Unknown Facts of Dogs | ஆச்சரியமூட்டும் நாய்கள் குறித்த தகவல்கள் | Onriya Uyirinam| Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2022
  • பல ஆயிரம் ஆண்டுகள் முன் மனிதனோடு இணைந்த முதல் விலங்கு நாய். இன்று வரை தன் நன்றியையும், பாசத்தையும் நம் மீது கொட்டீத்தீர்கும் நாய்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது
    This is the Most Fascinating facts of Dogs.
    #dogs #onriyauyirinam #bigbangbogan #bcubers
    __
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    --
    Source
    Books
    இந்திய நாயினங்கள்
    தியோடர் பாஸ்கரன்
    amzn.to/3o75n20
    Online
    Readers Diges
    bit.ly/3PreMgk
    Wikipedia
    bit.ly/3Pty7gP
  • Zábava

Komentáře • 726

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +203

    இந்த அற்புத ஜீவனை 🐕🐕பற்றி வீடியோ போடனும்னு உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் 😅😅😅 நீங்க போட்டுட்டீங்க 😍😍😍👍👍👍 சூப்பர் அண்ணா 😇😇😇👍👍👍

    • @srinivasaperumal6796
      @srinivasaperumal6796 Před rokem +3

      Nam comment pannen bro😀

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 Před rokem +1

      கேட்டது கிடைக்கலைனா ,
      கிடைத்தது கேட்டதா ஏத்துகனும்

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 Před rokem

      சீனாவில் நாய்களை உணவுக்காக வளர்க்கிறார்கள்

    • @nammadoctorji
      @nammadoctorji Před rokem

      @@srinivasaperumal6796 p¹plqqqqqqpqazĺĺ

    • @karthikraja5513
      @karthikraja5513 Před rokem +1

      @@srinivasaperumal6796 in yo in up to
      My
      No o

  • @SIVAGURUraja-tn2yi
    @SIVAGURUraja-tn2yi Před rokem +35

    நாய்கள் நன்றி உள்ளது என்று மனிதர்கள் சொல்கிறார்கள் ஆனால் மனிதர்கள் நன்றியோடு இருப்பதல்ல எங்கள் குடும்ப உறுப்பினரை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před rokem +15

    அருமை! என்னிடம் இரண்டு நாய்கள் உள்ளன. நாய்களை மதிக்காதவர்களை நான் மதிப்பதில்லை. இந்ந உலகில் ஒரு உண்ணதமான உயிரென்றால் அது நாய்தான். நாய் வளர்ப்பவர்களால் மட்டும்தான் இந்த உண்மையான அன்பை உணர முடியும். 🐶

    • @mrandmrs8286
      @mrandmrs8286 Před rokem +1

      𝙷𝚒 𝚔𝚞𝚝𝚝𝚊𝚑❤

  • @saravanan049
    @saravanan049 Před rokem +37

    Thanks bogan team. Na basicave oru oru nalum oru puthu vesayam therichikenumnu aasa paduven. Unga chennal enaku romba usea iruku. Enoda friendskum recommend panitu iruken. Unga team elarukum thanks. Just Oru recommendation or idea, rocket scienceku, oru oru satelliteum ena panichunu oru serious podunga, studentsku romba motivationa iruka vaipu iruku. Have a great day. Be happy always. Keep doing this great work.

    • @BigBangBogan
      @BigBangBogan  Před rokem +10

      thanks for the support brother ❤️

    • @velaiuthamramasamy6812
      @velaiuthamramasamy6812 Před rokem +1

      @@BigBangBogan Q1 BB

    • @prem91
      @prem91 Před rokem +1

      இது என்ன நண்பா காசு அனுப்பும் வழிமுறை இது என்ன என்று புரியல எப்படி என்று சொல்லுங்க அண்ணா pls🙏

    • @saravanan049
      @saravanan049 Před rokem

      @@prem91 like dislike share optionala super thanksnu oru option irukum.. atha use Pani nenga videoku contribute panlam..

    • @prem91
      @prem91 Před rokem +1

      @@saravanan049
      Contribute அப்டி என்றால் என்ன அண்ணா அவங்களுக்கு காசு கொடுத்து உதவும் வழிமுறையா அல்லது இன்வெஸ் மென்ட் பண்ணி நாம் இலாபம் பார்ப்பதா அண்ணா

  • @rajumano3227
    @rajumano3227 Před rokem +16

    "Man is not worth for Dog love" is so truthful word
    Thanks 🙏 a lot for this topic
    I have brother(Dog) name Jack

  • @bhagathsinghshanmugam6091

    நீண்ட நாள் எதிர்பார்ப்பு..... மிக்க நன்றி அண்ணா 😍🔥🙏🫂

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Před rokem +26

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை...நேரத்தினை அதிகப்படுத்தி காணொளி வெளியிடுங்கள்.. நேரத்தில் சிரமம் இருந்தால் ஜான் அவர்களிடம் கூறி இரண்டு பாகமாக வெளியிடுங்கள்... உங்கள் பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்கட்டும்

  • @manischoco4668
    @manischoco4668 Před rokem +6

    அருமையான பதிவு,, இப்போதான் சிப்பிபாறை நாய் குட்டி வாங்கி இருக்கேன்,.

  • @arthurmorggan
    @arthurmorggan Před rokem +16

    பூனை விரும்பிகள் சார்பாக நாய் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Před rokem +2

    ஜாதி மதம் என மொழி இவற்றை வேறுபாடுகள் இன்றி அன்பு நயத்தோடு வாழும் நாய் என்கின்ற உயிரினத்தோடு மூலம் கற்க வேண்டும்... ஆனால் நம் சமூகம் அவ்வினத்தையே மாற்ற நினைக்கிறது... ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக உணர்வோடு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்தினை அனைத்து வீடியோக்களிலும் சிறப்பாக மொழி பெயர்த்து கூறும் அண்ணனுக்கும் சிறப்பான முறையில் எடிட் செய்யும் அண்ணனுக்கும் கேமராமேன் அவர்களுக்கும் ❤️❤️❤️ சமூக நீதிப் பொறுப்பாளர் என பட்டம் அளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்... உண்மையான சமூக நீதிப் போராளி நீங்களே அண்ணா 👏👏👏🎉🎊🎊 நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பாக நீங்கள் உங்கள் நல்ல குணம் போல் வளருவீர்... நல்ல சமூகம் பிறக்கட்டும் அண்ணா 🥰

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Před rokem +3

    மனித நேயம் அற்ற இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என ஒவ்வொரு நாளும் நினைக்கும் என் மனதில் நம்பிக்கை சொல்லாகவும் நம்பிக்கை வார்த்தையாகும் நம்பிக்கை நட்சத்திரமாகும் விளங்குவது உங்களுடைய பேச்சு; உங்களது சிந்தனை அண்ணா 🥰🥰🥰
    ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் சமம் என நினைக்கும் எண்ணம் கொண்ட உங்களது மனிதநேயம் கோடி புகழுடையது... சிறந்த முறையில் பேசும் நீங்களும்; சிறப்பான முறையில் எடிட் செய்யும் அண்ணன்களுக்கும் மென்மேலும் நீங்கள் வளர ;வளருவீர்கள்; என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் 👏👏👏... யூட்யூபில் அறிவியல் கலாச்சாரம் பொது சிந்தனை பொது அறிவு பழைய நினைவுகள் அறிவியல் சிந்தனைகள் போன்ற உண்மையான கருத்து அனைத்தையும் தோண்டி எடுத்து மக்களிடம் எடுத்துரைக்கும் உங்களைப் போன்று கலைஞர்களை வாழ்த்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்... உங்களது பெருமையை எடுத்துரைக்க ஒரு நாள் பத்தாது... யூடியூபில் சமூகப் புரட்சிக்காகவும்; மக்கள் நியதிக்காகவும், அனைவரும் ஒன்றிணைவோம் வெல்வோம். என்ற கருத்தினை சிறப்பான முறையில் செய்யும் ஒரே youtuber ❤️ நீங்களே உங்களையே மட்டும் 👏👏👏சாரும் வாழ்க வளர்க சிறப்படைய வாழ்த்துகிறோம் அண்ணா 🥰🥰🥰🥰... எதற்காகவும் பின்னோக்கி செல்லாதீர்கள் உங்களது ஸ்டைலில் முன் வாருங்கள்.. வருங்கால youtube ‌ல முதல் புரட்சிகரமான யூட்யூபராக நீங்கள் தான் வருவீர்கள் 🥰🥰🥰🥰 இப்படிக்கு உங்கள் அருமை தம்பி 💐💐💐💐🙏🙏🙏🙏 🥰🥰🥰 சிந்தை சக்தி

  • @KabisNest
    @KabisNest Před rokem +11

    இந்த பதிவிற்கு பல நன்றிகள். நாங்களும் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தோம், அதற்கு பெயர் பாண்டி அன்று பாண்டிய இனத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக வைத்தோம். இப்போது அது பல வாட்டி குட்டி போட்டு விட்டது. இன்னும் அதை நாங்கள் வைத்து இருக்கிறோம் 😍. I love pandi😘

  • @prem91
    @prem91 Před rokem +8

    விலங்கு வடிவில் பாசமுள்ள ஜீவன்களே செல்லக்குட்டி dog's 😘ஒரு dog'father என்பதில் பெருமையா இருக்கு என்னுடைய செல்லக்குட்டியின் பெயர்💕காலா💕

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před rokem +36

    நம்ம ஊர் நன்றியுள்ள நாட்டு நாய்களுக்கு அங்கிகாரம் கிடைக்காதது மனதுக்கு வருத்தமாகத்தான் உள்ளது, வெளிநாட்டு நாய்கள் என்றால் வியாபாரம், காசு பார்க்கலாம், உள்ளூர் நாய்களை சில பேர்கள் சும்மாவே தூக்கி கொடுத்து விடுவார்கள் ஆனால் அது தான் நம்ம ஊர் நல்ல நாய்கள், அதற்கும் பல சிறப்புகள் உண்டு. நாய்களை தெருவில் விடாமல் காப்போம் அல்லது யாரிடமாவது தந்து விடுங்கள் 🙏🙏

  • @subbumohan6490
    @subbumohan6490 Před rokem +22

    இதே போன்ற வீடியோ நீளமாக போடுங்க அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய வீடியோ போடுங்க அடுத்த வீடியோ பெரும்பாலும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவனாதான் இருக்கும்

  • @ne0prabu
    @ne0prabu Před rokem +8

    Bro, I’m bit scared of dogs (due to some incident when I was a child). After watching your video, I would certainly reconsider to bring up one, in our home. Once again, Thank You…

  • @harishsaravanan2291
    @harishsaravanan2291 Před rokem +19

    Thanks for giving such quality content i feel this is among few youtube channel that connects with me dont worry about the views mr.bogan your quality and slight humour added in your videos will sure give your attention and views which u deserve and nice work from the editing side too .... it is entertainment with info which made me watch each of ur video not like natgeo which sometimes bores us with lectures
    And this video is really good i have studied about dog just like an overview and u gave me an clear insight to it 😄😄😄😄

  • @pugalendhisaraboji4214
    @pugalendhisaraboji4214 Před rokem +4

    நான் பல மாதங்களுக்கு முன்பு கேட்ட ஒரு தலைப்பு நாய்கள் 🐕‍🦺🐕‍🦺🐕 மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @allinall.......science7932

    instead of buying foreign dog breeds we can adopt our native street dog (INDIAN PARIAH DOG ) which is more superior than any other breed 😎😎😎❤❤

  • @murugananthams1326
    @murugananthams1326 Před rokem +5

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @rewinddecade3429
    @rewinddecade3429 Před rokem +8

    நீ Vera level Yeah.... (Unique Contents only available in Bcubers Gang )... Our Channel Deserved all credits For million Subscribers 😇😇😇😇😇😇😇😇😇😇

  • @Hemadevi2806
    @Hemadevi2806 Před rokem +4

    4:08 😂😂😂🔥👌🏻 John Anna vera levelu

  • @golduniversepestcontrol4696

    Amazing wonderful very great explain brother 👌👌👌👍👍👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před rokem +8

    Dog lover here.. Lovely upload...

  • @jjmohan9546
    @jjmohan9546 Před rokem

    தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்... திருடன் மணியன் பிள்ளை என்கிற ஒரு நாவலை வாசித்தேன் அவற்றில் ஒரு நாய் நாணயமாக இருந்தது ஆனால் அந்த வீட்டின் முதலாளி வெளியூர் சென்றிருந்தபோது அந்த நாய் சரியாக பாதுகாக்கவில்லை திருடனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நாயின் முதலாளி ஏதோ திட்டப் போக அந்த நாய் எதுவும் சாப்பிடாமல் செத்தே போனது என்று வாசித்தேன்.... மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு உள்ளது...

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před rokem +18

    தலைப்பு பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @nagarajan1271
    @nagarajan1271 Před rokem +1

    அருமை அருமை .. தவறாக நினைக்க வேண்டாம்.. நாம் சொல்லும் தமிழ் இன நாய்கள் இப்போது அதிகம் தெலுங்கு பேசும் மக்களிடமே உள்ளது.. நானும் சிப்பிபாறை நாயை வாங்கி வந்த போது தான் தெரிந்தது... மேலும் நாம் சொல்லி கொள்ளும் இராஜ பாளையம் நாய் யாரிடம் உள்ளது என்று சரியாக தெரியவில்லை.. ஆனால் ராஜபாளையம் என்ற பெயர் அந்த ஊருக்கு விஜயநகர அரசு வந்த பிறகு உருவான பெயர்.. அதற்கு முன் அந்த ஊரின் பெயர் வேறு..

  • @simonmani7337
    @simonmani7337 Před rokem

    Arumaiyaana vilakkam brother super 👍👍👍👍👍

  • @abi_abhiabi9471
    @abi_abhiabi9471 Před rokem +5

    Loved this video so much bro. I am a dog lover. ❤️❤️ Much love. Your new bcuber here. ❤️❤️

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 Před rokem +3

    Bro குள்ள மனிதர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...

  • @nigeshsarva
    @nigeshsarva Před rokem +16

    I’m proud to be a Dog DAD❤️❤️❤️❤️

  • @Mr_Black_Tuty
    @Mr_Black_Tuty Před rokem +1

    அருமையான தகவல் மிக்க நன்றி 🙏

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Před 5 měsíci

    Iam reading this article again,still i feel it is a very great article,and the way you explain makes a ocean of difference.
    Capt .Bharathi.

  • @Dhikrdua
    @Dhikrdua Před rokem +4

    தெரு நாய்களை அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் அவற்றை ஒரு இடத்தில் குவித்த பின் அங்கு இருந்து விருப்புவர் பெற்றுக் கொண்டு வளர்க்கலாம்.

  • @sathyadhevdhamodarababu4052

    arumayana pathivu bro

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i Před 3 měsíci

    விஸ்வாசம் அல்ல
    அன்பு என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு நாய்கள் தான் ❤

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 Před rokem

    மிக அருமையான பதிவு

  • @Prince-wk6tk
    @Prince-wk6tk Před rokem +1

    Amazing and interesting facts about dogs.... Awesome ......

  • @strongsuperfriend3231
    @strongsuperfriend3231 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி... தெரு நாய்களை கட்டுப்படுத்த தற்போது செய்யப்பட்டு வரும் ஆண் நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் செய்யப்படுகிறது அதனைத் தவிர்த்து பெண் நாய்களுக்கு என்று காப்பர்- டி போன்று ஏதேனும் இருந்தால் அதனை பயன்படுத்தலாம்.

  • @Manojspidey18
    @Manojspidey18 Před rokem +4

    John anna editing with comedy vera level ❤️ sam anna ungaloda energy and vishayangala solra ungaloda iyalbu superb ❤️

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před rokem

    அருமையான பதிவு

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před rokem +3

    தல வணக்கம் 🙏🙏 பதிவு மிக அருமை..🔥🔥

  • @3rdeye686
    @3rdeye686 Před rokem +1

    Hatsoff to both of you guys.keep it up.many nwe infos in this video. I was amazed and admired by your work. John ungalayum serthu than

  • @horrorstudio8799
    @horrorstudio8799 Před rokem +1

    Intha video pakupthu ennaku kanner varukerathu na asai valartha thambi(dog) oru varathirku munnubu eranthu vitran na megaum kavalayaga irukeran.😭😭😥😥😥 Romba thanks Anna intha video make pannathuku 🙏🙏🙏

    • @BigBangBogan
      @BigBangBogan  Před rokem +2

      இழப்பிற்கு வருத்தங்கள் சகோ

  • @thebiggdogg1076
    @thebiggdogg1076 Před rokem +3

    யோவ் போகா வடிவேல் காமெடி கூட நாய் கனவும் மிக்ஸ் பண்ணின பாரு வயிறு வலியே வந்துருச்சு சிரிச்சு சிரிச்சு 🤣🤣🤣🤣

  • @alandavilaalavi255
    @alandavilaalavi255 Před rokem

    வணக்கம் மிக அருமையான தகவல்... நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் உண்மை ஆழம் மிகுந்தவையாக இருக்கும் நன்றி தம்பி நானும் ஒரு dog mom

  • @sjmyfacetamil2489
    @sjmyfacetamil2489 Před rokem +3

    வலம்புரி சங்கு பற்றி சொல்லுங்கள் அண்ணா❤️🙏❤️

  • @mkmahendiran
    @mkmahendiran Před rokem

    நன்றியுணர்வு மிக்க இந்த நண்பர்கள் பற்றிய காணொலியை பதிவுசெய்ததற்கு நன்றி அண்ணாக்களே....

  • @akhileshrajan9
    @akhileshrajan9 Před rokem +1

    Wonderfull bro👏👏 thank you so much 🥰🥰for giving indepth information of unknown facts of dog bro👍👍👍💪💪💪keep going.... expecting lot of new topics in your big bang bogan channel All the best bro🤝🤝🤝

  • @rajalakshmim2710
    @rajalakshmim2710 Před rokem +12

    I'm a dog mom I luv my boy gujile ❣️😍

  • @samsonvivek2335
    @samsonvivek2335 Před rokem

    Vera level Bro...
    Hats off...

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 Před rokem

    அருமையான காணொளி 👍

  • @bosemuthu3263
    @bosemuthu3263 Před rokem

    அருமையான பதிவு தோழர்...

  • @carolinelydia2494
    @carolinelydia2494 Před rokem +3

    Thank you brother for such a detailed presentation, much needed in today's world. Especially Happy that you brought up the topic of how egocentric we as human beings are in modifying the structure of dogs without concern for their well-being. I remember in the late 70's and 80's people had to vaccinate their dogs and with the vaccination certification had to register and get licence tag at local municipality if not their dogs could be taken by dog catchers if found on the street. I think with all the new technology available something similar with dog connecting a dog to the owners aadhar if it is found abandoned then a heavy fine should be levied and fine amount should go to a fund for dog sterilisations. Many more regulations like this could be developed...... but for now it is wishful thinking. Best of luck with all your endeavours.

  • @vinothkumar-er4ch
    @vinothkumar-er4ch Před rokem +1

    Bro .. Lovely ❤️.. No words
    🐕😘❤️

  • @sivagamiarasu135
    @sivagamiarasu135 Před rokem +1

    I read nooru naarkaligal story..heart touching one

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 Před rokem

      trividankur king collected tax for covering breast ,i have read the noval Aram ,how the nayadi community was treated is very pathetic the naval was based on real story,i understand the IAS officer's son is now settled in America he also thanked novelist Jayamohan for bringing fact to the society

  • @29balapraveen
    @29balapraveen Před rokem

    Super ah irrunthathu bro 👍

  • @sathyam815
    @sathyam815 Před rokem +1

    Great. Episode boss and very useful

  • @mathew4090
    @mathew4090 Před rokem +29

    Whenever I ask my parents I want a dog, they stare at me for a while and says we already have one.🙄

    • @viraltech9769
      @viraltech9769 Před rokem +1

      அவங்க point ஒ view ல நீங்களும் ஒரு நாட்டு + வீட்டு நாய் போல 😂🤣

    • @mathew4090
      @mathew4090 Před rokem +2

      @@viraltech9769 yelorum veetla atleast oru paiyan appadithan irupanga

    • @vikki8470
      @vikki8470 Před rokem +1

      Cheers 🥂

    • @Shakirasha888
      @Shakirasha888 Před rokem +1

      @@mathew4090 Samaliphication 🤣

    • @PMA_ReginaldBoscoG
      @PMA_ReginaldBoscoG Před 5 měsíci

      Their mind voice : Unakku soru podradhey perusu idhula innoru naikkum naanga podanuma

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před rokem

    அருமை அண்ணா

  • @gauthammuthuveloo6221

    Bro good video and nalla serupadi koduthinge, nandri

  • @suryamari
    @suryamari Před rokem +4

    Nice topic bogan..to avoid street dogs, govt or ngos can open shelter fo them..that's the only way..its like "thottil kulandhai" scheme for orphan infant child's in Tamil Nadu..

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 Před rokem

    Excellent update

  • @manikandan-zl9gm
    @manikandan-zl9gm Před rokem

    Great video bro

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 Před rokem +3

    Palayakkarar, nilakkizhar, zamindar indha madhiri iruka hierarchy model pathi detailed ah solringala bro 🙏

  • @krishnababumuthiah4275

    'பறக்குற வாத்து.... சூப்பரா"

  • @raguraja4631
    @raguraja4631 Před rokem

    உங்க எல்லா வீடியோவும் சூப்பருங்க

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 10 měsíci

    Super explanation!

  • @vijayan7015
    @vijayan7015 Před rokem

    Nice one bro

  • @vinodu5811
    @vinodu5811 Před rokem

    மிக அருமையான பதிவு..!

  • @athiruban5904
    @athiruban5904 Před 9 měsíci

    Great brother 👍

  • @picvidpro3416
    @picvidpro3416 Před rokem +3

    Hachiko story really brought tears in my eyes :(

  • @nilushan989
    @nilushan989 Před 10 měsíci

    Best topic bro...
    Nan chinnatha street dog rescue shelter ondu seiran..
    athu pola ovvoru area kum oru shelter yaravathu seitha street dog kattupatukkula irukkum 👏👏👏👏

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Před rokem

    😍🤩 super bro....🎉
    #bcubers

  • @kulandaivelshivakumaran7633

    Anna really great....

  • @user-ss4zt5ub2j
    @user-ss4zt5ub2j Před rokem

    காமராஜர் வாழ்க்கை பற்றி சொல்ல அவ்வளவு கஷ்டமா இருக்கு உங்களுக்கு ஆனால் நாய பத்தி பெருமையா பேச சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @gowthamtham1516
    @gowthamtham1516 Před rokem

    Really that was a good message... Bro

  • @suryaben7152
    @suryaben7152 Před rokem +1

    Sema..... Apdiye WWE undertaker pathi video podunga bro

  • @premkumar9597
    @premkumar9597 Před rokem +1

    Anna ondriya uyirinangal la aduthu horse pathi vedeo podunga

  • @puruchpuruch7347
    @puruchpuruch7347 Před rokem

    Nenga vera level bro unga video va miss pannama pakuren ana ungala Mari Vara vaipe illa evanaum mudiyadhu

  • @kalaivendhans830
    @kalaivendhans830 Před rokem +1

    Bro your vedio is very important and very helpful for me I see every time watching your vedio please sandai saval vedio poduga

  • @9962679966
    @9962679966 Před rokem

    Interesting video.. 👍🏻

  • @selvamanoj7066
    @selvamanoj7066 Před rokem

    Video super anna

  • @santhoshbabu6550
    @santhoshbabu6550 Před rokem

    Super 👌

  • @kaviminigayle9921
    @kaviminigayle9921 Před rokem

    Bro PIT BULL dog pathi oru detailed video podunga bro

  • @tamilvananv9307
    @tamilvananv9307 Před rokem

    நண்பா நீங்கள் சொன்னது எல்லாம் உன்மை தான். அதைவிட பெரிய உன்மை ஒன்று இருக்கிறது. நான் முதலில் நாட்டு நாய் வாங்க தான் ஆசை பட்டேன் அதற்காக நான் பல இடங்களிலும் முயற்சி செய்தும் பலனில்லை. ஏன் என்றால் நாட்டு நாய் இனங்களை விற்பனை செய்பவர் 20ஆ முதல் 50ஆ வரை விற்பனை செய்யப்படுகிறார்கள். அதனால் வேறு வழியின்றி அயல் நாட்டு நாய்களை தான் வளர்கிறேன். உங்கள் பதிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி தோழரே......

  • @ictjerold853
    @ictjerold853 Před rokem

    Good one

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem

    Super video bro

  • @masterkuna4579
    @masterkuna4579 Před rokem

    Super bro

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před rokem +1

    At: 4:27 😂😂🤣😂🤣😂🤣
    Yow editor
    UNGA kaiya koduya 🙏

  • @suthakaransugamaran9007

    Just love this video.. athellam seri. Unge Pet’ode kathaiye sollunge

  • @jambukesanjambukesan9619

    Super sir

  • @Muhilraj000
    @Muhilraj000 Před 6 měsíci

    As a cat lover ❤ dog is always ultimate ... A true meaning for thankful

  • @BalaBala-nc6xd
    @BalaBala-nc6xd Před rokem +1

    After honey this is your longest video... Love u bros 😍😍😍

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr Před rokem +1

    Bro plsssss Venezuela country. பத்தி வீடியோ போடுங்க 🙏🙏🙏😭😭😭

  • @prasannacse1984
    @prasannacse1984 Před rokem

    Super anna

  • @ashikanm9488
    @ashikanm9488 Před rokem

    super bro

  • @johnsondavis5587
    @johnsondavis5587 Před rokem

    Super bro 😊

  • @wikibaby5890
    @wikibaby5890 Před rokem

    Anna beagle dog food pathii oru video podungaaa