : MITHUNAM - THIVATHIRAI and Girl : Maragam Thiruvonam .. Ranju porthum ille married pannelama ? Please solengge
ஆரோகணம் அவரோகனம் பொருத்தலாம். இது பொதுவான கருத்து. ஜாதகப் பொருத்தம் பார்ப்பது முக்கியம். உங்கள் கேள்விக்கு உண்டான விடை, ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்டது. ஜோதிடரை அணுகவும்.
3rd ponna thaimaman veetula kalyanam panni kudukalama, please konjam sollunga,
Sir pls solunga simmam Maham rendunperum orey rasi nakshatran mrg panalama
sir girl pooradam boy anusham it will match sir??
Sir does boy:kumbam( sathayam),girl does:rishabam(rohini) can match
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. மற்றபடி ஜாதக ரீதியான பொருத்தம் உள்ளதா என பார்க்கவேண்டும்.
Romba thax...sir....super ah explain panega....boy (aswini) girl(kettai) marriage panlama sir??
Thank you Sister.
According to his explanation Aswini is Aroganam( patham) kettai is also patham but Avarogamam. So yes ! Marriage panalam.
Migavum alagana vilakkam. Romba Nandri 🙏
மிக்க நன்றி.
ஐயா வணக்கம், ஆண் துலாம் ராசி விசாகம் 2 பாதம், பெண் துலாம் ராசி விசாகம் 1 பாதம் காதல் திருமணம் செய்யலாமா.
Kiruthigai male -punarpusham female marriage panlama
Hi sir
,male -kadagam ,ayilayam;
female-mithunam ,thiruvathirai ,
kayiru porutham ilananu sollitanga sir,ena sir panrathu
ஆயில்யம் என்பது பாத ரஜ்ஜூ
திருவாதிரை என்பது கழுத்து ரஜ்ஜூ.
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு.
Sir - Boy kumba Rasi, sathayam nachathiram and girl thula rasi Swathi nachathiram.. marriage set aaguma. Girl ku chevai thosam eruku and boy ku parikara chevai thosam eruku.. pls solunga sir..
செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் தான் சேர்க்க வேண்டும். பரிகார செவ்வாய் சேர்க்கக் கூடாது.
Arumai
Mithunam; thiruvathirai(boy)
Thulam; swathi(girl) porutham illa nu solaranga sir
Female.... ராசி - மீனம்
நட்சத்திரம் - ரேவதி.
Male... ராசி -மேஷம்
நட்சத்திரம் - அஷ்வினி.
Love padraga marriage pannlama sir
மற்ற ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து தான் பதில் சொல்ல இயலும். ஜோதிடரை அணுகவும்.
Sir
boy:astham
Girl:thiruvaathirai
Can match.. plz..
Sir does boy : swathi , girl : thiruvadhuri... Can match
Avoid it
Sir jathagam porutham illama thirumanam seyyalama
Sir aan rasi meen utratathi , pon rasi kanni chithirai rajju porutham iruka sir pls rly panunga sir
இருக்கிறது.
Boy :kadaga rasi aayulaya nachathiram
Girl: mesha rasi aswini nachathiram marriage panalama sir
ஐயா பெண் துலாம் ராசி நட்சத்திரம் விசாகம் 3 பாதம், ஆண் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் திருமண பண்ணலாமா
Sir poonu natchatram sithirai mappillai mruka srridam thrumanam seiyalama
தவிர்த்தல் நல்லது
Sir both boy and girl same raasi and natchathiram rishaba raasi rogini natchathiram aroganam kanda rajju. All same can marry or not sir. Pls pls reply sir
No Issue
Swamiji mikavum sirappu.swathi,thiruvaathirai .
மிக்க நன்றி
Same natchathiram swathi thiruvaathirai... Pls sollunga marriage pannalama sir...
Hi sir
Boy : Risabam Rohini
Girl: kumbam sathayam 4
Raji porutam and yogini porutam not matching in our life. sir pls tell me our marriage life.. It's have remedy sir
Without horoscope I can't able to predict.
😟 what I do now sir, pls tell me sir 🙏🙏
ena sonaga jothidar? marrige panitikala lyf nala potha ? enakalukim atha natchathiram rasi
Same raasi and natchatram for us too.. My parents not supporting for marg.. Marriage pannikitingala nenga??
Bharani pooradam sariyaguma sir
Sir
Boy : Hastham
Girl : Swathi
Arohana - Avarohana pannalama?
Please solunga sir
ஆரோகணம் அவரோகனம் செய்யலாம். ஆனாலும், இது ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்டது
வணக்கம் ஐயா - ஆண் கும்பம் ராசி அவிட்டம் அதிபதி சனி -பெண் ரிஷபம் ராசி மிருகசிரிஷம் ஆதிபதி சுக்கிரன் பரஸ்பர நண்பர்கள் ரஜ்ஜி பொருத்தம் அவசியமா ? பதில் சொல்லுங்கள் ஐயா
ஓரிரு நாட்களில் காணொளி மூலம் பதில் சொல்கிறேன்
Hi sir vanakam .
Boy : thanushu raasi, pooranam
Girl : mesham raasi, barani
Kalyanam pannalama sir? We don't have rajju match. But we have nabhi rajju. How sir?
In this matter, I won't tell prediction without horoscope.
Girl- Magaram avittam
Boy- simmam pooram
Radju porutham irukirathaa please sollunga aiyaa
இரு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜூ.
எனவே ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. மற்ற ஜாதக ரீதியான பொருத்தம் பற்றி கூறவில்லை
Thodai rajji konjam details solunga,dhanam na ena sir
I think, dhanam means selvam( like rupees,gold)
Aiya good eve ..ponnu name sangavi meena Uttathathi..payan name mohan simmam pooram...Rajju Star varala but 6porutham varthu ok va sir...unga video partha sir..Aruganam varuthu enakku..avangalukku erangu kanam varuthu
இதே கேள்வியை இன்னொருவரும் கேட்டுள்ளார்.
வணக்கம் ஐயா....சிம்மம் (மகம்) ஆரோகணம்....விருச்சிகம் (கேட்டை) அவரோகனம்.....திருமணம் செய்யலாமா ஐயா....??
தவறில்லை. ஆனால், ஜாதகம் பார்க்காமல் இதற்கு பதில் சொல்ல இயலாது.
Boy. Rishabam raasi mirugasreesam star girl. Mithunam raasi mirugasreesam star mrg panalama sir
பாதகம் இல்லை. ஜாதக ரீதியான பொருத்தம் முக்கியம். இங்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்ட ஒரு பதில். மற்ற விஷயங்களை தெரிந்துகொள்ள நல்ல ஜோதிடரை அணுகவும்.
ஐயா இருவருக்கும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இணைக்கலாமா??
Boy : kettaiyam ( viruchiga lakanam)
Girl : magam ( rishaba lakanam)
Patham rajju irruku enna parikaram pannanum sir
Don't Worry about Rajju Porutham. Because, both are Paadha Rajju. If Horoscope is match, proceed further.
Na mesham aswini natchatiram and girl meenam rasi revathi natchatiram, rajji porutham ila, love marriage panikalam ah sir
ஜாதகத்தை பார்க்காமல் சொல்வது கடினம், ரஜ்ஜூ பொறுத்தவரை.
Ama pannikalama theriyala nagkalum ippaidi tha
Sir
boy : meenam : Uthirattathi
Girl: dhanushu : Pooradam
Thodai rajju varuthu sir. Marriage pannalama? please solugka sir.
ஜாதகத்தை பார்க்காமல் இறுதி முடிவெடுக்க இயலாது. ஜோதிடரை அணுகவும்.
sir whatsapp la jathagam anuppalama?
@@minicookbook7824
அனுப்பலாம். முதலில் ஜோதிடரை தொடர்பு கொள்ளவும்.
@@surakshaastrovasthutv contact number please
9499035459
Hi sir boy rasi magaram thiruvonam, girl rasi thulam suwathi match aguma sir
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. ஆனால், ஜாதக பொருத்தம் முக்கியம்.
ஜாதகத்தை பார்க்காமல் சொல்லப்பட்ட கருத்து இது.
Sir girl mithuna rasi thiruvathirai natchathiram boy kannu rasi astha natchathiram matching aguma sir
Yaenakkum
Both married?
Boy: Kanni Raasi , hastam natchathiram.
Girl: rishibam Raasi, rohini natchathiram.
Boy and girl raagu kethu thosham serkalama sir.
Please answer me sir
ஜாதகத்தை பார்க்காமல் சேர்க்கலாம் அல்லது சேர்க்கக் கூடாது என எப்படி சொல்வது.
Well explained
Thank you
Sir boy: Thiruvonam
girl: sathayam
Is it good or what sir
Please reply
Thiruvonam is Arohana Kanta Rajju, Sathayam is Avarohana Kanta Rajju.
No Problem. But it is not final. Consult Astrologer.
@@surakshaastrovasthutv Thank you
Male- sathayam
Female- sathayam
Matching is ok or not ok
ஜோதிடரை அணுகவும். ஒரே நட்சத்திரமாக இருப்பின் சில விதிகளை பார்க்க வேண்டும்.
Sir pusam ponnu purradam payan thirumanam seiyalama
ஜாதகத்தை பார்க்காமல் எப்படி சொல்வது?
Sir..Thiruvonam .natchathiratthirkku..Thiruvathirai.serkkalaamaa.sir..
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. சேர்க்கலாம். ஆனால், ஜாதக கட்ட ரீதியான பொருத்தம் தேவை.
Female:Barani
Male : utrattathi
Aroganam arariganam maari varuthu so mrge panlama
No issue
Marriage match sollunga sir pls...
Female:
06.oct.1994
10.30 AM
Thulam
Chithirai - 4 am padam
Male
10.june.1992
2.45 pm
Kanni
Chithirai - 2 am padam
பொது தளங்களில் தனிப்பட்ட ஜாதக பலன்களை சொல்ல இயலாது. ஜோதிடரை அணுகவும்.
@@surakshaastrovasthutv unga number sollunga sir
ஜோதிடர் எண்: 9499035459.
Sir boy (simmam- pooram) , girl (kadagam- poosam ) marriage pannalama athavathu problem erukuma
ஜாதகத்தை பார்க்காமல் எப்படி பதில் சொல்வது. ஜோதிடரை அணுகவும்
Boy:: Kanni rasi ( Hastham Natachathram)
Girl : Mithunam rasi ( Thiruvaathirai natchathiram) thirumanam seiyalama sir
ஜோதிடரை தொடர்பு கொள்ளவும்.
Boy: simmam rasi magam natchathiram, thulam lakkinam
Girl: mesham rasi ashwini natchathiram, viruchiga lakkinam
Marriage panalama sir plz reply panunga...
பாத ரஜ்ஜூ பற்றி கவலை வேண்டாம். ஜாதக ரீதியான பொருத்தம் இருந்தால் போதும்.
Thank you so much sir..
ஐயா சொல்வது சரிஎனினும்
ரேவதி +மகம்
ஆயில்யம் +மூலம்
கேட்டய் +அஸ்வணி இவை அமையபெற்றால் திருமண அமக்கலாமா. வேணாமா தங்கள் கருத்து மட்டும்சொல்லுங்க
தாராளமாக இணைக்கலாம், ஜாதக ரீதியான பொருத்தம் இருப்பின்.
Rwndu perum simma rasi pls solunga
Very Use full Info. Thank you Ji.
Thank you.
Sir patha raju thirumanam panalama yen kanavarukku uyire samathama yethachi problem varuma matom sluga mathapathi antha problem vanthallum na samalichipan sir plz sluga
ஜாதகம் இல்லாமல் இதற்கு பலன் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது.
ஆனால், பொதுவான விளக்கம், பாத ரஜ்ஜூ பயம் வேண்டாம். ஆயுள் தீர்க்கம் எனில் கவலை வேண்டாம்.
Ponu dhanush rasi mollam
paiyan measam rai aswini
Sir roba paiyama irukku sir yenalla avar uyireku antha problemmum varama irutha pothum sir ethu matom konjo pathu soluga sir
@@yenavamipo7911
Consult with Astrologer
@@yenavamipo7911
Consult with Astrologer
மிதுனம் புனர் பூசம் பெண் ராசி கன்னி உத்தரம் ஆன் ராசி திருமணம் செய்யலாமா சார்
Female: mirugasirisham natchathiram
Male :avittam natchathiram
Rajju porutham ilanu solluraga . marriage pannalama
ஜாதகத்தை பார்க்காமல் பதில் சொல்ல இயலாது. ஜோதிடரை அணுகவும்
Boy - miruga seeridam
Girl - chithirai marg panalama sir.
கூடாது.
Boy :mesham ,barani
Girl :viruchigam,anusham
Kalyanam panlama sir
Future prediction.
Astrologer
+91 9900123088 contact, call,message.
Love marriage, arrange marriage.
ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
திருமண பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம்:
ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை
சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.
கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்:
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:
கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:
பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:
அசுவினி, மகம், மூலம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை.
ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு - சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை.
செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது.
இதில்
சிரசு ரஜ்ஜு என்றால் - உயிர் போகும் நிலை
கண்ட ரஜ்ஜு என்றால் - பெண்ணுக்கு பாதிப்பு
வயிறு ரஜ்ஜு என்றால் - குழந்தை பாக்கியம் கிடைக்காது
தொடை ரஜ்ஜு என்றால் - செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை
பாத ரஜ்ஜு என்றால் - பிரிவு, ஆன்மீக பயணம் - சன்னியாசம் செல்லுதல்
எனவே இந்த பொருத்தத்தை சரியாக பார்த்து கவனமாக சேர்க்கவும். இந்த பொருத்தத்தை முழுமையாக அறியவும், விரிவான திருமண பொருத்தம் அறியவும் ஜோதிடர் +91 9900123088 refer friends and family. Future
Rajju Porutham meaning:
This is the most important match that is looked for while matching the horoscopes . For the persons getting married, Even if nine out of ten matches are full filled and if this Rajji Porutham is not fulfilled then it is not recommended for them to get married. Our Ancestors have given such an importance for this match. Rajju is being divided into five parts.
Stars with Sirasu Rajju:
Mirugasirisham, Chithirai, Avittam
Stars with Kanda Rajju:
Rohini, Hastham, Thiruvonam - Arohanam
Thiruvathirai, Swathi, Sathyam - Avarohanam
Stars with Uthara Rajju:
Karthikai, Uthiram, Uthiradam - Arohanam
Punarpoosam, Visakam, Poorathathi - Avarohanam
Stars with Thodai Rajju:
Barani, Pooram, POoradam - Arohanam
Poosam, Anusham, Uthirathathi - Avarohanam
Stars with Patha Rajju:
Aswini, Magam, Moolam - Arohanam
Ayilyam, Kettai, Revathi - Avarohanam
Matches are looked in such a way that if the stars of both male and female are not of the same Rajji then the female will lead the life as Dhirka Sumangali...
There are two divisions in the same Rajju like Arohanam and Avaraohanam. There is an opinion that even If the stars of the male and the female are of the same Rajju but belong to Arohanam and Avarohanam then the horoscopes are matched and proceeded for marriage.
Astrologer +91 9900123088
czcams.com/channels/nHd3Q2L8osehLWYWznIekQ.html
Remedy for rajju : buy cow and offer to vishnu temple.worship Temple cow for longitivity +91 9900123088 astrologer whatsapp
Boy-meenam, uthirattathi
Girl- viruchigam, anusam
Marriage pannalama sir....
பொதுவாக இரண்டுமே ஆரோகணம் அல்லது இரண்டுமே அவரோகணம் எனல் தவிர்ப்பது நல்லது. (பாத ரஜ்ஜூ தவிர்த்து)
மேஷம் பரணி
மீனம் உத்திரட்டத்தி
திருமணம் செய்யலாமா
ரஜ்ஜி சரி இல்லை என வருகிறதே
Boy : moolam
Girl :ashuvani... marriage panalama?? Pls reply me sir
ஜாதகத்தை பார்க்காமல் இதற்கு பதில் சொல்ல இயலாது.
17/11/1993
4.34 a.m
Chennai
Tulam lagnam dhanusu rasi
Chandra dasa ragu bukthi
Thirumanam yeppdhu nadakkum
ஜோதிடரை அணுகவும். பொது வெளியில் தனிப்பட்ட நபரின் பலன்களை சொல்லக் கூடாது.
Sir Boy : Magaram rasi ( Thiruvonam)
Girl : Mithunam rasi (Thiruvathirai)
Rendum seralama Sir pls sollunga...
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. முழுமையான ஜாதகம் பார்க்காமல், திருமணம் செய்யலாம் என சொல்ல இயலாது.
Boy dhanusu rasi Moola natachathram kanniya lagnam
Girl same rasi natachathram virusakam laknam
Tell us about our marriage life
Is this complete details?
@@surakshaastrovasthutvwe know only our rasi natachathram and lagnam
This is not full detail. Please Contact Astrologer.
@@surakshaastrovasthutv we don't have our horoscope sir... Knowing this details only
Aaya plzz repmy
2dum patha rajju
Aayulaya nachathiram ashwii nachathiram marriage panalama sir but thiam ganam
Yoni
Rasi adhipathi
Nadi
Porutham iruku sir but rasi magenthiram raju 2dum patha raju Serulalama aaya vethai Porutham iruku vasiya poritham ila aaya
Rajju patri kavalai vendaam. Aanaalum, jaathakam paarkaamal thirumanam seyyalaam alladhu seyyak koodaadhu ena solla musiyadhu. Jaathakam paarthu thaan sollla mudiyum
@@surakshaastrovasthutv en kolviku pathil alithatarku mika nanri aaya
அய்யா, ரஜ்ஜூ பற்றிய விளக்கம், நன்று.
Boy: rishabam-rohini
Girl: kumbam - sathayam
Rajju porutham iruka sir apdi illana parikaram sollunga sir
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. மற்ற ஜாதக ரீதியான பொருத்தம் பார்க்காமல் முடிவை சொல்வது தவறு.
Sir boy thiruvathirai girl sathayam mrg pannalama solluga sir pls
ஜாதகம் பார்க்காமல் சொல்வது கூடாது
Name. Kanga thevi
Rasi.kadagam
Ayilyam
Name. Viswanathan
Rasi .meeanam
Revathi
Porutham varuma
பாத ரஜ்ஜூ விற்கு பயப்பட வேண்டியதில்லை. ஜாதக கட்ட ரீதியான பொருத்தம் அவசியம்.
ஆண் தனுசு பூராடம்-ராகு,கேது ஜாதகம்
பெண் விருச்சிகம் கேட்டை-சுத்த ஜாதகம்
Sir boy - meenam uthrattathi. Girl - virutchigam Anusam Marriage mudinju 5 years Achu marriage ku munnadi jathagam pathudha panunom but ipa vera josiyar pakum podhu rajju porutham ila sonanga inum baby ilai enna pandra shu sir
குழந்தை பிறப்புக்கும் ரஜ்ஜூ பொருத்தம் இரண்டிற்கும் சம்மந்தம் இல்லை.
9499035459 எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
Thank u for u r reply sir
Sir idhanala engaluku enna problem varum
ஜாதகம் பார்க்காமல் பதில் சொல்ல இயலாது.
Sir grl kanni rasi hastam boy rishabam rohini.....will it match
Both are Arohana Kanta Rajju. Avoid.
@@surakshaastrovasthutv
Boy : Magaram rasi, Magaram lagnam, Thiruvonam natchatiram.
Girl: Risabam rasi, Mesam lagnam, Roghini Natchitram. Marriege matching sir.
Rasi, Rasi athipathy. Natpaga irunthal aroganam, avaroganam parkkanuma sir.
Boy - magara rasi
Girl - mithuna rasi
Marriage panlama? Plz reply panunga
Boy Thulam swathi star
girl Simam magam star
rajju porutham eruka sir ?
Yes.
பதில் அனுப்புங்க sir
Sir
Boy - kanni rasi , uthiram
Girl - Kumbham rasi , purattathi
Marriage pannalam ah ?
Pls give answer
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. ஜாதகம் பார்க்காமல் முடிவு சொல்ல இயலாது. ஜோதிடரை அணுகவும்.
Ok sir, please send your contact details sir.
9499035459
Sir patha rajju and patha rajju not matching but vera ellam match akuthu marriage pannalama
Boy. Aayilyam 2 m patham
Girl. Kettai 2 m Patham
Marriage pannalama pls reply pannunka
Irandum avarokanam
Avittam mirugasiredam serkalama
sir பரணி - உத்திராட்டதி porutham iruka sir ...love pannurom sir ..pls parthu sollinga sir
Arohanam and Avarohana rajju is always match. But it is not final. Once check both horoscopes with Astrologer Raveendra Rao.
Horoscope match is very important. Consult with Astrologer.
ஆரோகன மற்றும் அவரோகன ரஜ்ஜூ பொருத்தவரை பொருத்தலாம். ஆனால், இதுவே இறுதி முடிவு அல்ல. ஜாதகத்தை பார்க்காமல் திருமணம் செய்யலாம் என சொல்ல இயலாது. எனவே ஜோதிடரை தொடர்பு கொள்ளவும்.
Same problem
Boy moolam girl aswini pannalama sir?
Sir boy kanni rasi astham nachathiram
Girl kumba rasi sathyam nachathiram
Rajju porutham illa so entha parigaram irukka marriage panna entha problem varuma
பரிகாரம் தேவை இல்லை. ரஜ்ஜூ பொருத்தம் உண்டு.
ஆனால், ஜாதக ரீதியான பொருத்தம் முக்கியம்.
Mesham = bharani
Simmam= pooram
Marriage match sollunga sir.. Nalla irukma sir
ஐயா திருமணம் ஆகிவிட்டது 14 ஆண்டுகள் முடிந்தது ஆண் கடகம் பூசம் பெண் மீனம் உத்திரட்டாதி பரிகாரம் என்ன செய்ய வேண்டும் ஐயா
ஜோதிடரை அணுகவும்.
Boy :Bharani nakshatram
Girl:poosam nakshatram
marriage panalama sir?
ஜாதகத்தை பார்க்காமல் இதற்கு பதில் கூற இயலாது. ஜோதிடரை அணுகவும்.
Sir anukku ayilyam nachathiram pennukku pooram nachathiram thirumanam seyyalama
ஜோதிடரை அணுகவும்
ஐயா ஆண் ராசி: தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பெண் ராசி: சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம். ஐயா எங்களுக்கு ரஜ்ஜீ பொருத்தம் இல்லை திருமணம் செய்யக்கூடாது என சொல்லிவிட்டார். திருமணம் செய்யலாமா ஐயா pls reply me
தவிர்ப்பது நல்லது.