Fascinating Facts of Bats | வௌவால்கள் பற்றிய ஆச்சரிய தகவல்கள் | Onriya Uyirinam | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2022
  • வௌவால்கள் எத்தனை வகைகளில் உள்ளது? வௌவால்கள் ஏன் தலைகீழாகவே தொங்குகிறது? வௌவால்களுக்குள் புதைந்திருக்கும் புதையல்கள் என்ன? மனிதர்களின் வயதை குறைக்க வௌவால்களிடம் மருந்து இருக்கிறதா? இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள் இந்த பதிவில் இருக்கிறது.
    This is the most interesting facts of Bats.
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9Komj...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    #batsfacts #onriyauyirinam #bigbangbogan #bcubers
    Sources
    Books
    60 Beautiful Bat Facts: A Handy Guide for Writers & the Bat Curious
    Jess Schira
    amzn.to/3g3viHf
    Bats: The Flying Mammal: Facts About Bats For Kids
    Kenneth Byrd
    amzn.to/3hytyX9
    Websites
    BBC
    bbc.in/3tmSjbe
    Nat Geo Kids
    bit.ly/3TtBYvW
    --------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 487

  • @BigBangBogan
    @BigBangBogan  Před rokem +22

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @jeevacl
      @jeevacl Před rokem

      Sangu paththi eppo bro oru video poduveengaa

    • @sasidharan372
      @sasidharan372 Před rokem

      Bro Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Před rokem +1

      போகன் அண்ணாவ பங்கம் பன்னுறதுக்கு எடிட்டர் ஜான் அண்ணாவே போதும்🤣🤣😂😂😂

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Před rokem

      Rabies நாய்க்கடியால வரது அண்ணா

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Před rokem

      Arnold schwarzenegger pathi thaana adutha vedio

  • @sSasi135
    @sSasi135 Před rokem +39

    02:17 மனிதன் - போகன் ஃபோட்டோ 🤣🤣 06:26 vera level template 🤣 #bcubers ❤️

  • @mkmahendiran
    @mkmahendiran Před rokem +23

    வௌவால் என்றாலே நானும் இதுநாள் வரை தவறாகத் தான் நினைத்துக்கொண்டு இருந்துன்.... ஆனால் இதன் உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před rokem +292

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

    • @AK17156
      @AK17156 Před rokem +14

      Ithu oru Dravidian stock bro ... Pesunalum thappathan pesum

    • @iashokkumargp
      @iashokkumargp Před rokem +5

      Dinesh DNA test pannitiya??? Apdiye kannama 2 ponnugalukum pannidupa😭

    • @AK17156
      @AK17156 Před rokem +8

      @@iashokkumargp Ashok sudalai Stalin I belong to Dravidian stock nu sonnappa yaaru kavattaikkulla thalaiya olichu vechurunthinga...anthaalu kita kettiya DNA test eduthiyaanu.... 🤣🤣

    • @iashokkumargp
      @iashokkumargp Před rokem

      @@AK17156 un aatha kitta tha

    • @062srviswa6
      @062srviswa6 Před rokem +11

      Put...video...about... CAPTAIN PRABHAKARAN

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Před rokem +19

    இறைவனின் படைப்பு அளப்பறியது! இறைவன் தூய்மையானவன் சுபஹானல்லாஹ்.!

    • @KN_Krishna
      @KN_Krishna Před rokem

      ஆமா.. ஆனால் அதெல்லாம் நமக்காக தான் படச்சி இருக்காரு... அதுனால அதை எல்லாம் அடிச்சி நம்ம ருசி பாக்கலாம்...

    • @saifairoz-instagramid6817
      @saifairoz-instagramid6817 Před rokem

      @@KN_Krishna Then the path is for who among us?

  • @sudharsank8289
    @sudharsank8289 Před rokem +7

    02:17 big bang bogan editor John rockz🤣🤣🤣and gubir 🤣🤣🤣

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před rokem +6

    🙋🏻‍♂️ Bro, உங்க ஃபோட்டோவை பார்க்கும் போது போலீஸ் Wanted List (Criminal List) -ல் இருப்பது போல காமெடியாக இருந்தது...அதே “திருட்டு விழி”...🤓

  • @jjmohan9546
    @jjmohan9546 Před rokem +4

    தேடி படித்து அறிய முடியாத விஷயங்களை நீங்கள் தேடி தேடி படித்து பதிவு செய்கிறீர்கள் அவற்றில் கூடுதலாக உடல் மொழிகளின் மூலம் மிக நேர்த்தியாக கருத்தை சொல்கிறீர்கள்.. அபாரமான கருத்துக்கள் உங்களுடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள்...

  • @mr.strange3139
    @mr.strange3139 Před rokem +5

    Proud to be a batman fan

  • @pariragu782
    @pariragu782 Před rokem +13

    நான் வவ்வால்கள் பற்றி நினைத்து கொண்டு இருந்த கருத்துக்களை மாற்றிக் கொள்ள காரணமாக இருந்த உங்களுக்கு எனது நன்றிகள் பல

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před rokem +4

    Tasmac-மக்களுக்கு...
    வவ்வால் நேராத்தான் தெரியும்.
    அருமையான தகவல்களுக்கு நன்றி.
    சூப்பர் Bro...

  • @r_m_n_17
    @r_m_n_17 Před rokem +4

    2:20 Vera Mari Sambavam John Bro 🤣💥🔥

    • @BigBangBogan
      @BigBangBogan  Před rokem

      🤣

    • @ibrahim151111
      @ibrahim151111 Před rokem +1

      @@BigBangBogan Anna please please upload video on history of chocolate 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnjesus8617
    @johnjesus8617 Před rokem +5

    தலைவா . . . பொண்ணியின் செல்வம் விக்ரம் BGM வேற லெவல் . . . . . .😁😁😁

  • @shriramsachi
    @shriramsachi Před rokem +7

    வெளவாலுக்கு புது வாழ்க்கை குடுத்த வள்ளல் ஐயா நீங்க 🙏 மனுசன் அவனுக்குள்ள தான் Racism வச்சிருக்கான் நு பாத்தா புறாவுக்கும் வெளவாலுக்கும் நடுலயே Racism விதைச்சிட்டான். புரிய வைக்கும் ஞானி ஐயா நீர்.. 😁🙏❤️

  • @harishraman9629
    @harishraman9629 Před rokem +6

    Proud of A bat man fan💓

  • @saravanakumar535
    @saravanakumar535 Před rokem +1

    அருமை நண்பரே.உங்கள் வழி தனி வழி.

  • @sathishmb6068
    @sathishmb6068 Před rokem +9

    பேட்மேன் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥

  • @govindasamy1144
    @govindasamy1144 Před rokem +6

    நம்ம மேட்டூர் அணை வரலாறு பற்றிய வீடியோ வேண்டும் நண்பா 🙏🙏🙏

  • @kabilakabila7024
    @kabilakabila7024 Před rokem +1

    அவளை மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்.... 😂😂😂😂😂👌👌👌👌

  • @saravanandhanasekar7496
    @saravanandhanasekar7496 Před rokem +6

    Hats off to editor 😂😂😂 for the example of human are mammals 😘😂

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před rokem +7

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா

    • @kathainoolgam
      @kathainoolgam Před rokem +1

      உங்க யாருக்காவது தமிழ் நாவல் ஆடியோ கேட்க விருப்பம் இருந்தா கண்டிப்பா வாங்க

  • @arumugam1897
    @arumugam1897 Před rokem +3

    super anna 🎉 பறவைகளின் அரசன் கழுகு பற்றி பேசுங்கள் அண்ணா...

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Před rokem

    வவ்வால் சூப்பர் மற்றும் அற்புதமான அழகு

  • @mahaarvindtamilnadu4431
    @mahaarvindtamilnadu4431 Před rokem +1

    உயரமான கோபுரங்கள் அமைந்தது இதற்குதான்போல் தமிழன் 1000 வருடங்கள்ளுக்கு முன்பு .(விவசாயத்தை மையபடுத்தி...,...)

  • @yokeswarang8126
    @yokeswarang8126 Před rokem +6

    Next video about Arnold Schwarzenegger

  • @aruntamilarasan7807
    @aruntamilarasan7807 Před rokem +3

    1)Nitiyanada pathi podunga bro
    2)ramar palam unmaiya monkey 🐒 tha katuçha
    3)Rupee coins(Nanayam) history

  • @saminathan92181
    @saminathan92181 Před rokem +1

    தட்டான் பூச்சிகள் பற்றிய வீடியோ போடுங்கள்

  • @vijayjansi03
    @vijayjansi03 Před rokem

    உங்கள் விளம்பரம இடைச் சொருகல் சிறப்பு.

  • @archibaldneil3031
    @archibaldneil3031 Před rokem

    வௌவால் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அருமை.

  • @joshkujo4633
    @joshkujo4633 Před rokem +1

    Human category la en thalivana mention pannadhuku nandri John aiya 🤣🙏

  • @babyravi7204
    @babyravi7204 Před rokem +2

    Editing and graphics ...Supro super ....details ...amazing bro...

  • @rasoolahamed814
    @rasoolahamed814 Před rokem

    எனக்கு உங்களை மிகவும் கவர்ந்தவிசயம் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ""வாங்க!""என்று கையகாட்டுவீங்களே ,,அப்பப்பா ,,சூப்பர்

  • @playboys726
    @playboys726 Před rokem

    Bats பற்றி சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள்

  • @sarankarthikparthiban9006

    Anna neenga thaa enga KuKu FM, audio book, encyclopedia ellamey :)...vaalthukal anna

  • @viperpandy8893
    @viperpandy8893 Před rokem +3

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @hunter_muthukumar1332
    @hunter_muthukumar1332 Před rokem +2

    Karl marx pathi video poduga bro

  • @vikramacholan
    @vikramacholan Před rokem +1

    Antha Paalooti Bogan photo super 😀

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před rokem +2

    அடுத்து அர்ணால்ட் வாழ்கை வரலாறு பற்றிய வீடியோவா..

  • @lets_do_something_usefull6843

    Thala, Unmaiyaana karutha ivlo theliva sollirukeenga Hatsss offf.... Intha video really usefull for all. Matha videos um super than. But its masss...

  • @sSasi135
    @sSasi135 Před rokem +9

    Editor #John bro never failed to impress us 🤣😍❤️ #bcubers

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před rokem

    அருமையான பதிவு

  • @sanjivirayan889
    @sanjivirayan889 Před rokem

    சூப்பர் நண்பா அருமையான தகவல்..

  • @redskull.8172
    @redskull.8172 Před rokem +2

    Dc fan da.... Semma bro bat man is my favourite too

  • @moorthymk6228
    @moorthymk6228 Před rokem +2

    அண்ணா கழுகு பற்றி போடுங்க

  • @prasantha8048
    @prasantha8048 Před rokem

    மிக நல்ல பதிவு ஐயா 👍

  • @danielsilvanus562
    @danielsilvanus562 Před rokem +9

    Bats forever! 🦇🦇🦇🦇🦇❤

  • @kesavaraasakesavaraasa

    Thanks அண்ணா

  • @arulgopal294
    @arulgopal294 Před 11 měsíci

    Excellent. Profound analysis.

  • @yuvasreethangavelu8635
    @yuvasreethangavelu8635 Před rokem +1

    Brief information.. Unga content tha unga strength.. Super

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 Před 9 měsíci

    As a zoologist.full support to these channel.useful information

  • @sivagurunathansivasankaran2665

    ESIC and It’s Benefits pathi oru video podunga Mr.Bogan
    Makkaluku Kandipa itha pathi oru puridal irukanum

  • @ABM.Krishnaa.Thondaiman

    2:17 enaku vaagai sooda vaa movie dialogue yosanai vanthuruchi bro.....🤣🤣🤣🤣🤣

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před rokem

    சிறப்பு 🔥🔥

  • @suyambulingam7982
    @suyambulingam7982 Před rokem

    Good Share 👍

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Před rokem

    அ௫மையான பதிவு வாழ்கள்

  • @rajkumar-bg1hz
    @rajkumar-bg1hz Před rokem

    வௌவால் கறி சூப்பரா இருக்கும்

  • @darshandas0456
    @darshandas0456 Před rokem +7

    (In base voice) I love Bats because I am Batman!

    • @BigBangBogan
      @BigBangBogan  Před rokem +4

      (In base voice)
      I love you. because I am Batman!

    • @darshandas0456
      @darshandas0456 Před rokem

      @@BigBangBogan 😍

    • @its-sherif
      @its-sherif Před rokem +1

      (In laughing voice) I hate you both I'm joker . Just for fun 😉

    • @softkesh
      @softkesh Před rokem +2

      @@its-sherif Joker hates Batman but never kills or leaves him until he does. So Joker loves Batman 😅

    • @ibrahim151111
      @ibrahim151111 Před rokem +1

      @@BigBangBogan Anna please please upload video on history of chocolate 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navanithakrishnandhachinam4327

    தலைவா 2004 சுனாமியில பல பேர் தன்னோட அறிவால காப்பாத்துன Tilly Smith பத்தி ஒரு வீடியோ போடுங்க...... சுனாமிய பற்றிய விளக்கமாக இருந்தால் மிகவும் நல்லது...

  • @RagavendharR
    @RagavendharR Před rokem +1

    Next level info very important 🙏

  • @murugananthams1326
    @murugananthams1326 Před rokem +1

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @malarvannan5180
    @malarvannan5180 Před rokem

    Arumaiyaana vilakkam nanba vaazhthukkal 🎉

  • @user-yb8qt2qu3v
    @user-yb8qt2qu3v Před rokem

    அருமை தேடினேன் இதை

  • @vinothkumar-er4ch
    @vinothkumar-er4ch Před rokem +1

    Unga photo semaya iruku bro 😂😀

  • @udku2975
    @udku2975 Před rokem +1

    Super INFORMATIVE
    Kindly make about ravindra kaushik A SPY.

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 Před rokem

    அருமைநன்பா

  • @kumaravelilangovan6324

    வழக்கம் போல அட்டகாசமான தகவல்கள் தலைவா @BigBangBohan

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před rokem

    மிகச்சிறப்பு கட்டுக்கதைகளைப் போக்கினீர்கள்

  • @samrafathima4065
    @samrafathima4065 Před rokem +3

    bloopers wenum 😍😍😍 love from 🇱🇰

  • @dhayam3040
    @dhayam3040 Před rokem +1

    minmini poochi paththi potta nalla irukkum

  • @thabaraka3626
    @thabaraka3626 Před rokem

    சூப்பர்

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 Před rokem

    13:35 that poochi - super bro.

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 Před rokem +2

    As Usual Fantabulous Explanation

  • @DineshKumar-dd5sb
    @DineshKumar-dd5sb Před rokem +1

    Please put one video on tamil kaduval Murugan....

  • @kashish9057
    @kashish9057 Před rokem +1

    Bogan bro , Oru request
    Please talk about Rajiv Gandhi Assassination why ,who and how they planned🙏

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 Před 9 měsíci

    These kind program help young generation to understand nature and respect them

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Před 11 měsíci

    நன்றி! ஐயா!❤ சிறப்பான தகவல்...😍🙏

  • @punithavathi1641
    @punithavathi1641 Před rokem

    Thank you

  • @rathinacumar3248
    @rathinacumar3248 Před rokem

    Dear, Prabi ponmudi, you are simply great 👍.

  • @dadanvaradan243
    @dadanvaradan243 Před rokem

    நன்று

  • @sheriff1270
    @sheriff1270 Před rokem

    Bro superb. Get to know about bats....
    Fox na Narithaane.... Wolf tha wonaai.
    Flying fox... Flying wolf tha correct.. 🦇🦇🐺

  • @senthilkumarsenthilkumar

    Great sir

  • @sibichakaravarthi7752

    Awesome👍👍👏👏😊

  • @venkatbillavenkatbilla5627

    தயவு செய்து கடாஃபி அவர்களின் வரலாறு போடுங்க 🙏

  • @subisadhana760
    @subisadhana760 Před rokem

    13:25 😂😂😂😂😂 வேற level 😂😂😂

  • @navaneethakrishnanafcons7262

    சிலம்பாட்டம் வரலாறு
    கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
    Ashok Leyland story
    Video போடுங்க

  • @kumarz1pro952
    @kumarz1pro952 Před rokem

    Unavu arasiyal continue pannunga bro

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 Před rokem +1

    Thanks super 😀🙏👍

  • @sundar..6879
    @sundar..6879 Před rokem +2

    Space shuttle Patti..deetel video pannungo. please 🙏

  • @T01821
    @T01821 Před rokem

    Super brother very useful video 👌👌👌👌👌

  • @shanmuthuvel
    @shanmuthuvel Před rokem +1

    Nice 👍
    Waiting for the next Arnold video

  • @Bala_Satish
    @Bala_Satish Před rokem +1

    Caldwell pathi oru episode poduga boss..

  • @christophercharles7764

    Thalaivare "Angsa" bird Petti video podunga bro. Sincere follower frm Malaysia

  • @foodfreeze7366
    @foodfreeze7366 Před rokem

    Sema interesting video

  • @mageshdanani
    @mageshdanani Před rokem

    Very good 👍🏼

  • @satheeshkannan127
    @satheeshkannan127 Před rokem

    Hey, Editing nalla irukupa...

  • @rajthambu8369
    @rajthambu8369 Před rokem

    Fantastic

  • @smbalu1987
    @smbalu1987 Před rokem

    @18:40 ultimate bro. Semma sync.

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan Před rokem

    ஆனா... ஒன்னுne... Humans சொல்லிட்டு நம்ம போகன் ஃபோட்டோ வச்சிங்க பாருங்க... அங்க இருக்கு உங்க திறமை..

  • @maheshbala2350
    @maheshbala2350 Před rokem

    tyres பற்றிய வீடியோ பண்ணுங்க சகோ

  • @vigneshn09
    @vigneshn09 Před rokem

    Bro.. North sentinel Island pathi video podunga