Alangaripaar | அலங்கரிப்பார் | The Promise 2023 | Jesus Calls | Tamil Christian Song 2023

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • 2023ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தத்தை ஆண்டவர் Dr. பால் தினகரனுக்கு கொடுத்துள்ளார். அபிஷேகிக்கப்பட்ட பாடலாசிரியர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் உதவியோடு இந்த ஆண்டு இப்பாடலை மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளோம். கர்த்தர் உங்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை அருளுவார் (ஏசாயா 61:3) என்ற வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் 'அலங்கரிப்பார்' என்ற இந்தப் பாடலை வெளியிட்டுள்ளோம். 'அலங்கரிப்பார்' என்ற 2023ம் ஆண்டுக்கான வாக்குத்தத்த பாடலை பார்க்கும்போதே வாக்குத்தத்தத்தை உரிமையாக்கி நீங்களும் வாய்விட்டு இணைந்து பாடுங்கள். ஆம், அலங்கரிப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த அருமையான பாடல் அது நிறைவேறும்படி உங்களை வழிநடத்தும். 2023ம் ஆண்டு உங்களுக்கு சிங்காரமானதாகவும், ஆசீர்வாதமானதாகவும் அமையும்படி வாழ்த்துகிறோம். இதை அநேகருக்கு பகிர்ந்து அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள்.
    God gave the promise for the year 2023 to Dr. Paul Dhinakaran and with help of anointed songwriters and musicians, we are able to bring out this song in 3 languages this year. We present to you Alangaripaar based on the promise in Isaiah 61:3,
    "God will bestow on you a crown of beauty instead of ashes".
    Grab hold of this promise and sing it aloud as you watch the Promise 2023 song, 'Alangaripaar'. Yes, beauty is what awaits you and may this beautiful song leads you into its fulfillment. Wishing you a Beautiful and Blessed 2023.
    #jesuscalls #Promise2023 #Alangaripaar #Savaarega #Alankarinchunu #newyearsong #newyear2023 #DrPaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #AlwinThomas #JohnJebaraj #GerssonEdinbaro #BennyJoshua #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2023
    Produced by Jesus Calls
    Music Credits:
    Promise and concept - Dr. Paul Dhinakaran
    Lyrics and Tune - Ps. John Jebaraj
    Vocals - Dr. Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Pr.John Jebaraj,Pr.Alwin Thomas, Pr.Benny Joshua, Pr.Gersson Edinbaro, Pr.Zac Robert, Cherie Mitchelle, Pr.Jasmin Faith
    Music Producer - AR Frank (Vplug Studios)
    Keys, Bass, Rhythm Programming - AR Frank
    Acoustic Guitars, Electric Guitars, Dobro Guitar, Bouzouki, Oud, Mandolin, Violin - RA Amalraj
    Indian Percussions - Kiran & Shruthi Raj
    Harmony Vocals - Priya Prakash, Feji, Stella Ramola
    Jathi & Outro Swaram Vocals - AR Frank
    Recorded@Karunya Media Center, 20db
    Melodyne & Vocal Processing - David Selvam
    Mix & Master - David Selvam @ Berachah Studios
    Video Featuring:
    Keyboard - Daniel Davidson
    Guitars - Franklin Simon
    Bass Guitar - Blessen Sabu
    Tabla - Amos Raj
    Violin - Richard Daniel Raj
    Video Credits:
    Production coordinator - Efi James Stephanas
    Video production - NEJO PRODUCTION
    Director - Kamal Neethiraj
    Production Design - Deevan Paul
    Floor Manager - Velan Ebenezer
    Cinematographer and Colourist - Sureshkumar Sunderam
    DI - Z Shades
    Edit - Naveen Paul
    Marketing - Madhan Sam
    Prompt - Sindhu
    BTS - Jeno Solomon
    Production Asst. -Madhan Sam, Jesudas, James Embrose
    Photography - Augustin Samraj
    Designs - Prince Joel
    Special thanks - Jesus Calls and SEESHA staff
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Sponsors Details :-
    1) Diadem
    Fair Lady Designer Private Limited
    1926 34th Street,
    I block, Ishwarya Colony,
    Anna Nagar, Chennai 600040
    Contact No +91 8939016666
    2)Ideal Cookware
    Arul Industries,
    3/171, Vellalankulam, Tenkasi Road,
    Tirunelveli -627008, Tamilnadu, India
    Contact No (+91) 462 2331471, 2337403
    For more information : info@idealarul.com
    Custromer care : +91 9842424199
    3) Naturally Divine
    Green Gold Integrated Farm
    Tarajal, Banderdewn
    Arunachal Pradesh
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 044 45 999 000
    (or) send your prayer request at the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls CZcams Channel:
    bit.ly/JC-YT-subscribe
    Support Jesus Calls:
    bit.ly/JC_donate
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallsministries
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld
  • Hudba

Komentáře • 1,8K

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 Před 8 měsíci +4

    En Maname Unnai Marappaaro
    என் மனமே உன்னை மறப்பாரோ?
    தேவன் உன்னை மறந்து போவாரோ ? - 2
    துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
    ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே - 2
    துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே
    இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே -2
    1. வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே
    வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே-2
    குறுகிப்போவதில்லை..
    நீ சிறுமை அடைவதில்லை - 2 (…துதிக்க)
    சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
    பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
    சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
    இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே - 2
    2. விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே
    ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே - 2
    இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..
    அவர் அரண்மனை ஆக்கிடுவார் - 2 (…துதிக்க)

  • @kezkn
    @kezkn Před rokem +325

    என் மனமே உன்னை மறப்பாரோ?
    தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2
    துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
    ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2
    துதிக்க வைப்பாரே
    உன்னை அலங்கரிப்பாரே
    இடிந்து போனதெல்லாம்
    உயிர்த்தெழும்ப செய்வாரே-2
    1.வாதிப்பின் சத்தம் கேட்ட
    உன் எல்லை எல்லாமே
    வர்த்திப்பின் பாடல் சத்தம்
    இன்று முதல் கேட்குமே-2
    குறுகிப்போவதில்லை
    நீ சிறுமை அடைவதில்லை-2-துதிக்க
    சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
    பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
    சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
    இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே-2
    2.விசாரிக்க யாருமின்றி
    தள்ளுண்ட உன்னையே
    ஆரோக்கியம் வரப்பண்ணி
    ஆளுகை தருவாரே-2
    இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
    அவர் அரண்மனை ஆக்கிடுவார்-2-துதிக்க

  • @Igmemes630
    @Igmemes630 Před dnem +1

    Varthipin paadal satham indru muthal ketkumey ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @DanielKishore
    @DanielKishore Před rokem +380

    F, 4/4
    என் மனமே உன்னை மறப்பாரோ?
    தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2
    துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
    ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2
    துதிக்க வைப்பாரே
    உன்னை அலங்கரிப்பாரே
    இடிந்து போனதெல்லாம்
    உயிர்த்தெழும்ப செய்வாரே-2
    1.வாதிப்பின் சத்தம் கேட்ட
    உன் எல்லை எல்லாமே
    வர்த்திப்பின் பாடல் சத்தம்
    இன்று முதல் கேட்குமே-2
    குறுகிப்போவதில்லை
    நீ சிறுமை அடைவதில்லை-2-துதிக்க
    சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
    பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
    சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
    இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே-2
    2.விசாரிக்க யாருமின்றி
    தள்ளுண்ட உன்னையே
    ஆரோக்கியம் வரப்பண்ணி
    ஆளுகை தருவாரே-2
    இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
    அவர் அரண்மனை ஆக்கிடுவார்-2-துதிக்க
    En Manamae Unnai Marappaaro?
    Devan Unnai Maranthu Povaaro?-2
    Thuyarangal Ellamae Maraiya Seivarae
    Aanantha Thailaththai Un Mel Pozhivaarae-2
    Thuthikka Vaipparae
    Unnai Alangarippaarae
    Idinthu Ponathellam
    Uyirththezhumba Seivaarae-2
    1.Vaathippin Saththam Ketta
    Un Ellai Ellaamae
    Varththippin Paadal Saththam
    Indru Muthal Ketkumae-2
    Kurugi Povathillai
    Nee Sirumai Adaivathillai-2-Thuthikka
    Seerppaduthinaarae Sthirappaduthinaarae
    Balappaduthinaarae Nilai Niruthinaarae
    Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
    Intha Puthiya Aandil Alangaripparae-2
    2.Visaarikka Yarum Indri
    Thallunda Unnayae
    Aarokkiyam Varappanni
    Aalugai Tharuvaarae-2
    Idintha Alangaththai (Alangam Unnai)
    Avar Aranmanai Akkiduvaar-2-Thuthikka

  • @user-sj9qg4gq5g
    @user-sj9qg4gq5g Před 17 dny +4

    620 அடி போர் போட்டு தண்ணீர் வரவில்லை. இந்தப் பாடலை போர் பைப்பின் அருகில் அமர்ந்து பாடப் பாட தண்ணீர் வந்தது. எனது போரை உயிர்த்தெழும் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்தப் பாடல் மிகவும் எங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாய் இருக்கிறது இந்தப் பாடலைப் பாடிய உங்கள் அனைவரின் மூலம் எங்கள் குடும்பம் ஆசிர்வாதமாய் இருக்கிறது.

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Před rokem +47

    இறைவன் படைப்பில் இதை பாடிய பத்து வகையான குரல்கள், அனைத்தும் அற்புதமான தனித்துவமான படைப்பு. அப்பா... கர்த்தரின் ஜனங்கள் பாக்கியவான்கள்.

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +144

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️

  • @ranijose7547
    @ranijose7547 Před 8 měsíci +14

    அருமையான பாடல், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எத்தனை தடவை கேட்டாலும் சந்தோஷம் தருகிறது.. நன்றி ஆண்டவரே.

  • @jasmineselvakumar6847
    @jasmineselvakumar6847 Před rokem +2

    மக்களுடைய பணத்தில் உங்களை அதிகமாக அலங்கரித்திருக்கிறார்... நீங்கள் காண்பிக்கும் கர்த்தர்...

  • @jenifer1002ful
    @jenifer1002ful Před 11 měsíci +22

    Praise the Lord everyone
    இந்த பாட்டை கேட்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது

  • @Igmemes630
    @Igmemes630 Před 6 měsíci +4

    Amen appa praise the lord halleluyah nandri appa ✝️🛐🙌🙏❤️🤍✨🤞🪄✔️🥺💖🕎☦️⛪🎄⛄💯

  • @miniabi1951
    @miniabi1951 Před rokem +78

    மரித்துப் போய் இருக்கிறோம் என்று நினைத்த எங்களுடைய வாழ்க்கையை உயிர்த்தெட செய்கின்ற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @pavithan8134
    @pavithan8134 Před rokem +10

    இந்த வருடம் 2023நான் இயேசுவிற்கு ஊழியம் செய்யணும் என்று எல்லாரும் ஜெபியுங்கள். எல்லாவற்றில் இருந்து இயேசப்பா விடுதலை தர வேணும். I love you jesus.

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 Před rokem +61

    இடிந்த அலங்கம் என்னை அரண்மனை ஆக்கிடுவார்💯🥹
    Amen💯🥺

  • @jinuxavier5665
    @jinuxavier5665 Před rokem +9

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தரின் நாமம் பரிசுத்தப்படுவதாக . ஊழியத்தில் இந்த பாடலை பாடும்போது தேவ மகிமை இறங்கி வருகிறது. அநேகருக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக இருந்தது. குறிப்பாக வீடுகள் சந்திக்கிற ஊழியங்களில் இந்த பாடல்களை பாடும்போது அநேகர் உயிர்ப்பிக்க படுகிறார்கள். ஆமேன்

  • @rajeeas8234
    @rajeeas8234 Před rokem +121

    இப்படி எல்லாரும் இணைந்து கடவுளை பாடுவது உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது.....

    • @samuelcharles128
      @samuelcharles128 Před rokem +2

      மகிழ்ச்சிதான். இதற்கான செலவை நினைத்தால் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதில் உள்ளவர்கள் எல்லாரும் ஊழியகார்ர்கள். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது

    • @jesurajasigamanyjesuraja6094
      @jesurajasigamanyjesuraja6094 Před rokem +2

      Amen yes

    • @rrajkumar5700
      @rrajkumar5700 Před rokem +2

      ​@@samuelcharles128 Good questions brother.
      Ellam dhasama baagam thaan.poor people's saapda saapdu illama saagaranga ivanga pottukittu irukkum ovvoru dress um more than 30k
      Oru naal dress ithu
      Dress ku mattum more than 5lakhs.
      Kanmoodi thanamaana visuvaasigal pisaasanvanukku thunai nirkkiraargal.
      Sun TV and social media va irunthu iruntha visuvaasigaloda ariyaatha thanathai solli iruppen.
      I have send comment for this video pls watch it

  • @user-sj9qg4gq5g
    @user-sj9qg4gq5g Před 17 dny +1

    சாம்பலுக்கு பதிலாக சிங்காரம். நாங்கள் போர் போடும் போது வெறும் மண் மட்டுமே வந்தது ஆண்டவர் சாம்பலுக்கு பதிலாக வெறும் மண்ணுக்கு பதிலாக சிங்காரத்தை தந்தார் 4 நாட்களில் போர் நிறைந்தது .தண்ணீர் வராத போரில் 80 அடியில் தண்ணீர் வந்தது இன்று சப் மோட்டார் போட்டு தண்ணி எடுக்கிறோம் . இந்தப் பாடலின் மூலம் ஆண்டவரின் பிரசன்னம் போருக்குள் இறங்கியது சத்துருவின் கிரியை அழிந்தது இடிந்து போனதை உயிர்த்தெழுந்த செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @ukavitharajan1855
    @ukavitharajan1855 Před 10 měsíci +8

    விசாரிக்க யாரும் இல்லா நிலையில் ஒவ்வொரு நிமிடமும் என் மீது கண் வைத்து கிருபை கொண்டு வழி நடத்தி வரும் அப்பா என் ஜீவனை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்✝️🛐💟💯🙏❤️💐💖🌹

  • @jothiissac4421
    @jothiissac4421 Před rokem +9

    🎄🎄🎄🎊🎊🎊இந்த புதிய ஆண்டில் இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் அலங்கரிப்பார் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🌲🌲🌲

  • @-prayerguide6788
    @-prayerguide6788 Před rokem +706

    ♥️இந்த புதிய வருடத்தில்.. என் வாழ்வை துதிக்கவும் அலங்கரிக்கவும்.. செய்யப் போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்..!

  • @invisibleman6608
    @invisibleman6608 Před rokem +16

    heart touching on 3:37 ..... இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை) அவர் அரண்மனை ஆக்கிடுவார்.....

  • @ananthiananthi
    @ananthiananthi Před 6 měsíci +2

    இடிந்த அளங்கத்தை அவர் அரண்மனை ஆகிடுவார் 😭😭
    இடிந்த அளங்கம் உன்னை அவர் அரண்மனை ஆகிடுவார் ❤️❤️
    I love appa ❤️

  • @rajajacob5497
    @rajajacob5497 Před rokem +1

    அவர்கள் பதிவிட்டது ஒருமுறை
    நான் கேட்டது பலலலலலலலலலலலலமுறை
    2023 ன் மிகச்சிறந்த ஆசிர்வாத பாடல்

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 Před rokem +108

    இடிந்த அலங்கத்தை அவர் அரண்மனை ஆக்கிடுவார்💯 Wonderful Lyrics💯 Blessed 🙏🏻 Glory to God✝️❤

    • @christysigamani5777
      @christysigamani5777 Před rokem

      Amen

    • @LoveLifeCare
      @LoveLifeCare Před rokem

      Nice Lines

    • @rrajkumar5700
      @rrajkumar5700 Před rokem

      Idintha alangathai avar aranmanai aakiduvaaraa? Appo poor people's saapda saapadu illama saagalaama.
      Jesus saagum bothum avaroda seeshargal saag bothum avangalukkaga ethaiyum vechikkala.aana intha oozhikkaarargal Kodi kanakkula property bank balance aadambaramaana vaazhkai.
      Ivanga pottukittu irukkum dress ae more than 30k.
      Oru naal dress thaan.
      Aana poor people's kulanthaigal ovoru naalum saapadu saapadu illama saagaranga...ivangalukku ellam support and dhasama baagam kodutha namakkum Namma kudumbathukkum saabam thaanga varum.

    • @tharmekas7177
      @tharmekas7177 Před rokem

      Amen en valkayaum mendum katuvar

  • @mangalamarysagayaraj3763

    புல்லரித்தது இந்த பாடலை கேட்டு தேவனுக்கே மகிமை.ஆமேன்

  • @maduraibro
    @maduraibro Před rokem +3

    இந்தப் பாட்டு கேட்கும் போது இந்த வருடத்தில் சாதிக்கப் போறோம் என்று நினைக்கிறேன் சாங் வேற லெவல் ஒரே நேரத்தில் எல்லாரும் பாருடா அந்த சுரம் வேற லெவல் இப்படிக்கு madurai bro

  • @Igmemes630
    @Igmemes630 Před 3 měsíci +2

    Thuthikka vaippaar eh ummai alangaripaar eh ✝️🛐🙌🙏❤️🤍😫💯✨💟♾️😇

  • @SD-in1kc
    @SD-in1kc Před rokem +6

    இடிந்து போனதெல்லாம் உயிர்த்தெழும்ப செய்வாரே! Glory to God!

  • @arunaveena3505
    @arunaveena3505 Před 11 měsíci +4

    A mam had short hair , she has a beautiful melody and tune ....I love it . The people who are giving comment's once check the song again.😊😊

  • @Igmemes630
    @Igmemes630 Před 20 dny +2

    Ummai alangaripaar eh ✝️🛐🙌🙏❤️🤍😫💯✨🥺

  • @prabhajawahar9333
    @prabhajawahar9333 Před 6 měsíci +1

    Praise the lord Jesus Christ. இந்த பாடலை இந்த வருஷத்தில் அநேக முறை கேட்டு துதித்தேன். அந்த வார்த்தைகள் அனைத்தும் என் வாழ்வில் நிறைவேற்றின கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்.
    என்னை துதிக்க வைத்தாரே
    என்னை அலங்கரித்தாரே
    இடிந்து போனதெல்லாம் உயிர்தெழும்ப செய்தாரே.....
    Glory be to God.

  • @shaminipratheep
    @shaminipratheep Před 4 měsíci +3

    Vathipin satham ketta un ellai ellame varthipin padal satham ketkume 🙏Amen Enga veetiliruntha vikraha silaihalellam eduthu mattinen appothu inatha varihal ennai mihavum thottathu ippothu en veedu muzhuvathum theva mahimai❤❤❤ amen Yaahve you are my Lord🙏🙇

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Před 7 měsíci +3

    Deven en parikari en nesar en kanmalai en kottai ennai visarikerawr ennai thedi vanthar enaku pavathil erundu viduthalai thandavar amen thank you god

  • @jancy9999
    @jancy9999 Před 6 měsíci +3

    இயேசுவே எனக்கு பூரண சுகம் தந்து என்னை ஆசிர்வதிங்கப்பா🙏🙏🙏

  • @prasanna6151
    @prasanna6151 Před rokem +37

    🥺amen.....🙏💯praise the lord...விசாரிக்க யாருமின்றி தள்ளுண்ட உன்னையே ஆரோக்கியம் வரபண்ணி ஆளுகை தருவாரே...💕💯love u Jesus....

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Před rokem +4

    எல்லா ஊழியர்கள் இணைந்து கர்த்தரை துதிப்பது..... மிகவும் சந்தோஷமாக உள்ளது 🙏🙏🙏🙏

    • @rbjoyboy
      @rbjoyboy Před rokem

      this is not a ministry. Its a business. if u speak out u are against them and God. thats what they tell.

  • @user-gx5qw3nz3v
    @user-gx5qw3nz3v Před 9 měsíci +3

    I was having a spiritual battle against enemy God made me to praise and when I finished I was able to see god's presence in me , beautiful it was said in 1:10
    Then me and my sis had some health issues and God answered in this line 1:50
    In school some will use me by pushing and beating me for their happiness I felt very broken and I was not able to resist back because I am very thin and powerless and God answered me with these line 3:16 3:38
    And my questions were answered in single song while hearing to praise I came across it I was ready to criticize but God spoke. All praises be to God amen

  • @lovelykids9785
    @lovelykids9785 Před rokem +1

    En Manamae Unnai Marappaaro?
    Devan Unnai Maranthu Povaaro?-2
    Thuyarangal Ellamae Maraiya Seivarae
    Aanantha Thailaththai Un Mel Pozhivaarae-2
    Thuthikka Vaipparae
    Unnai Alangarippaarae
    Idinthu Ponathellam
    Uyirththezhumba Seivaarae-2
    1.Vaathippin Saththam Ketta
    Un Ellai Ellaamae
    Varththippin Paadal Saththam
    Indru Muthal Ketkumae-2
    Kurugi Povathillai
    Nee Sirumai Adaivathillai-2-Thuthikka
    Seerppaduthinaarae Sthirappaduthinaarae
    Balappaduthinaarae Nilai Niruthinaarae
    Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
    Intha Puthiya Aandil Alangaripparae-2
    2.Visaarikka Yarum Indri
    Thallunda Unnayae
    Aarokkiyam Varappanni
    Aalugai Tharuvaarae-2
    Idintha Alangaththai (Alangam Unnai)
    Avar Aranmanai Akkiduvaar-2-Thuthikka

  • @srimathi4244
    @srimathi4244 Před rokem +2

    Amen இந்த பாடல் எனக்காகவே பாடின பாடல் போல் இருக்கிறது இந்த பாடல் எனக்குள் நம்பிக்கை தருகிறது தேவனுடைய வார்த்தை என்னை பெலப்படுத்துகிறது நன்றி இயேசுவே என்னை அலங்கரிப்பதற்காய் . பாடின அனைத்து ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @periyanayagamary4276
    @periyanayagamary4276 Před rokem +9

    மிகுந்த இனிமையான கரிசனையோடு இறைவன் என்னோடு பேசுவது போல இருக்கிறது. 👍🏻👍🏻👍🏻

  • @mgrajan535
    @mgrajan535 Před rokem +1

    சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்க்கு ஒப்பாக இருக்கிறது,
    வணிக தரம் சிறப்பு

    • @bennyang8542
      @bennyang8542 Před rokem +1

      🤣🤣🤣🤣 very good Actors. Where is that skin head rock singer ReenuK ? Miss him this year with this gang!

  • @Irmtv2005
    @Irmtv2005 Před rokem +3

    இந்த பாடலை தூக்கி விடுவதே இந்த அருமையான இசை தான்
    இசையமைப்பாளர் அவர்களுக்கு நன்றி

  • @niyoann0929
    @niyoann0929 Před rokem +3

    போன ஆண்டு வாக்கு தத்த பாடல் சீர்படுத்துவார்... அந்த பாடலில் உள்ள படி தேவன் என் வாழ்க்கையை சீர்படுத்தினார் . ஆசீர்வதித்தார்..
    இந்த புதிய ஆண்டு எனக்கும் அம்மாக்கும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.
    ஆமேன்

  • @jasonkirubakaran
    @jasonkirubakaran Před 9 měsíci

    To all those who have commented, God spoke to them through this song…
    For a time is coming when people will no longer listen to sound and wholesome teaching. They will follow their own desires and will look for teachers who will tell them whatever their itching ears want to hear. 2 Tim 4:3-4…
    Perfect example…. People want to hear “Pastors” to say “They will be blessed financially and will live a wealthy life”… “Uyarthiduvaarae… Alangaripaarae”…and when they hear that, they think God has spoken to them,..!! Please do not be fooled…
    Gone are the days God spoke through Prophets… The Holy Spirit intercedes for us… “ For your Father knows the things you have need of before you ask Him. In this manner, therefore, pray”… If we have a pure heart, keep His Words, pray continuously , He will speak to us…!

  • @Igmemes630
    @Igmemes630 Před měsícem +1

    Aanandha theilathai un mel polzhivaar eh ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫☺️

  • @ebenezerpaul4844
    @ebenezerpaul4844 Před rokem +14

    Nice song. எல்லாப் பாடகரையும் ஒரே இடத்தில் பார்ப்பது ரொம்ப அழகாக இருக்கிறது. God bls u all.

  • @edwinprabhu-official6604

    A.R.Frank அண்ணா உங்களுடைய இசை அமைப்புகளில் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு..!
    தேவன் கொடுத்தது அல்லவா!!❤️❤️❤️❤️❤️
    என்ன ஒரு Arrangments.... Great❤️ 👍🏻
    எல்லோரும் நேர்த்தியாக பாடியுள்ளனர்👍🏻

    • @Arfrankofficial
      @Arfrankofficial Před rokem +2

      Eddy...😍. you are an amazing Music Artist. Loads of Love

  • @DM19871
    @DM19871 Před rokem +1

    Unga personal life is most important. Don't wate money,time.

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Před rokem +1

    I heared this song on 3rd of January, I have to conduct a case for my mum inthe next day. I asked GOD pls beautify us with the order of Victory in the case. Thats all i just left. The very next day, GOD made us to win the case. On the very 1st day of the case itself, we got the order. Seriously its impossible but GOD made it possible for us and made to praise Him. Thuthikavaitheer Yesappa. Ennai vetriyinaal alangarritheer umaku kodi kodi nandri Devane. 🙏

  • @berlinrahul5715
    @berlinrahul5715 Před rokem +3

    I have written govt job..this songs gives me the hope to select the govt exam.

  • @simasinha4220
    @simasinha4220 Před rokem +8

    Thank you O Lord Jesus thank you🙏🙏🙏 God bless you Amen🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @pushpacesi7452
    @pushpacesi7452 Před rokem

    இயேசுவில் அன்புள்ள DR. தினகரன் அய்யா எங்களை DADDY JESUS பக்கம் அழைத்து செல்வதுக்கு THANKS.DADDY JESUS இன்றைய நாளில் உங்க ஜெபத்தால் எங்களை ஆதரித்தார்.THANKS. இன்று நடக்குமோ என்று குழப்பத்தில் உள்ள என் தேவைகளை DADDY JESUS நிறைவு. செய்ய ஜெபம் பண்ணுங்க தினகர் அய்யா. 🙏.

  • @mreng3290
    @mreng3290 Před rokem +5

    பாவம் என்றால் என்ன என்று உன் ஊழியத்துக்கு தெரியுமா
    உன்னை அலங்கரிப்பார் சிங்காரிப்பர் இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் முதலில் பாவத்தைப் பற்றி எல்லாருக்கும் உணர்த்து
    பாவத்தை விட்டு மனந்திரும்பு இன்று உன் ஊழியத்தில் எவரேனும் சொல்லி இருக்கிறீர்களா
    சீர் படுத்துவார் சிற்பப்படுத்துவார் ஆசீர்வதிப்பார் சிங்காரிப்பார் அலங்கரிப்பார் இதெல்லாம்
    இந்தப் பாட்டுக்கு செலவான பணத்தை இல்லாதவங்களுக்கு சோறு போட்டுட்டு போயிடலாம்
    இது ஒரு ஆடியோ ரிலீஸ் பண்ண முடிஞ்சது
    இதுக்கு போய் எல்லாரும் ஒன்னு கூடி ஆளுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு டிரஸ் வாங்கி போட்டு சாப்பாடு செலவு பண்ணிட்டு சிரிக்கிற நீ
    அழிஞ்சுகிட்டு இருக்குற தமிழ்நாட்ட பாரு
    கூகுள் யூடியூப்ல ஆபாச வீடியோஸ் நிறைஞ்சிருக்கு
    வாலிபப் பசங்க பொண்ணுங்க அழிஞ்சு கிட்டு இருக்காங்க எப்படி ஆண்டவர் உங்களை மட்டும் சிரிக்க வைக்கிறார் ஆண்டவரே அழுதுட்டு இருக்கும்போது உன்னை சிரிக்க வைப்பாரா மடையா
    இன்னும் நிறைய சொல்லணும் இன்னொரு வீடியோ வரட்டு சொல்றேன்

    • @bennyang8542
      @bennyang8542 Před rokem +2

      They dressed like big Jameens !! Yes jameens .......!!!!!

    • @rbjoyboy
      @rbjoyboy Před rokem +2

      i thought this too. this is not a ministry. ministry died along with DGS ayya. now its a multi million business without taxes.

    • @Jesus_song332
      @Jesus_song332 Před rokem

      It promote their prosperity only and their lifestyle nothing else. It's the end time.. We know what it would be going to happen.

  • @Jaikrish770
    @Jaikrish770 Před rokem +5

    கர்த்தருடைய கிருபையால் இந்த வருடம் எல்லார்க்கும் எல்லா வளமும் சந்தோஷத்தையும் நிம்மதியும் அமைய வேண்டுகிறேன் 🙏🙏🙏 Praise the Lord🙏🙏🙏

  • @knatarajankn8748
    @knatarajankn8748 Před rokem

    இயேசு என்னை கட்டுவாராக.தீங்கை விலக்குமே இயேசுவே

  • @tamiltamil-ss2wb
    @tamiltamil-ss2wb Před 7 měsíci +1

    Intha 2023 yearil yen marriage life ah thulirkka seitha dhevane umakku nantri amen amen 🙏🙏😍😍

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Před rokem +3

    அருமையான கருத்து செறிவு நிறைந்ததும் தேவ அன்பின் செயல்களை உணர்த்திடும், தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கச்செய்திடும், தேவ பிரசன்னத்தை அனுபவிக்கச் செய்திடும் ஓர் அற்புதமான பாடல். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @EstherSamuel-hp6nc
    @EstherSamuel-hp6nc Před 5 měsíci +2

    இந்த சாங் என்னை மிகவும் ஆறுதல் படுத்துகிறது ஐயா.🙏

  • @ThangaveluJ
    @ThangaveluJ Před 13 dny +1

    Tangavelu nalla gyanam vanum

  • @Love1Another-YT
    @Love1Another-YT Před rokem +5

    I listen to this and affirm the lyrics into my life in the name of Jesus Christ. I believe 2023 is the year where all the blessings that were delayed will come to reality in my life. I believe this will happen in 2023.🎉🎉🎉

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před rokem +13

    My husband is bedridden.The Lord Jesus Christ is speaking to him to these 2 songs.👌🙌

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve Před rokem +2

    மிகவும் அழகான ஜீவனுள்ள வல்லமையுள்ள வார்த்தைகள் வல்லமையுள்ள தெய்வ மனிதர்கள் இணைந்து பாடின இந்த பாடல் இந்த ஆண்டுக்கான அடையாளம் எங்களை அலங்கரிக்கிற ஆண்டவர் உங்களையும் அளவில்லாமல் அலங்கரிப்பார் என்று மனதார வாழ்த்துகிறேன். தேவனுக்கே மகிமை தொடரட்டும் தேவராஜ் என் தேசமே உன்னை கர்த்தர் அலங்கரிக்கிறார்.

  • @Igmemes630
    @Igmemes630 Před 4 měsíci +2

    Thuyarangal ellamey maraya seivaarey ❤😫🙏✝️🛐🙌💯😍✝️

  • @suj0611
    @suj0611 Před rokem +31

    A beautiful song and heart warming one for a positive 2023. I got Covid in January 2022 and was hospitalized 4 times . My church supported me with fervent prayers and friends and teachers from childhood. My doctor was from childhood friend . I was alone n had to go through a death valley ...it was one of the worst but I cried unto the Lord and after 18 years I was rejoined with my son in September . Thank you for this beautiful song ..God bless each one of YOU . I am sure I will be healed completely n I will be build up to broadcast unto all nations around me where all thought I would die ..will rise up like the Phonex..God bless.

  • @user-zs9lp4lo4b
    @user-zs9lp4lo4b Před rokem +4

    அருமையா இருக்கு கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @jothiissac4421
    @jothiissac4421 Před rokem +1

    🎉🎉🎉🎉இடிந்து போனதெல்லாம் உயிர் தெழும்ப செய்பவரே நன்றி இயேசப்பா 🙏நன்றி 🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏.

  • @stanlys954
    @stanlys954 Před rokem +10

    மனதை தொட்ட பாடல் வரிகள் ❤❤❤ thank you john jebaraj anna and team❤❤❤❤

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 Před 11 měsíci +4

    BROTHER, THANKS NANDRI SONGS ARE VERY VERY LESS BROTHER, WHEN I SEARCH FOR THANKS GIVING SERVICE BROTHER 🎉THANK YOU SO VERY MUCH FOR THIS BEAUTIFUL SONG BROTHER. GOD BLESS YOU & YOUR MINISTRY BROTHER. 🎉🎉🎉🎉🎉

  • @Igmemes630
    @Igmemes630 Před 3 měsíci +1

    Devan unnai maranthu povaro....✝️🛐🙌🙏❤️🤍♾️🌟😫🥺💯🥺

  • @Kirubaiyin-Ooliyankal
    @Kirubaiyin-Ooliyankal Před rokem +1

    Praise God Jesus,,,,✝️✝️💙❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    விசுவாசத்தோடு அறிக்கையிட்டு சொல்வோம்,,,.... நமது துயரங்கள் எல்லாம் மறைய செய்வார்.... ஆமென்.... ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️💙❤️🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krithikaramachandran564
    @krithikaramachandran564 Před rokem +27

    I heard Seerpathuvaar song for the whole year ... This is again a magic... Praise the Lord
    ..

  • @chetansk888
    @chetansk888 Před 9 měsíci +3

    What butiful song. Even I don't know Tamil but I heard this song more than 10 times. May God bless all Pastor's.

  • @miniabi1951
    @miniabi1951 Před rokem +2

    என் மகளுடைய வாழ்க்கையை சீர்படுத்துகின்ற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @lifetvinternational7443
    @lifetvinternational7443 Před rokem +2

    All dobakoors together in 2023

  • @Life_with_New
    @Life_with_New Před rokem +6

    Amen ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @Thangarani140
    @Thangarani140 Před rokem +9

    Seerpaduthuvar song I use to hear almost everyy day. I dint know that was God's promise for last year. Today when I turnback,Songs every line came true in my life last year.
    This song is touching my heart,making my heart strong. Praise and Glory to God.
    Thank you all for all your efforts.

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l Před 10 měsíci +1

    என்மனமே உன்னை மறப்பாரோ ?❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyamamardi4915
    @divyamamardi4915 Před 9 měsíci +1

    Superb song dayli endha song kepen endha song kelamodu romba happy ya erko fvt song ❤️

  • @rubavathivadivel4387
    @rubavathivadivel4387 Před rokem +4

    தகப்பனே இந்த புதிய வருடத்தில் நா உம்மை துதிக்கவும் அலங்கரிக்கவும் செய்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj Před rokem +14

    கர்த்தரின் வார்த்தையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆராதனை பாடல் 🙏

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Před rokem +1

    Thank you Jesus, you have put all the crooks under one roof in 2023

    • @rbjoyboy
      @rbjoyboy Před rokem +1

      u r absolutely right😂

  • @AbaloneKid
    @AbaloneKid Před 11 měsíci

    To know and believe in Jesus Christ as Lord and Savior! That is our greatest blessing in life. Wonderful Musical Praise here for God the Son. John 1:1, 3-4; 14,18*; Mt.16:13-20.
    அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
    உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
    THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU!
    WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE. Subscribed
    GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES
    Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross.
    Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
    THE GOOD NEWS
    "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6 .
    Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.The Savior was born to die for our sins so we could live through Him. 1 John 2:1-2.
    THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
    "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
    Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
    “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
    Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." ( life is in the blood. He had to pay with His life)
    * * * God knew your musical praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A Crown in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek".
    This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30 (*see also 31-42).
    2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
    JESUS SAVES
    God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
    How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible.
    The Birth of Jesus Christ
    Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
    Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
    John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
    "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23
    " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
    "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
    BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
    Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
    Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
    WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
    Romans 10:
    9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.
    13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
    TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
    Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.

  • @jeevanebi
    @jeevanebi Před rokem +21

    3:37-3:43 was super bliss sister, you have a great voice...keep singing for the lord!

  • @mekalathiru3668
    @mekalathiru3668 Před rokem +3

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா 🌹🌷👍🔥💪👏🙏

    • @mekalathiru3668
      @mekalathiru3668 Před rokem

      ஆண்டவரே நிங்க என்மேல் எவ்வாளவு அன்பு 🌹🌷👍🔥💪👏🙏🔥ஸ்தோத்திரம்

    • @mekalathiru3668
      @mekalathiru3668 Před rokem

      ஆண்டவரே உங்க மகள் பரிசுத்தமாய் வாழ உதவி செய்ங்க 👍💪🙏🔥இயயேசப்பா என்னை விடுதலை அக்குங்க🙏🙏குமரன் இயேசு விடுதலை அக்கிநாள் மேய்யான விடுதலை ஸ்தோத்திரம் ஜயா நன்றி கர்த்தாவே👏💪🙏🔥

  • @tnthisonty5476
    @tnthisonty5476 Před 4 měsíci

    இசேப்பாஇந்தபாடல்தந்ததற்காகநன்றிஇசேப்பா

  • @packialakshmipackia9344

    Intha puthiya varudathil ennaium en veettaium en family and friends anaivaraium alangaricka pogum en nesamana nasarucku sthothiral Pala...❤️❤️❤️❤️nandri appa❤️❤️❤️❤️

  • @miniabi1951
    @miniabi1951 Před rokem +3

    வருடத்தில் எங்களுடைய வாழ்வை அலங்கரிக்க போகிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @muthumuthu7948
    @muthumuthu7948 Před rokem +4

    இயேசப்பா கொடுத்த வாக்குத்தக்காண்டி இயேசப்பாக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏

  • @samjackson4982
    @samjackson4982 Před rokem +1

    God's songs became like cinema field now a days. Feel sad for your ministry which was started by your father (DGS) for a great purpose.

  • @morisanchristiyan9752

    Ama appa inda 23 varudathai thuthikaum ennai uyarthaum porathuku godi soththiram 🙏

  • @joshuva4335
    @joshuva4335 Před rokem +7

    என் மனமே உன்னை மறப்பாரோ
    தேவன் உன்னை மறந்து போவாரோ - 2
    துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
    ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே - 2
    துதிக்க வைப்பாரே
    உன்னை அலங்கரிப்பாரே
    இடிந்து போனதெல்லாம்
    உயிர்த்தெழும்ப செய்வாரே - 2
    1. வாதிப்பின் சத்தம் கேட்ட
    உன் எல்லை எல்லாமே
    வர்த்திப்பின் பாடல் சத்தம்
    இன்று முதல் கேட்குமே - 2
    குறுகிப்போவதில்லை
    நீ சிறுமை அடைவதில்லை - 2
    - துதிக்க
    சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
    பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
    சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
    இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே - 2
    2. விசாரிக்க யாருமின்றி
    தள்ளுண்ட உன்னையே
    ஆரோக்கியம் வரப்பண்ணி
    ஆளுகை தருவாரே - 2
    இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
    அவர் அரண்மனை ஆக்கிடுவார் - 2
    - துதிக்க

  • @helanshakila4599
    @helanshakila4599 Před rokem +8

    இந்த பாடல் என்னை உயிர்பிழைக்க செய்தது நன்றி ஐயா

  • @user-sl6uy7rl2o
    @user-sl6uy7rl2o Před 2 měsíci

    God will make a way where there is no way ❤😊

  • @sivasangar2745
    @sivasangar2745 Před měsícem

    Saithan jesus calls becareful

  • @francisraja3103
    @francisraja3103 Před rokem +37

    Thank you jesus... உம் வார்த்தைகள் எல்லாம் பாடலாக வந்ததற்கு.... "அலைக்கலிகாமல்," நம்மை 2023 தேவன் " அலங்கரிப்பர் " 🔥🎼🎹🎸 aman

  • @Venus-lv9sw
    @Venus-lv9sw Před rokem +16

    Beautiful song, amen. I’ve been praying to God to remember me. I’m married 7 years no child. Everyone talk bad about me I was so broken. But this song touch my heart n makes to cry. Thank you Jesus.

    • @josephkarthikthiriveedi326
      @josephkarthikthiriveedi326 Před rokem +2

      See sister God is your daddy your father why he will forget you just ask your dad with more love ..if you love your daddy your daddy is very happy about you and be with you always..the Satan will make people to talk like god remember me ,, never you say that words just daddy i love you say to your father he will come to you

    • @Venus-lv9sw
      @Venus-lv9sw Před rokem

      @@josephkarthikthiriveedi326 amen, thanks for your encouragement! God bless you brother.

    • @josephkarthikthiriveedi326
      @josephkarthikthiriveedi326 Před rokem

      Praise the lord sister...tq god always..

  • @albertsamson4409
    @albertsamson4409 Před rokem +1

    ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    மத்தேயு 24:24

    • @vkmatthew4067
      @vkmatthew4067 Před 6 měsíci

      உன்மையான வசனம்தான் இது

    • @vkmatthew4067
      @vkmatthew4067 Před 6 měsíci

      இவர்களுடைய அட்டுழியம் அழிய வேண்டும்'

  • @ramavathabhinaykeerthan1469

    முழு இருதயத்தோடும் அவருடைய நாமத்தைத் துதிப்போம் , முழு மகிழ்ச்சியோடு அவருடைய பிரசன்னத்திற்கு வருவோம் .

  • @paulrajsingh6691
    @paulrajsingh6691 Před rokem +7

    Praise the LORD!.. Fantastic music.. with melody of all kinds of musical instruments equal with song and singers .wonderful performance... background choras adds melody to song..superb!