ரிஷபம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | rishabam rasi characteristics in tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #jothidam #rishabam #rasipalan #astrology
    ரிஷபம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | rishabam rasi characteristics in tamil

Komentáře • 85

  • @manoharan5579
    @manoharan5579 Před rokem +7

    தங்களின் இப் பதிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அதுமட்டுமல்ல தங்களின் துல்லியமான அருமையான தெளிவான அற்புதமான மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா அவர்களே 🙏 வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் 🙏

  • @pandianveera5154
    @pandianveera5154 Před rokem +12

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை மிகவும் அருமையாக கூறினீர்கள். உள்ளதை உள்ளபடியே அத்தனையும் முத்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @janton7143
    @janton7143 Před rokem +14

    ரிஷப ராசி காரரின் வாழ்க்கையை சரியாக புட்டுப்புட்டு வைக்கிறீர்களேஐயா. உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @ponkarthiponkarthi4427
    @ponkarthiponkarthi4427 Před rokem +5

    அய்யா உண்மை......பட்ட கஷ்டத்தை அப்படியே சொல்லிடீங்க....ஆறுதலா ன உறை நன்றி

  • @manoharan5579
    @manoharan5579 Před rokem +10

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க 🔥

  • @manoharan5579
    @manoharan5579 Před rokem +5

    ஓம் சச்சிதானந்த சற்குரு ஞானவள்ளல் பகவான் ஶ்ரீ பழனி சாமி ஸ்வாமிகள் அழுக்கு மூட்டை சாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @vijiviji9875
    @vijiviji9875 Před rokem +6

    மிகவும் நன்றி சார் இனிமேலாவது நல்லது நடக்கட்டும்🙏🙏

  • @Saijas25
    @Saijas25 Před rokem +5

    Hai sir
    Thank you so much .
    Positive speech .

  • @esakirani1456
    @esakirani1456 Před rokem +4

    நன்றி ஐயா! 👏
    தாங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே.. படாத துன்பங்கள் கிடையாது.. தங்களின் பொண்ணான வாக்கு போல் இனி நடக்க இருப்பவை அனைத்தும் உங்கள் சித்தம் போல் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்! ஓம் நமோ நாராயணா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +10

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏

  • @murugeshwari6021
    @murugeshwari6021 Před rokem

    நன்றி குரு ஜி 🔯🙏🏼🌹
    வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @ramayeekasi8379
    @ramayeekasi8379 Před rokem +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💯💯

  • @user-xf5ix7iy1y
    @user-xf5ix7iy1y Před rokem +2

    நன்றி ஐயா.. மிக சிறப்பு..

  • @priyamanalokesh613
    @priyamanalokesh613 Před rokem +1

    Na mirugaseeridam... Na athigama namburathey kaali Amman and Krishna than anna .

  • @sebajamesthomas7448
    @sebajamesthomas7448 Před rokem +1

    Nandri ayya vaalga valamudan

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 Před rokem +3

    அற்புதமான வாழ்க்கை அமைந்திருக்கிறது.

  • @velmuruganb1977
    @velmuruganb1977 Před rokem +2

    அருமையான உண்மை பதிவு

  • @Villageboytamil9827
    @Villageboytamil9827 Před rokem +25

    எல்லாத்தையுமே இழந்துட்டேன் இனிமே என்ன இருக்கு ஒன்றும் இல்லை

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm Před rokem

      சித்தர்கள் வழிபாடு செய்து வாங்க நிச்சயமாக அனைத்தும் சரியாக அமையும் நன்றி..
      குருவே துணை...

    • @rukminivishnumurthy6961
      @rukminivishnumurthy6961 Před rokem +1

      Tirupati.sendilluu.ondrum.kavalaye.padatheergal eni.el,LA.kalamum.ungalukkum.ungalai.sendavargalukkum.gamega.nallakalame.anjaneyaswmiyai.ninaithukondu.irunnable.avar ellamum.udane.arulvar.

    • @kannansuman7087
      @kannansuman7087 Před rokem

      நானும் தானே

    • @tamilselvang7045
      @tamilselvang7045 Před rokem

      Best wishes

  • @vinovino7582
    @vinovino7582 Před rokem +1

    வணக்கம் ஐயா. ஐயா எப்போதும் எங்கு சென்றாலும் அவமானம் தான் மிஞ்சுது. இதை சரி செய்ய வழி கூறுங்கள் ஐயா. நானும் ரிஷபம் ராசி தான்.

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 Před rokem +2

    🙏🙏🙏🙏 தெய்வமே

  • @KrishnaMoorthy-gf8rw
    @KrishnaMoorthy-gf8rw Před rokem +1

    Thanks for your advice friend.
    Ohm Shivaya Namaka

  • @pandiaraj7034
    @pandiaraj7034 Před rokem

    Good to hear ...but things happened na nalla irukkum....

  • @tamilone2752
    @tamilone2752 Před rokem +3

    நடந்தது 100% சரியாக இருக்கிறது நடக்கப்போவது அப்படியே இருந்தால் மிக்க மகிழ்ச்சி

    • @velmuruganb1977
      @velmuruganb1977 Před rokem +1

      கடந்த ஆண்டு ஏற்பட்ட புத்திர சோகம் சரி செய்ய என்ன செய்வது

  • @viji6661
    @viji6661 Před rokem +1

    நன்றி ஐயா

  • @kmangalam6369
    @kmangalam6369 Před rokem +1

    ஓம் நமசிவாய

  • @krishnanpssg2286
    @krishnanpssg2286 Před rokem +9

    நீங்க சொல்ற மாதிரியே இந்த பதிவை சேமித்து அடுத்த வருடம் பதிவு செய்கிறேன்

  • @kamalkannan121
    @kamalkannan121 Před rokem +2

    நல்லதுதான் நடக்கும் பிரபஞ்சம் நடத்திக்காட்டும். நற்பவி நற்பவி நற்பவி.

  • @lakshminarsimhankrishnaswa932

    Fantastic super dissected comments. We don't have words to express our gratitude. You gave mirror of hope like holding light across the tunnel. We have gone through such tough journey and felt even why God has been unkind to this rasi and rohini star. I don't find anyone so happy. Always struggling in life. Working hard for his living. Even when we find the kochara prediction that this year would happen nothing seems so good. Perhaps each individual birth time affects. When good things need to happen it gets delayed. When bad things to happen, before the date it starts. We need clarification. Our karma we are paying. Your talks are like sanjeevani restoring some great confidence. We seek easy remedies as to extract funds at this time becomes very difficult. By God's grace things happen. In this life when will we enjoy. Do we have to lead our life in pursit of happiness. We look forward for 2023 as per your positive advice. What about health. When we get wealth we should not loose our health. We need happiness, health wealth. Something we want some assets to be left out for our children. No liabilities

  • @velmuruganpalsamy3812
    @velmuruganpalsamy3812 Před rokem +1

    சிறப்பு நன்றி அண்ணாச்சி

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 Před rokem +1

    Thank you ayyaa🙏🙏🙏

  • @teacherspassion
    @teacherspassion Před rokem +2

    Nantri ayya, patta thunbam pothum, om namah sivah

  • @bharathm763
    @bharathm763 Před rokem +3

    வாழ்க வளமுடன் அண்ணா ❤👏

  • @shobanaa169
    @shobanaa169 Před rokem +2

    Thanks you sir 🙏🙏

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před rokem +2

    Thank you v.much sir

  • @logeshnaidu8703
    @logeshnaidu8703 Před rokem +2

    🙏🏻 17:03

  • @vinothKumar-xb2hx
    @vinothKumar-xb2hx Před rokem +1

    thank you so much sir

  • @narmathanarmatha9371
    @narmathanarmatha9371 Před rokem +2

    Romba 🙏🙏🙏🙏🙏 anna na patta kasatam rombava

  • @kalaiarasan7429
    @kalaiarasan7429 Před rokem +1

    Sir that's real supper

  • @hemalathahemalatha7340

    Real only sir.eni nalla eruntha ok . thanks sir

  • @vasanthdhanush5744
    @vasanthdhanush5744 Před rokem +3

    நடந்தது சரி நடக்கப்போவது சரியாக இருக்க நம்புகிறேன்

  • @arula9323
    @arula9323 Před rokem +1

    Thank you bro, you are correct

  • @sasicooks4887
    @sasicooks4887 Před rokem +3

    நன்றி பல கோடி அய்யா

  • @t.manjamalvillupuramdistri9080

    100% correct ah iruku

  • @sulochanan2005
    @sulochanan2005 Před rokem

    உங்கள்.வாக்கு.பொன்னாகட்டும்நன்றி

  • @umaravi2857
    @umaravi2857 Před rokem

    Correct a eruku

  • @vijaybaskar5730
    @vijaybaskar5730 Před rokem +1

    ஐயா நான் rohini நட்சத்திரத்தில் பிறந்தவர் நான் எந்த கடவுளை வணங்க வேண்டும்

  • @thananseyanvithursha4966

    கல்வி , படிப்பு பற்றி சொல்லுங்க சேர்??

  • @thejaswinijayasingh5757
    @thejaswinijayasingh5757 Před rokem +1

    🙏🙏🙏

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Před rokem

    So many problems facing I think about wait good times

  • @kalaiarasan7429
    @kalaiarasan7429 Před rokem +3

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் ஆனந்த கண்ணீரில் உள்ளேன்

  • @sarguruyoutubecollections7223

    Thanks

  • @pkvijayalakshmi
    @pkvijayalakshmi Před rokem +2

    அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்கள்

  • @shivajiranjith1862
    @shivajiranjith1862 Před rokem

    Tks sir

  • @kavithakaniyarasu3
    @kavithakaniyarasu3 Před rokem +1

    Semmai sir 🎉

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem

    🌹🙏🙏 வணக்கம் நண்பரே 🙏🙏🙏 நலமா👍

  • @rajaramram7233
    @rajaramram7233 Před rokem +1

    சனிதிசை நல்லா இருக்குமா சார்

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 Před rokem

    நீங்கள் சொன்னது உண்மை என்றால் அடுத்தவருடம் சேமித்து பதிவை அனுப்புகிறேன் ஐயா

  • @tskbirdkavi
    @tskbirdkavi Před rokem

    Sari ga sir athu padi nadantha ungala thedi varuveen sir

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Před rokem +1

    😍🤩👍

  • @sasisasi521
    @sasisasi521 Před rokem +1

    Ninkal solvathu pol eppothum think panni konde iruppen . Ethupume nadakkavillai sir.

  • @kalaiarasan7429
    @kalaiarasan7429 Před rokem

    ஐயா கடைசி வரைக்கும் குழந்தை பாக்கியம் சொல் லுங்க ஐயா

  • @skkskk7858
    @skkskk7858 Před rokem +1

    🔥

  • @jojay1434
    @jojay1434 Před rokem

    My daughter magharam solluga 🙏

  • @tharunms6170
    @tharunms6170 Před rokem

    Kalidass sir kadagam rasi eppo upload panuviga

  • @venkateshs.rvenkatesh9783

    SIR NAAN RISHABHA RAASI MIRUGASHIRISHM NATCHARAM YENAKU INDHA YEAR 2023 YEPPADI IRRUKUM ? YENODA AGE 19

  • @Babu-hc8cg
    @Babu-hc8cg Před rokem +1

    Siva siva

  • @sekarachari4225
    @sekarachari4225 Před rokem +3

    ரொம்ப கஷ்டம்

  • @vishnup4216
    @vishnup4216 Před rokem

    ஐயா நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் ஆனால் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது இதனால் சனிப்பெயர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா அல்லது ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதற்கு பரிகாரம் உள்ளதா

  • @babuoffice4153
    @babuoffice4153 Před rokem

    👍👍

  • @sasisasi521
    @sasisasi521 Před rokem +1

    Nan rishava rasi rohini nadsathiram . Ninka sollvathu 100% unmai . Valkayil thodarshiyana thunpankal vanthu konde irukku . Ellarum nalla irukkanum endu viddu kuduththu valnthu en valkaiyai thiyakam seithu thunpa paddu konde irukkan . Eppo nalla kalam varum 26 vayathu akirathu . Entha thasa puththiyil nallathu nadakkum .

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 Před rokem

    சொன்னது அத்தனையும்சரியாகசொல்லியிருக்கிருகீர்கள்.

  • @varadhan5820
    @varadhan5820 Před rokem +2

    🙏🙏🙏👍

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏