Story of the Siberian Jesus Christ |மீண்டும் பிறந்த ஏசு கிறிஸ்து | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • 2000 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஏசுகிறிஸ்து நான் தான் நான் மீண்டும் பிறந்துவிட்டேன் என்று சொல்ல்லி தன்னை பின்பற்றியவர்களை ஏமாற்றிய போலி சாமியாரின் கதை.
    The is the story of a false saint who claimed that he is the re-incarnation of Jesus Christ
    #visarion #bigbangbogan #bcubers
    Guardian
    bit.ly/3IMoGXP
    Learn Ma net
    bit.ly/3PBMxvp
    -----------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

Komentáře • 532

  • @madangowri
    @madangowri Před 2 lety +444

    Haha! Awesome one bro!

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Před 2 lety +18

    நான் கோயம்பத்தூர், இங்க எங்க ஏரியாவுல பல பேர் நன்கு படித்து ஆசிரியர்களாகவும், ஜடி துறையிலும்,
    Bank job 'பிலும் உள்ளவர்கள், மோடி விளக்கேற்ற சொன்னப்போ அதை கேட்டு அனைவரும் வீட்டின் உள்ள மின்சாரத்தை அணைத்துவிட்டு போட்டி போட்டுக்கொண்டு தெரு முழுக்கவே கார்த்திகை தீபம் போல விளக்கையும், மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்து விட்டத்தை பார்த்து கொண்டிருந்தனர், விளக்கு ஏற்றப்படாமல் இருந்தது எங்கள் வீடு மட்டும்தான், அன்னைக்கு தான் படித்த முட்டாள்கள் எப்படி இருப்பார்கள் என்று கண்கூடாக பார்த்தேன் 👻

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety

      இந்திய நாட்டின் பிரதமரை கௌரவப்படுத்தினார்கள் மற்றபடி வேறு எதுவும் இல்லை

    • @KV0105
      @KV0105 Před 2 lety

      Ungge makkal seiyalkal anaittum India-virrku ethiragave irukkum nu katuthu

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 Před 2 lety

      @@KV0105 மூளை இருக்கிறவன் யோசிப்பான் விளக்கு ஏத்துனா கொரோனா போகுமா'ன்னு ஒரு கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமிக்கும் விளக்கு ஏத்துவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை'ன்னு அந்த இப்லீஸ் மோடி பய மக்கள் இன்னும் நம்மல நம்புறாங்களா, இல்லையான்னு தெரிஞ்சுக்க அப்படி விளக்க ஏத்த சொல்லி மக்களை பரிசோதிச்சான் அதிகமான மக்கள் விளக்கு ஏத்துனா மக்கள் இன்னும் நம்மள மதிக்கிறாங்க, நம்புறாங்கன்னு தெரிஞ்சுக்குவான், அதிகமான மக்கள் விளக்கு ஏத்தலைனா மக்கள் நம்மள மதிக்கல, நாம போட்ட வேஷம் களைந்து விட்டது , மக்கள் உஷாராகிவிட்டார்கள் என்று தெரிந்து கொள்வான். அதற்காகத்தான் அவன் விளக்கு ஏத்த சொன்னான்னு புத்திசாலி புரிஞ்சுக்குவான், உன்னை போன்ற மூளை மழுங்கி போய் மெண்டல் 'ஆ சுத்துற கிராக்கிக்கு எல்லாம் அது புரியாது, புரிய வைக்கவும் முடியாது !

    • @elangovans6999
      @elangovans6999 Před 2 lety +2

      எதுக்கு எதை சொல்ற. மனசுல அவ்வளவு வன்மம்

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 Před měsícem

      கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை​@@elangovans6999

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +36

    Vissarion ஆ 🙄🙄🙄??!!! எனக்கு "விசரன்" "விசரன்" என்று கேக்குதே 😂😂😂😂😂 இலங்கையில் இச் சொல் பைத்தியக்காரன் என்று குறிக்க பயன்படுகிறது😂😂😂👍👍👍 இது அவனுக்கு நன்றாக பொருந்துகிறது 😁😁😁 செம்ம Editing பா !!! வேற லெவல் வீடியோ 😍😍😍😍👍👍👍

    • @sivashankarbalakirshnan1425
      @sivashankarbalakirshnan1425 Před 2 lety +3

      அவன் தெளிவாகத் தான் இருந்திருக்கிறான், மற்றவர்களைத் தான் விசரனாக்கி இருக்கிறான்.

  • @mosesabraham6269
    @mosesabraham6269 Před 2 lety +48

    Matthew 24: 23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

    • @tamizhan9686
      @tamizhan9686 Před 2 lety +7

      அப்போ எப்போ தான் வருவான்.... சாத்தியமா வரமாட்டான் 😄... நம்பின நம்பு 😄

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +2

      @@tamizhan9686 சரியா குறி சொன்னீங்க

    • @tamizhan9686
      @tamizhan9686 Před 2 lety +3

      @@rojaroja2033 நீங்க சொல்லுங்க எப்போ வருவான்

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +5

      @@tamizhan9686 இருந்தா தான் வரத்துக்கு இதெல்லாம் கதை வரமாட்டார் என்று சொன்னீர்கள் அது தான் உண்மை

    • @tamizhan9686
      @tamizhan9686 Před 2 lety +2

      @@rojaroja2033 mm

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 2 lety +121

    படித்தவர்கள் தான் மூட நம்பிக்கையின் முக்கியமான தூண்

    • @ravichandran_
      @ravichandran_ Před 2 lety +3

      நான் பார்த்த வரையிலும் அப்படித்தான்...

    • @selvak5071
      @selvak5071 Před 2 lety +8

      Because avaru sariya padikkala about அறிவியல்

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +3

      அறிவியலை படித்திருக்க மாட்டார்கள் அவர்கள் வேறு எதையோ படித்து இருப்பார்கள்

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety

      @@ravichandran_ வேற எதையோ கிளு கிளுப்பா படிச்சது இருப்பார்கள்

    • @kingkavi7849
      @kingkavi7849 Před 2 lety

      Books ah padichavan lam padichavan illa bro..
      நல்ல பகுத்தறிவு உள்ளவன் தான் படிச்சவன்
      உலகையும் பிரபஞ்சத்தையும் உலக உயிர்களையும், நாடுகளில் உள்ள மனிதர்களின் பண்பாடுகளில் உள்ள நிறை குறைகளையும் அறிந்தவன் எவனோ அவனே படித்தவன்.
      படிப்பதால் மட்டுமே எல்லாம் தெறிந்து விடாது.
      கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

  • @முர்த்திசரவணன்

    உலகம் முழுவதிலும் இதுபோல் டுபாக்கூர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ இப்போது நாம் வாழும் நிகழ்காலத்தில் கூட இது போன்ற சில மனிதர்கள் உருவாகி கொண்டு இருக்கலாம் அதனால் மக்களே எதையும் சிந்தித்து செயலாற்றுங்கள்

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +1

      கண்டிப்பாக இருப்பார்கள் மக்கள் வேண்டுமென்று திரும்பத் திரும்ப இதையே செய்வார்கள்

  • @divakarlankan
    @divakarlankan Před 2 lety +4

    அருமை. காலத்திற்கேற்ற காணொளி.

  • @rosy4834
    @rosy4834 Před 2 lety +46

    இன்னொரு youtuber கு நன்றி சொல்லும் அந்த மனசு தான்யா கடவுள்....விசாரியன் அல்ல....🙏🏻😁

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 Před 2 lety +4

    கல்வியை மனப்பாடம் செய்து படிக்க கூடாது, புரிந்து படிக்க வேண்டும் அது தான் நல்லது. நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @svinothkumar20
    @svinothkumar20 Před 2 lety +10

    மூடநம்பிக்கை என்பது படிப்பை சார்ந்தது அல்ல,அது அறிவை சார்ந்தது. பாதித்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை,படிக்காதவர்கள் எல்லோரும் பித்திசாலிகளும் இல்லை, அது அவரவர் பார்க்கும் பார்வையை பொறுத்தது. நீங்களே இப்படி சொல்லலாமா சகோ?

    • @salaimathi100
      @salaimathi100 Před 2 lety

      I agree with your statement. He concluded wrongly

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před rokem +1

      படிப்பறிவை விட முக்கியமானது பகுத்தறிவு.

  • @videoeditking
    @videoeditking Před rokem +1

    தல உன் குரல் வேற லெவல் உன் குரலுக்காகவே காணொளியை பார்க்கலாம் 😁😁😁👏👏👏🥰🥰🥰🥰🕺🕺🕺🕺🕺🤸🤸🤸🧟

  • @nabeelamre6561
    @nabeelamre6561 Před 2 lety +30

    The ending message about the responsibility of a literate people was superb
    Thanks brother for the marvelous message

    • @saranyashanmugam1487
      @saranyashanmugam1487 Před 2 lety

      True

    • @nabeelamre6561
      @nabeelamre6561 Před 2 lety

      @@saranyashanmugam1487 by saying true which one are you referring too???

    • @saranyashanmugam1487
      @saranyashanmugam1487 Před 2 lety

      @@nabeelamre6561 the end message is awesome :D that statement bro said that common ppl start believing something just because its followed by educated one's.

  • @b.x.probert8578
    @b.x.probert8578 Před 2 lety +5

    சிறைச்சாலை "தூக்கு தண்டனை கைதி பத்தி போடுங்க " அவர்களுடைய சிறை வாழ்க்கையை பற்றி.

  • @farvizn5721
    @farvizn5721 Před 2 lety +3

    அறிவு மற்றும் திறமை.
    அறிவு என்பது நம் கல்வி, அனுபவம், அணுகுமுறை, பழக்கவழக்கம், சார்ந்து பெறுவது.
    திறமை என்பது நம் அறிவை பொருத்து நம் சூழ்நிலை, சுயசிந்தனை, ஒழுக்கம் இவைகளை கையாள்வது.
    அறிவை சரியாக பயன்படுத்தாமல் கண்மூடித்தனமாக செல்வது இதுபோன்ற ஆட்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +4

    நித்தியானந்தா மைண்ட் வாய்ஸ் என்னையே ஓவர் டெக் பண்ணிட்டான் போல தெரியுது

  • @yuvasreethangavelu8635
    @yuvasreethangavelu8635 Před 2 lety +5

    Last words superb bro... Nachnu irunthuthu... Vera level editing

  • @தமிழி-ய1த
    @தமிழி-ய1த Před 2 lety +1

    இதை பாக்கும் போது நித்தி ஞாபகம் வல்ல அந்த ஜக்கி ஞாபகம் வரான்

  • @user-fw4nz5ps7c
    @user-fw4nz5ps7c Před 2 lety +2

    போகன், எனக்கும் இந்த பிஸினஸ்ஐடியா ரொம்ப நாளா இருக்கு.

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 Před 2 lety +5

    கைபர் போலான் கணவாய் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பரே

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Před 2 lety +1

    இதற்குக் காரணம் ஆளும் அரசாங்கம் மக்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்யாததினால் மக்கள் ஏதாவது ஒன்றை நாடி நாம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும் என்று ஓடுகிறார்கள் நம் நாட்டில் மதம் வளர்வதற்கு காரணமும் ஏற்றத்தாழ்வு தான் பொருளாதார சிக்கல்தான் இதனை ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை மக்கள் அன்றிலிருந்து இன்று வரை அடிமையாகவே இருக்கின்றார்கள் அன்று என்று நான் சொன்னது அரசு என்று சொல்லும் மன்னர் காலத்தை அல்ல அக்காலத்தில் இருந்த வாழ்வும் நிம்மதியும் இந்த ஜனநாயகம் என்று கூறக்கூடிய பகுத்தறிவாளர்கள் என்று கூறக்கூடியவர்களுக்கு கீழ் வாழும் பொழுது மிகக் கொடுமையான வாழ்க்கையாக இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காண முடிகின்றது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @முர்த்திசரவணன்

    கடவுளே இல்லைன்னு சொன்ன கம்யூனிச தேசத்திலேயே இப்படி ஒரு ஆளு வெட்கம்....

  • @user-sh2ho3my6g
    @user-sh2ho3my6g Před 2 lety +3

    அருமை 👌💐

  • @tariqamanulla9416
    @tariqamanulla9416 Před 2 lety +12

    Anna start "spotify"
    And make "spotify podcast"
    Your voice will be...✨
    #bigbangbogan

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Před 2 lety +10

    படித்தவன் எல்லாரும் தனக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதி இல்லை நினைப்பதே மேல் சாதி ஆதிக்கம் போல இருக்கு அண்ணா

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety

      நீங்கள் சொல்வது அந்த காலம் இப்போது உதவாது

    • @vignesh.m9338
      @vignesh.m9338 Před 2 lety

      @@rojaroja2033
      எல்லா காலத்திலும் ஆண்கள் பெண்களை தன்னை விட கீழ் என்று தான் நினைக்கிறான் இன்னும் பல நூறு ஆண்டானாலும் இது மாறாது அதே போல தான் படித்தவர்கள் எல்லாரும் படிக்காதவர்களை தன்னை விட கீழ வைத்து தான் பேசுவார்கள் நீங்க வேலை செய்யும் இடத்தில் பாருங்கள் நன்றாக தெரியும்????

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety

      @@vignesh.m9338 உண்மை மானங்கெட்டவர்கள்

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 Před 9 měsíci

    4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
    மத்தேயு 24:4
    5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:5

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 Před 2 lety +9

    Leonardo da Vinci pathi video podunga bro.I’m requesting for it for long time 🥺

  • @francisxavier3714
    @francisxavier3714 Před 2 lety

    Boos unga varnanai irukuthey.... Pha Vera level ji

  • @suryaben7152
    @suryaben7152 Před 2 lety +5

    WWE Undertaker pathi oru video podunga bro.

  • @janakiraman1143
    @janakiraman1143 Před 2 lety +1

    உன்மையாவே இயேசு திரும்ப பொரந்து வந்தாலும் அவரையும் புடிச்சு உள்ள போட்டுடுவானுங்க, அவ்வளவு நம்பிக்கை

  • @Ananth8193
    @Ananth8193 Před 2 lety +1

    Intro vey semma semma bro ....Unga interview pathen channel la semma semma bro....Bro eppadi irukinga Bcubers eppadi irukinga

  • @sumathisumi5773
    @sumathisumi5773 Před 2 lety +1

    Super Bro. Unga information and Neenga soldra vitham super. 👏👏👏

  • @maharajanrajesh7065
    @maharajanrajesh7065 Před rokem +1

    Bro nithyanantha pathi solluga Bro 💞💞💞

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před 2 lety +2

    அருமையான பதிவு.

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 Před 11 měsíci

    நல்ல கோர்வையாக presentation.. good

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Před 2 lety +1

    Ultimate thala

  • @selvaa1221
    @selvaa1221 Před 2 lety +26

    பிக் போகன் தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க தெய்வமே 🤪🤪🤪🤪

  • @thangiahthanga6931
    @thangiahthanga6931 Před rokem

    மிக்க நன்றி

  • @grs1074
    @grs1074 Před rokem

    இந்த மாதத்தில் இருந்து எனக்கு கோடிஸ்வரனாகும் யோகம் இருக்குனு ஜோசியக்காரான் சொல்லிருக்கார். நானும் தமிழ்நாட்டுல ஆசிரமம் ஆரம்பிக்க போறேன்

  • @msmurugan1045
    @msmurugan1045 Před 14 dny

    mrபோகன் உங்களு டைய பேச்சுஅருமை

  • @fehands11
    @fehands11 Před 2 lety +2

    Bro madan gowri neraya poi thahawelhala solraru 1a 10a kadheiparu bro

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +1

      நீங்கள் சொன்னது உண்மை ஐயா நன்றி

  • @jeganjegan9875
    @jeganjegan9875 Před 2 lety +1

    Mr bogan I'm from Malaysia super ah pesaringge

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Před 2 lety +2

    நல்லது தம்பி
    அல்பிரட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு கானொளி போடுங்க ப்ரோ

  • @prakashbabu4366
    @prakashbabu4366 Před 8 měsíci

    Thanks bro👌🙏

  • @venkatbillavenkatbilla5627
    @venkatbillavenkatbilla5627 Před 2 lety +18

    கடாஃபி அவர்களின் வரலாறு அண்ணா பிளீஸ்

  • @gpvcam
    @gpvcam Před 2 lety +1

    1)மதிப்பெண்களுக்காக மட்டுமே இப்போது நாம் படிக்கும் கல்வி, குப்பை கல்வி இல்லையா?
    2)சூழலை எந்த வித சங்கடமும் படாமல் அழிக்கும் நாம் அறிவு சமூகமா?
    3)நாளைய பூமியை நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக விட்டு செல்லாத வாழ்க்கை நாகரிக வாழ்க்கையா?
    4) அறிவியல் வளர்ச்சி நோயையும் நோய் பயத்தையும் குறைத்துள்ளதா? வளர்த்து பேணி பராமரிக்கிறதா?
    5) வேலையை விட்டு துரத்தி விட்டால் நமக்கு ஒரு மண்ணும் தெரியாது.
    இதற்கு இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவோ மேல்.

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před 2 lety +1

    The way you narrated was awesome 👌 👏

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +23

    தெய்வத்தைப் பற்றி ஒரு தெய்வம் பேசுதே அப்படியே உடல் மொழி மூலம் காமெடில கலக்குன மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுறது

  • @manicsk7
    @manicsk7 Před 2 lety +1

    வீடியோ அறிமுகம் சூப்பர் #bcubers

  • @santhosh39
    @santhosh39 Před 2 lety +2

    Yov Bogan 😎
    Nakkal ya unakku 😜
    Attandance potachu
    #bcubers da !

  • @gauthammuthuveloo6221
    @gauthammuthuveloo6221 Před 2 lety +3

    Bro please explain about dubaguru sadguru tq

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před 2 lety +1

    நம்ம ஊரு நித்தியானந்தா மற்றும் ஈசா யோக குரு ஜி போல அந்த ஊரு விசாரியா

  • @udayanraj2025
    @udayanraj2025 Před 2 lety +1

    அருமையான காணொளி "heavens gate" மதம் பற்றிய காணொளி வெளியிடலாமே...

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety +1

    Very interesting story . thank you நண்பரே...

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před rokem

    இதிலிருந்து என்ன தெரியுதுனா பைபிளில் சொல்லி இருக்கிறது எல்லாமே உண்மைதான்னு தெரியுது...
    6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மாற்கு 13
    8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள், அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
    லூக்கா 21

  • @alagirinu
    @alagirinu Před 2 lety +8

    1. காடு அழிக்கபட்டது
    2. இயற்கை விவசாயம்
    3. படித்த மூடர்கள்
    4. தனக்கு தானே சிலை
    Neenga sona ellame Covai la oruthar panitu irukare. Apo ithu ellame global formula ah va 🤣😅

  • @mahalingammuthu785
    @mahalingammuthu785 Před 2 lety +1

    Next video Platinum ma பாஸ்

  • @padmanaban9017
    @padmanaban9017 Před 2 lety +4

    பிரம்ம குமரிகள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.

  • @thambaiyahpitchai9081
    @thambaiyahpitchai9081 Před 2 lety +1

    சூப்பர் தலைவா

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 Před 2 lety +9

    Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women who are willing to join in Defence Services like Army Navy and Air Force...

  • @nijamudhins3405
    @nijamudhins3405 Před 2 lety +1

    Namma oorlayu orutha ipdi tha irukka.. peru healer basker.. Antha aalu ipdi tha thannoda udambu thannaye automatic'ah seri pannikumnu sollitu irukkaapla., Avanoda comments poi parunga avara kadavulnu tha solli comments.. avara neraya per follow panranga.. adhanala ipave adha pathi pesi ellarku theriya paduthunga

  • @siva_marx
    @siva_marx Před 2 lety +11

    I was literally waiting for 18:00hrs.... To watch Mr. Bogan and our Editor Mr. John....

    • @ranjithvlogs369
      @ranjithvlogs369 Před 2 lety +2

      Dei overa panadha sariya

    • @siva_marx
      @siva_marx Před 2 lety

      @@ranjithvlogs369 Seringa Sir.... Bayandhutom..... Ok ngala sir....

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 Před 2 lety +1

    Toyota car company pathi video podunga bro please

  • @markajay1107
    @markajay1107 Před 2 lety +2

    Anna ashok Leyland
    Pathi poduga

  • @kidslife6242
    @kidslife6242 Před 2 lety +2

    Ur interviews are super boss

  • @sivaraman6889
    @sivaraman6889 Před 2 lety

    மிக நன்று

  • @jaya-nw6mm
    @jaya-nw6mm Před rokem

    பகுத்தறிவு இல்லாதவன் படித்தாலும் . தன்னையும் கெடுத்து தன் நாட்டையும் கெடுக்கிறான்.

  • @Ak-1992
    @Ak-1992 Před 2 lety +1

    ஈமு கோழியின் வளர்சியும் வீழ்ச்சியும் பற்றி பேசுங்க 𝙱𝚛𝚘.

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety +1

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @krishna53111
    @krishna53111 Před 2 lety +2

    Nice bogan bro ending speech...

  • @k.p.ramchand2712
    @k.p.ramchand2712 Před 2 lety +2

    Good information for indians

  • @santhoshkumardeenadhayalan4890

    Big bang bogan in theevira rasigan saarbaga video vetri pera vaazlthukal 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚

  • @rajasekaran256
    @rajasekaran256 Před 2 lety +1

    Good editing video I like this...

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 Před 2 lety +1

    Super news video😏

  • @ramprasath3526
    @ramprasath3526 Před 2 lety +3

    Wow thanking you for your detailed explanation with humor 😁😁😁💖💖💖👍👍👍

  • @harifaaarifa5047
    @harifaaarifa5047 Před 2 lety +1

    Manpaanai pathi solluga

  • @vijaypb634
    @vijaypb634 Před 2 lety

    Nice na

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan Před 2 lety +2

    Daily video Podunga bro

  • @vadivelpitchai2057
    @vadivelpitchai2057 Před rokem

    super anna

  • @novveburg2620
    @novveburg2620 Před 2 lety +1

    Talk About Rithesh Agarwal

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před 2 lety +1

    அருமை நண்பா

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Před 2 lety +2

    18 siddhargal pathi sollunga Brother

  • @Asrm3434
    @Asrm3434 Před 2 lety

    Jesus comming soon

  • @balajij.r.932
    @balajij.r.932 Před 2 lety

    90s kids video poddunga

  • @rtr.sreenivasan1534
    @rtr.sreenivasan1534 Před 2 lety +4

    When I saw title alone ,I felt it is Rasputin. Even you can do a video on Rasputin

  • @deadpool0607
    @deadpool0607 Před 10 měsíci

    Can I use this video for making awareness reels bro ?

  • @nuskyahamed3723
    @nuskyahamed3723 Před 2 lety +2

    School Education give how to get job earn money, and wealth life. But spiritual education give what's good and bad.
    Simply, world education is mostly left side brain activate and spiritual education is right side brain activate.
    We need to learn both in same time.

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 Před 2 lety +1

    தோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @shivatamilan
    @shivatamilan Před 2 lety +1

    Vissarion pearrukku yeatha madhiri vissaranaila dhan irrukarru

  • @theblackshow2789
    @theblackshow2789 Před 2 lety +1

    Nala pathivu ❤️🎉

  • @sathamhussain4895
    @sathamhussain4895 Před 2 lety +2

    Bro cruside war topic pathi pasunga bro

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety

    Editing semma mass bro superb

  • @janakiraman1143
    @janakiraman1143 Před 2 lety +1

    தல கரையான் video போடுங்கள் போடுங்க

  • @hariprasadm986
    @hariprasadm986 Před 2 lety +8

    its a very kind gesture of you complementing MG channel..please speak about OSHO's in & out..ive read his life & death,a personality who couldnt be understood or judged in either way.

  • @dhaamdharan
    @dhaamdharan Před 2 lety +3

    Same problem happening in Aurobindo Ashram in Puducherry

  • @paulsamuel621
    @paulsamuel621 Před 2 lety +1

    #make video about : Thomas Midgley - one-man environmental disaster

  • @samsonsamson5632
    @samsonsamson5632 Před 2 lety +1

    Yes bro unmai than

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Před 2 lety +3

    தன்னை கடவுள் என்று சொன்னாலும் சரியான முறை வாழ்வியலைத்தான் சொல்லிக்கொடுத்துள்ளான்..
    வீகன் முறை சிறுமியிடனான உறவைத்தவிர்த்து.
    உடல் தன்னைத்தானே சரிசெய்யும் என்பது உண்மை சரியான உடலுழைப்பும் உணவு முறையும் இருக்கும் மட்டும்..
    தற்சார்பு வாழ்க்கை முறை என்பதுவும் சிறந்தது..அடுத்தவனை சார்ந்தில்லாத வாழ்க்கை முறை.
    அரசாங்கத்தையும் மருந்து மாபியாக்களையும் நம்பி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும். கூட்டத்திற்கு இதெல்லாம் புரியாது.

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 Před 2 lety +9

    Bro what happened to the 90'kids series??
    Waiting for that ❤️🙏

  • @aatraludayavan
    @aatraludayavan Před 2 lety

    தல ஆல்கஹால் பற்றி சொல்லுங்கள்

  • @muthupandipandi1051
    @muthupandipandi1051 Před 2 lety +1

    Osho pathi video Podunga bro