இந்த மாதிரி அடகு வெச்சா இனி கம்மி வட்டி தான் | Low Interest Gold Pawn Method | Gold Tips

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • In this video we discuss about tips for low interest gold pawn, we detailed explained mathematical gold jewelry interest, which way is best for paying interest and lot about gold pawn interest
    #gold #goldjewellery #money
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 65

  • @ArunArun-hr4nn
    @ArunArun-hr4nn Před 3 měsíci +51

    முத்தூட் பைனான்ஸ் ல மட்டும் யாரும் நகை அடகு வைக்க வேண்டாம்.இவங்க சொல்ற மாதிரி மூழ்கி தான் போகும்.பேங்க் ல வைக்கிறது தான் பெஸ்ட்

  • @ToursCarsGadgets
    @ToursCarsGadgets Před 3 měsíci +26

    Background music thevaiya??

  • @karthi7450
    @karthi7450 Před 3 měsíci +66

    நான் இல்ல எங்க ஊருல யாருமே பணம் வாங்கம ஓட்டு போட்டுட்டு வந்து இருக்கோம் என்னா பணம் கொடுக்கல 🔥🔥🔥🔥

  • @rajeshp254
    @rajeshp254 Před 3 měsíci +12

    அடகு கடைல gold வைகாதிங்க bank la வைங்க... இத சொல்லி தாங்க மக்களுக்கு...

  • @balasubramanianr2238
    @balasubramanianr2238 Před 3 měsíci +10

    Gold only the real investment for middle class people. In India where ever you go you can get the money immediately

  • @nandhinikumar5021
    @nandhinikumar5021 Před 3 měsíci +10

    Super bro clear information apadi ye entha bank la jewellery vacha interest kammiya edukkum nu video podunga bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 3 měsíci

    நகையை பற்றி அடகு வைப்பதற்கு முன்பு விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான பதிவு அண்ணா 😊❤

  • @RajKumar-ir8zr
    @RajKumar-ir8zr Před 3 měsíci +3

    seen all your videos that are knowledgeable to all. Kindly share more videos related to education,skill & career development(NEET,JEE,UPSC,TNPSC,SSC),self improvement, earning and saving money,

  • @இனியவன்-390
    @இனியவன்-390 Před 3 měsíci +4

    அருமையான பதிவு.பிரகதீஸ் நண்பா அடிக்கடி நகைச்சுவையாகவும் பேசுறிங்க.இப்படி அடிக்கடி மூஞ்சை சோகமாகவும் வச்சுகிறிங்க...தமிழ் சினிழாக்கு அடுத்த நடிகன் தயாகிராகிறார் போல.

  • @kannanp6029
    @kannanp6029 Před 3 měsíci +1

    Can we geta detailed video about calories..! Because you are the guys best at explaining

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 Před 3 měsíci +2

    Usefull message thanks

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Před 3 měsíci +1

    Very useful 🙏🙏

  • @bavisen9980
    @bavisen9980 Před 3 měsíci +18

    Bgm pottu video va kedukrathu..🥶

    • @yogaasthra
      @yogaasthra Před 3 měsíci

      Yes BGM is spoiling video

  • @nambinambirajan1719
    @nambinambirajan1719 Před 3 měsíci +10

    Bank la vaika vendi thaney.. indian bank sBI bank..8.5% than gold ku

    • @balamuruganvitheeshini
      @balamuruganvitheeshini Před 2 měsíci +1

      Eppo muthalum vattium seththu thiruppanumnu sollava vatti mattum katti maththi vaikka mudiyatham

    • @nambinambirajan1719
      @nambinambirajan1719 Před 2 měsíci

      @@balamuruganvitheeshini vatti mattum katti thiruppi vaikalam mey..

  • @Aathi150
    @Aathi150 Před 3 měsíci +2

    Super ❤

  • @puliyuva
    @puliyuva Před 3 měsíci +2

    Manapuram gold 3month time only
    3month renewal pannala ,நகை pochi

  • @idhunammacateringservices2199
    @idhunammacateringservices2199 Před 3 měsíci +7

    Bankla adaguvaikkum best low interest pathi video ppdunga

    • @darwinharishjoana8546
      @darwinharishjoana8546 Před 3 měsíci

      Ama , adaku kadie la kakirathu ku , Bank la veakalama ? , atha Naa low interest ?

  • @chandrusangeetha3003
    @chandrusangeetha3003 Před 3 měsíci

    முத்தூட் பைனான்ஸ் பற்றி சொல்லுரிங்க

  • @srikarthickbose1812
    @srikarthickbose1812 Před 3 měsíci

    for bank?

  • @navinraj5697
    @navinraj5697 Před 3 měsíci +3

    அடகு சீட்டில் கையெழுத்து போடாம பணம் கொடுத்த கடை இப்பதான் முதல் தடவையா பார்க்கிறேன். எங்க இருக்க இந்த அடகு கடை..😂😂😂.. சும்மா..just for fun..good information.. brother..

    • @avidreader100
      @avidreader100 Před 3 měsíci +1

      அது மட்டுமில்ல, கொடுக்கறதும் வாங்கறதும், எண்ணாம நடக்குது. வேண்டாத விவரமென்றாலும் மக்கள் மனசுல இப்படி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம்.

  • @kalaikalai8768
    @kalaikalai8768 Před 3 měsíci +1

    good news

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no Před 3 měsíci

    Super

  • @mrspanner899
    @mrspanner899 Před 3 měsíci +1

    HDFC Bank vaikathingha

  • @vaangasrikkalamboys3748
    @vaangasrikkalamboys3748 Před 3 měsíci +1

    Bro super bro

  • @tamilselvanm8998
    @tamilselvanm8998 Před 8 dny

    Thanks anna

  • @sarkunamsarkunam4075
    @sarkunamsarkunam4075 Před 3 měsíci +3

    சகோ இதே மாதிரி வங்கிகளில் வைக்கும் நகைகளுக்கும் எளிய முறையில் குறைந்த வட்டி கட்டி திருப்ப முடியுமா?

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 3 měsíci +1

      அழகா கட்டி திருப்பலாம்

    • @sarkunamsarkunam4075
      @sarkunamsarkunam4075 Před 3 měsíci +1

      @@akshithalakshmi5134 நன்றி எப்படி நாம வாங்கிய பணத்தில் வட்டியுடன் கொஞ்சம் அசல் பணமும் சேர்ந்து கட்டமுடியுமா?

  • @KachaaPuchaa
    @KachaaPuchaa Před 3 měsíci +1

    First comment ❤

  • @premiraja3415
    @premiraja3415 Před 3 měsíci

    Bro gold vakunaa best haa land vakunaa best haa video pooduga

  • @nageimaha8075
    @nageimaha8075 Před 3 měsíci

    Bank low interest ed

  • @PrakashPRAKASH-ts9zc
    @PrakashPRAKASH-ts9zc Před 3 měsíci +1

    🙏

  • @balavijay3097
    @balavijay3097 Před 2 měsíci

    Priya 😊😊

  • @sabharatnam4510
    @sabharatnam4510 Před 3 měsíci

    Suganthi Priya Cute

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 měsíci

    சேட்டு வட்டி கடை...🖐😎
    10% வட்டி மட்டுமே😭
    கடன் எலும்பை முறிக்கும்😱

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před 3 měsíci +1

    👌❤

  • @arshadahamed988
    @arshadahamed988 Před 3 měsíci +1

    Jewels if we buy or sell, 1:26 lose mostly to commen people😅😅

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 měsíci

    மாரியம்மன் இந்தியன் வங்கி🤗

  • @joshuacruz466
    @joshuacruz466 Před 3 měsíci

    Face reaction ivalavu pavama vechikathiga bro, konjam over acting ha irruku...

  • @AKILAN4221
    @AKILAN4221 Před 3 měsíci

    is that cash 💵or sweet box in yellow🟡 color bag 😂😂😂😂

  • @puliyuva
    @puliyuva Před 3 měsíci +1

    My gold 10 சவரன் pochi மணப்புரம் gold la 😂😂😂

  • @karthickgmbk8053
    @karthickgmbk8053 Před 3 měsíci

    Gold coin adagu vaika mudiyum a
    Please sir answer

    • @merishamerolin
      @merishamerolin Před 3 měsíci

      No vaika mudiyathu

    • @Suganya-xl2go
      @Suganya-xl2go Před 3 měsíci

      Apdiye vaika mudiyathu nega aasarita poi coin ku kadhu vaikanumnu soli vangikoga ( pengal thali chainla coin joint panna mela vachurupagala oru ring athu mari ) apdi vachuta bank la vangipaga
      Gold ring vaika selavu agum than but ipdi panna vaikalamnu solla varen antha selavuku kaasuku enga porathu nu kekkathiga

    • @karthickgmbk8053
      @karthickgmbk8053 Před 3 měsíci

      Ok thanks 👍

    • @user-kl5vx2ix4f
      @user-kl5vx2ix4f Před 3 měsíci

      Vaika mudiyum in bank of india

    • @user-kl5vx2ix4f
      @user-kl5vx2ix4f Před 3 měsíci

      Vaika mudiyum in bank of india

  • @Lakshmicollections3463
    @Lakshmicollections3463 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤😢😢😢