இமயமலையில் முதல் நாள் பயணம் 🏔️😍🇮🇳 | இது தான் உண்மையான சொர்க்கம் 🙏😊 | Himachal pradesh First Day 🇮🇳😮

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2023
  • Travel Agent Details -
    Jolly Holidays
    Domestic Tour
    Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623
    jollyjoyholidays@gmail.com
    www.jollyholidays.org
    --------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 162

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 11 měsíci +10

    Jolly Holidays
    Domestic Tour
    Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623

    • @Tamilellam
      @Tamilellam Před 11 měsíci +1

      Thanks for information

    • @anonymousananymous
      @anonymousananymous Před 11 měsíci

      Madan gowri இமயமலையில் அவரு கோவிலுக்கு சென்றிருப்பார். தவறாமல் அங்கு செல்லுங்கள். Steve jobs,Mark Zuckerberg என்று பலரும் சென்ற கோவில் அது.

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 11 měsíci +2

      Himachal Pradesh is best to visit during winter and summer not monsoon season.

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Před 11 měsíci +4

    சிம்லா என்ன அழகு பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நல்லா இருவரும் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் வாழ்த்துக்கள் 💕🥰

  • @baskaranran2053
    @baskaranran2053 Před 11 měsíci +4

    அழகு தமிழில் பேசுகிறீர்கள் கேட்பதற்க்கு ஆனந்தமாக இருக்ககறது வாழ்த்துக்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 11 měsíci +30

    நான் இதுவரை இந்த இடங்களை இவ்வளவு அழகாக பார்த்தது இல்லை.. நன்றிகள் தம்பி தங்கை ♥️♥️♥️

    • @mylosttime7707
      @mylosttime7707 Před 11 měsíci +2

      யார்ரா நீ தமிழ்நாடு சின்னத்தை போட்டுட்டு

    • @contentcreations2566
      @contentcreations2566 Před 10 měsíci +1

      நீ எதைதான் பாத்துருக்க நீ யாருப்பா சாமி

    • @asn7192
      @asn7192 Před 10 měsíci

      Nee edhayume pathadhu kedayadha bro? Tamilnadu symbol vera dp la vachirukka😂 modhalla india oda geography padichitu vaa bro

  • @sivakaranvlogs90
    @sivakaranvlogs90 Před 11 měsíci +9

    அழகான பிரதேசம் ❤❤ அழகான காணொளி ❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před 11 měsíci +2

    அழகான, வடிவான சிம்லா காணொளி , தவகரன் சங்கவி கதைப்பு. கண்டது அருமை ,,தமிழ்நாட்டு தமிழன்,,,

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 11 měsíci +9

    அழகோ அழகு.. கோடி அழகு 🥰

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 11 měsíci +8

    நல்ல பயணமாக அமையும்.. உங்களின் நகைச்சுவை அருமையாக இருக்கிறது

  • @disiys
    @disiys Před 11 měsíci +3

    நேற்றைய வீடியோ வராததால் என்ன ஆச்சு என்ற
    யோசிக்க வேண்டியிருந்தது இப்ப பார்த்து சந்தோசமாக இருக்கின்றன.

  • @teyak1472
    @teyak1472 Před 11 měsíci +1

    Hi Thavakaran, Shankavi,
    மிகஅருமையான காணொளி! ❤️
    பார்த்ததில் மிகவும் பிடித்துக்கொண்டது. இது மாத்திரமல்ல உங்கள் காணொளிகள் எல்லாமே மிகச்சிறப்பு.!
    வாழ்த்துக்கள்! Enjoy! Enjoy! ❤️❤️❤️❤️❤️

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Před 11 měsíci +2

    வணக்கம் தவகரன் சங்கவி மலைப் பயணங்கள் மிக அவதானமாக நடவுங்கள் இடங்கள் வடிவாக உள்ளது நல்ல பயணமாக அமைய வாழ்த்துக்கள்👍👌

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Před 11 měsíci +1

    Supperbbbb.... life la nanga ninachum parkelathu ipdi idangaluku povan enru.. unga moolam ivlo cute a parkean. Thankyou so much..... and pls safe a irunga❤❤❤❤❤

  • @mohammedrizwan4366
    @mohammedrizwan4366 Před 11 měsíci +2

    நல்ல வடிவான நகரம்

  • @natureofindia1609
    @natureofindia1609 Před 11 měsíci +5

    நண்பா இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் ட்ரெக்கிங் செய்ய சிறந்தது பல்வேறு உயரமான மலை சிகரங்கள் காணலாம் ஆனால் மழை காலத்தில் ஆபத்து 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Před 11 měsíci +1

    இருவருக்கும் நன்றி இந்த இடங்களைா காட்டுவதற்கு இது வரைக்கும் நான் பார்த்ததில்லை

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 Před 11 měsíci +4

    வணக்கம் 🙏💕. மொனாகோ நாடும் இதே மாதிரித்தான் அழகாக இருக்கிறது 💐🎉💕👍🤝.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 11 měsíci +9

    Beautiful coverage young love birds 👌👌👌.Not everybody gets a chance to visit such places 🤥🤥.We all saw Simla through your eyes🙏🙏🙏
    Take care and enjoy and always eat hot foods
    and drinks
    Canada

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před 11 měsíci +2

    அருமையான வீடியோ தவகரன் சங்கவி இருவரும் வாழ்க நலமுடன்

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Před 11 měsíci +1

    Super coverage. Thank you small brother. We are happy. Thanks once again for good coverage. Enjoy. Be Happy always like this.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 11 měsíci +1

    உங்கள் பதிவுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @user-ph1tz3qz6e
    @user-ph1tz3qz6e Před 11 měsíci +2

    மிகவும் அழகான இடங்கள் ‌ வாழ்த்துக்கள் நண்பா

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před 11 měsíci +3

    வணக்கம் 🙏. சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்

  • @venmaikitchen
    @venmaikitchen Před 11 měsíci +2

    அருமையான வீடியோ 🎉

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Před 11 měsíci +1

    Super Congratulations ❤💕👍

  • @TharsyVlogs
    @TharsyVlogs Před 11 měsíci +5

    Athu thirachchai illa 11:13, athu plums pazham. Nalla irukkum. Veedukal ellam colorful a irukku... Enjoy and be safe

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Před 11 měsíci

    Vaalthukal thampi and thankai

  • @Tamilellam
    @Tamilellam Před 11 měsíci +3

    நாங்களும் போகவேண்டும் போல உள்ளது

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 Před 11 měsíci

    Very Happy ur joreney valthukal

  • @angelaanthony8132
    @angelaanthony8132 Před 11 měsíci +5

    A pair of covered shoes would help to walk on such roads and also it would keep you warm and healthy. Take care and enjoy. God bless you both. Beautiful place. Thank you for sharing.

  • @SamuelPeps
    @SamuelPeps Před 11 měsíci

    Nice video குலோப் ஜாமுன் superr

  • @HelloHarini
    @HelloHarini Před 11 měsíci +1

    Very beautiful palace. Amazing vlog. I like this video ❤❤❤❤❤

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 11 měsíci +20

    நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த பிறகுதான் உயிரே வந்தது... Stay safe ❣️

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Před 11 měsíci +2

      தம்பி இந்த இடம் லண்டன் மாதிரி இருக்கிறது நான் லண்டனில் இருந்து உங்கள் video கண்களைப் பார்க்கிறேன் லண்டன் போலவேதான் இருக்கிறது.

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před 11 měsíci

      🎉🎉🎉😢😢

  • @user-oi6kk5ng7n
    @user-oi6kk5ng7n Před 11 měsíci

    Beautiful place super video thankyou thavakaran

  • @malininarendran6951
    @malininarendran6951 Před 11 měsíci +1

    Beautiful place. thank you for sharing.

  • @sujialosius
    @sujialosius Před 11 měsíci +1

    Wow thank God you guys are doing great. It’s better to wear shoes than slippers. Buy good clothes to சங்கவி. அங்க விலை குறைவு. Have fun guys and stay safe. ஓம் நமசிவாய 💫🦄🙏

  • @Freedom-70s
    @Freedom-70s Před 11 měsíci +7

    Two things on the cake it’s the altitude that changes your taste buds and the temperature (cold) makes the cake dry instead of moist

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Před 11 měsíci +1

    Superrr tava sankavi good enjoied

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Před 11 měsíci +1

    So pretty to see simla Palaces ❤️😍good to see you guys are enjoying well 👌❤️😍💐have a great days in simla be happy 👍💐❤️😍

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 Před 11 měsíci +1

    Beautiful place Excellent video Take care

  • @senduran1643
    @senduran1643 Před 11 měsíci +2

    மிகவும் அழகான இட‌ம் 😍😍

  • @saradharavi6671
    @saradharavi6671 Před 11 měsíci

    சூப்பர் தவகரன் சங்கவி

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před 11 měsíci

    சிம்லா ஸ்பெஷல், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நீங்கள் நடக்கும் வீதியை காட்டியிருப்பார்கள்!

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3w Před 11 měsíci +1

    nice video. shangavi buy good walking shoe. that is good for your travelling. you looks more smart walk with that. your slipers are not good for walking. cause for accident. please listen. thava you too. dont walk with sandles . i will check your next videos. your wellwisher thank you ❤

  • @rinzanazly9995
    @rinzanazly9995 Před 11 měsíci

    அருமை அருமை அருமை

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Před 11 měsíci +1

    I felt like visited there. Nice to see simla by your video

  • @jannel2825
    @jannel2825 Před 11 měsíci

    வாழ்த்துக்கள்

  • @2011var
    @2011var Před 11 měsíci +1

    Kulu Manali is world famous for Roses. Enjoy shimla

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Před 11 měsíci +2

    வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் 🥰❤️

  • @farzanahaq1998
    @farzanahaq1998 Před 11 měsíci +3

    Shimla ill hotel ellam spr irukum tea rombha taste irukum

  • @athivikathivik4427
    @athivikathivik4427 Před 11 měsíci

    God bless you all family members

  • @saropillai5231
    @saropillai5231 Před 11 měsíci +1

    Very beautiful place enjoy your life

  • @srisharan9392
    @srisharan9392 Před 11 měsíci +2

    You must try darjiling & kashmir. Because of the cold temperature, cakes are turn dry brother. Safe journey brother & sister.

  • @subrann3191
    @subrann3191 Před 10 měsíci

    Very good luck couples with your youtube

  • @shanthanirusen1420
    @shanthanirusen1420 Před 11 měsíci +1

    Wow beautiful but very carefull

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 10 měsíci +1

    Superrrr brooo👌👌🤝🤝

  • @kesavanachu3814
    @kesavanachu3814 Před 11 měsíci +1

    அருமை

  • @kajanviews1922
    @kajanviews1922 Před 11 měsíci +1

    Enjoy your journey.

  • @floridavinee369
    @floridavinee369 Před 11 měsíci +1

    ❤🎉 Thank you god bliss you ❤❤❤❤❤❤❤

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Před 11 měsíci +1

    Beautiful vlog....but take care of ur self

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Před 11 měsíci

    Song panir valavalum.unkal 0athai oru valam Nan Europian la irukuran,snow kottakaika Alaku,🇫🇷

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Před 11 měsíci

    Simla Europian,nan allredy their,wonderful brother, enjoy 👍🇫🇷

  • @tamiltraderglobal9153
    @tamiltraderglobal9153 Před 11 měsíci

    We wish quickly reach 1 million sub

  • @jayanthy1872
    @jayanthy1872 Před 11 měsíci +1

    Happy Birthday My dear

  • @VSArunmozhi
    @VSArunmozhi Před 11 měsíci +1

    Lovely place.

  • @chandramary6881
    @chandramary6881 Před 11 měsíci

    Plz google White shimla. Will be total change during winter

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 11 měsíci +3

    Coozal thangura madiri kaal kalusan podunga illanna Joram varum

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před 11 měsíci +2

    Super 🙌

  • @christopheranbu8068
    @christopheranbu8068 Před 11 měsíci +1

    Beautiful place from 🇭🇰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 11 měsíci

    BEAUTIFUL PLACE.

  • @velud3064
    @velud3064 Před 11 měsíci +1

    Very. Nice ❤

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 11 měsíci +1

    Happy birthday 🎈🎉

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Před 11 měsíci +1

    Enjoy 😊🇱🇰

  • @tamizlsekar
    @tamizlsekar Před 11 měsíci

    நா இந்தியன்தான் ஆன்னா என்னக்கு போகணும் ஆசை தான் பரவாயில்ல நீங்களவுது போய் நல்லா சுத்தி காட்டுறாங்க மகிழ்ச்சி

  • @jesuschrists7725
    @jesuschrists7725 Před 11 měsíci +2

    Enjoy 🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 11 měsíci +1

    Beautiful place excellent video congratulations simla and Lydia 👍👍👍👍🌹🌹❤️❤️🇮🇪🇮🇪

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 Před 11 měsíci +1

    Tc and safe journey

  • @hardrock5052
    @hardrock5052 Před 11 měsíci

    Good
    Thanks

  • @hameeddeen487
    @hameeddeen487 Před 11 měsíci +1

    Very nice

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy Před 11 měsíci +1

    Nice place

  • @nushrashiyam9175
    @nushrashiyam9175 Před 11 měsíci +2

    Nuwareliyawai than kutty England solluwanga😊

  • @Rio-zr1hm
    @Rio-zr1hm Před 11 měsíci

    நீங்கள் இருவரும் பத்திரமாக சிம்லாவை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், சிம்லா அழகான இடம், சிம்லாவில் momos பிரபலமானது, வாய்ப்பு கிடைத்தால் அந்த உணவை try pannungal, இரவு வரை சிம்லாவில் தெரு உணவு சந்தை உள்ளது, try that, there is train raid, try that also.

  • @user-yl9iy1hc5v
    @user-yl9iy1hc5v Před 11 měsíci +1

    Super

  • @AsAsan550
    @AsAsan550 Před 11 měsíci +2

    Super 🥰🥰

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před 11 měsíci

    Beautiful

  • @armakram1622
    @armakram1622 Před 11 měsíci +2

    ❤❤❤

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Před 11 měsíci +1

    Switch off the wide angle mode which is bending and stretching the video while you are panning the camera. Watch at 10:08

  • @sujathasriranganathan617
    @sujathasriranganathan617 Před 11 měsíci

    Hi my friends Thambi whenever she like just buy for her

  • @haneefathaha1469
    @haneefathaha1469 Před 11 měsíci +1

    Always praise ur country of birth

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Před 11 měsíci

    Vasanthini❤❤❤❤❤😮😮

  • @muthumugesh9332
    @muthumugesh9332 Před 11 měsíci +2

    😊😊😊🎉🎉

  • @jeganjansi1442
    @jeganjansi1442 Před 11 měsíci

    Hi akka anna 👌

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Před 11 měsíci +1

    That is prunes not grapes

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Před 11 měsíci

    Thanks

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Před 9 měsíci

    இந்தியாவில் உள்ள நாங்கள் இதை பார்த்ததில்லை நன்றி நன்றி

  • @thanushikathanu3705
    @thanushikathanu3705 Před 11 měsíci

    👌👌👌

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Před 11 měsíci +1

    nice

  • @KamalaDasan-fv4sp
    @KamalaDasan-fv4sp Před 11 měsíci

  • @karthikraj3121
    @karthikraj3121 Před 11 měsíci +1

    Megala ya ponga nalla erukum

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Před 11 měsíci

    ❤❤❤❤❤

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Před 11 měsíci

    ❤❤❤👍👍👍