ஓரை அறிந்து செயல்பட்டால் உங்களை யாரும் ஜெயிக்க முடியாது | Horai in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2018
  • Horai Palangal in Tamil(Orai Palangal) explains which are good Horai and bad Horai and the best time to start or perform our activities/actions accordingly to succeed.
    கிரகங்களின் நட்புகள் (Friends)
    சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
    சந்திரன் = குரு, செவ்வாய், சனி
    செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
    புதன் = சுக்கிரன், சனி
    குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
    சுக்கிரன் = சனி, புதன்
    சனி = சுக்கிரன், புதன்
    கிரக சமம் (Neutral)
    சூரியன் = புதன்
    சந்திரன் = செவ்வாய்
    செவ்வாய் = சுக்கிரன்
    புதன் = சூரியன்
    குரு = சனி
    சுக்கிரன் = செவ்வாய்
    சனி = குரு
    கிரக பகை விவரம்(Enemies)
    சூரியன் x சுக்கிரன், சனி
    சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
    செவ்வாய் x புதன், சனி
    புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
    குரு x சுக்கிரன், புதன்
    சுக்கிரன் x சூரியன், சந்திரன்
    சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்
    #aalayamselveer #horaipalangal

Komentáře • 1,8K

  • @divyasarma8085
    @divyasarma8085 Před 3 lety +7

    மிக உபயோகமான தகவல்களை தெளிவாக விளக்கியதற்கு வெகு நன்றி.இதுவரை ஹோரை பாராக்காமல் செய்ததால் பல காரியங்கள் நடக்கவில்லை .இனி ஹோரை பார்த்து நடத்த முடிவு செய்துவிட்டேன்.வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @skanthimathi8704
    @skanthimathi8704 Před 4 lety +6

    அருமையான பதிவு.. பயனுள்ள தகவல்கள்.🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d Před 6 měsíci +1

    🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி👍

  • @kalaivanan7964
    @kalaivanan7964 Před 4 lety +22

    இது போன்ற ஆன்மீக பதிவுகள் பதிவேற்றம் தொடர வாழ்த்துகள் 🤝
    மேலும் உங்களின் குரல் மிகவும் தெளிவாக புரியும் படி உள்ளது. 👍

  • @monisharamamoorthy4221
    @monisharamamoorthy4221 Před 5 lety +14

    அட்டவணை விபரங்களை அளித்ததற்கு மிக்க நன்றி!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

    • @priyas5355
      @priyas5355 Před 4 dny

      Sheet la sukkuran santharan oru time la irukku namma eppadi select pannanum

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 4 lety +3

    மிக உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி

  • @kalaivanan7964
    @kalaivanan7964 Před 4 lety +11

    Sir, இது மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. நான் ஓரையை பார்த்துதான் பல வேலைகள் செய்வேன், ஆனால் எந்தெந்த ஓரையில் எதை எதை செய்ய வேண்டும் என்று தெரியாது. உங்களின் இந்த பதிவு மிக மிக தெளிவாக உள்ளது. இது பலருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும்....
    🙏 மிக்க மகிழ்ச்சி 🙏

  • @kokiselvaraj3446
    @kokiselvaraj3446 Před 5 lety +2

    Thank you very much for your prompt reply sir...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @besindhujabesindhuja
    @besindhujabesindhuja Před 3 lety +5

    Thank you so much sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @MadhesanU
    @MadhesanU Před 2 lety +4

    நன்றிகள் 🙏
    ஓம் சிவ சிவ ஓம் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @devarajanradhakrishnan2479

    Dear sir very useful information thanks to AIRTEL Network service.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před rokem +2

    Great news. Useful message. Thank you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @vgroshan10
    @vgroshan10 Před 5 lety +9

    Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @asitharani8268
    @asitharani8268 Před 5 lety +6

    Romba nala erunda doubt ipo clear agiruchu.thanks.naraya videos continue post panunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @deebigadevi
      @deebigadevi Před měsícem

      Veli kilamai sukura orai thavira endha nal sukkura orai valipadanum

  • @devendiranmaheswari272
    @devendiranmaheswari272 Před 5 lety +1

    அருமையான தகவல். மிக்க நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @aswinselva227
    @aswinselva227 Před 5 lety +2

    அருமையான தகவல் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @kukushorts4309
    @kukushorts4309 Před 5 lety +5

    Thank you

  • @selvarani652
    @selvarani652 Před 5 lety +6

    Super....romba thanks sir. Ithu mathiri pala vishiyangal therinjikittathan nanga yethai yepo yepdi seiyalamnu therium. Thank u so much sir. Itha pathi theriyamathan pala problems engaluku varuthu....

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 2 lety +2

    Very useful information. Nalladu nadakkum.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @shaladd7314
    @shaladd7314 Před 4 lety +1

    Romba arumaiya sonathuku nandri🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @selvamrajamani2320
    @selvamrajamani2320 Před 3 lety +4

    Thank-you Sir 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @umamaheswari7446
    @umamaheswari7446 Před měsícem +1

    Excellent explanation.
    Hat's off!
    Today only I checked the horai
    I don't know much about it

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajiselvan3344
    @rajiselvan3344 Před 4 lety +1

    Very useful information video thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @muruganveeraputhran9706
    @muruganveeraputhran9706 Před 5 lety +25

    sir ungal anaithu pathivugalaim very well keep it up

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @bellking6878
    @bellking6878 Před 5 lety +10

    Sir very useful information, thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @lakshmiln6413
      @lakshmiln6413 Před 3 lety

      EYE THOUSAND MAADHIRI BELL KING.A THALA

  • @user-iu4bd1rj6r
    @user-iu4bd1rj6r Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 Před 3 lety +1

    Very good information Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @kamaleshharish5242
    @kamaleshharish5242 Před 5 lety +6

    நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Před 2 lety +1

    Thank you so much for your good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @vwatch3566
    @vwatch3566 Před 4 lety +1

    நன்றி நல்ல பதிவு நல்ல விளக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 5 lety +7

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @aswins2079
    @aswins2079 Před 5 lety +3

    சிறப்பு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @papukutty007
    @papukutty007 Před 3 lety +1

    Useful information sir and gratitude also

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @lovenature2698
    @lovenature2698 Před 4 lety +1

    Arumaiyana pathivu Anna.... Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @latchumyparaman555
    @latchumyparaman555 Před 5 lety +3

    Tks, appreciate it

  • @anandanayakinachymuthusamy7017

    நல்ல பதிவுக்கு நன்றிகள்🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @kumaravelkavi4679
    @kumaravelkavi4679 Před 5 lety +2

    eppavume unga channel ah pathuthan sila mudivugala edupen really positive speech and keep doing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thank you so much for your support. நன்றி! வாழ்க வளமுடன்.

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 Před 3 lety +2

    அருமையான தகவல்.👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @AK__GA.ERS__
    @AK__GA.ERS__ Před 5 lety +3

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @mathicollection3007
    @mathicollection3007 Před 3 lety +5

    Ungal voice ketale remba manasugu postive energy kitaiguthu nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @kidplaysmc6125
      @kidplaysmc6125 Před 2 lety

      @@AalayamSelveer 1¹1111¹111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111ki v

  • @rragav5301
    @rragav5301 Před 5 lety +1

    Super thank you sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 Před 3 lety +2

    உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர்

  • @sahayaraj6675
    @sahayaraj6675 Před 2 lety +3

    Super ji...😃😃😃

  • @againtamizhan3559
    @againtamizhan3559 Před 5 lety +6

    Thank you. Its interesting.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @murgangan6065
    @murgangan6065 Před 3 lety +1

    swamijji mega arumayana padivu nandrigal koodi

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 Před 3 lety +1

    அருமையான வணக்கம் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi Před 5 lety +77

    அதிர்ஷ்டம் , லாட்டரி , லக்கி டிரா , குலுக்கல் போன்றவைக்கு எந்த ஹோரை சிறந்தது பதில் கூறவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @srishanmugasivashakthispir2186
      @srishanmugasivashakthispir2186 Před 6 měsíci

      சுக்கிர ஊரை

    • @user-yu7zf1ok6x
      @user-yu7zf1ok6x Před 5 měsíci +9

      Hi❤

    • @glass8973
      @glass8973 Před 3 měsíci

      சோம்பேறி புண்டை

    • @BM-Atchana
      @BM-Atchana Před 26 dny +2

      Sukkira oorai

    • @tamilennuyirmoochu1110
      @tamilennuyirmoochu1110 Před 9 dny

      சரி சமம் என்றால் புரியவில்லை ஏழு நாட்களையும் எழுதி வைத்து அதன் நட்பு கிரகங்களை எழுதியுள்ளேன் கிரக சமம் என்பது புரியவில்லை

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 5 lety +3

    Thanks a lot Sir!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @premmalaysia1463
    @premmalaysia1463 Před 5 lety +1

    Thanks for a very good info thambi

  • @nsrkhan4847
    @nsrkhan4847 Před 5 lety +1

    arumai i like video mikka nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @anandkumar-of9kw
    @anandkumar-of9kw Před 4 lety +3

    Absolutely very perfect
    Thank you very much for your kind information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @Information.28
    @Information.28 Před 5 lety +3

    Sir to-day I fallow u r orai my job done very happy it's very important govt job it's really work

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Great to hear it bro. All the best

    • @malathimathisekar7892
      @malathimathisekar7892 Před 5 lety +2

      Sha's Academy sunday matum than suriya horai la job apply pananuma ilana entha days nalum suriyan horai la apply panalama ( sukiran, saturn horai thavira) telivu paduthungal nanbare

  • @sivakumar-wm7pv
    @sivakumar-wm7pv Před 4 lety +1

    Best magras. Very very good tips.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Před 10 měsíci +1

    பல கோடி நன்றிகள் மகிழ்ச்சி அடைகிறேன்
    நான் ஒரு விளம்பர காலண்டர் தொழில் செய்து வருகின்றேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 10 měsíci

      நன்றி சகோ வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 Před 5 lety +13

    அய்யா ...! ஓரையைப்பற்றி நல்ல பல தகவல்களை அளித்தமைக்கு நன்றி ...இது பற்றி பத்திரிக்கைகளில் அவ்வப்பாேது செய்திகளாக வந்திருந்தாலும் சென்ற ஆண்டு அக்டாேபரில் தினமலரில் விரிவாக வந்தது ...! தாங்கள் சந்திராஷ்டமம் பற்றியும் ஒரு பதிவு தற்பாேது வெளியிட்டால அன்பர்களுக்கு உபயாேகமாக இருக்கும் ...!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி ஐயா. கண்டிப்பாக விரைவில் பதிவிடிக்கிறோம் ஐயா

    • @dhanasegar1567
      @dhanasegar1567 Před 5 lety +1

      Arumai nandri

    • @kombanmayandi9650
      @kombanmayandi9650 Před 5 lety +1

      .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 Před 4 lety +3

    I'm changing my room on Sunday. Which Orai is best. 4-5 santhiran and sukra orai. Is it good. And for every hrs two orais are mentioned in the table. Which one to consider 🤔

    • @revathy9164
      @revathy9164 Před 4 měsíci

      Top horai is morning time and 2nd obey is evening time. In first column mentioned as pagal and iraavu. Check

  • @viraa1293
    @viraa1293 Před 2 měsíci +1

    Excellent sir thank you

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 Před 4 lety +2

    Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @rajalakshmi486
    @rajalakshmi486 Před 3 lety +5

    வெள்ளிக்கிழமை(சுக்கிரன்) .சுக்கிரனின் நட்பு கிரகம் சனி, புதன்.சமமான கிரகம் செவ்வாய். சுப காரியங்களை செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள கிரக ஓரை காலத்தில் தான் செய்ய வேண்டுமா?அல்லது சுக்கிர ஓரை காலை 6 to 7 இந்த நேரத்திலும் தொடங்கலாமா? எது நன்றாக இருக்கும் அண்ணா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      சகோதரி முதல் ஓரை சூரிய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம், 6 முதல் 7 என்பது எளிதாக புரியவேண்டும் என்று சூரிய உதய நேரம் 6 மணி என்று அட்டவணையில் காட்ட பட்டுள்ளது, நட்பு கிரக ஓரை சுப ஓரையாக இருப்பின் அதில் தொடங்கலாம், சுக்கிர ஓரையில் தொடங்கினாலும் சிறப்பு தான் சகோதரி

  • @jheyaveerenkathalingam8736

    Sir, I’m from Malaysia, do I need to follow chart or need to add 2.30hrs ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +5

      First horai of the day starts on Sunrise..so based on the surise time of malaysis u follow it

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee1557 Před 5 lety +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @stanleiyjoan3303
    @stanleiyjoan3303 Před 5 lety +3

    Thanks brother. Should we look into horai both vertical and horizontal in the table. I need little bit clarification whats tge best way to reach you brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      Bro..Horizontal is for the day..eg. first Horizontal row is for Sunday..within that there are 2 horizontal lines of data..first row is for day time amd 2nd row is for night time..vertical column is time slot...example first vertical column is for 6 to 7...so for Sunday morning 6 to 7 u need to move horizontal on Sunday row till you reach 6 to 7 vertical column...you should use both horizontal amd vertical...u can mail us at aalayamselveer@gmail.com

    • @maduvanthikr
      @maduvanthikr Před 2 lety +1

      Clear explanation and thanks a ton sir 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @moganrenga8185
    @moganrenga8185 Před 3 lety +4

    I am from Malaysia. Does this horai chart time applicable in Malaysia?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      We have replied to your same question 3 weeks back, kindly check once bro.
      No bro, it will vary based on the sunrise time of the place you live. First horai starts at the sunrise time for that day..rest of the sequence is same for the day . Example if on a Friday sunrise is 6.45 am in Malaysis then first horai on Friday is Sukra Horai which starts at 6.45 am and lasts till 7.44 am and from 7.45am the 2nd Horai Sukra Horai starts. So google and find the Sunrise time for the place you live on that particular day and calculate it using the table given in the video using the above method shown as example

  • @nishanthini6466
    @nishanthini6466 Před 4 lety +2

    Super anna very useful n easy to understand anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @maruthu.mm.maruthu1955
    @maruthu.mm.maruthu1955 Před 5 lety +1

    nanpa valga valamudan Good news l like to you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sridevifashion8893
    @sridevifashion8893 Před 3 lety +6

    Orai tips semmmmmma ❤️❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @MuthuMuthu-ul8tg
    @MuthuMuthu-ul8tg Před 5 lety +6

    Sir,
    I'm Kerala sir uinga any videos use halp ful sir Tank you sir

  • @princetalksjosephinesugant2678

    thanks ayya very helpful

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Před 4 měsíci +1

    நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா நன்றி 🙏👍👌

  • @suganyaramasamy3483
    @suganyaramasamy3483 Před 5 lety +3

    Hello sir , which time is best to apply for assistant professor job... Pls tell me sir ..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      Either Buthan Horai, on Wednesday, Friday (OR) Guru Horai on Sunday, Monday

    • @mkannappan6309
      @mkannappan6309 Před 2 lety

      @@AalayamSelveer இ லவ்

  • @spsreekalaashok
    @spsreekalaashok Před 4 lety +9

    Today or tommorrw what time i can apply for the government job guide me.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 4 lety +2

    Super thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @GayathriGayathri-nj9wc
    @GayathriGayathri-nj9wc Před 5 lety +1

    Very useful video tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @sachithanandamsachi8819
    @sachithanandamsachi8819 Před 5 lety +17

    ஹோரை பார்ப்பவன் சோரம் போவதில்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @sruthikrish5814
      @sruthikrish5814 Před 5 lety +2

      நம்பிக்கை இல்லனா போயிட்டே இரு .......எதுக்கு நம்பிக்கை இருக்கறவங்க நம்பிக்கையை கெடுக்கிற ....
      நம்பிக்கை துரோகி ...!

  • @user-cx1uz5tm2v
    @user-cx1uz5tm2v Před 4 lety +3

    ஐயா,
    இன்று வெள்ளிக் கிழமை என எடுத்துக் கொள்வோம். காலை 6.01 - 7.00 வரை சுக்ர ஓரை.
    சூரிய உதயம் - 6.30 எனில் சுக்ர ஓரை எப்போது?
    6.31 - 7.30 சரியா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +2

      ஆம் சரி சகோ..சூர்ய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் சுக்ர ஹோரை

  • @maneeshaabalakrishnan7958

    good information tku bro..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 Před 10 měsíci +1

    மிக்க நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 10 měsíci

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @menakaprabaharan6687
    @menakaprabaharan6687 Před 3 lety +4

    Sir, கடன் கொடுப்பது எந்த
    ஓரை யில் கொடுக்கலாம் என்பதை தெரிவியுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      சகோதரி, குரு, புதன் ஓரையில் கொடுக்கலாம், சுக்ர ஓரை தவிர்க்க வேண்டும்.
      இந்த பதிவை பின்பற்றுங்கள் czcams.com/video/G9e0wsJsEQg/video.html

    • @gramesh695
      @gramesh695 Před 3 lety

      Hi

  • @rajeshm7047
    @rajeshm7047 Před 3 lety +3

    For job application When to apply for success

  • @anbesivam930
    @anbesivam930 Před 2 lety +1

    அருமையான பதிவு...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww Před 3 lety +2

    நன்றிங்க ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @rajkumark5009
    @rajkumark5009 Před 2 lety +7

    Hello everyone,
    ஹோரை அல்லது கால நேரம்(நல்ல நேரம்,ராகு, எமகண்டம்) இவைகளில் எவற்றை பின்தொடருவது??
    ❤️❤️❤️ யாராவது கூறுங்கள் நண்பர்களே 👍🏻👍🏻👍🏻

  • @sudhajoseph5539
    @sudhajoseph5539 Před 5 lety +3

    As per this chart, Surya Horai is a friendly Horai for Tuesdays and Thursdays - but on these days Surya Horai is not a Subha Horai. For that matter Surya Horai doesn't seem to be a Subha Horai on any day. Please advise. Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      In the table left hand side irupathu கிரஹங்கள், right hand side irupathu ஹோரைகள், both are different so do not get confused. Valarpirai chandiran is friend and Teipirai Chandiran is enemy..Chandiran alone has both good and bad in it

    • @sudhajoseph5539
      @sudhajoseph5539 Před 5 lety

      Thanks sir, but I was asking about the Surya horai that is mentioned to be a friendly Horai for Guru Graham - but the Surya horai on Thursday (Guru) is not a subha horai. Nowhere in this chart - Surya horai is a subha horai. Hope my question is clear this time. Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @@sudhajoseph5539 Surya Horai is in the middle..like 50% Suba Horai and 50% Asuba Horai...hence in the chart Surya horai isnot marked with an asterisk to denote it as a Suba Horai...Hope this clears your doubt.
      Good:
      சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.
      Bad:
      இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது.

    • @sudhajoseph5539
      @sudhajoseph5539 Před 5 lety

      Thank you Sir. In spite of it being 50% / 50 % - on Tuesdays and Thursdays - its friendly Grahas - should be considered as Suba Horai? Thank you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @Sudha Joseph depending upon the activity ...activity listed as good and suitable can be done

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 5 lety

    Superb information

  • @vijis6855
    @vijis6855 Před 5 lety +1

    Elllla pathivukalum super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vigneshramesh3767
    @vigneshramesh3767 Před rokem +3

    Adagu kadaila vecha nagaiyai meeta veendum.... Yenths naal yentha neram seriyaanathu.... Pls yaaravathu solunga pa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      Bro, செவ்வாய்க்கிழமை - சனி ஓரை ( Tuesday - Sani Horai)
      செவ்வாய்க்கிழமை - செவ்வாய் ஓரை (Tuesday - Sevvai Horai)
      சனிக்கிழமை - செவ்வாய் ஓரை (Saturday - Sevvai Horai)
      சனிக்கிழமை - சனி ஓரை ( Saturday - Sani Horai)
      சனிக்கிழமை - குளிகை நேரம் - சூர்யோதயத்தில் இருந்து 1 மணி 30 நிமிடங்கள்
      Saturday - Kuligai Time - 1 Hour 39=0 Minutes from the Sunrise.

    • @andalandal9610
      @andalandal9610 Před rokem +4

      @@AalayamSelveer
      நன்றி நண்பரே..... 👍

  • @sruthikrish5814
    @sruthikrish5814 Před 5 lety +7

    senthil raja s பதிலே காணோம்

  • @kavithakaniyarasu3
    @kavithakaniyarasu3 Před 2 lety +2

    Useful Msge sir 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 Před 3 měsíci +1

    நல்ல பதிவு.நன்றி

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md Před 5 lety +8

    கொஞ்சம் குழப்பொகதான் உள்ளது.முதல் தடவை பாா்ப்பதினால் எச்சாிக்கை அதிகம் தேவை தான்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      நண்பரே மீண்டும் ஒரு முறை பாருங்கள், உங்கள் சந்தேகத்தை கேளுங்கள்

    • @hariharan497
      @hariharan497 Před 4 lety

      நன்றி மகிழ்ச்சி 😃"குழப்பமாக" என்பதாகத் திருத்தி எழுதுங்கள் .

  • @kgnanaprakash8393
    @kgnanaprakash8393 Před 3 lety +64

    எமகண்டம் ராகு காலம் போன்ற நேரங்களில் சுப ஓரைகள் பயனளிக்குமா என்பதை கூறுங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி ...

    • @chennaishiv1124
      @chennaishiv1124 Před rokem +1

      Palan alikaadhu

    • @marimuthumarimuthu6352
      @marimuthumarimuthu6352 Před rokem +1

      ராகு காலம் எமகண்டம் இரண்டையும் விட்டுதான் ஓரைகள் பார்க்கவேண்டும்

  • @ezhilraj5154
    @ezhilraj5154 Před 5 lety +2

    பயனுள்ள.தகவல்.நண்பா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @lalimuthy2154
    @lalimuthy2154 Před 5 lety +2

    *super thank you*

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @chechum8003
    @chechum8003 Před 5 lety +3

    if sunrise around morning 6.30 then how to calculate sir?

  • @ammugajendran8294
    @ammugajendran8294 Před 5 lety +11

    சுப ஓரையில் ராகு காலம், எம கண்டம் வந்தால் என்ன செய்வது???? நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +5

      சுப ஓரையில் ராகு காலமா இருந்தால் சொல்லிய காரியங்கள் செய்யகூடாது. சுப ஓரையில் எமகண்டமாக இருந்தால் பிரயாணங்கள் தொடங்கக்கூடாது.

    • @mahadevans946
      @mahadevans946 Před 5 lety +1

      ராகு காலம், எமகண்டம் காலம் ஓரைக்கு பொருந்தாது

    • @nagabadridhandapani5387
      @nagabadridhandapani5387 Před 5 lety

      @@mahadevans946 புதிதாக தொடங்குவதை தவிர்த்தல் நலம்

    • @namachivayamsubramaniam6533
      @namachivayamsubramaniam6533 Před 5 lety +2

      The time is suitable for Malaysians

    • @bharathikapil254
      @bharathikapil254 Před 5 lety +1

      government jobkku online la application podurathukku entha day and time podalam sollugka brother.

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Vaalga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @PandiyanS-tx6fz
    @PandiyanS-tx6fz Před 27 dny +1

    ❤mikka nanri ayya

  • @saikrish177
    @saikrish177 Před 5 lety +66

    2:26 has table.
    4:10 Suriya Horai
    4:36 Chandira Horai
    5:02 Sevvai Horai
    5:21 Budhan Horai
    5:54 Guru Horai (BEST Horai)
    6:22 Sukira Horai
    6:42 Sani Horai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

    • @saikrish177
      @saikrish177 Před 5 lety +1

      @@AalayamSelveer Can I please know that which timing should be taken as pagal and iravu?
      Pagal 1 um iravu 1 um edhai kurikkum? Pagal na AM and iravu na PM nu eduthukanuma?
      Plz explain.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Yes bro.. days first horai starts with sunrise.. which approx 6 am

    • @aravinddeena7645
      @aravinddeena7645 Před 3 lety

      @@AalayamSelveer sukkiran endha gragattha saerdhadhu nga ?....

    • @SbalaKrishnanGMaillcomSbalaKri
      @SbalaKrishnanGMaillcomSbalaKri Před 2 lety +1

      @@aravinddeena7645
      சுக்கிரன் வெள்ளி கிரகத்தைச் சேர்ந்தது

  • @Jack-to8nd
    @Jack-to8nd Před 3 lety +3

    கல்வி கற்க எந்த ஹோரை உகந்தது அய்யா தயவு செய்து கூறவும்

  • @indrat229
    @indrat229 Před 4 lety +1

    ரொம்பவும் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி Sister. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html