Unknown facts of Parrot | கிளிகள் பற்றிய அறியாத தகவல்கள் | onriya uyrinam | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2022
  • நம்முடைய எதிர்காலத்தை கணித்து சொல்லவும், நமக்கான செல்ல நண்பனாகவும் விளங்கும் கிளி குறித்த ஆச்சரிய தகவல்களின் தொகுப்பு இது.
    This is the most fascinating facts about Parrot.
    #parrotfacts #onriyauyrinam #bigbangbogan #bcubers
    ____
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    Sources
    Book
    Parrots of the Wild: A Natural History of the World's Most Captivating Birds
    By:Catherine A. Toft and Timothy F. Wright
    amzn.to/3KKBkWx
    Websites
    zmscience
    bit.ly/3KJLyGM
    smithsonianmag
    bit.ly/3wbok78
    Bird Cage Now
    bit.ly/3wbQuz1
    Forbes
    bit.ly/3yfvZnL
  • Zábava

Komentáře • 438

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +329

    மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன் பெட்ரோமாக்ஸ் லைட் பற்றிய வீடியோ போட முடியுமா முடியாதா 😝😝😝😝😝😝😝😝😝😝😂

    • @sureshgopy3780
      @sureshgopy3780 Před 2 lety +4

      i support you bro

    • @asg2255
      @asg2255 Před 2 lety +29

      பெட்ரோமாக்ஸ் லைட்டை தான் வேனுமா 😄😄😄

    • @BigBangBogan
      @BigBangBogan  Před 2 lety +266

      பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா🤪🤣🤣

    • @subbumohan6490
      @subbumohan6490 Před 2 lety +3

      @@sureshgopy3780 நன்றி ப்ரோ

    • @subbumohan6490
      @subbumohan6490 Před 2 lety +14

      @@BigBangBogan ஏன் சுப்பு மோகன் என்ற பெயரில் உள்ள எனக்கு பெட்ரோமேக்ஸ் வீடியோ போட மாட்டீங்களா 😝😂😝😂😝😂😝😝😂

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Před 2 lety +5

    T shirt super 👌 thambi.
    தம்பி உன்னோட எல்லா வீடியோவும் அருமை. குறிப்பாக ஜி.டி. நாயுடு வீடியோ எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.
    நானும் ஜி.டி நாயுடு வீடியோ போட்டேன் தம்பி. நேரம் கிடைக்கும் போது பாரு

  • @jaganathans9039
    @jaganathans9039 Před rokem

    ❤️❤️❤️ அருமை 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 அருமை

  • @manimaran1017
    @manimaran1017 Před 2 lety

    சிறப்பு நன்று

  • @justinsart5267
    @justinsart5267 Před 2 lety +1

    செம்ம Bro

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 Před 2 lety

    Nalla podura man video, super ah iruku.
    Parronts

  • @preethivasanpreva7909
    @preethivasanpreva7909 Před 2 lety +1

    Nanba kamalhassan lifestory podhunga

  • @subhashkratos
    @subhashkratos Před 2 lety +1

    Panai maram pathi video podunga

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 Před 2 lety +1

    அன்புக்குரிய போகன் உங்கள் நிகள்ழ்ச்சிகள் யாவும் பிரமாதம் உங்கள் தமிழ் அறிவு நன்று.உங்கள் நிகள்ச்சிகளை மிகவும் விருப்பத்துடன் பார்ப்பேன்.நீங்கள் நிறைய புத்தகங்களைப் படிகக்கிறீர்கள் என புரிகிறது.உங்கள் வளர்ச்சிக்காக வாழ்த்துகிறேன்.🙏🙏

  • @sevugaperumal.g9966
    @sevugaperumal.g9966 Před 2 lety

    semmaya irukku t shirt

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn Před 2 lety +3

    19:52 DC mela avloo veri mapilai ku🔥😂😂

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 2 lety

    .அருமையான பதிவு

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 2 lety

    அருமையான பதிவு

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn Před 2 lety +16

    Unga face pathaley oru happy vibes varuthu bro💜✨

    • @fallon8301
      @fallon8301 Před 2 lety

      Gay punda

    • @sathishkumar-uw4hn
      @sathishkumar-uw4hn Před 2 lety

      @@fallon8301 ithoo vanthu vitar Thanathu opinion thoki kitu😂😂yarda comali nee

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 Před 2 lety +7

    தென்னை🌴 மரம் மற்றும் பனை🌴 மரம் பற்றி வரலாறு அதன் பயன்கள் தயவு செய்து வீடியோ 😫🙏🙏💓 போடவும்

  • @muruganthangavadivel2495

    very useful interesting facts. thanks for your help in sharing your information about parrot.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před 2 lety

    Nice sattai bro

  • @adnlasz
    @adnlasz Před 2 lety

    Semma konja nalulaye top level varapoguthu

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan7775 Před 4 měsíci

    You are presenting the programme very well. Please do not stop in any way. Wish you good luck.

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 Před 2 lety

    arumai

  • @balajisr6214
    @balajisr6214 Před 2 lety

    Super friend elvo content enga iruthu padikiringa super pa from A to z solluringa

  • @imransahabdeen508
    @imransahabdeen508 Před 2 lety +2

    What a review with humour. Great Channel. Subscribing

  • @ilandjezianramadass7340

    அழகர் கிள்ளை விடு தூது

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 Před 2 lety +24

    ஆரியர்களின் வரலாறு சாகளின் கட்டமைப்பு பற்றி காணொளி போடுங்க தோழர்😊

  • @dayanandan3936
    @dayanandan3936 Před 2 lety

    Thank u so much for the vedio bro.. Finally innyki Naan ketadhu kedachadhu..

  • @nav1136
    @nav1136 Před 2 lety

    Informative and most interesting content

  • @vijimohan4214
    @vijimohan4214 Před 2 lety +5

    Omg....!!!thanks a lot anna....🙏🙏na than parrot pathi 😍😍😍potuganu sollite irunthen.....today sema surprise anna once again thank you so much anna...😍😍😍😍🙏🙏🙏aptiya antha cycle pathiyum oru video potuga anna😍😍Hattsoff your work anna....🙋👏👏👏👏

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 Před 2 lety

    Nalla irruku

  • @maricarvlog6018
    @maricarvlog6018 Před 2 lety

    Super 👍.. bro one please give information about Falcon s

  • @sganeshan1284
    @sganeshan1284 Před 2 lety +1

    கிளிகள் 🦜🦜🦜 பற்றிய தகவல்கள் வண்ணமயமாக இருந்தன bro👌👌👍👍🙏🙏

  • @mohandaz160
    @mohandaz160 Před 2 lety +1

    Tq so much Nanbha😘...indha video ennaku rombha pidichiruku... I love animal parrots vai illa jevan ellam enakum rombha pidikum

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 Před 2 lety

    ராமராஜனை நினைவு படுத்தியதற்க்கு நன்றி.( T' Shart really super bro)

  • @aravins4072
    @aravins4072 Před 2 lety

    Bro romba informative ah irukku, I loved and enjoyed to watch all videos. Contents ellam Vera level.

  • @karthimahi649
    @karthimahi649 Před 2 lety

    Interesting video ❣️❣️❣️

  • @pattukottaiarumugam744

    உங்களிடம் மேலும் மேலும் தெரிந்து கொள்ள முடிகிறது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏🙏🙏

  • @sulaimanosman1265
    @sulaimanosman1265 Před 2 lety

    Your videos are very interesting
    Please keep on producing your Super informative videos
    Sure to support you
    Keep it up!!

  • @tamizhan2622
    @tamizhan2622 Před 2 lety

    அருமையான காணொளி கிளிகளுக்குல் இவ்வளவு சோக கதைகள் இருப்பதை தங்கள் மூலமாக இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் இந்த காணொளி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது தங்களுக்கு நான்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

  • @prabakaran9618
    @prabakaran9618 Před 2 lety

    அனில் pathi poduga nanba

  • @iamkrishnan766
    @iamkrishnan766 Před 2 lety

    Last ah unga shoulder la ukkandhu sapduthu
    Amazing

  • @mohamedrizad7165
    @mohamedrizad7165 Před 2 lety +2

    Im also a parront!
    Having a life with feathered angels!
    We do also rescues , rehabilitation also freesettles to native parrots!
    And educate to people's to care to them!
    (On Instagram)
    But evvalvu avanga anpu kaatinalu. At the same time many peoples avangalukku theriyamalaye many abuses panranga!
    Please say no to locked cages & clipped wings!
    Always be engaged not be caged!

  • @mekalamani9859
    @mekalamani9859 Před 2 lety

    Pachikili sochiyam sona mathri green t-shirt la கிளி பற்றிய செய்தி சிறப்பான இருந்தது

  • @madhanmohangopalakrishnan7375

    Awesome Mr Bogan.... information is wealth....

  • @redskull.8172
    @redskull.8172 Před 2 lety

    Unga video super bro ungal pechchi semma

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před 2 lety

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy Před 2 lety

    U r doing great job. Excellent content

  • @naseersa1691
    @naseersa1691 Před 2 lety

    உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள்

  • @ArunKumar-ym3hp
    @ArunKumar-ym3hp Před 2 lety

    நண்பா இந்த காணொளி வேற லெவல் மாஸ் காட்டிட்டீங்க ஆனால் ஒரு சில கிளி ஜோசியர்கள் சொல்வது அப்படியே உண்மையாக இருக்கிறது எனக்கு பார்த்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் இது மாதிரி யார் யாருக்கெல்லாம் இந்த மாதிரி அனுபவம் நடந்திருக்கிறது என்பதை ஒரு லைக் எனக்கு போட்டு தெரிவியுங்கள்

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 Před 2 lety

    Bloopers super. I need bloopers in all your video end

  • @vijaykumarr4195
    @vijaykumarr4195 Před 2 lety

    Valparai history poduga

  • @akashvimal9222
    @akashvimal9222 Před 2 lety

    After subscribed to Ur channel. I always waiting for your video.

  • @priyaprity9591
    @priyaprity9591 Před 2 lety +1

    Nice topics

  • @rhohithsethupathy6861
    @rhohithsethupathy6861 Před 2 lety

    Waiting for ur video about parrot bro, Thank you

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic Před 2 lety

    அண்ணா அண்ணா தயவு செய்து விடுதலைப்புலிகள் பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ

  • @karthik57838
    @karthik57838 Před 2 lety +1

    Aditya Birla group history and business பற்றிய முழு video போடவும். . .

  • @ragusms2024
    @ragusms2024 Před 2 lety

    Union territory pondicherry and Goa உருவான கதை பத்தி சொல்லுங்க...........

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +30

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @pattukottaiarumugam744
      @pattukottaiarumugam744 Před 2 lety +1

      இவரும் தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்புகிறார் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நன்றி அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏

    • @VinothB143
      @VinothB143 Před 2 lety

      Vidama kekuraaru but ivaru itha pathi kandukave maatrare🥲

    • @VinothB143
      @VinothB143 Před 2 lety

      @cc tt ivaru ariyargal pathi ketathala dravidargal nallavanga nu solla varla.dravida katchigal evlo thamizhag ina adayala azhipugal seirangandrathu makkaluku pogapoga theriyavarum

  • @prabukandarajah
    @prabukandarajah Před 10 měsíci

    So much thank Bro.
    I visit soon from they, meet you..

  • @saravanans5541
    @saravanans5541 Před rokem

    Nalla pesuraya nee. Unna pathi oru vedio poduya

  • @nagalakshmi5423
    @nagalakshmi5423 Před 2 lety

    Bogan your videos all are good and i learned more things and this video gives me happy moments and this is colourfull episode, I like 🍫🍫💐💐😄😄💐💐

  • @leopatrick3492
    @leopatrick3492 Před 2 lety

    Bro Really Knowledgeable and super entertainment..
    Vera level funny and Editting..

  • @thirugnanam5887
    @thirugnanam5887 Před 2 lety

    Attai poochi pathi pesunga pro

  • @abinandhsreedharan1617

    Really valuable information...Im also a Parronts

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Před 2 lety

    Super bro
    Albert einstein patti oru video podunga bro

  • @aliakbaraliakbar3454
    @aliakbaraliakbar3454 Před 2 lety

    Enga uruku eppo bro vanthinga Mettupalayam subscriber 😍

  • @mrxfenyr619
    @mrxfenyr619 Před 2 lety +2

    Thalaivare epdi thalaivare every videos layume salikkama content thareenga ❤️😎

  • @tulasikannan8855
    @tulasikannan8855 Před 2 lety

    17.17 to 17.25 superb

  • @blackandwhite7941
    @blackandwhite7941 Před 2 lety

    Unga all super anna 👌👌👌👌👌

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety

    Semma mass information bro

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 Před 2 lety

    Super update

  • @RajaRaja-bm9uu
    @RajaRaja-bm9uu Před 2 lety

    Ending super 🐦

  • @antonyraj1986
    @antonyraj1986 Před 2 lety

    உங்கள் கிளி பேச்சும் அருமை அண்ணா

  • @harishsekeran9471
    @harishsekeran9471 Před 2 lety

    #bcubers
    கடந்த ஒரு மாத காலம் தான் உங்க வீடியோவை பார்க்க தொடங்கினேன். அருமையான பதிவுகள். மேலும் நீங்கள் வளர நாங்கள் துணை நிற்போம்

  • @vsselvam4012
    @vsselvam4012 Před 2 lety

    மிக அருமை 🦜♥️♥️♥️♥️

  • @Pandian015
    @Pandian015 Před 2 lety +8

    Bogan : 👕 Dress நல்லா இருக்கா ??
    🦜: கீகீகீ😄

  • @suryac5453
    @suryac5453 Před 2 lety

    Bro.. Amazon forest ah pathi oru video potunga

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 Před 2 lety +3

    Waiting la verineriduchu nanba ♥️♥️👌🏻👌🏻👌🏻 nandri 🙏🏻🌹👌🏻♥️❓ for uploading

  • @thamizh6461
    @thamizh6461 Před 2 lety

    Super super 👌👌

  • @stalinstalin3201
    @stalinstalin3201 Před 2 lety

    Super anna

  • @harishbaharishba7971
    @harishbaharishba7971 Před 2 lety

    Vera level bro

  • @vigneshwarravisankar9834

    Great info and good memes!

  • @ramprasath3526
    @ramprasath3526 Před 2 lety +1

    I think next one is twitter 😜😜😜💖💖💖👍👍👍

  • @Kishore_1706
    @Kishore_1706 Před 2 lety +1

    mee too paaronts

  • @sadhiqmoosa9598
    @sadhiqmoosa9598 Před 2 lety

    Valarppu meen kal pathi video podunga bro

  • @atheeshkumaratheesh3723

    நாய்கள்,குதிரைகள் பற்றி videos podunga

  • @prabhakaranrajasekar4838
    @prabhakaranrajasekar4838 Před 2 lety +1

    Please do a video on Homer Pigeon, we need to know more about this species.

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 Před 2 lety +1

    Colour fish pathi oru video podungal anna

  • @mohamedismail1745
    @mohamedismail1745 Před 2 lety

    Video super

  • @madhanc5407
    @madhanc5407 Před 2 lety

    Super video bro

  • @yourugan
    @yourugan Před 2 lety

    Parrot is beautiful and intelligent, could you pls do content about Crow one of the daily watching ones but having many myths about it.
    So pls oru content podunga

  • @ramprasath2448
    @ramprasath2448 Před 2 lety +1

    Super bro

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 Před rokem

    Big bang bogan💥 Bro History of Robotics video puruga Bro pls I was Interest of Robotics PLS BRO

  • @alankarthik3706
    @alankarthik3706 Před 2 lety

    Unexpected ending nice bro

  • @vijayanand1539
    @vijayanand1539 Před 2 lety +3

    அண்ணா ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் தஞ்சை பெரிய கோயில் வரலாறு பற்றி உங்க சொற்பொழிவு நிகழ்ச்சி எனக்கு நிறைவேற்ற வேண்டும்

  • @kumaragurukesavan4755
    @kumaragurukesavan4755 Před 2 lety

    Your videos are giving positive vibes bro..😇

  • @kkani9200
    @kkani9200 Před 2 lety

    Uk history video podunga bro...

  • @DSESPORTS_GamingChannel

    ViDeo end super

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Před 2 lety

    SEGA company history pathi video podunga bro please 🙏

  • @SaravanaKumar1212
    @SaravanaKumar1212 Před 2 lety

    First congrats and thank you for all of your information...
    You are doing great job..
    They way of speaking and the information in a video all great 👏
    Can't miss the editor and his memes are 😂😂😂
    Humble suggestions.. 👇
    Neega adikkadi solramaari
    Neriya por (War) galai veedula yerpaduthara,
    Govt. Kalla katra, Pala variety la keadaikara,
    Manithan adimai sasanum eluthi kudutha
    " SARAKKU", "THANNI", "ENERGY DRINK", "MARUNTHU" Intha maari Namba makkal alaikara non other than 🍺🍻🥂🥃 Pathi peasuga...
    keep it up...
    by
    6 manikku Mel vandi oodathor Sangam 😂
    by ungal
    Saravana Kumar

  • @arulprakash1452
    @arulprakash1452 Před 2 lety

    Vintage jawa bike history oonga channel la keakanum pola irruku ple update pannunga