Vadakkans atrocities | திருப்பூரில் நடந்தது நாளை தமிழ்நாடு முழுக்க நடக்கும் | மு.களஞ்சியம்

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2023
  • #ntk #seeman #naamtamilar #naamtamilarkatchi #
    #vadakkan
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 260

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 Před rokem +55

    யாரெல்லாம் பாரிசாலனை எதிர் பார்த்தீர்கள்.

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Před rokem +6

      பாரிசாலன் எங்க

    • @nishanth4375
      @nishanth4375 Před rokem +6

      I was so addicted for Paari Salan's video.... ❤️😂
      Nowadays I feel , a video per day is not enough 💯

    • @arunvijay2360
      @arunvijay2360 Před rokem +2

      Parisalan interview about this in news glitz channel

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      நீங்கள் குறிப்பிடும் வேலைவாய்ப்பு இடங்களில் தமிழ்நாட்டுல அந்தந்த மாவட்ட வட்டார மக்கள் தங்கள் ஊரிலே மட்டுமே வேலை பார்க்க விரும்புகிறார்கள்.
      விதிவிலக்காக தென் மாவட்ட மக்கள் கொங்கு மண்டலம் திருப்பூர் கோவை பகுதியில் பஞ்சு நூல் மில்கள்,பனியன் கம்பெனிகளில் வந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள்.
      வட இந்திய மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பிகார் தொழிலாளர்கள் அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளிலும் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி கும்பல் தமிழ்நாட்டின் அனைத்து தவறாகவே புரிந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறிர்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி ஒழித்து கட்டினால் தான் எட்டு கோடி தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிலை வந்து விட்டது

    • @vigneshvicky8815
      @vigneshvicky8815 Před rokem

      @@nishanth4375 exactly. He is speeking in some other channels. Watch it. 💥

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před rokem +60

    வடகன்ஸ்ச யாரெல்லாம் விரட்டி அடிக்க விரும்புகிறீர்கள்....
    Like கொடுங்கள்

    • @Soora_Puli
      @Soora_Puli Před rokem +6

      நானு 🙋

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem +3

      அவர்களை விரட்டி அடிக்க விரும்பக்கூடாதூ.
      அவர்கள் நமது உரிமைகளை பறித்துவிடக்கூடாது .
      அது மட்டுமே.

    • @nishanth4375
      @nishanth4375 Před rokem

      @@tamildesiyathalaivarprabakaran how ?
      Only a small percentage of people are respecting laws and Tamil people, majority of North India forming a gang and becoming unstoppable even through police....
      There is a limit for endurance....note it

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem

      @@nishanth4375 we should make them obey our rules .

    • @villageboys1863
      @villageboys1863 Před rokem

      வடக்கன்ஸ் யாரு அது ஒரு மாநிலம் கிடயாது.பெங்கால ஆளுறது மம்தா பானர்ஜி அப்போ மம்தா பானர்ஜி இங்க வந்து ஆள போகுதா.ஒரிசாவ ஆளுறது நவீன் பட்ணாயக். பீகாற ஆளுறது நிதீஷ் குமார் இதுல எதுலயும் Pjb ஆளல. Pjb ku சம்பந்தமே இல்ல. கொஞ்சம் யோசிக்கனும்

  • @thirumoorthi5367
    @thirumoorthi5367 Před rokem +24

    அன்று இந்திய தேசத்தை காக்க ஒரு விடுதலை போராட்டம் தேவைப்பட்டது..., இன்று "" தமிழ்நாட்டை காக்க ஒரு போராட்டம் தேவைப்படுகிறது "" மக்களே தமிழ்நாட்டை காக்க விழித்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால்.., உங்கள் மாவட்டத்தைக்காக்க..., உங்கள் ஊரைக்காக்க..., வீட்டைக்காக்க..., குடும்பத்தை காக்க..., போராட வேண்டியிருக்கும்.., விழித்துக்கொள்ளுங்கள் மக்களே....!!!

  • @ravanankamuthi
    @ravanankamuthi Před rokem +60

    அண்ணன் சீமான் தான் ஒரே தீர்வு.... வரும் தேர்தலில் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      பிபிசி ஆவண படம் போன்று இதற்கு முன்பு வெளியான ரபேல் விமான கொள்முதல்,லட்சுமி ராமகிருஷ்ணா பங்கு சந்தை முறைகேடுகள் இருட்டடிப்பு செய்து மறைக்கப்பட்டது.
      காரணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள் ஆரிய பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
      2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒரு லட்சம் கோடி கற்பனை கதை குற்றச்சாட்டு ஆ ராசா அவர்களது சமூகம் ஒடுக்கப்பட்ட பிண்ணணி காரணமாகவே ஆரிய பார்ப்பனிய ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை கட்டமைத்து ஊதி பெரிதாக்கி மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நம்ப வைத்து திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊழல் முத்திரை குத்தும் வேலையை வெற்றிகரமாக செய்தது.
      இதற்கு ஆதரவாக அதிமுக ஜெயலலிதா தமிழ்நாட்டில் அவருடைய கட்சி கட்டமைப்பை பாஜக ஐ டி விங் அணியாக மாற்றி உதவினார்.
      இப்போது சமூக ஊடகங்களில் போய் பாருங்கள். அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தில் பாஜகவை காப்பாற்ற மக்கள் கவனத்தை திசை திருப்ப அதிமுக ஐ டி விங் திமுக அமைச்சர்கள் கல் வீச்சு,நேரு தொண்டரை தள்ளினார்,டி ஆர் பாலு வீரமணிக்கு ஆதரவாக வன்முறை பேச்சு என்று வேறு கதைகளை பரப்புகிறார்கள்.
      ஆரிய பார்ப்பனிய கைக்கூலி சீமான் கும்பல் திருப்பூரில் சாதாரண டீக்கடை தகராறை மிகைப்படுத்தி வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்து என கடுமையாக பரப்புரை செய்து பாஜக அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தை மக்கள் மத்தியில் மறைத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @Cholan12
      @Cholan12 Před rokem +2

      North Indian Labour should be controlled. But why no one is talking about Owners who give them job ?
      All Muslims Briyani Hotel owners are giving job to North Indians in Tamil Nadu
      All Christians Cafe, Spa, Bakery owners are giving job to North Indians in Tamil Nadu
      Muslims n Christians here are telling they are Tamil know, then why giving jobs to North Indians?
      Our Film Industry is controlled by Muslims n Christians only, why they invite Bollywood Celebrities as chief guest and why they're acting with them ? Coz Tamil Christians n Muslims celebrateis doesn't want True Native Tamil people to know they true, Tamil celebrats wants us to think North Indians are friendly. But it's a huge problem for us.
      Paari Anna Christians n Muslims in Tamil Nadu are not Tamil
      Only Murugan Worshippers are Tamil
      Even if you worship Sai Baba also you're not Tami coz Sai Baba is Hindi God

    • @Cholan12
      @Cholan12 Před rokem +1

      Tell seeman anna to start telling again that Only who worship Murgan n Shivan are Tamil people. Musilims n Christians are not TAMIL people.
      Seeman anna used to say this in every press meeting 5 years ago
      Today just coz Christians n Musilims who speaks Tamil language ( Which originated by Murugan not Jesus or Allah ) give money to and help NTK financial he's afraid to tell this true

    • @rrajan5476
      @rrajan5476 Před rokem

      NTK evvalavu %?

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před rokem

      நீங்க 1000 ரூபா கேக்கறிங்க.. நாங்க 100 ரூபாக்கே வேலை பார்ப்போம்.. அடுத்த வாரம் என் தம்பி வரான்.. சித்தப்பா பையன்.. அடுத்த வாரம் என் மாமா வரான்.. அவரெல்லாம் 80 ரூபாய்க்கு வேல பார்ப்பார்🤣🤣

  • @hi5892
    @hi5892 Před rokem +17

    தமிழர்கள் இன உணர்வு பெற வேண்டும் இல்லை அகதிகள் தான் 😞

  • @user-sy3td2bt8w
    @user-sy3td2bt8w Před rokem +37

    இது போன்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும். அப்பொழுதாவது மடத் தமிழர்களுக்கு அறிவு பிறக்கிறதா என்று பார்ப்போம்...

    • @Cholan12
      @Cholan12 Před rokem

      North Indian Labour should be controlled. But why no one is talking about Owners who give them job ?
      All Muslims Briyani Hotel owners are giving job to North Indians in Tamil Nadu
      All Christians Cafe, Spa, Bakery owners are giving job to North Indians in Tamil Nadu
      Muslims n Christians here are telling they are Tamil know, then why giving jobs to North Indians?
      Our Film Industry is controlled by Muslims n Christians only, why they invite Bollywood Celebrities as chief guest and why they're acting with them ? Coz Tamil Christians n Muslims celebrateis doesn't want True Native Tamil people to know they true, Tamil celebrats wants us to think North Indians are friendly. But it's a huge problem for us.
      Paari Anna Christians n Muslims in Tamil Nadu are not Tamil
      Only Murugan Worshippers are Tamil
      Even if you worship Sai Baba also you're not Tami coz Sai Baba is Hindi God

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      பிபிசி ஆவண படம் போன்று இதற்கு முன்பு வெளியான ரபேல் விமான கொள்முதல்,லட்சுமி ராமகிருஷ்ணா பங்கு சந்தை முறைகேடுகள் இருட்டடிப்பு செய்து மறைக்கப்பட்டது.
      காரணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள் ஆரிய பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
      2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒரு லட்சம் கோடி கற்பனை கதை குற்றச்சாட்டு ஆ ராசா அவர்களது சமூகம் ஒடுக்கப்பட்ட பிண்ணணி காரணமாகவே ஆரிய பார்ப்பனிய ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை கட்டமைத்து ஊதி பெரிதாக்கி மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நம்ப வைத்து திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊழல் முத்திரை குத்தும் வேலையை வெற்றிகரமாக செய்தது.
      இதற்கு ஆதரவாக அதிமுக ஜெயலலிதா தமிழ்நாட்டில் அவருடைய கட்சி கட்டமைப்பை பாஜக ஐ டி விங் அணியாக மாற்றி உதவினார்.
      இப்போது சமூக ஊடகங்களில் போய் பாருங்கள். அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தில் பாஜகவை காப்பாற்ற மக்கள் கவனத்தை திசை திருப்ப அதிமுக ஐ டி விங் திமுக அமைச்சர்கள் கல் வீச்சு,நேரு தொண்டரை தள்ளினார்,டி ஆர் பாலு வீரமணிக்கு ஆதரவாக வன்முறை பேச்சு என்று வேறு கதைகளை பரப்புகிறார்கள்.
      ஆரிய பார்ப்பனிய கைக்கூலி சீமான் கும்பல் திருப்பூரில் சாதாரண டீக்கடை தகராறை மிகைப்படுத்தி வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்து என கடுமையாக பரப்புரை செய்து பாஜக அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தை மக்கள் மத்தியில் மறைத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @futureshock1912
      @futureshock1912 Před rokem

      @@Cholan12 aama Ella edathulayaum un loosu comment ah copy paste Pannu...
      Businessmen religion caste lam paaka maatanga
      Avanga business mind oda thaan irupanga
      Tamilan per day 500 rs salary kekuran
      Vadakam per day 300 rs salary kekuran
      So every business man will give job to north....
      HINDU OWNERS ALSO GIVE JOB TO NORTH...
      Itha un mandaila ethiko

    • @PooranachandiranP
      @PooranachandiranP Před rokem

      vaaipilla raja.....🤣🤣🤣🤣 only soothadi dan,,,,,,,,....... jai vadakkans bhoteyyyyyyy 🤣🤣🤣🤣🤣🤣

  • @RamKumar-il9pn
    @RamKumar-il9pn Před rokem +36

    மிகவும் சிறந்த பதிவு, இதை அனைத்து தமிழர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

  • @economics1998
    @economics1998 Před rokem +11

    சீமான் தான் ஒரே தீர்வு

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      பாரி ஆண்ணாவின் முன்னால் சீமானெல்லாம் ஒரு ஆளே கிடையாது

  • @UmaDevi-jh4ey
    @UmaDevi-jh4ey Před rokem +12

    நன்றாக சொன்னீர்கள் மாற்றம் ‌வேண்டும்

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před rokem +29

    The Sinhalese people, who have migrated to northern province, are exerting control over the Eelam Tamils. All government officials in Eelam are Sinhalese. The Eelam Tamils are facing suppression, and it is important for the Tamils in Tamil Nadu to take action and resist the influx of migrants from North India to prevent becoming second-class citizens in their own state.

  • @Wggamingthamizh
    @Wggamingthamizh Před rokem +47

    நாம் தமிழாராக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம்💯

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +1

      பாரி ஆண்ணாதான் கெத்து சீமானே நீ பொத்து

    • @kingsmaker5899
      @kingsmaker5899 Před rokem +5

      @@veerapandi227 rendu per um nanbargal tha

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem +2

      @@veerapandi227 இந்த மாதரி சிலர் பேசியதால்தான் இன்று பாரி அண்ணன் நாம் தமிழர் கட்சியில் இல்லை.

    • @arunvijay2360
      @arunvijay2360 Před rokem +1

      @@veerapandi227 poda DMK oombi .

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      நீங்கள் குறிப்பிடும் வேலைவாய்ப்பு இடங்களில் தமிழ்நாட்டுல அந்தந்த மாவட்ட வட்டார மக்கள் தங்கள் ஊரிலே மட்டுமே வேலை பார்க்க விரும்புகிறார்கள்.
      விதிவிலக்காக தென் மாவட்ட மக்கள் கொங்கு மண்டலம் திருப்பூர் கோவை பகுதியில் பஞ்சு நூல் மில்கள்,பனியன் கம்பெனிகளில் வந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள்.
      வட இந்திய மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பிகார் தொழிலாளர்கள் அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளிலும் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி கும்பல் தமிழ்நாட்டின் அனைத்து தவறாகவே புரிந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறிர்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி ஒழித்து கட்டினால் தான் எட்டு கோடி தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிலை வந்து விட்டது

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před rokem +28

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

    • @Cholan12
      @Cholan12 Před rokem

      North Indian Labour should be controlled. But why no one is talking about Owners who give them job ?
      All Muslims Briyani Hotel owners are giving job to North Indians in Tamil Nadu
      All Christians Cafe, Spa, Bakery owners are giving job to North Indians in Tamil Nadu
      Muslims n Christians here are telling they are Tamil know, then why giving jobs to North Indians?
      Our Film Industry is controlled by Muslims n Christians only, why they invite Bollywood Celebrities as chief guest and why they're acting with them ? Coz Tamil Christians n Muslims celebrateis doesn't want True Native Tamil people to know they true, Tamil celebrats wants us to think North Indians are friendly. But it's a huge problem for us.
      Paari Anna Christians n Muslims in Tamil Nadu are not Tamil
      Only Murugan Worshippers are Tamil
      Even if you worship Sai Baba also you're not Tami coz Sai Baba is Hindi God

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      @@Cholan12
      பிபிசி ஆவண படம் போன்று இதற்கு முன்பு வெளியான ரபேல் விமான கொள்முதல்,லட்சுமி ராமகிருஷ்ணா பங்கு சந்தை முறைகேடுகள் இருட்டடிப்பு செய்து மறைக்கப்பட்டது.
      காரணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள் ஆரிய பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
      2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒரு லட்சம் கோடி கற்பனை கதை குற்றச்சாட்டு ஆ ராசா அவர்களது சமூகம் ஒடுக்கப்பட்ட பிண்ணணி காரணமாகவே ஆரிய பார்ப்பனிய ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை கட்டமைத்து ஊதி பெரிதாக்கி மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நம்ப வைத்து திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊழல் முத்திரை குத்தும் வேலையை வெற்றிகரமாக செய்தது.
      இதற்கு ஆதரவாக அதிமுக ஜெயலலிதா தமிழ்நாட்டில் அவருடைய கட்சி கட்டமைப்பை பாஜக ஐ டி விங் அணியாக மாற்றி உதவினார்.
      இப்போது சமூக ஊடகங்களில் போய் பாருங்கள். அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தில் பாஜகவை காப்பாற்ற மக்கள் கவனத்தை திசை திருப்ப அதிமுக ஐ டி விங் திமுக அமைச்சர்கள் கல் வீச்சு,நேரு தொண்டரை தள்ளினார்,டி ஆர் பாலு வீரமணிக்கு ஆதரவாக வன்முறை பேச்சு என்று வேறு கதைகளை பரப்புகிறார்கள்.
      ஆரிய பார்ப்பனிய கைக்கூலி சீமான் கும்பல் திருப்பூரில் சாதாரண டீக்கடை தகராறை மிகைப்படுத்தி வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்து என கடுமையாக பரப்புரை செய்து பாஜக அதானி ஊழலை பல லட்சம் கோடி விவகாரத்தை மக்கள் மத்தியில் மறைத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @manibharathi2513
      @manibharathi2513 Před rokem +1

      @@Cholan12 bcz, tn workers are not regular for their jobs especially during the Covid times. They are demanding more money but the skill level is not up to the mark whereas vadakans offer less charge( it doesn’t matter) but their skills are much better. Eg . Fields like construction workers,bakeries or textiles. No offence guys I’m a Tamilian from salem, telling this because atleast after this , be regular in your work. If the food is good in my home then y am I going to hotel

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      நம்பா உடனடியாக சீமானை ஆடித்து விரட்டி விட்டு பாரி ஆண்ணாவை கட்சி தலைவராகவும் தமிழக முதல்வராகவும் நியமிக்க வேண்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      @@manibharathi2513
      நீங்கள் குறிப்பிடும் வேலைவாய்ப்பு இடங்களில் தமிழ்நாட்டுல அந்தந்த மாவட்ட வட்டார மக்கள் தங்கள் ஊரிலே மட்டுமே வேலை பார்க்க விரும்புகிறார்கள்.
      விதிவிலக்காக தென் மாவட்ட மக்கள் கொங்கு மண்டலம் திருப்பூர் கோவை பகுதியில் பஞ்சு நூல் மில்கள்,பனியன் கம்பெனிகளில் வந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள்.
      வட இந்திய மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பிகார் தொழிலாளர்கள் அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளிலும் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி கும்பல் தமிழ்நாட்டின் அனைத்து தவறாகவே புரிந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறிர்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி ஒழித்து கட்டினால் தான் எட்டு கோடி தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிலை வந்து விட்டது

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Před rokem +13

    நாம் தமிழராய் இணைவதே தமிழருக்கு விடியல். கூடியவரை விரைவாக கொண்டுவருவதே நமக்கு தீர்வு. நாம் தமிழர்.

    • @amuthasanthosh45
      @amuthasanthosh45 Před rokem

      Aatharu Anna

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      ஆம் நம்பா அத்துடன் நில்லாது பாரிசாலன் ஆண்ணாவை கட்சி தலைவராகவும் தமிழக முதல்வராகவும் நியமிக்க வேண்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      @@veerapandi227
      நீங்கள் குறிப்பிடும் வேலைவாய்ப்பு இடங்களில் தமிழ்நாட்டுல அந்தந்த மாவட்ட வட்டார மக்கள் தங்கள் ஊரிலே மட்டுமே வேலை பார்க்க விரும்புகிறார்கள்.
      விதிவிலக்காக தென் மாவட்ட மக்கள் கொங்கு மண்டலம் திருப்பூர் கோவை பகுதியில் பஞ்சு நூல் மில்கள்,பனியன் கம்பெனிகளில் வந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள்.
      வட இந்திய மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் பிகார் தொழிலாளர்கள் அனைத்து மாவட்ட வட்டார பகுதிகளிலும் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி கும்பல் தமிழ்நாட்டின் அனைத்து தவறாகவே புரிந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறிர்கள்.
      சீமான் நாம் தமிழர் கட்சி ஒழித்து கட்டினால் தான் எட்டு கோடி தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிலை வந்து விட்டது

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +10

    அன்னியரின் ஆட்சி.
    மோகம், போதை, கவர்ச்சி, பயம், ஆற்றாமை, அடிமைத்தனம். தமிழர்கள் நாம் ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம்.
    கற்க கசடறக் கற்ப்போம். வணிகம், போர்ப் பயிற்சி, தற்காப்புக்கலை அனைத்திலும் திறம் பட செயல் பட வேண்டும். விரைந்து துணிந்து போராடுவோம். நன்றி நாம் தமிழர்

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem

      👌👌👌🏅🏅💐

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před rokem

      முதலில் தமிழர்கள் சினிமா டாஸ்மாக் போதையிலிருந்து விடுபட வேண்டும். தமிழ்ப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க திராவிட அரசை வலியுறுத்த வேண்டும்.

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +8

    இன்னும் நிறைய சம்பவங்கள் அரங்கேர வேண்டும் நிறைய அடிகள் விழ வேண்டும் தமிழர்கள் விழித்துக்கொள்ள.

  • @bsff8314
    @bsff8314 Před rokem +4

    தமிழ் இளைஞர்கள் நினைத்தால் இதை தடுத்து நிறுத்த முடியும்......

  • @vengateshmakilesh4816
    @vengateshmakilesh4816 Před rokem +15

    ஆளுமை அடிவருடிகளே சிந்தியுங்கள் நம்மை நாமே இழந்து கொண்டுள்ளோம் அழிவின் விளிம்பு தமிழ் நாடு

  • @sentamizh3133
    @sentamizh3133 Před rokem +5

    We vote for ntk seeman only 💚🤗

  • @kamal-st2mz
    @kamal-st2mz Před rokem +6

    தமிழ் நாட்டில் 100 பேர் இருக்கிறோம் இங்கு 100 பேருக்கு வேலை வழங்க தேவையான தொழிற்சாலை இருந்தால் போதுமானது ஆனால் வேண்டும் என்றே 200 பேருக்கு வேலை வழங்க கூடிய தொழிற்சாலை ஏன் தமிழ் நாட்டில் அமைக்க வேண்டும் அப்போதுதான் செயற்க்கையான மனித வள பற்றாக்குறை ஏற்படுகிறது அதனால் வடக்கன்ஸ் தமிழ் நாட்டில் குடியேற்றம் நடை பெறுகிறது இது தெரியாமல் தமிழர்கள் குடிக்கு அடிமையாகி விட்டார்கள் சினிமா பின்னாடி சுற்றுகிறார்கள் என்று நம் மீது பழி போட்டு நம்மையே மூளை சலவை செய்கிறார்கள்.தமிழா விழித்து கொள்

  • @Soora_Puli
    @Soora_Puli Před rokem +41

    இரத்தம் கொதிக்கிறது 😤

    • @jebastin7697
      @jebastin7697 Před rokem +3

      இப்படி பேசத்தான் முடியும் 😌

    • @Cholan12
      @Cholan12 Před rokem

      North Indian Labour should be controlled. But why no one is talking about Owners who give them job ?
      All Muslims Briyani Hotel owners are giving job to North Indians in Tamil Nadu
      All Christians Cafe, Spa, Bakery owners are giving job to North Indians in Tamil Nadu
      Muslims n Christians here are telling they are Tamil know, then why giving jobs to North Indians?
      Our Film Industry is controlled by Muslims n Christians only, why they invite Bollywood Celebrities as chief guest and why they're acting with them ? Coz Tamil Christians n Muslims celebrateis doesn't want True Native Tamil people to know they true, Tamil celebrats wants us to think North Indians are friendly. But it's a huge problem for us.
      Paari Anna Christians n Muslims in Tamil Nadu are not Tamil
      Only Murugan Worshippers are Tamil
      Even if you worship Sai Baba also you're not Tami coz Sai Baba is Hindi God

    • @Cholan12
      @Cholan12 Před rokem +2

      @@jebastin7697 Christians and Muslims are not Tamil. You don't interfere in our problem. Only People who worship Murugan are Tamil people. We'll take care. You leave Tamil Nadu if you try to ignite problems

    • @jebastin7697
      @jebastin7697 Před rokem +1

      @@Cholan12 போடா வந்தேறி புண்ட

    • @Cholan12
      @Cholan12 Před rokem +1

      @@jebastin7697You're not Tamil. Soon just like North Indians even you'll be sent out of Tamil Nadu. Christian didn't start in Tamil Nadu n Tamil language didn't come from Church. Tamil respect all, Christian in Tamil Nadu are basically British, You shouldn't be here. Christans from Russia, European Union, America, France can live in Tamil Nadu. But british Christans like you shouldn't stay. Only people who worship Murgan alone is called as Tamil people. That's all. We respect Allah n Jesus n Sai Baba. But Tamil people will not worship.
      People who worship Allah alone is called as Muslims
      People who worship Jesus alone is called as Christians
      Same People who worship Murguan alone is called as TAMIL people
      We know how cheap British Christian
      Only Shivan , Murguan Worshippers From Tamil Nadu started freedom fighting war against your British Christian and got freedom. Same like that we'll get freedom from Christans n Muslims in Tamil Nadu and make you just live happily in Tamil Nadu but Murguan Worshippers Tamil people only should rule TAMIL Nadu

  • @thulasin7872
    @thulasin7872 Před rokem +6

    Thank you brother very nice your each every speech. God bless you with your family.

  • @bsff8314
    @bsff8314 Před rokem +1

    தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்......

  • @rukseelangunaseelan3113
    @rukseelangunaseelan3113 Před rokem +9

    Immediate action required by Tamils

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +2

    நான்கு கோடி தமிழர்கள்.
    நான்கு கோடி பிறமொழியினர்.
    மேலும் பிற மொழியினரின் தொகை ஏறும். ஈழத்தில் நடப்பது போல நடக்கும்.

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +3

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +2

    ஆமாம்.நம்மை பாதுகாக்க வேண்டிய, இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய அரசே நம் பக்கம் இல்லையென்றால் நாம் அகதிகளாக தான் போக வேண்டி வரும்.
    இந்த அரசையும் நம்மால் எதிர்த்து போராட முடியாத நிலையில் என்ன செய்வது.உங்கள் கூற்றில் உண்மை உள்ளது அண்ணா.

  • @natarajanbalasubramanian62

    நீங்க 1000 ரூபா கேக்கறிங்க.. நாங்க 100 ரூபாக்கே வேலை பார்ப்போம்.. அடுத்த வாரம் என் தம்பி வரான்.. சித்தப்பா பையன்.. அடுத்த வாரம் என் மாமா வரான்.. அவரெல்லாம் 80 ரூபாய்க்கு வேல பார்ப்பார்🤣🤣

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Před rokem

      ஆமா 100ரூ ஆசைபடு, ஒரு நாள் கலக்‌ஷன் எடுத்துட்டு வீட்டுக்கு போகும்போது பின்னாடி வந்து வெட்டிட்டு உன் கலக்‌ஷன் ரயிலேரி போயிடுவான். நீ 100ரூ அடிமைக்கு ஆசைப்பட்டு உன் உயிரே விடூஊஊஊஊ

  • @arunvijay2360
    @arunvijay2360 Před rokem +3

    Tiger ah mari dhan ivanungala vettayadanum .ovvoru tamilanum captain prabharan ah maranum.❤️

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +8

    👏👏👍👍👌👌🙏🙏🙏

  • @nishanth4375
    @nishanth4375 Před rokem +7

    2023 : Tamil Nadu
    2025 : Tamilagam
    2027 : Dravida Pradesh
    2030 : Union Territory
    2040 : Hindu Rashtra. Citizen : Non-Tamilan. CM : Illuminati
    So my dear Tamil brothers, get permanent or long term visa to abroad for future use
    Chances are there 😂 jff

    • @beunique7107
      @beunique7107 Před rokem +1

      Great analysis

    • @badboy8800
      @badboy8800 Před rokem

      Are you Canadian?

    • @surajm4547
      @surajm4547 Před rokem +1

      Many businesses and lands in TN are owned by Taelugus and they're ruling TN in the name of Dravedam.Tamezh media is also controlled by Taelugus and only Malayalees, Taelugus and Kannadans get chances in Tamezh movies and serials. Music is dominated by Taelugus, Malayalees, Kannadegas and Brahmins (SPB,P.Susheela,S.Janakee,Chethra, Yaesudas, Chenmayee,etc.)

  • @mahadevivaithilingam5281

    Ok.sir ..your explanation is very correct. Tamil nadu arasu must be considered. Take account of vadavar details.

  • @MGAANAND
    @MGAANAND Před rokem +2

    பெரிய போராட்டம் செய்தால்தான் அரசு இதை பார்க்கும்.

  • @diventhiranravindran561
    @diventhiranravindran561 Před rokem +1

    அறம் அறம் என்று சோல்லி பேசாமல் இருக்க கூடாது…அவர்கைளை வெழுத்து வாங்கி இருக்க வேண்டும்…

  • @thegamet715
    @thegamet715 Před rokem

    கோயமுத்தூர் முதாலாளிகள் அவர்களை ஓர்இணச்சோர்கை காக அழகான பிகார் இளைஞர் ளை வர வாழைக்கிறர்கள்.

  • @Vels-10
    @Vels-10 Před rokem +3

    நாம் தமிழர்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +2

    Dalits only got cm seeman to help

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +1

    அடிமைகளாக இருந்து பழகிய விட்டோம்.

  • @kingslykingslykingsly1125

    ஓம் நமசிவாய தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் அப்பொழுது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி அமையும் அப்பொழுது எல்லாம் சரியாக அமையும்

  • @user-gl1re8cy2w
    @user-gl1re8cy2w Před rokem

    அருமை

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Před rokem +1

    Naam thamizhar... Please vote for Seeman Seeman Seeman Seeman

  • @raguls364
    @raguls364 Před rokem

    ஜனநாயக நாட்டில் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு.

  • @VELS436
    @VELS436 Před rokem +1

    NTK good job

  • @vetrivela3690
    @vetrivela3690 Před rokem

    👌👌👌

  • @sivavellaisamy2536
    @sivavellaisamy2536 Před rokem +1

    Kalanchiyam anna solvathu 100% unmai , makkal thiruntha venddum

  • @rukseelangunaseelan3113
    @rukseelangunaseelan3113 Před rokem +1

    Everywhere in Hindi board in thirupur. Remove all immediately.

  • @arumugam.marumugam9076
    @arumugam.marumugam9076 Před rokem +5

    தீர்வு சீமான் மட்டுமே

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      தீர்வு பாரி ஆண்ணா மட்டுமே

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +1

    Our tamils when given high power They will show how big their hearts and want to show this world that they giving same right or treat non tamils like gods. It is kind of disease to tamils to except cunning non tamils without thinking.

  • @nthurai6414
    @nthurai6414 Před rokem

    2009 இற்கு பின்னர் ஈழத்தில் வடகிழக்கு மாநிலத்தில் கஞ்சா, மற்றும் ஏனைய போதை வஸ்துகள் திட்டமிட்டு விற்பனை செய்யப்பட்டு கட்டுக்கோப்பாக வாழந்த இளையதலைமுறையினரின் வாழ்வு சிதைக்ப்படுகிறது. இங்கு தமிழ்நாட்டிலும் கஞ்சா, ஐஸ், ஹேரோயின் இளையதலைமுறைக்கு விற்கப்படுகிறது. வாழ்வியலை அழித்து தமிழ் இனத்தை அழித்துவிடுவதே இதன் முக்கிய நோக்கம்.

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Před rokem +1

    பாரிசலான் அண்ணா எங்க

  • @raguls364
    @raguls364 Před rokem

    தமிழ்நாட்டில் இன்னர்லைன் பர்மிட் கேட்காத இவர்கள் அறிவாளியா?

  • @bsff8314
    @bsff8314 Před rokem

    நிச்சயம் அண்ணா......

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 Před rokem

    ❤️👍🔥💪🏽

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Před rokem +2

    பாரிசில் அண்ணா எங்க

  • @suntharriviera2483
    @suntharriviera2483 Před rokem

    உண்மை

  • @justiceprevail7461
    @justiceprevail7461 Před rokem +1

    Tamilians in Tamil Nadu are still sleeping. When all the nightmares happens to them, to their own families then they will wake up. Hopefully its not to late! Only god have to safe them now! If there is pure tamilians blood running then they will have the shame! My suggestions please all the Tamil people do not go and eat at this restaurants. Let the vadakan customers eat in this shops. Don't give business to them!

  • @mathiazhaganmaruthamuthu700

    திராவிடம் சினிமாவை காட்டி மக்கள் கவனத்தை திசைதிருப்பிவிடும்

  • @YOURDAD-pt4cn
    @YOURDAD-pt4cn Před rokem

    #SEEMANISM

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před rokem

    அரசியியல் கட்ச்சிகள் ஏனோ கவவைபடாமல் இருக்கிரது என்று தெறியவில்லை

  • @type..one12
    @type..one12 Před rokem +1

    Singapore,japan also Korea have quota base employment visa system that need to tamilnadu . Employer first advertise vacancies in their state media if they didn't get one then apply government department to recruit workers from other states but department give permit on fixed time and single employer.

  • @raguls364
    @raguls364 Před rokem

    தமிழர்கள் ஜாதி மதம் இனம் என ஒற்றுமை இன்றி வேற்றுமையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பது முழுக்க முழுக்க உண்மை.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +1

    Vanteris are asking what is wrong if our tamils jobs goes to Hindi and Vanteris. They are saying it is OK for tamils to beg for food and live on the roadsides.Stalim who can hardly fight with bjp is sleeping in his house

  • @ckesan
    @ckesan Před rokem

    Tasmac tamilargal velai seiya vendum endru ninaithal mattum pothum!! Intha prachinai varathu 🙏

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před rokem +3

    ஆண்ட்ரே பன்னீர் செல்வ மண்டையை உடைத்திருந்தால், இன்று அந்த நிலைமை வந்திருக்குமா?

  • @user-fn9gt6it2l
    @user-fn9gt6it2l Před rokem

    🐅🐅🐅🐅🐅

  • @kavithaV860
    @kavithaV860 Před rokem

    Those learning hindi as second language will not promote tamil. Cbse schools are mostly run by politicians. Cbse schools promote 3 language policy. When next survey is taken there will be a question do you know hindi. With the survey result they will announce hindi as official language. All cbse schools should be made into state board schools.

  • @ravimani8327
    @ravimani8327 Před rokem

    Do you wait till the election for this issue or this is a election campaign ... Step down and blast those mosquitos ... This only happens only in Tamilnadu ... It's shame to us

  • @raguls364
    @raguls364 Před rokem

    பொது இடத்தில் புகை பிடிப்பது தவறு.

  • @josephalfred9211
    @josephalfred9211 Před rokem

    Om win ntk and tcp

  • @sumanmani593
    @sumanmani593 Před rokem

    Stalin??? Udhaya Nidhi??? Anbil Mahesh yenpa yenapa senjikituirukingae???

  • @veerasathiriyagounder3729

    🌍👍💥♥️🌎🔥🔥🌎♥️💥👍🌍🌍👍💥♥️🌎♥️💥👍🌍💥♥️

  • @veerappanpillai915
    @veerappanpillai915 Před rokem +1

    எல்லாநாடும்இனபற்றாக இருக்குது.ஆனால்தமிழ்நாடுமட்டும்.ஜாதிபற்றாக
    இருக்க.காரனம் எண்ண

  • @selvakumarloganathan2580

    பாரிசாலன் எங்க

  • @annaduraimuthusamy5732
    @annaduraimuthusamy5732 Před rokem +2

    Muthalil ilavasangalai niruthungata

  • @rastaman3240
    @rastaman3240 Před rokem

    Tamilan wake up....

  • @piratesgenius
    @piratesgenius Před rokem

    In tirupur that area - Annuparpalayam
    Nepal is not part of India, nepal is a separate country

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Před rokem +1

    நாம் tax pay பண்ணகூடாது

    • @rothschild4049
      @rothschild4049 Před rokem

      Pakistan 🇵🇰 mari nama india vum diwal aanuma🤣

    • @saravananbhaskaran8247
      @saravananbhaskaran8247 Před rokem

      @@rothschild4049 Yes..India, Pakistan and Sri Lanka are all fake nations and must be dismantled as quickly as possible. These 3 are the worst countries in the world the greatest threat to humanity.

  • @vaazhga
    @vaazhga Před rokem

    மலத்தை கலந்தது ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் என்று எப்படி ஆணித்தரமாக சொல்கிறீர்கள்.... உன்னை அறிவாளி என்று இதுவரை நினைத்தது மாபெரும் தவறு... .

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Před rokem

    பாரி அண்ணன் எங்கங்க???

  • @villageboys1863
    @villageboys1863 Před rokem +1

    எதுக்கு என்ன பேச வேண்டும் என்றே தெரியல

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 Před rokem

      என்ன பேச வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் நண்பரே.

  • @josephstalin7905
    @josephstalin7905 Před rokem

    Table mela full leghiyam pola

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz Před rokem +1

    Adiyadhapillaipadiyadhu

  • @kalimuthu1835
    @kalimuthu1835 Před rokem

    Neengha padikkathavara pamararghalukku therevathu atchiyalarghalukku theriyavilayo,mothathathil thamilayum,thamilanayum alitholikka vazithedikodukkirarghal enbathuthan unmayahum.

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Před rokem

    Namma makkalum konjam ganniyathoda nadanthu kollanum,. Nammavargalum vadake undu. Pirachaniku kaaranam nammavargal thaan endru oru ntk video solla ketten. Anga 1.5 Kodi.....so, konjam yosuchu,.....ekkuthappaa kaimeeri poita kastan nammavargaluku thaane.
    Konjam avasara .....

  • @bsff8314
    @bsff8314 Před rokem

    Ops ஐ செருப்ப எடுத்து அடிங்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem

    ஓபிஎஸ் தமிழன் தான் டா களஞ்சியம் ஏன் அப்படி பண்ணானு கேளேன் 😄😄😀😀😁😂🤣

  • @udhayakumar1225
    @udhayakumar1225 Před rokem

    Paiyithikara tamil eenam innum irattai eelaikum udhayasuriyanukum vakku pottutu irukanuga

  • @inthranarasu9664
    @inthranarasu9664 Před rokem

    தமிழ்நாட்டில் உண்மை தமிழர்களே இல்லையா

  • @rothschild4049
    @rothschild4049 Před rokem +1

    Neenga yaen da vadakkans munjila cigratte uthureenga🧐

    • @nishanth4375
      @nishanth4375 Před rokem +1

      You have to listen carefully, what he told. The two gang had a reasonable distance.
      Even if you consider ourselves a mistake then who started violence...
      Because of people like you, we cannot unite

  • @ronald1257
    @ronald1257 Před rokem

    Sir if northern people got irritated by smoking then the tamils should have given them some space instead creating problem is not right, and you of all to take it as political agenda is purely not correct

  • @mathiazhaganmaruthamuthu700

    தமிழக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்கும்போதே மாலை நேரங்களில் மற்றும் கல்லூரி விடுமுறைநாட்களில் வேலைக்கு அனுப்பவேண்டும்.

  • @dineshraj3198
    @dineshraj3198 Před rokem

    No use of talking because tamilnadu is ruling by Telungu so tamil people will loose their rights and life .

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Před rokem +2

    Kalengeyam 👌👌👌

  • @tamilutopia690
    @tamilutopia690 Před rokem

    yadav + konar united

  • @tamizhtamizhan7997
    @tamizhtamizhan7997 Před rokem

    கலஞ்சியம் இந்த திருமணம் கடந்த உறவு கூட்டத்தினருடன் நீ சுற்றி கொண்டு இருக்கிறாய். தமிழ் தேசியம் பேசும் உனக்கு அவங்க கூட என்ன வேலை. அதை முதலில் சொல்லு

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM Před rokem

    No interesting speaking... call 📞 Pari ❤🎉

  • @michealalloceyas9466
    @michealalloceyas9466 Před rokem +6

    Super but tamilan oru kevalamana ilichavayan

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem

    You must see how this dmk and amk giving speech how they fought with ariyans and made our tamils into very rich and educated people in this world.

    • @surajm4547
      @surajm4547 Před rokem +1

      Many businesses and lands in TN are owned by Taelugus. They're controlling the Tamezh cinema industry also. In the name of Dravedam they're ruling over Jallekattu Tamezhans! 😂😂😂

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem +1

      Yeah we know how Dravidians have still divided Tamils in their caste, and keep all ministers posts. We have 10 Telugu ministers. Tamils were fighting among themselves for their castes. We know what Dravidians do for Tamils. Aryans and Dravidians will work together to keep Tamils as slaves in their own land

  • @villageboys1863
    @villageboys1863 Před rokem +1

    Poda comedy piece

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    10:24 சம்பந்தமே இல்லாத இடத்தில் எதற்கு வன்னியர் இழுக்குறீங்க

  • @kavibharathi7479
    @kavibharathi7479 Před rokem

    நீங்க என்னடா பன்னுனீங்க. சும்மா ஒருத்தன் இன்னொருத்தனை அடிப்பானா. நல்லா வாயிலயே பன்னுறீங்கடா