மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க இதை சேர்த்தால் போதும்/Fish Fry Recipe Tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2022
  • மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க இதை சேர்த்தால் போதும் / Fish Fry Recipe in Tamil / Meen Varuval in Tamil
    Fish fry
    Ingredients :
    Fish - 1 kg
    Ginger, garlic paste - 1 tbsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1 tbsp
    Coriander powder - 1 tsp
    Garam masala - 1 tsp
    Corn flour - 2 tbsp
    Rice flour (or) maida - 1 tbsp
    Lemon juice - 1 tbsp
    Salt to taste
    Oil to fry
    மீன் வறுவல் செய்ய
    தேவையான பொருட்கள் :
    மீன் - 1 கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு (அல்லது) மைதா - 1டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் பொரிப்பதற்கு
    #FishFryInTamil #FishFryRecipe #FishFryRecipeInTamil #MeenVaruvalRecipe #ManganiSamayal
    கரம் மசாலா/Homemade Garam Masala Powder Recipe : • கமகமக்கும் கரம் மசாலா/...
    செட்டிநாடு மீன் குழம்பு/Chettinad Fish Curry Recipe : • செட்டிநாடு மீன் குழம்ப...
    சிக்கன் மஞ்சூரியன்/Chicken Manchurian Recipe : • சிக்கன் மஞ்சூரியன் ஒரு...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி/Chettinad Mutton Biryani Recipe : • ரம்ஜான் ஸ்பெஷல் செட்டி...
    பெப்பர் சிக்கன் கிரேவி/Pepper Chicken Gravy Recipe : • பெப்பர் சிக்கன் கிரேவி...
    ஆட்டு குடல் கிரேவி/Boti Gravy Recipe : • குடல் கிரேவி மிகவும் ச...
    மட்டன் குழம்பு/Mutton Kulambu Recipe : • செட்டிநாடு மட்டன் குழம...
    முட்டை கிரேவி/Egg Gravy Recipe : • முட்டை கிரேவி, சாதம்-ச...
    தந்தூரி சிக்கன்/Tandoori Chicken Recipe : • இனி ஹோட்டலுக்கு போகவேண...
    சிக்கன் பிரியாணி/Chicken Biryani Recipe : • சிக்கன் பிரியாணி ஒருமு...
  • Jak na to + styl

Komentáře • 107

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +181

    ஆந்திர சமையலென்றால்
    காப்பியிலும் காரமிருக்கும்!
    கேரளச் சமையலென்றால்
    தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
    கர்நாடகச் சமையலென்றால்
    இட்லியிலும் இனிப்பிருக்கும்!
    *தமிழ்நாட்டுச்* சமையலில்தான்
    சுடுநீரிலும் சுவையிருக்கும்!

  • @kirubhakirubha5523
    @kirubhakirubha5523 Před 2 lety +6

    Wow semma super erukku parthalea sapdannupola erukku

  • @guruveswaris2272
    @guruveswaris2272 Před rokem +9

    Mam இந்த மாதிரி மீன் ரோஸ்ட் செய்து பார்த்தேன்.சூப்பராக இருந்தது.

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety +3

    Super sister Thank you.

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx Před 5 měsíci

    Nanum seithe semma kadavulukkum ungalukkum nanri.❤❤😊😊😊

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 Před 2 lety +6

    மீன்வறுவல்சூப்பர்

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 Před 2 lety +19

    நாளை எங்கள் வீட்டில் மீன் வறுவல் தான் நானும் இம்முறையில் ட்ரை பண்றேன் சகோதரி

  • @viveghamhealthcare4423
    @viveghamhealthcare4423 Před 2 lety +3

    Tq sis

  • @Gamingashok
    @Gamingashok Před rokem +1

    AshokBabu super மீன் சூப்பர்

  • @Chinnupriyachinnupriya-dq6zz
    @Chinnupriyachinnupriya-dq6zz Před 11 měsíci +1

    Spr ah eruku akka today tha panuna unga video pathu fish semaaaaa 🤗🤗🤗tqs akka

  • @boopathik9248
    @boopathik9248 Před rokem +4

    supperakka😋😋

  • @dheenathamil3402
    @dheenathamil3402 Před rokem +2

    Suppar akka 😌

  • @baskaranp157
    @baskaranp157 Před 11 měsíci +3

    அருமையான பதிவு மிகவும் சுவையாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😝😝😝😝😝😝😝😝😝😝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @chandrachinama1976
    @chandrachinama1976 Před 2 lety +3

    superaa explain panna ma God bless you

  • @pavansri3798
    @pavansri3798 Před 2 lety +2

    Supper

  • @thirupathithiru4623
    @thirupathithiru4623 Před 2 lety +3

    Super

  • @Mahalakshmi-fd5ex
    @Mahalakshmi-fd5ex Před 7 měsíci

    Super akka❤

  • @jayaraj3380
    @jayaraj3380 Před 2 lety +5

    Very very use full sister
    Even batchulers also cooking
    This easy homely masala originally making Items
    Thank sister we expert other dishes
    Also

  • @Archutm1627
    @Archutm1627 Před rokem +8

    Yummy😋😋😋😋😋

  • @user-cc7wn1sx1v
    @user-cc7wn1sx1v Před 8 měsíci

    Super 👌👌👌

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Před rokem +2

    👌👌👌👌

  • @rajeswarijbsnlrajeswari3192

    மீன் வறுவல் அருமை.

  • @nramesh9028
    @nramesh9028 Před 11 měsíci +1

    It seems to be good fish fry ! Your incredients never seperate from fish ! Nice !

  • @boopathik9248
    @boopathik9248 Před rokem +3

    very use full akka

  • @MK-by6pm
    @MK-by6pm Před rokem

    Thank you mam

  • @DhalchanaMatheshwaran.K-uf1ig

    Very very use fully taste

  • @murugusrini9272
    @murugusrini9272 Před 3 měsíci

    👌👌👌

  • @ushasarjana7333
    @ushasarjana7333 Před rokem +2

    Akka super 👍

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem +2

    👍👍👍👍👍👍👌👌👌

  • @sathanasanjeevi8825
    @sathanasanjeevi8825 Před 2 lety +4

    Super 👍👍 I am proud of you

  • @Gamingashok
    @Gamingashok Před rokem +2

    முத்தரசி மீன் சூப்பர் மேன்

  • @sujithrarajan2424
    @sujithrarajan2424 Před 2 lety +1

    🥰🥰

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 Před 2 lety +4

    Suvaiyanaalaganakottingnaviljalamurugirathu

  • @deathless6405
    @deathless6405 Před rokem +1

  • @sandhiyaelumalai7570
    @sandhiyaelumalai7570 Před 2 lety +3

    Corn flour powder pottu 2 days fish oh store panalam ma

  • @indumathimathi7762
    @indumathimathi7762 Před měsícem +1

    Mean verbal super

  • @sugikitchen
    @sugikitchen Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @anamikaraji4404
    @anamikaraji4404 Před 3 měsíci +1

    Naan ithey mathiri tha masala ready panni fry panren masala uthirama varuthu but fish oru mathiri thannikorthutu iruku ethanala yarathu sollungal

  • @geethamurugesan5095
    @geethamurugesan5095 Před 29 dny +1

    Akka porikraku enna ennai use panunenga

  • @Priyan539
    @Priyan539 Před rokem +3

    Fry pannumbothu masala ellam uthiruthu... then poricha peragu thanni viduthu athuku ena panrathu mam...

  • @HAPPYTHOMAS-nm5jt
    @HAPPYTHOMAS-nm5jt Před rokem +2

    இப்படி ரோட்டு கடையோரம் போட்டால் நல்ல ஓடுமா சிஸ்டர்

  • @jafferjaffer5290
    @jafferjaffer5290 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏👌

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Před 2 lety +90

    தனியா தூள் தமிழ் சொல் அல்ல . கொத்தமல்லி தூள் தான் சரியான தமிழ்

    • @thanvithanu5701
      @thanvithanu5701 Před 2 lety +6

      Athu telugu

    • @lovelyboys2160
      @lovelyboys2160 Před rokem +2

      அது வரமல்லி தூள் கொத்தமல்லி தூள் இல்லை

    • @shiranithevarajah5916
      @shiranithevarajah5916 Před rokem

      Coriander powder, also called Dhaniya powder is a staple spice in many cuisines. As the name suggests, ground coriander is made from freshly roasted coriander seeds.19 Aug 2022

    • @MaeeYarasu
      @MaeeYarasu Před 9 měsíci +1

      ❤❤❤❤

    • @santhirasegar
      @santhirasegar Před 5 měsíci

      Ghko2y

  • @sathyapriyam9550
    @sathyapriyam9550 Před 6 měsíci

    Ithu parai illa dam vaval mean

  • @sathyak822
    @sathyak822 Před rokem +1

    Niga thirupur ah akka

  • @manibalan209
    @manibalan209 Před 2 lety +3

    Good

  • @hemavathyhemavathy3298
    @hemavathyhemavathy3298 Před 2 lety +5

    Ethu chicken 65 masala. fish masala taste varathu Sister

  • @kousalyavelu8611
    @kousalyavelu8611 Před měsícem +1

    Nanu edhe madhri seydhu koduthen ellarum verumbi saptanga

  • @ranis8221
    @ranis8221 Před 2 lety +3

    மிளகுதூள்.சேர்க்கவும்

  • @junaiskurikkal6378
    @junaiskurikkal6378 Před rokem

    Kurachu thaa

  • @abdulgamingtamilan6322
    @abdulgamingtamilan6322 Před 2 lety +1

    இது வவ்வால் மீன் 🐟🐟🐟🎏

  • @venkatesang9038
    @venkatesang9038 Před 2 lety

    😥

  • @dineshgovindaraj1207
    @dineshgovindaraj1207 Před 2 lety

    Why are you adding lemon juice in this???

  • @vijaya348
    @vijaya348 Před rokem +1

    0l

  • @ponmathiponmathi9607
    @ponmathiponmathi9607 Před 2 lety +2

    Egg udha kudathu sis ethu kuda

  • @nabilakitchen2648
    @nabilakitchen2648 Před 2 lety +6

    சூப்பர் அக்கா எங்கள மாதிரி சின்ன யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க ப்ளீஸ்

  • @RiduKamalai-vq5db
    @RiduKamalai-vq5db Před rokem +3

    Super