குடும்பத்திற்கு தெரியாமல் கார் வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த தருணம் 😍😢 | Thavakaran view

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2023
  • இந்த காணொளி 11.1.2022
    காலை சங்கவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து பதிவு செய்து விட்டேன்.
    கார் வாங்கும் காணொளி யூடியூப் பதிவு செய்ய முன்னர் வீட்டில் காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்து காணொளி பதிவு செய்து விட்டேன்.
    அதே நாள் - 11. 1.2022 மாலை 6 மணிக்கு வாங்க சென்ற காணொளியை பதிவு செய்து விட்டேன்
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 866

  • @ThavakaranView
    @ThavakaranView  Před rokem +78

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před rokem +357

    அம்மா அப்பா இல்லாத குறை தெரியாமல் சங்கவியை சந்தோப்படுத்திய தவக்கரனுக்கு வாழ்த்துகள்

    • @tharshansinnathurai4500
      @tharshansinnathurai4500 Před rokem +1

      👏👏👏 🎖️🏆🏅

    • @rkannan1578
      @rkannan1578 Před rokem +6

      என் தமிழ் உறவுகள் மகிழுந்து வாங்கியது ஒரு கோடி இன்பம் தருகிறது கோடி இன்பம் தருகிறது என் உறவுகள் உலகில் எங்கிருந்தாலும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன் என் தமிழ் உறவுகள் பேசுகின்ற மொழி தேனைவிட இனிக்கிறது வாழ்த்துக்கள் சொந்தங்களே

    • @ASSUTHAIS
      @ASSUTHAIS Před rokem +4

      Who is sangavi

    • @subramanihemanth4854
      @subramanihemanth4854 Před rokem

      @@ASSUTHAIS தவக்கரன் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் அவுங்க அம்மா அப்பா இறந்திட்டாங்க.தவக்கரன்கூட வீடியோவில் இருக்கிறது.

    • @ASSUTHAIS
      @ASSUTHAIS Před rokem +1

      @@subramanihemanth4854 thanks for the reply

  • @vijayakumarm4203
    @vijayakumarm4203 Před rokem +40

    தமிழனின் குணம் எந்த நாடாக இருந்தாலும் மேன்மை தான்.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள் வாழ்வாதாரம் ......

  • @alexrobin6586
    @alexrobin6586 Před rokem +201

    நான் கார் வாங்கிய உணர்வு உண்மையில் .... தந்தையின் அன்பு பெரியது

    • @ismailmohamed1565
      @ismailmohamed1565 Před rokem

      நீங்கள் கார் வாஙகியது சந்தோசமே

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +185

    உண்மையில் உங்கழ் தந்தை நல்லவர். உங்களை அருமையாக வளர்த்து இருக்குறார்

    • @sathyaraj8576
      @sathyaraj8576 Před rokem +3

      Mudhalla Tamil படிச்சிட்டு வாங்க

    • @RaviRavi-qx4fm
      @RaviRavi-qx4fm Před rokem +2

      I wery heppy pro fathar mathar wery wery nice

    • @slmc578
      @slmc578 Před rokem +2

      @@RaviRavi-qx4fm nee poitu English padichitu vaa

    • @saralpaul4805
      @saralpaul4805 Před rokem

      ,

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 Před rokem +2

      Ellaarum meendum pallikku povom tamil and English padikka 😂

  • @simpletamil
    @simpletamil Před rokem +109

    உங்கள் சொந்த முயற்சியில் கார் வாங்கி ,பெற்றோரை மகிழ்வித்திருக்கிறீர்கள் தவகரன் .
    வாழ்க! வளர்க!!

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +62

    அந்த தந்தையின் அன்பு மிகப்பெரியது .. சிறப்பான சம்பவம்

  • @beneindran9458
    @beneindran9458 Před rokem +44

    தவஹரன் உங்கள் வீடியோவை பார்க்க பெருமையாக இருக்கிறது, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவித்து அட்டகாசம் செய்யும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இப்படியும் நல்ல ஒழுக்கமான இளைஞர்கள் இருப்பதை பார்த்து எனது மனம் குளிர்ச்சி அடைகிறது, இந்த வீடியோவை பார்த்தாவது அவர்கள் மனம் திரும்ப வேண்டும் உங்கள் பெற்றோர்கள் உங்களை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்திருப்பதை இந்த வீடியோ மூலமாக நாங்கள் அறியக் கூடியதாக இருக்கிறது. சங்கவிக்கு ஒரு நல்ல அன்பான கணவன் கிடைத்திருக்கிறார்.🇨🇦

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +47

    இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நான் முதலில் பார்க்கிறேன்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +146

    அடடே 😄😄😄😄. உண்மையிலேயே இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் 😁😁😁😇😇😇!!!! உங்களின் பெற்றோர், சங்கவி அக்கா ஆகியோரது முகத்தில் மலர்ந்த மகிழ்வை காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😁😁😁❤️❤️👍🏼👍🏼👍🏼. நீங்களும் அக்காவும் நோய்நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před rokem +35

    💞தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே

  • @skdlsutha9114
    @skdlsutha9114 Před rokem +21

    நெகிச்சியான தருணம். தாய் தந்தையின் ஆனந்தத்தை பார்க்கும்போது அம்மா அப்பா இல்லாத பொண்ணுவின் ஆசையை தீர்த்து வைத்தது மகிழ்ச்சி ❤️👍🏻

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +62

    நீங்கள் கார் வாங்கியது உங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி

    • @mearym410
      @mearym410 Před rokem

      Sangavi pottu vaipathillaiya why

  • @shanthielango7664
    @shanthielango7664 Před rokem +55

    நாங்களும் கார் வாங்கி கோவிலுக்கு சென்ற பின் எங்களது அம்மாவிற்கு தெரியபடுத்தினோம். எனது மாமியார் ஆழுதுவிட்டார்கள். அப்பா அழும்போது என் கண்களும் கலங்கியது. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள். கார் வாங்கியாச்சு. அடுத்து தவகரன் சங்கவி திருமணம். சீக்கிரம் சீக்கிரம்

  • @raaja369
    @raaja369 Před rokem +97

    தமிழில் "பாக்கியம்" என்ற வார்த்தையின் முழு அர்த்தம் இந்த video வில் தான் இருக்கிறது. நானும் அழுது விட்டேன். வாழ்க வளமுடன் 👏

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem +1

      பொக்கிசம் .சாி "பொக்கிஷம். சாி
      பொக்கி"ய"ம். பிழை.
      *"ஷ" வட எழுத்து
      என்றாலும்"
      "பொக்கி"ஷ"ம்" என்ற
      சொல்லே"
      வழக்கத்திலிருந்து
      வருகிறது.
      "கவனச்சிதறல் பிழைகளைத் தவிா்க்கலாமே!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +39

    பெற்றோர்களையும் வருங்கால மனைவியையும் இன்பஅதிர்ச்சிகொடுத்து மகிழ்வித்தது சிறப்பு. காணொளிக்கு நன்றி.

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Před rokem +81

    உண்மையான தெய்வங்கள் என்றால் அது அம்மா , அப்பா . எல்லோரும் சேர்ந்து கோயில் வந்தது மிகவும் சந்தோஷம்❤

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 Před rokem +26

    நேற்றிலிருந்து எதிர்பார்த்த வண்ணம் இருந்தேன் இந்த வீடியோவை
    எப்போது போடுவீர்கள் என்று வீடியோவை
    பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது
    வாழ்த்துக்கள் மிக சந்தோசம் கூடிய விரைவில் இதேபோல ஒரு சந்தோஷமான உங்க திருமணத்தையும் எதிர்பார்க்கின்றோம்

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 Před rokem +24

    எம் தங்கை இதே போன்று என்றும் சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.💐💐😍😍

  • @sigamanit461
    @sigamanit461 Před rokem +11

    தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியிலிருந்து--அன்பு தவன் மனைவி மற்றும் பெற்றோரை மகிழ்வித்த உமது செயல் மிகவும் பாராட்டுக்குரியது.நீங்களும் சங்கவியும் பல்லாண்டு சிறப்புடன் வாழ நாங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்.

  • @t.r4587
    @t.r4587 Před rokem +8

    Best மருமகன் அவாட் நிச்சயம் தவகரனுக்கு தான்.

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f Před rokem +34

    உங்கள் அம்மா அப்பாவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அம்மா அப்பாவை அப்பாவிகளாக இருக்கிறார்கள் !!! என்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤from Canada 🇨🇦

  • @nazarmc9253
    @nazarmc9253 Před rokem +15

    ஏதோ நாங்களே கார் வாங்கின மாதிரி சந்தோஷமா இருக்கு, உங்க எல்லாரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும் சந்தோசமாக இருங்க உறவுகளே❤️❤️❤️❤️

  • @sivatharsansivatharsan4665

    உன்மையில் தவகரனின் அப்பா அம்மா கண்கண்ட தெய்வம் வாழ்த்துக்கள் தவகரன்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před rokem +18

    அம்மா அப்பாவின் சந்தோஷம் உங்கள் ஆயுசு நாட்கள் பெருகும் சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 💐🙏👌👍🤝😍

  • @MrSiva002
    @MrSiva002 Před rokem +14

    தம்பி தவகரன் வாழ்த்துக்கள்.சங்கவியின் முகத்தில் சிரிப்பை பார்க்கும்போது சந்தோசமாய் இருக்கு.அது ஒரு குழந்தை.பெற்றாரின் சந்தோஷத்தை அளவிட முடியாது.வாழ்க வளமுடன்.

  • @ambi3663
    @ambi3663 Před rokem +7

    பெற்றோர் சந்தோஷமாக இருந்தால் எல்லாமே தானாக வந்து சேரும். சங்கவி தவா சந்தோஷமாக இருங்கள் எப்பொழுதும். திருஷ்டி செய்யுங்கள்.

  • @woodcarvingjanasuhirthan5

    மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரர்🎉🎉🎉🎉

  • @a.muthukumar.s.k.arunachla1835

    தகப்பன் தாய் இருவரும் தான் மிகப்பெரிய கடவுள்.நன்றி

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před rokem +27

    பெற்றோரின் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.
    தவகரன் மற்றும் சங்கவிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் 🌹 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌹

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Před rokem +25

    பிள்ளைகளின் மகிழ்வான தருணங்கள் பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியே

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Před rokem +14

    துன்பத்துடன் இன்பமும், இன்பத்துடன் துன்பமும் கலந்ததுதான் வாழ்கை தம்பி. நம்பிக்கையோடு முன்னேறுங்கள்

  • @x6623
    @x6623 Před rokem +5

    மிகவும் நெகிழ்ந்த தந்தை. அருமையான தாய். வாழ்க வளமுடன்!

  • @rubzganz1592
    @rubzganz1592 Před rokem +11

    தம்பி, மிகவும் சந்தோசம், இந்த சந்தோசம், ஆனந்தம் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நிலைக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před rokem +9

    கார் வாங்கியதை தவிர உங்கள் அம்மா அப்பா சந்தோஷம் விலை மதிக்க முடியாது......
    நீங்கள் கொடியில் புரண்டு வந்தாலும் தாய் தகப்பன் ஆசை கடவுள் மாதிரி தெரியுமா.
    வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍👍👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +28

    உங்கள் தந்தை சிந்தும் ஆனந்த கண்ணீர் உங்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před rokem +7

    சகோதரி சங்கவி காணொளியை காண்பவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டார். நெகிழ்ச்சியான தருணம். பெற்றோருக்கு கார்வாங்கி காண்பித்து சந்தோஷம் அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். தமிழகத்திலிருந்து.

  • @vigneshvaran9764
    @vigneshvaran9764 Před rokem +3

    பெத்த தாய் தகப்பனை சந்தோஷப்படுத்தினால் அந்த சந்தோஷத்திற்கு அளவில்லா மகிழ்ச்சி உங்களுடைய வாழ்க்கை சிறந்து விளங்கட்டும்

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem +13

    வாழ்த்துக்கள்தம்பி அப்பாவின்முகத்தில்அவ்வளவு சந்தோசம் பிள்ளைகள் நல்லாய் இருந்தால்அம்மாஅப்பாவுக்கு அவ்வளவும்சந்தோசம் தான் 👌🌹🌹😀❤️

  • @saaa953
    @saaa953 Před rokem +17

    தம்பி உங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.💓💓💞💞😭

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem +4

    அம்மாஅப்பா இருவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் தம்பி தினகரனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் க சீனிவாசன் சென்னை

  • @Sheik726
    @Sheik726 Před rokem +5

    தமிழ் பேசுரது அழகு நண்பா...நீங்கள் இன்னும் மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @narayanan7234
    @narayanan7234 Před rokem +7

    அப்பா அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டி கடவுளை வேண்டியிறேன் வாழ்த்துகள் 👍👍👍👍👍🌸🌻🌻நன்றிங்க

  • @chandran4053
    @chandran4053 Před rokem +11

    இன்னும் பல கனவுகள் நிறைவேறவும் வளமான வாழ்க்கையில் நல்ல கனவன்+மனைவியாக பயணித்திட வேண்டுமென வாழ்துகின்றேன்......! உங்கள் இருவரையும்.♥♥

  • @theva.R
    @theva.R Před rokem +11

    நெகிழ்ச்சியான தருணம்.அப்பா அம்மா சங்கவி எல்லோரினதும் பாசப்பிணைப்பு.சொல்லில் அடங்கா.வாழ்த்துக்கள் .வாழ்கவளமுடன்.

  • @subaeelam1234
    @subaeelam1234 Před rokem +10

    மனைவியையும் பெற்றவர்களையும்
    சந்தோஷப்படுத்துவதும். மகிழ்ச்சி தம்பி என்றுமே நலமுடன் வாழ்க👌👌👌💐💐🤝🥰🥰🥰

  • @nishanth3492
    @nishanth3492 Před rokem +5

    எங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்... வாழ்த்துகள் தம்பி...

  • @rl5914
    @rl5914 Před rokem +2

    பெற்றோர் வாழும் காலத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய உங்களுக்கு ஆண்டவன் அருள் என்றும் உண்டு 🙏🙏🙏👍👏👏👌
    நன்றி 🙏

  • @Sue55100
    @Sue55100 Před rokem +2

    எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்வித்த தவகரன் என்றும் இது போல் அம்மா, அப்பா, சங்கவி எல்லோரையும் சந்தோக்ஷமாக வைத்திருக்க வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @phoenixtamilan6357
    @phoenixtamilan6357 Před rokem +22

    Car வாங்கி முதல் பிள்ளையார், முருகன் கோயில் போய் வழி பட்டு ஓட ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு.

  • @rifasrifas2231
    @rifasrifas2231 Před rokem +5

    உன்மையில் தவகரன் உங்களுக்கு எனது வாழ்த்துகள்
    சங்கவிக்கு அம்மா அப்பா இல்லாத குறையை நிவர்த்தி செய்து விட்டீர் அடுத்து உங்கள் பெற்றோர் குடும்பத்தினர் ஆசியுடன் சங்கவி தவா திருமணம் தான் 🎉🎉🎉🎉🎉

    • @ropirashath2156
      @ropirashath2156 Před rokem

      பெற்றோரின் மனதை சந்தோசப்படுத்தும் தருணங்கள் பெறுமதியானவை

  • @ponnuthuraisakunthala4225

    ஆசைப்பட்டதை நிறைவேற்றிய மகன். மேலும் வளமுடன் வாழ்க.

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem +10

    நேற்றய காணொளி, தொலைக்காட்சி நாடகங்களைப் போல் சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டிங்க காணொளியின் தொடர்ச்சி எப்பொழுது வரும் என எதிர்பார்க்க வச்சிட்டிங்க தாகரன். மகள் சங்கவி மற்றும் உங்கள் அம்மா, அப்பாவின் பூரிப்பை உணர வைத்துவிட்டார்கள் அருமை வாழ்த்துக்கள் வளர்க

  • @Jaffnavithu
    @Jaffnavithu Před rokem +6

    Congratulations அம்மா அப்பாவை சந்தோசப்படுத்திய தவாகரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @subikshasubi3040
    @subikshasubi3040 Před rokem +40

    மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சியான தருணம் சகோதரரே வாழ்த்துக்கள்

  • @uthayasuriyanramasamy9032

    எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது தம்பி தவகரன். எனக்கொரு ஆசை தமிழ் நாட்டையும் யாழ்பாணத்தை பாலம் மூலம் இணைத்தால் நன்றாக இருக்கும் அடிக்கடி வரலாம்

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Před rokem +9

    தவா சங்கவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @joydigitalpro
    @joydigitalpro Před rokem +8

    எங்களுக்கும் ஆனந்த கண்ணீர் வர வைத்த காணொளி பதிவு !! வாழ்த்துக்கள் ❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +6

    வார்த்தைகள் இல்லை எனக்கு, நான் கார் வாங்கியது போன்ற சந்தோஷம் மட்டும் இருக்கிறது. Stay blessed ever n We stand by you ever. 🙏🙏🙏🥰🥰🥰🤗🤗🤗🙏🙏🙏

  • @SindhuVaman
    @SindhuVaman Před rokem +9

    வாழ்த்துகள் தம்பி...இப்படி தான் பெற்றவர்களை சந்தோசப்படுத்த வேண்டும்....மென் மேலும் வளர வாழ்த்துகள்....

  • @ganeshkumarr5601
    @ganeshkumarr5601 Před rokem +2

    ௧ள்ளம் ௧படமற்ற பாசம் உண்மையான மனிதர்௧ளை பார்௧்௧ிறேன்

  • @riyasree1432
    @riyasree1432 Před rokem +7

    வாழ்த்துக்கள் சகோ, அம்மா அப்பாவுக்கு நீங்கள் கொடுத்த மகிழ்ச்சி அருமை, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், வீடியோ பார்த்து நானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்👏👏

  • @annathurainallathamby7052

    ❤மிக அழகான குடும்பத்தின் அழகான மறக்கமுடியாத சந்தோசமான பதிவு ஒன்று . இன்றுபோல் என்று சந்தோசமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤ God bless you & family

  • @grandmaskitchen0331
    @grandmaskitchen0331 Před rokem +5

    மகிழ்சியான தருணம். அப்பா ,அம்மாவை சந்தோஷமாக வைத்திருப்பதே வாழ்கையின் வெற்றி. God bless your family 🙏

  • @ncsekar8412
    @ncsekar8412 Před rokem +2

    தாய் தந்தையையும் மனைவி மூவருக்கும் பெரிய இன்ப அதிர்ச்சி வாழ்க வளமுடன்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před rokem +2

    நல்ல முயற்சி தவகரன் பெற்றோரை சந்தோஷப்படுத்தியது மகிழ்ச்சி எனது மகன்மாரும் இப்படி தான் எந்த புது கார் வாங்கினாலும் எம்மை முதல் உலா வருவாங்களா அந்த நினைவுகள் தான் வந்தது தற்போது இலங்கையில் என்ன விலை என்று சொல்லவேயில்லை மகிழ்ச்சி 💕

  • @Thamby16
    @Thamby16 Před rokem +22

    மாப்பிள்ளை தவாகரன்...வாழ்த்துக்கள் 💐🙌🏾... தங்கை சங்கவியின் முகத்தில் இந்த மகிழ்ச்சியை காண மிக ஆவலுடன் இந்த காணொளியை காண வந்தேன் 👏🏽👍🏾
    பெற்றோரின் அந்த மகிழ்ச்சியும்... மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
    எம்முடைய தமிழ் உறவுகள் இலங்கையில், இனி வளமுடன் வாழ...மலேசியாவில் இருந்து மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌🏾

  • @arulkajan5844
    @arulkajan5844 Před rokem +5

    வாழ்த்துகள் தவகரன் இன்னும் நீங்கள் உழய்பாள் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @Maxikugan
    @Maxikugan Před rokem +2

    உண்மையில் நீ வேற லெவல் நண்பா❤️❤️❤️ குடும்பத்தினர் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் அந்த மனசு.குறிப்பாக சங்கவியை 🥰🤗

  • @balachandargovintharaju803

    சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்ப்பது. தமிழ்நாட்டில் இருந்து என்னுடைய வாழ்த்துகள் தம்பி.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Před rokem +8

    Congrats Thavakaran , உங்கள் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, மென்மேலும் வளர என் வாழ்த்துவதோடு இறைவணிடம் பிரார்த்திக்கின்றேன்.

  • @jagajothi9740
    @jagajothi9740 Před rokem +1

    அருமையான நிகழ்வு சந்தோசம் வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @user-rb1ei1to5t
    @user-rb1ei1to5t Před 6 měsíci

    தவகரன் சங்கவி உங்கள் வீடியோ பார்த்து ஒரு கிழமைதான் ஆகின்றது அதிலும் இந்த வீடியோவை பார்க்கும் போது நல்ல பெற்ரோர்கள் பெற்ரோர்களின் வளர்ப்பு அன்பு பண்பு பாசம் எல்லாமே காணக்கூடியதாக இருக்கின்றது வாழ்த்துக்கள் இதுவரை சந்திக்கப்படாத சகோதரன்

  • @krajanbabu2606
    @krajanbabu2606 Před rokem +1

    தவகரன்- மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
    இவன்தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்.
    வள்ளுவம் போற்றும் மகன் நீங்கள்.

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 Před rokem +1

    Very nice.
    சங்கவிக்கு அம்மா, அப்பாகவும்
    வாழ்வீர்கள் என நம்புகிறேன்,
    God bless you ,
    Good luck appan.

  • @kamalkannan1546
    @kamalkannan1546 Před rokem +1

    அன்புள்ள தவகரன் சங்கவி உங்களுக்கு வாழ்த்துகள். தவகரன் சந்தோசத்திலே பெரிய சந்தோஷம் தாய் தந்தையை மகிழ்விப்பது இதற்கு நீங்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை இப்போது
    அர்த்தம்உள்ளதாகிறது.. நீங்கள் இனி நன்றாக இருப்பிர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem +2

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்,தந்தை.அன்புக்கு அடிமை என்ற சொல்லுகைமையை நீங்கள் சங்கவிக்கு சந்தோசப்படுத்திய தருணம். முயட்சியுடையர் இகழ்ச்சி அடையார்.Thivakaran menmelu vazhara vazhthukal.from canada.[கனடா]

  • @SureshellaPrep
    @SureshellaPrep Před rokem

    தவாகரன் உங்கள் அம்மா அப்பா ஒரு பெருமை இல்லாத தெயவங்களின ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் 🙌🏼

  • @koilmani3641
    @koilmani3641 Před rokem +1

    பிள்ளைகளிஉயர்வு தான்
    தகப்பனின் கனவின் நினவுகள்,

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před rokem +3

    பெறுமை மற்றும் ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை யாழ்பாணத்திலும் இப்படி ஒரு வாழ்க்கையுண்டு படிக்காதவன் படித்தவன் முயற்சி உடையாவன் ஈகழ்ச்சி அடையாலாம் என்பதற்கு திவகரன் ஒரு உதாரணம் அதாவது வெளிநாட்டில் நரகாம் சொர்க்கத்தில் சொர்க்கம் இருக்கும் சங்கவி மகிழ்சியாக அனுபவிக்கவும்

  • @Samaniyan143
    @Samaniyan143 Před 2 měsíci

    அப்பா மற்றும் அம்மா அவர்களை சந்தோசமாக வைத்துக் கொள்ளும் தம்பி தவாகரன் அவர்கள் நீடோடி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před rokem +2

    வணக்கம் அப்பா அம்மா 🙏🏻
    சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்கள். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @thineshnisha6994
    @thineshnisha6994 Před rokem +2

    தந்தையின் அன்பு பெரியது வாழ்த்துகள்

  • @sdeminrildasdeminrilda8892

    உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் தம்பி

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před rokem +1

    வாழ்த்துக்கள் அம்மா அப்பாவை மகிழ்விச்ச தருனம் மிகவும் அற்புதம் சன்னதி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 Před rokem

    வாழ்த்துகள் ஒரு பெண்ணுக்கு நல்ல கணவனாலும் பெற்றவருக்கு நல்ல மகனாகவும் தொடர்ந்து இருக்க ப் பாராட்டுகள்🙏🙏

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 Před rokem +3

    உங்கள் மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @tharginijeevakumar348
    @tharginijeevakumar348 Před rokem +5

    Best dad in the world ❤ I was cried when I saw your parents

  • @susipaul1922
    @susipaul1922 Před rokem +9

    Congratulations Thiva and Shangavi. Appa and Amma look happy. Thiva you fulfilled your mother-in_law desire. God bless you all.

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 Před rokem

    அருமை உறவுகளே வாழ்க வளமுடன் பல்லாண்டு நாம்தமிழர்கள்

  • @jniththi7336
    @jniththi7336 Před rokem +4

    உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் தவகரன். 👍❤❤❤

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k Před 5 měsíci

    நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களை என்றும் கை விட மாட்டார் தம்பி

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 Před rokem

    தம்பி தவகரன் உங்களின் அன்புக்கான பரிசும் உங்க மனைவியின் பெற்ராேரின் கனவையும் நிறைவேற்றிய உங்களின் அழவுகடந்த அன்பின் வெளிப்பாடும் மிகவும் உயர்ந்த பாசத்தை காட்டுகிறது பாரட்டுகிறேன் நீங்கள் என்றும் நல்லமகிழ்ச்சியாேடும் வாழ எமது வாழ்த்துகள்

  • @tskumaravel5035
    @tskumaravel5035 Před rokem +2

    அண்ணா உங்களுடைய இலங்கைத்தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது👌❤

  • @jathavarajanjegan5003
    @jathavarajanjegan5003 Před rokem +2

    Good father, Good mother Good brother and good my sister Sankavi வாழ்த்துக்கள்

  • @thusivlogs5164
    @thusivlogs5164 Před rokem +1

    அருமையான அப்பா அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍 god bless you 🙏🙏🙏🙏

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u Před 5 měsíci

    வணக்கங்க.அருமை.சங்கவி.ஆணந்தம்.பட்டு.விட்டார்.அப்பா.அம்மா.சந்தோஷம்..
    மூவரையும்.சந்தோஷபடுத்திவிட்டீர்.அண்ணா.அருமைங்க.நன்றிங்க.

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Před rokem +1

    இதேபோன்று எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @deenfarmy8989
    @deenfarmy8989 Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணா
    எனக்கு பிடிச்ச கலர் கார் வாங்கி இருக்கீங்க குடும்பதோட எப்போதும் சந்தோசமா இருங்க அண்ணா 😍

  • @Kumari154
    @Kumari154 Před rokem +1

    மேளும்.மேளும்.வளர.எங்கள்.வாழ்த்துகள்.🥰🥰🥰🌹🌺