Interesting facts of Lion | சிங்கங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | onriya uyirinam | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2022
  • மூவேந்தர்கள் கொடியில் வீரத்திற்கு அடையாளமான சிங்கம் இல்லாதது ஏன்?, சிங்கம் உண்மையில் இந்திய மண்ணை சேர்ந்த மிருகம் தானா? சிங்கத்தின் சிறப்பம்சங்கள் என்ன? திரைப்படங்களில் நாயகர்களின் வீரத்தை புகழ உதராணமாக சொல்லப்படும் சிங்கம் உண்மையில் அதற்கு உகந்தது தானா? இப்படி பல கேள்விகளுக்கு விடையை அலசுவோம் வாருங்கள்.
    This is the fascinating facts of Lion.
    #lionhistory #onriyauyrinam #bigbangbogan #bcubers
    ____
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    ____
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    -------
    Sources
    Books
    All About Big Cats
    by Jordyn Madison
    amzn.to/3MUssjb
    Websites
    Russian Geographical Society
    bit.ly/3POd9KM
    Wild Eye
    bit.ly/38QOEMh
    Frontline
    bit.ly/3NDn6J8
    NWF
    bit.ly/3asgzTd
    M.V.Nandhini
    bit.ly/3wP4gId
    Lion World Travel
    bit.ly/3wTMo08
    NatGeo
    on.natgeo.com/3PLOxC9
    New Scientist
    bit.ly/3PEEmPQ
  • Zábava

Komentáře • 1,3K

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 2 lety +32

    #bcubers Assemble
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

  • @bathmanabannazriya4502
    @bathmanabannazriya4502 Před 2 lety +343

    சிங்கம்: 🦁 நாம்பாட்டுக்கு சிவனேன்னு தானட இருந்தேன் 😭

  • @vm3214
    @vm3214 Před 2 lety +241

    சிங்கம் - " கௌரவம் கௌரவம் னு என் கௌரவத்தையே நாரடிச்சிட்டீங்களே டா "

    • @tamilnoobgamers9792
      @tamilnoobgamers9792 Před rokem +2

      🤣🤣🤣

    • @Kl.varman5089
      @Kl.varman5089 Před rokem +2

      🤣🤣🤣

    • @vasantha7282
      @vasantha7282 Před rokem

      🤣

    • @sps3232
      @sps3232 Před 6 měsíci +1

      😂😂

    • @baburaj6266
      @baburaj6266 Před 4 měsíci

      நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்
      ...czcams.com/users/shortslu5_ti8r7tc?feature=shared

  • @moniboutique6033
    @moniboutique6033 Před 2 lety +188

    சிங்கத்தை இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே அண்ணா....❤️❤️❤️❤️

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Před 2 lety +5

      சிங்கம் = பங்கம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @baburaj6266
      @baburaj6266 Před 4 měsíci

      நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்
      ...czcams.com/users/shortslu5_ti8r7tc?feature=shared

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 Před 2 lety +121

    தென்னை மரம் மற்றும் 🌴 பனை மரம் பற்றி வரலாறு அதன் பயன்கள் வீடியோ போடுங்கள்

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil Před 2 lety +63

    சிரிச்சிட்டே பார்த்தேன்.. அருமையான பதிவு..

  • @user-py8hg9mk2c
    @user-py8hg9mk2c Před 2 lety +65

    சிங்கம் ஒரு சில்றபயலா ????
    Bgm semma

  • @anbuchezhian4589
    @anbuchezhian4589 Před 2 lety +76

    அதனால தான் நம்ம தலைவர் மாவீரன் பிரபாகரன் புலி யை தேர்ந்தெடுத்தார்.

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf Před 2 lety

      அவர் சுண்டெலி.தமிழர் தெய்வம் முருகரை வணங்கிய காலம் வரை புலியாக இருந்தார். எப்போது இருந்து தொங்கும் பிணத்தை ஜெபம் செய்ய ஆரம்பித்தாரோ அப்போதே சுண்டெலி ஆகி விட்டார். கவனம் ஜாக்கிரதை.

    • @user-mh3vr7dc5m
      @user-mh3vr7dc5m Před 2 lety +7

      சோழ வம்சம் வன்னி மண் ஆகையால் புலி கொடியை வைத்தார். பிரபாகரன் அண்ணன் பண்டாரக வன்னியன் மண் ஈழம்

    • @buddha5100
      @buddha5100 Před 2 lety

      Crt 🦸

    • @parath.m6170
      @parath.m6170 Před 2 lety

      @@user-mh3vr7dc5m ஆதாரமே இல்லாம பேசக்கூடாது ,சோழர் காலத்தில் ஜாதிகள் இல்லை அப்படியே இருந்தாலும் பாகுபாடு பார்த்ததில்லை ,அப்படி இருந்தால் நீ எப்படி எவனுக்கு குண்டி கழுவிட்டு இருந்தையெண்டு தெரியும் ,வன்னி ய குல ஷாத்ரியர் என்று நீயே போட்டுக்கொள்ள வேண்டியது. பிராமணன் அறிமுகம் செஞ்ச க்ஷத்ரிய கட்டமைப்பை பின்பற்றும் நீ ஆதாவது வன்னியன் .வரலாறு படி பார்த்த (உண்மை)ஷாத்ரியர்கள் அழிந்து பல யுகம் ஆகிவிட்டது .வன்னி மண் சுன்னி மண்ணுகுட்டு இருக்காமல் போய் குல தொழில் ஆனா குண்டு கழுவும் தொழில் திறம்பட செய்ய வாழ்த்துக்கள்💐💐💐

    • @user-mh3vr7dc5m
      @user-mh3vr7dc5m Před 2 lety

      @@parath.m6170 ஆதாரம் காட்டி விட்டால் என்னுடைய சுன்னிய பிடித்து ஊம்புகிறாயா உன் குடும்பமே என்னுடைய சுன்னிக்கு அடிமையாக இருக்க சம்மதமா தேவிடியா மகனே 😁😁😁😁 சோழர் காலத்தில் ஜாதிகள் இல்லை என்று சொன்ன உன் புண்ட வாயில் தானே அப்படியே இருந்தாலும் என்ற வார்த்தை வருகிறது.🤣🤣🤣🤣 LTTE உருவாவதற்கு முன் அனைவரும் ஜாதி அல்ல அவர்களின் குல பெருமைக்குரிய பெயரை வெளிப்படையாக போட்டு கொண்டு சண்டைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள். உன்னை போல் தேவிடியாளுக்கு பிறந்தவர்கள் தான் ஜாதி என்று பெயரை சூட்டி அவர்கள் பெருமைக்குரிய பெயரை சொல்வது தவறு என்று ஊம்புவது. தேவிடியா மகனே 🤣🤣🤣🤣🤣🤣🤣 நீ என்னதான் இல்லை என்று ஊம்பினாலும் பண்டாரக வன்னியன் என்ற பெயரையும் சரி இலங்கையில் வன்னி மண்ணிற்கு உரியவர்கள் சோழ வம்சம் என்பதை மாற்ற முடியாது.

  • @satheeshkumar77770
    @satheeshkumar77770 Před 2 lety +26

    மாவீரன் அலெக்சாண்டரையே அலரவிட்ட நமது நாட்டு மன்னன் போரஸ் பற்றி போடுங்க bro

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Před 2 lety +334

    எங்க சார் அந்த பெட்ரோ மாக்ஸ் வீடியோ கேட்டவர், ட்ரீட் வைங்க ப்ரோ 😉 அடுத்த வீடியோ உங்களுக்குத்தான் 💪👏🤝

    • @smi2282
      @smi2282 Před 2 lety +1

      Next vdo unga topic dhan nenaikare.. betromax light. Nega yala vdo la yum kekaradhu gavachirupanga.. correct dhane BB anna..

    • @subbumohan6490
      @subbumohan6490 Před 2 lety +28

      இருக்கேன் இருக்கேன் நான் இருக்கேன் ட்ரீட் வச்சுட்டா போச்சு

    • @amjathronaldocr7
      @amjathronaldocr7 Před 2 lety +2

      Next video adu than bro..

    • @subbumohan6490
      @subbumohan6490 Před 2 lety +5

      @@amjathronaldocr7 வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன் நண்பா

    • @janakiraman1143
      @janakiraman1143 Před 2 lety +2

      கண்டிப்பாக தெரியுமா?

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před rokem +14

    நண்பா பல்லவ அரசர்களின் முதல் சின்னம் சிங்கம் அடுத்துதான் காளை......ஆனால் பல்லவர்களை பாதுகாத்தது சோழர்குலம்......

    • @si.3232
      @si.3232 Před rokem

      Pandiyarkaludan kooddu serntha mutharaiyarkalai adakka valimai kundriya nilaiyil iruntha pallava mannan abaraajitha varman , uraiyoor kurunila mannanaana vimalathitha cholanai pallava padaikku thalamai eatru sellumbadi koorinaan .athanbadi vimalaathiththan thalaimaiyil pallavarkal padaikkum ,mutharaiyarkal + pandiyarkalin padaikkum idaiye thirupurambiyam ( Kumbakonam Arukil ) enum idaththil por nadanthathu . athil vimalathiththa cholan thalaimaiyilaana pallavarkalin padai vetri petrathu. atharkku parisaaka barajithiththa varma pallavan vimalathiththanukku thanjavurai parisaaka aliththu suthanthiramaka aandukullumbadi alithaan. athu pallavan seytha perum Thavaru . Ithuve pallava perarasu veezhchi adaiyavum, idaikkala chola perarasu amaiyavum karanamakairunthathu. vimalathiththa cholanin makan Aathiththa cholan varam koduthavan thalaiyileye kaivaippathu pola !!! pallava Nattin meethu por thuduthu Abarajithiththa varmanai kondru chola perarasai virivu paduthinaana.

  • @predsri
    @predsri Před 2 lety +44

    I too laughed at this Sivaji dialogue. Because only Tigers hunt alone. Lions never hunt alone.

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Před 2 lety +7

      That singam surya fool too spoke this dialogue. Gambeera katla thaniya 😂😂😂😂😂😂😂

    • @PraveenKumar-zq4zr
      @PraveenKumar-zq4zr Před rokem +4

      Tigers will run away from sloth bear because they fear but lion doesn't fear for anyone

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil Před 2 lety +20

    பெட்ரோமாக்ஸ் light பத்தி பேசப்போறீங்க போல... Subscriber சங்கம் னா சும்மாவா 🤣

  • @vpgopinath1997
    @vpgopinath1997 Před 2 lety +26

    நீங்க சிங்கத்த பத்தி சொன்ன மாதிரி தெரியல troll பன்ற மாதிரி தெரியுது

  • @MrVijaySPaul
    @MrVijaySPaul Před 2 lety +19

    சிங்கம் உண்மையான ராஜா என்று விளங்குகிறது.

    • @jagannathan7787
      @jagannathan7787 Před rokem

      video va fulla parungha

    • @mr.singam361
      @mr.singam361 Před rokem +1

      @@jagannathan7787 avan solura kudhi kalam singham kattuku raja illanu agathu da punda nee omubu

    • @PraveenKumar-zq4zr
      @PraveenKumar-zq4zr Před 2 měsíci

      ​@@jagannathan7787this guy didn't not research anything he is saying in his own words tiger is scary cat always run away from sloth bears

  • @ananyasomeshwaran713
    @ananyasomeshwaran713 Před 2 lety +28

    elephant :i am the biggest
    Giraffe :i am the tallest
    Cheetah :i am the fastest
    Tiger. : i am the strongest
    Lion : I am the fearless

    • @venkatm4642
      @venkatm4642 Před rokem +2

      Nee paartha...!uruttu urutuuu urtuuu

    • @ananyasomeshwaran713
      @ananyasomeshwaran713 Před rokem +1

      @@venkatm4642 bro i dhu oru videola pathan bro😂 uruttu but nalla iruku dhana😂

    • @venkatm4642
      @venkatm4642 Před rokem +1

      @@ananyasomeshwaran713 😀👍✌️

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 2 lety +33

    சோழர்களின் கிளைக்கொடி அரசர்களில் சிங்ககொடி இருக்கிறது. வீடியோவுக்காக ஏதாவது சொல்றது. வரலாறு படிங்க பாஸ்

    • @ayshujaz
      @ayshujaz Před 2 lety +7

      பல்லவர்கள் கொடி சிங்கம்

    • @mohanv8278
      @mohanv8278 Před rokem +2

      @@ayshujaz பல்லவர்கள் கொடி நந்தி கொடி.

    • @righttospeech-6876
      @righttospeech-6876 Před rokem

      முத்து அரையர்கள் கொடி சிங்க அடையாளம் கொண்டதே

    • @baburaj6266
      @baburaj6266 Před 4 měsíci

      நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்
      ...czcams.com/users/shortslu5_ti8r7tc?feature=shared

  • @mathanthoughts
    @mathanthoughts Před 2 lety +12

    Editor ku oru award parcel
    Semma editing bro
    🤝🤝🤝

  • @bmohank69
    @bmohank69 Před 2 lety +111

    ராஜா என்றாலே சொகுசாக வாழ்வதுதானே அதனால்
    சிங்கம் காட்டுக்கே ராஜா
    என்பது சரிதான்

  • @SubashKumar-vw2sg
    @SubashKumar-vw2sg Před 2 lety +41

    சீமைக்கருவேல மரம் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்

  • @tamizhatamizh2256
    @tamizhatamizh2256 Před 2 lety +13

    Mr Singham , design design aah thoonguvaaru semma ponga 😂😂😂😂, singhathulaiyum single aah 😂😂😂😂anna semma comedy 😂😂😂😂

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety +5

    சூப்பர் அண்ணா... அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

  • @dragonz969
    @dragonz969 Před 2 lety +74

    Lion is called King of jungle not because of his power but due to his attitude and tendency to live in a family environment. Tiger n Lion doesn't live in same place so the chance for fight is very rare. But Tiger is more powerful than Lion when it comes to strength.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Před 2 lety +12

      And Lions wont live in Jungle...But tigers do live in Jungles....Lions live in Grassland,Shrub lands with Semi arid landscapes...But tigers live in Dense forests...

    • @Shekar.19
      @Shekar.19 Před 2 lety

      In gujarati u can see both lion and tiger

    • @dragonz969
      @dragonz969 Před 2 lety +1

      @@Shekar.19 hello.... Tigers prefer dense forest and lion mostly prefers grasslands. Both have it's own boundaries which they won't break to others.

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 Před 2 lety

      @@dragonz969 but tiger also have attitude

    • @creeper6588
      @creeper6588 Před 2 lety

      @@dragonz969 honey badger laughing 🤣🤣at coener

  • @nithishkumar_rnk
    @nithishkumar_rnk Před 2 lety +17

    Edit nalla iruku anna sema comedy 😂

  • @user-uz8wr5vp4g
    @user-uz8wr5vp4g Před 2 lety +14

    நரசிம்மர் சிங்க முகம் கொண்ட கடவுள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 2 lety +5

      பரசுராமன் Rssகாரனின் ஹயகிரிவர் மகாவீர் ஜெயின் சமூகத்தினர் மார்வாடி சேட்டுகள் ஸ்வாகா

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Před 2 lety +4

      நரசிம்மர் = பெரிய சகுனி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @expression5704
      @expression5704 Před 7 měsíci

      பெரிய சோம்பேறி அப்போ 😂

  • @kandavelgkannabiran610
    @kandavelgkannabiran610 Před 2 lety +20

    புலியின் வேட்டை ஆடும் திறமையை சொல்லுங்க.

    • @buddha5100
      @buddha5100 Před 2 lety +1

      Bro really puli tha bro mass single ah vettaiyadum .Singam vida puli strength powerful but underated namba tamilan mari🤧🤧

    • @bestmani6501
      @bestmani6501 Před rokem

      But attitude puli kitta illa

    • @baburaj6266
      @baburaj6266 Před 4 měsíci

      நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்
      ...czcams.com/users/shortslu5_ti8r7tc?feature=shared

  • @user-ci9tv4rn9k
    @user-ci9tv4rn9k Před 8 měsíci +1

    யாரு என்ன சொன்னாலும் சிங்கம் என்னக்கிமே சிங்கம்தான் .

  • @prabhak2360
    @prabhak2360 Před 2 lety +4

    சிங்கம் மைண்ட் வாய்ஸ்: புலிகளை புகழ்ந்து பேசின மாதிரி என்னையும் புகழ்வேன்னு பார்த்தா..சிங்கத்தை அசிங்க படுத்திங்கள...நீ காட்டு பக்கம் வாடி பாத்துக்கறேன்

    • @buddha5100
      @buddha5100 Před 2 lety +1

      Puliku neegar puli than nanba bec thaniya vettaiyadum mass ah power and strength weight muscle bute force sinigam vida puli athigama eruku 🦸😎

  • @pvk_studio
    @pvk_studio Před 2 lety +46

    ponniyin selvan story ah unga style la sollunga❣️✨

    • @dhanus29_
      @dhanus29_ Před 2 lety +4

      bro athuku oru video pathathu 😂 atha start panna , vera entha content poda mudiyathu 😂

    • @johnpradeep629
      @johnpradeep629 Před 2 lety +2

      Next ponniyin selvan

    • @karthick_only
      @karthick_only Před 2 lety +4

      Athu periya story pa🤣😂

    • @dhanus29_
      @dhanus29_ Před 2 lety +2

      @@karthick_only ama bro

    • @dhanus29_
      @dhanus29_ Před 2 lety +5

      @@karthick_only na full story ketruken in yt mr tamizhan channel la

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic Před 2 lety +8

    அண்ணா விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ நானும் ரொம்ப நாட்களாக கேக்குறேன் தயவு செய்து போடுங்கள்

    • @janakiraman1143
      @janakiraman1143 Před 2 lety

      வீடியோ போடலாம், என்ன கோஞ்ச நேரத்தில channel-la block பன்னிடுவாங்க.

    • @bossbalaji7134
      @bossbalaji7134 Před 2 lety

      Ungaluthuthan ji

  • @arumugam1897
    @arumugam1897 Před rokem +3

    சிங்கங்கள் பற்றிய வீடியோ மிக அருமையாக இருந்தது.... அடுத்து சிறுத்தை மற்றும் டைனோசர்.... மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணன்...

  • @mathurimyouramokan
    @mathurimyouramokan Před 2 lety +77

    என்ன சொன்னாலும் சிங்கம் சிங்கந்தான் 🤣

  • @sathyaganesh2921
    @sathyaganesh2921 Před 2 lety +8

    போராட்டத்திற்கு கிடைத்த மிக்பெரிய வெற்றி ..😂😂🤣

  • @VijayVijay-on4tt
    @VijayVijay-on4tt Před rokem +3

    சிங்கம் எப்படி இருந்தாலும் அது காட்டுக்கு ராஜா தான் 🔥

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety +1

    என்ன ஒரு புத்திசாலித்தனமான

  • @srithantayuthabani824
    @srithantayuthabani824 Před 2 lety +2

    என்னத்தான் இருந்ததாலும் சிங்கம் சிங்கம் தானே

  • @stephen2485
    @stephen2485 Před 2 lety +6

    சிங்கம் அசிங்கமாகிடுச்சு.புலி over take அடுச்சுடுச்சு

    • @buddha5100
      @buddha5100 Před 2 lety +1

      Yeppomey puli pulithan nambaa always active power strong thaniya vettaiyadum style but tamilan mari underated 🤧

  • @tamilselvanmuthusamy1849
    @tamilselvanmuthusamy1849 Před 2 lety +20

    Content with comedy ... Vera level..🥳🥳🥳🥳🥳

  • @rajadurai3013
    @rajadurai3013 Před rokem +1

    சிங்கம் எப்பவுமே சிங்கம் தான் .

  • @a36saransubramaniyan90
    @a36saransubramaniyan90 Před 2 lety +4

    அண்ணா.
    யானை பற்றி ஒரு வீடியோ போஸ்ட் பன்னுங்க

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Před 2 lety +27

    Cat family always magestic, cute and Mistry animals.

  • @a.b.keerthivarshan11
    @a.b.keerthivarshan11 Před 2 lety +6

    Singam kootama valum,
    Aana Puli single aave dhan valum 🔥👍🏻

  • @parthasarathy8999
    @parthasarathy8999 Před 2 lety +2

    Information about lion was super bro...
    Next video is about BOHAR SITHAR ah?
    Bohan bro... romba naala ketute iruken pls bohar sithar pathi video make pannunga bro....

  • @rolex8285
    @rolex8285 Před 2 lety +3

    யாருக்கெல்லாம் இவங்க வீடியோவ நைட் பார்க்க ரொம்ப பிடிக்கும்✋✋

  • @ramniveramnive5804
    @ramniveramnive5804 Před 2 lety +1

    பயங்கரமான ஆளு நினைச்சேன் நீ ஒரு டம்மி இந்த டம்மி பீஸாக பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @Saravana-Today
    @Saravana-Today Před 2 lety +1

    Informative va இருக்கு brother சூப்பர்

  • @ragulsenthil1092
    @ragulsenthil1092 Před 2 lety +11

    சிலம்பம், களரி போன்ற கலைகள் பற்றி video playlist பதிவிடுங்கள்

  • @rjsinsight
    @rjsinsight Před 2 lety +5

    10:03 🤣🤣🤣 sathama sirichiten 👌👌

  • @prabhumani7447
    @prabhumani7447 Před 2 lety

    அருமை . நேற்றுதான் உடையார் கதை கேட்டேன் அப்போதுதான் சோழர் களுக்கு ஏன் புலிக்கொடி இருக்கு ,
    சிங்ககொடி யாருடையது என ஒரு சந்தேகம் வந்தது .
    அதற்கு இன்று விடை கிடைத்தது... மகிழ்ச்சி...

  • @user-ri9kd2uw3e
    @user-ri9kd2uw3e Před 2 lety

    கருஞ்சிறுத்தை ..... my favourite

  • @sureshkrishnamurthi7369
    @sureshkrishnamurthi7369 Před 2 lety +5

    Bro.., Vikram movie will base on this lion 🦁 story.. I just noticed from Loki interview 👍🏻.. wow you are well updated 😀

  • @kingchozha8482
    @kingchozha8482 Před 2 lety +7

    நீங்க Video make பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா. Interesting ,informative and Very fun ஆகவும் இருக்கு. Keep Going நண்பா.👍🏻

  • @royalrichvellore531
    @royalrichvellore531 Před 2 lety +1

    பல்லவன் மன்னரின் கொடி சிங்கம் தான் பல்லவன் கட்டிய கோவில்கள் அனைத்து சிங்கம் சிலை உள்ளது காஞ்சிபுரம் உள்ள வரதராஜர் கோவிலில் தூணாய் அமைத்த கீழ் பாகத்தில் சிங்கம் சிலை சோலார் எதிர்த்து பாண்டிய மன்னன் படையெடுத்தான் அப்போது பல்லவன் மன்னன் உதவி செய்த அப்போது பாண்டிய மன்னனை வெற்றி பெற்றதால் ஒரு கோவிலில் மீனை கவ்வுவது போல் சிங்கம் சிலை உள்ளது சோழர் பல்லவர் என்னை எதிர்த்துப் போரிடும் போது பல்லவன் வென்று விட்டான் புலியை தன் வலது கையால் அடித்து சிங்கம் வெற்றி பெற்றது போல் சிலைகள் உள்ளது சீனாவில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் பல்லவன் ஆதிக்கம் இருந்து அக்கோவிலில் சிங்கம் சிலை உள்ளது

  • @vishnuvijay3203
    @vishnuvijay3203 Před 8 měsíci

    Awsm video romba nalla irrunthuchu , sirichu sirichu pothum nu ayiruchu...😂😂😂😂❤

  • @mosesabraham6269
    @mosesabraham6269 Před 2 lety +24

    ஆரியர்களிடம் வரலாறு tha next video va??😄

    • @sivasankarp694
      @sivasankarp694 Před 2 lety +1

      Jaittinga bro

    • @mlr7635
      @mlr7635 Před 2 lety

      Aapti orutha kaa yella, namma Tamil nadula just yethu Oru story

  • @prabavikram
    @prabavikram Před 2 lety +25

    After beating Pulikesi in Battle of Vadabi, Narasimma Varma Pallavan has changed his flag from Rishabam to Singam. Kalki has mentioned in his novel called Sivagami Sabatham

    • @shankard6587
      @shankard6587 Před 2 lety

      ஆமாம் சகோதரா. நானும் இத தான் நெனச்சேன்

    • @athiathi007
      @athiathi007 Před 2 lety

      Yes that's true

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Před rokem +3

      Kalki's all Novels is not a real History ...
      All are Own creative storys...

    • @ManiVaas
      @ManiVaas Před rokem

      @@sivagangai-TN63... True even ponniyin Selvan too...

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 Před 10 měsíci

      Symbols and titles are considered as an honor in ancient era brother. The winner will use all of the symbols of the enemies he defeated in his government coins and flags in certain regions to let the people know they have defeated their kings.

  • @farvizn5721
    @farvizn5721 Před 2 lety +1

    அருமை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்..

  • @viswamib
    @viswamib Před 2 lety +2

    Informative & mixed with perfect comedy 😅... Keep it up bro 👏👏👏

  • @atheeshkumaratheesh3723
    @atheeshkumaratheesh3723 Před 2 lety +4

    நாய்கள்,குதிரைகள்,முதலை பற்றி பேசவும்

  • @ezhilarasan93balu
    @ezhilarasan93balu Před 2 lety +4

    ஆஸ்திரேலியா பழங்குடியினர் பற்றி எப்போது வரும்

  • @georgeamrile6685
    @georgeamrile6685 Před 3 měsíci

    Fantastic.
    I said this but my friends never accepted.
    I'm realy appreciate yourGUTS.

  • @sakthivelsankar2198
    @sakthivelsankar2198 Před 2 lety +1

    vera level bro neenga ,nalla pesuringa

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 Před 2 lety +4

    Pls explain about HVDC transmission system

  • @siddarthraghavan4276
    @siddarthraghavan4276 Před 2 lety +8

    சோழ அரசர்கள் தங்கள் பெயரின் முன் "கோ பர'கேசரி'" அல்லது "இராஜ கேசரி" என்ற பெயர்பட்டங்களை கொண்டுள்ளனர்... அதில் "கேசரி" என்ற வடமொழிச் சொல் சிங்கத்தை குறிக்கும் சொல்லாகும் 😊

  • @haridass8783
    @haridass8783 Před 2 lety

    சிறந்த பதிவு.

  • @pandianarumugamtamil5777

    நல்ல விளக்கம்.நமக்கு புலிதான்

  • @selvachandran5437
    @selvachandran5437 Před 2 lety +4

    😆😆😆😆nallarku brother edit👏👏👏👏

  • @sabarishac1983
    @sabarishac1983 Před 2 lety +4

    As you said, there were many lions varities, so sad that we are losing all.. and tiger as well.. population of lion and tiger are getting very reduced.. and this affects a lot in the ecosystem.. the sad fact is we can see lions only in the zoo..

  • @srilankanbusinessideas7000

    அருமையான சேனல் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் தகவல்கள் நிறைந்தவை. வாழ்த்துக்கள்

  • @SARAN-sl5vk
    @SARAN-sl5vk Před 2 lety +1

    காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்.....
    அடுத்த வருஷம் பாக்கலாம....
    இப்படிக்கு,
    *RCB*

  • @aalamarakurangu8201
    @aalamarakurangu8201 Před 2 lety +5

    Hyna pathi podunga bro

  • @balua9182
    @balua9182 Před 2 lety +10

    நெல் முதலில் பயிர் சாகுபடி செய்யப்பட்டதா, கோதுமை முதலில் பயிர் சாகுபடி செய்யப்பட்டதா?? நாகரிகத்தின் முன்னோடிகள் யார்???

    • @sridhark8029
      @sridhark8029 Před 2 lety

      adu placesa poruthathu........ hmmm

    • @balua9182
      @balua9182 Před 2 lety +2

      @@sridhark8029 அது தான் நாகரிகம் வடக்கில் தோன்றியதா தெற்கில் தோன்றியதா முதலில்

    • @bharathexplores889
      @bharathexplores889 Před 2 lety +2

      Godhumai.. Australia la erunthu vanthathu nu ninaikuran bro.. Athu india oda parambariya unavu la illa I think

    • @thisisrk9321
      @thisisrk9321 Před 2 lety +3

      Rice than bro first 15000y old

  • @fareethafareetha5132
    @fareethafareetha5132 Před rokem

    நீங்க சொல்ற பாவனை நீங்க இடையில் இடையே சொல்லுங்க கமெண்ட்ஸ் சூப்பர் அண்ணா

  • @madrasnarayan
    @madrasnarayan Před 2 lety

    Whatever the facts that you are describing is just awesome and you are saying "Vaanga" gimmicks is more than that awesome

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 Před 2 lety +3

    My opinion is Editing makes the video more interesting to me relatively to old videos.

  • @dpkpraba
    @dpkpraba Před 2 lety +3

    semma meme sync 🤣😂. But content was clearly understandable. Super. But we are already had an image from our childhood that lion was king of the jungle from hollywood movies and our culture was projected singam in higher level, that's why we can't erase that suddenly but for our childrens, we have to convey it as just an animal in positive way and what they can do by sharing your video.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety

    அருமை

  • @leebannadar7164
    @leebannadar7164 Před 2 lety +1

    சிங்கம் வாழுகின்ற இடத்தில் புலிகள் மற்றும் கரடிகள் வாழமுடியாது அதுதான் அது ராஜா

  • @user-pk4hh7ke5b
    @user-pk4hh7ke5b Před 2 lety +8

    Funny thing is sri Lanka don't have any native lion species in their island and calling themselves sinha vamsam 😅

    • @user-pk4hh7ke5b
      @user-pk4hh7ke5b Před 2 lety

      @True light haha no Tamils of India or Sri lanka claims them they came from the Tiger linage as you, the Tiger just representing the Chola Flag , first you guys need to confirm your native properly,some says Bengal and some says utkal,so its still a hypothesis and you are exactly plotting singapuri lol :D
      😆😆😆

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 9 měsíci

      Funny 🤣sinhala dogs 🐶😂😂

  • @divakaranl4223
    @divakaranl4223 Před 2 lety +10

    Hi Bogan,
    Still Lion is king, you know why????
    1. A loafer is the one who will find easy way to solve complicated work
    2. Lion create its own dynasty as a single animal even after removed from a group.
    3. Eating dead animals is showing its survival ability.
    4. Even kings will theft all resources even grains from the defeated country. Lion does the same.
    5. Heyna is not a antagonist for lion. To be honest lion don't treat anyone equal to them. 20 hours it will sleep but no one have dare to touch a lion shadow.
    1 most important thing, south Indians work shiping Yazhi and few south Indian kings had Lion as their prime animal. 1 south Indian king moved to Srilanka and and they still had Lion as their prime animal.
    I think this reasons sound enough to justify lion is the king of forest.

  • @narayanannachiappan4242

    சிங்கங்கள் பற்றிய அடிப்படை சொல்கள்..நோம்டு, ப்ரைடு,கோலிஸ்ஸன்,...என அருமை தகவல்.

  • @muthu8414
    @muthu8414 Před 2 lety

    Semma lah...

  • @karthikaiselvan8495
    @karthikaiselvan8495 Před 2 lety +4

    அண்ணா பல்லவர்களோட கொடி சின்னம் இரண்டுமோ சிங்கம் தான்

  • @selwincv
    @selwincv Před 2 lety +4

    அஞ்சாசிங்கத்தை அசிங்கபடுத்திட்டீங்களே.
    மனசு உருத்துமே....

  • @usha6445
    @usha6445 Před 2 lety

    சிங்கம் காட்டுக்கு ராஜா பொய் சொல்லி கொண்டே கதை வளர்ந்து கொண்டே........இந்த மாதிரி ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் தம்பி உங்கள் பதிவு அருமை மேன்மேலும் நிறைய விசயங்கள் சொல்லி கொண்டே இருங்கள். நன்றி 🙏

  • @cutmarkproduction2168
    @cutmarkproduction2168 Před 2 lety

    சீமைக்கருவேல மரம் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் & தென்னை மரம் மற்றும் 🌴 பனை மரம் பற்றி வரலாறு அதன் பயன்கள் வீடியோ போடுங்கள்

  • @manikandanveenagamanikanda4329

    உண்மையிலே புலி தான் பலசாலி இரண்டுக்கும் சண்டை வந்தால் புலி தான் ஜெயிக்கும்.

    • @kannansrini9130
      @kannansrini9130 Před 2 lety

      adhu dhan
      kaedaiyadhu,singam ku pidari iruku singam puliyoda kazhuthula adikum podhu puli eraka naeraiya vaipu iruku,

    • @rabertrabert5149
      @rabertrabert5149 Před 2 lety +6

      kotta edutha puliya

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh Před 2 lety +4

      உண்மை
      பழங்காலம் தொட்டே புலி வீரத்திலும் பலத்திலும் சிங்கத்தை விட முன்னோடி

    • @thamizhan8872
      @thamizhan8872 Před 2 lety +4

      Unmai than bro. Itha sonna namba matranu ga.

    • @thamizhan8872
      @thamizhan8872 Před 2 lety +1

      Aggressive la puliku eedu ethuvume kidayathu.

  • @rjcutz9947
    @rjcutz9947 Před 2 lety +8

    கூட்டத்தில் கோவிந்தா பாடும் மனிதர் போல். இது மிருகம் அவ்வளவு தான்.
    புலி தான் சிங்கிளா போகும் சிங்கிளா வேட்டையும் ஆடும். 🐯🐅

    • @buddha5100
      @buddha5100 Před 2 lety +1

      But puli tamilan mari underated nanba lion English kara mari Disney overrated

  • @socialactivist8403
    @socialactivist8403 Před 2 lety

    Super thalaiva

  • @embroidingveera2052
    @embroidingveera2052 Před 2 lety +3

    சிங்கத்தை அசிங்கப்படுத்தி விட்டாயே தல

  • @dkcuts7091
    @dkcuts7091 Před 2 lety +2

    Ponniyin selvan story podunga please anna

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @dhanasowndar
    @dhanasowndar Před 2 lety +1

    Subscribed.. Madan gowri Video oda Super ah iruku unga video

  • @mohamedrasool5200
    @mohamedrasool5200 Před 2 lety +4

    சிங்கம் எந்தநாடுகளில் எவ்வளவு வாழ்கின்றது என்ற தகவல் இல்லயா?

  • @manip9806
    @manip9806 Před 2 lety +5

    சிங்கம் மனிதனுடன் நன்பன் போன்று பழகிய விளங்கினம் அந்த உன்மையை சம்பவம் பற்றி தெறிஞ்சுக்க முயற்சியில் இருங்க தம்பி

  • @fazeerrazeed4219
    @fazeerrazeed4219 Před 2 lety

    Anna ungada videos ellam supper

  • @sridhararumugam1751
    @sridhararumugam1751 Před 2 lety +1

    Interesting information dear

  • @gopinatha7889
    @gopinatha7889 Před 2 lety +3

    யாழி னு ஒரு சிலை இருக்கு ப்ரோ

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +19

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @user-il4uk6mz3b
      @user-il4uk6mz3b Před 2 lety +3

      அருமையான கேள்வி 👍👍👍👍

    • @rohithrh974
      @rohithrh974 Před 2 lety +2

      May be neenga kekurathu thaan next pola
      Or bettermax pathi irukkalam

  • @alaguselvam423
    @alaguselvam423 Před 2 lety

    என்ன கருத்து என்ன கருத்து வருங்கால பிரதமர் வாழ்க