ரஜ்ஜு பொருத்தத்தின் உண்மை நிலை | rajjuporuthamnotmatching
Vložit
- čas přidán 3. 10. 2019
- #rajjuporuthamintamil #rajjuporuthamnotmatchingwhattodo #rajjuporuthamentralenna
SRI VARYS ASTROLOGY RESEARCH INSTITUTE
17/1 G.V.R complex 2nd floor(opp.Aruna theater)puthur high road
TRICHY-620017
TAMIL NADU
S'INDIA
Contact for booking RAJADURAI.M MA,M.Phil,Ph.D(Astro)
Former ; Co-ordinator Department of Astrology
SASTRA UNIVERSITY, Tanjavur.
TAMIL NADU, S'INDIA
srivarysastrologyresearchinsti...
astrorajadurai.blogspot.com
mobile:+919245340338
Tq sir Na Rampa Kolapathile erunthen ninge sonathile na theliva aanen
அய்யா தாங்களின் ரஜ்ஜீ பொருத்தம் பற்றிய கானொலி பார்த்தேன் தாங்கள் விளக்கம் பாமரரும் புரிந்துகொள்ளும்படி மிகவும் எளிமையாகவும் ரஜ்ஜீ பொருத்தத்தின் உண்மைநிலையையும் கூறிய விதம் அருமை நன்றி அய்யா வணக்கம்
Super sir.vaalga valamudan
Sirappana vilakkam nandri sir,
சிறப்பான அனுபவ ஆய்வு....
மிகவும் அழகான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா
ithukku mela thelivaa yaaralayum vilakka mudiyathu gurunatha.migavum arumai. Vaalthukkal.
அருமையான பதிவு
Nanum thelichiten sir nandri
Very clean and neat explanation....u r great sir
Thankyou so much sir.இந்த பதிவு கேட்டு ரொம்ப நிம்மதி கிடைச்சது.
Good expectations thank you ayya
Very well explained Sir 🙏🙏
ஐயா.மிக்க நன்றி
Fantastic Explaination sir.
Thank you very much sir....
எனது வருங்கால கணவர் எனக்கும் ரஜ்ஜூ பொருத்தம் இருந்தது அது முக்கியம் என்பதால் நான் எவ்வளவோ வீடியோ பார்த்தும் திருப்தி இல்லை. .உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக பயன்னுள்ள தகவலாக இருந்தது...
ரொம்ப நன்றி அப்பா ......
@Astrologer tq so much for ur reply.....
திருமணம் ஆகிவிட்டதா சகோதரி... எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்ன செய்வது...
Thanks for the explanation
Thank you so much Ayya 🙏
Thank you sir now only I am relief sir
Super explanation sir...
Thank you so much sir
Nandri ayya
Ayya nalla explain panirkinga thanks ayya...ivlo days ah intha raju ore paadham ah irunthanala bayanthutrunthom...neenga ipo nala puriya vachutinga ayya....anah payanuku moolam ponuku ayilyam paniklama ayya..
Sir enakum a mamakum menam rasi utharatathi natchathiram resapa lakanam kalyanam panalama sir please slunga sir
Good sir enduya mana kavalaiya thirthirkal en ponu parani mesam en annan kadagam. Pusam ratchu thathu endru jothidar sonnar Paya nu ku pen pidithu vithathu anan enaku manakulapamaha irrunthathu en manasai sari seithu vitarkal thank you so much sir innoru viisayam sir thirumana parkum computer illum ithu marivanthal portham ondu endru yell jothidarkalum poda vendum yendru ungal annathu Jothi darkalyum irru Kai kuupi vendikolkinren sir nagal ungalin varthaikalai than Nabi jathagam parthu seikindrom thanks sir
super sir😍
Thanks sir
Super sir
Sir.. aan kaarthigai 2aam paatham natchathiram.. pen purattathi 1aam paatham natchathiram. Rajju porutham ellai, thirumanam seyyalam... Ple sollungal sir
Vera level sir romba bayanthutu iruntha Ipa tha nimathiya iruku rombaaaaaaaaaa nandri sir
Fact👍
Sir boy mithunam thiruvathirai natchathiram girl magaram thiruvonam natchathiram marriage pannalama
Sir 2 perukum anusham natchathiram , nanga 2 perum ore nal la poranthurkom, porutham ilainu solranga mrg panalamla Sir?
எளிமையான விளக்கம் இனி மக்களிடம் இதை சொன்னால் கேட்க மாட்டார்கள்
Aiya naan meshram rasi Ashwin nathachiram na love panra paiyan kadagam ayilyam nachathiram sir engaluku raju porutham illanu solluraga sir Naga marriage panalama
Ayya enaku Mahara rasi
Thiruvonam natchithram
pon ku Mahara rasi
Thiruvonam natchithram...
Marriage panalam ayya.
Thank you
You're welcome
Tq Soo Much Sir 🙏 🥰 Boy : Simmam Pooram Girl : Viruchigam Anusham Rajju porutham Illanu Sonnanga Sir Thirumanam Pannnalama 🙏
Very informative Sir 🙏🙏
Sir boy: kumbam booratathi
Girl: simmam uthiram natchathiram mrg pannalama
ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி எனக்கு மனசு சரியாயில்லாம இருந்தது உங்க வீடியோ பாத்த பிறகு சந்தோஷமா இருக்கு எங்க பொண்ணுக்கு காதல் திருமணம் பாத ராஜு பொருத்தம் இல்லா இன்னு sonnaga
Same problem... marriage pannitingala
Sir Boy ( sivan - Makkaram Rasi - thiruvonam nachathiram)
Girl ( Rohini - Rishaba Rasi - Rohini Nachathiram) marriage pannikulama sir pls sollunga pls kenju keakuran pls sollunga sir pls
Sir my name is prakash naa love pannura naa love pandra ponnu name sonia yenaku raji porutham illanu sollura ya natchathiram uthiram ava natchathiram puradathi yenaku set agum ha
My son is Ayilyam and girl we are looking alliance is Kettai. We are family friends and going for marriage.any kmpact on rajju and what is remedy.
Sir enkum rajju portham illa soluranga can I marriage
கயிறு பார்ப்பது தெளிவாக சொன்னீர்கள்.ரஜ்ஜிக்கும் விளக்கம் அருமை.மற்ற ஜோதிடரும் உங்களைபோல் இருந்தால் யாருக்கும் திருமணதடையே இருக்காது.
Thisaputhina enna sir
Sir... Girl-Mesham Raasi-Bharani Nakshatra
Boy-Danushu Raasi-Pooradam Nakshatra
Marriage pannikalama ....plzzz sir Reply pannuka, please 🙏
Sir avaruku magam enaku moolam mrg panalama sir pls nanga love pantrom
Rohini... Boy, thiruvonam... Girl pannalam sir marriage
Boy _ Thulam swathi star
Girl _ simam Magam star
rajju porutham erukutha sir .. Marriage panalam ah sir ? please reply me sir ..
Plz reply me sir my humble request sir.
sir sathayam matrum thiruvathirai natchathirakaarargal marriage pannikalaama athula ethaachu sikkal irukka
No problem,
Sir grl kanni hastam and boy rishabam roshini.....marriage panalama sir
Same to same, what happened to u
Enaku swathi en husband Ku astham nachathiram marriage achi santaya varuthu ena panrathu sir solunga
இருவரது ஜாதகத்திலும் உள்ள திசா புத்தி எப்படி உள்ளது என்பதை பார்க்கவும்
ஐயா எனக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் எனது காதலிக்கு மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் எங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று சொன்னார்கள் நாங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம் செய்து கொள்ளலாமா நன்றி
Same hereee I dnono what to do now
Sir paiyan sathaya natchathiram and ponu Swathi natchathiram.. rendu perukum parikara seivai.. marriage set aaguma.. pls solunga sir..
Sir pls solunga sir
Yes
எனது மகன் பரணி நடசத்திரம மேஷ ராசி சிம்மலகனம். பெண் நட்சத்திரம் பூராடம் 3 ம் பாதம், தனுசு ராசி, துலாம் லக்னம் திருமணம் செய்யலாமா.
Sir pls help me please. உ த்திரம் உத்திராடம் சேர்க்காலாமா
Same nachatram. Athavathu problem eruka.
சேர்க்கலாம்
Girl: meena raasi uthratadhi natchathiram,
Boy: virichika raasi Anusha natchathiram.
Marage panalama sir plz reply me sir.rajju illa pana kudadu sollitaga plz oru parigaram sollunga sir enaku.my humble request plz reply me sir plz.
இருவருக்கும் தொடை ரஜ்ஜு வருவதால் தாராளமாக திருமணம் செய்யலாம். தொடை ரஜ்ஜு க்கு எந்தவித பயமும் தேவையில்லை. இருவரது ஜாதகத்திலும் ஆயுள் ஸ்தானம் நன்றாக இருந்தால் போதுமானது. இருவருக்கும் ராசி அதிபதிகள் நண்பர்களாக இருப்பதால் சிறப்பான பொருத்தம் உண்டு.
Nenga unmaya solringala sir.mariage panikalama sir.ela edathlaum engala panika kudadu paiyan eranthueuvanu sollitaga sir.adha ungala kekran sir.ungala contact pandradu epdi sir.plz reply me sir.
Marriage panitigala sis
ஐயா........
ரச்சு...... புதன்கு .... ஆல்யம்.. கேட்டை.... ரேவதி.........3... உள்ளது
ரேவதி...4பாதம் உள்ளது
ரேவதி +ரேவதி சேர்க்க கூடாதா (அ ).... ஆயில்யம். கேட்டை.... சேர்க்க கூடாதா
கேட்டை.... ரேவதி
மாற்றி அமைக்கலாமா எப்படி
ஐயா வணக்கம் ஆண் தனுசு ராசி பூராடம் நச்சத்திரம்
பெண் மீனம் ராசி உத்திரட்டாதி நச்சத்திரம்
தொடை ராஜு ஐயா திருமணம் செய்யலாமா ஐயா காதல் திருமணம் ஐயா ராஜு தடையாக உள்ளது ஐயா உங்கள் வீடியோ எனக்கு மனம் திருப்தி தந்துள்ளது ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா
Sir girl sadhayam boy suwathi marriage paniklama
Yes
Ethuku parigaram iruka sir...... pls.sir enaku reply panuga sir
Ok sir
Boy & girl same rasi ,natchathiram, birth time same can marriage
Can ar sir
Yes
அய்யா எனக்கு ரோகினி நட்சத்திரம் என் மாமா பொன்னுக்கு அஸ்தம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா..ரஜ்ஜூ. பொருத்தம் இல்லை..9/12 பொருத்தம் இருக்கு. சொல்லுங்க.
திருமணம் செய்யலாம்
Parani pooradam marriage pannalama
செய்யலாம்
@@rajadurai3693 jathagam partu panna koodatu nu sonnanga
Anusham and poosam marriage pannalam ma sir please sollunga....
Marriage panlam... Engalkum same star.... Virchigam and kadagam natpu rasigal.. Marriage panlam.. Anusham star ku porutham parkave venam... Confirm marriage panlam
Ennoda rasi simmam. Magam.... ennoda husband maysam aswini.. porutham ila but marriage panniyachu but orey kastam ethargu parigaram iruga... please ssss
நீங்க ரச்சி பொருத்தம் பார்க்க தேவை இல்லை சொல்றிங்க....... பெண் கட்டத்தில்...... ரச்சி அறிய எந்த கட்டம்.........
மேலும் ஆண் ரேவதி..1
பெண் ரேவதி 4.. இவர்கள் சேர்க்கலாமா
Super sir
Super sir