சீர்ப்படுத்துவார் | Seerpaduththuvaar | Dr. Paul Dhinakaran - Golden sixty years
Vložit
- čas přidán 23. 12. 2022
- Watch the song Seerpaduthuvar sung by a special group of singers on the commemoration of the 60 years of Dr. Paul Dhinakaran's life. The event was a glorious one as God's faithfulness was celebrated. Watch, sing along and be blessed.
Follow on Social Media:
FACEBOOK: / pauldhinakaranofficial
TWITTER: / pauldhinakaran_
INSTAGRAM: / pauldhinakaranofficial
#seerpaduthuvaar #thepromise2022 #DrPaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #AlwinThomas #JohnJebaraj #GerssonEdinbaro #Joelthomasraj #BennyJoshua #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2022 - Hudba
ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
( பிலிப்பியர் 2 : 12
முதலாவது நீங்களும் சீர்படுங்கள் உங்கள் ஆடையில்
👌
Good question I appriate u bro
Correct....costly dress,jewel,make up, hair style...yeppaahhh...
@@seemajeba2223a
ஆம் ஆண்டவரே உங்களை காண்பதற்கு காட்த்தி மரத்தில் ஏறி நின்ற சகேயுவை அழைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு சென்று அவனை (சகேயுவை) சீர்திருத்தியது போல இவர்கள் ஒவ்வொரு வரையும் நீங்க சீரப்படுத்தி உமக்குள் நிலைபடுத்த வேண்டி கொள்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.
Super
😂
Correct than
இதுனால தேவனுக்கு மகிமையா ❔️உங்களுக்கா ❔️
Sari enna panlam....neenga sollunga..kuttram kandu pidipathum...kartharukku ..ethiraaga..seyum seyal
@@Elshadai64 அடப்பாவி, அப்பா என்ன தாண்டா பண்ணனும்..!
எத்தணை அருமையான பாடல்.
இதையும் குறை கூறுபவர்களுக்கு கண் சரியில்லை, பாரமாயிருந்தால் ஆடியோ மட்டும் கேட்கலாமே, அதுவும் குறை என்றால் என் இயேசுவிடம்தான் தர்க்கம்பண்ண வேண்டும், நீ தங்கத்துக்கு பங்கம் வரும் என்று பயண்படுத்த தாமதம் செய்கிறாய், ஆண்டவரும் தரவில்லை, அவர்கள் நன்மைகளை பெற்று மகிழ்கிறார்கள்
Thank you pastor so much
மேடையில் சம்பந்தமே இல்லாமல் ஆட வைத்து அலங்காரத்தை சாம்பலாக்கி விட்டீர்கள்....
வருத்தப்பட வைக்கிறது உங்கள் ஆடை அலங்காரம். இது உங்களையும் வெறுக்க வைக்கிறது.
Athula ena iruku, pakka nalla than iruku, kartharai yepdi venalum potralam, yellarkum avar oruvare kadavul
Our Cm kitta poganum na mobile phones use Pannu kuddadu,neet ta dress pannanum .Aana nama ualagatheae padaitha deven munbaga naama epadi varanum nega yosega
Deven munbaga parisutha alagaratodea sellanum Bayathudane devanai Aarathikanum
தெய்வீகம் எங்கே போச்சு ? ஏன் இவ்வளவு உலக ஆசையோடு ஊழியம் செய்யவேண்டடும் Stop your Ministry யாரருக்கு என்ன லாபம் உங்க இந்த programne என்ன எங்கு தெய்வீகம் இருக்கிறது இந்த Cinima Immitation Programe please act in cinima paul Dinagaran மகள் அவளுக்கு Make up Modeling dress இதை தவிர வேற எதிலுமே Concentration இல்லை பேசாமல் Cinima வில் பாடலாம்"ஆடலாம் please Dont do ministry உங்களிடத்தில் தெய்வீகம் எப்பவோ போய்விட்டது dont insult christian Minstry atleast. கடைசி காலம்தானே தெய்வீகம் எங்கே இருக்கப்போகிறது? முக்கியம்தானா ?
Enaku onnum thapa therila pa..vidunga pa...
Any John jebaraj voice fans
I'm
Jesus Mecub podalaye undalu Panathai kondu Alaigalai Seerppaduthungal
Wish you happy birthday brother
Happy birthday pastor ❤❤
stella looks beautiful...
Yesappa umakku kodana kodi nandri yesu daddy yesappa
Wonderful ❤❤❤🎉🎉🎉🎉🎉amazing All
Jerson edinbaro brother voice❤god bless you all
Voice laam nalla dhan irukku, but en bro apdi paduraru avaru Anglo - Indian ah?
Epic❤❤
துணிகரம்.
Powerful god's word lyrics
👏👏👏👏👏✋ super 👍
ஐயா, உங்கள் ஆடம்பர ஆடை கள், அணிகலங்கள், ஒப்பனைகள், கொண்டாட்டங்கள், எல்லாம் உண்மையிலே ஆத்தும ஆதாயம் செய்யுமா?... தனது அங்கியை பங்கிட கொடுத்து அவமான கோலமாய் சிலுவையில் தொங்கி பாவிகளான எம்மை மீட்ட எம்பெருமான் மனம்தான் மகிழுமா.... தயவு கூர்ந்து எளிமை யான அலங்காரமான பிறர் உங்கள் மீது பொறாமை பொறாமை கொண்டு கிறிஸ்தவத்தை தவறாக எண்ண வைக்கிறீர்களே, 😢😢😢😢😢😢😢😢😢......
அழகும் இல்லை
சௌந்தர்யம் இல்லை
அந்தக்கேடு உற்றார்
எந்தனை மீட்க...
மாய லோகத்தோடழியாது நான்
தூய கால்வாரி யின் அன்பை
கண்டிடவே....❤
Unmai than brother neinga t p m vesuvaseyathan iruganum
நம் சரீரம் மூடி ஆடையால் அலங்கரிக்கப்பட இயேசு
சிலுவையில் நிர்வானமானார்.
ஆனால் இவர்களோ......சை.
Idu periyya anniyyayam bro kadasi kallam agayal kalla thirgatharisi😢😢😢😢😢😢😢😢😢
பிரசங்கி 1..2
Happy birthday my dear God bless you🙌
Jerson bro voice and singing style is very 🥰🥰🥰♥️♥️💞💞
And all are very peace full sang th song oh very presences ♥️💞♥️♥️💞♥️💞♥️💞
❤ ⭐
👍🙏✝️
God bless you and your,family
Wow 😘
OMG !!!
LISTENING AND FEELING AS
IF I’M IN HEAVEN ALREADY
WHAT A BLESSED FOUNDATION
YOUR GRANDFATHER HAVE LEFT
SEEING HIS CHILDREN AND
GRANDCHILDREN AND
GRANDMA THERE TO GUIDE
N PRAYERS WOW AWESOME
BLESSINGS TO U ALL ❤
Super song supernatural
Power lyrics
❤❤❤
Intha seera vekkam
Oh my God save the family members of Bro DGS Dinekaran from wolf
Enna panriga theva samugathula ongalukke nalla irukka kadavulda samugaththa kochcha paduththuriga kadavulle adukkathu ongada kuththu theva samugathula kadavula alatchiyam paduththuriga ongalydaya vaalkkaye alatchiye pada poguthu manam thirumbuga plz
Kadisi kaalathila idellam nadakkum , but one thing, kanakku kudukkanu ,
Even though pas.jerson edinbaro sang small portion of this song it was very very Nice ...
Very nice and prospects for the belated happy birthday 🎂🎉
Paul dinakaran pastor
Supper sister and brother 🎉🎉🎉🎉
Cute song ❤❤❤❤❤
Vera level
This group remembers me trance movie of fadfazil....
Lovely Song ❤
Very cute voices
இப்போதைய கிறிஸ்தவம் எங்கே செல்கிறது?
What cultural Program is this? Doesn't look nor sound like Worship of God
நீங்கள் தான் துப்பட்டா போட்டு சீர் பட வேண்டும் ..
சூப்பர்.
Super
✝️Thank you Jesus
So wonderful bless you all of you pastor 💞💞💞💞 blessings
Happy Birthday to you Pastor
மிகவும் வருத்தமாக
Thank you Jesus for this prophetical song.
Jesus is god
@@nimalesvarankowshala36 jhjkooyiuiopipolpiiiyiyuuiptittttq442Copied text is stored in the clipboard for 48 hour.
௮ல்வின் தமஸ் ஒரு தி௫டன் பாா்
யார் அது
@@jonnanishi8599 தடியன்
நீடூழி வாழ்க போதகர் அவர்களே
என்ன ஒரு ஆயிரம் வருஷம்.
What a powerful worship and music!!
GIVE YOU A RING LATER TODAY OR TOMORROW EVENING H DHAKA ❤❤❤❤❤💙💐💐💐💐💐
பால் தினகரன் இப்டி பொண்ண பெத்து ரவுடி ஆட்டத்துக்கு விட்ருக்காரு ..இதுல பெரும வேற ..உங்க பைபிள்ல ..ஃ1தீமோததேயு 2: 10 இல்லையா ..உங்கள போல பட்டவங்களால ஆண்டவருடைய நாமம் எவ்வளவு தூஷிக்க படும் ..சீ சீ கேவலமா இல்லயா....
Supper.pastor Enakkum pada vayippu kidakkuma
Yen ippadi irukinga,naragathirku neradiya poringale.
Plssssss ps.abraham David John London averodeh msg kelungeh
நீங்க இந்த பாட்டு மூலமாயாரை மகிமைப்படுத்த முயற்சி பண்ணுறீங்க ???
ஒருத்தன் முகத்திலேயாவது ஒரு அருள் இருக்கா, ஏண்டா இயேசுவோட நாமத்தை கெடுக்குறீங்க,
ஏதோ தம்பி ஷாம் பால் தினகரன் மட்டும் .ஒரு ஒழுக்கம் தெரியுது.
நல்ல பையன் சாம்
Wishes
What a holy attire??? Repent
Dress show pannavum singing talent katavum vanthirukanga jesus ku important kudutha mathiri therila
இயேசுவில் பாசமுள்ள இயேசுவோடு நெருங்கிய தொடர்புடைய என்னை போன்ற திக்கற்றவர்களின் கண்ணீரை ஜெபத்தால் துடைக்கும் டாக்டர் பால் தினகரன் அய்யா இனிய உங்கள் பிறந்த நாளில் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.தினகர் அய்யா இயேசப்பா வருகையில் கோடிக்கணக்கான மக்கள் மோட்சம் செல்ல நீங்கள் ஆயத்தம் செய்ய என் வாழ்த்துக்கள். தினகரய்யா என் குடும்பம் இயேசுவின் அன்பில் ஒன்றாக வாழ்வும் மகன் ஆனந்த பிரியன் மகள் பிரீத்தா வாழ்க்கையை பாதிக்கும் தீமைகள் அவர்களை விட்டு அகன்று அவர்கள் மன பாரம் நீங்கவும் இயேசப்பா கிட்ட பேசுங்க தினகரய்யா.🙏.HAPPY BIRTHDAY தினகர் அய்யா.
பாதாள நரக மோட்சமா.
❤❤🎉🎉🎉🙏🙏👑👑
No one go to heaven Aaruvarupaa iruku hell confirm
🙏🙏🙏🙏🔴💕💯🙏
பிரசங்கி 1,2
Gesus you see all
பாட்டுக்கச்சேரி
Aaruvarupaa iruku
John jebaraj thalaikku sayam adichchirukkirar
Anniyavasthiram gesus aruvarupu all chiristine see kolai veri this cinema song all cinema acters
ஊழியர் பிள்ளை என்ற எண் ணம் வேண்டும் பிறருக்கு மாதிரியான வாழும் வாழ்க்கை வேண்டும் பெற்றோரும் கண்டிக்க வேண்டும் dress விருத்தம் அளிக்கிறது சகோதரி
Motham loise kuttam
Yes,ivangale ippadi irunthal devanai ariyadhavargal eppadi maaruvanga, dhukkama iruken.
Wonderful Song. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் இப்பாடல். நன்றி இயேசப்பா
Mohan c Lazarus is good
Yes
Yes 💯💯💯💯 mohan ungal is good
Dance ethuku ya? Cinemava kaatureenga?
ennamo Nasma p0nga. thiyvo saithu. Jesusus illkanthika please.akkiramakairai ennai veetu akantu Poinkal. unkallaka ayathamakkapadirukuthu. erryum akkini Kadal.
Is this event for celebrating Jesus or worshipping Mr. Paul dinakaran???. Anyway i use this song and lyrics to Jesus Christ. God use anyone whether he's bad or good. Wish God use me like dr.d g s dinakaran. atleast.
Sweety cinima Ku pona nala varaverpu irukum. Christian girls elarukum best impression kudukura.
Already cinema shooting thaan nadandukondirukkiradu sister
Yooow ithuku cinima kaari maari arakoraiyaa thiringa chaiii eana da epti pooringa alaparaikalaa
Cinema la chances iruku try panni parunga team
Ethuku intha alangaram aadambaram
If there is any spiritual One in this group ,please try to escape from this team ,that will be good for your ministry and growth
All wolf gathering together with great wolf John jebaraj
🤣🤣
Well said
Ella kullanari kottam inga than irrukaa 😂😂😂😂😂Stella DGS and JJD try in cine field.
Paambin kaal paambu ariyum. ...
Already going on shooting in this stage
என்ன ஒரு எளிமையான தோற்றம் அனைவரிடமும்....இது தான் கிறிஸ்து போதித்த எளிமையா ...இவர்களெல்லாரும் குருடர்க்கு வழி காட்டுகிற குருடர்கள்...repent jesus is coming soon
😂😂🙏
R u blind
@@isaackrsha ssss
@@warrioresther2222 பொச்சை மூடுடி.இது எப்படி இருக்கு.
😂🤣😅😂🤣
அப்போது பாடியது போல் இல்லை எல்லாரிடத்தீலும் கொஞ்சம் குறை இருக்கு..
Oru Bible verses kooda stage la illaye
Green dress padukevalam
In St Lucks,.....In the same way, those of you who donot give up everything you have, cannot be my disciples, " are these people the disciples? They dont give up anything, please Christian's aware,
Please don't put over makeup
. 😟😟
Dreess kalaium mokaraikalaium paaru
TV show
So this is christianity???😢😢😢😢
All flesh. No god there
Idhu religious event ah illa cini event ah nu doubt ah irku
DGS அய்யாவின் அபிஷேகம் வேறு
Adambarama ,dress colour hair style thevaiya😂 kadavul yeppadi ungaloda irruparru😡