SARDINE FISH FRY - மத்தி மீன் வறுவல் - மசாலா உதிராத மீன் வருவல் - FISH FRY மீன் வருவல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • SARDINE FISH FRY - மத்தி மீன் வறுவல் - மசாலா உதிராத மீன் வருவல் - FISH FRY மீன் வருவல்
    ALSO FOLLOW US ON
    FACEBOOK : / recipesinmyway
    INSTAGRAM : / recipesinmyway

Komentáře • 173

  • @umamaheshwari.mmanigandan.2590

    பார்த்தவுடனே நாக்கு ஊறுது.இதே போல் நாளைக்கு செய்கிறேன் ஐயா..சமைக்கத் தெரியாமல் இருக்கின்ற அனைவருக்கும் நீங்கள் ஒரு வரப்பிரசாதம் . ஐயா நன்றி 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @chantrakala.l4109
    @chantrakala.l4109 Před 3 lety +4

    அண்ணா எங்கஊர் தூத்துக்குடி இங்கு இந்த மீன சாளமீன் அப்படின்னு சொல்லுவோம். எல்லாராலும் எப்பவும் துண்டுமீன் வாங்க முடியாது விலை அதிகம் இருக்கும் ஆனா சாளமீன எல்லாராலும் ஆடிக்கடி வாங்கலாம். அனைவரும் வாங்கி சமையல் செய்யும் எளிமையான அருமையான மீன். சுவையாகஇருக்கும். அண்ணா நீங்கள் சொல்லித்தந்த சாளமீன் வருவல் அருமை அண்ணா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹

  • @seksekm8945
    @seksekm8945 Před 3 lety +5

    நாளை மத்திமீன் எடுத்து நீங்கள் சொன்ன முறையில் செய்து சாப்பிட ஆசையாக இருக்கிறேன் பார்க்கும் பொழுது நாவில் எச்சில் ஊறுகிறது நன்றி ஐயா பதிவிட்டமைக்கு.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @sandragrace3028
    @sandragrace3028 Před 3 lety +5

    Super 👌👍 my favorite fish, mouth watering fish fry

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 3 lety +5

    இந்த முறையில் மீன் வறுவல் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் சூப்பர் 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 3 lety +5

    Super fish varuval sir. mathi meenla mul athikam .. but healthy ஆனது.Try பண்றேன் sir....

  • @priyaedward2510
    @priyaedward2510 Před 3 lety +5

    WOW! Looks so yummy. Thanks for sharing this recipe.

  • @RajKumar-dg9ei
    @RajKumar-dg9ei Před 3 lety +3

    My favorite fish fry nice masala style brother

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 Před 3 lety +1

    Hello Anna today dhaan maththi meen vanki vessurukke tomorrow Sunday cook pannalanu but epdi varuval panrathunu nenache but neenga video correct ah poatinga thank you Anna👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 Před 3 lety +3

    Hi sir mouthwatring receipe superb yummy 👏👏👏👍👍👍😋😋😋😋💟💟💟

  • @jaseem6893
    @jaseem6893 Před 3 lety +2

    Itha paathale fish sapdanum nu thonum 😋😋😋😋👍

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +3

    WoW yummy mathi meen poriyal

  • @vjeeva123
    @vjeeva123 Před 3 lety +13

    கண்டிப்பாக எலுமிச்சை சாறு கலந்து செய்து பாருங்கள் சுவை மிக அற்புதமாக இருக்கும். மீனுக்கு ஒரு புளிப்பு சுவை இருக்க வேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் அண்ணா👍

  • @melrose67
    @melrose67 Před 3 lety +2

    Mouth watering recipe anna. Tku for this recipe shall try soon.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @sugikitchen
    @sugikitchen Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @MrSv-ru1tu
    @MrSv-ru1tu Před 3 lety +3

    Mouth water dripping Anna😋, yummy yummy.. 👌
    Matthi & Netthili fish my favourite 😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @sharvasivan0369
    @sharvasivan0369 Před 3 lety +2

    Ammavetuku ponathum trai panren semaaaaaaaaaaaaaa vera menla trai pannalama annaaa

  • @ammue1138
    @ammue1138 Před 3 lety +2

    First comment.... Fantastic🤘😝🤘

  • @sugunasenthilkumar145
    @sugunasenthilkumar145 Před 3 lety +3

    உங்க சமையல் எல்லாம் அருமை ஐயா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @anithaarockiadossanithaaro7535

    Anna super Pakkum pothe sapitanum pola iruku. Very tasty.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @estherjohnson5772
    @estherjohnson5772 Před 3 lety +1

    Very super dish so yummy my favourite dish innum so many dish poduga👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much upload pandrenga 🙏🙏🙏🌸💐🌹

  • @vnmed2186
    @vnmed2186 Před 3 lety +3

    Ok bro
    விளக்கம் நன்றாக உள்ளது**

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts Před 3 lety +1

    மீன் வறுவல் சூப்பர் அண்ணா 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹🌹

  • @FISHnEX
    @FISHnEX Před 7 měsíci

    can we eat with bones?

  • @renukabangera1954
    @renukabangera1954 Před 3 lety +1

    Super recipe

  • @indrakutty3132
    @indrakutty3132 Před 3 lety +1

    Arumai anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @karthicksekarsekar396
    @karthicksekarsekar396 Před 3 lety +1

    Thank you sir

  • @meloshajude5988
    @meloshajude5988 Před 3 lety +2

    Super Sir looks yummy 😋 try panrom

  • @SRFamilysAJrockers
    @SRFamilysAJrockers Před 3 lety +1

    So different brother 👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @katrathukolam
    @katrathukolam Před 3 lety

    Meen varuval arumai.

  • @pandikumar7940
    @pandikumar7940 Před 3 lety +2

    சகோ இதே மசாலாவை கடைக்கு உபயோக படுத்தலாமா

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Před 3 lety +1

    மத்திமீன் வறுவல் அருமை அண்ணா👌👌👌🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @sharvasivan0369
    @sharvasivan0369 Před 3 lety

    Wow sup anna மத்தி மீன் miss u அம்மா வீட்ல இருக்கும் போது வாரத்திலே மூனு நாள் மத்தி மீன்தான் இப்ப இங்க கிடைக்கிரத இல்லை..😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👍

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 3 lety +3

    Seema super awesome sir

  • @rajeshg7646
    @rajeshg7646 Před 3 lety +1

    Wow superb

  • @neelavathykrishnamurthy1186

    அருமை...மத்திமீன்..உடலுக்கு நல்லது..👏👏👌👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @vijayalakshmik3111
    @vijayalakshmik3111 Před 3 lety +1

    Super yame taste Sir

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 3 lety +3

    அருமை அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @chinnaraj9768
    @chinnaraj9768 Před 3 lety +3

    Anna shop la vara mara vasanai ah fish epti porikanum nu solunga

  • @anieshboy9944
    @anieshboy9944 Před 3 lety +2

    👌👌👌👌👌

  • @sabari2528
    @sabari2528 Před 2 lety

    Anna super

  • @abishekstr6221
    @abishekstr6221 Před 3 lety +2

    Super sir

  • @priyaviky6959
    @priyaviky6959 Před 3 lety +1

    Kadalai mavu add panalama pls rly

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety

    அருமை நன்றிகள் பல சார்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @manimegalai92
    @manimegalai92 Před 3 lety +1

    Nice recipe 😋

  • @yogalakshmigunavathi4810

    Super

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 Před 3 lety +1

    Superb sir

  • @sathyapriya5406
    @sathyapriya5406 Před 3 lety +1

    மீன் வறுவல் சூப்பர் அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹

  • @honorineroman6670
    @honorineroman6670 Před 3 lety +1

    Vanakam sir
    Super try

  • @nithyar6044
    @nithyar6044 Před 3 lety +1

    Wow.. super Anna 👌👌👌👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @radhikak4862
    @radhikak4862 Před 3 lety +1

    நன்று .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @cvsiva6277
    @cvsiva6277 Před 3 lety +1

    சூப்பர்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @artistraja7623
    @artistraja7623 Před 3 lety +2

    சார், நீங்க எந்த ஊர், தெரிஞ்சுக்கலாமா?

  • @manimegalaiv5142
    @manimegalaiv5142 Před 3 lety +1

    Super 😋😋

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 3 lety +1

    Suuper sir👋👋

  • @JayaKumar-nn7qt
    @JayaKumar-nn7qt Před 3 lety +1

    👌

  • @ahamedsaalicksaalick8322
    @ahamedsaalicksaalick8322 Před 3 lety +2

    Appo fish 🐟 sapida varalama

  • @vasugiveerapathran8783

    Woww Awesome Anna. Will Try This Fish Fry..In Your Way😊Happy Weekend Anna 🌹❤🌹😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @Ramyaramya-wx9kv
    @Ramyaramya-wx9kv Před 3 lety +1

    Wow samae Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @mekala9387
    @mekala9387 Před 3 lety

    Enaku ethum thariyathu samayal

  • @abirami.d1774
    @abirami.d1774 Před rokem

    Instead of corn flour can use rice flour

  • @vellaipandian4298
    @vellaipandian4298 Před 3 lety +1

    Super Anna

  • @kovanoorsamayal2105
    @kovanoorsamayal2105 Před 3 lety +1

    Super sir👍👍

  • @muruganthevaraj4781
    @muruganthevaraj4781 Před 3 lety +2

    சூப்பர் ஹிட்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @senthilkumar.n
    @senthilkumar.n Před 3 lety +1

    எங்க ஊர் கேரளா ஃபேமஸ் மத்தி வறுவல் புதிய முறையில் செய்து அசதிடீங்க👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @keerthikalokesh664
    @keerthikalokesh664 Před 3 lety +12

    Mathi meen kadaikey matenthu 😞

  • @kavithak8345
    @kavithak8345 Před 3 lety +3

    ❤️❤️

  • @nuranura7806
    @nuranura7806 Před 3 lety +3

    Lemon potta ennum tast athigam

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Před 3 lety +1

    Super bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @sspriya016
    @sspriya016 Před 3 lety +1

    Brother வேறு வகை மீன்களுக்கும் இதே போல செய்யலாமா?

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 Před 3 lety +2

    மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகு சோம்பு பூண்டு கருவேப்பிலை உப்பு கலந்து ஊறவைத்து இரும்பு தோசைக்கல்லில் வறுத்து எடுக்கவும் தங்கள் ஸ்டைலில் சொல்வதென்றால் அருமையான சுவையில் மத்திமீன்(சாலமீன்) ரெடி.ட்ரை பண்ணி சாப்பிடுங்கள்.குறிப்பாக இதில் பெரிதாக முள் இருக்காது சத்தானது.

  • @sumithakn8303
    @sumithakn8303 Před 3 lety

    Yummy fish fry brother 😋😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Před 3 lety

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @abufarzana
    @abufarzana Před 3 lety

    super...

  • @ensamayalvideos3493
    @ensamayalvideos3493 Před 3 lety

    Nice

  • @koteeswaranthanksforlivech368

    Super 👌

  • @grandedecors8394
    @grandedecors8394 Před 3 lety

    Sup sir tq u sir

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +1

    ரோப்ப பிடிக்கும் சார்

  • @bazaarcooking3652
    @bazaarcooking3652 Před 3 lety

    Super 🌹👍

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 Před 3 lety

    Hai super super super 👍

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Před 3 lety +1

    👌👌👌👌👌😋😋😋

  • @begingardener275
    @begingardener275 Před 2 lety

    WHICH OIL IS BEST FOR THIS RECIPE?

  • @balajipandithar5440
    @balajipandithar5440 Před 3 lety

    mathi meen hindi la enna peru.
    sollunga sir

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 Před 3 lety +2

    இதே முறையில் தான் நான் பலவருடங்களாக செய்கின்றேன் ஆனால் கார்ன் பிளவர் மாவு , மல்லிப்பொடி சேர்ப்பதில்லை.. மஞ்சள் பொடி, மிளகாய்த்தூள்

  • @rajeshwarisakthivel369

    Nonveg. Sapta mattom. But parthala saptanum pola iruku

  • @chinnaraj9768
    @chinnaraj9768 Před 3 lety

    vasanai laye advertise pananum

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před rokem

    இஞ்சி lime juice தேவை இல்லயா ஜி

  • @shankarvinothavinotha7957

    👌🏻👌🏻👌🏻👌🏻😋😋😋👍

  • @positivesmile6799
    @positivesmile6799 Před 3 lety

    Aahaaaa...... Aahhhhaaaaa..... Ahahaha........ Ahahahaaaaa🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋😋

  • @HealthyfoodChef
    @HealthyfoodChef Před 3 lety

    Paid promotion yavalo ahkum sir solluga pls

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před 3 lety

    Your short time video is success
    Long time is boaring.

  • @renganathankaruppiah8886
    @renganathankaruppiah8886 Před 3 lety +1

    👍👍👍👌🎀🌈🌈

  • @saraladoss.sarala9165
    @saraladoss.sarala9165 Před 3 lety +1

    Ayyo Anne ennaikullaye kai ah vidringa.🙄

  • @nithyaarumugam2507
    @nithyaarumugam2507 Před 3 lety

    Nonstick material la poricha meen ottaathu ayya...satharana pathirathil porithaal ottum...

  • @hajmohamed7938
    @hajmohamed7938 Před 3 lety

    உங்களோட வஞ்சர மீன் வருவலுக்கும் மத்தி மீன் வருவலுக்கும் மசாலா பேஸ்ட் நிறைய வேறுபடுது 😇

  • @vsasikalasasikala1308
    @vsasikalasasikala1308 Před 3 lety +1

    Super sir

  • @ranisanjani7387
    @ranisanjani7387 Před 3 lety +1

    Super

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Před 3 lety +1

    Super 😋