உங்க பிரசன்னத்தில் TAMIL CHRISTIAN WORSHIP SONG UNGA PRESSANATHIL by Alwin Paul & Christina Beryl
Vložit
- čas přidán 24. 12. 2019
- SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
It’ll Encourage us to do More😊
Song Production: Allan Paul
Sung by: Alwin Paul & Christina Beryl
Video Courtesy: Sathiyam Media Vision Pvt Ltd (Sathiyam News)
Composition and Music: Anand Alwin
Mix & Master: Augustine ponseelan
Lyrics: Crispus chelladurai
Guitars: keba Jeremiah
Flute: jotham
Rythm: blessen sabu
Harmonies: Preethi Immanuel & Rohit Fernandes
Programmed & Recorded @ AP Studio
Mixed & Mastered @ Sling Shot Studio
Harmonies recorded @ Oasis Recording Studio
Lyrics
Unga Pressanathil Siragillamal Parakieraen..
Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2)
En thanjamaanirae
En kottaiyaanirae
En Durukamanirae
En Nanbanaanirae..(2)
Udavatha ennaiyae uruvaakum vurave..
Kurivaan ennaiyae
Niraivaakum niravae..(2) -Unga prasanathil
Poiyaana vazkiyaiyi
Meyaga maatrineer...
Mannana ennai um kangal kandathae..(2) -Unga prasanathil
Translation:
In your presence
I fly without wings
When you are near
I feel I have everything
You are my refuge
You are my fortress
You are my mistress
You are my friend
I’m useless, But you made me complete with the relationship with you
My False life,
Is now changed into true life,
I’m just soil
But Your eyes saw me - Hudba
10 Million Views ✨, All Glory to God 🤍
Aman
Amen ❤ thank you Jesus ❤❤🎉🎉
😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@alliswell1166
உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
உதவாதே என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே
thanks
Thanks sister
Glory to God Jesus praise God Jesus very much touching holly spirit i love in Jesus this songs to very happy, to understand, Deva nadathuthal, power mighy Holly's prit my friend, my saviour Jesus kartheruda holly spirit love magimmai to see this song nantry holly spirit love you Jesus God Jesus
Thanks
Nice voice both of you
இந்த பாடலை கேட்டாலே சுறுசுறுப்பாகிவிடுவேன் இந்த பாடலுக்காய் உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்.
super
Super song
do
Amen 🙏
Beautiful song ❤
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் குரல் கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் திகட்டாத பாடல். கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. ரொம்ப அருமையாக இருவரும் பாடி இருக்கின்றனர்.
பல முறை கேட்டும் திகட்டாத உருக்கமான பாடல் தேவன் பயன்படுத்தும் பாத்திரங்களேவாழ்த்துகள்.பல ஆயிரங்கள் பயன் பெறட்டும் உங்கள் தேனிசையால்👏👏👏👏
czcams.com/video/5fhVwlLg_0A/video.html
Amen.
Kiruba
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL
czcams.com/video/UpBwsD8z8to/video.html
Many people don't know that this song released.
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song.
Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
Yes
Superb . Alwin Paul fans pudikuna like here near 1,00,000 likes . Thank you guys 🌹🌹🌹🌹
தேவ பிரசன்னம் உங்கள் இருவரோடு கூட இருக்கட்டும் இந்தப் பாடலை எழுதியவரும் இசையமைப்பாளரும் இயேசுவின் நாமத்தினாலே நான் வாழ்த்துகிறேன்
Innum neenga niraiya songs padanum I waiting for your New and blessings songs
Arumai arumai ennum kekanum pol erukiradhu 👍💐🙏
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
Oh yes
Yes
Yes
Ama
Mm ya
இந்த பாடலுக்காய் உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்.
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று உள்ளது. நம் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக தம்பி.
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤
Ebenesarae... | Tamil Christian #shorts #dailybibleversetamil #audiobible
czcams.com/users/shortsmQxxsiHcZAs?feature=share
Nice song.
இந்த பாடலை பாடும்போதும் கேட்க்கும்போதும் ஆவியானவரின் அசைவாடல் உணரப்படுகிறது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤en thanjam anirea en nanban anirea en kotai anirea, uthavatha ennai uruvakum uravea amen praise the lord
இந்த பாடல் கேட்க்கும் போது நான் நினைப்பது இயேசு கிறிஸ்து தான் இந்த பாடலை அவங்களுக்கு எழுதிகொடுத்துருப்பாங்க
It is my favorite song 😍😍😍 super👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Nice song super
Enakum thambikum romba pudikum
Very very very very nice and good and super❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊🎉🎉🎉🎉
God bless you 😊
A 10 months baby cried for more than l hours in mid night after hearing this song the baby stoped crying and slept thanks you.
Praise the Lord
Glory to God
Amen
Jesus is great❤❤
This testimony made me to cry 😊
Praise the Lord
இந்த பாடலை கேட்கும் போது அவருடைய பிரசன்னத்தில் பறக்கிறது போலவே இருக்கிறது கர்தருக்கே ஸ்தோத்திரம் ஆமேன்
உங்க பிரசன்னதில் சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
1. உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவான நிறைவே
2. பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே
Thanks for this lyrics
Super anna
🙏
Super
Very nice anna akka
உங்க பிரசன்னதில் சிரகில்லாமல் பரக்கிறேன் உங்க சமூகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமாநீரே என் கோட்டை ஆணீரே என் துருகம் ஆநீரே என் நண்பர் ஆணீறே
Nxt line,.Udhavadha ennaiye uruvaakum urave....kuraivaana ennaiye niraivaakum niraive.....
Poiyaana vaalvaiye meiyaaga maatrineer.... mannaana ennaiye um kannal kandadhu....
You ❤️
Reality song thank you Jesus
czcams.com/channels/7XqvKDN-PIDvChI4MMsSvQ.html
Daily Bible Verse தினசரி பைபிள் வசனம்
3 Million Views, Praise the Lord, I’ve never ever dreamed I’d get this kind of love from you all, New song to be released on November Mid ♥️ Keep Supporting us. The new song is also a Worship Song 🙏🏼💫
Surely we support you.Eagerly waiting for the next song😊😊💐
We support na .i'am waiting for next song
Amen
Surely we support you waiting for song
We are eagerly waiting Alwin ❤️
Yesapa pillaingala payanpadunga... 😇entha padal ketkum pothellam nan devanidathil siragillamal parakiren.. 😍❤love u JESUS❤
இந்த பாடலை கேட்கும் ஒரு புது விதமான உற்சாகம் மனசுக்குள்ள வருது.....எவ்ளோ தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.....எத்தனை தடவை கேட்டாலும் கேட்கும் ஒவ்வொரு டைம் புதுசா இருக்கு....தேவனுக்கே மகிமை உண்டாவதாக
குறைவான எண்யையே நிறைவாக்கும் நிறைவே .ஆமென் அப்பா
Praise the Lord 🙏🙌😢
உங்க பிரான்னம் வேண்டும் அப்பா...🛐
இந்த பாடலை கேட்கும் போது மனதில் சாந்தோம் வருகிறது god bless you 🙏🙏
Entha paadal ketkum pothu manathukku aamaithiyaa erukku
Amen
Super And very nice song.Alwin paul brother & Christina bery sister.Jesus blessing for you. 😍😍
Both of them sounds so beautifully .may GOD BLESS YOUR MINISTRIES MORE AND MORE FOR HIS PURPOSE
கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகச் செய்யும், கடவுளின் அன்பை உணரச் செய்யும் மிக அருமையான பாடல்!
இந்த பாடல் வரிகள் எனனை மிகவும் கவர்ந்தது 😊
Wow semaya padirukinga indha patu I love this song 🖤💕❣️✌️
Very very nice song. I like this song so so much .
மிக அருமையான பாடல்
எழுதிய & பாடிய & இசையமைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் !
czcams.com/video/O-fJwzY1v_c/video.html
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL
czcams.com/video/UpBwsD8z8to/video.html
Many people don't know that this song released.
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song.
Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
Thanks for your love.
Who written this song ..gods presence flowing
My go to song when I'm down with depression this music and lyrics takes me to the heavenly feeling thanks for the beautiful song Glory to Lord Jesus Amen 🙏
உங்கள் மகிமை என்னை நிரப்பப்பட்டு இருக்கும்
Excellent thambi... hearing it now for 100th time!
🙌🏻
Me too
Me too
Every time I hear this song I start crying..... one my favorite ..... love you. God bless.
Really felt presence of God..sometimes cried by hearing this song..all glory to God..God bless u brother and sister...
என் தேவனுடைய பிரசன்னம் உதவாத என்னையே உருவாக்கியதும் குறைவான என்னையே நிறைவாகி றது இந்த பாடல் எனக்காக எழுதி பாடுவது போல் இருக்கிறது உயர்ந்து பாடும் என் சேல்லங்காளுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஆமென் ஆமென்
GOD blass you both ❤❤
உம்முடைய பிரசனத்தில்
சிறகுகள்
இல்லாமல் பறக்கிறேன்..
👏👏👏👏👏👏👏👏👏
If
திகட்டாத பாடல் 💝🙌🙏
இந்த அருமையான பாடலை தேவன் உங்கள் மூலமாக தந்ததை எண்ணி பெரிதும் மகிழ்கிறேன் கர்த்தாவே உம்முடைய நாமத்திற்கே மகிமை 🌹🌹🌹💌 love you guys.
God bless you brother
Op
@@denishaclinton5245 hi அக்கா
மிகவும் அருமை 👌
Heart melting song.... God bless you both 💐praise the Lord Jesus Christ 👑
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
Na day to day kakiran ❤ Tq jesus❤
உதவாத என்னை உறுவாக்கும் உறவாய் இருப்பதற்க்காக நன்றி இயேசப்பா
U r a Chosen generation.... Keep shining for my Jesus more and more.... 👍Divine voice connecting us to God.... Listening to this song again & again.....👌 Lovely my dear kuttys.... 👏God bless you..... 👆😇
Unga prasannathil sirahillamal parakiren
Unga samuhathil kuraivillamal vazhkiren
En thanjamaneerey en kottaiyaneerey
En thuruhamaneerey en nanbananeerey
Unga prasannathil
Udhavadha ennaiye uruvakum urave
Kuraivana ennaye niraivakum niraivey
Unga prasannathil
Poiyana vazhvaiye meiyaha matrineer
Mannana ennaiye um kangal kandadhey
Unga prasannathil
En thanmaeerey en kottaiyaneerey en thuruhammaneerey en nanbaraneerey
Is there in the
இந்த பாடலை பாடியசகோதர்களுக்கு இயேசப்பா ஆசீர்வாதம் கிடைக்கும்
Very nice good songand very nice
Super song👍❤
Unga perasanathel sirakellamal parakuren❤❤
Superb❤. Thanks to Jesus.
இந்தப் பாடல் என் இருதயத்தை தொட்டப் பாடல்❤❤
என் தேவனாகிய தகப்பனுக்கு கோடான கோடி நன்றி ராஜா. பாடலை பாடிய குழந்தைகளுக்கும் கடவுளின் துணையும் ஆசீரும் எஎப்போதும் இருக்க வேண்டுகிறேன்.
I heard this song more than 100 times for one day nice one
Even I'm in ur grade...itz nic to see ppl in my age shining for Christ.. Glory to God 😊
Vera leval
when I was listened to this as first time, I am totally melted with the presence of GOD, May God be glorified by both of you children...
And both littles are grown up, Happy for you children
Thank you Jesus for this wonderful song.
Sup song Anna endha song pudcha Va GA like pudu ga pa 👇👇👇💝💝
czcams.com/video/YX_sLLgICjA/video.html pleasw watch this song
czcams.com/video/5fhVwlLg_0A/video.html
Watch this also
Aadar yaar ellao
Why
Thanking you jesus
மண்ணான என்னையும் உம்கண்கள் கண்டதே ஆமென்
Good song iam like it. Praise the lord
Avar prasanam mattu illana namma la onnume illa...😇😇😇😇...because he's true God..our Jesus Christ..😃😃😃
God bless you!!! Let our Lord Jesus Christ use you for His Glory !!!
Beautiful meaningful song, beautifully sand. God bless these children and use for His Glory
Supper songs brother & Sister God bless you 👌🏻👌🏻👍👍
2020 la parthavanga oru like podunga
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL
czcams.com/video/UpBwsD8z8to/video.html
Many people don't know that this song released.
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song.
Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
Hi...Bro.. பல கவலைகளோடு வருவேன் ..இந்த பாடல் பல முறை என்னை ஆறுதல் படுத்தியுள்ளது..
@@AlwinPaul God bless you abundantly dear
Super brother and sister
In 2021...😊
Super anna and akka😊👍👍👌👌
Amen hallelujah sthothram
Lots of love from Telangana ❤Listening 100 th time🥳🥳
மகிமையான தேவ பிரஸ்ஸன்னம் நிறைந்த அருமையான பாடல் God bless you🙏🙏🙏
My favourite song😍
Superb brother and sister 👏
God bless you
Super song 👌👌👌
My fav song thankyou lord.
I feel a divine presence of Holy spirit... Keep continue to be model of youth...God bless both of you...
Thanks, keep watching and share to you friend's and family's
Nice song... God bless u both abundantly
I have been hear this 100 times This song have been touched my HEART 💖💖💖💖💖💗💗💗💕💕💕💟💟💟💞💞💞💗💗💗💗
Ummai mattum nampi irukeroom neer oruvar unmaiyana theivam appa amen super voice to all music teams
I could feel the presence of God
துதி கணம் மகிமை உமக்கே உரித்தாகுக ஆமென்
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL
czcams.com/video/UpBwsD8z8to/video.html
👆👆👆👆👆
Many people don't know that this song released.
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song.
Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
Thanks for your love.
Hi
Wow what a song. No words describe it. When I heared this song I was feeling the holy spirit
czcams.com/video/O-fJwzY1v_c/video.html
உங்க பிரசன்னதில் சிரகில்லாமல் பரக்கிறேன் உங்க சமூகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமாநீரே என் கோட்டை ஆணீரே என் துருகம் ஆநீரே
Correct
Super
Superoooooooo super song love u Jesus praise. The Lord 🙏 hallelujah amen 😭🙏✝️🛐➕
உங்கள் முலம் ப்ரசன்னத்தை உணர்ந்தவர்கள் அனேகர் , மகிமை தேவனுக்கு. ஆமென்
Yes nanum than.....🙏🙏
Amen
@@babumoses9944 9öõ
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL
czcams.com/video/UpBwsD8z8to/video.html
Many people don't know that this song released.
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song.
Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
Thanks for your love.
Intha rendu deva pillaikalaium karthar aasirvathipparaga... I love that song... And lovely singing childs
Amen praise the lord📖🙏🏻
Very nice songs
God bless you ma
I feel a new born baby when I heard this song😍👰lovely....lyrics
Antha girl voice romba sweet pa.....antha thambium romba supar aah paduran......good job👏👏
Unga prassanathil... Siragillamal parakkiren
Ungal samugathil kuraivllamal
Vazhgiren 🥰🥰
பிள்ளைகள் இறைவனுடைய பிரசன்னத்தால் அருமையாக பாடுகிறார்கள். வாழ்துக்கள்
Good 👌👍
Recently addicted to this song😍😍
5
Beautiful songs 🎵 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️